நமது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து இதுபோன்று இன்னும் பல பயிற்சிகளை கற்றுக்கொள்ள இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்பவும்: +91 6380186712 Link: wa.me/916380186712
மாலை வணக்கம் சகோதரரே நான் இப்போதுதான் இந்த தியானத்தை செய்து முடித்தேன் என் மனம் மிகவும் சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பதை உணர்கிறேன்!! நான் உங்களுக்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்னுடைய மனமார்ந்த சகோதரரே!!❤❤
நான் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அதற்கு விடையும் சொல்லி கொடுத்து விடுகிறது பிரபஞ்சம் என் கண்ணில் படும் அளவிற்கு இந்த வீடியோவை காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 😭🙏நன்றிகள்😭🙏 நன்றிகள்😭🙏 உங்கள் குரலில் கேட்கும் போது அவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் இருந்தது நான் என்னை உணர்ந்தேன் அழுதேன் என் மனம் இப்போது அமைதியாக லேசாகவும் இருக்கிறது நன்றி பிரதர் 🙏 thank you so much universe 🙏& thank you so much sir 🙏
சகோதர முதலில் உங்களை எனக்கு அறிமுகம் செய்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்தப் பயிற்சியை முதன்முறை முயற்சிக்கிறேன். முதல் முறையிலேயே என்னுள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻
வணக்கம் சகோதரா நான் இப்போது தான் பார்த்தேன்.தங்களின் குரலின் வாயிலாக கேட்டு செய்யும்போது உண்மையில் ஒரு அமைத் ஏற்படுகிறது. என் மனம் அமைதியாக உள்ளது.தங்களுக்கு நன்றி.தங்களின் இந்த சேனலை நான் பார்க்க எனக்கு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி
புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கிறது எனது மனம். எனது உடல். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது இப்பொழுது தான் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்தேன்.. உங்களது வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சி சகோதரரே நன்றாக இருக்க வேண்டும். இந்த வீடியோவை வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் நன்றாகவே நடக்க வேண்டும். நண்பரே
அன்புச்சகோதரனுக்கும் இந்த வீடியோவைக்காட்டிய, செய்யவைத்த பிரபஞ்சத்திற்கும் கோடானுகோடிநன்றிகள்.சகோதரர் நூறாண்டுகள் வாழ்க. உண்மையாகவே மனம் அமைதிபெற்றது.பிரபஞ்சமே இன்னும் இந்த வீடியோவை பார்க்காதவர்கள் கண்களில் படும்படிசெய்யுங்கள்
மிகவும் அருமையாக உள்ளது ஒரு வாரமாக மனக்குழப்பமாக இருந்தது எப்படி வெளியேற்றுவது என்பதை தேடிக் கொண்டே இருந்தேன் இறைவனின் அருளால் உங்கள் மூலமாக எனக்கு கிடைத்தது மிக்க நன்றி
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 சகோதரர் அவர்களுக்கு வணக்கம், ஒரு ஆழமான அமைதி கிடைத்தது, அற்புதமான உணர்வு, பிரபஞ்சத்தின் ஆற்றலை ஒரு சில நிமிடங்கள் உணர்ந்தேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
மிக அருமை மிகவும் இந்த ஆடியோவை கேட்டதிலிருந்து மனதில் ஏனோ புத்துணர்ச்சி மற்றும் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல உத்வேகமாக இருக்கிறது நன்றி சகோதரா
இந்த அற்புதமான பயிற்சி யை வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . அற்புதம் ஆனந்தம் மன நிம்மதி வாழ்க்கை க்கு தேவையான அனைத்து ம் கிடைத்தது போன்ற உள் உணர்வை தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி. தங்களுக்கு ம் பிரபஞ்ச த்திற்கும் நன்றி 🙏🙏🙏🙏
Very very thank you anna na edha kandipa daily panuva romba relaxing ha eruku anna sathiyama romba thank you anna evlo yers na wast panita unga video partha apprm epo va manasu mind freeya eruku kandipa onu week illa daily pana porana ❤❤❤❤
வணக்கம் சார் உண்மையிலேயே என்னுடைய உடம்பிலிருந்து கருப்பு உருவம் போவது போல் நான் என் உடம்பு எல்லாம் சிலிர்த்தது உண்மையிலேயே உங்களுக்கு பாராட்டணும் சார் நன்றிகள் பல கோடி ❤❤❤❤❤
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னுடைய பயத்தை போக்க இந்த வீடியோ உதவியாக இருந்தது ... எண்ணுடைய மனம் புத்துணர்ச்சியாக உள்ளது ... நான் பயந்த காரணம் முன்பு போல அதிக பயத்தை தரவில்லை மிக்க நன்றி❤❤❤
இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான நன்மை களும் அனைவருக்கும் வந்து அடையும் அடையட் டும் இந்த உலகத்தில் அனைவருக்கும் நல்ல தே நடக்கும் நல்ல தியானம் நன்றி மணம் சாந்தி அடைந் துள்ளது 🙏🙏🙏👌
இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது ,நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் .ஆனால் இன்று காலை நான் இந்த பயிற்சி மேற்கொண்டவுடன் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் வாழ்க வளமுடன் 🎉
நான் இன்று காலை 6 மணி அளவில் இதை செய்தேன் என்னை எப்பவும் என் சொந்த மூத்த சகோதரி யால் பலவிதத்தில் பாதிக்கப்பட்ட ஏன் அவர் என் மகளை சபித்த அந்த வார்த்தை என்னை எதிர் மறை சிந்தனை யாக என் ஆழ்ந்த மனதில் என்னை வேட்டையாடி வந்தது அப்போது நான் என் தெய்வத்தை உள்ளில் சங்கல்பித்து இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்ளும் இனிமேல் எதிரான அந்த சிந்த என்னிடம் இல்லை. நன்றி ஜி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
அன்ன வணக்கம் நான் இப்பொழுதுத்தான் இந்த தியானம் செய்து முடித்தேன் என்ற எதிர்மறை எண்ணத்தின் எண்ணிலிருந்து வெளியேறி வானத்தில் சென்ரு மறைந்ததை உணர்ந்தேன் நான் என் உடம்பு லேசாக மிதப்பத்தை போல் உணர்ந்தேன் என்னை சுத்தம் செய்கிறேன். manamaarntha nandriyai therivithukolgiren நன்றி கடவுளே நன்றி கடவுளே
Thank you so much Guru ji now i did this meditation.. wonderful result...i am going to do this daily..now my mind is very Calm compose thank you 🙏 thank you 🙏 thank you 🙏
நமது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து இதுபோன்று இன்னும் பல பயிற்சிகளை கற்றுக்கொள்ள இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்பவும்: +91 6380186712
Link: wa.me/916380186712
Hi
ரொம்ப நாளாக உங்களை பின் தொடர்கிறேன் நண்பரே என்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றிகள் கோடி 😊
Hai
Hi
❤thanks
இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ற வீடியோ இது .விழிப்புணர்பும் கூட .வாழ்த்துகிறோம் .தொடரட்டும் உங்கள் பணி.
மாலை வணக்கம் சகோதரரே நான் இப்போதுதான் இந்த தியானத்தை செய்து முடித்தேன் என் மனம் மிகவும் சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பதை உணர்கிறேன்!! நான் உங்களுக்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்னுடைய மனமார்ந்த சகோதரரே!!❤❤
நான் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அதற்கு விடையும் சொல்லி கொடுத்து விடுகிறது பிரபஞ்சம் என் கண்ணில் படும் அளவிற்கு இந்த வீடியோவை காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 😭🙏நன்றிகள்😭🙏 நன்றிகள்😭🙏 உங்கள் குரலில் கேட்கும் போது அவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் இருந்தது நான் என்னை உணர்ந்தேன் அழுதேன் என் மனம் இப்போது அமைதியாக லேசாகவும் இருக்கிறது நன்றி பிரதர் 🙏 thank you so much universe 🙏& thank you so much sir 🙏
இந்த தியானப்பயிர்ச்சியை நான் ஒரு வாரமாக செய்துள்ளேன்.
என்னை கஷ்ட படுத்திய அந்த நெகட்டிவ் என்னை விட்டு போயி விட்டது.
நன்றி🙏💕🙏💕🙏💕
சகோதர முதலில் உங்களை எனக்கு அறிமுகம் செய்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்தப் பயிற்சியை முதன்முறை முயற்சிக்கிறேன். முதல் முறையிலேயே என்னுள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻
வணக்கம் சகோதரா
நான் இப்போது தான் பார்த்தேன்.தங்களின் குரலின் வாயிலாக கேட்டு செய்யும்போது உண்மையில் ஒரு அமைத் ஏற்படுகிறது.
என் மனம் அமைதியாக உள்ளது.தங்களுக்கு நன்றி.தங்களின் இந்த சேனலை நான் பார்க்க எனக்கு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி
புத்துணர்ச்சி பெற்றது போல் இருக்கிறது எனது மனம். எனது உடல். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது இப்பொழுது தான் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்தேன்.. உங்களது வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சி சகோதரரே நன்றாக இருக்க வேண்டும். இந்த வீடியோவை வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் நன்றாகவே நடக்க வேண்டும். நண்பரே
இந்த பயிற்சி சிறப்பாக இருந்தது.எனக்குள் இருந்த பய உணர்வு நீங்கியது.நன்றி.
உடலும் மனதும் ரொம்ப லேசா இருந்துச்சு. Manasu blanka இருந்துச்சு. புதுசா ஒரு அனுபவம் கிடைச்சுது. Thank you sir
எனக்கு இந்த வீடியோவை உங்களின் மூலமாக காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இறைவனுக்கு நன்றி இயற்கைக்கு நன்றி சகோதரரே
அன்புச்சகோதரனுக்கும் இந்த வீடியோவைக்காட்டிய, செய்யவைத்த பிரபஞ்சத்திற்கும் கோடானுகோடிநன்றிகள்.சகோதரர் நூறாண்டுகள் வாழ்க. உண்மையாகவே மனம் அமைதிபெற்றது.பிரபஞ்சமே இன்னும் இந்த வீடியோவை பார்க்காதவர்கள் கண்களில் படும்படிசெய்யுங்கள்
இந்த பயிற்சி மூலம் எனக்குள் இருந்த வலி கொஞ்சம் குறைந்துள்ளது
மிகவும் அருமையாக உள்ளது ஒரு வாரமாக மனக்குழப்பமாக இருந்தது எப்படி வெளியேற்றுவது என்பதை தேடிக் கொண்டே இருந்தேன் இறைவனின் அருளால் உங்கள் மூலமாக எனக்கு கிடைத்தது மிக்க நன்றி
இந்த பதிவை என் கண்ணில் காண்பித்த பிரபஞ்ச பேராற்றலுக்கு எனது நன்றிகள் 🙏🌈✨🦋
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 சகோதரர் அவர்களுக்கு வணக்கம், ஒரு ஆழமான அமைதி கிடைத்தது, அற்புதமான உணர்வு, பிரபஞ்சத்தின் ஆற்றலை ஒரு சில நிமிடங்கள் உணர்ந்தேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
மிகவும் நன்றாக இருக்கிறது.. மனம் உடல் மற்றும் அறிவு தளர்வு அடைந்த உணர்வு கிடைத்தது.🙏 நன்றி
காலை வணக்கம் குரு
இன்று இந்த பயிற்சி புத்துணர்வை தந்ததது நன்றிகள் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்
மிக அரமை முதல் மனதில் உச்சாகமும் மகிழ்ச்சியும் உணர்ந்தேன் மனதில் மாற்றம் தெரிந்தது மிக்க நன்றி ஐயா.
Very good morning Sir from Malaysia. Thank you very much sir. Fantastic meditiation. ❤❤
மிக அருமை மிகவும் இந்த ஆடியோவை கேட்டதிலிருந்து மனதில் ஏனோ புத்துணர்ச்சி மற்றும் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல உத்வேகமாக இருக்கிறது நன்றி சகோதரா
என் மனம் அமைதி அடைந்து வருகிறது.நன்றி நன்பரே.உங்கள் குரலில் இதமான சூழ்நிலை உருவாகிறது.உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்.
இந்த அற்புதமான பயிற்சி யை வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . அற்புதம் ஆனந்தம் மன நிம்மதி வாழ்க்கை க்கு தேவையான அனைத்து ம் கிடைத்தது போன்ற உள் உணர்வை தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி. தங்களுக்கு ம் பிரபஞ்ச த்திற்கும் நன்றி 🙏🙏🙏🙏
காலை வணக்கம் 🙏🏼வாழ்க வளமுடன்🙏 மிகவும் அருமையான அனுபவம்🙏🏼நன்றி நன்றி நன்றி
Very very thank you anna na edha kandipa daily panuva romba relaxing ha eruku anna sathiyama romba thank you anna evlo yers na wast panita unga video partha apprm epo va manasu mind freeya eruku kandipa onu week illa daily pana porana ❤❤❤❤
நிதர்சனமான உண்மை. உணர்வப்பூர்வமாக உணர்கிறேன் . இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி. தினமும் கண்டபிடிப்பேன்.🪔🪔🪔
நன்றி இந்த காணொளியை காண வைத்த பிரபஞ்சம் மற்றும் இதனை வழங்கிய தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
வணக்கம் சார் உண்மையிலேயே என்னுடைய உடம்பிலிருந்து கருப்பு உருவம் போவது போல் நான் என் உடம்பு எல்லாம் சிலிர்த்தது உண்மையிலேயே உங்களுக்கு பாராட்டணும் சார் நன்றிகள் பல கோடி ❤❤❤❤❤
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏 ரொம்ப கஷ்டப் பட்டன் இப்போ நிமைதியாக இருக்கிறது
உண்மையில் நான் நல்ல உணர்தேன்
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
Powerful meditation. Thank you Universe 🙏
🙏🏼kuruve சரணம் 🙏🏼 இப்போதான் இந்த தியான பயிற்சி செய்தேன். கடவுளுக்கும் இயற்கைக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி 🙏🏼kuruve சரணம் 🙏🏼
மிக அருமை.நல்ல தெளிவு கிடைத்தது.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.🎉😊
துரோகத்திற்கு என்ன உருவமும் நிறம் கொடுத்து தூர வைத்தாலும் மனம பாரமாகவே இருக்கிறது , ஐயா
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னுடைய பயத்தை போக்க இந்த வீடியோ உதவியாக இருந்தது ... எண்ணுடைய மனம் புத்துணர்ச்சியாக உள்ளது ... நான் பயந்த காரணம் முன்பு போல அதிக பயத்தை தரவில்லை மிக்க நன்றி❤❤❤
Mikka magizhchi brother neengal podum affermatin video enaku migavum amaithiyadharugiradhu oru matratthai yennidam unarndhen very thanks
இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான நன்மை களும் அனைவருக்கும் வந்து அடையும் அடையட் டும் இந்த உலகத்தில் அனைவருக்கும் நல்ல தே நடக்கும் நல்ல தியானம் நன்றி மணம் சாந்தி அடைந் துள்ளது 🙏🙏🙏👌
நான்கு நாட்களாக செய்து கொண்டிருக்கிறேன் நல்ல மாற்றம் இருக்கிறது நன்றி
தங்களின் வழிகாட்டுதல்படி தியானம் செய்கிறேன்.உண்மையான மனஅமைதியாக சுகமாக உணர்கிறேன்.நன்றி ஐயா
உண்மையாகவே எனக்கு ஓரு மாற்றம். தெரிகிறது. மிகவும் நன்றி. சார்
என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான வீடியோ அனுப்பியுள்ளீர்கள் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா இன்றுதான் இப்பயிற்ச்சியை நான் செய் தேன் நன்றிநன்றி பிரபஞ்ஐம்
பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி! மனம் மிகவும் இலகுவாக இருப்பதை உணர்கிறேன்.
இதை நான் செய்து பார்த்தேன் அமைதியாகவும் relax ஆகவும் இருந்தது மிகவும் நன்றி🎉❤இந்த பதிவுக்கு
என் மன வலியை நீக்கி அமைதியாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி ஐயா🙏🙏🙏
இந்த பயிற்சி நன்றாக இருந்தது எனக்கு இருந்த எதிர் மறை எ ண்ணம் போயிற்று நான் இப்பம் நன்றாக இருக்கேன் நன்றி ஐயா 🙏🙏🙏
ஒரு நம்பிக்கை துரோகியினால் மிகவும் மனஅழுத்தம் இருந்தது இந்த வீடியோவின் மூலம் மன அமைதி கிடைத்தது நன்றி
நன்றி 🙏❤ அருமையான பதிவு
என் மனம் வலிகளை நீக்கி அமைதி யாக இருப்பதை உணர்கிறேன். நன்றி நண்பரே🙏🙏🙏
நான் இந்த தருணத்தில் தியானம் செய்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மனம் லேசாக இருந்ததை உணர்ந்தேன் பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி நன்பரே ❤❤❤
இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது ,நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் .ஆனால் இன்று காலை நான் இந்த பயிற்சி மேற்கொண்டவுடன் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் வாழ்க வளமுடன் 🎉
ஜீ.உங்களுக்கு மாலை வணக்கம், எனக்கு இந்த வாய்ப்பை உங்கள் மூலம் எனக்கு தந்த இறைவனுக்கு நன்றி
எளிய இனிய பயிற்சி
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்....
நன்றி,மிகவும் Relax.. 🙏அழுத்தம் குறைந்ததை உணர்கிறேன்
நன்றிகள் ஐய்யா நான் தோல் வியாதி துரோகம் ஏமாற்றும் கோபம் பதற்றம் மன ஊலைச்சலில் இருந்தேன் உங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
இன்றும் இப்பயிற்சியை செய்தேன். மனநிறைவாக இருந்தது நன்றி குருஜி
நன்றி.ஜீ🎉🎉🎉
நான் இன்று காலை 6 மணி அளவில் இதை செய்தேன் என்னை எப்பவும் என் சொந்த மூத்த சகோதரி யால் பலவிதத்தில் பாதிக்கப்பட்ட ஏன் அவர் என் மகளை சபித்த அந்த வார்த்தை என்னை எதிர் மறை சிந்தனை யாக என் ஆழ்ந்த மனதில் என்னை வேட்டையாடி வந்தது அப்போது நான் என் தெய்வத்தை உள்ளில் சங்கல்பித்து இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்ளும் இனிமேல் எதிரான அந்த சிந்த என்னிடம் இல்லை. நன்றி ஜி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
வணக்கம் குருஜி இன்றைய நாள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன் நன்றி குருஜி
இன்றைய 3 வது நாள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன் நன்றி குருஜி
அன்ன வணக்கம் நான் இப்பொழுதுத்தான் இந்த தியானம் செய்து முடித்தேன் என்ற எதிர்மறை எண்ணத்தின் எண்ணிலிருந்து வெளியேறி வானத்தில் சென்ரு மறைந்ததை உணர்ந்தேன் நான் என் உடம்பு லேசாக மிதப்பத்தை போல் உணர்ந்தேன் என்னை சுத்தம் செய்கிறேன். manamaarntha nandriyai therivithukolgiren நன்றி கடவுளே நன்றி கடவுளே
மனதின் பேராற்றலை புரிந்து கொண்டேன் நன்றிகள் ❤❤
அருமையான மாற்றம் ஏற்பட்டது எனக்கு நன்றி நன்றி நன்றி
Thank you en thalavali romba athigama irunthchi ippo ithu katona nallairuku thalavaliya illa ippo one week itha na follow panapora very thanks❤
குருஜி வணக்கம் இந்த வீடியோவை இந்த வீடியோ பார்த்து தியானத்தை செய்து முடித்தேன் மிக்க நன்றி
ரொம்ப நன்றி பிரபஞ்சமே பிரபஞ்சமே என் தெய்வமே
உண்மை ரொம்ப அமைதியா இருக்கு என் மனசு இப்பதான் நன்றி 🙏🙏🙏🙏🙏
அருனமைய இருந்தது குருஜி நன்றி🙏💕
நன்றிகள் கோடி 🙏🙇♀️
Good morning guruji, I did this meditation. I felt better after this meditation. Thank you universe to show this guruji to me. Thank you guruji.😊🙏🙏🙏🥰
இந்த தியானம் முறையை கற்று தந்தமைக்கு நன்றி
நான் இந்த பயிற்சியில் கலந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி
சகோ😂😂😂😂😂😂😂😂 நான் இந்த மெடிடேசன் செய்து பார்த்தேன் மிக அற்புதமாக இருந்தது நன்றிகள் சகோ🎉😂🙏
Prem Kumar karur city
நன்றி நன்றி நன்றி. வேறெதுவும் சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊 ரொம்ப நன்றி நண்பரே
அருமையான துணை காற்றூ உயிர் ஆற்ரள் வழ்கவளமுடன்
Arputhamaga irrunthathu kodana kodi nandrigal🙏🙏🙏
இறைவனின் தூதராக வந்ததற்கு நன்றி கோடி அண்ணா🙏
ஓம் சாந்தி ஓம் பிரபஞ்சம் அனைத்து விதமான நற்பலன் தாருங்கள்
இறைவா
இந்த காலை வேலையில் யோகாசனம் செய்து முடித்ததும் இந்த பதிவை பார்த்து முயற்ச்சி பண்ணி பார்த்தேன். நல்ல பல மாற்றங்களை உணர்ந்தேன். நன்றி 🤍
Thank you sir. I did this meditation after completed immediately I felt the pain has gone. Thank you very much. I will do it everyday.
இந்த தியானம் செய்யும் போது ஒரு வித விதமான அமைதி கிடைக்கிறது நன்றி ❤
Beautiful feeling very light….Nandri prabhanjam…..🙏🏻
நன்றி குரு
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்
i started today. tremendous results i shall continue. Heartist thanks for teaching the thyana. withregatds kasi
இந்த இனிய ஆனுபவத்தை தந்த நண்பருக்கு நன்றி அதை கேட்க வைத்த பிரபஞ்ஜம் இத்திற்கு ரொம்ப என் மனதார நன்றி ✡️🌍❤️🙏
மனது மிகவும் அமைதி ஆகி விட்டது.சிறிது நேரம் மனது ஒய்வு நிலைக்கு சென்று பரவச நிலையில் இருந்தது.நன்றி மென்மேலும் உங்களுது பயிற்சி பணி தொடரட்டும்
Yes brother am very very relax after ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Meditation
இந்தப் பயிற்சி மிகவும் அருமையாக இருக்கிறது
நன்றிங்க சகோதரே இந்த பயிற்ச்சி செய்தேன் மனம் நன்றாக உள்ளது சகோதரே நன்றிங்க 🙏🙏
வணக்கம் சகோதரர் நான் இந்த தியானத்தை முதல் முறையாக செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
Thank you so much Guru ji now i did this meditation.. wonderful result...i am going to do this daily..now my mind is very Calm compose thank you 🙏 thank you 🙏 thank you 🙏
நன்றி அண்ணா .மன அமைதியும் .என்னை அறியாத சந்தோஷம் மும் மா இருக்கிறது. நன்றி.
👌👍🙏காலை வணக்கம் மிக்க நன்றி ஏதோ ஒரு மற்றும்👍
Super sir thankyou so so so much first day today I join your meditation I feel so good God join with your guidance Thankyou sir and my God.
என் மனக்குழப்பம் நீங்கியதற்கு நண்றி ❤
நன்றி மனதிற்கு அமைதி கிடைத்தது 🙏🙏🙏
இன்று காலை இந்த பயிற்சியை நான் செய்த மனது லேசாக இருந்தது நன்றி
Feeling very relaxed and I can notice that I can feel very positive