மலையடிவாரத்தில் தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்கும் IT ஊழியர் | Idhayavanam | இதயவனம் இளங்கோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2022
  • மலையடிவாரத்தில் தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்கும் IT ஊழியர்
    2 லட்சத்தில் மரபு வீடு
    மின்சார இணைப்பு இல்லை
    மழை நீர் மட்டும்
    பாரம்பரிய முறையில் இடித்து காய்ச்சி எடுக்கப்பட்ட விளக்கெண்ணெய் தேவைப்படுவோர்
    contact இதயவனம் இளங்கோ - 95389 31747
    #Idhayavanam
    #tharcharbu
    #tharcharbuvalviyal
    இதயவனம் இளங்கோ contact - 95389 31747
    UzhavoduVilayadu channel admin contact - 8778261387
    Direct Whatsapp message link : wa.me/918778261387
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Follow Uzhavodu Vilayadu on
    Facebook:
    / uzhavoduvilayadu
    Instagram:
    / uzhavoduvilayadu
    Twitter:
    / uzhavoduvilayad
    Telegram:
    t.me/UzhavoduVilayadu
    Follow me on:
    / monisaanth
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Content Disclaimer : Everything shown and speaked in this video is only for information purpose. Some information might be wrong. So, Please don't follow up the video as it is. Kindly do your own experiment at your own risk.
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel is for Educational purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Channel name may be misspelled sometimes as Ulavodu Vilayadu or Uzhavoodu Vilayaadu or Uzhavodu Vilaiyaadu or Ulavoodu Vilayadu.

ความคิดเห็น • 181

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj ปีที่แล้ว +144

    இவர் என் கூட படித்தவர். உதகை அரசு கலை கல்லூரி. மிகவும் பெருமையாக உளளது.....💐💐💐

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 ปีที่แล้ว +98

    இவரை அறிமுகம் செய்த தம்பி உனக்கு வாழ்த்துக்கள் 🌻.. நீங்கள் கேள்வி கேட்ட விதம் மற்றும் கேள்விகள் அனைத்தும் அருமை ... உங்கள் வயதுள்ள இளைஞர்கள் பலருக்கு தமிழ் எழுத , படிக்க , ஏன் பேச கூட முடிவதில்லை .
    பண்பட்ட உரையாடல் வாழ்த்துக்கள் 🌻

  • @kathirvel1719
    @kathirvel1719 11 หลายเดือนก่อน +30

    என்னை போன்ற பலருக்கும் தற்சார்பு வாழ்க்கை மிகவும் பிடித்த ஒன்று
    நாம் அப்படி வாழ சூழ்நிலை அமையவில்லை என்றாலும் பார்த்து நிம்மதி கொள்வதற்கு நீங்கள் கொடுத்த கானொலி மட்டுமே அருமை தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pmurugan1968
    @pmurugan1968 4 หลายเดือนก่อน +18

    உண்மையில் அவர் உயிரோட்டமான வாழ்க்கை வாழ்கிறார். உண்மையிலேயே ஆச்சரியம்

  • @adrianvejoy6339
    @adrianvejoy6339 ปีที่แล้ว +76

    பேட்டி எடுக்கும் தம்பியின் திறமை உண்மையில் அபாரம். இனிமையான எளிய தமழில் நேயர்களின் மனதில் அவ்வப்போது உதிக்கும் ஐயங்களையே அவர் வினாவாக தொடுப்பது மிக அருமை 👌👌👌

    • @schithra8893
      @schithra8893 ปีที่แล้ว +1

      அன்பரே வேப்பமரம் நடவும்

    • @jeyavathyfrancis4827
      @jeyavathyfrancis4827 4 หลายเดือนก่อน +1

      Awesome 👏
      Solar panels may be useful to you
      Please homeschool your children.

    • @rathinaselvishanmugasundar5026
      @rathinaselvishanmugasundar5026 2 หลายเดือนก่อน

      🎉​@@schithra8893

  • @elan800
    @elan800 2 ปีที่แล้ว +51

    மிக சிறப்பு தம்பி. நம்ம வாழ்கையை கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது இன்னும் ரசிக்க முடிகிறது. அதனை இக்கணொளியின் மூலம் உணர முடிந்தது. எதனையும் மிகைபடுத்தாமல் இயல்பாக காணொளி அமைத்தமைக்கு மிக்க நன்றி. Kudos to editing !!!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +15

    நான் இதே"போன்று"ஒரு வாழ்வியல் வாழ"விரும்புகிறேன் இதற்க்கான"வாழ்வியலை"தேடுவேன் வாழ்க"வளமுடன் அைவரும்"வாழ்வியலும்,விண்ணியலும்,ஆழியாா்,ஐயா,ரவிச்சந்திரன்,அவா்கள் மேன்மேலும்"வளர"வாழ்த்தூக்கள் நாம் துணை"நிற்ப்போம்

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +22

    அறிவுப்பூர்வமான, நுட்பமான,இங்கிதமான கேள்வியும் அதே தரத்தில் பதில்களும் அருமை.அர்த்தமற்ற வாழ்வில் பணமே அளவுகோல்.👌👍👏🙏

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m ปีที่แล้ว +11

    அனைத்து உயிரினங்களையும் நேசிப்பது தான் முற்போக்கு. இந்த கால மக்களின் வாழ்க்கை முறையை பிற்போக்கு வாழ்க்கை.
    அழகான வாழ்கையை முன்னெடுத்து செல்லும் இளங்கோ ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +10

    கோவில் மலைகள் மீது கட்டப்படுவது மலைகளை காக்கவே.🤗🤗🤗🤗 கடவுள் நம்மை காக்க நாம் கடவுளை காக்கணும்.

  • @rajabrabuayyavu
    @rajabrabuayyavu ปีที่แล้ว +29

    நெறியாளர் தம்பிக்கு.. இந்த சின்ன வயசுல அனுபவமான பேச்சுக்கள், சரியான கேள்வி சரியான நேரத்தில் கேட்க கூடிய அறிவு திறன் இறைவன் உனக்கு குடுத்த கொடை... நீ மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.. தற்சார்பு வாழ்வியலை முன்மாதிரியாக முன்னெடுக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

    • @UzhavoduVilayadu
      @UzhavoduVilayadu  ปีที่แล้ว +2

      நன்றிங்க அண்ணா 🙏

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 2 ปีที่แล้ว +31

    இயற்கையும் எளிமையும் தான்
    மனித வாழ்வியல்.

  • @sembiyanm8936
    @sembiyanm8936 ปีที่แล้ว +10

    எனது கனவு வாழ்க்கையை தனது திநடரி வாழ்வாக வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பி இளங்கோவுக்கு எனது பாராட்டுக்கள்😊🤝👍

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +26

    This is permanent way of living. Even if all banks in the world collapse, governments collapse, we can live like nothing happened.

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y 2 ปีที่แล้ว +47

    மிகச்சிறந்த பதிவு. தற்போதைய அதிமுக்கியமான தேவையும் கூட.. தங்களின் பதிவுகளிலேயே சிறந்த பதிவு இதுதான்...! இயற்கையோடு இணைந்த வாழ்வே உண்மையான இறை வாழ்வு..!

    • @UzhavoduVilayadu
      @UzhavoduVilayadu  2 ปีที่แล้ว +3

      நன்றிங்க 😊😊

    • @user-id2gu6mr1n
      @user-id2gu6mr1n ปีที่แล้ว +1

      உண்மை, ஒரே எண்ணங்கள், வாழ்க வளமுடன் 🙏

    • @mytrades3241
      @mytrades3241 ปีที่แล้ว

      ஆனால் இது தான் இப்போது காஸ்ட்லி....

  • @antovibins
    @antovibins 2 ปีที่แล้ว +12

    மிக அருமை.. இந்த காலத்துல இப்படி ஒரு மகிழ்ச்சியான ஒற்றுமையான வாழ்க்கை... நீடூழி வாழ்க...

  • @user-yt9gh9tg8c
    @user-yt9gh9tg8c 2 หลายเดือนก่อน +2

    ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழில் பேசுவதற்கு எனது வாழ்த்துக்கள்

  • @arunabi1861
    @arunabi1861 11 หลายเดือนก่อน +2

    உண்மையாக அருமையான உரையாடல் தம்பியா.உமது உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது.மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்து உரித்தாகட்டும் .இளங்கோ அண்ணாவும் தனது பெயரிற்கு ஏற்றால் போல் தெளிவாக பதிலிறுத்திருக்கின்றார்.பதிவிற்கு நன்றி
    பேரன்புடன் தமிழீழத்திலிருந்து

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 5 หลายเดือนก่อน +2

    ❤🎉 அற்புதம் எமக்கு இங்கே தங்கி அனுபவிக்க மூன்று முறை கிடைத்தது பெருமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

  • @user-bd5mk9xc3n
    @user-bd5mk9xc3n ปีที่แล้ว +8

    அருமையான வாழ்வியல் பதிவு மிக எளிமையான வாழ்க்கை எதார்த்த உரையாடல் வாழ்க
    இதயவனம்

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துகள்.. நானும் பணி ஓய்வுக்கு முன்னரே விவசாயி ஆக வேண்டும் என்ற நீண்ட காலம் இருந்து வருகிறது இந்த காணொளி இன்னும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டு விட்டது..
    நம்மாழ்வார் ஒரு செய்தி என் மனதில் பதிந்து விட்டது
    தண்ணீரை பூமிக்கு அடியில் தேடாதே...
    வானத்தில் இருந்து தேடு...
    மரம் வளர்த்தால் மழை தானாக கிடைக்கும்...

  • @321verykind
    @321verykind ปีที่แล้ว +4

    சிறப்பு,,, சிறப்பு பண்டைய தமிழர்கள் இயற்கை துணையுடன் சிறப்பாக வாழ்ந்தார்கள். இன்று நாம் இயற்கை அன்னையை சூறையாடி சூனியமாகி நிட்கிறோம்.
    சிரம் தாழ்த்தி எனது வணக்கம்.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +3

    வாழ்வியலும் விண்ணியலும்,ஐயா ரவிச்சந்திரன் அவா்களுக்கு"நன்றி,அவரின் வளர்ப்பு"அருமை

  • @rocky9601
    @rocky9601 4 หลายเดือนก่อน +3

    Interviewer asking right and matured questions

  • @louiss1987
    @louiss1987 ปีที่แล้ว +3

    அருமையான பகிர்வு சகோ, உங்களுடைய தமிழ் ஆளுமை மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.
    லூயிஸ் - சவூதி அரேபியா.

  • @karikal4009
    @karikal4009 ปีที่แล้ว +19

    உங்கள் வீட்டுக்கு பின்பகுதியில் இருக்கும் மலையில் தயவுசெய்து சீக்கிரம் ஒரு பெரிய கோவிலை கட்டிவிடுங்கள்,...
    மலைகள் காப்பாற்றப்படும்,...

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +3

      இவன்.. அதுக்குதான்.. இங்கு " டேரா" போட்டு இருக்கான்.. அவனுக்கு நீ...ஐடியா..சொல்ற... அவன்.. க்ரூப் தான்.. நீயும் போல...

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +3

      கோவில் மலைகள் மீது கட்டப்படுவது மலைகளை காக்கவே.🤗🤗🤗🤗

    • @adrianvejoy6339
      @adrianvejoy6339 ปีที่แล้ว +3

      @@pasupathychinnathambi5471 ஒன்றும் தவறில்லை. வேண்டுமானால் ஒரு சர்ச்சும் சேர்த்தே கட்டச் சொல்லுவோம். நல்ல மனிதர் போல் தெரிகிறது.

    • @simplysiva2397
      @simplysiva2397 ปีที่แล้ว +1

      ​@@pasupathychinnathambi5471 மசூதி கட்டுவோம்.அல்லாஹ் அக்பர்.

    • @tamilmagal98
      @tamilmagal98 ปีที่แล้ว

      கோவிலுக்கு ஜாக்கி குடுத்து தாங்கல் வெச்சிட்டு மலைய திருடிட்டு போயிடுவான்கள் ஆளும் ஆண்ட அரசியல்வியாதிகள்

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 ปีที่แล้ว +13

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!நான் சமீபத்தி்ல் தான் இதயவனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன், இரண்டேவாரங்களில், நான் பெறாத அன்புமகன் இளங்கோவும் எமது பிராண தான பேராலயத்திற்கு (உயிர்வளிக்கொடைப்பெருங்கோவில்)வந்திருந்தார், எமது உயிரிப்பண்மயப்பண்ணயக்கூட்டு வாழ்கைக்கனவு அவரால் நிறைவேற்றப்படும்!?!?!?சாமியப்பன் (சட்டை அணியா).

    • @anbum_aranum
      @anbum_aranum ปีที่แล้ว

      அருமை

    • @vedhanayakijagadeesan8845
      @vedhanayakijagadeesan8845 ปีที่แล้ว

      Vazhga valamudan iyya.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +1

      டேய்.... க்ரூப்.. ஏற்கனவே, பாமாயிட்டீங்களா??

    • @gayugayu4074
      @gayugayu4074 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க ஐய்யா

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 หลายเดือนก่อน

      ​@@pasupathychinnathambi5471😂😂😂🤔🤔🤔

  • @karthikeyanthangam9260
    @karthikeyanthangam9260 หลายเดือนก่อน

    செந்தமிழன் அண்ணனை பற்றி ஒரு வரி கூட இடம் பெறவில்லை. செம்மை என்ற ஒரு வார்த்தை மட்டுமே இந்த மொத்த காணொளியில் இடம் பெற்று இருக்கிறது. தன்னை எந்த இடத்திலும் அடையாள படுத்தாமல் வாழும் ஒரு மனிதர் தான் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியும். அதையே தான் அவர் செய்து கொண்டு இருக்கிறார்.இளங்கோ அண்ணனின் மிக பெரும் பங்கு idhayavanam கட்டமைக்கும் paanghu Pani men melum sirakka vaalthukkal. என்னை போன்ற மனிதர்கள் விருப்பத்தை நெருங்க உங்களின் பயணம் நிச்சயம் வழி வகுக்கும்

  • @selvaraj426
    @selvaraj426 ปีที่แล้ว +5

    Very nice interview ! That interviewer and his language skills are excellent !

  • @sathishkumar1368
    @sathishkumar1368 ปีที่แล้ว +5

    இன்று தான் உங்கள் காணொளியை பார்த்தேன், நான் பலமுறை இந்த மலையில் பயணித்திருக்கிறேன் அண்ணா,, இது எனது தாயார் ஊர்...., அடுத்த முறை வரும்போது உங்களை சந்திக்க வருகிறேன்......,

  • @praburamr9921
    @praburamr9921 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.

  • @sathishkumar1368
    @sathishkumar1368 ปีที่แล้ว +3

    நீங்கள் இருப்பது சின்னதாங்கள் பாறைக்கு கீழே..., நாங்கள் பெரியதாங்கள் பாறைக்கு கீழே..,

  • @kamaraj9892
    @kamaraj9892 ปีที่แล้ว +2

    நமது பண்டைய வாழ்வியல்முறை இப்படிதான் இருந்திருக்கிறது பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோன்றி வாழ்கின்றன மனிதன் உட்பட ஆனால் மனிதன் மட்டுமே நவீனத்தையும் அறிவியலையும் தேடி போகிறான் அதனால்தான் புதிய வியாதிகள் உருவாகின்றன.

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி உன் சேவைகள் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cskramprasad1
    @cskramprasad1 ปีที่แล้ว +4

    18.00 -ஆயிரம் ரூபாய் வெச்சு குழப்பமா வாழறத விட பத்து ரூபாய் வச்சு இன்பமாய் வாழலாம்👏 perfect slap for most of us.

    • @tamilmagal98
      @tamilmagal98 ปีที่แล้ว +1

      குடியிருக்கவே 27க்கு22அடிநிலத்துல அனைவருக்கும் வீடு இல்லையாம் இந்தமாதிரி வாழ எங்குபோறது

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

  • @maharaja3413
    @maharaja3413 2 ปีที่แล้ว +8

    Proud of you Elango 👍

  • @saraswathy-eu4np
    @saraswathy-eu4np ปีที่แล้ว +1

    Tharcharbu valkaimurai thevaiyanadu. Government I nambavendam. They will leave us on the road. You did a right work. Valga valamudan.

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu ปีที่แล้ว +7

    தற்சார்பு வாழ்வியல் முறைக்கு விருப்பம் இருக்கும் நபர்கள் எல்லோரும் உடனடியாக மாறிவிட முடியாது அதுவே உண்மை.....

  • @shiva.9650
    @shiva.9650 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு செல்லம்... வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ❤️🌻

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @chinnasamynatchimuthu9747
    @chinnasamynatchimuthu9747 2 หลายเดือนก่อน

    தமிழிலேயே உரையாடுவதற்கு நன்றி இந்த சூழலில் நானும் வாழ விரும்புகிறேன்

  • @ranjits2938
    @ranjits2938 ปีที่แล้ว +1

    Super video thambi. Intha video paatha piragu naan anga vaztha madiri oru siriya mana niraivu. Subscribe panniten. Nandri & vaazthukkal.

  • @marimuthu3665
    @marimuthu3665 2 ปีที่แล้ว +3

    vazthukkal nanbaaaaa

  • @vadivelumanickam4058
    @vadivelumanickam4058 ปีที่แล้ว +3

    Thambi, Unga presentation super...so impressed ..Keep it up

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 9 หลายเดือนก่อน +1

    Very super valthukkal

  • @prasadnatarajan2100
    @prasadnatarajan2100 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu, thamizhilaye pesinathu sirappu. Vazhthukkal thambi

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 11 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu❤

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 3 หลายเดือนก่อน

    அருமை சகோதரரே 💐💐💐

  • @tnpscbiobeats
    @tnpscbiobeats ปีที่แล้ว +2

    அருமையான உண்மையான பதிவு வாழ்த்துக்கள்💐💐💐

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 4 หลายเดือนก่อน

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்

  • @samsrinivasan2065
    @samsrinivasan2065 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @poongkuzhaly
    @poongkuzhaly ปีที่แล้ว +1

    Ahaaaaa arumai sagothara

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +2

    Interviewer is really good, as he asks questions that is meaningful only. Looks like he thinks before asking. Good job.

  • @lakshmanans6533
    @lakshmanans6533 7 หลายเดือนก่อน +1

    Vazhga Valamudan bro

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 ปีที่แล้ว +1

    Really wonderful thambi

  • @kirubashankar9200
    @kirubashankar9200 ปีที่แล้ว +4

    Thoroughly enjoyed watching this episode. My appreciation to the interviewer for asking the right questions.

  • @yazhstudios7477
    @yazhstudios7477 ปีที่แล้ว +1

    neriyalar arumai.

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน

    நிறைய இதயவனங்கள உருவாக வேண்டும்.

  • @vinothas2350
    @vinothas2350 ปีที่แล้ว +1

    நன்றி ❤

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os ปีที่แล้ว +1

    super brather weldon

  • @kannansaisai8995
    @kannansaisai8995 3 หลายเดือนก่อน

    Arumaiyana pathiu thambi

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 ปีที่แล้ว +1

    Nice sharing. Good thoughts

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions 3 หลายเดือนก่อน

    amazing interview ....special thanks to Anchor his way of understanding approaching is excellent

  • @sathasivam1977
    @sathasivam1977 ปีที่แล้ว +2

    Arumai

  • @akilasr8006
    @akilasr8006 ปีที่แล้ว +4

    Ala paarthal konjam bayam varuthu, but polite and kind person

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 หลายเดือนก่อน

    மிக அருமையான பயனுள்ள பதிவு

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @jamaldeenimran6232
    @jamaldeenimran6232 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்க வளர்க

    • @nagalakshmig7676
      @nagalakshmig7676 ปีที่แล้ว

      |அணமசகோதரா 😊இயறகைசூழல் நம்மை நல்லவாழ்விற்.க்கும் வழிவகுக்கும் நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்வழி தரும் வழ்த்துக்கள் தம்பி

  • @jayakutty4434
    @jayakutty4434 2 ปีที่แล้ว +3

    Congratulations... my mams

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 ปีที่แล้ว +4

    The boy who interviews is very clear in his words. He has a bright future if he continues

  • @gvprabu
    @gvprabu 2 ปีที่แล้ว +4

    Migavum arumai thambi....

    • @UzhavoduVilayadu
      @UzhavoduVilayadu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊😊

  • @cartoonworld4519
    @cartoonworld4519 ปีที่แล้ว +1

    Very good job

  • @ragupathikaruppusamy6434
    @ragupathikaruppusamy6434 หลายเดือนก่อน

    Proud of my friend elango, All the best, we will meet soon ...🎉

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 ปีที่แล้ว +1

    அழகிய வாழ்வியல்

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 3 หลายเดือนก่อน

    Ilango sir vaazhga valamudan

  • @kannansaisai8995
    @kannansaisai8995 3 หลายเดือนก่อน

    Thambi arumaiyana video👍💕 Qatar tamilan

  • @KDM_lhs
    @KDM_lhs หลายเดือนก่อน

    Ninga than best correct aa soninga , panam semichitu thaan intha vazhkaiku varamudiyum

  • @jagannathank2806
    @jagannathank2806 ปีที่แล้ว +1

    What a hermit life. Natural life

  • @PVnaturals
    @PVnaturals 2 ปีที่แล้ว +5

    *மிக அருமையான பதிவு*

    • @UzhavoduVilayadu
      @UzhavoduVilayadu  2 ปีที่แล้ว

      நன்றிங்க அண்ணா 😊😊😊

  • @vasudevan1082
    @vasudevan1082 ปีที่แล้ว +1

    First alga pesra Thampi tamil super

  • @sathishpandian4214
    @sathishpandian4214 ปีที่แล้ว +1

    கிராமத்து வாழ்க்கை அருமை

  • @arzu2stb28
    @arzu2stb28 ปีที่แล้ว +1

    V.good ...

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 หลายเดือนก่อน +1

    Good job ❤

  • @sekaroasis
    @sekaroasis ปีที่แล้ว +1

    Super ji ❤❤❤

  • @ananthuananthu2578
    @ananthuananthu2578 ปีที่แล้ว +1

    அன்பான மஹால்

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 4 หลายเดือนก่อน

    World will be saved by persons like Sri.Elango,MBA.

  • @sivamaccupuncturewellnessc8087
    @sivamaccupuncturewellnessc8087 2 ปีที่แล้ว +5

    அருமை தம்பி

    • @UzhavoduVilayadu
      @UzhavoduVilayadu  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க அண்ணா 😊😊🙏

  • @gurodeva128
    @gurodeva128 หลายเดือนก่อน

    Salute sir❤

  • @user-jx1pv9hi7e
    @user-jx1pv9hi7e 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அண்ணா

  • @sathishpandian4214
    @sathishpandian4214 ปีที่แล้ว +3

    எளிமையான வாழ்க்கை நல்லது

  • @shashimongurusamygulasekar3614
    @shashimongurusamygulasekar3614 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 ปีที่แล้ว +1

    Don't worry thambi vazzkeye oru R&D than

  • @sridharl1389
    @sridharl1389 ปีที่แล้ว +2

    This is the Ganthiyan thought and dream.

  • @ramazeameloganathan2191
    @ramazeameloganathan2191 2 หลายเดือนก่อน

    Amanaku oil extraction process practically sollitharamudiyuma

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว +1

    👍

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว +1

    Oworu thamilanum warudathil 33 nal kattayam vivasayam thaniya unvu utpathiyl eadupada wentrum. Ithu sattam akka pada ventrum. Walga namthanilar.

  • @madhavanartist5244
    @madhavanartist5244 2 ปีที่แล้ว +3

    🌹🙏