103 வயது பழங்குடி தாத்தா | வாழ்வியல் ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    #OotyTribes #tamilnadu #traditionallifestyle #indigenousculture #documentary #explorewithus
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    Dive into the rich cultural tapestry of the Ooty tribes in Tamil Nadu, India, with this captivating documentary. Join us on a journey to uncover the age-old traditions, customs, and lifestyle practices of these indigenous communities nestled in the serene landscapes of the Nilgiri Hills.
    In this immersive video, witness firsthand the harmonious coexistence of the Ooty tribes with nature as they maintain a sustainable way of life passed down through generations. From their unique housing structures to traditional clothing adorned with vibrant hues, every aspect reflects a deep-rooted connection to their heritage.
    Gain insights into their agricultural practices, culinary delights, and folklore, as we engage with members of the tribe to understand their perspectives on modernization and preserving their cultural identity. Delve into the rhythms of their daily routines, marked by rituals and celebrations that honor their ancestry.
    This visual odyssey serves as a tribute to the resilience and spirit of the Ooty tribes, offering a glimpse into a world where tradition meets contemporary challenges with grace and determination. Prepare to be enchanted by the enchanting landscapes and captivating narratives that define the essence of Ooty's tribal communities.
    Subscribe to our channel for more enriching explorations of diverse cultures and traditions around the globe!
  • บันเทิง

ความคิดเห็น • 127

  • @latharavi9078
    @latharavi9078 หลายเดือนก่อน +66

    உடலைவிட்டு உயிர் பிரிவதே பெரிய ஆசையாக கூறிய அந்த பெரியவர் எ‌வ்வளவு பக்குவப்பட்ட ஞானி அய்யா உங்களை வணங்குகிறோம்🙏🙏🙏🙏

  • @96980
    @96980 หลายเดือนก่อน +37

    நூறு வயதைத் தாண்டி விட்டார் என்பதே மிக்க மகிழ்ச்சி... இயற்கையின் வரம் தான் ஐயா விற்கு.... கிடைத்துள்ளது.... 113...மிகப் பெரிய வயது.. வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @dinakaranp8718
    @dinakaranp8718 หลายเดือนก่อน +26

    வணக்கம் சகோ வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை அவர்கள் வாழும் இடத்திற்கு சென்று தங்களின் நகைச்சுவை உணர்வோடு நேர்காணல் மூலமும் படக்காட்சி தொகுத்து வழங்கியது மிக்க மகிழ்ச்சி

  • @vsivas1
    @vsivas1 หลายเดือนก่อน +17

    எளிமையான மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
    நன்றி பாபு.

  • @michaelraj7980
    @michaelraj7980 หลายเดือนก่อน +14

    மனதிற்கு இதமான பதிவு
    மிகவும் இயல்பான மக்கள்❤
    அளவில்லா ஆனந்தம்

  • @Murugadhoos
    @Murugadhoos 29 วันที่ผ่านมา +6

    100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக , வெகுளியாக வாழும் இவர் ஒரு தெய்வம் ❤❤❤🙏 🙏..... இந்த உலகத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ❤❤👍 🙏

  • @Murugadhoos
    @Murugadhoos 29 วันที่ผ่านมา +4

    காசு பணம் இருந்தால் தான் சந்தோசமாக வாழ முடியும்னு இயந்திர வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு , இவர்கள் ஒரு அதிசமே ❤❤❤❤❤🙏

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 หลายเดือนก่อน +17

    மலை மக்கள் எப்போதும்வெள்ளந்தியானமக்கள் காசுபணம்வசதிகள்குறைவாக இருந்தாலும் இதுபோன்றநிம்மதியானவாழ்வுவாழ்வதுசிறப்பு நன்றிபாபு

  • @destinywill7597
    @destinywill7597 22 วันที่ผ่านมา +2

    மனதிற்கு அமைதி ஆனந்தம். உண்மையான கலப்படம் கபடம் இல்லா மனிதர்களையும் அழகான இடங்களை காட்டும் உங்களுக்கு மிகுந்த நன்றி. உங்களுடைய பஸ் லைவ் காணொளி, எல்லோரும் காத்திருந்து வந்து பார்த்தால், கிராபிக்ஸில் பயணித்தோம். இப்போது நினைத்தாலும் இனிமையான சிரிப்பு வருகிறது😅 ஆனாலும் அதற்கு பிறகு வந்த பஸ் பயணங்கள் சிறப்பு👏

  • @banubalabala3041
    @banubalabala3041 หลายเดือนก่อน +8

    எங்களைப் போல் எதுவும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக இருப்பது பாக்கியம். பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

  • @om5583
    @om5583 หลายเดือนก่อน +9

    அப்படின்னா ஆரோக்கியமா வாழ சிறுநானியங்கள் சாப்பிடணும் போல... இது தான் ஐயாவின் வாழ்வியலிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ...

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 หลายเดือนก่อน +4

      தமிழர்கள் பாரம்பரியம் சிறுதானியம்..
      இந்த துணைக்கண்டத்தை சாதாராணமாக எடை போட்டு விடாதீர்கள். இது கடவுளர் பிறந்து வாழுகின்ற பூமி
      எல்லா தேசத்திலும் வயதானவர்கள் உண்டு
      இந்த தேசத்தில் மட்டும் தான் ஞானிகள் உண்டு

  • @tcsraam123
    @tcsraam123 หลายเดือนก่อน +10

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து 🎉🎉

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri หลายเดือนก่อน +5

    கொரனா ஊசி மட்டும் போடாதீங்க பெரியா தாத்தா மற்றும் உங்கள் மகன்கள் மற்றும் பேரன்கள் நீங்கள் இப்போது எப்படி இருக்கீங்களோ இன்னும் பல நூறு ஆண்டுகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் அதே எங்களுக்கு போதும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊

  • @thebeautiful9252
    @thebeautiful9252 หลายเดือนก่อน +5

    Ungalin puthiya muyarchi ,puthu puthu videos super..
    Vaalthukal bro.....😊😊

  • @moseseditz165
    @moseseditz165 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு அண்ணா❤👍👌💯

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or หลายเดือนก่อน +3

    🎉 good 😊 job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் மனம் தான் 🎉 மன நிறைவோடு வாழும் மக்கள் 🎉

  • @santhoshbalaji
    @santhoshbalaji หลายเดือนก่อน +5

    ஆரோக்கியம் சிறந்த செல்வம்
    குடும்ப ஒற்றுமை மிகபெரிய பலம்

  • @JegathaJones
    @JegathaJones หลายเดือนก่อน +5

    Super super super ❤❤❤வெள்ளை உள்ளம் கொண்ட மக்கள்

  • @Raj-et7oj
    @Raj-et7oj หลายเดือนก่อน +3

    Genes brother genes..... the old man is still active and has full grown hair on his head... Great!. God's favor is upon this old man. WOW.

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +5

    wonderful so healthy people nice fresh village life nature lovely

  • @T2R-life
    @T2R-life 9 วันที่ผ่านมา +1

    பார்க்கும் போது ஏதோ நம் உறவின் தொப்புள் கொடி உறவுகள்.... போல தோன்றுகிறது...

  • @96980
    @96980 หลายเดือนก่อน +3

    அருமை பாபுஜி... சிறப்பான தொகுப்பு

  • @preethammk6831
    @preethammk6831 หลายเดือนก่อน +3

    Very Very innocent people. Very nice video. Thanks a lot

  • @manikandansekar8099
    @manikandansekar8099 หลายเดือนก่อน +2

    கல்லம் கபடம் அற்ற மனிதர்கள் வணங்குகிறேன் அய்யா❤❤❤

  • @keerthika333
    @keerthika333 หลายเดือนก่อน +4

    இப்போ எல்லாம் 40,50 வயது தாண்டுவதே பெரிய விஷயம்

  • @elakkiya2863
    @elakkiya2863 หลายเดือนก่อน +1

    Super entha oru air polution ilama life Seema natura valunttu irukanga❤❤❤❤

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @hariprasadm986
    @hariprasadm986 หลายเดือนก่อน +1

    miga arumaiaana nerkaanal..😍

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.நன்றி.தம்பி.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 หลายเดือนก่อน +1

    Super Babu nalla makkal 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 หลายเดือนก่อน +1

    Hi brother super postive vlog ❤ video nice western ghats best

  • @mahimdennis5527
    @mahimdennis5527 หลายเดือนก่อน +3

    நிம்மதியான வாழ்க்கை

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 หลายเดือนก่อน +3

    Innocent people. It is very nice to see that the family members are living with affection. You could inform about his age to the government for some help.

  • @user-mv6jo5hs4g
    @user-mv6jo5hs4g หลายเดือนก่อน +1

    அருமை

  • @shree2751
    @shree2751 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Super Michi Babu... Real people.. innocent humans, real happiness, their gratitude towards parents, simple life, happiness loaded... Thank you dear Babu..
    If we want to help them.. Please tell, is there a way...

  • @rajaa9227
    @rajaa9227 หลายเดือนก่อน +1

    Hi... Babu how are you...... Ella video yum puthuvithamaa iruku thambi..... Super

  • @Jaiii192
    @Jaiii192 หลายเดือนก่อน +2

    காட்டில் கிடைக்கும் அனைத்து காய் + கறிகள்.
    சாப்பிடுவதால் தான்
    ஆரோக்கியமாக உள்ளார்கள்

  • @harinram5501
    @harinram5501 หลายเดือนก่อน +1

    valga valamudan

  • @kannans464
    @kannans464 หลายเดือนก่อน +1

    Super my brother 👍

  • @MudassirKamran-ii2vj
    @MudassirKamran-ii2vj หลายเดือนก่อน +1

    Iam from Karnataka verry good job

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 24 วันที่ผ่านมา +1

    தஞ்சாவூரில். மிட்டாய் தாத்தா
    முகமது. அபுசாலி. என்ற பெரியவர். 117.வயதிலும்.மிட்டாய்வியாபாரம்.செய்துகொண்டு.இருக்கிறார்.. இன்னும். அளவோடு
    மட்டன். சிக்கன். பரோட்டா. ஆகியவை. சாப்பிடுகிறார்.

  • @vikgrt2
    @vikgrt2 หลายเดือนก่อน +1

    I am back, dear brother! I never left you on ideological grounds. Love all your videos! A bit of politics is fine, but when it clashes with the notion of masses it creates negativity. This channel, which I feel, is my channel too, is for all the things it ever was. All the best, and tons of love to you!

  • @sselvi5495
    @sselvi5495 10 วันที่ผ่านมา +1

    என்அன்புகணவர்56.வயதிலேயே..என்னைவிட்டு.இந்த.உலகைவிட்டுபோய்விட்டார்😭😭😭

    • @MichiNetwork
      @MichiNetwork  10 วันที่ผ่านมา

      Avar aanma ungaludan irukkum ..
      Kavalai padavendam

  • @muralim8520
    @muralim8520 หลายเดือนก่อน +2

    By seeing this video what is the lesson we are suppose to learn? We are living in jungle, they are living in paradise.

  • @radharamani7154
    @radharamani7154 หลายเดือนก่อน +1

    Very nice

  • @vikgrt2
    @vikgrt2 หลายเดือนก่อน +1

    You know what, I had shared one of your temple videos to my family back there in Ooty, and they watched it.. And, ironically TH-cam had suggested this video to my dad. He watched it, and on one of the call with him, he was talking about the old gentleman and his simple approach to life and longevity. Thanks brother for such amazing catch ups!

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Thank you very much for taking the time to watch our TH-cam videos.

  • @mrviewpoint8601
    @mrviewpoint8601 หลายเดือนก่อน +1

    👍👍 super🎉

  • @sivashankarsivaperumal367
    @sivashankarsivaperumal367 หลายเดือนก่อน +1

    Doctors says coffee bad , but this man is health and happy still 113 is his positive approach good heart.

  • @solainarayanan6649
    @solainarayanan6649 22 วันที่ผ่านมา +1

    Good effort thank u

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h หลายเดือนก่อน +1

    Post Kalyana Virundhu videos too,would love to watch your food types

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 หลายเดือนก่อน +2

    Thanks brother 🙏

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 หลายเดือนก่อน +1

    Bro oru comedy video pannuga congrats grandfather god give strength and peaceful life thank you babu brother oru long video pannuga bro😍😍

  • @sivashankarsivaperumal367
    @sivashankarsivaperumal367 หลายเดือนก่อน +1

    His thoughts is really positive . So he is 113

  • @PremaKumari-ku5rz
    @PremaKumari-ku5rz หลายเดือนก่อน +1

    Athisayama irrukke babu.....age.nandri.

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 หลายเดือนก่อน +1

    ❤❤🎉 super

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 หลายเดือนก่อน +1

    Super video babu

  • @watchtower4239
    @watchtower4239 หลายเดือนก่อน +2

    Unbelievable man living 113 years old !!!

  • @BlossomOutBuddy
    @BlossomOutBuddy หลายเดือนก่อน +1

    Living simple and healthy is the best

  • @SivaKumar-ts2rc
    @SivaKumar-ts2rc 6 วันที่ผ่านมา +1

    Superb

  • @sselvi5495
    @sselvi5495 10 วันที่ผ่านมา +1

    தாத்தா.நல்லாஇருக்கட்டும்

  • @user-ig7bs7vt1f
    @user-ig7bs7vt1f หลายเดือนก่อน +1

    🎉good

  • @rajanala7600
    @rajanala7600 หลายเดือนก่อน +1

    Super Babu ❤

  • @gomathivlogs250
    @gomathivlogs250 หลายเดือนก่อน +1

    Vanakkam bro 🙏🙏

  • @SCK360view
    @SCK360view หลายเดือนก่อน +1

    Nice Bro..!!

  • @sakthithamizh6217
    @sakthithamizh6217 หลายเดือนก่อน +1

    Super Babu bro❤

  • @thirumalraja2796
    @thirumalraja2796 หลายเดือนก่อน +1

    super bro

  • @thaminkader7315
    @thaminkader7315 หลายเดือนก่อน +1

    Stay in the same track babu
    Don't divert to other types..
    Im enjoying

  • @tn.43114
    @tn.43114 หลายเดือนก่อน +1

    Super da babu

  • @Raj-et7oj
    @Raj-et7oj หลายเดือนก่อน +2

    Not only food. The enivronment he lives in is peaceful and without pollution. Our cities and towns are absolutely chaotic and the quality of air is poor.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 หลายเดือนก่อน +1

    Ootyil underground il nam makkalodu communication illamal Enda ulagamum teriyamal valugirargalom. Adai patri video poda mudiyuma?

  • @7hills79
    @7hills79 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @user-oo9bf3vr9b
    @user-oo9bf3vr9b หลายเดือนก่อน +2

    நல்லமனம்கொன்டவர்கள்

  • @leelavlogs3990
    @leelavlogs3990 หลายเดือนก่อน +1

    Simple life only leads to healthy

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Nalla Manithar.

  • @JegathaJones
    @JegathaJones หลายเดือนก่อน +2

    பாபு அந்த தாத்தா வுக்குக் பழங்கள் வாங்கி கொடுங்க

  • @RangarajR.Rangaraj
    @RangarajR.Rangaraj หลายเดือนก่อน +1

    Sir nenga erulara mooliyela pesalame sir

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 หลายเดือนก่อน +1

    👌👍😄

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 หลายเดือนก่อน +1

    Nice to see this video😊rmb sandhosam☺☺❤

  • @JegathaJones
    @JegathaJones หลายเดือนก่อน

    சொர்க்கம் இது தானமா வேரை கிடையாதமா ❤❤❤

  • @tlnarayanan
    @tlnarayanan หลายเดือนก่อน +1

  • @kasinathanm5306
    @kasinathanm5306 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @deathfighterstn-4257
    @deathfighterstn-4257 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @shashwin.h4072
    @shashwin.h4072 หลายเดือนก่อน +1

    Hi bro epdi irkinge ? Deeksha kutty epdi irkange😘unga ella vedios Superaa irku bro👌👌👌 miga miga arumaiyana vedio , amithab mama epdi irkaru🤪

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @keerthika333
    @keerthika333 หลายเดือนก่อน +3

    113 வயது போல் தெரியவில்லை

    • @keerthika333
      @keerthika333 หลายเดือนก่อน +1

      இப்போ எல்லாம் 40 50 வயதை தாண்டுவதே பெரிய விஷயம்தான்

  • @gunasivaraj9123
    @gunasivaraj9123 หลายเดือนก่อน +1

    நண்பரே இது நீலகிரியில் எந்த மலை கிராமம்...?

  • @pushpachandran5487
    @pushpachandran5487 หลายเดือนก่อน +1

    Babu arumaiana padhivu nandri

  • @mohamedajas8919
    @mohamedajas8919 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER หลายเดือนก่อน +2

    Black jaggry coffee only they are drinking.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +3

    103 nu Potrukanga, 113 Ethu correct..

  • @shree2751
    @shree2751 หลายเดือนก่อน +1

    Babu, can you fullfill their wish to see other place... I can help you, the might i can...
    Please take them to CBE & other places ,

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 หลายเดือนก่อน +2

    இது பெரிய வீடு சின்ன வீடு என்ற உடன் என்னடா இங்கேயும் இரண்டு மனைவிகளா என்று தெரிகிறது.

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน +1

      Small house 🏡

  • @divyahpandiyan3662
    @divyahpandiyan3662 หลายเดือนก่อน +1

    Hiii brother....

  • @om5583
    @om5583 หลายเดือนก่อน +1

    புல்லட் பாண்டி வேட்டி கட்டு 👌😂 ஊட்டிலயே அவ்வளவு வெய்யில்... என்ன செய்ய

  • @user-tq1mn3fq9h
    @user-tq1mn3fq9h หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @gowthamkrishna2623
    @gowthamkrishna2623 หลายเดือนก่อน +1

    Age 103 or 113???...

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd หลายเดือนก่อน +3

    உண்மையாகவே 113ஆ நம்ப முடியலயே....

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      103 aaga irukkumoo😀

    • @thebeautiful9252
      @thebeautiful9252 หลายเดือนก่อน

      Ipothellam 70,80 years uyiroda irukarathe romba periya athisayama iruku bro...
      Ivanga 100 vayasu ku mela irukarathu unmaiya God gift than bcz avanga ulaipu, unavu palakam than bro...😊

    • @Boom-cp3kd
      @Boom-cp3kd หลายเดือนก่อน

      @@MichiNetwork while I was typing that I thought "நம்ம ஆடுற ஆட்டத்துக்கு நாம எவ்ளோ வயசு வரைக்கும் இருப்போம்"😂....

  • @sethulingam8918
    @sethulingam8918 หลายเดือนก่อน +2

    கள்ளகபடமற்ற மனிதர்

  • @sharma8203
    @sharma8203 หลายเดือนก่อน +4

    Athepti Japan la 108 old men world old age men nu soltranga

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      🤔😀

    • @sharma8203
      @sharma8203 หลายเดือนก่อน

      Long days doubt 🧐

    • @harish4596
      @harish4596 หลายเดือนก่อน +1

      Babu title la age 113 la irunthu 103 nu maathitaaru

    • @prabunkl6754
      @prabunkl6754 หลายเดือนก่อน +2

      They have solid evidence...if you have evidence you can also claim for that...even he don't his exact age...

    • @harish4596
      @harish4596 หลายเดือนก่อน

      @@prabunkl6754 He posted that comment when title was 113 age Thatha. After that title was changed to 103. So, you dint get his point.