ஒரு நல்ல மனிதருக்கு ஏன் கடவுள் இப்படியொரு சோதனையைக் கொடுத்தாரென நினைக்கத் தோணுது. இருப்பினும் அவரின் மகன், கடவுள் அருளால் ஒருநாள் நல்ல திடகார்த்தமாக வருவாரென நாங்கள் 100 சதவிகிதம் நம்புகிரோம். திரு. நெப்போலியன் அவர்களின் மகனுக்கு எல்லாம் வல்ல இறைவன் தீர்க்க ஆயுளும், உறுதியான மனவலிமையையும், நல்ல குழந்தை செல்வத்தையும் அருள நாங்கள் மனமார வேண்டுகிறோம். இனிய திருமண வாழ்த்துக்கள்.

நம்ப லால்குடி க்கு பெருமை