muthusirpi supersinger season8 ||crying for his life history in drama ||part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2021
  • / kkmuthusirpi MUTHUSIRPI narathar TH-cam
    MY NUMBER ;+919698935470
    SUBSCRIBE MY CHANNEL ISAIARUVI MUTHUSIRPI MY NUMBER ;+919698935470 MUTHUSIRPI NARTHAR TH-cam CHANNEL
    SUBSCRIBE TO MY CHANNEL
    TH-cam CHANNEL; th-cam.com/channels/klL.html...
    FACEBOOK ID: / kkm.sirpi.3
    MAIL ID kkmsirpi@gmail.com SUBSCRIBE TO MY CHANNEL #MUTHUSIRPINARATHAR#TH-cam TH-camCHANNEL
    2020 NEW NADAGAM
    • muthusirpi narathar ||... முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி பாடல்கள் முத்துசிற்பி தர்க்கம் முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி முத்துசிற்பி ஆல்பம் சாங் muthusirpi album songs
    MY NUMBER 9698935470
    2020 OCTOBER NADAGAM 2021 nadagam
  • บันเทิง

ความคิดเห็น • 265

  • @venkateshm2174
    @venkateshm2174 3 ปีที่แล้ว +31

    தமிழன் தாேற்றதாக..
    சரித்திரமே இல்லை. அண்னா
    நீங்கள் வென்று வருவீர்கள்
    எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @thavasigopi4247
    @thavasigopi4247 3 ปีที่แล้ว +13

    நாரதர் முத்துச்சிற்பி தங்களுக்கு இக்கலையில் அரங்கேற்றம் எனக்கு மிகவும் பிடித்த லோகிதாசன் வேடத்தில் நடித்த விஷயம் விஜய் டிவி மூலம் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நாரதரே 👍👍👍
    த.தவசிலிங்கம் ஸ்ரீவில்லிபுத்துர்

  • @aptraders1623
    @aptraders1623 2 ปีที่แล้ว +8

    நாடக கலைஞர்கள் எல்லோரும் இன்று வரைக்கும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் அவர்கள் வாழ்க்கை ஏனோ கஷ்டமா தான் கடந்து போகுது. இந்த நிலைமை மாறவேண்டும் கடவுள் அருள் புரிவார். வாழ்த்துக்கள்

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 ปีที่แล้ว +39

    ஏற்கனவே வாழ்த்திவிட்டேன், மீண்டும் நீங்கள் நிகழ்கால சீர்காழி இதில் அய்யம் இல்லை❤️❤️❤️

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 3 ปีที่แล้ว +38

    நிச்சயமாக நிறைவேறும் சிற்பி அவர்களே.கவலைப்படாதீர்கள். நன்றி.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +15

    கதிர்காம முருகன் உங்களை என்றும் ஆசீர்வதிப்பான். நானும் வாழ்த்துகின்றேன்.

  • @Omsuriya7
    @Omsuriya7 3 ปีที่แล้ว +5

    அனைத்தையும் தாண்டி நீங்க நல்லா மனிதர்...உங்களுக்கண்கான ஒரு இடம் இந்த உலகில் இருக்கிறது...அதுவும் இசையின் உலகத்தில்...வாழ்க வளமுடன்....

  • @thanyth8804
    @thanyth8804 2 ปีที่แล้ว +17

    அண்ணா நான் இலங்கை நீங்க
    ரொம்ப நல்லா பாடுறீங்க எள்லாருடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு உண்டு அண்ணா

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว

      நானும் இலங்கை வாழ்த்துவோம்

  • @arulpandiarulpandi1343
    @arulpandiarulpandi1343 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir sonnathu Anaiththum enakku kanner vandhathu..👏👏👏

  • @dhinakaranrajadurai2954
    @dhinakaranrajadurai2954 3 ปีที่แล้ว +30

    சில பிம்பங்கள் நிஜமாக துடிக்கும். அதில் ஒன்று நிஜமாகிகொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!

  • @thiruttuvideos833
    @thiruttuvideos833 3 ปีที่แล้ว +24

    மக்கள் உண் பக்கமே முத்துசிற்பி

  • @redbulltamiza8058
    @redbulltamiza8058 3 ปีที่แล้ว +10

    நான் அழுது விட்டேன் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 😭😭😭😭😭

  • @sivamkumaran195
    @sivamkumaran195 3 ปีที่แล้ว +2

    ஐயா முத்துசிப்பி உங்களுக்கு திறமை இருக்கு இந்த மேடையில் பாட கூடிய திறமை தகமை போதாது இது உண்மை சத்தியம் நீங்கள் முயற்சி தரமான பாடல் எடுத்து கடுமையாக பாடி பழகி இந்த இடத்தில் முதன்மை நிலை அடைய வேண்டும் இது உலகத் தமிழர்களின் பலமான எதிர்பார்ப்பு இதை நிறைவேற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கு உலகத் தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு வாழ்த்துக்கள் தமிழா வாழ்க வளர்க

  • @user-dj2uu2xf6e
    @user-dj2uu2xf6e 3 ปีที่แล้ว +6

    I am from andhra, ( chalaa estam evari voice) rumba pudikum...
    Great person....

  • @jilla_kumar_005
    @jilla_kumar_005 3 ปีที่แล้ว +34

    இசையருவி நாரதர் முத்துசிற்பி நாடக கலையின் அரசன் இவரது புகழ் தென் தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். அண்ணா நீங்கள் மீண்டும் எங்கள் கிராமங்களில் நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டும் காத்திருக்கிறோம்... 🙏🙏

  • @Harrisnakul
    @Harrisnakul 3 ปีที่แล้ว +14

    கடின உழைப்பும், விடாமுயற்சியும் என்றும் வெற்றியின் அடிநாதம்....

  • @kaalaielundhaudan7223
    @kaalaielundhaudan7223 3 ปีที่แล้ว +11

    அய்யா நீங்கள் யாரோ நான் யாரோ உங்களுக்காக என் கண்ணில் கண்ணீர் வந்தது நிச்சயம் என் ஈசன் உங்களை வாழ வைப்பார்

  • @ayyakkannua9641
    @ayyakkannua9641 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் உங்கள் அமைதியான உங்களுக்கு நல்லதே நடக்கும் உங்கள் குடும்பம் மற்றும் உற்றார் . வாழ்க🙏 நலமுடன்

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 3 ปีที่แล้ว +4

    மேடையில் நடிப்புபே அலங்காரமாக இருக்கும் கேட்டு கொண்டே இருக்கலாம். வரிச்சியூர் பழனியப்பன் ,உருவாட்டி தமிழரசன் எங்கள் ஊருக்கு ஒருவாட்டி வருவாரா , தனக்கு நிகராக தானே சகலகலா வல்லபன் முத்தப்பா , பல விழதுகளை நாடக உலகுக்கு கொடுத்த கனேசன் இப்படி அடுக்கிகொண்டே போகலாம் என் போன்ற நாடக கலை ரசிகர்கள் மத்தியில் மனம் கவர்ந்தவர் முத்துசிற்பி எனது மாமனாரும் mp விஸ்வநாதன் நாடக நடிகர் தான் .வாழ்த்துக்கள்

  • @swamysa5696
    @swamysa5696 3 ปีที่แล้ว +19

    அருமை அண்ணா மிக சிறப்பு மகிழ்ச்சி

  • @ertraavelseswaran428
    @ertraavelseswaran428 2 ปีที่แล้ว +1

    மேன் மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்..

  • @srinivasansrivasan9830
    @srinivasansrivasan9830 3 ปีที่แล้ว +5

    Great muthuchippi👍👍👍😍

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 ปีที่แล้ว +16

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 ปีที่แล้ว +2

    நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 ปีที่แล้ว +1

    மா கா பா ஆனந்துக்கு எல்லோரையும் தெறிச்சிவச்சி வச்சிருக்கார்.

  • @pramalathathangiyan6705
    @pramalathathangiyan6705 3 ปีที่แล้ว +20

    Bro don't worry be happy. நம்ம கஷ்டப்படாமல் இருக்க நாம் கஷ்டபடனும். பல பேர் வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் தான். சில பேர் வாழ்க்கை தான் சந்தோஷம். நல்லவங்களை தான் கடவுள் சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார்.

  • @rajivegandhia6396
    @rajivegandhia6396 3 ปีที่แล้ว +5

    Super muthu anna

  • @balamurugankamatchi146
    @balamurugankamatchi146 3 ปีที่แล้ว +20

    அன்பு பாசம் நிறைந்த ஒரு அருமையான மனிதர் அண்ணன் முத்து சிற்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-li4ct8qt7x
    @user-li4ct8qt7x 3 ปีที่แล้ว +21

    கண்களில் ஈரம் முத்துசிற்பி

  • @pillaipichai6142
    @pillaipichai6142 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா. 💐💐💐💐

  • @ezhumalaiezhumalai1830
    @ezhumalaiezhumalai1830 3 ปีที่แล้ว +1

    அண்ணா சீக்கிரம் வெற்றி கிடைக்கும் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @anandananandan4073
    @anandananandan4073 3 ปีที่แล้ว +5

    Super muthu

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 ปีที่แล้ว +6

    Great, முத்துச்சிற்பி

  • @vijirajan1
    @vijirajan1 3 ปีที่แล้ว +10

    Congrats muthu sirpi.way to go.you are rocking.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 2 ปีที่แล้ว +1

    முத்துசிப்பி உங்களுக்கும் ஒரு விடிய ல் நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம் நல்ல ஒரு மனிதர் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடோடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அண்ணா உங்கள் கடின உழைப்புக்கு தெய்வத்தின் ஆசிர்வாதம் நிச்சயமாக இருக்கும் குருவே சரணம்

  • @mohanmoorthy4296
    @mohanmoorthy4296 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை மென்மேலும் வளர நாடகக் கலை வளர என் மனமார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐

  • @ashvinkumarak01
    @ashvinkumarak01 3 ปีที่แล้ว +108

    அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பாராக

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    உங்கள் உழைப்பு வீண் போகாது
    கடவுள் இருக்கிறார்.
    சூப்பர்.

  • @palanivelp5526
    @palanivelp5526 3 ปีที่แล้ว +81

    உங்கள் நாடக நடிகர்களின் ஆசீயும் உங்கள் நல்ல மனசும் ரசிகர்களின் மனதை மயக்கும் பாட்டும் உங்களுக்கு வெற்றி பேற வாழ்த்துக்கள் விராலிமலை வேலூர்.

  • @sivasiva901
    @sivasiva901 2 ปีที่แล้ว +2

    வாழும் கலைஞனே வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🔥🔥❤️❤️🐬🐋

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว +9

    Muthu siripi Final varanum.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว +5

    தமிழக மக்களின் பண்பாடு சுய கௌவுரவம் விட்டு கொடுக்காது இருப்பது, அதிலும் தென்மாவட்டங்களில் இன்னும் அதிகமாக இது இருக்கும் அந்தவகையில் முத்துசிற்பியை ஓர் பேராண்மகனாய் பார்க்கிறேன் ! நீங்கள் பிறர் கொடுத்த பண உதவி பெறாத போது வாழ்த்துக்கள் !

  • @sathishkumar5502
    @sathishkumar5502 ปีที่แล้ว +1

    என்ன அழ வைத்த தெய்வம்
    உன் தைரியம் நேர்மையான முறையில் இருக்கு

  • @mathivananprabhakar7803
    @mathivananprabhakar7803 3 ปีที่แล้ว +28

    Muthusirpi sir fan I feel proud

  • @sathishthambusamy6155
    @sathishthambusamy6155 2 ปีที่แล้ว +2

    நீங்க நல்லா இருக்கவேண்டும் அவ்ளோதான் வாழ்த்துக்கள்

  • @nidunsivakumar1655
    @nidunsivakumar1655 3 ปีที่แล้ว +2

    உங்கள் நாடக கலை மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @vselvam5986
    @vselvam5986 2 ปีที่แล้ว +1

    முத்துசிற்பி உன்னை எல்லாம் வாழ்த்தும் நிலைமையில் நான் இல்லை நீங்கள் நிச்சயமாக முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது

  • @thalapathidhamu467
    @thalapathidhamu467 3 ปีที่แล้ว +15

    🥰Your great anna life long happy irrunga anna ❤️

  • @venkateshm1062
    @venkateshm1062 3 ปีที่แล้ว +2

    Muthu சிற்பி sir you got very Bright future just rack 👍🙏🙏.

  • @muniappanm4721
    @muniappanm4721 3 ปีที่แล้ว +4

    Super.sirpi

  • @70090441
    @70090441 3 ปีที่แล้ว +20

    Very touching video can’t control my tears Anna tears,we wish you all the very best wishes for your devotion,dedication and hard work to WIN IN THE SUPER SINGER🤞🏻❤️

  • @ivmech034-manikandana9
    @ivmech034-manikandana9 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🎶🎶🎼

  • @prabhumaraththamilan983
    @prabhumaraththamilan983 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வளர்ச்சி மென்மேலும் ௭ம் தமிழ் மொழி கலை கலையை எடுத்துக்காட்ட வா

  • @lindamalathi3288
    @lindamalathi3288 3 ปีที่แล้ว +8

    Oh Mr Charan your words make me in tears..yes there 1 person above us
    Watching all of us.
    MR Muthu you are the man. Salute

  • @sabarisabari2380
    @sabarisabari2380 2 ปีที่แล้ว +3

    Bro i am you fan ninga ennam remba famous aganum I love your song I support for you

  • @chinnagopal5431
    @chinnagopal5431 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் bro

  • @jayakka3753
    @jayakka3753 3 ปีที่แล้ว +1

    முத்துசிற்பி.கலங்ககூடாது.நீ.நினைத்ததுபோல்.விரைவில்.வீடுகட்ட..கடவுளை.வேண்டுகிறேன்

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 2 ปีที่แล้ว +1

    மகனே நீ பல்லாண்டு வாழ்க வளமுடன் தெய்வத்தின் அருள் கண்டிப்பாக உண்டு

  • @akilakathir7246
    @akilakathir7246 3 ปีที่แล้ว +25

    சோதனை இல்லாமல் சாதனை இல்லை...

  • @sulochana7062
    @sulochana7062 3 ปีที่แล้ว +1

    முத்துசிப்ர்சி.வாழ்த்துக்கள். தம்பி. வழங்க வளமுடன் சிவ ஓம்நமசிவாய சிவயாநம

  • @gunabalan7691
    @gunabalan7691 3 ปีที่แล้ว +3

    Great Singer god bless Muthusirpi and hopefully he is the best humble man.from malaysia wish you all the best.

  • @rikshanmimicry4295
    @rikshanmimicry4295 2 ปีที่แล้ว +2

    Vera leval sir neenga❤❤

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 ปีที่แล้ว +2

    Vaalga MUTHUSIRPI valamudan valarga pallandu 🙏🙏🙏🙏🙏

  • @iamfailureboy9630
    @iamfailureboy9630 3 ปีที่แล้ว +1

    Muthu anna unka moyarchie unkala oru edathula vachee erukum👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shalomjone351
    @shalomjone351 2 ปีที่แล้ว +2

    மனமுருக வாழ்த்துகிறோம்.எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க.

  • @rameshr2538
    @rameshr2538 3 ปีที่แล้ว +2

    Great bro neenga

  • @johnajai4353
    @johnajai4353 3 ปีที่แล้ว +2

    நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் அண்ணன்

  • @lakshmipriyachakravarthy3173
    @lakshmipriyachakravarthy3173 3 ปีที่แล้ว +1

    நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருக்க வேண்டும்🙏

  • @spselvam4913
    @spselvam4913 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்... முத்துசிற்பி !!

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +3

    உங்களை உலகுக்கு மிக சரியான நேரத்தில் வழிகாட்டி உள்ளார்கள் நன்றி சார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +3

    சீர்காழி, சிவசிதம்பரம், எம்எஸ்வி, கேபிஎஸ்... எல்லாக்குரலும் முத்துச்சிற்பியிடம் உள்ளது

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 ปีที่แล้ว +5

    All the best

  • @Boopalan-hk8nn
    @Boopalan-hk8nn 3 ปีที่แล้ว +2

    விடா முயற்சி கடின உழைப்பின் உதாரணம் இவருக்கு நிகர் இவரே

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z 2 ปีที่แล้ว +1

    கண்ணீர் ஏன் உப்பாய் இருக்குனு
    யோசித்தா சொரண இல்லாத அவமான பட்டத ஜெய்க்கும் போது தான் நாம் சொரண உள்ள ஆள் நிருபிக்கும் காலம் நம் கண்ணீரில் தலைவா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 3 ปีที่แล้ว +4

    உணர்வுகளின் வெளிப்பாடு, 💗

  • @ramansubra4662
    @ramansubra4662 3 ปีที่แล้ว +5

    All the best 👍👍👍💐💐💐🙏🙏🙏

  • @anbazhagananbu3950
    @anbazhagananbu3950 3 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர் வாழ்த்துகள் நண்பரே.....

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏❤❤❤❤❤

  • @kganesansam751
    @kganesansam751 3 ปีที่แล้ว +1

    Last season mookuthi indhaseason
    Muthusirphi

  • @devakimenon7380
    @devakimenon7380 2 ปีที่แล้ว +3

    Congratulation! Bro. Keep moving forward. God bless you. 👍

  • @kumanansivalingam3668
    @kumanansivalingam3668 2 ปีที่แล้ว

    Vaaltukkal thozha muthusirpi.. 👌

  • @dhineshkumar4915
    @dhineshkumar4915 3 ปีที่แล้ว +2

    Kavala padathinga na semmaya varuvinga na valthukal anna😍😍😍❤❤❤❤

  • @70090441
    @70090441 3 ปีที่แล้ว +17

    Your family is lucky to have you Anna! Don’t worry be happy, Keep moving forward,embrace your music journey with Full confidence Anna. Bright future are around the corner 💖

  • @mariyaprabakaran7316
    @mariyaprabakaran7316 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்! நானும் உங்கள் ரசிகன்... தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இருந்து....

  • @isaitamilanramesh7317
    @isaitamilanramesh7317 2 ปีที่แล้ว +2

    Super anna innum nalla valara ennoda vazthukkal anna ❤️❤️❤️❤️ god bless you Anna❤️❤️❤️❤️❤️

  • @sureshnavaify
    @sureshnavaify 3 ปีที่แล้ว +4

    Thamby Muthue: Don't worry you are in top. Drama is Back born of Tamil culture which never ever shrink from our culture.
    Even Australia First Nation follow our culture in little different ways. From Canadian Tamil born in Elam.

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 3 ปีที่แล้ว +3

    Muthu ! You will definitely win. Don't worry. Hereafter God will not allow you to suffer anymore.

  • @dukeduke5436
    @dukeduke5436 3 ปีที่แล้ว +2

    Anna nii vare level 💯👌🔥👏💪

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 3 ปีที่แล้ว +3

    ஆனாலும் பொருள் தேவை முத்துசிற்பி.

  • @KarthikKarthik-fs7sg
    @KarthikKarthik-fs7sg 3 ปีที่แล้ว +1

    முத்துசிர்பி ஒரு சிறந்த மனிதர்

  • @arulselvantneb6585
    @arulselvantneb6585 7 ชั่วโมงที่ผ่านมา

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அம்பாள் புரம் எங்களது கிராமம்.எங்கள் ஊர் செல்லியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.சுமார் ஆறு நாட்கள் நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து இராமர் பட்டாபிஷேகம், அரிச்சந்திரன் மயான காண்டம், வள்ளி திருமணம் போன்ற நாடகங்களை நடத்துவார்கள்.பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பொன்னுரங்கம் பெண் வேடத்தில் அவ்வளவு அருமையாக இருக்கும்.
    வாழ்க நாடகக் கலை.வளர்க நாடகக் கலைஞர்கள்.

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว +5

    Unmai. Kadavul erukkar athanal than enru avarukku enthusiasm kidaithirukkirathu.

  • @user-le4tc5hb2c
    @user-le4tc5hb2c 3 ปีที่แล้ว +2

    முத்துசிற்பி அவர்களே உங்களுக்கு நான் அல்ல ஆத்மா கூறுவது உமது குரல் ஆத்மாவிற்கு உரியது உங்கள் குரல் ஆத்மா தன் நிலையை அடைய உரைக்கும் குரல் ஆத்மா பரபிரம்மத்தில் ஐக்கியம் அடைய செய்யும் குரல் ஆத்மாவிற்கு செய்யும் குரலால் நீங்கள் செய்யும் தொண்டு பரபிரம்மத்திற்கு செய்யும் தொண்டு 🙏🙏🙏🙏🙏

  • @indumathi3003
    @indumathi3003 3 ปีที่แล้ว +1

    anna unga aasaiyum, kanavum kandippa nejamagum unga muyarchi தா ungala ivlo munnetrathirkkum karanam neenga nalla varuvinga வாழ்த்துக்கள் neenga innum mela varuv

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +1

    மீண்டும மீண்டும வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @santhusmsm1798
    @santhusmsm1798 3 ปีที่แล้ว +4

    You are a great inspiration to many Anna. May God bless you.

  • @anitha.logesh5178
    @anitha.logesh5178 3 ปีที่แล้ว +2

    Anna na vendikkura ningatha win pannuvinga .enakku romba romba pidikkum. Anna ninga nalla erukkanum anna

  • @vishwanathan6568
    @vishwanathan6568 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா