🚢பனாமா கால்வாய் பார்த்தாலே பரவசம் 🇵🇦 | PANAMA CANAL EP 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +234

    🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Panama episodes link
    Ep1: th-cam.com/video/klB2gUkrR1Y/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/AggI3cgmcj8/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/1zoWOT6Nd5Q/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/O6hvZc9gYxc/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/WkDJAQt702o/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/mPi4ezpIw7E/w-d-xo.html

    • @amar4133
      @amar4133 ปีที่แล้ว +8

      Amazing❤

    • @vlbmohan
      @vlbmohan ปีที่แล้ว +7

      @backpackerkumar Bro one small correction, sailor Maruthi (Tamil TH-camr) has already showed Panama Canal two years before.

    • @ak_gamer_ff1150
      @ak_gamer_ff1150 ปีที่แล้ว +2

      Ama na already Tamil la iruku na. Ah na intha place poi yarum katunathu illa. Neega tha first intha view iruthu katunathu

    • @asokan.k.k8211
      @asokan.k.k8211 ปีที่แล้ว +2

      Good. happy that u visualized and I got opportunity to watch it

    • @kselvendran
      @kselvendran ปีที่แล้ว +2

      Waiting for this video only when you said Panama. I have seen many videos on other channels. But I have to see in our channel in your style of presentation.

  • @SailorMaruthi
    @SailorMaruthi ปีที่แล้ว +153

    கப்பலில் இருந்து உங்களுக்கு டாட்டா காட்டிய அந்த மாலுமி நானாகவே உணர்ந்து மகிழ்ந்தேன். ஒவ்வொரு முறை பனாமா கால்வாயை கடக்கும்போதும் மக்களை பார்த்து இவ்வாறு கையசைப்பது மாலுமிகளான எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. பனாமா கால்வாயை கரையிலிருந்து காட்டிய உங்களின் முயற்சிக்கு என் வணக்கங்கள்.

    • @alagappansolai5427
      @alagappansolai5427 10 หลายเดือนก่อน +12

      @SailorMaruthi கப்பல் க்ராஸ் ஆகிற வீடியோ பார்க்கும் போது உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன் சகோ, இங்க உங்க கமெண்ட் படிப்பது மிக்க மகிழ்ச்சி

    • @rudhurudhresvaran
      @rudhurudhresvaran 10 หลายเดือนก่อน +6

      உங்களுடைய சேனலில் பனாமா கால்வாயை உங்கள் கப்பல் கடக்கும் காணொளி பார்த்தேன் அருமையாக இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @amalraj6816
      @amalraj6816 9 หลายเดือนก่อน +4

      மாருதி நானும் உங்களைத்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்...

    • @sltours2919
      @sltours2919 9 หลายเดือนก่อน +1

      13:02

    • @suguanim
      @suguanim 8 หลายเดือนก่อน +1

      Hai maruti

  • @shakilamohan7949
    @shakilamohan7949 ปีที่แล้ว +194

    சும்மா ஒருநாள் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு தீவிர ரசிகை ஆகிவிட்டேன். நான் வரலாறு படித்தவள். நான் படித்த இடங்களில் பல நாடுகள் கண்டு ரசித்தேன். நன்றி தம்பி❤❤

    • @SandipguptaSandipgupta-u2t
      @SandipguptaSandipgupta-u2t ปีที่แล้ว +4

      Thanks

    • @Trent..2.0
      @Trent..2.0 ปีที่แล้ว +3

      Mee. Too

    • @KumarKumar-nt8cr
      @KumarKumar-nt8cr 11 หลายเดือนก่อน +1

      நாங்க. பார்க்க. முடியாத. இடமெல்லாம். நீங்க. காமிக்கீரங்க. Super. Kumar

    • @malarmohan5135
      @malarmohan5135 11 หลายเดือนก่อน +1

      Yes me too 😊

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 10 หลายเดือนก่อน

      👍👍🇱🇰🇱🇰

  • @josephsellathamby6193
    @josephsellathamby6193 ปีที่แล้ว +111

    Congratulation Kumar.தனி ஒருவனாய் தரணி சுற்றி தனி இடம் பிடித்த சாதனையாளன்

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 ปีที่แล้ว +36

    வாழ்த்துகள்.மிக சிறந்த பதிவு.தவறே கிடையாது.எல்லோராலும் எளிதாக பார்க்க முடியாத பனாமா கால்வாய்.மிக சிறப்பாக காட்டீவிட்டீர்கள்

  • @kennedimg
    @kennedimg ปีที่แล้ว +23

    நன்றி குமார்.... பலராலும் சென்று பார்க்க முடியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இவ்வளவு தத்ரூபமாக கண்களுக்கு விருந்தளித்தமைக்காக...

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 ปีที่แล้ว +90

    Thank you Kumar for your decent presentation, as a ship's Engineer I've passed this canal on board ship many times in 1990's. For your queries in the presentation "COSCO" is Chinese Ocean Shipping Company (Chinese owner). Ship "CARMEN" is a vehichle carrier (from cars to trucks).

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 หลายเดือนก่อน +5

    காண்பதற்கரிய காட்சியை Raw & Real ஆ சூப்பரா காட்டினிங்க வாத்தியாரே.. புத்தகத்தில் படித்ததை Video ல பார்க்கறதே ஒரு சந்தோசம் தான்.
    You're the best வாத்தியாரே.💐

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar ปีที่แล้ว +50

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤🎉🎉

  • @kovairavindran1864
    @kovairavindran1864 ปีที่แล้ว +13

    Panama Canal ஐ பரம திருப்தி உடன் உமது தயவில் பார்த்து மகிழ்ந்தேன்.
    நன்றி குமார்.

  • @panaiveedu
    @panaiveedu ปีที่แล้ว +31

    என்ன சொல்வது, மகிழ்ச்சியாக இருந்தது, நேரில் பார்த்த அனுபவம் குமார் அண்ணா, இந்த அனுபவம் மறக்க முடியாதது. நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.உங்களால் முடிந்தவரை அதிகமான செய்தியை போராடி சொல்லி இருக்கிறீர், No Sorry❤ ❤❤❤

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว +13

    சிறப்பு! குமார் அண்ணா மாருதி காணொளியில் இந்த டோல்ல முன்னாடியோ பார்த்துட்டேன்

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +27

    Panama Canal லில் கப்பல்களை இழுப்பது ரயில் engine. Lock எல்லாம்
    Engineering marvel😊😊😊😊
    அற்புதமான video

  • @shanmugavel1347
    @shanmugavel1347 4 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு காணக்கோடி கண் வேண்டும் குறை சொல்ல முடியாத நிறைவைதான் பார்க்க முடிந்தது சிறப்பு...

  • @raghavendranappu
    @raghavendranappu ปีที่แล้ว +39

    Nice video Kumaru bro!!
    Few corrections, hope it helps to clarify to your viewers.
    COSCO is Chinese shipping company and COSTCO is the wholesale market in US. Both are different. The ship with red pipes all over the cargo is used for oil shipping or chemical shipping. That’s why they don’t carry containers on top.
    Wallenus carmen blue-green ship transports vehicles including cars, trucks etc., so it will completely covered.
    Grey flat ship is also oil transporting ship.
    Panama toll not only includes passage way through canal, it also includes a Panama Canal officer who will board each ship and act as a temporary captain to navigate through passage way as they have more experience. Yet the original ship captain is responsible for the ship. Each ship will have a tower or main place where captain navigates from which is also called Bridge. Both the captain and the Panama Canal officer will stay in the bridge throughout the process where they can see both left and right side of the ship to ensure it doesn’t touch the walls. Once ship has passed the canal, Panama officer will deboard the ship and move on to next ship.
    Good luck on your superb journey.

    • @bkbala1098
      @bkbala1098 ปีที่แล้ว +2

      👍👍👍🙏🙏

    • @banumathics4448
      @banumathics4448 ปีที่แล้ว +1

      Thk u for the right information

    • @priyadarshinisj
      @priyadarshinisj 11 หลายเดือนก่อน

      Thanks for the additional info. Interesting facts revealed. Thanks. Wondering why the passage can't be widened...what is the technical reason behind this?

    • @Jai-no6jl
      @Jai-no6jl 8 หลายเดือนก่อน

      Thanks for the info !

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +16

    உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் குமாருக்கு ❤💥🚢🛳️🏆 அற்புதம் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை 👍👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அட்டகாசம் வாழ்த்துக்கள் சகோ

  • @chozhanthevan
    @chozhanthevan ปีที่แล้ว +6

    பனாமா கேனல் பற்றி கேள்வி பட்டுள்ளேன், அதை நேரில் பார்த்து அனுபவம் சிறப்பு, வாழ்த்துக்கள் குமாரு 🎇🙏🏻

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 7 หลายเดือนก่อน +1

    அருமை நன்பா பனாமா கால்வாய் 1970ல் புத்தகம் பாடம் நடித்துள்ளேன் இப்பொழுது நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @navithahamed1954
    @navithahamed1954 ปีที่แล้ว +9

    Kumar bro.... I crossed Panama canal 2 times in my oil tankers....very nice experience.... thank you for showing this beautiful canal

  • @gopiko3064
    @gopiko3064 ปีที่แล้ว

    எனக்கு தமிழ்நாடு விட்டு வெளியே போக பயமா இருக்கும் ஆனா நீங்க தனி ஆளா உலகம் முழுவதும் அதுவும் குறைந்த செலவில் சுற்றி வந்து பலவிதமான வரலாற்று செய்திகளையும் நேரடியாக கூறுவது எனக்குள் ஒரு நல்ல நேர்மறை சிந்தனைகள் உருவாகிறது . மிக்க நன்றி சகோ
    உமது பயணம் மேன்மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன். நண்பரே

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +7

    எளிய முறையில் சிறப்பான பயண காணொளிகள் சிறப்பு தம்பி தொடர்க வளர்க !!

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி நண்பரே காணக்கிடைக்காத காட்ச்சியை தங்களின் முயற்சியால் வழங்கியதற்கு இதபூர்வ நன்றி.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 ปีที่แล้ว +12

    Lovely presentation and coverage of the world famous Panama canal. Those machines pulling ships thru the canal are called as "mules" basically Locomotives on tracks. There are two on either side having total control, guiding the ship gently thru the locks. Panama canal is facing severe water shortage as Lake Gatun that feeds the canal locks is running dry due to lack of rain. Ships have been asked to go half empty so that they can cross thru the shallow waters. There is a fear of canal viability due to water shortage.. They are planning to construct more artificial lakes to store rain water..

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 6 หลายเดือนก่อน

    குமார் அண்ணா.... எங்களையும் பனாமா கால்வாயை பார்வையிட வைத்ததற்கு மிக்க நன்றி.... உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்....

  • @PramenathA
    @PramenathA ปีที่แล้ว +8

    அது சொகுசு கப்பல் அல்ல! அது கார்களை ஏற்றி செல்லும் கார்கோ கப்பல்... grate to see you there ☺👍

  • @solomonyeurekaforbes3497
    @solomonyeurekaforbes3497 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக படம் எடுத்த முறையும் நீங்கள் விளக்கிய முறையும் அருமையாக இருந்தது எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்தீர்கள் மொத்தம் இந்தியா டூ பனாமா கால்வாய் சென்று வரும் மொத்தம் எவ்வளவு செலவானது

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 ปีที่แล้ว +14

    நம்மள அடிச்சிக்க ஆலே இல்ல நண்பா❤❤❤

  • @Saraswati-f9l
    @Saraswati-f9l ปีที่แล้ว

    Ungaloda paniku oru pariya salute ,Nan oru heart open sargery two times,panni iruken unmaride ,niraya padithen teaching panninean, ippo mudiyama rest edukiren ungaloda veadios niraya pakuren ,ulahai suthanum nu asaipaten onumay nadakala bro,unmaiya en aval ungalal niraiveruthu worldil Nan piranthathuku artham irukku nu numburen God bluse you,and your family

  • @santhiyak121
    @santhiyak121 ปีที่แล้ว +35

    Mr. Kumar don't worry about the negative comments ....u really giving a nice episode and new country these are all u giving so much effort 🎉...u should be proud of you 🎉🎉🎉❤❤❤...so don't worry .......keep going❤🎉🎉🎉......and safe too .....

  • @haridasy3081
    @haridasy3081 ปีที่แล้ว +1

    Hi Kumar Thank U VeryMuch PanamaCanal, Ship Vararathi Porathi Allame Nalla Sonnigo Kamichigo Romba Santhosham Nandri Vanakkam.

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 ปีที่แล้ว +8

    The most awaited video of this season brother.. we have seen so many Panama Canal videos. Great to hear from you with a live commentary.

  • @inwaychannel1430
    @inwaychannel1430 ปีที่แล้ว +4

    வாழ்க ஸ்டார் குமார் சார் எங்க யோபோய்டங்க நம்பவேமுடியல இது தனிமனித சாதனை எப்படி சரித்திரம் உங்களை சொல்லும் மனித வாழ்வை முழுமையாக அனுபவிச்சுட்டங்க இறைவன் உங்களுடன் இருக்கிறார் உங்கள் உங்கள் குடும்பமும் கடமை பட்டுஇருக்கிரது

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 2 หลายเดือนก่อน

    வாழ்க்கையில் நான் நிச்சயம் நேரில் பார்க்கமுடியாத அறிய காட்சி.மிக்க நன்றி.இதில் யாராவது நெகடிவ் கமெண்ட் பொடுவனா குமார்.இன்னும் அனேக நாடுகளில் இருந்து வரும் என்று நினைக்கிறோம்.

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 ปีที่แล้ว +3

    குமார், ஒவ்வொரு எபிசொட்டும் மிக அருமை, ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்குறோம்.. 🌹👏🏼👏🏼

  • @velambalr8806
    @velambalr8806 5 หลายเดือนก่อน +1

    Super bro attahasam neril parththathu pol vullathu vungal viruvurai miha arumai God bless you bro 😊🎉

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +7

    I watched Panama canal in sailor maruthi channel also Thanks your effort ❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t ปีที่แล้ว +2

    ஐயோ சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு கப்பல் கடந்து போறது ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @muthukumarank3926
    @muthukumarank3926 ปีที่แล้ว +10

    Hello Kumar , my wish to see Panama canal is completed!! Thank you and Kudos to you 🎉

  • @edwardprabhakaran4337
    @edwardprabhakaran4337 6 หลายเดือนก่อน

    நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியை சார்ந்தவர்கள். தெளிவான தமிழ். சிரித்த முகத்துடன் விளக்கம் தந்தது மிகவும் அருமை........

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +5

    உங்க வீடியோ எப்போதும் ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வு இருக்கும்

  • @ushakalidas-gd2yt
    @ushakalidas-gd2yt ปีที่แล้ว

    அருமையான வீடியோ பதிவு என் கணவர் கப்பல் வேலை தான் அவர் பனாமா கால்வாய் பற்றி கூறும் போது புரியவில்லை உங்கள் வீடியோ நேரில் பார்த்த மகிழ்ச்சி நன்றி சகோ🎉❤❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว +2

    Wow fantastic video kumaru bro. Enna oru technology wow wow . Semmaiya history and details sonninga congratulations 👏🎉🎉

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 10 หลายเดือนก่อน

    கூடவே கூட்டிட்டு போய் காட்டுனா மாதிரி இருந்தது.. இந்த வீடியோவை என் பசங்களுக்கு share பண்ணேன். உங்க வீடியோ எல்லாமே படிக்கிற பசங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன் பிரதர்...! சூப்பர் Bro.. Keep it up 👍..!

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +7

    இவ்வளவு நாள் எதிர்பாத்துட்டு இருந்த வீடியோ வந்துருச்சு

  • @umeroli7920
    @umeroli7920 11 หลายเดือนก่อน

    சூப்பர்,பணம் செலவழிக்காமலே பணாமாவை பார்த்த பரவசம், அருமையான ஒரு வீடியோ, அன்பர் அருமையாக எடுத்து காட்டிய விதம் போற்றக்கூடியது, அதுவும் தேன் தமிழில் வர்ணனை தெவிட்டாமல் இருந்தது, நன்றி நண்பா..

  • @FL-GOP
    @FL-GOP ปีที่แล้ว +6

    Watched this in the past in Sailor Maruthi's channel. His coverage was from the ship. Now your video covers it from the viewers podium. Both the videos combined give a complete experience!

  • @Thiruvarrul10
    @Thiruvarrul10 7 หลายเดือนก่อน

    அருமையான காணொளி
    இது அற்புதமான ஒரு விஷயம்
    இதை எல்லோரும் பார்க்கும் படியும் புரிந்து கொள்ளும் படியும் அமைந்த உங்கள் வர்ணனை அட்டகாசம்
    வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +3

    மிகவும் அருமைங்க தம்பி மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤🎉🎉

  • @samsathbegum2943
    @samsathbegum2943 4 หลายเดือนก่อน

    Congratulations Kumar அழகாக இருக்கிறது உங்கள் கருத்து. நாங்கள் நேரில் சென்று பார்த்த ததுபோல் இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @hamzytamilo6
    @hamzytamilo6 ปีที่แล้ว +9

    You are always positive.You don't have to think about anything, we are also positive just by looking at you.We are always with you brother. Super video.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 ปีที่แล้ว

    மகனே பனாமா கால்வாய் வழியாக கப்பல் செல்வதை மிக வும் அற்புதமாய் காட்டினாய்.மிக மிக அருமை.நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.மிக மிக நன்றி குமார்.God bless you. Be careful to go everywhere.Be safe.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +3

    Raw and Real content 👏👏👏 Awesome 🤙🤙🤙கலக்குறீங்க குமாரு 💞💞💞

  • @JaganR-w5e
    @JaganR-w5e 10 หลายเดือนก่อน

    தங்களின் பனாமா கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து வீடியோ காட்சிகள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gunasekar1535
    @gunasekar1535 ปีที่แล้ว +5

    மீண்டும் ஓரு சுவாரசியமான பனாமா கால்வாய் பற்றிய அற்புதமான அம்சங்கள் மற்றும் தகவல்களை உஙகளிடமிருந்து மீண்டும் காணொளி வழியாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤ மற்றும் 44:56 நிமிடங்களில் வந்த பெண்மணி மற்றும் சிறுவன் இந்தியர் போல இருந்தது நீங்கள் கவனித்திருக்கலாம் அண்ணா

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 11 หลายเดือนก่อน

    அருமை குமார் பணாமா கால்வாய் க்கே சென்று வந்த உணர்வு 👌👍🙏

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 ปีที่แล้ว +10

    Wonderful to sit at home and watch how ships take a short cut to and fro from the Pacific ocean. I think you meant Costco which is the US budget hypermarket, this is Cosco which could be unrelated. Nothing like watch real and raw content without much edits. Kudos to you.

  • @mugundanmoorthy4786
    @mugundanmoorthy4786 10 หลายเดือนก่อน

    Kumar Anna na Singapore la work panra na free time la fullha onga videos thaan pakkura .... Videos Ellam romba. Super...romba real ha irukku Congratulations ....❤ Love you

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 ปีที่แล้ว +3

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama 🇵🇦city
    PANAMA CANALES 🇵🇦🎉😂❤

  • @lillypushpam425
    @lillypushpam425 10 หลายเดือนก่อน +1

    Very nice explanation and video shot 🎉. Amazing to see panama canal.worth .

  • @sangeethashivakumar3386
    @sangeethashivakumar3386 ปีที่แล้ว +7

    Super view n narration
    So much of effort n planning required kumar for such terrific explaination..
    Hats off
    Keep rocking 🎉
    Don't bother about negative comments.
    U hardly will get any 👍

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 3 หลายเดือนก่อน

    பனாமா கால்வாய் ரம்ப அருமை ..ஆச்சர்யமாவும் இருந்தது ..

  • @saranlite7690
    @saranlite7690 ปีที่แล้ว +8

    குமார் தம்பி பனாமா வின் வரலாறை மிக அழகாக . எங்கள கண்களுக்கு விருந்து படைத்திர்கள் மிக.. மிக மிக மிக மிக மிக மிக நன்றி பல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 ปีที่แล้ว

    தனிஆளாக இவ்வளவுதூரம்சென்றுvideoபதிவுசெய்துஎங்களுக்குவழங்கிய உங்களுக்குமிகுந்தநன்றி.நான்வரலாறுகற்பிக்கும்ஆசிரியர்.பாடநூலில்பனாமாவைப்பற்றிஇவ்வளவுசெய்திகளைநான்படித்ததில்லை.மிகவும்பயனுள்ளபதிவு.உங்கள்பயணம்தொடரட்டும்.உங்களதுவிளக்கம்தரும்விதம்மிகமிக அருமை.👌👌

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 ปีที่แล้ว +3

    Good video showing panama canal with superb explanation and all history. Taken lots of efforts

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 11 หลายเดือนก่อน +1

    மிக அருமை. நன்றி. வாழ்துகள்,
    உங்கள் பணி தொடரட்டும்.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ปีที่แล้ว +3

    Wow. Fantastic episode. Panama canal. So informative. Thank u kumar❤.

  • @sasikumard1176
    @sasikumard1176 9 หลายเดือนก่อน

    நன்றி குமார் நேரில் பார்த்தது போல மிகவும் பரவசமடைந்தேன் மேலும் இதுபோன்ற பரவசமான இடங்களை எதிர்பார்க்கிறோம்

  • @randineshkumar
    @randineshkumar ปีที่แล้ว +3

    அருமை அண்ணா துளியும் போரடிக்காத அற்புதமான பயணம். உங்களுடன் சேர்ந்து

  • @Malathy63
    @Malathy63 11 หลายเดือนก่อน

    அருமை தம்பி உலகத்தையே வீட்டுக்குள்ள இருந்தே பார்கவெச்சிட்டீங்க தொடர்ந்து பார்கிறேன்

  • @elairaj76Raju
    @elairaj76Raju ปีที่แล้ว +3

    Congratulations Kumar. I feel tracel with you. It's a very big experience

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்துமே ரொம்ப ரொம்ப சிறப்பு ஒரு தமிழனாக சாதிப்பதில் ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் குமார்.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +5

    We're really very very proud to witness history live through your eyes kumar 👏 🙌 🙏 ❤ 💙 hats off 👏

  • @TamilarasiTangavelu
    @TamilarasiTangavelu ปีที่แล้ว

    குமார் ஒருநாள் உங்கள் வீடியோ பார்த்தேன் அதுவும் நீங்கள் எங்கள் கொழுந்தன் மகன் மாதிரியே இருக்ககிங்கனு என் பசங்க சொன்னாங்க But அஅப்படியே எங்க நவின் மாதிரியே இருக்கீங்க கொரியா சீரீஸ்ல இருந்துதான் பார்க்கிறோம் எங்க Family எல்லோரும் பார்ப்போம் Supar தம்பி வாழ்க வழமுடன் திண்டல் முருகன் அருளால் ❤❤

  • @prasaths8640
    @prasaths8640 ปีที่แล้ว +3

    எங்கள் தமிழ் நாட்டின் பேர் கிரில் குமார்அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி.

  • @nagachandru6684
    @nagachandru6684 ปีที่แล้ว +9

    Amazing engineering simple and clean explanation anna 🎉🎉 super episode pls don't say sorry u r best no one can't do this the only man kumar can only amazing effort ary anna usually I saw all add without skipping but this time I will skip one add semma ya iruku this episode 🎉🎉🎉

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 11 หลายเดือนก่อน

    சார் பிரமாதம்ங்க.உண்மையிலுமே அருமையா விவரிச்சீங்க.செம நாலேஜ்.நன்றி.

  • @sripathi1828
    @sripathi1828 ปีที่แล้ว +7

    Wonderful experience we present to us bro thank u for ur effort 🎉🎉🎉

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam ปีที่แล้ว +1

    வணக்கம் குமார் அண்ணா. பனாமா கால்வாய் பற்றி வரலாற்றுப் பாடத்தில் கற்றுக் கொண்டதை நேரில் எங்களுக்கு காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றி.

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan ปีที่แล้ว +3

    Fabulous Engineering marvel indeed. Unbelievable. Really admire your efforts to make us feel our live presence. Thanks for your untiring efforts in unfolding rich history about Panama Canal

  • @srinivasank7811
    @srinivasank7811 11 หลายเดือนก่อน

    நன்றி சகோ. பனாமாவை எங்களுக்கு நேரடியாக காட்டியதற்கு.

  • @josephandrews5971
    @josephandrews5971 ปีที่แล้ว +6

    Congrats Kumar for your precious efforts 🎉🎉

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 11 หลายเดือนก่อน

    குமார் நீங்க நெருங்கிய நண்பர் போல் பேசுகிறீர்கள். தங்கள் காணொளி மிக அருமை

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s ปีที่แล้ว +4

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 ปีที่แล้ว

    நேரடி காட்சிகள் மற்றும் குறிப்புகள் அருமையான பதிவு குமார்...

  • @hemaj
    @hemaj ปีที่แล้ว +4

    Most fascinating engineering ever seen....Thank you so much for your immense effort.... Grateful🎉🎉

  • @banumathics4448
    @banumathics4448 ปีที่แล้ว

    Like potachu kumar, ulagam sutrum kumar panama canal very clear explanation and goose bumps to see yr this travel vlog. Real guts and kalakare erode kumaru❤❤

  • @koolrasigan2798
    @koolrasigan2798 ปีที่แล้ว +2

    Thanks for your hard work and dedication to show us the raw and real content.😊

  • @arumugamm6040
    @arumugamm6040 11 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள். ஊரில் உள்ள மக்களுக்கும் உலகில் நடக்கும் அதிசயத்தை படம் பிடித்து காட்டியது ஆக சிறப்பாக அமைந்தது.

  • @Boopathi-w3y
    @Boopathi-w3y ปีที่แล้ว +4

    நண்பர்களே வீடியோ பாக்குற அனைவருக்கும் முக்கிய வேண்டுகோள் குமார் அண்ணாக்கு சப்போட் பண்ணுங்க 3 லச்சம் வரப்போகுது சப்போட் பண்ணுங்க plz plz 👍👍👍👍👍👍

  • @baskaranbaskar4369
    @baskaranbaskar4369 11 หลายเดือนก่อน

    நன்றி குமார். Panama canal இதை நாம் எங்க பார்பது என்று நினைத்த எனக்கு காட்டிய உமக்கு நன்றி.

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +3

    கேமரா சரியில்லை இரு பக்கமும் வளைவு தெரிகிறது கான்ட்ராஸ்ட் வெளிச்சம் கம்மியாக இருக்கிறது குமார்😮😂😅 பழைய கேமரா👍🎉 😀

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex ปีที่แล้ว

    பனாமா கால்வாய் கப்பல் கடக்கும் அதிசயம் அதி பயங்கர தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது அருமையான பதிவு தங்களின் அண்டார்டிகா பதிவை பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம் அது போல இந்த பதிவும் மிக்க மகிழ்ச்சி அளித்தது மிக்க நன்றி

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 ปีที่แล้ว

    இதைப்பற்றி நிறைய புத்தகங்களில் படித்திருக்கிறேன் குமார்.இன்றைக்கு உங்களுடைய புண்ணியத்தால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.ரொம்ப நன்றி.

  • @siddharthanmrs
    @siddharthanmrs 11 หลายเดือนก่อน

    உண்மையிலேயே பனாமா கால்வாயை நேரில் பார்த்தது போன்ற ௮னுபவம். குமாரின் முயற்ச்சிற்கு நன்றி.

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் குமார் தம்பி. நம் தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். சென்னைக்கு போக முடியாத பல குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் யாராவது ஒரு தமிழன் இதுபோல் வீடியோ போடமாட்டார்களா என எண்ணிதுண்டு தம்பி.
    பாளர்களும், படித்தவர்களும், படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்கும் நீங்கள் மெனக்கெட்டு கஷ்டப்பட்டு எடுத்தனுப்பும் இதுபோன்ற
    வீடியோக்கள் நிச்சயமாக பயனுள்ளவை பாராட்டுக்கள். பயனுள்ள குறிப்புகள் உங்கள் உழைப்புக்கு மேலும் ஒரு பாராட்டு தொடரட்டும் உங்கள் சேவை.
    வாழ்த்துகள் தம்பி குமார்

    • @johndavid6297
      @johndavid6297 11 หลายเดือนก่อน

      Godblseyou to kumar

  • @smail2arun
    @smail2arun ปีที่แล้ว

    அருமை....அருமை குமார்.... Wallenius Wilhelmsen வாகனங்களை கொண்டு செல்லும் பெருங்கப்பல்....

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 ปีที่แล้ว

    Wow.சூப்பர் பிரதர். உலகிலேயே மிகச்சிறந்த மெக்கானிசம். அதை எங்களைச் போன்ற சாமானியர்கள் ஆம் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி சொன்னீர்கள் பேராசிரியரே.நாங்கள் நேரில் பார்த்தது போலவே இருந்தது.மகிழ்ச்சியாக இருக்கு சகோதரரே.மிக்க நன்றி.

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 ปีที่แล้ว +2

    We read about Panama cannel in history, now I can able to see in your videos, very happy

  • @sunmag4524
    @sunmag4524 10 หลายเดือนก่อน

    முதல்முறையாக பார்த்தேன். மி அருமை சார். வளர்க உங்களின் இப்பணி. பாராட்டுக்கள்.