@revathyshanmugamumkavingar2024 yes mam, thought to do, but as you said should try where to get this pannai keerai, the way you did is really awesome that's why luv to do it. Moreover i have tried many of your dishes, all your dishes come exactly as you say, the main fact is you clearly explain the way to do, so we can try without any hesitation, a big thanks and salute to you mam for explaining this much clearly and being this much polite while doing them🥰🥰🥰🙏🙏
எங்கள் ஊரில் குமிட்டி,பண்ணை,தொய்யல் போன்ற கடையல் செய்ய கீரை வகைகள் நிறைய கிடைக்கும்.சின்ன வெங்காயம், சிறிது சீரகம்,சிறிது கொத்தமல்லி விதை &பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்தி செய்வேன்.தாளிக்க தேங்காய் எண்ணெய். மிகவும் அருமையாக இருக்கும்.
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏 பசுந்தமிழ்க் கவிஞர் வீட்டினிலே பண்ணைக் கீரையின் கடையல் பருவக்கால உணவு சமைக்கும் பக்குவம் இனிதாய்க் கண்டோம்! நன்றி அம்மா..🙂🙏
அம்மா வணக்கம் ❤ எப்படி இருக்கீங்க அம்மா ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்க வீடியோ பாக்குறேன் ரொம்ப மிஸ் பண்ணேன் மா❤❤ சில முக்கிய வேலைகள் இருந்தது அதான் உங்க வீடியோ எதையும் பார்க்க முடியவில்லை ❤ இனிமேல் மிஸ் பண்ண மாட்டேன் ❤ நான் யார் என்று ஞாபகம் இருக்கா மா சொல்லுங்க.பண்ணகீரை செம டேஸ்டா இருக்கும் மா என் அம்மா அடிக்கடி செய்வாங்க மா❤❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி ஒரு முறை செய்து பார்க்கிறேன் ❤
நாங்க கீரையை வேகவைத்து எடுத்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் தனியா சேர்த்து கடைந்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும் அம்மா ❤
Pudhiya keerai recipe. Nalla irundathu. Thank you for giving this recipe
Most welcome ma
Good Noon Madam, thanks for this healthy recipe and your recipe matches your saree.
😊🙏🙏
சிறு வயதில் இருந்தே பிடிக்கும் இந்த டேஸ்ட் மற்ற கீரைகளில் இல்லை ❤
வணக்கம் அம்மா 🙏 மிகவும் ஆரோக்யமான கீரை கடையல்.அருமை.நன்றி 👌👏👏🌹
மகிழ்ச்சி அனுராதா. நன்றி
வணக்கம் அம்மா அருமையான கீரை கடையில் அருமை ❤❤
நன்றி மா
Super amma❤
Thanks ma
Superb 👌 Amma. This recipe i will be try after I feedbacks thank u lot's
Welcome 😊 ma.
Healthy Recipe Mam.
Super ma will try
Try ma tasty
It will be tasty. Mena keda vendam. Samaika very easy. thanks ammachi for sharing. Please share sukkan keerai recipe 🙏 thanks in advance.
Will upload soon ma.Thank you
keerayum unga sareeyum matching matching amma❤❤❤❤
😄🙏🙏
அருமையான recipe. Intha chatti எந்த ஊரில் கிடைக்கும்.
Aunbaana vanakkam Amma keeraie vebaram ungaledam Atheham therinthu konden Amma Appa Nalama Entha pathevu Arumai Nandri Amma
Very nice to see, will try out, thanks
Do try tasty healthy
@revathyshanmugamumkavingar2024 yes mam, thought to do, but as you said should try where to get this pannai keerai, the way you did is really awesome that's why luv to do it. Moreover i have tried many of your dishes, all your dishes come exactly as you say, the main fact is you clearly explain the way to do, so we can try without any hesitation, a big thanks and salute to you mam for explaining this much clearly and being this much polite while doing them🥰🥰🥰🙏🙏
எங்கள் ஊரில் குமிட்டி,பண்ணை,தொய்யல் போன்ற கடையல் செய்ய கீரை வகைகள் நிறைய கிடைக்கும்.சின்ன வெங்காயம், சிறிது சீரகம்,சிறிது கொத்தமல்லி விதை &பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்தி செய்வேன்.தாளிக்க தேங்காய் எண்ணெய். மிகவும் அருமையாக இருக்கும்.
AMMA YENAKKU UNKALAI MIGAVUM PIDIKKUM
உண்மை மா.நாமக்கல்லிலிருந்து எனக்குத் தருவார்கள்.செய்வோம்.
@@crsathya6641manamaarndha nandri ma
பண்ணை கீரையில் இரண்டு வகை இருக்கிறது, ஊசி பண்ணை, இலை பண்ணை என்று ❤❤❤ சுவை அருமையாக இருக்கும் இரண்டுமே. நன்றி நன்றி நன்றி அம்மா ❤
பருப்பு சேர்க்க வேண்டாமா detail ah epdi nu sollunga recipe i have bought thoyya keerai and panna keerai
அனைத்து comments kum பொறுமையாக reply தந்தமைக்கு நன்றி மா🙏❤
Very nice mam 🎉🎉
Thanks a lot ma.
Super thanks ma
Welcome 😊 ma
Hi Amma, I really admire your explanation regarding the process of the recipe. Thanks for sharing 🙏🙏🙏🙏
Thank you so much 🙂 ma
Unga saree ku matching matching keerai masiyal
😃🙏
Super amma 👍
Thanks ma
Keerai oil la ye vadhakki boil panni kadayanuma...
Thanni ye add pannalaye
Sema testya irukum ma nanga enga orla intha season ku kedaikum keeraila ithum oneu ma.
Yes ma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கீரை கடையும் பொழுது நிறைக்க இருக்கும் என்று சொல்லும் வார்த்தை கவிஞரின் மகள் என்று வாழ்த்துக்கள் சகோதரி @@revathyshanmugamumkavingar2024
தட்டைப் பயறு போட்டு கடைந்து சூப்பரா இருக்கும்
Super mam
Thanks ma
vendaya keerai le idu madiri pannalama mam
No ma
வணக்கம் அம்மா 🙏 இரண்டு வகை பன்னைக்கீரை இருக்கு ஒருவகை இலை ஊசி போல இருக்கும் இன்னோர் வகை இலை அகலமாக இருக்கும்
ஆமாம் மா.இரண்டையும் பார்த்தேன்.நன்றி
தாமிர கலர்ல கிடைக்கும்.
இன்னொரு கீரை குமட்டி கீரை அதுவும் இலை ஊசி போல தான் இருக்கும்
👌👌👌👌🙏
இந்த கீரையை மதுரை பக்கம் கிராமங்களில் மகிலி கீரை என்று சொல்வோம், Magili keerai.
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
பசுந்தமிழ்க் கவிஞர் வீட்டினிலே
பண்ணைக் கீரையின் கடையல்
பருவக்கால உணவு சமைக்கும்
பக்குவம் இனிதாய்க் கண்டோம்!
நன்றி அம்மா..🙂🙏
மனமார்ந்த நன்றி வெங்கட் ராகவன்.நீண்ட நாட்கள் ஆயிற்று.நலமா?
@revathyshanmugamumkavingar2024 நலம் தான் அம்மா..🙂
நீங்க எப்படி இருக்கீங்க அம்மா?🙂
முடக்கத்தான் கீரை எப்படி செய்வது சொல்லுங்கம்மா அம்மா எங்கம்மா காரகுழம்பு வைப்பாங்க இப்போ அம்மா இல்ல
கீரை கடைய்ற பானை எங்கே வாங்கினிங்க
இந்தக் கீரை மழைக் காலத்தில் மூன்று மாதங்கள் கிடைக்கும்
நீங்க சொல்ற மாதிரி தான் எங்க அம்மா மட்டும் அல்ல எங்க ஊரில் தினந்தோறும் செய்வார்கள் நன்றி
கேள்வி பட்டேன் மா நன்றி
Romba pesuringa ma
🤔
Entha keerayai magili keerainu solvom
Is it?
Coimbatore special keerai kadaiyal Amma
😊👍
அம்மா வணக்கம் ❤
எப்படி இருக்கீங்க அம்மா ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்க வீடியோ பாக்குறேன் ரொம்ப மிஸ் பண்ணேன் மா❤❤ சில முக்கிய வேலைகள் இருந்தது அதான் உங்க வீடியோ எதையும் பார்க்க முடியவில்லை ❤ இனிமேல் மிஸ் பண்ண மாட்டேன் ❤
நான் யார் என்று ஞாபகம் இருக்கா மா சொல்லுங்க.பண்ணகீரை செம டேஸ்டா இருக்கும் மா என் அம்மா அடிக்கடி செய்வாங்க மா❤❤❤❤❤❤❤❤
@@nashreenbi4035 நன்றி மா.நலமா?எல்லோருக்கும் குடும்பம்,வேலை என்று இருக்கும் மேலும் அதுதான் முக்கியம்.comment செய்ததற்கு நன்றி மா.
@revathyshanmugamumkavingar2024 நன்றி மா
Ayurveda tells to boil all the green leaf vegetables before use..
Amma I missed eating all the Spinachs since living in USA
Come to India I'll make for you
நாங்க தண்ணீர் ல வேக வைத்து கடைவோம்
அது போலவும் செய்வோம் மா
Madam, keerai moodi pottu samaikkalama
I will cook it covered ma
பண்ணை கீரை தனியாக கடைந்தால் மட்டும் புளி அல்லது ஒரு தக்காளி சேர்க்கலாம். அதனுடன் தொய்யல் கீரை சேர்த்தால் புளி அல்லது தக்காளி தேவையில்லை
செய்து பார்த்து சொல்கிறேன் மா
ஊசிமகிழக் (பண்ணை) கீரை
😊🙏
@revathyshanmugamumkavingar2024 நன்றி மா
Ethu Aan keerai vuciya irukum pen keerai perithaga irukum Ethanudan malli ilai 1 punch vaithu kadaivargal 👌erukum
Oh!!!
Nice
தேங்காய் எண்ணெயில் தாளித்து கொட்டினால் ருசியாக இருக்கும்
ஆம் மா.நன்றி
கீரை வகைகளை மூடி வைத்து வேக வைக்க க் கூடாது என்று சொல்லி இருக்கிறார் கள்
நான் பார்த்த விதத்தை செய்கிறேன் மா.
கீரை flavor விட பூண்டு வாசனை dominate ஆகும் போல தெரிகிறது.
இல்லை மா
அதுவந்துஊசிபன்னைகீரை
கீரையை மூடாதீங்க
😊
Kadugu keerai ku podalaamaa madam?