இயற்கையோடு வாழும் இளங்கோ | இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா??? மேட்டுப்பாளையம் அருகே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2024
  • For more info,
    Elango
    Ithayavanam
    Irumborai,Coimbatore
    💥பாரம்பரிய முறையில் வறுத்து, இடித்து, வேய்த்து காய்ச்சிய சுத்தமான விளக்கெண்ணை...,
    💥மருத்துவ குணமுள்ள காட்டு சுண்டை வற்றல்...,,
    💥இரசாயனமில்லாத அரப்பு குளியல் பொடி கிடைக்கும்....
    #kovai #organic #lifestyle #தற்சார்பு #இளங்கோ #elango #மரபு #tharcharbuvazhkai #தற்சார்புவாழ்க்கை #இரும்பொறை #இதயவனம் #ithayavanam #irumborai #sathyamangalam #நாட்டுமாடு #kongamadu #erode #forest #reservedforest #சத்தியமங்கலம் #cow #tiger #leopard #maaduvalarpu #maadu #knpalayam #perumpallamdam #perumpallam #veerappan #bull #veerappanforest #veerappanhistory #nature #organicfactory nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #tribe #tribal #பழங்குடி

ความคิดเห็น • 332

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 5 หลายเดือนก่อน +289

    கோடிக்கணகக்கில் சம்பாதித்த மட்டும் கோடிஸ்வரன் இல்லை, மனசுக்கு பிடித்த வாழ்கை வாழ்பவர்களே கோடிஸ்வரன்கள்.

    • @Arsh140
      @Arsh140 4 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @mrarivalee
      @mrarivalee 2 หลายเดือนก่อน

      கோடி கோடியா சம்பாதிக்கிறதே மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழறதுக்கு தாண்டா

  • @rajacholan3678
    @rajacholan3678 5 หลายเดือนก่อน +369

    திரு இளங்கோ அவர்கள் நிறைய நன்மை செய்திருக்கிறார் ஆதலால் தான் அவர் சொர்க்கத்தில் வாழ்கிறார் யாரெல்லாம் இவரைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் என்னுடைய நீண்ட நாள் கனவு இதுவே திரு இளங்கோ அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கும் நானும் இதுபோல் சொர்க்கத்தில் ஒரு நாள் வாழ்வேன்

    • @srisai8768
      @srisai8768 5 หลายเดือนก่อน +2

      Supr

    • @balakrishnanrengaraj9953
      @balakrishnanrengaraj9953 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

    • @bookat1848
      @bookat1848 4 หลายเดือนก่อน +6

      எல்லோரும் இப்படியே கிளம்பி அங்க போய் நரகம் ஆக்கிருங்க 🙏 ரொம்ப சந்தோஷம்

    • @kannans4429
      @kannans4429 4 หลายเดือนก่อน +16

      அதற்கு ஒத்த மனைவி அமையவேண்டும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤நீங்கள்வாழும்.இயற்க்கைவாழ்க்கை.எனக்குபிடித்திருக்கிறது

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 5 หลายเดือนก่อน +247

    இவரின் மனைவி பாராட்டுக்குரியவர்

    • @Zealous2020
      @Zealous2020 4 หลายเดือนก่อน +9

      Fact.
      Nagara vazhkai thaan most pengal sugam nu ninaikraanga

    • @rameshnmesh8595
      @rameshnmesh8595 4 หลายเดือนก่อน +7

      True

    • @SampathKumar-rz6vl
      @SampathKumar-rz6vl หลายเดือนก่อน

      Yes

  • @kumaranrkv
    @kumaranrkv 2 หลายเดือนก่อน +20

    நெல்லிக்காய் பறிக்கும்போது கொடு கொடு மாமாவுக்கு கொடு என்று சொல்லும் அழகு காணொளியில் இரண்டு குழந்தைகள் தெரிகின்றார்கள்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 5 หลายเดือนก่อน +147

    இதைத்தானே உலகம் தொலைத்துவிட்டு அழுகின்றது😮😮😮

    • @PMS1997
      @PMS1997 3 หลายเดือนก่อน +3

      உன் குடும்பத்தோட இந்த மாதிரி போக வேண்டிய தானே....
      எல்லா வசதிகளும் அனுபவிக்க வேண்டியது
      இங்கு வந்து உருட்ட வேண்டியது 😂😂😂😂

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 หลายเดือนก่อน

      @@PMS1997😂😂😂

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut 2 หลายเดือนก่อน +22

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரன் ❤

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 4 หลายเดือนก่อน +107

    நல்ல மனைவி அமைந்தால் அனைத்தும் சாத்தியம்

    • @rednagub
      @rednagub 3 หลายเดือนก่อน

      Manaivi amayavittal tangal muyarchikalam allava???😂

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 4 หลายเดือนก่อน +45

    இந்தியா மக்கள் தொகை 140 கோடி பெங்களூர் திரு இளங்கோவன் அவர்கள் ஒரு IT ஊழியர் இன்று அவர் ஒரு விவசாயி அவர் பேசும் போது நான் சந்தோஷமா இருக்கிரேன் என்று சொல்கிரார் இவரை மாதிரி நம் நாட்டில் ஒரு கோடி பேர் இருந்தால் நம் நாடு சுபிட்சம் தரும் நல்லது வாழ்த்துக்கள்

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 5 หลายเดือนก่อน +76

    நகர வாழ்க்கையில் பணமே பிரதானம் இதயவனத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவரது குடும்பத்தாரின் கூட்டு முயற்சி மட்டுமே போதுமானது

  • @gokulfromuk
    @gokulfromuk 4 หลายเดือนก่อน +104

    ஆலமரத்து செல்வன்👏👏👏❤❤❤

    • @dhilukshansugumaran28
      @dhilukshansugumaran28 4 หลายเดือนก่อน +4

      அது ஆலமர்ச்செல்வன்...

    • @aswanthkrishna4445
      @aswanthkrishna4445 3 หลายเดือนก่อน +2

      தெஷ்ணமுர்த்தி

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt หลายเดือนก่อน +2

    இந்த அளவுக்கு வாழ்வது கடினம் தான். நாமெல்லாம் இந்த அளவுக்கு வாழா விட்டாலும், இயற்கையைக் கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும்.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 5 หลายเดือนก่อน +59

    இளங்கோ சார் நீங்க வேற லெவல் பெருமை தேடித்தரும் நண்பா

  • @newqualitymobiles5148
    @newqualitymobiles5148 3 หลายเดือนก่อน +10

    நான் யூடியூப்பில் பலதரப்பட்ட வீடியோவை பார்த்து இருக்கிறேன் ஆனால் இது போல் வீடியோவை பார்த்ததில்லை வியப்பாக உள்ளது இவரை போல் வாழ ஆசை

  • @annaisevai9927
    @annaisevai9927 4 หลายเดือนก่อน +37

    வேற என்ன சொல்ல .. சொர்க்கம் .. உங்க மனைவியை தான் முதலில் பாராட்டனும் .. நீங்க நிறைவாக வாழ அவங்க தான் உங்களுக்கு சரியான பொருத்தம் .

  • @sekargc2347
    @sekargc2347 2 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் இது போல எண்ணம் வருவதில்லை. வந்தாலும் மன உறுதி கிடைப்பதில்லை. நீங்கள் லட்சத்தில் ஒரு ஆள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருக்கிறதே??!!
    இறைவன் ஆசீர்வாதம் இருக்கிறது. பல்லாண்டு சிறப்பாக வாழ்க.

  • @krishnasellam929
    @krishnasellam929 3 หลายเดือนก่อน +13

    தேன் தமிழில் பேசும் !
    எனது !
    இனிய அன்பரே !
    வாழ்க நலமாக! வளமாக!
    இறைவன்!
    பேரருளால்!
    ஆங்கிலகாரனை தன்மானம் இல்லாமல் நக்கி வாழும் பெரும்பாலான தமிழர்களை கண்ட !
    எமக்கு!
    உமது தேன் தமிழ் !
    காதில் தேன் பாய்ந்தது போன்று உள்ளது!
    தமிழன்!

  • @mysticvj1883
    @mysticvj1883 4 หลายเดือนก่อน +59

    இந்தா ... தெரிந்சிருச்சில்ல .
    இனி அவரையும் நிம்மதியா வாழவிடமாட்டானுங்க .

  • @subbiaha6651
    @subbiaha6651 หลายเดือนก่อน +4

    எல்லா வந்தும் கூட எங்க வீட்ல நிலக்கடலை செழித்து இருந்துச்சு வார்த்தை அருமை

  • @Chennakrishnan-bv4fk
    @Chennakrishnan-bv4fk 3 หลายเดือนก่อน +11

    குழந்தைகளோட பெயர்களை கேட்கும் போது ரொம்ப இனிமையா இருக்கு. ஆலமரத்துசெல்வன்... நிலா.

  • @vigneshsiva4578
    @vigneshsiva4578 2 หลายเดือนก่อน +6

    இதே போன்று உலக மக்கள் எல்லாரும் வாழ்ந்தால் போட்டி பொறாமை இல்லாமல் மன நிம்மதி மற்றும் நிறைவாக வாழலாம்

  • @simplesmart8613
    @simplesmart8613 5 หลายเดือนก่อน +39

    ஜயா நம்மாழ்வார். மற்றும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வழியில் உங்கள் வாழ்க்கையை பார்க்க முடிகிறது மழைநீரை பயன் படுத்தும் உங்கள் வாழ்க்கை முறை இயற்கை அன்னையின் கொடையோடு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @RAM14CHANDRAN
      @RAM14CHANDRAN 5 หลายเดือนก่อน

      இவர் செம்மை கொள்கையை பின்பற்றுகிறார். ஆசான் செந்தமிழன் ஆவார்

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 4 หลายเดือนก่อน

      ​@@RAM14CHANDRANth-cam.com/video/2baYUBH7Cyo/w-d-xo.htmlsi=BAC1UGVN_F59X6hN

  • @user-wg9ih3fs9p
    @user-wg9ih3fs9p 4 หลายเดือนก่อน +49

    எங்கள் ஊரில் உள்ளவர் இவர் வாழ்த்துக்கள் அண்ணா

    • @ncsmusictamilan3052
      @ncsmusictamilan3052 4 หลายเดือนก่อน

      Yantha vur bro

    • @user-wg9ih3fs9p
      @user-wg9ih3fs9p 4 หลายเดือนก่อน +2

      ​@@ncsmusictamilan3052 irumbarai Village mettupalayam

    • @yezdivlog9457
      @yezdivlog9457 2 หลายเดือนก่อน

      நண்பரே இவர் தோட்டத்து க்கு எப்படி போகறது??

  • @rajkamal8381
    @rajkamal8381 4 หลายเดือนก่อน +18

    ❤❤ இதுதான் உண்மையான வாழ்க்கை ❤❤இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ❤❤❤எல்லாருக்கும் அமையாது ❤❤❤

  • @SivasankaranRaju
    @SivasankaranRaju 5 หลายเดือนก่อน +33

    நீங்க ஒரு வியப்பான மனிதர் தான்..

    • @businessopportunitiesintam1628
      @businessopportunitiesintam1628 5 หลายเดือนก่อน +1

      பைத்தியக்காரன்னு சொல்லு.... 😡😡😡

  • @gayugayu4074
    @gayugayu4074 5 หลายเดือนก่อน +25

    நம்ம வாழ்க்கையும் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது மிக அழகாகதான் உள்ளது.காணொளி தொகுப்பு மிக நன்றாக உள்ளது தம்பி அபிசேக்.

  • @rlakshmikanth6446
    @rlakshmikanth6446 5 หลายเดือนก่อน +16

    நீங்கள் ஒரு தெய்வம் விவசாயம் காப்போம்

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 2 หลายเดือนก่อน +5

    அண்ணா நீங்க நம்ஆழ்வா ர் போட்ட விதை உங்கள பார்க்கும் போது சந்தோசமா இருக்கு

  • @anandram4422
    @anandram4422 2 หลายเดือนก่อน +4

    அழகான அருமையான இயற்கை சார்ந்த தெய்வீக வாழ்க்கை. ஆலமரத்துச்செல்வன்.... அழகான தமிழ் பெயர்... வாழ்க வாழ்க வாழ்க..... மலேசியா தமிழன்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 5 หลายเดือนก่อน +28

    இளங்கோ..... நம்மை போன்ற மனிதர்கள்.... நம்ம கனவுகளை சிறிது சிறிதாக உண்மையாகி உள்ளோம். அதிலும் நீ .... மிக அருமையாக செயல் படுகிறாய். வாழ்த்துக்கள் இளங்கோ....⚘👌⚘👍⚘👏⚘❤

  • @venkataramananc9336
    @venkataramananc9336 4 หลายเดือนก่อน +8

    இப்படி நான் வாழ ஆசைதான் ஆனால் என் துணை பைத்தியம் விடமாட்டாள்.

    • @karthiks3886
      @karthiks3886 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 4 หลายเดือนก่อน +21

    ஆலமரத்து செல்வன்..
    அழகிய பெயர்....

  • @LathaSelvaraj-hx4ez
    @LathaSelvaraj-hx4ez 3 หลายเดือนก่อน +6

    இளங்கோ இளங்கோ தான் வாழ்க பல்லாண்டு

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 4 หลายเดือนก่อน +8

    இறைவன் அருளவேண்டும் இயற்க்கை மைந்தனை சந்திக்க....சிவாயநம

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 5 หลายเดือนก่อน +12

    தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாட்டு விவசாயிகள் வாழ்க வளர்க உலக மக்கள் அனைத்துலக உயிரினங்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் வெல்வது உறுதி எண்ணம்போல் வாழ்க்கை நேர்மறையான சிந்தனை வாழ்க வளமுடன் விவசாயி இளங்கோவன் அண்ணா

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI 2 หลายเดือนก่อน +4

    இவருக்குள் கடவுளின் குணம் புகுந்துவிட்டது

  • @renukap3662
    @renukap3662 4 หลายเดือนก่อน +11

    நம்மைச் சுற்றி உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறையை அறிந்து வைத்து உள்ளீர்கள். அதுவே உங்கள் பலம். இந்த அறிவு நகர மக்களுக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 4 หลายเดือนก่อน +8

    பார்க்கவே சந்தோசமா இருக்கு இளங்கோ வாழ்த்துகள்.

  • @suriyakannan4858
    @suriyakannan4858 2 หลายเดือนก่อน +2

    ஆலமரத்துச் செல்வன் ..... நிலா அருமையான பெயர்கள்....❤🎉

  • @samaniyan4988
    @samaniyan4988 2 หลายเดือนก่อน +5

    உங்களின் கலப்பில்லா தமிழுக்கு வந்தணம்..

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 4 หลายเดือนก่อน +8

    போதும், என்ற,மனம்,பெரும், பாலான,மனிதர்க்கு, கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்

  • @SanthoshKumarAllimuthu
    @SanthoshKumarAllimuthu 4 หลายเดือนก่อน +3

    உண்மையான வாழ்கையை வால்றிங்க congrats ji

  • @subithas5227
    @subithas5227 3 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு அண்ணா உங்கள் தமிழ் பேசும் அழகு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvarajkathirvel105
    @yuvarajkathirvel105 5 หลายเดือนก่อน +5

    இயற்கை ஓடு ஒண்றி வாழ்வது மிகவும் பிடிக்கும் எனக்கும்

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 5 หลายเดือนก่อน +12

    உங்கள் பணி தொடரட்டும் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ❤நன்றியும் வணக்கங்களும் பல...

  • @IdhazhRaana
    @IdhazhRaana 4 วันที่ผ่านมา

    ரொம்ப சந்தோசம் அண்ணா இந்த காணொளி பாக்க குடுத்து வச்சி இருக்கணும்❤ நான்

  • @ravan17894
    @ravan17894 2 หลายเดือนก่อน +3

    மன அமைதி இருக்கும்

  • @ananthsheela7530
    @ananthsheela7530 5 วันที่ผ่านมา

    அருமை அருமை இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்

  • @jerosefrananto
    @jerosefrananto หลายเดือนก่อน +1

    நண்பா நீ நன்றாக மகிழ்வாக நிம்மதியாக எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்... வாழ்த்துகள்❤

  • @muthueswaran965
    @muthueswaran965 5 หลายเดือนก่อน +7

    ஆதி தமிழரின் தற்சார்பு வாழ்வியலை அற்புதமாக புரிந்து வாழ்கிறார்.....

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 5 หลายเดือนก่อน +1

      Ippozhudhu thaan Nam Veeramum Kalaacharamum
      Pazhaiya Nilaikku Thirumbhukiradhu. Evvalavu periya Magizhchi..💪🏽💪🏽💐💐

  • @VijayPeriasamyVJ
    @VijayPeriasamyVJ 5 หลายเดือนก่อน +14

    நிறைவான வாழ்க்கை.. வாழ்க வளமுடன்.

    • @subramanianganapathy6644
      @subramanianganapathy6644 4 หลายเดือนก่อน +1

      பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இறையருள் பெற்று வாழ்க வளமுடன் 🙏

  • @anbua2859
    @anbua2859 4 หลายเดือนก่อน

    சிறப்பான வாழ்க்கை தோழரே வாழ்க நலமுடன்

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 5 หลายเดือนก่อน +3

    நன்றி மிகவும் நன்றி அண்ணா தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிவா வாழ்த்துக்கள் ❤

  • @LovingGodHillyVillage
    @LovingGodHillyVillage 4 หลายเดือนก่อน +1

    அருமை ❤ உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளது 🎉

  • @poongodilaxmanan6060
    @poongodilaxmanan6060 3 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா All the best

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 5 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா. வாழ்க வளமுடன்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 5 หลายเดือนก่อน +6

    அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்கவளமுடன்

  • @MCFoodWorld
    @MCFoodWorld 5 หลายเดือนก่อน +7

    Ilango is living real natural life very interesting motivating great

  • @karthikeyanmani2117
    @karthikeyanmani2117 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 หลายเดือนก่อน

    மிக அருமையான பயனுள்ள பதிவு

  • @sathishdurga
    @sathishdurga 5 หลายเดือนก่อน +2

    Super bro iluppai azhinthu varum maram ❤❤❤🎉🎉🎉

  • @rajasusi8026
    @rajasusi8026 4 หลายเดือนก่อน +2

    சம காலத்தில் ஒரு மனிதன் வாழ்கிறான் !.

  • @vijaya1431
    @vijaya1431 28 วันที่ผ่านมา

    மனதில் நின்ற பதிவு வணங்குகி றேன்

  • @thamizhmannarts4077
    @thamizhmannarts4077 3 หลายเดือนก่อน

    அழகான வாழ்வு
    இனிய நல்வாழ்த்துகள்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துகள்...

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 5 หลายเดือนก่อน

    Nammudaiya pazhaimayana Vaazhkkai, nimmadhi..
    Indha Arasiyalvaadhi- galal, Velinaatai paar, Velinaatai paar Endru Keduthu Vittargal.
    Arumaiyaana Amaidhiyaana Vaazhkkai. 💪🏽💪🏽💐💐

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 5 หลายเดือนก่อน

    Evvalavu periya Padippu padithirukkirrar. Amaidhiyaaga, Thelivaaga Vulladhu Avar Mugam.❤❤❤
    Siththarin Manaivi Endru
    Azhaippen. 🙏🙏👏👏💪🏽💪🏽

  • @user-jj9yu3wu9d
    @user-jj9yu3wu9d 23 วันที่ผ่านมา

    அருமை இளங்கோ வாழ்த்துக்கள்

  • @pveluswamycpalaniswamy9046
    @pveluswamycpalaniswamy9046 5 หลายเดือนก่อน +3

    Wow very beautifully God. Grace man and family ❤

  • @ganesan3835
    @ganesan3835 4 หลายเดือนก่อน

    Valka valamudan 🎉🎉🎉🎉

  • @vidaasagar6637
    @vidaasagar6637 4 หลายเดือนก่อน

    Super thalaiva neenga kuduthu vachavanga. Nanum inda madhiri vallanum nu ninaikiren

  • @muthukumares
    @muthukumares 5 หลายเดือนก่อน +3

    Arumai…,,,,,,

  • @ushacaroline668
    @ushacaroline668 4 หลายเดือนก่อน

    Superb. I just loved this way of life.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 หลายเดือนก่อน

    அருமையான இயற்கை வாழ்வு

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 4 หลายเดือนก่อน +1

    All the best to you and your family, watching your video, very peaceful away from city life, you are gifted and blessings .

  • @iswarsvg9338
    @iswarsvg9338 2 หลายเดือนก่อน +1

    நிம்மதியான வாழ்க்கை

  • @ilovemyson4580
    @ilovemyson4580 3 หลายเดือนก่อน

    அருமை இளங்கோ அண்ணா

  • @bharathamani5778
    @bharathamani5778 4 หลายเดือนก่อน +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் இளங்கோ சார்

    • @bharathamani5778
      @bharathamani5778 4 หลายเดือนก่อน +1

      நாவல் டீ எப்படி செய்வது இளங்கோ சார்

  • @anandraj3456
    @anandraj3456 4 หลายเดือนก่อน +11

    ஆலமரத்து செல்வன், ❤❤❤

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 5 หลายเดือนก่อน +2

    Mr elango, really I like you. congratulations 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @indian1550
    @indian1550 4 หลายเดือนก่อน

    Brother you are more then Scientist, and Good Human being.

  • @muralitamilmani3263
    @muralitamilmani3263 2 หลายเดือนก่อน +1

    Aalamarathu selvanin thanthai men melum valara vazhtukkal❤

  • @chakarar4535
    @chakarar4535 4 หลายเดือนก่อน +17

    இயற்கையான வாழ்வியலைப் புரிந்து வாழும் அன்பு நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
    தங்களின் தூய தமிழ் மிகவும் அருமை ❤

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk 4 หลายเดือนก่อน +1

    The moment he called his son,va samy given me some nostalgia of my aaya ❤❤

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    வாழ்த்துகள் sir

  • @rolandvisaac
    @rolandvisaac 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vazhkaya migavum anubavachi vazhum ivarai iraivan asirvathikattum

  • @duminkk1454
    @duminkk1454 2 หลายเดือนก่อน

    அண்ணா என் வாழ்த்துக்கள் இதுதான் வாழ்க்கை நல்லா வாழுதல்🎉🎉❤😊

  • @rajan9088
    @rajan9088 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh 4 หลายเดือนก่อน +1

    அருமை❤❤❤❤

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 5 หลายเดือนก่อน +2

    Ipadi vazhvathu achiriyam elai anal IT velai senjaver intha vazhkai maruvathu periya veshiyam🎉vazhthukal elango family👪💛 vazhga valamudan vazhga nalamudan👏👏

  • @GrowStronger
    @GrowStronger 4 หลายเดือนก่อน +1

    மேதை.. நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 3 หลายเดือนก่อน

    அருமை 💐💐💐

  • @rajinimanju9192
    @rajinimanju9192 4 หลายเดือนก่อน +2

    Super super Anna ayya 💐💐🙏🙏💐💐💪💪👍💪💪💪🥱🤭🫢🤔🤔🫡😲😟🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯❤️❤️❤️❤️❤️

  • @shobanashobana4425
    @shobanashobana4425 4 หลายเดือนก่อน

    Enjoy your life anna nangalun sirumugai than

  • @raghuperumal10
    @raghuperumal10 3 หลายเดือนก่อน

    Ithuthan unmaiyana vazhkkai 😍

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 4 หลายเดือนก่อน +1

    அருமை bro 🎉

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sivasubramanian6079
    @sivasubramanian6079 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க.

  • @kmrbalaji
    @kmrbalaji 4 หลายเดือนก่อน +1

    முல்லை நில கரும்பு தோட்டம் :)

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน

    முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அமெரிக்க கவிஞர் Thoreau அவர்கள் எழுதிய Walden Pond என்ற பெரும் கட்டுரை யில் இவரைப் போன்றே வனத்திற்குள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து தன் அனுபவத்தை எழுதி உள்ளார். இவரது இந்த அனுபவம் அந்த அமெரிக்க கவிஞரை நிணைவு படுத்துகிறது.