Hello Guys, Hope you are doing great. Here are the details about KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/4nVpe7zGgCT39kXZ8
திரு.மாதவன் அவர்களுக்கு வணக்கம். என்னை போல செல்ல இயலாதவர்களுக்கு உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...! அதிலும் சிரித்த முகத்துடன் ஒவ்வொரு இடங்களையும் நீங்கள் விளக்கி காண்பிக்கும் விதம் நாங்களும் உங்களுடனே வருவது போல் தெரிகிறது...! மிக்க நன்றி...!
தம்பி உண்மையிலே இது ஒரு அழகான அருமை யான பதிவு. போக முடியாத இடங்களையும் அருமை யாக காட்டி உள்ளிர்கள். சிங்கப்பாறைக்கு சென்ற சிங்கத்தம்பியே வாழ்க வளமுடன். மனசுக்கு ஒரு relax மாதிரி இருந்தது.
ரொம்ப ரொம்ப சூப்பர்ங்க. எங்களால இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போய் பார்க்க வசதி இல்லை.ஆனால் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்வது கூட ஒரு வரம் தான்.நீங்க ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி💜💜💜💜💜💜💜
மூணாறு நேரில் கண்டதை விட உங்கள் காணொலி யில் கொள்ளை அழகு.மாதவனுடன் ஒரு பயணம் மேற்கொள்ள மிகுந்த ஆவல்.50 நிமிடங்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.மேலும் இந்த காணொலியில் இது கொழூக்கு மலை இல்லை நல்ல குலுக்கு மலை. அந்த hotel buffevil அந்த பெண்ணை நீங்கள் யாருக்கும் theriyathathu போல் sight அடித்தது sema.
Dear son I belong to a place , Uthamapalayam near the Theni My place is called poor manOtty. So nice and wonderful Mullai periyar flows in my, village I have extensively travelled all over India and some good part of the world like Swizerland Vennice Parris London Rome etc. They were all beautiful neat and very costly. The place kozukku malai simply stunned, me Woh What s place and what a beauty Superb I am happy it is near my place. The travel from Bodi mettu to Munnar was so wonderful I have gone to Munnar from Pollachi Bodi patti Unforgottable journey through dence forest and un countable water falls our Our India have many wonder place By chance today I could see your Vedio Now I am 82+ I can not go to all these place Such vedeios are stimulant to me Go ahead and enjoy Plan a trip to Gangtok the indian Swiss and Singapore😊
உங்களின் எல்லா விடியோக்களும் மிகவும் நன்றாக உள்ளது.ஆனால் நம் நாட்டு வீடியோக்கள் மிகவும் அருமை.மனதுக்கு நெருக்கமாக உள்ளது.கால் வலியையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறந்த வீடியோ போட்டதற்கு நன்றி. அருமை அருமை.
உங்கள் வீடியோ எப்போதும் அருமை புரோ நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு உங்களின் மெனக்கெடல் நன்றாக தெரிகிறது பசுமை அன்னை தன்னை தானே அழகு படுத்தி கொள்கிறாள் அன்னையின் தலை வகிடு போல கொழுகுமலையின் சாலைகள் உங்கள் கேமராவில் அழகுற தெரிகிறது பிரவின் புரோவின் குரலில் நான் போகிறேன் மேலே மேலே பாடல் கேட்டது சூப்பர் முதலில் பாட்டு பாடவா என்ற பாடலால் எங்களிடம் கேட்டது மாதிரி இருந்தது சிங்கப்பாறையின் அழகு பள்ளத்தாக்குகளின் பயம் கலந்த அழகு அருமை கூடவே உங்கள் நகைச்சுவையும் கலந்து வீடியோ இன்னும் அழகாக்குகிறது அடுத்த வீடியோ பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் புரோ
அருமையான இடத்தை பாற்க பணம்தான் வேண்டும் பணம் இல்லாதவர்கள் பாற்த்து ரசிக்ககூடியது உங்கள் வீடியோதான் மூணாறு போயி பாற்த்ததுபோல் இருக்கு சூப்பர் உங்கள் வீடியோ சூட் அருமை வாழ்த்துக்கள் தம்மி நன்றி
மிகவும் ரசிக்கக்கூடிய இந்தப் பயணம் பாராட்டத்தக்கது எங்களுக்காக நீங்களும் அனுபவித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளீர்கள் மிகவும் நன்றி இது போன்ற பயணங்கள் தொடர்ந்து காட்டுங்கள்
Theni via Munnar to Cochin வந்து ஒரு தேசிய நெடுஞ்சாலை . நிதின் கட்கரி வந்து ஓபன் பண்ண வேண்டியது. ஏதோ காரணத்தால இந்த தேசிய நெடுஞ்சாலை ஓபன் பண்ணாமலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது..... மற்றபடி இருக்கும் சிறிய சாலைகள் மூனார் -கேரளா மாநில சாலைகள்
Bro I have not commented much on your videos because I always watch your videos on TV with my mom but this video I loved it and I thought I should express the joy of watching your videos to you. Love your videos and my mom told me to mention that you have a good voice.😄 ❤
உங்களின் மூனார் வ்ளாக் அருமையோ அருமை.... கேமரா ஆசம்...ஏதோ வெளிநாட்டில் இருக்கும் அற்புதமான இடங்களை போன்று மிக அருமையாக இருக்கிறது. உங்களின் வர்ணனை மற்றும் நேர்த்தியான கேமரா படப்பிடிப்பு மாஸ்டர் க்ளாஸ்.,.. ஐ ❤❤❤ இட் தேங்க் யூ வெரி மச்
Awesome capture video. Even though we went to Munnar as our school reunion trip this April 29th we stayed and spent time within hotel chandys windywoods in Munnar. It was a lovely climate. But your video showcased many unseen parts of Munnar. Your dedication is shown in every moment of capturing. Hats off to Way to go Madhavan💐🎉🎊
Cool Bro, been following you for a few months but have never commented on your videos, very impressed with your work. Truly commendable. Lots of love from a True Native Chennaite
Madhavan bro எங்க வீட்ல நீங்க சொன்ன ஒரு சொல்லுக்கு என் பையன் பொன்னும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க bro இதல எது சிங்க பாதை உடனே இது பாத்ரூம் பாதை னு சொன்னீங்களே அதுக்கு தான் பயங்கரமா சிரிச்சிட்டாங்க very nice place 😍 bro regards by NaveeN from Theerthamalai
Being a toddler mom, in busy days i watch your videos even while cooking, its a kind of therapy for me bro ! On the whole ,ur videos r best ever ,i open TH-cam mostly to watch your videos ✨️ your voice and the way you deliver rocking bro, my mom,dad nd husband, now my son is also becoming your biggest fan ❤
இயற்கை அழகு நிறைந்த பகுதி பார்த்து கொண்டே இருக்கலாம் போலுள்ளது. இவ்வளவு சுற்றுலா பயணிகள் வந்து போகும் அந்த பகுதியின் கரடுமுரடான சாலை மிகவும் மோசமாக உள்ளது. அரசாங்கம் அந்த சாலையை சரி செய்யாதது வருத்தமான விஷயம். இயற்கையும் ஆபத்தும் நிறைந்த பகுதி. Beautiful Video Bro 👌👌👌💚💚💚💚💚💚💚💚💚
Hi👋🏻 Anna the video was very nice so greenery munnar but just the road condition while you were going to kolukkumalai in the Jeep was 😂 too shaky my mom was saying if me I'll cry at there 😫 but it's a good experience for new ones Anna thank you so much for this video get well soon take care 🙏🏻🙏🏻🙏🏻❤️
Visited munnar yesterday and staying in elephant passage and same had a dinner in this hotel only really bro it’s awesome and no words to say about the room vera level 😍thank you so much for providing content full videos and lovely videos. Keep on rocking brother . 😎
Bro, thankyou very much for sharing details about my most loved spot about Munnar...we are visiting Munnar since 7 years constantly every oct ....but we didn't tried kozhukkumalai trip as we are little afraid of zeep trip on off road...but after your video we'll definitely visit there... thanks for revealing details about tent camping tooo👍👍🙂
Bro, Try Mandalpatti in Coorg. Almost similar kind of off roading via Jeep around half an hr ride. Worth the experience with awesome view point above. Best time to visit during monsoon.
Hello Guys, Hope you are doing great.
Here are the details about KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukufm.com/4nVpe7zGgCT39kXZ8
Sir you have any telegram account sir some person texting that I am madhavan sir like that may I know it
@@RajaSekar-eg6rwno sir I’m not using Telegram.
Enaku telegram la iPhone gift address send panna soluraga on delivery 2500 pay panna soluraga bro fake id
@@packiyadhas3668 same message enakum vanthuchu athu fake
@@RajaSekar-eg6rw please block and report
அங்கு போவது கடினம் என்றார்கள். நீங்கள் அந்த இடத்துக்கெல்லாம் சென்று படம்பிடித்து காட்டி மகிழ்விக்கிறீர்கள். பாராட்டுகள் மாதவன். ❤
Thanks brother
Bro I'm from suryanelli fully offroad I'm driving Mahendra jeep in that sema riskky and tired and only explorers will enjoy it 😅
மாதவன் ப்ரோ 52 நிமிஷம் நான் என் வீட்டில் இல்லை உங்கள் கூட சுற்றி திரிந்த அனுபவத்தை கொடுத்தற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது❤❤
திரு.மாதவன் அவர்களுக்கு வணக்கம்.
என்னை போல செல்ல இயலாதவர்களுக்கு உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...!
அதிலும் சிரித்த முகத்துடன் ஒவ்வொரு இடங்களையும் நீங்கள் விளக்கி காண்பிக்கும் விதம் நாங்களும் உங்களுடனே வருவது போல் தெரிகிறது...!
மிக்க நன்றி...!
செலவே இல்லாமல் கொழுக்கு மலைக்கு போய் பார்த்துவிட்டு வந்துவிட்டேன், நன்றி தோழரே!
தம்பி உண்மையிலே இது ஒரு அழகான அருமை யான பதிவு. போக முடியாத இடங்களையும் அருமை யாக காட்டி உள்ளிர்கள். சிங்கப்பாறைக்கு சென்ற சிங்கத்தம்பியே வாழ்க வளமுடன். மனசுக்கு ஒரு relax மாதிரி இருந்தது.
ஆப் ரோடில் நீங்கள் சென்றது
நாங்களே செல்வது போல் அனுபவம் ஏற்பட்டது.மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நீங்கள் கரடு முரடான பாதையில் கால் வலியை பொருட்படுத்தாமல் வீடியோ எடுத்து காண்பித்தற்கு நன்றி மாதவன்.
அருமையான இயற்கை பயணம்.வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருந்தது என்னுடைய இளமை பருவங்களில் இப்படி இடங்களில் சுற்றி வந்தது
இந்த இடங்களை பலபேரின் காணொளி பார்த்துள்ளேன் ஆனால் இந்த மாதிரி இல்லை மிகவும் அருமை .மணி சேலம்
கடந்த மாதம் அதிகாலை 4.30 மணிக்கு சென்றேன்! மிகவும் அற்புதமான, அழகான இடம், கன்னியாகுமரிக்கு ஏற்றார் போல் மிகவும் அழகு இங்கு கானும் சூரியன் உதயம். 👌
ரொம்ப ரொம்ப சூப்பர்ங்க. எங்களால இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போய் பார்க்க வசதி இல்லை.ஆனால் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்வது கூட ஒரு வரம் தான்.நீங்க ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி💜💜💜💜💜💜💜
உங்கள மாதிரி ஊர் சுத்தி பார்க்க ஆசை ஆனால் காசு இல்லை என்று நினைக்கும் போது 😢😢😢😢😢😢😢😢
மூணாறு நேரில் கண்டதை விட உங்கள் காணொலி யில் கொள்ளை அழகு.மாதவனுடன் ஒரு பயணம் மேற்கொள்ள மிகுந்த ஆவல்.50 நிமிடங்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.மேலும் இந்த காணொலியில்
இது கொழூக்கு மலை இல்லை நல்ல குலுக்கு மலை.
அந்த hotel buffevil அந்த பெண்ணை நீங்கள் யாருக்கும் theriyathathu போல் sight அடித்தது sema.
Apa athu unmaithana 😉
Dear son I belong to a place , Uthamapalayam near the Theni My place is called poor manOtty. So nice and wonderful Mullai periyar flows in my, village I have extensively travelled all over India and some good part of the world like Swizerland Vennice Parris London Rome etc. They were all beautiful neat and very costly. The place kozukku malai simply stunned, me Woh What s place and what a beauty Superb I
am happy it is near my place. The travel from Bodi mettu to Munnar was so wonderful I have gone to Munnar from Pollachi Bodi patti Unforgottable journey through dence forest and un countable water falls our Our India have many wonder place By chance today I could see your Vedio Now I am 82+ I can not go to all these place Such vedeios are stimulant to me Go ahead and enjoy Plan a trip to Gangtok the indian Swiss and Singapore😊
உங்களின் எல்லா விடியோக்களும் மிகவும் நன்றாக உள்ளது.ஆனால் நம் நாட்டு வீடியோக்கள் மிகவும் அருமை.மனதுக்கு நெருக்கமாக உள்ளது.கால் வலியையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறந்த வீடியோ போட்டதற்கு நன்றி. அருமை அருமை.
உங்கள் வீடியோ எப்போதும் அருமை புரோ நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு உங்களின் மெனக்கெடல் நன்றாக தெரிகிறது பசுமை அன்னை தன்னை தானே அழகு படுத்தி கொள்கிறாள் அன்னையின் தலை வகிடு போல கொழுகுமலையின் சாலைகள் உங்கள் கேமராவில் அழகுற தெரிகிறது பிரவின் புரோவின் குரலில் நான் போகிறேன் மேலே மேலே பாடல் கேட்டது சூப்பர் முதலில் பாட்டு பாடவா என்ற பாடலால் எங்களிடம் கேட்டது மாதிரி இருந்தது சிங்கப்பாறையின் அழகு பள்ளத்தாக்குகளின் பயம் கலந்த அழகு அருமை கூடவே உங்கள் நகைச்சுவையும் கலந்து வீடியோ இன்னும் அழகாக்குகிறது அடுத்த வீடியோ பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் புரோ
மாதவன்bro இயக்கத்தில் வெளிவந்த அனைத்துமே அருமை அருமை அருமை.இதில் இடம்பெற்ற விளம்பரங்களும் skip பண்ண முடியவில்லை...... Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏 really Happy
அருமையான இடத்தை பாற்க பணம்தான் வேண்டும் பணம் இல்லாதவர்கள் பாற்த்து ரசிக்ககூடியது உங்கள் வீடியோதான் மூணாறு போயி பாற்த்ததுபோல் இருக்கு சூப்பர் உங்கள் வீடியோ சூட் அருமை வாழ்த்துக்கள் தம்மி நன்றி
மிகவும் ரசிக்கக்கூடிய இந்தப் பயணம் பாராட்டத்தக்கது எங்களுக்காக நீங்களும் அனுபவித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளீர்கள் மிகவும் நன்றி இது போன்ற பயணங்கள் தொடர்ந்து காட்டுங்கள்
சவுதியிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் சகோ , ஆனாலும் மூணாறு போய்ட்டு வந்த Feelings… take care your கால் ..😎👍
இந்த நிலையில் உங்களுக்கு இந்த பயணம் சூப்பர் வாழ்த்துக்கள்
🌦️கோடையில் ஒரு குளிர்ச்சி 🌱very nice anna
Theni via Munnar to Cochin வந்து ஒரு தேசிய நெடுஞ்சாலை . நிதின் கட்கரி வந்து ஓபன் பண்ண வேண்டியது. ஏதோ காரணத்தால இந்த தேசிய நெடுஞ்சாலை ஓபன் பண்ணாமலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது..... மற்றபடி இருக்கும் சிறிய சாலைகள் மூனார் -கேரளா மாநில சாலைகள்
இந்த இடம் அவ்ளோ அழகு Maddy bai, Maddy கொஞ்சம் வாலு and seen some சுட்டித்தனம்.... Great great.....
Bro I have not commented much on your videos because I always watch your videos on TV with my mom but this video I loved it and I thought I should express the joy of watching your videos to you. Love your videos and my mom told me to mention that you have a good voice.😄 ❤
Thank you so much bro 🙏🏻
உங்களின் மூனார் வ்ளாக் அருமையோ அருமை.... கேமரா ஆசம்...ஏதோ வெளிநாட்டில் இருக்கும் அற்புதமான இடங்களை போன்று மிக அருமையாக இருக்கிறது. உங்களின் வர்ணனை மற்றும் நேர்த்தியான கேமரா படப்பிடிப்பு மாஸ்டர் க்ளாஸ்.,..
ஐ ❤❤❤ இட்
தேங்க் யூ வெரி மச்
Awesome capture video. Even though we went to Munnar as our school reunion trip this April 29th we stayed and spent time within hotel chandys windywoods in Munnar. It was a lovely climate. But your video showcased many unseen parts of Munnar. Your dedication is shown in every moment of capturing. Hats off to Way to go Madhavan💐🎉🎊
Cool Bro, been following you for a few months but have never commented on your videos, very impressed with your work. Truly commendable. Lots of love from a True Native Chennaite
Thanks a ton!
Hi Maddy👀❤️
Na yen ivlo addict aiten nu teriyala
Unga voice, ungalado plans, innum neraya sollitte polam..
Innum neenga neraya videos podanum yenna nambalala angela poga mudiyadhu unga muliyama nanga pakkrom idhu appdiye continue aagnum😌
1 request India le innum neraya places irku Ange la pona nall irkum.
#way2go💗💎🕊️
உங்கள் காணொளிகளுக்கு எங்கள் வீட்டில் தீவிர ரசிகர்கள் உண்டு. ❤. சுற்றுலா காணொளிகளை இனிமையாக மாற்றுகிறது உங்களது இனிமையான மென்மையான விவரிக்கும் தன்மை.
friend like praveen would good in life yaar so sweet of him he cares a lot man good friendship.
அருமையான ட்ரிப். கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய இடம். நன்றி மாதவன்.
Greenery, valleys, adventurous experience. Wowow
Madhavan bro எங்க வீட்ல நீங்க சொன்ன ஒரு சொல்லுக்கு என் பையன் பொன்னும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க bro இதல எது சிங்க பாதை உடனே இது பாத்ரூம் பாதை னு சொன்னீங்களே அதுக்கு தான் பயங்கரமா சிரிச்சிட்டாங்க very nice place 😍 bro regards by NaveeN from Theerthamalai
மிகவும் அருமையான பதிவு அதிலும் பின்னணி இசை மனதை கொள்ளை கொள்கிறது❤❤❤❤❤❤
கொழுகு மழை breath taking bro,super coverage! Thanks
Beautiful video bro.. one second kuda skip panama pathan… avalo alaga kaati irukinga video.., ❤❤❤
Being a toddler mom, in busy days i watch your videos even while cooking, its a kind of therapy for me bro ! On the whole ,ur videos r best ever ,i open TH-cam mostly to watch your videos ✨️ your voice and the way you deliver rocking bro, my mom,dad nd husband, now my son is also becoming your biggest fan ❤
Beautiful Kerala kolugumalai half road 🛣️. Rider Rock 👍 congratulations 👏 excellent vedio bro beautiful
Last year ponom. Nice experience early morning sun rise view point 🔥🔥
🎉🎉🎉🎉 Maaaas Madhavan bro. Superb. Really really nice. Starting music la eh oru vibe start agidum. Thanks a lot ❤
இயற்கை அழகு நிறைந்த பகுதி பார்த்து கொண்டே இருக்கலாம் போலுள்ளது. இவ்வளவு சுற்றுலா பயணிகள் வந்து போகும் அந்த பகுதியின் கரடுமுரடான சாலை மிகவும் மோசமாக உள்ளது. அரசாங்கம் அந்த சாலையை சரி செய்யாதது வருத்தமான விஷயம். இயற்கையும் ஆபத்தும் நிறைந்த பகுதி. Beautiful Video Bro 👌👌👌💚💚💚💚💚💚💚💚💚
Sema worth marakla matten so cute beautiful place congratulations 👏👏🌹🌹👍
பார்க்கவே பயமா இருக்கு அண்ணா ஆனால் அழகா இருக்கு,அழகு இருக்க இடம் தான் ஆபத்து இருக்கும்😮
Ennoda office la Lunchtime la Saptukkitte antha 1 hr unkaa videos pakkurathu Semmmma Feeel aaa irukku Bro ❤ Supppper Coolest Speech Of Madavan 🎉😊Like u Much
Hi👋🏻 Anna the video was very nice so greenery munnar but just the road condition while you were going to kolukkumalai in the Jeep was 😂 too shaky my mom was saying if me I'll cry at there 😫 but it's a good experience for new ones Anna thank you so much for this video get well soon take care 🙏🏻🙏🏻🙏🏻❤️
Sema Bro.
Nature is gods gift.
So beautiful.
அருமையான இடம் எங்கும் பசுமையான மலைகள் உங்களின் முயற்சியில் நாங்களும் கண்டுகளித்தோம் நன்றி நண்பரே.....
கொழுக்கு மலை என்பது தமிழ்நாட்டுப் பகுதி.மிக சிறப்பாக உள்ளது.
Really great pleasure to be there , your video has made a good impact to feel as if I am experiencing
nice camera work - wonderful place - short suggestion : make the video within 30 mins.
அருமை அருமை சூரிய உதயம் காட்டினால் நன்றாக இருக்கும் வாழ்க நலமுடன்
மிகவும் மகிழ்ச்சிங்க முதல் பதிவு பிரேம நாதன் கோயம்புத்தூர்
Notification vantha udan bro videos paraka vanthutannsuper videos all videos bro vera level bro
This is the best spot ever of all your videos.
Mesmerizing.
Hi Anna
Nice Video
இயற்கையோடு இயைந்த பயணம்
வாழ்த்துக்கள் அண்ணா
Mountains are majestic❤Awesome views⛰️Never ceases to amaze us♥️
This off road is better. When we went 15 years back nothing was there. But, we Enjoyed.
The content and quality you deliver just amazing 👏. Hardwork and dedication 💯🔥. Love from Jolarpet ❤
Thank you 🙌
Super Madhavan brother..waiting for next excitement.
கலக்கலா இருக்கு! 👏👏👍👍👌👌
This off line road is much better compared to Ahobilam road . Video is fantastic. Enjoyed thoroughly. Waiting for the next Video.
Fake massage
@@packiyadhas3668thanks bro I just reported that fake id
Visited munnar yesterday and staying in elephant passage and same had a dinner in this hotel only really bro it’s awesome and no words to say about the room vera level 😍thank you so much for providing content full videos and lovely videos. Keep on rocking brother . 😎
Super bro. It's like you're bringing your viewers with you on the trip. Great work thanks.
Oorukul enakoru per iruku... !!! Ketale adhirum paar unnaku. ❣️❣️❣️😎
Best youtuber ever🙏🏼🙏🏼🙏🏼 Thanks for making these videos❤️❤️
Thank you. 😁❤️
Worth tham worth tham mathavan bro.. munnar pogama munnar ah patha feel irukku brother thank you...
Kozhukku malaise estate tea very popular and the best quality its devikulam ,sooriyanalli , s k Rao rute
Hi super views super coverage ❤ fantastic ❤ well done keep it up
Bro, thankyou very much for sharing details about my most loved spot about Munnar...we are visiting Munnar since 7 years constantly every oct ....but we didn't tried kozhukkumalai trip as we are little afraid of zeep trip on off road...but after your video we'll definitely visit there... thanks for revealing details about tent camping tooo👍👍🙂
A day spent well.. A video captured it well.. Treat to travel lovers.. Big thanks brooo ❤
Kollimalai Namakkal try pannunga bro
வணக்கம் தம்பி. ஜெர்மனியில் இருந்து விஜயன். உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை 👍🏽
Ihr video superu
Idha Sunday potu irundha supera irukum but it's ok ✌️
இயற்கை அழகு அருமையான பதிவு நேரம் சென்றதே தெரிய வில்லை
இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மூணாறை இதை விட அருமையாக யாராலும் காட்சி படுத்த முடியாது. பிரமாதம் மாதவன்
The same road Jeep Safari is in kudagu malai
Sunset and sunrise mountain there
என் தாத்தா இங்குள்ள Tea எஸ்டேட் ல் Tea மேக்கர் ( testing the quality) ஆக வேலை பார்த்தார். என் அம்மா பிறந்த ஊர் மூணாறு..
Super gaa...
Munnar 5 times pooi irukurean, but kolilukumalai poonathuillaga...
Nice place,
Jungle stay nalla irutha next time try pannuvom
madhavan kozhukumalaiku back round music Roja or kazhugu movie la irundhu background music potrukalam❤ super ❤semma view
அருமையான இயற்கை பயணம்.வாழ்த்துக்கள்
What a surprise monday video💥
Video visual super sir. Way2go ennoaru James Cameron sir neenga
குரங்கனியில் படமாக்கப்பட்ட திரைப்படம் "மைனா".
I AM PRABAKARAN PHARMACIST FROM SEYCHELLES... YOUR VLOGS ARE AMAZING, CHILL AND MIND RELAXING...🥰🥰🥰🥰🥰🥰
Thanks for your video
Take care of your health
Been there two weeks before! Exciting locations!
சூப்பர் மாதவன்உங்கள்கால்வலிஎப்பாடிஇருக்குமாதவன்பயணம்சூப்பா🎉❤
Super
Mostly neraya perku theriyatha intha yedatha suggest pannirukinga
Thank you 👍🏻
Andha ponna vidama kidaikira eduthula ellam video eduthuttinga bro....that girl dressing super...😊😊
Bro...Antha Driver ennoda mappillai than..Pandidurai
Bro forex card yepdi use panrathu. Wise yepdi use panrathu. Abroad la chocolates & electronics yevlonvangi india ku konduvaramudiyum as a tourist.
Solren bro
@@Way2gotamil OK bro, Thanks.
32:45 adaa nama aathi kaadu❤😊200 varusa sankathi😀
Ungaludeya video parthaal manathuku oru nimmathi anna❤
41:03 😂😂😂
Did u visit Kerala silent valley near palakad. The same road is there. Only Jeep Safari.
Bro beautiful coverage. போக mudiyaathavargalum நேரில் சென்றது போல் இருந்தது
வாழ்த்துக்கள் அண்ணா முடிஞ்சா மாசோலை போங்க தல🎉🎉
Bro, Try Mandalpatti in Coorg. Almost similar kind of off roading via Jeep around half an hr ride. Worth the experience with awesome view point above. Best time to visit during monsoon.
Super pa naangalum last month thaan kolkumalai poitu vandhom Super experience pa
Keep posting long duration videos broo🖤