உன்மையான சொல்லபோனால் இவ்வளவு விரிவாக தந்தையும் மகனும் எவ்வளவு ஆர்வமாக கூறுவது ஆர்வமில்லத விவசாயபெருமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் பல ஏக்கர் பரப்பளவில் நிலம் இருந்தாலும் அதனை சந்தைபடுத்தாத நபர்களுக்கு தலையில் ஆணியால் அடித்ததுபோன்று உங்கள் பதிவு
மிகவும் சந்தோஷம் அளிக்கிறது பார்க்கும் போதே எவ்வளவு ஞானம் இவர்களுக்கு இதெல்லாம் இறைவன் அளித்த கொடையாகும் இவர்களுக்கு அரசுக்குத் தெரியுமா இந்த ஞானம் விவசாயிகள் போற்றத் தக்கவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
நிச்சயம் நான் உங்கள் தோட்டத்தை பார்த்து வந்து அதேபோல் என் தோட்டத்தையும் உறுவாக்க வேண்டும் எனநினைக்கிறேன். ரொம்ப நாள் நான் தேடிக்கொண்டிருந்த தகவல் ஐயாவுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தோட்டத்தை பார்க்க மிகவும் ஆவளாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்🙏நன்றி ஐயா 🙏எனக்கும் இது மாதிரி மரங்கள் செடி கொடிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்🙏
ஒரு புதுமையான முயற்சி❤ விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் அவங்களுக்கு தெரிஞ்ச சில டெக்னாலஜி களை பயன்படுத்தி இருப்பார்கள். அதேபோன்ற வீடியோக்களையும் நீங்கள் போட்டால் பண்ணினால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்❤
What an inspiration field for all Nature 💕 lovers....I am happy to say its truly amazing.. Dr Nammalvar, Dr Vandana shiva and Dr BM Hegde and so on are really good to this society. You also added in this list brother.
மிகவும் அழகான பதிவு அனைத்து யூடியூப் சேனல்கள் இதைப் பார்த்து இதேபோல் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும், ஏனெனில் இதைப் பார்க்க பார்க்க மிகவும் நன்றாக உள்ளது ஆர்வமாக உள்ளது நன்றி ஈரோடு
Arumaiyana nalla pathivu Vazthukal 👍👍👍👍💕 Agriculture University peoples should visit and they have to teach this to their college students'. This should be the lessons for all colleges and universities even all over the world. I am very much inspired by Dr Nammalvar.
Really amazing. The zoo man has created a real forest. The government should use his project to educate school students and he should be given a destination.
Exotic exotic exotic nothing but exotic, Exciting exciting amazing Amazing,I like their passion knowledge interest love affection unity cordinate profession research good thoughts motivation impression, and specially video coverage is Superb keepitup , a special thanks to channel owner & garden owners. Thank from ERODE
Super 🙏 after seeing this video it added to my love for plants and trees .... thankyou sir Iwill start growing more and more different plants 🙏🙏🙏 nice and beautiful presentation sir🙏🙏🙏🙏🙏
எங்க வீட்லயும் புளிமாங்கா மரம் இருக்கு. அதன் இலைகளை கோழிகள் விரும்பி சாப்பிடுது. தினமும் ஒரு கொத்து உடைத்து கோழிகளுக்கு போடுவேன். முருங்கை இலையைவிட இதன் இலையை கோழிகள் விரும்பி சாப்பிடுது.
ஆண்டுக்கு இவ்வளவு வருமானம் வந்தேயாக வேண்டிய காலம் இது. நீங்கள் நெடுநோக்குத் திட்டம் தீட்டி செயல்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் இடையில் தேவையான செலவை எதைக் கொண்டு சமாளிக்கிறீர்கள்.?
When explaining about the value of the trees and it's period u have to take precautions in protecting it too, certainly not from any animals but from the theftists who by chance cutting them at the mid of night,it happened in my aunt's house in south canara decades ago ..
இப்படி வாழ வேண்டும் என்ற பேராசை எனக்கு. ஆனால் வயதாகி விட்டது அடுத்த பிறவியிலாவது இப்படி வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
ஏன் இந்த பிறவியிலே வாழ வழி உண்டு பண்னுவோம்...
Crowd funding la பண்ணலாம்
😊😅😊😊😊😊😊😊.good.
எனக்கும் அதே ஆசைதான்.
நீங்கள் இருவரும் மரச்சித்தர்கள்.
வாழ்த்துக்கள்
எண்ணியது ஈடேற இறைவனின் ஆசி வேண்டும். அது தங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா.
உன்மையான சொல்லபோனால்
இவ்வளவு விரிவாக
தந்தையும் மகனும்
எவ்வளவு ஆர்வமாக கூறுவது
ஆர்வமில்லத விவசாயபெருமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்
பல ஏக்கர் பரப்பளவில் நிலம் இருந்தாலும் அதனை சந்தைபடுத்தாத நபர்களுக்கு தலையில் ஆணியால் அடித்ததுபோன்று உங்கள் பதிவு
அய்யா உங்கள் காடு இன்னும் மேம்பட வேண்டுகிறோம்
தோட்டத்தை விட நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி சகோ.
கண்ணக்குவிருந்து மனதிற்கு மகிழ்ச்சி,வாழ்க பல்லாண்டு
இயற்கை தாயும்
நீங்களும் ஒன்று
பல்லாண்டு வாழ்க❤
ஐயா
நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏
சிபிஐ நாயுடு கமலஹாசன் மாதிரியே பேசுகிறார்,,வாழ்க வளமுடன் வாழ்க மரங்களுடன் 💐🌳
மிகவும் சந்தோஷம் அளிக்கிறது பார்க்கும் போதே எவ்வளவு ஞானம் இவர்களுக்கு இதெல்லாம் இறைவன் அளித்த கொடையாகும் இவர்களுக்கு அரசுக்குத் தெரியுமா இந்த ஞானம் விவசாயிகள் போற்றத் தக்கவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
நிச்சயம் நான் உங்கள் தோட்டத்தை பார்த்து வந்து அதேபோல் என் தோட்டத்தையும் உறுவாக்க வேண்டும் எனநினைக்கிறேன். ரொம்ப நாள் நான் தேடிக்கொண்டிருந்த தகவல் ஐயாவுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤
உங்களுடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉 அக்கா 🙏🏽🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தோட்டத்தை பார்க்க மிகவும் ஆவளாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்🙏நன்றி ஐயா 🙏எனக்கும் இது மாதிரி மரங்கள் செடி கொடிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்🙏
மரத்தோடு வாழ்கின்ற நிறங்கள் நூறு வருடங்களுக்கு வாழவேண்டும்
இத்தனை மரங்களோடு வாழும் மா மனிதர் மனதார வாழ்த்துக்கள் ஐயா இதுபோல வாழ எனக்கு மிகவும் ஆசை
செயற்கை காடுகள் நாளைய மனிதர்களின் மகிழ்ச்சிக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்
மிக்க மகிழ்ச்சி மாமா மற்றும் நாதன் மிகவும் கடினமான உழைப்பு வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
இறைவா மனிதனுக்கு ஆசை கொடுத்த நீ அதை நிறைவேற எங்களுக்கு அருள் புரிவாயாக
அருமையான பதிவு.
நானும் அரியலூர் தான்.
மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
Founder of Priya's Udhayam
Herbals and food products ❤❤
மிகவும் ஆசையாக இருக்கிறது.ஆனால் அதற்கான நிலமும் இல்லை.பணமும் இல்லை 😢😢
Great job Anna....naanum Ariyalur dt tan Anna....நற்பவி வளர்சோலை அய்யாவிற்கும் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
ஒரு புதுமையான முயற்சி❤ விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் அவங்களுக்கு தெரிஞ்ச சில டெக்னாலஜி களை பயன்படுத்தி இருப்பார்கள். அதேபோன்ற வீடியோக்களையும் நீங்கள் போட்டால் பண்ணினால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்❤
தங்களின் முயற்சி மற்றும் பங்களிப்பு மிகவும் நல்லது.
மிகுந்த சந்தோஷத்தை தந்தது வாழ்த்துக்கள்
ஆன்மீகம் மற்றும் அறிவியல் தகவல்கள் அறிய முடிகிறது நன்றி
What an inspiration field for all Nature 💕 lovers....I am happy to say its truly amazing..
Dr Nammalvar, Dr Vandana shiva and Dr BM Hegde and so on are really good to this society.
You also added in this list brother.
ஐயா உங்கள்உங்கள் பகுதிக்கு நீங்கள் மரம் வளர்ப்பதன் மூலம் நல்ல ஒரு காற்றை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
மிகவும் அழகான பதிவு
அனைத்து யூடியூப் சேனல்கள் இதைப் பார்த்து இதேபோல் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்,
ஏனெனில் இதைப் பார்க்க பார்க்க மிகவும் நன்றாக உள்ளது ஆர்வமாக உள்ளது
நன்றி ஈரோடு
Arumaiyana nalla pathivu Vazthukal 👍👍👍👍💕
Agriculture University peoples should visit and they have to teach this to their college students'.
This should be the lessons for all colleges and universities even all over the world.
I am very much inspired by Dr Nammalvar.
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது...
Really amazing. The zoo man has created a real forest. The government should use his project to educate school students and he should be given a destination.
DONOT PULL THE. GOVERNMENT. IF THEY KNOW. THEY THREATEN AND BUY IT BY FORCE. ATLEAST LET HIM ENJOY
🎉🌿🐒🔔🐿️👌 அருமையாக ப்பேசுகிறார்👏படபடப்புபரபரப்பு..ஏகமாக தொற்றாமல் "-🙌தூய ப்ராணவாயுஸ்தலம்.👍🕰️worth பதிவுதான் ஜீஃநற்பவி 🙏🎉
Such a comprehensive garden. Knowledge of the zoologist is incredible. Many should emulate this model. Bravo!
QA 😢😢😢😮😅😊😂🎉❤
சிறப்பு சிறப்பு
நானும் நிறைய மரம் வளர்க்கிறேன்
ஐயா எல்லாவிதமான மரங்களையும் வைத்துள்ளீர்கள் நல்ல முயற்சி வாழ்த்துக்கள். தில்லைமரமும் ஒன்று வையுங்கள் (தில்லை=சிதம்பரம்)
அருமை அருமை. பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்.
அய்யா மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள்
Sir your knowledge and passion on nature is astonishing
Exotic exotic exotic nothing but exotic,
Exciting exciting amazing
Amazing,I like their passion knowledge interest love affection unity cordinate profession research good thoughts motivation impression, and specially video coverage is Superb keepitup , a special thanks to channel owner & garden owners.
Thank from ERODE
சப்பாஷ்.. அருமை.. சூப்பர்..
வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு... அவரது காட்டு பகுதியை பார்க்க முடியுமா???
Super efforts to bring native plants back into cultivation, very knowledgeable father & son
உங்கள் காட்டினை வன அதிகாரிகளுக்கு பாடம் எடுக்க உபயோகிக்க வேண்டும்
Wonderful. Giving back to nature. Excellent. I feel guilty, that I couldn't do something like this
Great to see this 🎉,needed more people like this across the nation.
GREAT WORK.
Super 🙏 after seeing this video it added to my love for plants and trees .... thankyou sir Iwill start growing more and more different plants 🙏🙏🙏 nice and beautiful presentation sir🙏🙏🙏🙏🙏
எஸ் கார்த்தி கேயன் ஒரு அடர்ந்த வனத்தை நேரடியாக சுற்றி பார்த்தது போல் இருந்தது
அருமையான வீடியோ
அருமை ஐயா🙏🙏🙏
7.39 - in kerala it used to grow on the wayside. We call it kuppi pacha. Used to use the leaves to wipe clean our slates after writing. Nostalgic.
You both are gifted
Great effort! Excellent work! Congratulations! Continue your good work.
Heaven .............so good
அருமை🎉
சிறப்பான பதிவு தம்பி ராஜா❤❤
Great, yenakkum aasai than ippadi chedi and maram valarkka
ரொம்ப நல்ல பதிவு அண்ணா
Super feeling proud of you.
அருமையான❤🎉
மிக சிறப்பு... வாழ்க வளமுடன்...
Excellent and healthy presentation dear Raja. God bless you and your efforts 🎊💐🙏
Super Super Super thank you so much
குடம் புளி கேரளா உணவு கிடையாது ஐயா, நாம் மறந்த உணவு பொருள்.
Neenga romba blessed
நானும் சில காலமாக வாள் நீட்டத்துடன் வெள்ளை நிற குருவியை பார்த்து வருகிறேன்...
வாழ்க,, வளர்க 🙏🏾🙏🏾🙏🏾
BRILLIANTS IYYA. VAZKAI YENDRAL IPPADI ALLAVA VAZANUM.
Ayya live long. God bless you.
Om narpavi narpavi narpavi narpavi narpavi
அருமை
Super I am having some land in coimbatore I also interested to do this type of forest
சீமை நாயுருவி என்பது எழுத்தானி பூண்டு என்று பெயர்
Really great sir
Sir all super sarkkondrai plant pannunga
Super sir. Thanks for the information. I am also like to do the same as soon as possible.
எங்க வீட்லயும் புளிமாங்கா மரம் இருக்கு. அதன் இலைகளை கோழிகள் விரும்பி சாப்பிடுது. தினமும் ஒரு கொத்து உடைத்து கோழிகளுக்கு போடுவேன். முருங்கை இலையைவிட இதன் இலையை கோழிகள் விரும்பி சாப்பிடுது.
ஆண்டுக்கு இவ்வளவு வருமானம் வந்தேயாக வேண்டிய காலம் இது. நீங்கள் நெடுநோக்குத் திட்டம் தீட்டி செயல்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் இடையில் தேவையான செலவை எதைக் கொண்டு சமாளிக்கிறீர்கள்.?
Excellent very good efforts taken, amazing your next turn will be a best turn, wish you all the best
Arumai...ayya...❤❤❤🎉🎉🎉 iyarkai...forest...sup😊😊😊
Super sir too good
Nanbare varavarm video podunga nalla irrukkum
அருமை 😊😊😊😊😊
Wonderful
Ponnambalam
நாங்களும் பக்கத்து ஊர் தான். வந்து பார்க்கலாமா அப்பா
Superb explanation. Are you selling any fruits or vegetables?
Very good
Nari ilanthai maram irukkaa.palam karuppu colouril irukkum.
Video is like fast forward, make this as two parts also with detailed info!😊
Super iya thank u this video 👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙌🏻🫰🏻❤️❤️❤️
Excellent sir
When explaining about the value of the trees and it's period u have to take precautions in protecting it too, certainly not from any animals but from the theftists who by chance cutting them at the mid of night,it happened in my aunt's house in south canara decades ago ..
Thanks 🙏 sir.
Very nice 👌👌👌🙏
super
Super man
Shall we come and visit your form sir?
உங்களை மனதார போற்றுகின்றேன்
Great.
அண்ணா நேரில் பார்க்கலாமா? வாட்சப்பில் பதில்கொடுக்கவும் நன்றி.