பெதவங்களுக்கு தெரியும் அவங்க பிள்ளைகளுக்கு என்ன பண்ணனும்னு.. உங்களுக்கு இது விவாதம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை... வாழ்த்த முடியாவிட்டாலும் வசை பாடாமல் இருந்தாலே போதும் 🙏🙏
@@ilangkumaran2965 கரெக்டா sonnenga, கல்யாண மாப்பிளை சந்தோசமா இன்டெர்வியூ கொடுத்த வீடியோ பார்க்காமல் மாப்பிள்ளைக்கு கல்யாணம் என்பது தெரியாது என்று இவரே நினைத்து தங்கருத்துக்களை சொல்லுகிறார்
உங்கள் உரிமை செய்யலாம் ஆயிரம் கோடி செலவு செய்து அந்நிய நாட்டில் இம்மாதிரி காரியம் செய்வது என்ன சட்டம் என்று தெரியவில்லை எப்படி வந்தது இவ்வளவு பணம் எந்த சினிமாக்காரர்களும் எவ்வளவு பணம் செலவழித்தது இல்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது
இது அவர்கள் சரியான முறையில் பாதுகாப்பு முறைகள் செய்துள்ளார்கள் இரண்டுபேரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். வாழ்த்துங்கள் ஒரு பெற்றோரர்க்குஆசை இரருக்காதா தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற . அவர்கள் நீடூழி வாழவேண்டும்
காசு கொடுத்து அந்த பெண்ணை வாங்கி விட்டார்கள்.... அந்த சொத்துக்காக தான் நடந்தது.... Napolean மட்டும் யோகியமாக இந்த சொத்தை சேர்த்தார் என்று சொல்லட்டும்.....பெரிய settlement kn Nehru கிட்ட இருந்து மாறி இருக்கு... இல்லனா 3000 கோடி சொத்து எப்படி....300 acre அமெரிக்காவில்...???....இத்தனைக்கும் first actor கிடையாது....பெரிய சம்பளம் இல்லை...jeevan technologies ஆரம்பிக்க இல்லை இவளோ பெரிசாக என்ன காரணம்.... அரசியலில் ஆட்டையை போட்டு தான் இவ்வளவும்...நேர்மை இல்லாத மாமனிதன்
கள்ளதனமாக பண்ணவில்லை இரு வீட்டாரும் சம்மதித்து முடிக்கின்றார்கள் நமக்கு இது தேவையற்ற விவகாரம் ஜப்பானியர் அடுத்தவர் விஷயத்தில் தேவையற்ற முறையில் மூக்கை நுழைக்க மாட்டார்கள் 25வருஷத்துக்குமுன் அங்கு பலவருஷங்கள் இருந்தவன்நாம் மரியாதையை அவர்களிடம் தான் நாம் கற்று கொள்ளனும்
இந்த தெவடியாலுக்கு. பொறந்த பரதேசி நாய்களுக்கு நெப்போலியன் குடும்ப த்தை பற்றி பேசி பேசி பேசி பேசி மே பணம் சம்பாதித்து நிற்பதே வேலை யாக இந்த மானம் கெட்ட நாய் கள் செய்து கொண்டு இருக்கிறது. இதை விட. மலத்தை தின்ன வேண்டிய து தானே?? நீங்கள் எல்லாம் நெப்போலியன் பற்றி பதிவு போட்டி தானே டா பணம் சம்பாதிக்கிறீர்கள். அதை விட பல மடங்கு உங்கள் வீட்டில் வைத்திய செலவுகள் ஆகப்போகிறது பார்.
Why Ambani mattum thaan rombha grand marriage pann na nu.ma. Why a man from tamil nadu shd nt do his sons marriage nicely n grandly. He spent his money nt someone s. ❤
@vijayalakshmirangaswamy3103 he is binami of kn Nehru thirutu panathil athuvum yezhai makkal pannathil than thirumanam seiyanuma athuku vera ethavathu pozhapu parkalam
@vijayalakshmirangaswamy3103 : he is trying to say something totally different from whatever you ranted.... ungalukku matter puriyamaa pesaranga mah ! 😀
இதேபோல் ஒரு சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வன்னிய சமுதாயத்தில் நடந்தது இவர்கள் குடியிருந்தது ராயப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடுத்தர குடும்பம் இவர்களுக்கு ஒரு பெண் நன்றாக படித்த பெண் வேலையும் பார்க்கிறார் அவர் வீட்டிற்கு அருகில் ஒரிசாவை சேர்ந்த பணக்கார குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னுடைய பையனுக்கு இந்தப் பெண்ணை பார்த்து முறையாக திருமணம் செய்து வைத்தார்கள் பையன் ஒரிசாவை சேர்ந்த எந்த சமூகம் என்று தெரியாது ஆனால் அவர்கள் என்னிடத்தில் வந்து கேட்டார்கள் நான் கூறினேன் வன்னியர்கள் கணிசமான அளவில் ஒரிசாவில் வசிக்கிறார்கள் வசிக்கிறார்கள் தலைவர் காலஞ்சென்ற திரு ரகுநாத வர்மா இவரிடம் கூறினால் அவர் கூறிவிடுவார் என்று சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று நினைக்கிறேன் திருமணம் நடந்தது ஒரு வருடத்தில் சொல்லாமல் கொல்லாமல் போய்விட்டார்கள் போய்விட்டார்கள் பிறகு கேள்விப்படும் பொழுது பையனுக்கு திருமணம் செய்தால் பெண் இறந்து விடுவாள் என்று கூறியதால் இது பொம்மை கல்யாணம் போல் நினைத்து செய்தார்கள் இவர்களுக்கு எங்கே போனது அறிவு இன்று வரை தகவல் இல்லை ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நாடார் பையன் வசதியான வியாபாரி திருமணம் செய்து கொண்டான் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பரிகாரமாக இப்படி மோசடி கூட செய்வார்களா உண்மையில் பெண் வைத்தால் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சிறைக்கு செல்வார்கள் ஆனால் எதையும் செய்யவில்லை
Enna Kodumappa ..... NO ONE is talking about the white elephant in the room. Will he marry his other son to a girl who is a disabled? Only a celebrity can BUY A BRIDE and get her married to a cripple. Is this what marriage is? I cried watching this, for the girl who is going to endure a lot of pain... is money going to buy marital bliss ? We need to STOP appreciating such events which policticians with money can buy, They basically BOUGHT A BRIDE to serve their son for rest of his life. Do not get me wrong, I am not against the bride groom and all sympathetic about his situation and no one should be going through what he is at this young age. I am looking at it from the girls perspective.
யூடியூபர்கள் ஒரு உள்ளடக்கத்தைத் தேடி அதில் பணம் சம்பாதிக்கிறார்கள். யூடியூபரின் கேள்விக்கு பதிலளிக்க அவர் இருக்கிறார். நெப்போலியனிடம் பணம் இருக்கிறது, அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். நாங்கள் அதை பார்க்கிறோம். அவ்வளவுதான்.
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கூட நேரம் கொடுக்காமல் வேலை வேலை அல்லது செல்போன் எனில் நேரங்களை செலவிடும் காலக்கட்டத்தில் நெப்போலியன் அவர்கள் தன் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு வேண்டி ஊர் விளையாட்டு ஊர் அரசியலில் குதித்து கொண்டு இருக்கும் ஜனங்கள் மத்தியில் அரசியலை உதரி தள்ளிவிட்டு அந்த குழந்தை பேசும் பேச்சை ரசித்துக் கொண்டு அந்த குறையே தெரியக்கூடாது என்று ராஜா வீட்டு கல்யாணம் செய்து இருக்கிறீர்கள் பாராட்டுவதற்கு மனசு இல்லை என்றாலும் பரவாயில்லை பக்கம் பக்கமா பேசாதீர்கள் தயவுசெய்து அந்தந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் நீங்கள் கவலைப்படாதீர்கள்
பரமேஸ்வரனுக்கு தேவையில்லாத விளக்கம். அவர் சம்பாதித்ததை அவர்செலவளிக்கிறார் அதில் உங்களுக்கு என்ன வலிக்கிறது?மற்றவர்களின் பிரச்சனைகளை பேசுவதற்காக ஒரு காணொளி வெறுப்பாக இருக்கிறது. இலங்கை
Sir why are you getting into other people's personal life. It is their wish nobody should interfere in their life. You take care of yourself and your family. You have no rights to comment about others. Stop manipulating all you tube news channel.
என் புருசன் க்கு கை கால் எல்லாம் நல்லா இருக்கு கடையில் வேலை பார்க்கிறார் கடையில் ஒருத்திய வைச்சுருக்கள அண்ணன் பொண்டாய வைச்சுருக்கான் ஞாயிற்று கிழமை ஆன போதும் குடிச்சுட்டு என் பையன் 8 வயது எண்ணிய அடிப்பான் பையன அடிப்பான் போடலுசு டாக்டர் நெட்போலின் சார் என் பிள்ளைய கேட்டுருந்தால் நான் கொடுக் துருப்பேன் என் பிள்ளைக்கு இயற்கை பிடிக்கும் நெட்போலியன் சார் தோடத்துல நல்ல வளர்த்து தனுஷ் சார் அன்ப பார்த்து பா என் பிள் கிடைக்கல கால்கை நல்லா இருக்கவன் எல்லாம் ஆம் பள கிடையாது கட்டின பொண்டாட்டிய அன்பா இருக்வன் தான் ஆம்பள
அளவுக்கு மீறிய ஆர்ப்பாட்டம் தேவை இல்லை. பிரபலமாக இருக்கலாம். மிகவும் வசதியாக இருக்கலாம். எவ்வளவு வீடியோக்கள்.? மீடியாவில் பதி விட்டால், பலரும் அவரவர் நினைப்பதை வெளியிடுவர்..
நெப்போலியன் தன் இரண்டாவது பையனுக்கு இது போன்ற குறைபாடுள்ள பெண்னை மணமுடித்து வைத்தால் இது போன்ற எதிர் மறை விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.அவரின் மதிப்பும் பன்மடங்கு உயரும்.
கலாவுக்கு 3வது திருமணமா! நல்ல வருவாய்,நல்தோற்றம், வீடு, உடல்,உள நலமிருந்தும் பல ஆண்,பெண்களுக்கு 30வயதை கடந்தும் திருமணம் எட்டாகனியாக உள்ளது இவர்களுக்கு வதுவை பொழுதுப் போக்காக உள்ளது.😢
அந்த மீனா & குஷ்புவுக்கு கலா ஒரு காட்பாதர். அது சரியாக உள்ளது. நெப்போலியனிடமிருந்து காலா எவ்வளவு தொகை கிடைத்தது என்று சொல்லுங்கள். எல்லாவற்றையும் வெளிப்படையான முறையில் செய்து இப்போது கலா, மீனா மற்றும் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தொகையைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். இந்த தகவல் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மற்றவர்களுக்கு ஜப்பானிலும் இதைச் செய்ய யோசனை இருக்கலாம்.
அவர் என்ன தான் அமெரிக்கா வில் நல்ல வசதி வாய்ப்புகள் உடன் செட்டில் ஆகிவிட்டாலும் அனைத்தும் தமிழ்நாட்டில் தமிழ் மக்களால் சம்பாதித்த பணம் ஆகையால் இந்த 150கோடி ரூபாய் பணத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு வாரம் மூன்று வேளை விருந்து சாப்பாடே போட்டிருக்கலாம் உலகமே கொண்டாடி இருக்கும்.
If you apply for US Visa you will get the appointment after 2 years only and it is not guaranteed that you will get the visa. So Nepolean arranged the marriage in Japan which is close to west coast of US. After marriage the girl can get the Spouse visa within 6 months.
அப்ப உங்க சுமையை ஒரு ஏழைப்பெண்ணிடம் இறக்கி வைத்து அதன் வாழ்க்கை முழுநாளையும் பணய்மாக்கிறீங்கள்.நீங்கள் உங்க பிள்ளைக்காக காலம் பூரா சுமக்கிறது அது உங்க விதி .அதற்காக தெரிந்தும் ஒரு பெண்ணின் ,,,,,,எவ்வளவு சீர் கெட்ட செயல்.அந்த பெத்ணுக்கு பணத்தேவை இருந்தால் கூட பெற்றோராகிய நீங்க தானே சுதாகரிச்சிருக்கவேணும்.உங்க பையனுடைய நிலை உங்களுக்கு மட்டுமே தெரியும்.அப்ப உங்க எண்ணம் என்ன. சொத்தும் வெளியில் போகக்கூடாது, பையனையும் பார்க்க மனைவி ஸ்தானத்தை குடுத்து உங்க சுமையை அந்த பெண் மேலை இறக்கி நீங்கள் freeயாகி விட்டீர்களா.
@@hussainmd6347 மனிதாபிமானம் பணக்காரணிடத்தில் இல்லையே, இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பானா? நெப்போலியனுக்கு மகன் மேல் உள்ள பாசம் மட்டும்தான் சுயநலம், மருமகள் வாழ்க்கை பாழாகிறதே என்ற எண்ணம் இல்லை காரணம் பணம் பணம் பணம்,
@@indradevabhakt6244Neppoliyan potta Full Videos partha piragu intha interview கொடுத்திருந்தால் sariya therinthu கொண்டு பேசி iruppar onnum parkamal therinthu kollamal thavaraga pesuvathu தவறு, ippo ithai சொல்லவில்லை yenral aduthu varum Video vil இப்படி தான் தெரியாமல் பேசுவார். Ok 👍
இத வச்சி பொழப்பு நடத்தறாங்க. ஊர் உலகத்துல இதற்கு முன் இந்த மாதிரி நடக்கலையா. அந்த பொண்ணு இந்த பையனுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்ததாக வே இருக்கட்டுமே.. யாருக்கு என்ன வலிக்குது. வரிஞ்சு கட்டிக்கிட்டு பேச வந்துடறாங்க மனசாட்சியே இல்லாமல். தனுஷுக்கு உடல் தான் ஊனமே தவிர மனசு ஒன்னும் ஊனமில்லையே. இவரெல்லாம் ஒரு ஆளு இவர் கிட்ட ஒரு பேட்டி வேற.. தூ
தங்க ஊசி தான் என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?அதை தான் அந்த பெண் செய்துள்ளார்... காமம் தான் அன்பு அது இல்லை என்றால் வம்பு... பணம் குடுத்து ஆடு வாங்கி அவன் வெட்ரான் உனக்கென்ன என்றால் போகட்டும் விடு... ஆனால் பணம் கொடுத்து ஒரு பெண்னின் உணர்வையல்லவா வாங்கி விட்டனர்...
Athu avanga personal avangala pathi pesa ungaluku ena rights iruku Anna ivlo pesuringa ungaluku oru paiyan ipdi iruntha avanuku kalyanam Pani parkanum asai padamatingala oru appa va avanga kadamai ya senjirukaru en handicapp marriage pana ena antha ponum true heart ah dhan pathurukanga avangaluku physicall relationship theva ila avanga Nala care Pani parthukita pothum mrg panirukanga views kaga pesathinga avanga unga video kuda pakamatanga ethuku ithelam thuuuuu
Miracle ல உடல் உறுதிபெற்று நீடூடி வாழ்வார் தம்பி தனுஷ். வாழ்க வளமுடன். வாழ்த்துகிறேன்.
பெதவங்களுக்கு தெரியும் அவங்க பிள்ளைகளுக்கு என்ன பண்ணனும்னு.. உங்களுக்கு இது விவாதம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை... வாழ்த்த முடியாவிட்டாலும் வசை பாடாமல் இருந்தாலே போதும் 🙏🙏
@@ilangkumaran2965 கரெக்டா sonnenga, கல்யாண மாப்பிளை சந்தோசமா இன்டெர்வியூ கொடுத்த வீடியோ பார்க்காமல் மாப்பிள்ளைக்கு கல்யாணம் என்பது தெரியாது என்று இவரே நினைத்து தங்கருத்துக்களை சொல்லுகிறார்
😮
உங்கள் உரிமை செய்யலாம் ஆயிரம் கோடி செலவு செய்து அந்நிய நாட்டில் இம்மாதிரி காரியம் செய்வது என்ன சட்டம் என்று தெரியவில்லை எப்படி வந்தது இவ்வளவு பணம் எந்த சினிமாக்காரர்களும் எவ்வளவு பணம் செலவழித்தது இல்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது
பெற்றோர்களே நடத்துவதால் குழந்தை திருமணத்தை யாருமே கேள்வி கேட்காமல் விட்டுடலாமா???
நியமாக நடக்க வேண்டும் பணம் ஏது?
இந்த கேள்வி எழுப்ப வேண்டிய தேவையில்லாத ஓன்று
🎉🎉🎉🎉🎉
இது அவர்கள் சரியான முறையில் பாதுகாப்பு முறைகள் செய்துள்ளார்கள் இரண்டுபேரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
வாழ்த்துங்கள்
ஒரு பெற்றோரர்க்குஆசை
இரருக்காதா தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற . அவர்கள் நீடூழி வாழவேண்டும்
காசு கொடுத்து அந்த பெண்ணை வாங்கி விட்டார்கள்.... அந்த சொத்துக்காக தான் நடந்தது.... Napolean மட்டும் யோகியமாக இந்த சொத்தை சேர்த்தார் என்று சொல்லட்டும்.....பெரிய settlement kn Nehru கிட்ட இருந்து மாறி இருக்கு... இல்லனா 3000 கோடி சொத்து எப்படி....300 acre அமெரிக்காவில்...???....இத்தனைக்கும் first actor கிடையாது....பெரிய சம்பளம் இல்லை...jeevan technologies ஆரம்பிக்க இல்லை இவளோ பெரிசாக என்ன காரணம்.... அரசியலில் ஆட்டையை போட்டு தான் இவ்வளவும்...நேர்மை இல்லாத மாமனிதன்
கள்ளதனமாக பண்ணவில்லை இரு வீட்டாரும் சம்மதித்து முடிக்கின்றார்கள் நமக்கு இது தேவையற்ற விவகாரம் ஜப்பானியர் அடுத்தவர் விஷயத்தில் தேவையற்ற முறையில் மூக்கை நுழைக்க மாட்டார்கள் 25வருஷத்துக்குமுன் அங்கு பலவருஷங்கள் இருந்தவன்நாம் மரியாதையை அவர்களிடம் தான் நாம் கற்று கொள்ளனும்
அருமையான கேள்வி சார் சூப்பர் 👌👌👌👌👌👌
சாமி உங்க வேலைய பாத்துட்டு போங்க. ஆரோக்கியமான எத்தனை பேரு கல்யாணம் பண்ணி கழட்டி விட்டுறாங்க அவங்களை பத்தி போய் பேசுங்க.
நீங்கள் சொல்வது சரி
இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ?
பொறாமை
எத்தனை நாளைக்கு இந்த விஷயத்தை வைத்து எல்லோரும் கும்மியடிப்பீர்கள்?
நாம் பார்க்கும் வரை 🎉
இந்தக்கமண் பார்த்த நேரம் இருந்து லூசு மாதிரி
சிரித்து முடியல.
இது தேவை இல்லாத கேள்வி பெண் மற்றும்பெண் வீட்டார்சம்மதிக்கும்போது நாம் அதில் தலையிட முடியாது
இந்த தெவடியாலுக்கு. பொறந்த பரதேசி நாய்களுக்கு நெப்போலியன் குடும்ப த்தை பற்றி பேசி பேசி பேசி பேசி மே பணம் சம்பாதித்து நிற்பதே வேலை யாக இந்த மானம் கெட்ட நாய் கள் செய்து கொண்டு இருக்கிறது. இதை விட. மலத்தை தின்ன வேண்டிய து தானே?? நீங்கள் எல்லாம் நெப்போலியன் பற்றி பதிவு போட்டி தானே டா பணம் சம்பாதிக்கிறீர்கள். அதை விட பல மடங்கு உங்கள் வீட்டில் வைத்திய செலவுகள் ஆகப்போகிறது பார்.
வீடியோவில் இப்படி பேசக் கூடாது என்றுஃஇவருக்கு தேரியாது. கோபம் தான் வருது.
Llllllll)l)llll))lll))lllllllllllllllllllllllll)))l))))llllllll)l)lllllllll)l)pp}p}a@@pushpaksanthi7308
85 srdvd1zdrtvvoqdvkbdrvvù3342
17cjf Bhutan mk
Po
உங்களுக்கு தேவை இல்லாத topic.........
அவர்களை தேவை இல்லாமல் புண் படுத்தாதீர்கள்.....
அவர்கள் சமந்த் விஷயம் இதை குறை கூற அடுத்தவர்கள் தகுதிஇல்லை
True.jealous
Kalla master Kollywood in mama
Yeah ! I came across that news !
Nanum idhey comment thaan potten 😅😂🤣
Why Ambani mattum thaan rombha grand marriage pann na nu.ma. Why a man from tamil nadu shd nt do his sons marriage nicely n grandly. He spent his money nt someone s. ❤
@vijayalakshmirangaswamy3103 he is binami of kn Nehru thirutu panathil athuvum yezhai makkal pannathil than thirumanam seiyanuma athuku vera ethavathu pozhapu parkalam
@vijayalakshmirangaswamy3103 : he is trying to say something totally different from whatever you ranted.... ungalukku matter puriyamaa pesaranga mah ! 😀
ஐயா பெரியவரே எவன் ஒருத்தனுக்கு சம்பாதிக்க தகுதி இருக்கோ செலவு பண்ணவும் தகுதி இருக்கு உங்க உங்க வேலைய பாருங்க
நெப்போலியன் சம்பாதித்த பணம் அல்ல
அமச்சராக இருந்து 1000 கோடி ஊழல் செய்த பணம், மக்களின் பணம் ஐயா இது
சம்பாதித்த பணம் அல்ல பாவம்😂😂😂 அதன் விளைவு தான் இறைவன் கொடுத்த இந்த வரம்😂@@iruthayrajahjosavas2325
இது தேவை இல்லாத விவாதம் உங்க வேலைய பாரு
இது நெப்போலியனின் சொந்த விஷயம், இதை மற்றவர்கள் விமர்சிப்பது அநாகரீகம்
இதேபோல் ஒரு சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வன்னிய சமுதாயத்தில் நடந்தது இவர்கள் குடியிருந்தது ராயப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடுத்தர குடும்பம் இவர்களுக்கு ஒரு பெண் நன்றாக படித்த பெண் வேலையும் பார்க்கிறார் அவர் வீட்டிற்கு அருகில் ஒரிசாவை சேர்ந்த பணக்கார குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னுடைய பையனுக்கு இந்தப் பெண்ணை பார்த்து முறையாக திருமணம் செய்து வைத்தார்கள் பையன் ஒரிசாவை சேர்ந்த எந்த சமூகம் என்று தெரியாது ஆனால் அவர்கள் என்னிடத்தில் வந்து கேட்டார்கள் நான் கூறினேன் வன்னியர்கள் கணிசமான அளவில் ஒரிசாவில் வசிக்கிறார்கள் வசிக்கிறார்கள் தலைவர் காலஞ்சென்ற திரு ரகுநாத வர்மா இவரிடம் கூறினால் அவர் கூறிவிடுவார் என்று சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று நினைக்கிறேன் திருமணம் நடந்தது ஒரு வருடத்தில் சொல்லாமல் கொல்லாமல் போய்விட்டார்கள் போய்விட்டார்கள் பிறகு கேள்விப்படும் பொழுது பையனுக்கு திருமணம் செய்தால் பெண் இறந்து விடுவாள் என்று கூறியதால் இது பொம்மை கல்யாணம் போல் நினைத்து செய்தார்கள் இவர்களுக்கு எங்கே போனது அறிவு இன்று வரை தகவல் இல்லை ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நாடார் பையன் வசதியான வியாபாரி திருமணம் செய்து கொண்டான் இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பரிகாரமாக இப்படி மோசடி கூட செய்வார்களா உண்மையில் பெண் வைத்தால் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சிறைக்கு செல்வார்கள் ஆனால் எதையும் செய்யவில்லை
Enna Kodumappa ..... NO ONE is talking about the white elephant in the room. Will he marry his other son to a girl who is a disabled?
Only a celebrity can BUY A BRIDE and get her married to a cripple. Is this what marriage is? I cried watching this, for the girl who is going to endure a lot of pain... is money going to buy marital bliss ? We need to STOP appreciating such events which policticians with money can buy, They basically BOUGHT A BRIDE to serve their son for rest of his life. Do not get me wrong, I am not against the bride groom and all sympathetic about his situation and no one should be going through what he is at this young age. I am looking at it from the girls perspective.
யூடியூபர்கள் ஒரு உள்ளடக்கத்தைத் தேடி அதில் பணம் சம்பாதிக்கிறார்கள். யூடியூபரின் கேள்விக்கு பதிலளிக்க அவர் இருக்கிறார். நெப்போலியனிடம் பணம் இருக்கிறது, அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். நாங்கள் அதை பார்க்கிறோம். அவ்வளவுதான்.
தலைப்பு செய்தியை இறுதி வரை தெளிவுபடுத்தவேயில்லை...
அடுத்தவர் குடும்ப விவகாரங்களை விவர்சித்து பிழைப்பு நடத்துவது அநாகரிகம் இல்லையா?
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கூட நேரம் கொடுக்காமல் வேலை வேலை அல்லது செல்போன் எனில் நேரங்களை செலவிடும் காலக்கட்டத்தில் நெப்போலியன் அவர்கள் தன் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு வேண்டி ஊர் விளையாட்டு ஊர் அரசியலில் குதித்து கொண்டு இருக்கும் ஜனங்கள் மத்தியில் அரசியலை உதரி தள்ளிவிட்டு அந்த குழந்தை பேசும் பேச்சை ரசித்துக் கொண்டு அந்த குறையே தெரியக்கூடாது என்று ராஜா வீட்டு கல்யாணம் செய்து இருக்கிறீர்கள் பாராட்டுவதற்கு மனசு இல்லை என்றாலும் பரவாயில்லை பக்கம் பக்கமா பேசாதீர்கள் தயவுசெய்து அந்தந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் நீங்கள் கவலைப்படாதீர்கள்
Napoleon show off his luxurious life style
பரமேஸ்வரனுக்கு தேவையில்லாத விளக்கம். அவர் சம்பாதித்ததை அவர்செலவளிக்கிறார் அதில் உங்களுக்கு என்ன வலிக்கிறது?மற்றவர்களின் பிரச்சனைகளை பேசுவதற்காக ஒரு காணொளி வெறுப்பாக இருக்கிறது. இலங்கை
Well said 👍
Sir why are you getting into other people's personal life. It is their wish nobody should interfere in their life. You take care of yourself and your family. You have no rights to comment about others. Stop manipulating all you tube news channel.
ஏ ன் டா கடைசி வரைக்கும் ஜப்பானில் அவுறுக்கு என்ன சிக்கல் என்று சொல்லவில்லை.
@@karunamurthysubramanian6475 Neenga Video kadaisivarai parka appadi heading pottanga.yelloraiyum yematra.
😂😂😂
The girl"s side agreed to do that wedding. Why you are worrying? Nepoleon's family didn't force the girl.
என் புருசன் க்கு கை கால் எல்லாம் நல்லா இருக்கு கடையில் வேலை பார்க்கிறார் கடையில் ஒருத்திய வைச்சுருக்கள அண்ணன் பொண்டாய வைச்சுருக்கான் ஞாயிற்று கிழமை ஆன போதும் குடிச்சுட்டு என் பையன் 8 வயது எண்ணிய அடிப்பான் பையன அடிப்பான் போடலுசு டாக்டர் நெட்போலின் சார் என் பிள்ளைய கேட்டுருந்தால் நான் கொடுக் துருப்பேன் என் பிள்ளைக்கு இயற்கை பிடிக்கும் நெட்போலியன் சார் தோடத்துல நல்ல வளர்த்து தனுஷ் சார் அன்ப பார்த்து பா என் பிள் கிடைக்கல கால்கை நல்லா இருக்கவன் எல்லாம் ஆம் பள கிடையாது கட்டின பொண்டாட்டிய அன்பா இருக்வன் தான் ஆம்பள
தேவைஇல்லாத பேச்சு ஏமாற்றி திருமணம் செய்யவில்லை ஒருதகப்பனாக அவர் கடமையை செய்தார். பெண் சம்மதத்துடன் நடந்தது
அளவுக்கு மீறிய ஆர்ப்பாட்டம் தேவை இல்லை. பிரபலமாக இருக்கலாம். மிகவும் வசதியாக இருக்கலாம். எவ்வளவு வீடியோக்கள்.? மீடியாவில் பதி விட்டால், பலரும் அவரவர் நினைப்பதை வெளியிடுவர்..
உங்கிட்ட எழுதி குடுத்தாளா முட்டாளே?😂
@@dhanuskodis7981சரியாகச் சொன்னீர்கள்
மொத்தத்தில்,
*தேவையில்லாத வேலை*
(சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்)
தகப்பனாக மைரைப்புடிங்கினாரு நீ வாயை மூடு முகமது.....அவன் போலியான நெப்போலியன்.. போலி. யன்
நெப்போலியன் தன் இரண்டாவது பையனுக்கு இது போன்ற குறைபாடுள்ள பெண்னை மணமுடித்து வைத்தால் இது போன்ற எதிர் மறை விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.அவரின் மதிப்பும் பன்மடங்கு உயரும்.
Who r u to comment. Just see ur family. Dont interfere in others family matter
கலாவுக்கு 3வது திருமணமா! நல்ல வருவாய்,நல்தோற்றம், வீடு, உடல்,உள நலமிருந்தும் பல ஆண்,பெண்களுக்கு 30வயதை கடந்தும் திருமணம் எட்டாகனியாக உள்ளது இவர்களுக்கு வதுவை பொழுதுப் போக்காக உள்ளது.😢
சார். புது ஜோடி. சரத்குமார். ராதிகா. மறந்துட்டீங்க.
Sir aver panem averode pilley avenge viruppem sir idheye edhukku pesureenge
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை உண்டு இது ஒரு முக்கியமான விஷயம் இல்ல, போய் வேறு வேலை இருந்தா பாருங்க, இது தான் ஊரைபற்றி பேசுவது.
❤ நன்றி வணக்கம்
சூப்பர் கேள்வி
அந்த மீனா & குஷ்புவுக்கு கலா ஒரு காட்பாதர். அது சரியாக உள்ளது. நெப்போலியனிடமிருந்து காலா எவ்வளவு தொகை கிடைத்தது என்று சொல்லுங்கள். எல்லாவற்றையும் வெளிப்படையான முறையில் செய்து இப்போது கலா, மீனா மற்றும் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தொகையைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். இந்த தகவல் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மற்றவர்களுக்கு ஜப்பானிலும் இதைச் செய்ய யோசனை இருக்கலாம்.
அவருக்கு மட்டும் மிரக்கிள் நடக்கணும் மற்ற இந்தியால இருக்கிற யாருக்கும் மிரக்கிள் நடக்க கூடாது. அப்படி தானே
அமெரிக்காவில் இந்தக் கல்யாணம் நடத்த சட்டம் கிடையாது. ஆனால் கப்பலில் வைத்து நடத்தியிருக்கலாம்.
Only we can say all money is our tamilnadu politicians black money.
ஆடம்பரமாக செய்ததால் நெப்பொலியன் பெற்ற நன்மை என்ன? அனாவசியமான வெற்று விளம்பரத்தை சம்பாதித்தததான் மிச்சம்.
100/ correct
Sappan Mannar Kathiya pazhuka kaachi pochula sorugi anupannum... first Test piece Irfan pedi payaa ...
40 வயது ஆகியும் வறுமை காரணமாக திருமணம் ஆகாத வாலிபர்கள் பலர் தமிழ் நாட்டில் உள்ளனர்
❤😂supper sir
காளிஆச்சி தனுஷ் எழுந்து நடக்க அருள் செய்வார் அப்போ இவங்க வாய்பொத்துவாங்க
😂😂😂
Not your problem sir. Unga vellaiyai paarungal.
யோவ் உனக்கு எதுக்குயா அவரின்மனதைபுண்படுத்துகிரீர்அந்தநாட்டு அரசுபார்த்துகொள்ளும்
Wish you happy merid laif manamakkal
ஏய்யா அவர் என்னமோ பன்னிட்டுப் போகட்டும் உனக்கு ஏன் குடையுது
மனச் கெடுக்கும் வகையில் பேசாதீங்க
In social media all peoples don't poke ur nose in personal matters.Because of Nepolean sir son marriage all you tube channels r earning money.
yes
அவர் என்ன தான் அமெரிக்கா வில் நல்ல வசதி வாய்ப்புகள் உடன் செட்டில் ஆகிவிட்டாலும் அனைத்தும் தமிழ்நாட்டில் தமிழ் மக்களால் சம்பாதித்த பணம் ஆகையால் இந்த 150கோடி ரூபாய் பணத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு வாரம் மூன்று வேளை விருந்து சாப்பாடே போட்டிருக்கலாம் உலகமே கொண்டாடி இருக்கும்.
நீ பேசுற மத்ததெல்லாம் எப்படின்னு தெரியல... ஆனா சிலை வைக்கிற மேட்டர் செம்ம...
நீதி இல்லை,பணம்,பணம்
If you apply for US Visa you will get the appointment after 2 years only and it is not guaranteed that you will get the visa. So Nepolean arranged the marriage in Japan which is close to west coast of US. After marriage the girl can get the Spouse visa within 6 months.
Superb kelvi 😂😂😂
புடிச்சி போடுங்க உள்ற! ரெட்டி பயல் கதையை முடிங்க 😂
Marriage அப்படியத டவர்கள்
Muscular dystrophy vera autism vera difference therinji pesunga.
20 வருடம்பட்டகஷ்டத்தை . மருமகள்ஓப்படித்தார். பிறகுஇளைமகனுக்கு இந்தமாதிரிபெண்னைகட்டிகாலம்முழவதுஅனுப்பிக்கவேண்டுமா
அப்ப உங்க சுமையை ஒரு ஏழைப்பெண்ணிடம் இறக்கி வைத்து அதன் வாழ்க்கை முழுநாளையும் பணய்மாக்கிறீங்கள்.நீங்கள் உங்க பிள்ளைக்காக காலம் பூரா சுமக்கிறது அது உங்க விதி .அதற்காக தெரிந்தும் ஒரு பெண்ணின் ,,,,,,எவ்வளவு சீர் கெட்ட செயல்.அந்த பெத்ணுக்கு பணத்தேவை இருந்தால் கூட பெற்றோராகிய நீங்க தானே சுதாகரிச்சிருக்கவேணும்.உங்க பையனுடைய நிலை உங்களுக்கு மட்டுமே தெரியும்.அப்ப உங்க எண்ணம் என்ன. சொத்தும் வெளியில் போகக்கூடாது, பையனையும் பார்க்க மனைவி ஸ்தானத்தை குடுத்து உங்க சுமையை அந்த பெண் மேலை இறக்கி நீங்கள் freeயாகி விட்டீர்களா.
Adhaan parents rendu perum, marriage ku apparam KUTHU dance adinangleey...duty aa andha ponnu thallailaa pottutinga nu jolly aaa dance adinanga...
தெலுங்கன் இடம் தமிழர் நாட்டு பணம் எப்படி கைவசம் ஆனது?
🎉🎉🎉
கேவலமான மனுதாபி மனம் இல்லாத மனிதர்கள் நீங்கல்லாம். இப்படி பொறாமை குணம் கொண்டு மனிதர்கள்
இப்படி பட்டவர்களுக்கு நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் சொல்ல தெரியாது மக்களை கெடுப்பவர்கள்.
Ungalluku orru Openion irrukara maadhri,. mathavangalukum Openion irrukku mah ! Adha madhichu mariyadhaiyaa pesa kathukonga !
பொறாம இல்லடா, எத்தனையோ பேர் இந்த நோய் பாதிக்கப்பட்டு பணம் வைத்துள்ளவர்களும் இப்படி இல்லை, அடுத்து இதிலென்ன பிரயோஜனம்?
@@hussainmd6347 மனிதாபிமானம் பணக்காரணிடத்தில் இல்லையே, இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பானா? நெப்போலியனுக்கு மகன் மேல் உள்ள பாசம் மட்டும்தான் சுயநலம், மருமகள் வாழ்க்கை பாழாகிறதே என்ற எண்ணம் இல்லை காரணம் பணம் பணம் பணம்,
@@indradevabhakt6244Neppoliyan potta Full Videos partha piragu intha interview கொடுத்திருந்தால் sariya therinthu கொண்டு பேசி iruppar onnum parkamal therinthu kollamal thavaraga pesuvathu தவறு, ippo ithai சொல்லவில்லை yenral aduthu varum Video vil இப்படி தான் தெரியாமல் பேசுவார். Ok 👍
Guys
Please don't talk about Nepoleon family matters
Other than his family members
No one has right to talk about his family matters..
Wrong information,not autism,he is suffering with muscular destrophy , muscle will loose it's strength so he cannot do any thing independently
yes
Appadi irrukaravana thaan Kalyanam panni vechu irrukangala !!!..... Glorified Nurse than andha ponnu, paavaam andha ponnu...
@@indradevabhakt6244பாவம் என்று அனுதாபப்பட முடியவில்லை. இந்த பெண் நல்ல கைகாரியாக இருக்கலாம் என்பது எனது கருத்து
Nepolian sir kalyanathukku ungalai invite pannalaiya
நீங்கள் சொல்வது 💯%உன்மை
Ambani paiyana enna panna mudiyym radhika merchand ah....adhey thaan nepolian paiyanum, apram idha mattum pathu yenga ivlo vayirwriyinga
ஒரு மண்ணும் தெரியலை,... சும்மா பேசவேண்டியது
Good speech
Nee megacity person. Un family paavam
superb kelvi😂😂
உங்களுக்கு தொழிலே இல்லையா?அடுத்தவருடைய விடையத்தை நோண்டுவதுதான் உங்கள் வேலையா
U.S LAWS WILL NOT ALLOW THIS SORT OF MARRIAGE.
இது கூட இந்தியா கிடையாது சரி கட்டுவதற்கு,ஜப்பான்.
Pana thumuru aaduranga konjanal atam
எப்பா சாமிகளா போதும்டா நெப்போலியன் புராணம்
இத வச்சி பொழப்பு நடத்தறாங்க. ஊர் உலகத்துல இதற்கு முன் இந்த மாதிரி நடக்கலையா. அந்த பொண்ணு இந்த பையனுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்ததாக வே இருக்கட்டுமே.. யாருக்கு என்ன வலிக்குது. வரிஞ்சு கட்டிக்கிட்டு பேச வந்துடறாங்க மனசாட்சியே இல்லாமல். தனுஷுக்கு உடல் தான் ஊனமே தவிர மனசு ஒன்னும் ஊனமில்லையே. இவரெல்லாம் ஒரு ஆளு இவர் கிட்ட ஒரு பேட்டி வேற.. தூ
தங்க ஊசி தான் என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?அதை தான் அந்த பெண் செய்துள்ளார்... காமம் தான் அன்பு அது இல்லை என்றால் வம்பு... பணம் குடுத்து ஆடு வாங்கி அவன் வெட்ரான் உனக்கென்ன என்றால் போகட்டும் விடு... ஆனால் பணம் கொடுத்து ஒரு பெண்னின் உணர்வையல்லவா வாங்கி விட்டனர்...
They did know long time. Why speak about that. Useless speak
America vil indha marriage approve panna maattanga. Rules vera
பரமேஸ்வரன், பத்திரிக்கையாளருக்கும் ஒரு சிலை சேர்த்து வைத்து விடுங்கள்.
அனாவசியமான பேட்டி.
மூத்த பத்திரிக்கையாளர் என்ன பிரயோஜனம்.
Why are you concerned? It is Napoleon's life & his problem. People are jealous. Leave Napoleon alone to live his life.
Nee yaru to comment about napoleon. What credibility you have
Yanna solarenga sir evanga rentu parum samatham athanala kalyanam panetanga athugaka danush ota thampigunu oru verupam erugumelaiya neega solarathu sareelai avangalugunu oru varesu vanum ellaiya nala ponathana maraje panvanga neega solarathu sari ellai unga vetala oru payan entha mari eruntha tharum vemarsanam davai eĺai ethana varusam valathiyachu oru kalyanam panni pakanum nu asai patarathu thapa antha ponai avanga compale panala ponu samatha avanga vetu samatham athanala saithu eruganga antha poiyen happy a tha smaila tha erugar kalyanam acha yannanu thateyalai nu solathinga yalla yapagam erugu ❤
உங்க பேச்சில வயித்தெரிச்சல் தெரியுதே சகோ
Athu avanga personal avangala pathi pesa ungaluku ena rights iruku Anna ivlo pesuringa ungaluku oru paiyan ipdi iruntha avanuku kalyanam Pani parkanum asai padamatingala oru appa va avanga kadamai ya senjirukaru en handicapp marriage pana ena antha ponum true heart ah dhan pathurukanga avangaluku physicall relationship theva ila avanga Nala care Pani parthukita pothum mrg panirukanga views kaga pesathinga avanga unga video kuda pakamatanga ethuku ithelam thuuuuu
Nepolian appava than kadamaiya sirappa senjitapla...
Saniyanunga oru ponnu life keduka ivlo buidup, panathimiru pidichathunga, surutuna panamthana😮😮😮😮😮
Kala is srilanka mama also.
மாமா இல்ல.தாய்கிழவி.
Andavan pullaiya kappathuvar dont worry
Avar panam,Avar pillai, Etherkku intha sarchai?
ungalukellam velaye illaya, inthalellam peti edukra intha channel kevalama illa ungaluku, manasatchi illatha aalungada neengellam
Don't comment sir. He Is a handicap parameswaran.
வயிற்றெருச்சலா? . Unwanted discussion.
Danush.is not Autistic. He has muscular dystrophy
Why are you worried about this wedding you have no other work do not judge others that is their wish how is yyour family take care of family
Sila enka vaipinka beachlaya lol
Sabesan Canada 🇨🇦