Nepoleon😍America போய்ட்டு திரும்ப ஒரு கல்யாணம்😱எதிர் பார்த்தத விட 4 மடங்கு செலவு😱Dhanoosh Marriage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 389

  • @Ennaththasolla
    @Ennaththasolla 12 วันที่ผ่านมา +323

    நெப்போலியன் சார் நீங்க உங்க மனைவி உங்க பிள்ளைகள் மருமகள் நூறு ஆண்டு காலம் வாழனும் 🙏❤️❤️❤️வாழ்த்துக்கள்...

  • @durgadasan3832
    @durgadasan3832 12 วันที่ผ่านมา +434

    எல்லாருக்கும் அவுங்க அவுங்க அப்பாதான் ஹீரோ ஆனால் நீங்கள் நிஜமான ஹீரோ அப்பாவாக

    • @rjnandhini-s
      @rjnandhini-s 10 วันที่ผ่านมา +5

      அப்ப அந்த பொண்ணோட நிலைமை. அவங்க ஒத்துக் கொண்டாலும் அந்தப் பொண்ணுக்காக எதுவும் செய்யா முடியாத போது. இவர் ஒரு அப்பாவாக ஜெயித்து இருக்கலாம் ஆனா ஒரு மனிதராக தோற்றுவிட்டார்.

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 12 วันที่ผ่านมา +102

    உங்களுடைய interview பார்க்கும் பொழுதே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது sir.. இந்த சந்தோஷம் எப்பொழுதும் நிலைத்து இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் sir....

  • @sahanamangai4056
    @sahanamangai4056 11 วันที่ผ่านมา +66

    இவுங்களை பாராட்ட ஒரே ஒரு காரணம் போதும்.
    இவளோ வருடம் ஒரு நாகரிகமான ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்ததற்கு

  • @sathishpkt
    @sathishpkt 12 วันที่ผ่านมา +110

    நெப்போலியன் சார் நீங்க நூறு வருஷம் வாழனும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் hat's of u sir 👍👍👏👏👏👏

  • @SjayanthiJaya-jj7oj
    @SjayanthiJaya-jj7oj 10 วันที่ผ่านมา +17

    இறைவன் அருளால் கூடிய விரைவில் உங்கள் மகன் சரியாகிவிடுவார் முருகன் அருளால் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @Abikavisk333
    @Abikavisk333 12 วันที่ผ่านมา +89

    நீங்கள் ஓர் நல்ல மனிதர் சிறந்த தந்தை கூடிய விரைவில் இறைவன் அருளால் தனுஷ் நலமடைய நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டிகோள்கிறோம்🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் நீடோடி வாழ வாழ்த்துகிறோம்😊

  • @LathaSrinivasan-it3ls
    @LathaSrinivasan-it3ls 11 วันที่ผ่านมา +13

    தனுஷ் உங்கள் அப்பா அம்மா இருவரும் உனக்கு கிடைத்த ஒரு வரம் உங்கள் இருவருக்கும் திருமணம் வாழ்த்துக்கள்.

  • @saranyasri9341
    @saranyasri9341 11 วันที่ผ่านมา +8

    நீங்க அப்பா அம்மாவா கிடைச்சதுக்கு உண்மையிலே உங்கள் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.. Positive thinking, bold, care, love to each other,.. Wish you all...

  • @Pavidradewi
    @Pavidradewi 12 วันที่ผ่านมา +65

    I just watched Amaran movie before watching this.
    Two type man, Mukund decided to let go his life for country and napleon sir willing let go his country for his Son.❤ this beautiful options for beautiful purpose

  • @saransaran7354
    @saransaran7354 11 วันที่ผ่านมา +12

    நெப்போலியன் சார் உங்களை நினைத்து தமிழ்உலகமே பெருமை படுகிறது. You are very kind, very polite & very helping so nice. I am Saravanan from Madurai. When you come Madurai I want to meet you. Because I have a special child in my home ( my brother’s son )
    Congratulations to our Dhanush , Akshaya & Sudha Mam & Kunal & very special wish to you. All the very best sir 🙏

  • @jaganjagan7382
    @jaganjagan7382 11 วันที่ผ่านมา +13

    நெப்போலியன் சார் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமாக இருப்பீங்க சார்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 12 วันที่ผ่านมา +91

    நல்ல கணவன் மனைவி 💚💚
    சிறந்த தாய் தந்தை 🫰🫰💚

  • @Bhavaniudayakumar-x9g
    @Bhavaniudayakumar-x9g 12 วันที่ผ่านมา +56

    நாம யாரும் சம்பாதிச்சி கொடுக்கல அவங்களோடத்து அவங்க இஷ்டம் போல செலவு செய்யறாங்க நமக்கேன்னா நல்லா வாழ்க்கை வாழ டும் 🙏

    • @karDigital0503
      @karDigital0503 11 วันที่ผ่านมา +2

      excellent vision

    • @Sornalatha9946
      @Sornalatha9946 10 วันที่ผ่านมา +1

      100%correct

    • @kumartamil6
      @kumartamil6 8 วันที่ผ่านมา +1

      நெப்போலியன் ரெட்டியார் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவர் பாரிய அளவில் ஊழல் செய்து 1,000 கோடி இந்திய ரூபாயை குவித்ததாக கூறப்படுகிறது. இப்போது அவர் அமெரிக்காவில் அரசனே போல் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார். பாராட்டுக்கள்!!

    • @prabhuja7554
      @prabhuja7554 7 วันที่ผ่านมา

      Namma kaaasu thaan adhu ellam 😢😢😢 ...vatti thaan avaru invest panni perikirkaar...😮😢😢😢

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 12 วันที่ผ่านมา +10

    இனி நீங்க தான் சூப்பர் ஸ்டார். உயர்ந்த
    மனிதன் மட்டும் இல்லை.குணத்தில் நீங்க தான் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
    மேலும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் நலமுடன் இருக்க ஆண்டவன் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்.

  • @sbbala2844
    @sbbala2844 10 วันที่ผ่านมา +7

    தயவுசெய்து தப்பாக விமர்சனம் பண்றவங்க அவருடைய இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க உங்க குழந்தையா யோசிச்சு பாருங்க அந்த தனுஷ்

  • @LathaSrinivasan-it3ls
    @LathaSrinivasan-it3ls 11 วันที่ผ่านมา +3

    இப்படி ஒரு அப்பா யாருக்கும் கிடைக்காது தனுஷ் வாழ்த்துக்கள் செல்லம்

  • @vijiayalakshmimurugesan907
    @vijiayalakshmimurugesan907 11 วันที่ผ่านมา +4

    Hatss off to Napolean Sir.
    Neenga really romba great Sir
    Neenga dhanush ku oru miga periya diamond.
    Neenga senja pala punniyangal dhaaa ungaluku oru nalla marumagal amainjjrukaanga.
    Unga amma mela irukka pasam neemga coffee vitadhu unga amma appa eppavume kooda irundhu ungaluku mela irundhu bless pannite irupaanga. 👌👌👌💐💐💐

  • @shanthih9780
    @shanthih9780 11 วันที่ผ่านมา +8

    ஒரு அப்பாவா தன் மகனுக்கு எந்த குறையும் இல்லாத ஒரு வாழ்க்கையை கொடுத்து உள்ளார். Great father. இந்த மாதிரி ஒரு திருமணத்தால் யாருக்கு என்ன பயன் என்ற விவாதம் ...அது ஒரு தனி track...

  • @shanmugakumar7571
    @shanmugakumar7571 12 วันที่ผ่านมา +22

    நெப்போலியன் சார் இதே போல் (கடவுளின் பெண் குழந்தையை) உங்களுடைய அடுத்த மகனுக்கு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  • @Syaz2024
    @Syaz2024 12 วันที่ผ่านมา +86

    NAPOLEAN sir plz don't give much interviews itz not good,this media is very bad,May God bless you and protect your whole family from all evil eyes 👀

  • @balakrishnan8415
    @balakrishnan8415 11 วันที่ผ่านมา +10

    படத்தில் வில்லன். நிஜத்தில் ஹீரோ. ஒரு நல்ல தந்தை. இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ்க. நெப்போலியன் இஸ் கிரேட்

  • @GowsalyaDevi-dh3rl
    @GowsalyaDevi-dh3rl 8 วันที่ผ่านมา +2

    Cinima la villain role la nadichavanga fulla real life la good character tha irukanga

  • @Saikavi_ckmusic
    @Saikavi_ckmusic 12 วันที่ผ่านมา +6

    Appa and Amma ivanga rendu perum sema best ❤❤❤❤

  • @TV-wb7ux
    @TV-wb7ux 12 วันที่ผ่านมา +1

    அந்த கண்ணீர் துளிகள் 😢
    திருமணம் என்னும் நிகழ்வு எவ்வளவு கடினமானது என்பதை அறிவோம் வாழ்த்துகள் தனுஷ்

  • @Haanu29
    @Haanu29 12 วันที่ผ่านมา +7

    Looks like a new married couple interview ❤ "Nepoleon sir❤Sutha madem"

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 12 วันที่ผ่านมา +7

    தமிழ்நாட்டு பணம், அமெரிக்கா, தாய்லாந்துனு விளையாடுது👍நல்லா இருங்க👍

  • @rameshraguraman701
    @rameshraguraman701 12 วันที่ผ่านมา +35

    இந்த மாதிரி அப்பா யாருக்கு கிடைக்கும்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 11 วันที่ผ่านมา +1

    சிறந்த மகன் சிறந்த கணவன் சிறந்த தந்தை சிறந்த நண்பன் சிறந்த மனிதன் என அனைத்துக்கும் சிறந்த உதாரணம் சார் தாங்கள்.அதேபோல் தங்கள் மனைவியும் அனைத்து ஸ்தானங்களிலும் சிறந்த உதாரணம்.தங்களை பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும் தங்கள் பிள்ளையாக பிறந்திருக்கலாம் என ஏக்கம் உண்டாகி இருக்கும்.தங்கள் குடும்பத்திற்கு என் அன்பான வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😋👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 6 วันที่ผ่านมา

    சுஹாசினி மேடம் jewellery சூப்பரா இருக்கு❤❤❤ நானும் நிறைய வீடியோக்கள் பார்த்திருக்கேன் உங்க fancy நகைகள் சூப்பரா இருக்கு மேம்❤❤

  • @ramanmani8918
    @ramanmani8918 11 วันที่ผ่านมา +3

    God of the dad NAPOLION Sir.... Great.... I love you so much sir.... God blessed you and your family❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mukeshambani1885
    @mukeshambani1885 11 วันที่ผ่านมา +1

    உங்க மனசு இருக்கு நீங்க ஒரு கடவுள் சார் நீங்க நல்ல இரூப்பீங்க ❤

  • @revadhinatrajan7642
    @revadhinatrajan7642 11 วันที่ผ่านมา +6

    Dhanush will be like Stephen Hawking.. He will also live a long and happy married life with his children and grandchildren. All the best Dhanush

  • @GanesanN-qw7cg
    @GanesanN-qw7cg 11 วันที่ผ่านมา +1

    சிறந்த தாய் தந்தை❤ சிறந்த கணவன் மனைவி

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui 12 วันที่ผ่านมา +9

    நீங்கள் ஜெய்ஜான்ட்டிக் figer எட்டு அடி உயர செம அழகு சார் ❤ ஆனால் உங்களுடைய நிலம பெத்த மகன் தனுஸ் முடியாத குழந்த 😢😢😢 ஆண்டவன் முடிவு இதெல்லாம் தனுஸ் 😢😢

    • @Ramani143
      @Ramani143 9 วันที่ผ่านมา

      மனைவி ஜீனாக இருந்திருக்கும் இல்லை அதற்கு முன்னோர்கள் ஜீணாக இருந்திருக்கும் நெப்போலியன் சார் பார்த்தாலே ஆரோக்கிய மனிதர் தான் கடவுளின் குழந்தை தனுஷ் இவர் நீடூடி வாழ்க நீடூடி வாழ்க

  • @Karann-j4b
    @Karann-j4b 11 วันที่ผ่านมา +13

    50 100 படங்கள் நடித்து இருப்பார் திமுக எம்பி 5 ஆண்டுகாலம் மட்டும் மத்திய இணை அமைச்சர் இருந்தா அமெரிக்காவில் 1000 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் பல நூறு கோடிகள் செலவு செய்து மகனுக்கு ஜப்பானில் திருமணம் செய்துள்ளார்🎉

  • @SiddhikTraders
    @SiddhikTraders 11 วันที่ผ่านมา +9

    Cinimala villan character, real life la hero , nalla appavaga

  • @vijiayalakshmimurugesan907
    @vijiayalakshmimurugesan907 11 วันที่ผ่านมา +1

    Niraya comments ungaluku pottute irukanumnu thonudhunga Sir.
    Ungalaya nerla parthu ungaluku vazhthukkal sollanumnu romba aasaya irukkunga Sir.
    Unga amma appa senja punniyam ungaluku nalla manaivi amainjadhu.
    Neenga senja punniyam ungaluku nalla marugal.
    Advance Best wishes for Gunal's wife also.🤩🤩🤩
    Vazhga valamudan. Vazhga pallaandu.😁😁😁

  • @crackwithgokulnath5842
    @crackwithgokulnath5842 11 วันที่ผ่านมา +3

    Heart touching family.Napolean sir is GOAT as a father.

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 11 วันที่ผ่านมา +1

    மிக சிறந்த குடும்ப தலைவர் வாழ்க நலமுடன் ❤❤

  • @21gayathrisanthanam12
    @21gayathrisanthanam12 12 วันที่ผ่านมา +9

    அருமை. மிகச்சிறந்த பெற்றோர்

  • @SuChiZ_RHYTHM_OF_LIFE_111
    @SuChiZ_RHYTHM_OF_LIFE_111 12 วันที่ผ่านมา +13

    அவரின்
    அழகான கண்ணீர் துளிகள் ...
    ஆனந்தமாய் - மனதில்
    அலை அலையாய் 🫠♥️💐

  • @shanmugapriyajs6015
    @shanmugapriyajs6015 12 วันที่ผ่านมา +15

    நெப்போலியன் சார் you are very great great great husband, and Sudha mam also

  • @srirammadhavan3795
    @srirammadhavan3795 12 วันที่ผ่านมา +28

    நூறு வருடங்களுக்கு நலமோடு வாழ வாழ்த்துக்கள்🎉🎉

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 11 วันที่ผ่านมา +1

    Neenga yellarum nalla irukanum dineshum akshayavum romba nalla irupaanga miracles nadakum dinesh nalla irupaar naanum aandavannidam pirathikiren vazhga valamudan💐💐💐💐💐

  • @Shantha-x4i
    @Shantha-x4i 11 วันที่ผ่านมา +1

    Sir உங்களைப் பார்த்தால் என் தம்பி ஞாபகம் வருகிறது அவர் பார்ப்பதற்கு உங்களைப் போலவே இருப்பார் அவர் இப்போது எங்களுடன் இல்லை

  • @sairamneetha780
    @sairamneetha780 12 วันที่ผ่านมา +14

    Sudha kum nepolian kum irukre understanding outstanding❤

  • @manjumari2745
    @manjumari2745 11 วันที่ผ่านมา +1

    Enga mamanar mamiyar ku ore paiyan matum than, ana oru percentage kuda pasam kidayathu, engaluku marrige agi 16 years aguthu, 2 girl child erukanga, ana eduvara paiyanuko 2 pethigaluko edume panathu Ila, oru dress kuda eduthu kudukala, ana avangaluku seiya vendiya Ella kadamai um nanum en husband um seivom, diwali dress eduthu kudukurathu, udambu ku mudialana hospital kutu poi katurathu, last time admit Pani kuda en thali chain a adagu vachu kamichom, but avangaluku enga pasam puriyala eduvara, 2 pereme above 70 years, oru land oru home vachurukanga, adaum paiyanuku kuduka manasu ilama sale pana poranga, apd pata parents eruku India la ungala Mari oru parants kidaka dhanush kuduthu vachurukanum, ur likey dhanush ma❤

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna 2 วันที่ผ่านมา

    நாங்களும் wish பண்ணினோம் Sir.எங்கள சொல்லவே மாடெங்கிராரீங்க சிற்

  • @monibalaji2341
    @monibalaji2341 11 วันที่ผ่านมา +1

    Ever seen such a simplistic women who is in this much higher level ❤❤❤❤ I love her the way she is... Very much respect to you sudha mam❤❤

  • @jrehana4580
    @jrehana4580 12 วันที่ผ่านมา +2

    Indha maadhiri yellaa appaakkalum irundha romba nall irukkum,your son's very lucky,super family , God is great,I am so happy sir,

    • @pappymak2957
      @pappymak2957 7 วันที่ผ่านมา

      eppudi selfish haaa..... is it

  • @anandrajJoys
    @anandrajJoys 10 วันที่ผ่านมา +1

    நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் சார் 🎉❤ God bless you 🙏

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran 12 วันที่ผ่านมา +4

    உங்க ரெண்டு பேரையும் பாக்கும் பொழுது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு ❤️❤️❤️💐💐💐

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 11 วันที่ผ่านมา +2

    FANTASTIC INTERVIEW
    HAPPY TO SEE LIKE MY OWN FAMILY
    POSITIVE THOUGHTS BRINGS POSITIVE LIFE 💐

  • @SuChiZ_RHYTHM_OF_LIFE_111
    @SuChiZ_RHYTHM_OF_LIFE_111 12 วันที่ผ่านมา +1

    Insta la sir and mam oda dance pathapo en manathirkul…
    நடனத்திற்கு உங்கள் அன்பு போதவில்லை ..
    அன்பிற்கு உங்கள் தியாகம் போதவில்லை ..
    தியாகத்திற்கு உங்கள் வாழ்க்கை போதவில்லை - அதனால் தான் இன்னமும் சுமக்கிறீர் .
    வாழ்த்துக்கள் ...♥️💐
    Nepoleon & family 🫡💜

  • @vellachamy2765
    @vellachamy2765 4 วันที่ผ่านมา

    நெப்போலியான் Sir ஒர் பண்பட்ட மனிதர் அவர் வார்த்தை மூலமாக தெரிகிறது, நல்ல குடும்ப தலைவன்.

  • @SajiSabi-h2w
    @SajiSabi-h2w 12 วันที่ผ่านมา +2

    Ivanga ல vachiye interview edungapa Suhasini mam love u

  • @FL-GOP
    @FL-GOP 12 วันที่ผ่านมา +2

    2:34 starting

  • @KalaKala-v5y
    @KalaKala-v5y 12 วันที่ผ่านมา +1

    Nepoliyan alagu nerla pathu iruken auto Graf vangi iruken good heart

  • @pandiyanpoovarasan3541
    @pandiyanpoovarasan3541 12 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @harshapradhagnanasekaran4655
    @harshapradhagnanasekaran4655 12 วันที่ผ่านมา +5

    Super mam.& Sir unga manasuku yellamay nalldhu nadaku , negative message yellam ignore panidunga
    Don't worry be happy

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan 12 วันที่ผ่านมา +14

    வாழ்த்துக்கள், இதை நீங்கள் கொங்சம் ஏமைகளுக்கும் பண்ணா உங்க மகன் வாழ்க்கை நல்லா இருக்கும் சார்.ஏற்கனவே பண்ணிருப்பிங்கனு நம்பறேன்.

    • @SV_1594
      @SV_1594 12 วันที่ผ่านมา +1

      Avaru nirya panraru intha disease la affect agi iruka kids ku free treatment stay and food la tharaga TN layae bro

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 12 วันที่ผ่านมา +16

    நெப்போலியன் சார் ஜெயசுதா மேடம் நீங்கள் இருவரும் வணங்க வேண்டிய எல்லை சாமிகள் ❤❤❤❤❤

  • @rkvelu3681
    @rkvelu3681 10 วันที่ผ่านมา +2

    நல்ல குடும்ப தலைவன்

  • @VMani-p8s
    @VMani-p8s 12 วันที่ผ่านมา +14

    நீங்க நடித்த கரிசக்காட்டு பூவே திரைப்படம் நிஜத் தமிழர் சூப்பர்

  • @PandiyammalP-h7y
    @PandiyammalP-h7y 9 วันที่ผ่านมา

    அந்த போட்டோல நெப்போலியன் சார் பையன் இன்னொரு பையன் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்

  • @gayushyam3040
    @gayushyam3040 12 วันที่ผ่านมา +5

    அப்பா னா உங்கள மாதிரி இருக்கனும் சார்

  • @kumartamil6
    @kumartamil6 8 วันที่ผ่านมา

    நெப்போலியன் ரெட்டியார் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவர் பாரிய அளவில் ஊழல் செய்து 1,000 கோடி இந்திய ரூபாயை குவித்ததாக கூறப்படுகிறது. இப்போது அவர் அமெரிக்காவில் அரசனே போல் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார். பாராட்டுக்கள்!!

  • @hariprasath9875
    @hariprasath9875 12 วันที่ผ่านมา +1

    Very grate, family na Anna nu ula kathu ku katta avatharam aututhu vanthul er kal ! . Very grate,,

  • @parthibanbalan460
    @parthibanbalan460 9 วันที่ผ่านมา

    Beautiful couple and beautiful interview. Suhashini looking ravishing! 😊

  • @thanthinalls
    @thanthinalls 12 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நெப்போலியன் அண்ணா...

  • @poornajayanthi
    @poornajayanthi 9 วันที่ผ่านมา +1

    Napoleon Sir is Real Hero.

  • @sivasankarijayaprakash2641
    @sivasankarijayaprakash2641 11 วันที่ผ่านมา +1

    Happy married life dhanush and akshaya, vazhga valamudan,great father and mother

  • @DhanaLakshmi-h2r
    @DhanaLakshmi-h2r 12 วันที่ผ่านมา +1

    Happy married life dhanush and Akshay,wish you all the happiness in the world God blessed you both🎉🎉

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 12 วันที่ผ่านมา +10

    Great achievement sir. Your wife Sudha is a strong and wonderful lady. Great support to sir. May God bless the newly wedded couple. Drishti suthi potukolavum.Watched all the wedding videos. Sir donot bother about negative comments.God bless your fly.

  • @rathinavathys8186
    @rathinavathys8186 11 วันที่ผ่านมา +1

    God bless ur family sir.Best wishes for new couples. God will shower all blessings on them.

  • @barukdawood4254
    @barukdawood4254 11 วันที่ผ่านมา +1

    நெப்போலியன் அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 10 วันที่ผ่านมา +1

    Wish you all the best. Congratulations for your successful marriage life beta and betti.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 11 วันที่ผ่านมา +9

    பொதுவாக முதல் குழந்தைக்கு கர்மவினை பதிவு கடுமையாக பாதிக்கும், ஒரு தந்தையாக நீங்கள் விதியை மதியால் வென்று விட்டீர்கள் !

  • @Takeiteasypeasyyy
    @Takeiteasypeasyyy 12 วันที่ผ่านมา +13

    Great parents.❤wish you all the happiness in the world

  • @kanmaniee
    @kanmaniee 12 วันที่ผ่านมา +2

    Money talks in every marriages.!!😅
    All the very best🎉

  • @rajasubha6129
    @rajasubha6129 12 วันที่ผ่านมา +5

    மணமக்கள் பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🌹🌹💐💐🎊🎊🎉🎉🎈🎈❤❤

  • @laxmithiru325
    @laxmithiru325 12 วันที่ผ่านมา +7

    Salute sir.captain always god

  • @raduvedi
    @raduvedi 12 วันที่ผ่านมา +7

    Sudha mam and Napoleonsir I pray to almighty that you stay happy as always

  • @R.SANTHARSANTHA
    @R.SANTHARSANTHA 11 วันที่ผ่านมา +1

    Unga marumagal kuthu vaithavanga Nalla mama nalla athai super

  • @deepthisre2018
    @deepthisre2018 10 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉Nalla Kudumba Thalaivan🎉🎉🎉🎉🎉no more words

  • @kalidass3561
    @kalidass3561 12 วันที่ผ่านมา +1

    Thankyou sir...Nama captain Vijayakanthi 🙏🙏🙏🙏

  • @vradhika9371
    @vradhika9371 5 วันที่ผ่านมา

    Lovely parents... Best wishes for the entire family

  • @SuhailRazick
    @SuhailRazick 12 วันที่ผ่านมา +1

    Romba nalla irukku ❤ fulla tamil la pesuringal

  • @Mekala370
    @Mekala370 12 วันที่ผ่านมา +4

    U r a good hearted person sir.God bless u all 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @AshrafAli-dn3ug
    @AshrafAli-dn3ug 6 วันที่ผ่านมา

    Hey..He is so down to earth…cute 🥹🥹

  • @NirmalaK-h5t
    @NirmalaK-h5t 12 วันที่ผ่านมา +3

    Happy married life Dhanush. God bless you.long live.

  • @petslove8387
    @petslove8387 12 วันที่ผ่านมา +4

    napoleon sir for your second son will you look for a poor disabled girl or will you marry a rich and beautiful girl?

  • @akisubbu
    @akisubbu 12 วันที่ผ่านมา +2

    Best wishes to Dhanush and Akshaya 🙌. Very inspiring video. We need role models like this couple. Most couples waste their energy in unwanted fights and facing emotionally draining situations. I observed from this interview that they have used their analytical mind in any situations/challenges rather than going emotional. It's nice to see the parents or the in-laws changing for good for our future generations. Let it continue.👏

  • @Poornimashankar-do2li
    @Poornimashankar-do2li วันที่ผ่านมา

    congratulations all the best really u r a great human being dhanush is a blessed child i really happy to wedding video i feel like i m in there hapy happy dream married
    life dhanush and akshaya guys

  • @arjunbabu8791
    @arjunbabu8791 11 วันที่ผ่านมา +1

    Nepoleon sir, Neenga mathavangalukku panra udhavi veliya theriyathunu solringa, aana neenga unga kudumbathukku England Elizabeth mari selavu panrathu theriyuthu.

  • @sbbala2844
    @sbbala2844 10 วันที่ผ่านมา +2

    ஒரு அதிசயம் நடந்தாவது கண்டிப்பா அந்த ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கணும் சாமி இந்த அம்மா அப்பாகாக நல்லா இருப்பாங்க

  • @snekhakumar9233
    @snekhakumar9233 11 วันที่ผ่านมา +1

    Genuine interview ❤

  • @taraviswanathan4784
    @taraviswanathan4784 12 วันที่ผ่านมา +2

    Dear sir, I am from Sri Lanka I pray God for your family specially for Danush Thambi. May god bless all

  • @palanivt
    @palanivt 11 วันที่ผ่านมา +1

    Dear Sir,
    What You did is 100% Correct. Don't worry about all such bad comments.
    I know How difficult situation you crossed as a parent with Spl Child.
    I too spl Child, I know How My Parents felt. I'm 42 with 2 Kids, Even now my parents cry if the remember things happened to me.
    I love Danush.... Happy Married Life to Danush.