இதுதான் உண்மையான இயற்கை சார்ந்த வாழ்க்கை ...... நாங்களும் இதே மாதிரி தோட்டம் அமைத்து வாழ தோட்டம் வாங்கி விட்டோம் , நரக (நகர) வாழ்க்கையிலிருந்து விடுபட ஒரே வழி இதுதான்...
சிறப்பான பதிவு ... நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் .. உங்களை வந்து நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ... இப்படியான வாழ்வை கட்டமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் .. இப்படியான அருமையான காணொளியை தந்தமைக்கு ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி ....
அரைமணி நேரத்தில் மிகப்பெரிய வாழ்க்கை மற்றும் பொருளாதார பாடம்..நீங்கள் செய்வது பின்பற்றுவது அனைத்தும் அவசியம்.. அனைவரும் பின்பற்றினால் நாடும் வீடும் நலம் பெறும்.
இந்த நகரத்து வாழ்க்கை சலிப்பும் சோர்வு மாக இருக்கு. ஒரேகான்கீரிட் காடு பாலைவனத்தில் வாழ்வது போன்ற வறட்சியான வாழ்க்கை வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவு என்பதை போல நீங்கள் இருக்கும் இந்த சூழல் மனதிற்கு இதமாக இருக்கிறது உடலும் மனதும் உற்ச்சாகமாகும் எல்லோருக்குமே இந்த வாய்ப்பு அமைவது இல்லை
மிகசிறந்த பயனுள்ள பதிவு ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய செயல்பாடுகள் இணையர்கள் வயது முதிர்வை பொருட்படுத்தாமல் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள் வாழ்த்துக்கள் வணக்கம்
Expecting more videos on self sustainable life...... Pl keep posting videos like this....., Great work..... All the best.... Mr.Murali and Mrs. Murali leading a wonderful real life....
Vunga sontha Karpanai🙏🔥💟🕎🥰🌞💐 , Kids must touch our this EARTH s SOIL is Really vvvvGREAT., Each resources for our each need...is also vvvGreat.... NATURE has become ur Breathe ❤❤.
உணவு காட்டில் குருவி காகம் அனில் பாம்பு வந்தால் பரவாயில்லை குரங்கு வந்து நாசம் செய்தால் என்ன செய்வது என் தோட்டத்தில் குரங்கு நிறைய வருகிறது என்ன செய்வது கூறுங்கள் 😮❤
They have clearly said this is not a planned permaculture farm in the initial video itself so I have shown the important trees, RWH system, aquaponics system, Bio toilets in the video.. If you want a planned farm I have given microforest link in the description section you can visit that .. I have also given farm plan in the website... You can give your watsapp number sir 😊
இதுதான் உண்மையான இயற்கை சார்ந்த வாழ்க்கை ...... நாங்களும் இதே மாதிரி தோட்டம் அமைத்து வாழ தோட்டம் வாங்கி விட்டோம் , நரக (நகர) வாழ்க்கையிலிருந்து விடுபட ஒரே வழி இதுதான்...
இந்த தம்பதியருக்கு எமது வாழ்த்துக்கள் அனைவரும் நல்வாழ்க்கை வாழ வாழ்வியல் முறையை கற்றுக் கொள்ள வேண்டும்
குறைந்த அளவு செய்தாலும் இயற்கையை பாதுகாக்கும் உங்களுக்கு இறைவன் எப்பொழுதும் பாதுகாவலனாக இருப்பபார்.
வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.
அமைதியான வாழ்க்கை
ஆரோக்கியமான வாழ்க்கை
இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம்
இது தான் சொர்க்கம்
அம்மா அப்பா நீங்கள் செய்த புண்ணியம் கலியுகத்திலும் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் நன்றி.நல்ல பதிவு நன்றி நண்பரே.
Only gifted people will pursue this way of life...May God be with them always
சிறப்பான பதிவு ... நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் .. உங்களை வந்து நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ... இப்படியான வாழ்வை கட்டமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ..
இப்படியான அருமையான காணொளியை தந்தமைக்கு ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி ....
எனக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசைதான், அன்பரே !! 💚💚💚 வாழ்த்துகள்!!!! 🎉💐🎉
சிறப்பான வருங்கால சந்ததியினர்க்கு மிகவும் தேவையான பதிவு
அற்புதமான உத்வேகம் அளிக்கக் கூடிய பதிவு.
அநேகர் பார்க்க வேண்டிய பதிவு.
ஆதர்சன தம்பதிகள்.
நன்றி பதிவுக்கு, பகிர்ந்தமைக்கு
அரைமணி நேரத்தில் மிகப்பெரிய வாழ்க்கை மற்றும் பொருளாதார பாடம்..நீங்கள் செய்வது பின்பற்றுவது அனைத்தும் அவசியம்.. அனைவரும் பின்பற்றினால் நாடும் வீடும் நலம் பெறும்.
இந்த நகரத்து வாழ்க்கை சலிப்பும் சோர்வு மாக இருக்கு. ஒரேகான்கீரிட் காடு பாலைவனத்தில் வாழ்வது போன்ற வறட்சியான வாழ்க்கை வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவு என்பதை போல நீங்கள் இருக்கும் இந்த சூழல் மனதிற்கு இதமாக இருக்கிறது உடலும் மனதும் உற்ச்சாகமாகும் எல்லோருக்குமே இந்த வாய்ப்பு அமைவது இல்லை
❤️❤️❤️ அருமையான வாழ்க்கை முறை வாழ்த்துகள்🙏
அருமையோ அருமை !!!!!! நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !!!!!!
ஒவ்வொரு மனிதனும் காணவேண்டிய காணொளி !!!!!
வாழ்க தமிழும் தமிழினமும் !!! 👏💪💐💐🎉💐💐💪👏
சிறப்பான பதிவு நண்பரே.. தங்கள் சேவைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
மிகசிறந்த பயனுள்ள பதிவு ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய செயல்பாடுகள் இணையர்கள் வயது முதிர்வை பொருட்படுத்தாமல் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள் வாழ்த்துக்கள் வணக்கம்
Nandri....all the information is very useful
Always best TH-cam channel 😊👍😍🙏
Romba nalla concept. Mikavum nandri. Vaazhthukkal 🙏🏻
ஓய்வு உபவாசம் சக்தி வாய்ந்தது
அருமையான வாழ்க்கை
ரொம்ப ரொம்ப சூப்பர் .. வாழ்த்துக்கள்.
Super Super after retirement life enjoy with natural life. God bless the couple congratulations to your good life 🙏
🙏🏻🙏🏻🙏🏻 Arumaie arumaie. Super. Long live . You are a path shower to many.
Wow... super la 🎉🎉🎉🎉🎉 ipdithan vazhanum idhuthan vazhkai namellam vazhrome hmm computer vazhkai iraiva iyarkayai virumbubavargalukku ellorukkum indha vazhkayai alli kudu iraivane
Excellent and wonderful presentation, highly appreciable presentation by lovely senior citizens. It's my ambition and my best wishes to you all.🙏🤗💐
Valtukkal sir & mam 🎉
Thanks brother universal blessings always I am also going to see and in my farm also soon
In this video they speech in very positive really worth to watch.
Made for each other blessed couple. Let them live long together. Enlightened madam. Namaskarams
அருமை அம்மா 👍👍👍
Madam
Your believe on nature is very much appreciated
Expecting more videos on self sustainable life...... Pl keep posting videos like this....., Great work..... All the best.... Mr.Murali and Mrs. Murali leading a wonderful real life....
Great method 🥰🥰🥰 super
வாழ்த்துகள்
Super.. vaazhthukkal
Rain water harvesting too 👍👍😇😇🤔
Excellent understanding about nature
Super amma❤❤😊
Nice couple,Healthy life style
Love from andaman ❤
It was such a pleasure meeting you Sam and witnessing the amazing lifestyle of Meera and Murani! 🙏🏻 #savesoil 🌱
Thank you Edo.
ஏற்கனவே ஒரு நபர் சொன்ன மாதிரி, வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்! சந்தேகமே இல்லை!
Vunga sontha Karpanai🙏🔥💟🕎🥰🌞💐 , Kids must touch our this EARTH s SOIL is Really vvvvGREAT., Each resources for our each need...is also vvvGreat.... NATURE has become ur Breathe ❤❤.
Super super sir madam
Great medam and great sir
நன்றி 🙏🏻🙏🏻
Arumai🙏
Good informational
It's amazing life you have chosen. What inspired to choose this life?
Please call the given number in the video thank you
Common sense
Wonderful couple 💑 best wishes 💖
Amma nandri
தாங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏
Wonderful lire
Mini ...GD NAIDU 🤝🤔💐
Inspiring
U boath look very matured
❤🎉❤
TRUE INDIAN SUPER BRAINS 🔥🔥🧠🧠🌞🌞🫀🫀🥰🥰❗❗
Maruthuvam thevai illai enbathu thavarana karuthu. Valuthavai valum ( survival of the fittest) endra kotpadu ku upatavai than Ella uyirgalum. Anaal manithan ithai epodho kadandhuvittan. Yanai kootathil oru yanai kayam adaindhal matra yanaigal siridhu neram/ naal kathirundhu vitu, andha yanai nadaka mudiyavillai endral matravai andha idathai vitu purapattu thaan aga vendum. Illai endral matravai unavindri pathikapadum. Singa kootathil kaal udaindha singam virati adika padum. Thanithu valamudiyamal irandhu vidum. Kaatu vilangugalil oru alavuku mel kayam pattal pilaika mudiyathu. Neenda naal noyudan endha vilangum, than ina kootathudan payanam seyya mudiyamal irandhu vidum. Anaal manithan valuthavai vaalum endra kotpattai kadandhavan. Avanal matravanuku udhava mudiyum. Athagaiya udhavi thaan valarndhu indru maruthuva thuraiyaga ullathu. Idhai indru maruthuvamanai mudhalaligal panam sambathika payan paduthugindranar. Anaivarum vala asai paduvathu thaan indraya maruthuvathin thevaiyai adhigarithullathu. Indha asai niyamanathuthan. Enave maruthuvathin thevaiyum niyamanathuthan.
U pl contact me
Thank you mam
உணவு காட்டில் குருவி காகம் அனில் பாம்பு வந்தால் பரவாயில்லை குரங்கு வந்து நாசம் செய்தால் என்ன செய்வது
என் தோட்டத்தில் குரங்கு நிறைய வருகிறது என்ன செய்வது கூறுங்கள் 😮❤
❤️❤️ ❤️👍👍👍
😊👏👍💐
Great feeling and inspiration
🙏🙏🙏
🎉
👌👌👌👌🙏🙏🙏🙂🙂🙂
இவர்களுடைய தொடர்பு எண் கிடைக்குமா
காணொளியை முழுமையாக பாருங்கள் கொடுத்துள்ளேன் நன்றி 😊
@@CountryFarms பார்த்து விட்டேன் நன்றி
@@dhanalakshmisakthivel6045 நான் பார்கள நன்றி
vankkanggall..
Sir address . . .
அருமை
Kindly call the given number in the video thank you
Suma pesrathu matumae kaamikaama anga fulla suthi kaati irukalam
Enna suthi kaatanum sir ?? Neenga video va full ah paathingala ??
@@CountryFarms full video end to end paathutu than comment panan...
Thottatha nala full ah kaati irukalamnu sonan...
@@avinazh sir kindly send your contact number to countryfarmss2017@gmail.com we shall talk sir.
@@CountryFarms I'm in saudhi can't talk over phone
They have clearly said this is not a planned permaculture farm in the initial video itself so I have shown the important trees, RWH system, aquaponics system, Bio toilets in the video..
If you want a planned farm I have given microforest link in the description section you can visit that .. I have also given farm plan in the website...
You can give your watsapp number sir 😊
Exemplary family.vazhlga palladium.
நாங்களும் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
ஐயா காணொளிய முழுமையாக பாருங்கள் அதில் தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் நீங்கள் அழைத்துக் கேட்கலாம் நன்றி...😊
Aravind goat farm video போடுங்கள்
Already video potrukaen namba channel la poi paarunga 😊
@@CountryFarms 2 வருஷம் ஆச்சு அண்ணா
Enna Anna podanum ippo ??
இப்போது உள்ள விலை விவரம்
Try pannaraen brother... 2 months munnadiye kaetaen avar konjam personal work la busy ah irukaaru