Cinema அரசியலை விட மகன் தான் முக்கியம்🥹 Dhanoosh-அ கவனிக்க முடியலன்னு யாரும் சொல்லிட கூடாது💔Nepoleon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 250

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 หลายเดือนก่อน +99

    அரசியல் போதையை விட மகன் வாழ்க்கை முக்கியம்னு நினைத்த நீவீர் இந்த நூற்றாண்டின் ஆக சிறந்த மாமனிதர். மனசு வேண்டுமே. சாவின் மடியில் உணரும் மனிதர்கள் தான் அதிகம். புகழை விட குடும்பம் பெரிது என்ன வார்த்தை.நிஜத்தில் உயர்ந்த மனிதர்.

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 หลายเดือนก่อน +257

    வெகு விரைவில் உங்களுக்கு பேரனோ பேத்தியோ பிறக்க வாழ்த்துக்கள்

    • @Haru33467
      @Haru33467 หลายเดือนก่อน +16

      😅😅அது கட்டாயம் நயன் பாணியில் நடக்கும்

    • @honeyb6325
      @honeyb6325 หลายเดือนก่อน

      @@Haru33467ivagai apdi seyuradula nyayam iruku.

    • @deepikamani3834
      @deepikamani3834 หลายเดือนก่อน

      Sex not possible...medical molam vera vali vena pannalam

    • @lias4788
      @lias4788 หลายเดือนก่อน +4

      Unnaku ellam arivu pu illai , Avoona vanthuda vendiyathu cringe .

    • @KikiDoop
      @KikiDoop หลายเดือนก่อน

      ​@@Haru33467அவங்க திட்டமே அதுதான்😒

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l หลายเดือนก่อน +44

    அன்புள்ள அப்பா அருமையான குடும்ப தலைவர் பண்புள்ள மனிதர்குடும்பத்துடன் வாழ்க வளமுடன்.

  • @sangeethab8761
    @sangeethab8761 หลายเดือนก่อน +92

    விஜயகாந்த் சார்க்கு அப்புறம் எனக்கு பிடித்த நல்ல மாமனிதர்

  • @mangalamr7761
    @mangalamr7761 หลายเดือนก่อน +37

    எந்த பந்தாவும் இல்லாத யதார்த்தமான மனிதர். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துக்கள். மகனுக்காக நிறைய தியாகத்தை செய்து உள்ளீர்கள். Great parents.

  • @janaraman715
    @janaraman715 หลายเดือนก่อน +6

    மிக மிக மிக மிக நல்ல மனிதர் நீங்கள்.
    உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருக்க ஆசை.
    உங்களை நேரில் பார்க்க ஆசை சார்

  • @muthuselvi_9876
    @muthuselvi_9876 หลายเดือนก่อน +5

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நெப்போலியன் சார் உங்கள் மனசுக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கனும் 😍😍😍😍😍

  • @GanesanN-qw7cg
    @GanesanN-qw7cg หลายเดือนก่อน +20

    அன்பான அழகான குடும்பம்❤

  • @Ayyavali
    @Ayyavali หลายเดือนก่อน +11

    மிக சிறந்த குடும்ப மனிதர். வீரவநல்லூரில் இருந்து

  • @ambikar1893
    @ambikar1893 หลายเดือนก่อน +27

    Best father and family 💐

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 หลายเดือนก่อน +20

    சூப்பர் நேர்காணல் அருமை வாழ்த்துக்கள் நெப்போலியன் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் ஆசீர்வாதங்கள் எப்போதும் 🙌💐🌹🌹

  • @PadmaSrikanth-wk7dj
    @PadmaSrikanth-wk7dj หลายเดือนก่อน +30

    Ungala Mari Oru Great Father Yellarukum Kidapathillai. I Like You So Much Daddy

  • @vimlah-cj9on
    @vimlah-cj9on หลายเดือนก่อน +11

    vazlga valamudan .

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 หลายเดือนก่อน +10

    உங்களுக்கு நல்ல மனசு சார். உங்களைப்ம் போல் எல்லாரையும் ஒரே மாதிரியா Treat பன்றதுக்கு
    யாருக்கும் மனசு வராது. எந்தவித பந்தா இல்லாம இயல்பா பழகறீங்க. உங்க மகனும் மருமகளும் நிச்சயமா சந்தோஷமா வாழ்வாங்க.

  • @prem6339
    @prem6339 หลายเดือนก่อน +5

    என்னைப் பொருத்தவரை இந்த திருமணத்தை வாழ்த்துபவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை தூற்றுபவர்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை.... எது எப்படியோ அவருக்கு சரியென்று பட்டது திருமணம் செய்து விட்டார் அவ்வளவு தான்....

    • @Z9222Z
      @Z9222Z หลายเดือนก่อน

      💯

  • @MeenaMathi-g9y
    @MeenaMathi-g9y หลายเดือนก่อน +1

    எந்த குறையும் இல்லாம உங்க பையனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கனும்❤

  • @parameswaranpm8354
    @parameswaranpm8354 หลายเดือนก่อน +5

    Dignified Humble Gentle Man

  • @Indukumar29
    @Indukumar29 หลายเดือนก่อน +2

    நீங்க நல்லா இருக்கனும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும்..❤❤❤❤

  • @danielpooja617
    @danielpooja617 หลายเดือนก่อน +7

    Happy married life beautifull couples... ❤ JESUS loves you ... Don't worry...❤

  • @seetha151
    @seetha151 หลายเดือนก่อน +3

    நெப்போலியன் சாருக்கும் அவரது குடும்பத்திற்கும் இனிய மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💖💖💖💖💖🥰🥰🥰🌹🌹🌹🌹✨✨✨ மற்றும் அவர் அவரதுசொந்த ஊரிலோ அல்லது தமிழ்நாட்டிற்கோபுதுமணத்தம்பதியரோடு வந்து ஏழைகளுக்கு உணவளித்து அவரால் முடிந்த காசை சாப்பிடவரும் ஏழைகளுக்கு கொடுத்து உதவினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏🙏🙏

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 หลายเดือนก่อน +9

    Valga valamudan. Long life to Nepolean Sir, and family members.

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL หลายเดือนก่อน

    நல்ல ஒரு மாமனிதர்❤❤❤❤❤

  • @Ameponnu
    @Ameponnu หลายเดือนก่อน +1

    Good father. God bless u sir.

  • @PoornimaKannan-ir2gq
    @PoornimaKannan-ir2gq หลายเดือนก่อน +2

    Nepolean sir நீங்க ennoda அப்பா சாயல் என் அப்பா உயிரோட இல்லை😢 நீங்க வில்லனா நடித்தாலும் எனக்கு உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் கிழக்கு சீமையிலே, yejamaan, seevilaperi pandi sema movie sir.

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 หลายเดือนก่อน +14

    தனுஷ் என்ன புண்ணியம் செய்தார் இப்படி ஒரு தந்தை கிடைக்க.

  • @peteramalraj6488
    @peteramalraj6488 หลายเดือนก่อน +1

    உங்கள இந்த தமிழ் நாடு மிஸ் பன்றத நினைச்சா மனசு கஷ்டமா இருக்கு god bless you and your family.

  • @kumudhaKumu-h1k
    @kumudhaKumu-h1k หลายเดือนก่อน

    Super sir u r the best and lovely father ❤❤❤

  • @GeethaPalanisamy-to6jq
    @GeethaPalanisamy-to6jq 24 วันที่ผ่านมา +1

    God bless you

  • @selvakumar2k
    @selvakumar2k หลายเดือนก่อน

    சிறந்த அப்பா 🎉🎉❤❤

  • @pramilavanathyr181
    @pramilavanathyr181 หลายเดือนก่อน +2

    You are great sir chancey illa unga familyla na oruthiya irukkakoodadhannu manasu yenkudhu because enakku ellarum irundhum na oru anadhai

  • @sudham223
    @sudham223 หลายเดือนก่อน +1

    You are inspiration to so many of us sir. You must be happy life long sir

  • @hemamalini3076
    @hemamalini3076 หลายเดือนก่อน

    You are the best father Happy Married Life for your son Danush and Daughter Akshya God bless them both I like to come to America andwish them both Sir

  • @ArputhaRoy
    @ArputhaRoy หลายเดือนก่อน +2

    My ❤❤❤❤❤ cong. May god bless you all
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekarsekar6517
    @gunasekarsekar6517 หลายเดือนก่อน +8

    உங்களைப் போல ஒரு நல்ல அப்பா கிடையாது உலகத்துல சூப்பர் சார் சூப்பர் சார் சூப்பர் அக்ஷயா தனுஷ் ஜோடி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarajauditorselvarajco6903
    @selvarajauditorselvarajco6903 18 วันที่ผ่านมา

    Congratulations ,wish you happy health and wealth an happiness of your life🎉

  • @nivyaRikshidha
    @nivyaRikshidha หลายเดือนก่อน +1

    Well done sir may I salute you are best daddy🎉

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l หลายเดือนก่อน +12

    பொண்ணு மாப்பிள்ளை யை அடிக்கடி வெளி உலகத்திற்கு காட்டாதீர்கள்.கண்ணுபட்டு விடும்.

  • @rathikamutharasan6898
    @rathikamutharasan6898 หลายเดือนก่อน +1

    சிறந்த தந்தை ❤❤

  • @gayathrigayu5526
    @gayathrigayu5526 หลายเดือนก่อน +2

    Super sir u r great man hatsoff

  • @umarani3350
    @umarani3350 หลายเดือนก่อน

    Best wishes to nepolean n his family... Grt person n wonderful father n lovely person... Happy married life dhanush n akshaya...

  • @anushkafernando7046
    @anushkafernando7046 หลายเดือนก่อน +2

    Blessing to Napolean Sir and his family

  • @ppreeth8827
    @ppreeth8827 หลายเดือนก่อน

    Great father, great husband, great human. I hate some people who talk bad about him. Even though he is not my favorite actor but I have huge respect on him as a person.

  • @moviemarket
    @moviemarket หลายเดือนก่อน +1

    Please don't bring Dhanush to public. Let him live his life

  • @nambirajan7434
    @nambirajan7434 หลายเดือนก่อน

    அப்பா குடுத்து வச்சவர்❤ வாழ்க வளமுடன்

  • @SivakumarSiva-pv6vz
    @SivakumarSiva-pv6vz หลายเดือนก่อน

    Your are u real hero in life 🙌

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam หลายเดือนก่อน

    ஒரு தந்தை ஆக நெப்போலியன் great 💐🙏🙏🙏

  • @nivethag3367
    @nivethag3367 หลายเดือนก่อน +8

    Happy married life atchaya and dhanush❤❤❤

  • @babyeswaran3919
    @babyeswaran3919 หลายเดือนก่อน

    ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உங்கள மாதிரி நெப்போலியன் சார் மாதிரி ஒரு தந்தை கிடைப்பதற்கு இறைவனை

  • @cchitra8767
    @cchitra8767 หลายเดือนก่อน +2

    May God bless the couple beyound measures.

  • @thoothukudi9354
    @thoothukudi9354 หลายเดือนก่อน +9

    நன்றி ❤❤❤❤ நெப்போலியன் சார் 🎉🎉🎉🎉🎉

  • @RajaJeevi-i7j
    @RajaJeevi-i7j หลายเดือนก่อน

    Sri you are great 👍

  • @sakthivelklm4152
    @sakthivelklm4152 หลายเดือนก่อน

    குருவையும் குருவையும் குழந்தையும் ஒன்றாக மதிக்கும் ஐயா நெப்போலியன் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

  • @kulamrilwan2608
    @kulamrilwan2608 หลายเดือนก่อน +1

    பிள்ளைக்கு நல்ல தகப்பனாக உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @chandrakumari5979
    @chandrakumari5979 หลายเดือนก่อน +5

    Great Napoleon & Sudha.. awesome father & mother....best wishes to Dhanush & Aksh.. God bless the couple abundantly...

    • @geethasiva686
      @geethasiva686 หลายเดือนก่อน

      Enna awesome father mother ivanga...ivanga payan santhosama irukanum nu oru ponnu life waste pannitanga...avangaluku oru ponnu iruntha ippadi oru payanuku katti kodupangala

  • @sridevim925
    @sridevim925 22 วันที่ผ่านมา

    Thambi ammu nelaerakagu God bless you ❤somach

  • @VinoTha-f9i
    @VinoTha-f9i หลายเดือนก่อน

    நடிகரையும் தாண்டி ஒரு நல்ல மனிதன் அப்பா நெப்போலியன் அப்பா எல்லாருக்கும் இதுபோல் அப்பா கிடைத்தால் எல்லா பையன்களும் ஒழுக்கமாக இருப்பார்கள் very 🫡 appa ❤❤

  • @sanctussammanasu7041
    @sanctussammanasu7041 หลายเดือนก่อน

    Neopolian sir, You’re the greatest human being NOT only Appa🙏🙏🙏🙏🙏🙏🙏. So proud of you sir ❤️❤️❤️❤️

  • @ROCKLAND-x4p
    @ROCKLAND-x4p หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சார். Jesus loves you sir. நெனக்கு உங்களை remba pidikkum sir.

  • @violetandpoppe3673
    @violetandpoppe3673 หลายเดือนก่อน

    நீங்க ஒரு நல்ல இந்திய தகப்பன்.. உங்கள மாதிரி அப்பனை பெற்றதற்கு தனுஷ் மிக புண்ணியம் பண்ணியிருக்கிறார் உங்கள் மனது போலவே உங்கள் பிள்ளைகளும் நன்றாக இறைவனை வேண்டுகிறேன்

  • @anitharichard4379
    @anitharichard4379 หลายเดือนก่อน +1

    Napolean sir, im praying for your son daily...he wil raise and walk soon..his name i daily tell in my family prayer...
    Belueve my words...it wil happen ..i believe in God and miracle ...it wil come true...wait n see

  • @BanumathiK-y4v
    @BanumathiK-y4v หลายเดือนก่อน

    சார் யாரோ தப்பா சொல்லிட்டு போறாங்க சீக்கிரமா உங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ வந்து முருகன் அருளால் தனுஷ் குடும்பத்தோடு சந்தோஷமா நீடூழி வாழ்வான்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 หลายเดือนก่อน +1

    Neapolian sir u r simply great

  • @packiaveluumayanan7716
    @packiaveluumayanan7716 หลายเดือนก่อน

    குறைகளை காண்பதை விட புதுமண தம்பதிகளும் குடும்பத்தார்களும் நல்லபடியாக நிறைவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட்டு போகட்டும் என்று நினைப்பதே மனித நேயமும் அறமும் கூட🙏

  • @vijilogeshviji3719
    @vijilogeshviji3719 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஜோடி 🌹🌹

  • @sumithasumitha1327
    @sumithasumitha1327 หลายเดือนก่อน

    You are a wonderful father sir. God bless you sir. My wishes to danoosh and gunal

  • @Rajathi-d7x
    @Rajathi-d7x หลายเดือนก่อน +1

    நெப்போலியன் சார் வாழ்த்துக்கள் 🌹🌹💖🌹 நீங்கள் கீ ரேட் சார்

  • @ValarmathiValar-ji2rg
    @ValarmathiValar-ji2rg หลายเดือนก่อน

    Best father 🎉 happy married life to ur son

  • @santoshmani5717
    @santoshmani5717 หลายเดือนก่อน

    Ennna manuse nepolion sir neenga❤u r the best dad in the world forever

  • @senthamizhselvi2279
    @senthamizhselvi2279 หลายเดือนก่อน

    Great Father 🎉🎉🎉🎉
    Vazhga Valamudan Sir

  • @pookavi
    @pookavi หลายเดือนก่อน

    Dear Napoleon Sir you are a great inspiration for how a parent should be. I love your family

  • @priyankakannan5260
    @priyankakannan5260 หลายเดือนก่อน +1

    Super nice man.god bless you sir long time happiness sir.

  • @BhavaniAradhya
    @BhavaniAradhya 28 วันที่ผ่านมา

    Sir your very great

  • @malathiradhakrishnan6911
    @malathiradhakrishnan6911 หลายเดือนก่อน

    God bless you and your sweet family abundantly Napoleon sir. Hat's off to you sir. You are great the parents in this world

  • @SarahpathiPeriasamy
    @SarahpathiPeriasamy หลายเดือนก่อน

    Best wishes for your son as a father u done best

  • @கார்த்திகார்த்தி-ர4ண
    @கார்த்திகார்த்தி-ர4ண หลายเดือนก่อน

    1000 பேர் 1000 சொல்லுவாங்க அந்த இடத்திலிருந்து பார்த்தால் தான் அவர் நல்ல தந்தையாகவும் ரியல் ஹிரோ❤

  • @ManjulaKuberan
    @ManjulaKuberan หลายเดือนก่อน

    உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்,

  • @MahathiPrakalya
    @MahathiPrakalya หลายเดือนก่อน

    Super father in tha world ❤❤❤❤

  • @KanagavalliJega-xg9kb
    @KanagavalliJega-xg9kb หลายเดือนก่อน

    Sir u r gem and u have good divine family

  • @Balasupramanian-y6w
    @Balasupramanian-y6w หลายเดือนก่อน +1

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு

  • @KammeshKammesh
    @KammeshKammesh หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி

  • @mugeneswarikumaran5991
    @mugeneswarikumaran5991 หลายเดือนก่อน

    You so great as human, and great father 🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿

  • @sivanathanrajaram9540
    @sivanathanrajaram9540 หลายเดือนก่อน

    Super inspirational Appa

  • @rathinamurthy6760
    @rathinamurthy6760 หลายเดือนก่อน

    God bless you and your family

  • @DawoodBatcha-c8k
    @DawoodBatcha-c8k หลายเดือนก่อน

    Thangam thangam sokka thangam sir 100 vayathaum thaandi anaithu udal aarakkiyam thooda vaala ellaam valla iraivanai pray pannikirayn nepoliyan sir🎉

  • @Rahman-xx1cu
    @Rahman-xx1cu หลายเดือนก่อน +1

    Happy married life💐🌷🌸🌼🎉🎉🌹🌹 danush

  • @angulakshmirajeswari3965
    @angulakshmirajeswari3965 หลายเดือนก่อน

    மணமக்கள் இருவரும் நீடுழி வாழ்க வளமுடன்.

  • @payaniamma1975
    @payaniamma1975 หลายเดือนก่อน

    Really super hero nenga dhaan sir oru appa va ungal kadamai panni Irukinga Dhnoosh mathiri iruku oru payan nukku Meeragee panni nathu kadvul kuda tha Varaprastham really really good man sir

  • @bharathimohan848
    @bharathimohan848 หลายเดือนก่อน

    Honest person

  • @rationalist2022
    @rationalist2022 หลายเดือนก่อน +1

    I would strongly defend Dr. Kantharaj who is utterly honest and incapable of delivering a politically correct answer. The issue here is ethics which regrettably persists despite our admiration and goodwill for Napoleon Sir's family.

  • @lifelineplacementslifeline7274
    @lifelineplacementslifeline7274 หลายเดือนก่อน

    Great Sir

  • @noorhr8695
    @noorhr8695 หลายเดือนก่อน

    Best wishes

  • @pasiyil_oru_samayal
    @pasiyil_oru_samayal หลายเดือนก่อน +1

    Super sir

  • @sudhaparthasarathi8683
    @sudhaparthasarathi8683 หลายเดือนก่อน

    God bless the couple

  • @nighiimman2214
    @nighiimman2214 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார்

  • @PrabaKaran-g1j
    @PrabaKaran-g1j หลายเดือนก่อน +1

    Thangamana manusan sir nenga

  • @funday4744
    @funday4744 หลายเดือนก่อน

    He is such a gem of a person Napoleon sir he should live long life and his kids too ❤❤❤❤❤

  • @MuthuA-mi4mp
    @MuthuA-mi4mp 29 วันที่ผ่านมา

    🥰👍👍🙏🥰

  • @vasanthiiyer7155
    @vasanthiiyer7155 หลายเดือนก่อน

    Best father and family

  • @arunanagarajan6707
    @arunanagarajan6707 หลายเดือนก่อน

    our best wishes to the couple. Napoleon Sir and Sudha ji, May God bless you with log life and good luck.

  • @Vishnu-kw2sk
    @Vishnu-kw2sk หลายเดือนก่อน

    Very good sir super neenga life long nalla irukukanum