இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கால் வெச்சிட்டோம் 🇱🇰 | Batticaloa | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • Shades of Sri Lanka 2 | Episode 2 | Way தமிழ்
    KUKU FM:
    Download Link - kukufm.page.li...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    applinks.kukuf...
    Edit & Music - Madhavan
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น •

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சுகாதாரதில் சிறந்த நாடா இலங்கை இருக்கு 👌

  • @anandselvam9904
    @anandselvam9904 ปีที่แล้ว +70

    இலங்கை போன்ற கடனை வைத்திருக்கும் நாடுகள் தங்கள் நகரங்களை சிறந்த முறையில் பராமரித்து வருகின்றன. நாம் "வளர்ந்து வருகிறோம்" என்று சொன்னாலும், ஏன் இன்னும் மோசமான நிலையில் பராமரித்து வருக்கிறோம். தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் மத்தியில் நிறைய/பெரிய தவறு இருப்பதாக நான் நினைக்கிறேன். இப்போதும் கூட, இலங்கையைப் போன்று நாம் நமது இடங்களை கண்ணியமான முறையில் பராமரிக்காதது வருத்தமளிக்கிறது. நம் மாநிலத்தை அழகாக மாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை அல்லது நம்து மக்கள் அது போல வாழ கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

    • @keeransiva5062
      @keeransiva5062 ปีที่แล้ว

      இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகள் பெரும்பாலானவர்கள் திருடங்கள் அதனாலதான்

    • @mokshithasrichoro
      @mokshithasrichoro ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீங்க நானும் நினைத்தேன் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டும் கூட சாலைகள் அழகாக உள்ளது.தமிழ் நாட்டில் சாலைகள் மோசமாக உள்ளது 😤

    • @nimsi001
      @nimsi001 ปีที่แล้ว +13

      அரசியல்வாதிகள் மட்டும் மாறி எந்த பலனும் இல்லை முதலில் ஒவ்வொருவரும் மார வேண்டும்.

    • @blackseven1987
      @blackseven1987 ปีที่แล้ว +5

      makkalukku suthamaga vala theriyathu. eppadiyavathu vayiru nirambinal maddum pothum.. arasiyalvathigalukku makkalaiyum naattaiyum munnetrum ennam kedayathu.

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun ปีที่แล้ว

      இது சுத்தமாக வைத்திருக்கிறது அரசியல்வாதிங்க இல்லை. நாங்க 99% கண்ட இடத்தில் எச்சில் துப்புறது இல்லை. மெயின் றோட்ல குப்பை போடுறது இல்லை.1% எங்க ஊர்களிலயும் கண்ட இடத்தில் குப்பை போடுற மனநோயளிகளும் இருக்கு

  • @redtiger8052
    @redtiger8052 ปีที่แล้ว +11

    எனக்கு தெரிஞ்சி நாம கேரளா விட ஸ்ரீலங்கா ரொம்பவே அழகா இருக்கு என்ன 12ஆயிரம் etc ஆகும் போனாலும் பரவாயில்ல foreign + cute beaches, mountains அபாரமா இருக்கு north india விட சிலவும் கம்மிதான்

  • @girichennai2756
    @girichennai2756 ปีที่แล้ว +22

    அட்டகாசமான இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் கிழக்கு மாவட்டம். சூப்பர் 👌👌👌👌💚💚💚💚💚💚💚

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว +6

      கிழக்கு மாவட்டம் இல்லை. மாகாணம்.. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதுதான் கிழக்கு மாகாணம்.. தலை நகரம் திருகோணமலை..

    • @girichennai2756
      @girichennai2756 ปีที่แล้ว

      @@Eelathamilan3530 தவறுக்கு மன்னிக்கவும் 🙏

  • @Madanlal_PG
    @Madanlal_PG ปีที่แล้ว +206

    சென்ற முறை உங்களுடன் ஓட்டுநராகப் பயணித்த பெரியவர் joseph ஐயாவை நலம் விசாரித்ததாக கூறவும்...

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +43

      Sure bro. Meet panren

    • @sivaram7948
      @sivaram7948 ปีที่แล้ว +20

      Me too... Innum avaroda voice mattum marakavey ila.. aparam avaruvsolra விதம் சூப்பர்

    • @jaga11de
      @jaga11de ปีที่แล้ว +5

      @@Way2gotamilyes.. unforgettable days..

    • @mrminshad
      @mrminshad ปีที่แล้ว +3

      Yeah. Miss him a lot in this series

    • @psugeevan6708
      @psugeevan6708 ปีที่แล้ว +4

      Josaph he is talking too much, he is only good for driving the vehicle.

  • @vithuvijay33
    @vithuvijay33 ปีที่แล้ว +62

    சிறந்த காணொளி சிறந்த பயணம்...❤️🔥 என்ன தான் இல‌ங்கை‌யி‌ல் இருந்தாலும்,மாதவன் அண்ணனின் காணொளியில் பார்ப்பதே ஒரு தனி அழகு தான் ❤️❤️❤️

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +15

    மீண்டும் நம்ம நாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்.
    கிழக்கு மக்களின் உபசரிப்பை அனுபவியுங்கள்.
    உங்கள் படப்பிடிப்பில் எங்கள்நாடு இன்னும் அழகாகவே தெரிகிறது.
    நன்றி மாதவன்.

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 ปีที่แล้ว +10

    மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் மாதவன் ❤

  • @ydiya1258
    @ydiya1258 ปีที่แล้ว +23

    Well come to batticaloa 🇱🇰🙏🏻🥰. My hometown 🎊. & காந்தி பூங்கா 🙏🏻🥰. & எங்கள் நாட்டின் 🇱🇰 கிழக்கு மாகாணம் மீன் 🐟பாடும் 🎼 தேன் நாடு 🎊 மிக்க மகிழ்ச்சி🎊, super 👌god blessed 😇 Madhavan 🥰🎊 Switzerland 🇨🇭 Diana 👑🇱🇰

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 ปีที่แล้ว +15

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இலங்கை பயண பதிவுகள். சென்ற பதிவில் நுவாராலியா இப்போது தம்புல்லா... அருமை மாதவன். Happy to see you with Naveen.. Excellent drone view. Congrats..

  • @Mingukkie13
    @Mingukkie13 ปีที่แล้ว +12

    I'm leaving this country next year for higher studies.. watching your videos actually makes me emotional because I realise how much I love these lands. It makes me realise how much I would miss my country.

  • @LifeSpark007
    @LifeSpark007 ปีที่แล้ว +21

    நன்றி Way2go தமிழ் மாதவன் அண்ணா வாக்கு குடுத்தது போன்று மட்டக்களப்பை காட்டி விட்டீர்கள். அடுத்தது காத்தான்குடி, கல்முனை, அறுகம்பே (பொத்துவில்) Waiting அண்ணா

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 ปีที่แล้ว +57

    Came back from Srilanka just two days before , having toured for 11 days.
    Beautiful country. Should be number one in bucket list .
    So happy to recall the beauty of the country through your visual feast.
    One more important feature of the country is its cleanliness. No plastic waste, no roadside garbage, dirt.. only green and clean.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +8

      Great 👍

    • @Hary900
      @Hary900 ปีที่แล้ว +1

      ​@Way2gotamil Anna no video from srilanka working ryt now in kuwait from srilanka

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +15

    மிகவும் மகிழ்ச்சிங்க... பிரமாதம் 👍🤝 இலங்கையின் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதவனின் எபிசோட் ❤❤ அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாதவன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்...❤❤

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 ปีที่แล้ว +3

    மாதவன் இலங்கையின் அழகை உங்களுடைய கானொளி மிகவும் அழகாக காட்டுகிறது அருமையான பதிவு....

  • @Ghost-md8hp
    @Ghost-md8hp ปีที่แล้ว +30

    எங்க ஊரு காத்தான்குடிக்கு வந்து உலக மக்களுக்கு காட்டியதற்கு நன்றி அண்ணா

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว +5

    தம்பிக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடுங்கள்.இந்த காணொலி அருமை யாக இருந்தது. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். அந்த மழை சாரல் இயற்கை காட்சிகள் எல்லாமே தனி அழகு தான். இலங்கையில் இப்படி எல்லாம் இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அழகாக சுற்றி காண்பிக்கும் எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி.எங்களுடைய ஆசிர்வாதம் தம்பிக்கு என்றுமே உண்டு. மேலும் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 ปีที่แล้ว +3

    மட்டக்களப்பில் மாதவன். எங்கள் ஊரிற்கு வந்தது மகிழ்ச்சிதான். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு செல்லும் வழியில் சில இடங்களை காட்டினீர்கள்...சிறு விளக்கமும் சொன்னீர்கள்..நன்றி..ஆனால் பல முக்கிய இடங்களை காட்டி விளக்கம் கொடுத்திருந்தால் , தெரியாதவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு ...கிழக்கு பல்கலைக்கழகம், கல்லடி பாலம், வின்சன்ற் மகளிர் கல்லூரி...மட்டக்களப்பு கச்சேரி. பக்கத்தில் நின்றீர்கள். இவற்றைப் பற்றி விபரிக்கவில்லை. வாகனம் செலுத்தி வந்தவரும் இடங்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்யாதது ஆச்சரியமாக இருந்தது.

    • @user-info1
      @user-info1 ปีที่แล้ว

      அவர் வேறு ஒருவரின் அழைப்பின்பேரில் வந்துள்ளார்

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว +13

    There is no doubt why Ravana chosen Srilanka island to live and rule their dynasty. It’s so beautiful and clean, people are so friendly. There is not even a small damage visible on roads shown throughout this video similarly no visible of waste garbage on road.

    • @LionKing-md5km
      @LionKing-md5km ปีที่แล้ว

      Welcome to the Lanka

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว +2

      why sri lanka look like a developed country ,? everywhere nice and clean good infrastructure

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +9

    மட்டக்களப்பின் காத்த மண் தங்களை அன்புடன் வரவேற்கின்றது❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +7

    மிக நீண்ட வீடியோ, எந்த இடத்திலும் சலிக்காத ஒரு பயணம். தம்புள்ள Occidental hotel ம் அதன் அமைப்பும் மிக அருமையாக இருந்தது. Eco-friendly hotel ஆக இருந்தது.
    வரும் வழியில் மழைவேறு உங்களை அன்புடன் வரவேற்கிறது 😅.
    மட்டக்களப்பிலும் மழை வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏.
    காந்தி பூங்கா, கண்ணகி மற்றும் வள்ளுவர் சிலைகளும் பார்க்க அழகாக இருக்கிறது ❤.
    தூங்காத நகரம் காத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கிறது 🎉.
    மறவாமல் உங்களை வரவேற்ற நண்பர்களிற்கு நன்றி 🙏.
    அதனுடன் சவான் விருந்தும் பிரமாதம்.😮
    அல் அக்ஸா பள்ளிவாசல் மிக நேர்த்தியாக அதேபோல் உள்ளது.
    அடுத்த வீடியோ வில் அதனை அழகாக காட்டுங்கள்.
    நன்றி மாதவன் 🎉

  • @selvakaruppasamy4306
    @selvakaruppasamy4306 ปีที่แล้ว +13

    இலங்கை என்றாலே இந்த seriesல் மாதவன் brother josephஐயா தான் நியாபகத்திற்கு வருகிறார்..❤❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +10

    மீன் பாடும் 🎼🐟தேன் நாடு மட்டக்களப்பு உங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறது 😍😍😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼.

  • @prashanthvj7597
    @prashanthvj7597 ปีที่แล้ว +12

    மட்டக்களப்பில் வந்ததும் ஒரு கோவிலை தவிர விட்டீர்களே நண்பா! அனுமன் வால் தீ 🔥 அணைத்த குளத்தை பார்க்க தவிர விட்டீர்களே நண்பா..! 😢 சந்தோஷமாக உங்கள் பயணம் தொடரட்டும்.🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +3

      Kelvipatten nanba ippo thaan next will time I will give exclusive coverage In Batticaloa area

  • @mahadevan350
    @mahadevan350 ปีที่แล้ว +4

    மீண்டும் இலங்கை வந்ததற்கு வாழ்த்துக்கள் மாதவன் உங்கள் வீடியோ மிகவும் அருமை உங்கள் வீடியோக்களில் பேக்ரவுண்ட் மியூசிக் மிகவும் பிடிக்கும் அதிலும் ஹரி ஜெயராஜ் மியூசிக் போடுவீர்கள் மிகவும் அருமை

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 ปีที่แล้ว +2

    இலங்கை பயணம்.ஆஹா அழகு அழகு அருமை அற்புதம்👌👍❤️

  • @rprartgallery
    @rprartgallery ปีที่แล้ว +4

    😂நம்ம ஊர் மயில் போல காட்டுக் கோழி திரியுது... But jelly fish amazing😅

  • @lakshminarayanan6680
    @lakshminarayanan6680 ปีที่แล้ว +2

    Yeah he was super describing Srilanka..he reminded us of VTV uncle 🎉

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +8

    தம்பி நீங்கள் முடிந்தவரை ஆங்கிலத்தை கலந்து பேசுவதை குறைத்தால் நன்றாக இருக்கும் தம்பி தவறாக நினைக்காதீர்கள் உங்கள் காணொளி அருமை தான் வாழ்கவளமுடன் ❤❤ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว +5

    இனிய இலங்கை பயணம்! மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.

  • @Fazly1986
    @Fazly1986 ปีที่แล้ว +3

    Wow awesome bro ❤ எனது ஊருக்கும் நீங்கள் வருகை தந்தமைக்கு உங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்பது எனது பலநாள் கனவு but இந்த நேரம் பார்த்து நான் நாட்டில் இல்லை எனபதை நினைத்து ரொம்ப வேதனை படுகிறேன் 😢😢😢 (கண்டிப்பாக உங்களை ஒருநாள் meet பண்ணனும் Bro சந்தர்பத்தை எதிர்பார்க்கிறேன்🤝) இனிதே உங்கள் பயணம் சிறக்கவும் எங்கள் ஊரை உங்கள் காணொளி மூலம் சிறப்பாக்கிடவும் வாழ்துக்கள்❤

  • @mu_ra_li1688
    @mu_ra_li1688 ปีที่แล้ว +23

    Sri Lanka is simply beautiful. Cleanliness is the most important thing that we need to learn from the citizens (irrespective of the ethnicity) and dressing sense of people. Namma oorum idhey madri irundha evlo nalla irukum. MAR 2016 TO SEP 2016 in Colombo is a memory to treasure

    • @TamilButterfly
      @TamilButterfly ปีที่แล้ว +1

      Neenga enga naadukula varama irunthale pothum,, naanga nalla irupom

  • @YusriAhamed-w8v
    @YusriAhamed-w8v ปีที่แล้ว +4

    எங்க ஊரு காத்தான்குடி காட்டியதுக்கு நன்றி அண்ணா ❤❤❤

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 ปีที่แล้ว +6

    இதுவரை இலங்கையில் நாங்கள் காணாத வேறு ஒரு உலகத்தை காண்பித்த way 2 go மாதவனுக்கு என் மனதார உளமாற நன்றிகள் பல கூறுகிறேன் அடுத்த வீடியோ கொஞ்சம் சீக்கிரமாக போடவும் நன்றி மாதவன்

  • @hifaisal20
    @hifaisal20 ปีที่แล้ว +5

    நம்ம நண்பர் மாதவன் வீடியோ பார்த்தாலே ஒரு புத்துணர்வு தான்..👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    BEAUTIFUL PLACE.எங்கள் நாடே பார்க்க பெருமையாக இருக்கிறது.2000யில் மதராஸ் போனபொழுது வெப்பம் தாங்க முடியவில்லை.போர் நிலமையில் எங்கும் போனதில்லை. திருகோணமலையில் துறைமுக இடம் பிறந்து கோணேஸ்வரர் மலையில் இருந்து ST MARY'S பாடசாலையில் படித்துபின்பு யாழ்ப்பாணத்தில் வளர்த்த படியால் வேறு இடங்கள் தெரியாது. கொழும்பு நல்ல மாநாக்ரம்.FROM CANADA

  • @balasubramanians1874
    @balasubramanians1874 ปีที่แล้ว +2

    அழகை மிக அழகாக காட்டும் எங்கள் மாதவனுக்கு நன்றி🙏🏻

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +5

    Maddy boi... ரொம்ப ரொம்ப அருமையான பயணம் உங்களுடன்..... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.... Missing Joseph uncle....🎉🎉🎉

  • @murugandharsika7828
    @murugandharsika7828 ปีที่แล้ว +6

    தமிழ்மண்ணின்இனியதீபாவளி...திருநாள்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @Jothykannann
    @Jothykannann ปีที่แล้ว +13

    You are showing the real beauty of srilanka. So calming and pleasing ❤ great job maddy bro.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +1

    நமது தமிழ்நாட்டை பார்க்கும் உணர்வை ஏற்படுகிறது அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய இலங்கையில் உள்ளது தெரிகிறது நீங்கள் திரும்ப வரும்போது விமானத்தில் இருந்து தீவை படம் பிடித்து காண்பியுங்கள் புரோ

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +1

    way2go, அழகான கானொலி, நான் சிறுவயதில் பெற்றோர், சகோதரங்களுடன் சுற்றி திரிந்த இன்பமான ஞாபகங்கள் நன்றி ,அடுத்த கானொலிக்காக காத்திருக்கும் Usha London🙏👍😇😇😇😇

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +10

    I was born and raised in Eastern ❤, congratulations on you mr. Madhaban.

  • @S.navjeetumaMaheswari199-wj9yv
    @S.navjeetumaMaheswari199-wj9yv ปีที่แล้ว +3

    வெளிநாடு முதல் first பயனம் ஶ்ரீலங்கா போகணுமா போல இருக்கு ❤

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 ปีที่แล้ว +13

    We did this village tour in
    Sigiriya. First bullock car ride, then oar boat ride, a sumptuous village meal in a hut. The drizzle added to stunning beauty of the place.
    Never to be missed experience.

  • @shanosr-i3l
    @shanosr-i3l ปีที่แล้ว +7

    Batticaloa, Batticaloa Gate kittaye vanthittu, Baticaloa Gate da Story ah sollama poittinga Brother, It's a very famous historical in Sri Lanka & all world wide, and Near la Dutch Fort irukku, Athayum miss Paakkaama poittinga Brother....

  • @bselangovan
    @bselangovan ปีที่แล้ว +6

    Excellent clarity and fine drone shots.என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 ปีที่แล้ว +1

    மயக்கத் தெரிந்தவன் மாதவன்.........அந்த மாதவனை விட இந்த மாதவன்...மக்களை மகிழக்கூடிய! வகையில் கூட்டிச் சொல்லும் கலிகால மாதவன் இவன் சேனலை பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் இவன் சேனலை பார்க்க தூண்டும் ஆவலை பெறுகின்றனர் பார்க்கும் இடமெல்லாம் சொர்க்கம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் இன்பம் சொல்ல வார்த்தைகளே இல்லை மாதவன் மீண்டும் திரும்பி விட்டான் நம்மை மகிழ்விக்க அதற்கு ஆண்டவன் அருள் வேண்டும் மன்னிக்க வேண்டும் மாதவர் அவர்களே தங்களை அவன் இவன் என்று சொல்வதற்காக என் மனம் வருந்தும் ஆனால் சூப்பர் மேடி சார் வேலூர் முருகன்

    • @sachinmurugan2675
      @sachinmurugan2675 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +3

    நண்பன் என்கிற நட்பு மதங்களை கடந்தது...❤❤

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว +4

    இயற்கை மலை காடுகளை அழிக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே☹️☹️மற்ற நாடுகள் எல்லாம் இயற்க்கை வளங்களை பேனி பாதுகாக்கப்படுகிறது👈

  • @kalmunainet6288
    @kalmunainet6288 ปีที่แล้ว +1

    கிழக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு தமிழரின் சிறப்பு உள்ளது... சிறந்த விருந்தோம்பல்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 5 หลายเดือนก่อน

    சிறந்த காக்ஷிகளை காண்பி தந்த தம்பி க்குநன்றி வாழ்த்துக்களுடன

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +1

    மாதவன் சகோதரர் அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி காத்தான்குடிவரை சென்ற காணொளி மிக அழகாக அமைந்திருந்தது தொழில் ரீதியாக நான் வெளியூர் சென்றிருந்ததால் தாங்களை சந்திக்க கிடைக்கவில்லை வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக சிறப்பு நன்றி bro ❤️💕💕💕💕💕💕

  • @rameshnarayan7809
    @rameshnarayan7809 ปีที่แล้ว +16

    Picturisation and presentation of Sri Lanka is excellent. You have given new views different from what heard so far. Cost factor for the trip may also be covered.🎉🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 วันที่ผ่านมา

    அருமையான தகவல்ப திவு...நன்றிமாதவன்

  • @cricketking956
    @cricketking956 ปีที่แล้ว +5

    Anna enaku ongalaya romba pudiikm ❤😊😊

    • @mokshithasrichoro
      @mokshithasrichoro ปีที่แล้ว +2

      Enakkum romba pudikkum 😊

    • @theresatheresa41
      @theresatheresa41 ปีที่แล้ว +2

      நான் இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்கிறேன்.மீண்டும் போக ஆசை.உறவினர் நிறைய பேர் உள்ளார்கள்.ஆனால்குடும்பம் குழந்தைகள் இருப்பதால் போக முடிய வில்லை. உங்கள் வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது

  • @ajpragash
    @ajpragash ปีที่แล้ว +2

    Thank you, and ❤ from Occidental Paradise, Dambulla, Sri Lanka 🇱🇰

  • @abdullahareej2971
    @abdullahareej2971 ปีที่แล้ว +3

    my home town Kattankudy tnx for Visit Mathavan bro 😇😍

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 ปีที่แล้ว +2

    வீரம் விளை நிலமாம் மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.. அண்ணன் நீங்கள் தம்ப்னைலில் வைத்துள்ள கிழக்கு மாகாணத்திற்கு வருவது முதல் முறை என்பது பிழை அண்ணன். போன பயணத்திலயே நீங்கள் வந்திட்டீங்கள்.. திருகோணமலை கிழக்கு மண் தான்.. கிழக்கின் தலை நகரம் திருமலை தான்.. நன்றாக ஆராய்ந்து வீடியோ வெளியிடுங்கள்.. கோணமாமலை எங்கட தலைநகர்.. தமிழர் தலைநகரமே அதுதான்

  • @MohamadAleem-gd9ip
    @MohamadAleem-gd9ip ปีที่แล้ว +1

    எங்க ஏரியா பக்கமாக வந்து இருக்கீங்க ❤❤❤❤❤

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 ปีที่แล้ว

    ... 32:35 ..#சம்பத் என்றால் சிங்களத்தில் #செல்வம் என்று பொருள்!! அதாவது செல்வ வளம்.😊 SAMPATH BANK ..

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் மற்றும்
    அருமையான பதிவு நன்றி சகோ

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +4

    எங்கள் மாவட்டம் மட்டக்களப்பு ❤️😎

  • @SabaratnamKiritharan
    @SabaratnamKiritharan ปีที่แล้ว

    Batticaloa சென்றது மிகவும் சந்தோஷம்.

  • @selvamuthukumarsmk3170
    @selvamuthukumarsmk3170 ปีที่แล้ว +2

    What beautiful camera work man.real amazing pictures . Best shots

  • @just_forhobby
    @just_forhobby ปีที่แล้ว +2

    Neenga morning saapta idam minneriya bro and atha தாண்டின பிறகு there's a old city Polonnaruwa அது srilanka ல இரண்டாவது தலை நகரமா இருந்துச்சு and நிறைய விகாரைகளும் பழைய புராதன கட்டிடங்களும் இருக்கு and சோழ மன்னர்கள் காட்டிய சிவன் கோயில் கூட இருக்கு again same road ல return ஆனா அதையும் capture பண்ணுங்க... and your plane la Trincomalee irukkaa... I hope to see you...😊

  • @kamalraj1814
    @kamalraj1814 ปีที่แล้ว +1

    முதல் கண் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்களுடைய மாவட்டத்திற்கு வந்தமைக்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தின் அழகை உங்களுடைய யூடியூப் வலைதளம் ஊடாக எங்களுக்கு காண்பித்த மைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 ปีที่แล้ว +1

    Rev. William Ault he is the founder of our school Batticaloa methodist Central college 💛💚 first school in sri lanka 🇱🇰 1814

  • @yogamangalam-s5y
    @yogamangalam-s5y ปีที่แล้ว +3

    Mr Mathavan thank you gratefully to see Sri Langka .Hopefully next year's I will travel there and tak care

  • @etrickronshan9300
    @etrickronshan9300 ปีที่แล้ว

    நான் பிறந்த இடம் மட்டக்களப்பு. தங்களை மட்டக்களப்பு அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் மட்டக்களப்பில் மிகவும் சுவையான உணவகங்ளைக் காணலாம். Mandela Caffè மட்டக்களப்பில் உள்ள ஒரு cake shop. அங்கே cake மிக நன்றாக இருக்கும்.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 ปีที่แล้ว +5

    Please meet Mr.Joseph sir who was accompanied you in your last journey

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 ปีที่แล้ว +1

      Thank you ! For the love towards my Dad .❤

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 ปีที่แล้ว +1

    I Bron in eastern province but know I'm leaving in 🇵🇭 thanks brother

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +2

    Today's Different Parts of Srilankan Video Views Amazing & Amazing Beautiful & beautiful Dedication & Videography Excellent Information 👌👌👍👍💪💪

  • @Tharan8569
    @Tharan8569 ปีที่แล้ว +1

    மட்டக்களப்பு மக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🎉

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா...யாழ்ப்பாணம் ல இருந்து...சிறப்பான காணொளி...

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil ปีที่แล้ว +2

    மாதவன் அண்ணா உங்களை மட்டக்களப்பு அன்புடன் வரவேற்கின்றது❤

  • @Danu8-o7d
    @Danu8-o7d ปีที่แล้ว

    Anna naanum Sri Lanka than ...ungaludaiya videos super clean sounds also...

  • @mhd7063
    @mhd7063 ปีที่แล้ว +1

    Enstren capital business city small Arabian kattankudy i love my home town ❤

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว +2

    Well come to Sri Lanka Madhavan ❤🙏💐superb video 👌👍♥️

  • @sukunakumarlithushan4298
    @sukunakumarlithushan4298 ปีที่แล้ว +1

    எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடு மகளே ❤

  • @GSumathi
    @GSumathi ปีที่แล้ว +2

    அனைவருக்கும் திபாவளி வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 ปีที่แล้ว +3

    AWESOME ADVENTURE MR.MADHAVAN!!,,
    KEEP ROCKING!!!!❤❤❤👍👍👍

  • @jeevananthamk8885
    @jeevananthamk8885 ปีที่แล้ว +1

    Hi Anna 😊
    கனடா நாட்டில் Vancouver எனும் ஒரு City உள்ளது🏔️🏞️🏙️🌇🌆🌃
    That is located in British Columbia state
    Which looks like switzerland and beach also there in same place
    அதை எத்தனையோ ஆங்கில வீடியோக்கலில் பார்த்துள்ளேன் ஆனால் அதை உங்கள் சேனலில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது சீக்கிரம் அந்த இடத்தை காட்டுங்க
    அப்படியே Canada நாட்டையும் சுற்றி காட்டுங்கள்

  • @mazardeen10
    @mazardeen10 ปีที่แล้ว

    28:48 - இது எங்க ஊரு அது தறுமாறு

  • @prabhuj1434
    @prabhuj1434 ปีที่แล้ว

    Joseph sir vodaaa oru interview.. he is very good hearted person

  • @shanmugamisha
    @shanmugamisha ปีที่แล้ว +1

    Vanakkam Madhavan . Enjoy your Sri Lanka exploration.

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว +1

    இது தமிழ்நாடு நல்ல பட்ஜெட் சுற்றுப் பயணமா பல பேக்கேஜ்கள் TTDC இல் கிடைக்கின்றன. மிகவும் மலிவான விலைகள்.

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 ปีที่แล้ว +1

    Welcome back Mr.Madvan ! Thank you for visiting My Home town. Thank you for met my DAD . He miss you alot this time. Safe journey .Tc .

  • @bravelankan5069
    @bravelankan5069 ปีที่แล้ว +4

    உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன், கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் எனும் ஊரை drone மூலம் பதிவிட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். கல்முனையில் இருந்து 20 KM தூரத்தில் பொத்துவில் செல்லும் வழியில் உள்ளது @waytogo

  • @MHH718
    @MHH718 ปีที่แล้ว +3

    Thank you anna for comming to our eastern province

  • @ShanthiniSivapalan
    @ShanthiniSivapalan ปีที่แล้ว

    Batticaloa townக்கு வந்ததுமிகவும் சந்தோஷம்from Shanthi batti

  • @Anbarasan385
    @Anbarasan385 ปีที่แล้ว +5

    I love srilanka❤❤❤❤

  • @niyaskalam2182
    @niyaskalam2182 9 หลายเดือนก่อน

    Marvelous
    Brother.
    Thank you very much for your valuable information and effort.
    May Allah bless you and your family members.

  • @KSupa-rc3tt
    @KSupa-rc3tt ปีที่แล้ว

    இந்தமுறை இலங்கை வீடியோ சூப்பராக இருந்தன. ஈழ தமிழன்❤❤❤

  • @krishnaraj3945
    @krishnaraj3945 ปีที่แล้ว +1

    Very nice love from sri lanka vavuniya ❤❤❤

  • @manopradeep4886
    @manopradeep4886 ปีที่แล้ว +6

    அண்ணா ஏன் மட்டக்களப்பு சுத்தி காட்டவில்லை தமிழர் பாரம்பரிய இடங்களை காட்டவில்லை கவலை 😢😢

  • @mohamedaabith7623
    @mohamedaabith7623 ปีที่แล้ว +2

    Love from kattankudy bro..❤❤

  • @Abdulgaffoor-k4b
    @Abdulgaffoor-k4b ปีที่แล้ว +3

    இலங்கையில் ஒரு இடம் இருக்கிறது அதுதான் உலகத்தில் இறைவன் படைத்த முதல் முதல் படைத்த மனிதன் சுவர்க்த்தில் இருந்து வீசப்பட்ட ஆதாம் காலடி பதித்த இடத்தை பார்த்தீர்களா.. ,ஃஃஃ

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo ปีที่แล้ว

    I am also going to srilanka before war and colmbo which is the capital is very beautiful and too much time rainy city thanksof tour video vison god bless you