மெய்சிலிர்க்க வைக்கும் இலங்கையின் கோட்டை நகரம் | Galle | Sri Lanka | way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2024
  • A mesmerizing Sri Lankan fort city | Galle | Shades of Sri Lanka
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 250

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 หลายเดือนก่อน +8

    இலங்கை சீரிஸ் முடியாமல் இருந்ததே என்று நினைத்தேன் அதன் தொடர்ச்சியை கொடுத்ததை மகிழ்ச்சியோடு பார்த்தேன் புரோ தலைப்புக்கேற்ற மாதிரி மிகவும் அழகாக இருந்தது எதற்கு ஷேக் பற்றி பேசுகிறிர்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மில்க்ஷேக் பற்றி காமெடி பண்றிங்க எப்போதும் போல உங்கள் ட்ரோன்ஷாட் பதிவு அழகு அலைகளின் ஒசை காதுக்கு இதமளிக்க இலங்கையின் அழகு கண்களுக்கு இதமளிக்க எப்போதும் போல வீடியோ அழகோ அழகு வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +1

      Thank you sister

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 6 หลายเดือนก่อน +10

    எவ்வளவு அழகானதோர் நாடு . இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்திருக்கிறாள். தூய்மையான தெருக்கள்......பச்சைப் பசேலென காட்சியளிக்கும் பல இடங்கள்.....காலியின் கடல் அழகு.....உங்கள் காணொளி மூலம் இவற்றையெல்லாம் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறீர்கள்...நன்றி....நன்றி மாதவன்.

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 6 หลายเดือนก่อน +17

    இலங்கை யை ரசிக்க 100 கண்கள் வேண்டும் 🎉🎉❤

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 6 หลายเดือนก่อน +1

      Yes😊

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 หลายเดือนก่อน

      That's why it's called " the pearl of the Indian ocean ".

  • @amalraj9151
    @amalraj9151 6 หลายเดือนก่อน +5

    இலங்கை தொடர் பாதியில் விட்டு விடுவீர்களோ என நினைத்தேன்...நல்ல வேளை பதிவிட்டு விட்டீர்கள்

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 6 หลายเดือนก่อน +3

    இலங்கையின் இயற்கை அழகை ரசிக்க கண்கள் கோடி வேண்டும் அந்த இயற்கை அழகை உங்களோடு சேர்ந்து நாங்களும் இலங்கையில் பயணித்து இலங்கையின் இயற்கை அழகை கண்டு களித்தோம். நன்றி வாழ்த்துக்கள் மாதவன்

  • @girichennai2756
    @girichennai2756 6 หลายเดือนก่อน +8

    இலங்கையின் Galle City (கோட்டை நகரம்) மிகவும் அழகான இயற்கை பகுதியாக உள்ளது. கோட்டை கடற்கரை வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது. அந்த Star Hotel இலங்கையின் இயற்கை கலாச்சார அழகோடு அருமையாக உள்ளது. டச்சு கோட்டையிலிருந்து கிரிக்கெட் ஸ்டேடியம் வியூ அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையும் நவீனமும் கலந்த அழகிய கலவையாக இந்நகரம் உள்ளது. Beautiful Video Bro.👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    • @sachinmurugan2675
      @sachinmurugan2675 6 หลายเดือนก่อน +1

      Super maddy sir❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 6 หลายเดือนก่อน +8

    Yeah Sri Lanka series superb anna 🙏🏻💟❣️🤩🥰❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 6 หลายเดือนก่อน +4

    தம்பி யின் இலங்கை பயணம் அருமை. கோட்டை நகரம் வெகு அருமை. ஏரியல் வீயு அழகு. இலங்கை யை நேரில் சென்று பார்ப்பது போல இருந்தது. மிகவும்நன்றி தம்பிக்கு. வாழ்க வளமுடன்.

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 6 หลายเดือนก่อน +7

    Anna super. Galle super. City and tourist places are clean and expressways are spacious and nice. Sri Lanka's greenish environment is beautiful.

  • @abdulfareed823
    @abdulfareed823 6 หลายเดือนก่อน +4

    The one and only Joseph uncle.
    We were eager to see Joseph uncle in the airport itself.
    Good to see him now.Exited to see him .

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 6 หลายเดือนก่อน +2

    மாதவன் தம்பி இலங்கை பயணம் வெகு அருமை இலங்கையே அழகு அதில் உங்கள் பயண வீடியோ சூப்பர் சூப்பா👌👌👍👍

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 6 หลายเดือนก่อน +1

    இலங்கைலதான் இருக்கோம் நாங்க போனதில்லை உங்க காணொளி பார்த்து கண்டிப்பா குடும்பதோடு போகணும்.
    நன்றி மாதவன் Bro 🙏

  • @Champmush
    @Champmush 6 หลายเดือนก่อน +5

    Welcome to Negombo ❤
    Love from Negombo Sri Lanka 😊

  • @Bhuvidharshu6
    @Bhuvidharshu6 6 หลายเดือนก่อน +7

    சுவிட்சர்லாந்து மறுபடியும் போங்க அண்ணா ❤️☺️ season2 Switzerland vlog venum😌

  • @rkahamed5742
    @rkahamed5742 6 หลายเดือนก่อน +1

    அழகான தேசம்
    அழகான மக்கள்
    மதவாதம் ,இனவாதத்தால சீரழிஞ்சிபோய்கிடக்கு 😢😢😢😢

  • @catcat9231
    @catcat9231 6 หลายเดือนก่อน +2

    14:51 really amazing Drone shots music ❤

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 6 หลายเดือนก่อน +3

    Today's Galle City & Fort Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌👍👍💪💪

  • @booshanaranchitham3769
    @booshanaranchitham3769 6 หลายเดือนก่อน +1

    Sitting on the wheelchair i enjoy watching your videos makesme feel like I am really there in all yhe places you visithanks

  • @geethashamu8288
    @geethashamu8288 6 หลายเดือนก่อน +3

    Waiting for next vlog bro.feel like travelling with u .all beautiful views

  • @Baljisjunction
    @Baljisjunction 6 หลายเดือนก่อน +1

    2 years back i went to lanka. Pazhaya niyabagam varthu. Srilanka poitu vanthathu. Vaalthukkal mr madhavan.

  • @vigneshpugaz8308
    @vigneshpugaz8308 หลายเดือนก่อน

    Omg 2 years ago I watched ur entire SL series when I was in chennai. Now I'm in canada,, watching ur videos again.

  • @srikanthsj0608
    @srikanthsj0608 6 หลายเดือนก่อน +3

    Andha important person ah paathadhula happy anna...Joseph uncle pona srilankan series la oru important part...the persons who are following you from the past few years only know that one..❤

  • @sivakumarr2593
    @sivakumarr2593 6 หลายเดือนก่อน +49

    ஐயா மாதவா இப்ப எங்கதான் இருக்கீங்க?அமெரிக்காவா இல்ல இலங்கையா?எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கு.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக மதுரையிலிருந்து சிவா.

    • @Vino__laiyauser
      @Vino__laiyauser 6 หลายเดือนก่อน +11

      யேங்க அவரு கடவுள் இலங்கைலும் இருப்பர் அமெரிக்கவிலும் இருப்பாருங்க

    • @balakumarponnudurai9058
      @balakumarponnudurai9058 6 หลายเดือนก่อน +2

      😁😁😁😁

    • @sivakumarr2593
      @sivakumarr2593 6 หลายเดือนก่อน +3

      @@Vino__laiyauser ஓ அப்படியா!

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 6 หลายเดือนก่อน +4

      Way2go, நான் இலங்கையில் பிறந்து வளர்ந்து காலி, நீர்கொழும்பு ஒன்றும் பார்ககவில்லை. எனது தலைவிதி . நீங்கள் முட்டைஅப்பம் , லம்ப்றைஸ் சாப்பிட உடனே ஓடி வரணும் போலிருக்கின்றது . நீங்கள் கூறுவதுபோல் வெளிநாட்டு காசில் அனேகமாக வித்தியாசம் தெரியாது. UK Stirling pound - SriLankan R/s 410, Indian R/s 105 . அழகான கானொலி நன்றி 🙏👍😇Usha London

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน +2

      👍😁

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 6 หลายเดือนก่อน +2

    madhvan anna srilanka series always best galle city fort and cricket stadium and beach beautiful place iam from Chennai tamilnadu

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน

      Thanks bro

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 6 หลายเดือนก่อน +7

    Just woke up and watching ur video, beautiful green places, Sunday starts with greenish 😊

  • @statuscreation8375
    @statuscreation8375 6 หลายเดือนก่อน +2

    Srilanka is very beautiful srilanka la irukkira naangale poi paakka mudiyala thank you so much madavan anna❤❤❤

  • @nisanka
    @nisanka 6 หลายเดือนก่อน +1

    If it's a sunny day in Galle, the video will be even more beautiful.

  • @divakaranpranavam
    @divakaranpranavam 6 หลายเดือนก่อน +1

    Beautiful View Sir Big Screen Parthen Sir 👌👌👌🌹🌹🌹❤❤❤🙏

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 6 หลายเดือนก่อน +1

    முற்றத்தில் மழை..! முற்றமழை அழகு..❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 6 หลายเดือนก่อน +2

    Beautiful country ❤

  • @shafzahi4565
    @shafzahi4565 6 หลายเดือนก่อน

    Welcome to puttalam
    Love from puttalam Sri lanka ❤❤

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 6 หลายเดือนก่อน +9

    Green and clean, the magic spell of Srilanka. As always, you have given a visual treat of the Galle Fort , the surrounding blue beach and beauty of the places you are passing by.

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +2

      Thank you

  • @sureshkandasmy1284
    @sureshkandasmy1284 6 หลายเดือนก่อน +8

    Next time when you visit Sri Lanka please make sure to stay at the “Heritance Kandalama Hotel”. This is another one of a kind unique Hotel. Both Light House and Heritance Kandalama designed by same Architect Mr. Geoffrey Bawa who was one of the best during his time, who also designed Sri Lankan Parliament building.

    • @sngan8481
      @sngan8481 6 หลายเดือนก่อน

      Recommended

  • @mohanakrishnankrishnamurth4073
    @mohanakrishnankrishnamurth4073 6 หลายเดือนก่อน +4

    I am also love this galle ❤. Thanks anna for showing the wonderful place😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 6 หลายเดือนก่อน +17

    Good morning Madhavan Anna 😊🌄
    Welcome back to Sri Lankan series 😁♥️.
    Galle nijamave oru wonderful place
    I'm really happy that you visited Galle 😊

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +4

      So nice of you

    • @premanathanv8568
      @premanathanv8568 6 หลายเดือนก่อน +2

      ஆசிய நாடுகளில் உள்ள பாசம் மேற்கத்திய நாடுகளில் இல்லை ❤மிகவும் அருமைங்க இலங்கை பற்றிய இந்த எபிசோட் ❤ அதுவும் உங்க ஸ்டைலில்... பேக் ரவுண்ட் மியூசிக் சூப்பர் ❤️❤️🤝🤝👏❤

  • @mohamedaabith7623
    @mohamedaabith7623 6 หลายเดือนก่อน +1

    SRILANKAn series 10/10 bro❤

  • @Documentryofcivilian
    @Documentryofcivilian 6 หลายเดือนก่อน +2

    Srilanka series complete pannidunga brother. Nalla erukku keep Rocking

  • @welcometotamila8863
    @welcometotamila8863 6 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு ப்ரோ ❤😊

  • @thulasithilainathan-ho6es
    @thulasithilainathan-ho6es 6 หลายเดือนก่อน +1

    Wow Joseph uncle…👍
    Keep rocking..

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 6 หลายเดือนก่อน +2

    Congratulations Madhavan. Your Srilankan videos inspiring us to visit the beauty of Srilanka soon.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 6 หลายเดือนก่อน

    திடீரென மாதவன் இலங்கையில்! "மாதவன்" என்பதினால் எங்கும் இருப்பாரோ!
    ஹாய் மாதவன்! இலங்கை கோட்டை, கொழும்பு, செல்லும் வழி அனைத்தும் அருமை.! முன்பு இலங்கை சென்றபோது ஜிடி டிராவல்ஸ் மூலம் சென்றதாக நினைவு! இப்போதும் அப்படித்தானா?

  • @mohamedaabith7623
    @mohamedaabith7623 6 หลายเดือนก่อน +1

    Vera level ❤

  • @mpdassche
    @mpdassche 6 หลายเดือนก่อน +4

    Drone shots are awesome, city looks clean and beautiful, nice BGM buddy.. 👍 outstanding hospitality and finally wov Joseph sir.. waiting for next episode..

    • @manoharanrajan824
      @manoharanrajan824 6 หลายเดือนก่อน

      மாற்றம் நன்றாகவேத்
      தெரிகிறது,
      மாதவன்!
      இதே தொடரில்
      முந்தைய எபி
      சோடுகளில்
      இல்லாத விறு
      விறுப்பு இப்போது
      கூடியிருப்பதாக
      எனக்குத் தெரிகிறது. போதாதற்கு நமக்கு
      மிகவும் நெருக்கமான
      வழிகாட்டியும்
      ஓட்டுநருமான
      ஜோஸப் சாரின்
      வருகை மற்றும்
      பங்களிப்பும்
      மனநிறைவைத்
      தருமென என்று
      நிச்சயமாக
      நம்பலாம்! அதே
      சூட்டில் மிச்சமுள்ள
      இலங்கைப் பதிவுகளை இடைவெளி இல்லாமல்
      தொடர்ந்து
      பதிவிட்டு இந்தத்
      தொடரை முடிக்க, ஏனையத்
      தோழர்களின்
      சார்பாகவும்
      வேண்டுகிறேன்.
      நன்றி; என்றும்
      அன்பகலா,
      திருச்சி மனோகரன்.

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 6 หลายเดือนก่อน +2

    AWESOME VIDEO!!!!,,MADDY!!!
    "THE EFFORT U PUT IS OUTSTANDING"💯🌟👍💖

  • @kannamaitha9042
    @kannamaitha9042 6 หลายเดือนก่อน

    Super mathavan really good 🎉🎉🎉❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 หลายเดือนก่อน

    இலங்கைகேற்ற BGM சூப்பர் 👍

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 6 หลายเดือนก่อน +1

    I love your T-shirt !
    Fabulous vlog as usual Madhavan 👌🏽

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 6 หลายเดือนก่อน +1

    Way to go Anna ❤️❤️❤️

  • @maristellaarullappan809
    @maristellaarullappan809 6 หลายเดือนก่อน

    Wow it's really amazing

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน +1

    AMAZING 7 BEAUTIFUL HOTEL.FROM CANADA

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 6 หลายเดือนก่อน

    Really a nice video. Thank you

  • @shankarraj3433
    @shankarraj3433 6 หลายเดือนก่อน

    Aerial shots are nice.

  • @km-fl2gb
    @km-fl2gb 6 หลายเดือนก่อน

    Beautiful architecture and we'll protected and videography 🎉🎉🎉

  • @irshathmh
    @irshathmh 6 หลายเดือนก่อน +1

    WAITED SO LONG FOR THIS EPISODE

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 6 หลายเดือนก่อน +3

    பண்முக திறமையாளர் எங்க மாதவன் 🌟✨

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +2

      Nandrigal

    • @jayapriyadevendra7177
      @jayapriyadevendra7177 6 หลายเดือนก่อน +1

      Yes idhu unmai than All kind of details and information everything is very important message useful advice thelivana vilakkama arumaiya tharupavar namma madhavan mattum than vera yaraium mudiyathu thank you so much 🙏🌹🌹 🌹

    • @janu5077
      @janu5077 6 หลายเดือนก่อน

      ​@@jayapriyadevendra7177இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை, நான் இலங்கை from Europe

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 6 หลายเดือนก่อน

    Happy Sunday madhavan so nice place srilanka nanga poga mudiyathu pakka mudium 🙏🌹🌹🌹👍

  • @rosanjueedrosanjueed5255
    @rosanjueedrosanjueed5255 6 หลายเดือนก่อน

    Vera level 💯 👌 mathavan bro super 👌 videos 📹 👌

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 6 หลายเดือนก่อน

    Good Morning Bro. Welcome Back AnD regular videos bro

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை 💐

  • @babuk5517
    @babuk5517 6 หลายเดือนก่อน

    Beautiful brother 👌👌👌

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 6 หลายเดือนก่อน

    ரொம்ப அழகா இருக்கு கண்டிப்பா போகணும் 😄👍

  • @shankarraj3433
    @shankarraj3433 6 หลายเดือนก่อน +1

    Camera work is awesome. ❤

  • @arfasithnintavur6527
    @arfasithnintavur6527 6 หลายเดือนก่อน

    Good videos bro happy to see 🎉

  • @jaya5372
    @jaya5372 6 หลายเดือนก่อน +1

    Amazing place to view 👍👏👏👏👌

  • @muthun7076
    @muthun7076 6 หลายเดือนก่อน +1

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் டச்சு கோட்டை உள்ளது

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 6 หลายเดือนก่อน

    Romba naal achu comments panni 🥰🥰 happy annachi

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 6 หลายเดือนก่อน

    Waiting for your video anna ❤

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @niyaskalam2182
    @niyaskalam2182 4 หลายเดือนก่อน

    Marvelous,
    Brother,
    Thank you very much for your valuable information and effort.
    May Allah bless you and your family members with a healthy, wealthy and successful life.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 6 หลายเดือนก่อน

    14.33 awesome coverage

  • @thesing5920
    @thesing5920 6 หลายเดือนก่อน

    Profile Picture Semma Anna ❤🎉

  • @BLOCKshow786
    @BLOCKshow786 6 หลายเดือนก่อน

    எத்தனையோ பேரு வெளிநாடு டூர் வீடியோ போடுறாங்க ஆனா நீங்க ஒரு ஆளு தான் நேர்த்தியா போடுறீங்க நல்லா இருக்கு மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 4 หลายเดือนก่อน

    Fantastic🤘😝🤘

  • @anandanayaguysidambaram7571
    @anandanayaguysidambaram7571 6 หลายเดือนก่อน

    Super pa

  • @ksakthinagarajan2011
    @ksakthinagarajan2011 6 หลายเดือนก่อน +2

    Watching your videos giving us! that we are experiencing that feel😍live, thank you for your quality 🤩 and the patience 🥰 in explaining 😇 like our mind.... 👌But thala ilangai favourite tea 🍵 engayumey kanom 🤨

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน

    ❤ wow 🇱🇰 super video😅 jaffna tamil from Australia thanks bro❤🎉❤🎉❤🎉❤😅

  • @samueljoseph4106
    @samueljoseph4106 6 หลายเดือนก่อน

    தம்பி இப்பதான் மிதிவண்டி வாங்கின.. இப்போது இலங்கக்கு மிதிவண்டியில் போய்யிட்யா.. வாழ்த்துக்கள் தம்பி.அருமை காணொளி தரம் அருமை வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉

  • @faithway2454
    @faithway2454 6 หลายเดือนก่อน

    Super all video

  • @badruduja3202
    @badruduja3202 6 หลายเดือนก่อน

    எல்லா புகழும் இறைவனுக்கே மாதவன் Bro புதிய அமெரிக்க தொடர் அனைத்தும் நன்றாக சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது மிகவும் தாமதமாக பதிவிடப்பட்ட இலங்கை தொடர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது கோட்டை நகரமான காலி (Gall City) 2004ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் முளுமைய பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக்கப்பட்ட சோக நினைவுகளை மீட்டுகிறேன் நன்றி வாழ்த்துக்களுடன் உங்கள் சகோதரன் காத்தான்குடியிலிந்து பத்றுதுஜா ! !

  • @pradeep-tourismvlogs6585
    @pradeep-tourismvlogs6585 6 หลายเดือนก่อน

    Super bro👍👍👍👍👍👍

  • @poova.
    @poova. 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤Vanthuteengala anna❤❤❤❤

  • @NaveenKumar-uu9ou
    @NaveenKumar-uu9ou 6 หลายเดือนก่อน

    In this exact cricket ground Murali too 800th wicket and Gayle scored 333* . Most picturesque stadium ever!

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 6 หลายเดือนก่อน

    Good morning brother very nice video ga

  • @ilayaraja1981
    @ilayaraja1981 6 หลายเดือนก่อน

    இந்த பறவை ஆள்காட்டி பறவை. இது நம்ம ஊர்லயே இருக்கு நண்பா 🐦🐦

  • @vigneshs6977
    @vigneshs6977 6 หลายเดือนก่อน +5

    This is the difference between true creator and copycat creators. Madhavan always proves he is passionate and real creator. He did set a standard template for him and keep on adding/inventing something new. The way he carry the script from start to end and the music choice wow. The music he added for the Jetwing aerial view conveys his creativity 🤩 hats off. Note: he is the only tamil creator not using Vadivel comedy clippings 🙌🏻😀

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน

      Thanks bro ❤️

  • @kraju4830
    @kraju4830 6 หลายเดือนก่อน

    Very Good

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 หลายเดือนก่อน +2

    When I went to Srilanka study tour in the year,1983 B-Sc final year Now remembering the old en days after seeing yours video Thank you very much go-ahead almighty always bless you

  • @suresh770
    @suresh770 6 หลายเดือนก่อน

    Bro unga gadget vedio podunga vedio sema clarity looks like real valthukal

  • @rajan8408
    @rajan8408 6 หลายเดือนก่อน +1

    Beautiful ❤

    • @rajan8408
      @rajan8408 6 หลายเดือนก่อน

      After watched all your sri lanka videos, my whole family will flying there soon..

  • @sakthivel7787
    @sakthivel7787 6 หลายเดือนก่อน

    Super❤❤ bro

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 หลายเดือนก่อน

    மாதவன் புரோ வீடியோ பார்த்துண்டு இருக்கும் போதே கமென்ட் பண்ணேன் முடியும் போது பார்த்தால் நம்ம ஜோசப் புரோ வரார் அவரை பார்த்தது மகிழ்ச்சி அடுத்த எபிசோடுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் புரோ

  • @harinatarajan7128
    @harinatarajan7128 6 หลายเดือนก่อน

    Bro we can't go to those places but we are seeing live through you bro 🙏

  • @jothimilan3228
    @jothimilan3228 6 หลายเดือนก่อน

    Thambi pesama niga movie cámara men hagiduga yenna halaga soot paniriga srilanka wa thanks thambi

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 6 หลายเดือนก่อน +3

    Enna bro US video Varum nu patha Sri Lanka video varudhu🙄🙄 Anyways... Beautiful way to start this first Sunday of 2024❤❤❤🥰🥰🥰

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +1

      Thanks bro. wednesday varum

    • @tomandjerryvideos97
      @tomandjerryvideos97 6 หลายเดือนก่อน +1

      @@Way2gotamil Video vandha mattum podhum bro🥰🥰edhuva irundha enna...ellame azhaga irukum 😊

  • @reoranjith
    @reoranjith 6 หลายเดือนก่อน

    Advance Happy Pongal Brother 😉🫂💖

  • @Ice12211
    @Ice12211 6 หลายเดือนก่อน

    Nice

  • @vithusan7287
    @vithusan7287 6 หลายเดือนก่อน

    LK❤❤ From Jaffna

  • @rajsichy
    @rajsichy 6 หลายเดือนก่อน

    Anda highways enga ooroda pogudu Anna neega enga village ellam pass pannithan poganum

  • @RK-oq3bx
    @RK-oq3bx 6 หลายเดือนก่อน +6

    The drone views from the Jetwing Hotel and the Galle Fort were so amazing to watch. I've been to Galle a couple of times but I didn't experience these excellent views as you have shown us.
    The southern expressway was captured very nicely with the surrounding mountains and the dark green jungle trees.
    Thank you, Madhavan and eagerly waiting for what awaits from Negombo😊

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน

      Glad you enjoyed it!

    • @janu5077
      @janu5077 6 หลายเดือนก่อน

      ​@@Way2gotamilsuper 👌நாடு தான் சிறிது அழகில் பேரழகி,,,,,,, 🇨🇭,, jaffna

  • @Suryakumar_007
    @Suryakumar_007 6 หลายเดือนก่อน +1