drama artists &muthusirpi supersinger final perfoamence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • / kkmuthusirpi MUTHUSIRPI narathar TH-cam
    MY NUMBER ;+919698935470
    SUBSCRIBE MY CHANNEL ISAIARUVI MUTHUSIRPI MY NUMBER ;+919698935470 MUTHUSIRPI NARTHAR TH-cam CHANNEL
    SUBSCRIBE TO MY CHANNEL
    TH-cam CHANNEL; www.youtube.co....
    FACEBOOK ID: / kkm.sirpi.3
    MAIL ID kkmsirpi@gmail.com SUBSCRIBE TO MY CHANNEL #MUTHUSIRPINARATHAR#TH-cam TH-camCHANNEL
    2020 NEW NADAGAM
    • muthusirpi narathar ||... முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி பாடல்கள் முத்துசிற்பி தர்க்கம் முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி முத்துசிற்பி ஆல்பம் சாங் muthusirpi album songs
    MY NUMBER 9698935470
    2020 OCTOBER NADAGAM 2021 nadagam
  • บันเทิง

ความคิดเห็น • 412

  • @arasupandig9289
    @arasupandig9289 3 ปีที่แล้ว +86

    பரிசு தராதது ஏமாற்றமே ஆனால் எம் தென்மாவட்ட மக்கள் மட்டுமே கேட்டு ரசித்த சிம்மக்குரலின் கர்ஜனை உலகமெங்கும் பரப்பிய விஜய் Tvக்கு நன்றி

    • @புதுகைபழ.அன்பு
      @புதுகைபழ.அன்பு 3 ปีที่แล้ว

      தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி

  • @muthukumars6612
    @muthukumars6612 3 ปีที่แล้ว +159

    ALL READY முடிவு செய்ய பட்ட வெற்றி வரிசை. ஆனால் அவருடைய ஆசை ஒரு பெரிய மேடையில். முருகன் வேடமிட்டு பாட வேண்டும் என்பது அது இந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. அதுவே. அவருக்கு ‌பெரிய வெற்றி அங்கு வந்த. இசையமைப்பாளர்கள் முத்து சிற்பி க்கு வாய்ப்பு வழங்க நாமும் வேண்டிக்கொள்வோம்🙏💜🧡💚💙💛⭐⭐⭐👍

  • @pushpamalasriniwasagam1477
    @pushpamalasriniwasagam1477 3 ปีที่แล้ว +83

    முத்துச்சிற்பி போன்ற தகுதியானவர்களை வெற்றி இழக்க செய்வது super singer க்கு சர்வசாதாரணம் .

    • @vimalkpm6666
      @vimalkpm6666 3 ปีที่แล้ว +1

      உண்மை அண்ணா

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +2

      Always this channel does like this. It's not fair to do injustice to Fine Arts. The artist works very hard and performing before the judges.but no honest rewards to them is very pathetic.

  • @MURTHI-fm3io
    @MURTHI-fm3io 3 ปีที่แล้ว +105

    அண்ணா நீங்கள் தான் வெற்றியாளர் நீங்கள் ஓரு நாடக கலைஞன் என்று நிருபித்துவிட்டிர்கள் 🙏🙏🙏👍👍👍

  • @muthukumars6612
    @muthukumars6612 3 ปีที่แล้ว +144

    மக்கள் மனதை வென்ற சூப்பர் சிங்கர் முத்து சிற்பி TITLE WINNER 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆💝💝💝💝💝💝💝💝💝💝

  • @abala4816
    @abala4816 3 ปีที่แล้ว +200

    அன்னா cup தாரவில்லை என்றாலும் எப்போதும் எங்களுடைய winer நீங்கள் தான் அன்னா இது பிறகு தான் நீங்கள் உண்மையான winer ஆகாபோறிங்க அன்னா எங்களுடைய வாழ்த்துக்கள்

    • @SAIRAM-xl8hj
      @SAIRAM-xl8hj 3 ปีที่แล้ว +8

      💯💯correct.....👌👏👍😊

    • @anjalidevendiran7746
      @anjalidevendiran7746 2 ปีที่แล้ว +4

      @@SAIRAM-xl8hj ...m

    • @bragsmiles
      @bragsmiles 2 ปีที่แล้ว +2

      Yes

    • @amsanavakotti315
      @amsanavakotti315 ปีที่แล้ว +1

      1

    • @shanmugam4484
      @shanmugam4484 ปีที่แล้ว

      @@anjalidevendiran7746 ாஊஇஐஊலஸஸிஸஸஸாத்ஐஇஊஐஔஔஊஔஷஷஙஷஷூஊல

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +42

    வெற்றிபெற்றவரை காட்டிலும், இந்த மேடையில வெற்றிபெறாதவர்களே வாழ்க்கைல வெற்றி அடைந்துள்ளார்கள்.. அதுபோல நீங்களும் வாழ்க்கையில் அருமையாக வருவீர்கள் நண்பா..

  • @verithanammedia3022
    @verithanammedia3022 3 ปีที่แล้ว +87

    நான் தினமும் 5 ஓட்டும் உங்களுக்கு தான் போட்டேன் அண்ணா நீங்கள் தான் வின் பண்ணுவீங்கன்னு நினைத்தேன் ரொம்ப கவலையா இருக்கு

    • @prabhujoseph8160
      @prabhujoseph8160 3 ปีที่แล้ว +6

      Mee too brother Vijay TV முடிவு நிச்சயமாக சரியில்லை எல்லோரும் எதிர்பார்த்தது முத்துச்சிப்பி தான் வெற்றியாளர் என்று பரவாயில்லை ஆனால் முதல் மூன்று இடத்தில் ஏன் அவரிடம் இல்லை இவர் உண்மையான கலைஞன் நீவிர் வாழ்க

  • @saranrajsaran661
    @saranrajsaran661 3 ปีที่แล้ว +46

    பல லெட்சம் பணம் வெல்வது கேடயம் இதை எல்லாம் தாண்டி பல கோடி நெஞ்சங்களை வென்று விட்டிர்கள் முத்து அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️💞💞

  • @krishnamoorthi3296
    @krishnamoorthi3296 3 ปีที่แล้ว +30

    நீதான் உண்மையான வெற்றியாளர் தல. உன்னை போன்றோரால் தான் நாடகம் வாழ்கிறது.

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 3 ปีที่แล้ว +22

    வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். சகோதரரே, தங்களின் திறமையினால் மேன்மேலும் சிறக்க மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன்.

  • @naniedu3472
    @naniedu3472 3 ปีที่แล้ว +70

    நீங்க தான் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தோம்

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 ปีที่แล้ว +65

    தனது முக்கிய கலையை விட்டுக்கொடுக்காது
    இறுதிப்போட்டியிலும் எடுத்துக்காட்டிய தங்களின் மனம் மிகப் பெரிது

    • @Rama-cw2ho
      @Rama-cw2ho 3 ปีที่แล้ว +2

      Well said sir. He should be proud of what he did .

    • @inpakumarbenjamin4537
      @inpakumarbenjamin4537 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @sundarkaruppusamy4644
      @sundarkaruppusamy4644 2 ปีที่แล้ว +3

      தனக்கு கிடைக்கும் பரிசைவிட தன்னை வளர்த்த நாடகத்திற்கு தன்னை யே அர்ப்பணித்த தந்நிகரில்லா தலைவன் வாழ்க

  • @dineshkumar-db6wz
    @dineshkumar-db6wz 3 ปีที่แล้ว +22

    மிருதங்கம் வாசிப்பவர் என் கல்லூரி நண்பர் அருமையான வாசிப்புக்காரன்

  • @kumar0073043
    @kumar0073043 3 ปีที่แล้ว +47

    நிறைய சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வரப்போகுது நீங்க நல்லா வர போறீங்க இறைவன் நல்லது செய்வார் 🙏🏻🙏🏻

    • @saravanansp2320
      @saravanansp2320 3 หลายเดือนก่อน

      Don't worry be happy 👍

  • @sivaramesh2586
    @sivaramesh2586 3 ปีที่แล้ว +27

    அண்ணா நீங்கள் மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 ปีที่แล้ว +5

    அன்பு அண்ணே முத்து சிற்பி நீடூடி வாழ என்னுடைய வாழ்த்துக்கள் முத்துச்சிப்பி அண்ணன் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெறாமல் இருந்தாலும் மக்கள் மனதில் வெற்றி பெற்றிருக்கிறார் நன்றி

  • @prabhus1053
    @prabhus1053 3 ปีที่แล้ว +12

    Uzhaipum thiramayum veen pogathu Muthu... Ungal vetri neengal ulaga makkal manathil edam pidithu viteergal... Vazha valamudan...

  • @ks_saran3230
    @ks_saran3230 3 ปีที่แล้ว +49

    மக்கள் மனதை வென்ற பாடகர் முத்து அண்ணாதான் இனி அடுத்தகட்டம் திரைப்படப்பாடல்களில் பாடும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தாலே 1000 வெற்றிமகுடம் வென்றதிற்க்கு சமனாகும்💥🏆🏅

  • @martinsebastian5953
    @martinsebastian5953 3 ปีที่แล้ว +165

    அந்த பட்டம் நமக்கு தேவையில்லை அண்ணா...உங்களுக்கு கடவுள் அருளும்,மக்களின் ஆதரவும் உண்டு அண்ணா...

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 ปีที่แล้ว +41

    வெற்றி தோல்வி என்ற பந்தயத்தில் கிடைத்த அனுபவம் மிக முக்கியம்.

  • @Austrotamilan786
    @Austrotamilan786 3 ปีที่แล้ว +8

    அண்ணா உண்மையான வெற்றியாளர் நீங்கள் மட்டுமே சாத்தியமான உண்மை

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 5 หลายเดือนก่อน +3

    முத்துச்சிற்பி குழுவினரின் வள்ளி திருமணம் நாடகத்தின் ஒரு பாகத்தை நடத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. ரொம்ப அருமை. நன்றி.

  • @mohameduwais6291
    @mohameduwais6291 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே முத்துச் சிற்பி அவர்களது முயற்சியும் தன்னம்பிக்கையையும் பாராட்டப்பட வேண்டியதே!

  • @Raja-fb3mz
    @Raja-fb3mz 3 ปีที่แล้ว +5

    உலகிற்கு நீங்கள் யார் என்று கார்த்தி விட்டீர்கள் பெரும்பான்மை ஆதரவு உங்களுக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே வாழ்த்துக்கள் அண்ணா

  • @anandanmonianandanmoni1775
    @anandanmonianandanmoni1775 3 ปีที่แล้ว +8

    இசை அருவியாய் என்றும் எங்கள் இதயத்தில் நீங்களே முதலிடம்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 ปีที่แล้ว +12

    முயற்சி திருவினையாக்கும் நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...

  • @nageswararao8135
    @nageswararao8135 ปีที่แล้ว +2

    Great 👍. God bless you and your family.

  • @Puviv
    @Puviv 3 ปีที่แล้ว +4

    Anna neenga than real winner

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 ปีที่แล้ว +1

    இதுவொரு பாவாடைக் கும்பல்களின் நிகழ்ச்சி .....
    இதில் சனாதான தர்ம கலாச்சாரத்தை நிலைநாட்டிய உமக்கு கோடிக்கணக்கான ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள் .....

  • @veerasurenthiran4275
    @veerasurenthiran4275 3 ปีที่แล้ว +5

    முத்து சிற்பி அண்ணாவின் இசையில் , நாடக கலையில் தெய்வீக கணீர் குரலில் இறைவன் இருக்கிறார்.
    உங்களுடைய ஏராளமான ஆசைகள் வெற்றியடைந்து விட்டது,
    உலக மக்கள் மனதில் நாடக கலையை மீண்டும் வீரியமுடன் வெற்றி நடை போட வைத்த மாமனிதரே உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதங்களுடன் உலக பெரும் மக்கள் ஆதரவும் என்றும் தொடர்ந்து இருக்கும்.
    " ஓம் சம்போ மகாதேவா "

  • @kalimuthup1959
    @kalimuthup1959 3 ปีที่แล้ว +3

    திரு முத்துச்சிற்பி அவர்களே தாங்கள் கோடானகோடி மக்களின் மனதை வென்றுவிட்டீர்கள். இதை தோல்வி என்று கருதவேண்டாம்.
    நீங்கள் கண்டிப்பாக வாழ்வில் வெற்றிபெற இறைவன் அருள்புரிவார்.

  • @ponraj8134
    @ponraj8134 3 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அண்ணா நீங்கள் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கனும் இதுவும் உங்களுக்கு வெற்றி தான் மக்களின் மனதில் நீங்கள் தான் வெற்றியாளர். Sai blessing ur singing anna every day every time be happy anna.

  • @mayakrishnanp1133
    @mayakrishnanp1133 3 ปีที่แล้ว +16

    உங்களுக்கு பரிசு கொடுக்காதது ரொம்ப வருத்தமாக உள்ளது தம்பி😭😭😭

    • @Mataram404
      @Mataram404 3 ปีที่แล้ว +2

      Mm

    • @SAIRAM-xl8hj
      @SAIRAM-xl8hj 3 ปีที่แล้ว +1

      😣😣😔

    • @krishnakumars3266
      @krishnakumars3266 3 ปีที่แล้ว +1

      Yes

    • @Benjaminxavierc
      @Benjaminxavierc 3 ปีที่แล้ว +1

      Ivan kudukura kasu than mukkiayam .....people heart ye peria sothu than...itha yarum vanga mudiathu..

    • @புதுகைபழ.அன்பு
      @புதுகைபழ.அன்பு 3 ปีที่แล้ว +1

      தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 ปีที่แล้ว +3

    இது தான் தம்பி உலகம் உங்கள் திறமைக்கு ஒரு நாள் பரிசு கிடைக்கும் உலகம் முழுவதும் உறவினர் கிடைத்துள்ளனர் நீங்கள் உங்கள் மனைவி குழந்தைகளுடன் வாழ்க வளமுடன்

  • @jaganathan1024
    @jaganathan1024 3 ปีที่แล้ว +24

    இல்ல பா கவலை பட வேண்டாம் இதுவரைக்கும் விஜய் டிவி வின்னர் விட மத்தவங்க தான் சக்ஸஸ் ஆயிருக்காங்க அதனால் முத்து சிற்பி வேற லெவல் வருவாரு வாஸ்து படி சரி😂😂

  • @pandianjothi434
    @pandianjothi434 3 ปีที่แล้ว +4

    காக்கைகள் இலட்சம் வந்து ஆயிரம் முறை கரைந்தாலும் குயிலின் இனிய கானத்திற்கு ஈடாகாது குயில் நீங்கள்
    சாரலில் நனைந்து இன்பம் கண்டாலும் அருவியின் இன்பமாகா எங்கள் இசைஅருவி முத்துச்சிப்பியின் இசையில் நனைந்து இன்பம் காணாதார்தான் யார் இந்த சேனலில் சூப்பர் சிங்கர் யாரோ என்றும் மக்களின் இசையில் நீங்கள் தான் சூப்பர் சிங்கர் பட்டம் இசைஅருவிக்கா அருவி என்றும் ஆர்ப்பரித்து கொண்டு தான் இருக்கும் நீ எங்களுக்கு என்றுமே அருவி தான் இது நமக்கு அடித்தளமே கலைஞனுக்கு என்றும் எதிலுமே தோல்வி கிடையாது மக்களின் மனதில் என்றென்றும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் நீங்கள் சிம்மக்குரோலன் 💖💐👍

  • @funnyintamil4295
    @funnyintamil4295 3 ปีที่แล้ว +3

    Super singer la win pannalanalum மக்கள் மத்தியில் நீங்கள் தான் super hero anna👍👍👍👍👍👍👍👍👍

  • @dhayalank4734
    @dhayalank4734 6 วันที่ผ่านมา +1

    என் அப்பன் முருகன் திருவிளையாடலில் என் அப்பனையே நேரில் கண்டது போல் உள்ளது அன்னா ❤

  • @Austrotamilan786
    @Austrotamilan786 3 ปีที่แล้ว +1

    உண்மையான வெற்றியாளர் நீங்கள் செய்யகூடியதற்கு கா ரணம்

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th ปีที่แล้ว +3

    Super முத்து சிற்பி! உங்கள் நாடகப்பணி, உலக அரங்கில் நாடகத்தை நாடக கலைஞர்களை Vijay TV Super Singer மூலம் கொளரவப் படுத்துவது, நாடகக்கலையை மென்மேலும் வளர்க்க கோருவது, பாராட்டத்தக்கது நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் வழியில் தொடரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @சித்தமுடன்நலமாய்

    அற்புதமான நாடக கலை மற்றும் நல்ல மனிதர். நல்ல கலை பிரியர். உங்கள் நாடகக் கலையும் உங்கள் புகழும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். வாழ்க வளமுடன்.

  • @vggamers5034
    @vggamers5034 3 ปีที่แล้ว +2

    வெற்றி பெருவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனாலும் வெற்றி உங்களுக்குத்தான்

  • @jayachandranap3623
    @jayachandranap3623 3 ปีที่แล้ว +6

    முத்துசிற்பி உங்களுக்கு முதல் பரிசு கொடுக்கப்படமல் இருந்த அந்த விஜய் டிவி தான் வெட்கபடவேண்டும் திறமையை பற்றி என்ன தெறியும் மக்கள் எப்பவும் நீங்கள் தான்வெற்றியாலர்

  • @sundarrajan3641
    @sundarrajan3641 3 ปีที่แล้ว +1

    Adi arputham valarga nin pugazh vazhthukkal

  • @Arunkumar-zv8bq
    @Arunkumar-zv8bq 3 ปีที่แล้ว +13

    Nengathaan winner nu nenachan brother ungala na 2 years sa follow pannuran unga songs yallam sema brother unaluku price kodukathathu romba varuthama eruku😭😭😭

    • @SAIRAM-xl8hj
      @SAIRAM-xl8hj 3 ปีที่แล้ว +3

      Muthusirpi Anna than
      Win Panirukanum😔
      Vijay TV....... Mosam😡

    • @Arunkumar-zv8bq
      @Arunkumar-zv8bq 3 ปีที่แล้ว +1

      @@SAIRAM-xl8hj yes

    • @Arunkumar-zv8bq
      @Arunkumar-zv8bq 3 ปีที่แล้ว +1

      @little princess vlog atleast 3 or 4 th koduthurukalam😡😡😡😡

    • @Arunkumar-zv8bq
      @Arunkumar-zv8bq 3 ปีที่แล้ว +1

      @little princess vlog 😔😔😔

    • @Arunkumar-zv8bq
      @Arunkumar-zv8bq 3 ปีที่แล้ว +1

      @little princess vlog kandeppa kedaikum sister ❤️

  • @joericky2004
    @joericky2004 3 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் சற்று மாரு பட்டு கேட்கிறது...

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 ปีที่แล้ว +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @npanduangan3551
    @npanduangan3551 ปีที่แล้ว +1

    நாடகக் கலைஞர் முத்துச் சிற்பி அவர்களின் குரல்வளம் நம் முன்னே மறைந்த இசைமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை கொண்டு வருகிறது அவரை கலை உலகம் வரவேற்க வேண்டும். எனது வாழ்த்துக்கள்.

  • @shams4489
    @shams4489 3 ปีที่แล้ว +6

    He is winner of everyone's heart!!
    Real winner!!
    Kind n soft nature personality!
    God's love n blessings are there for him, he will surely go big places n heights!
    He will be invited by every country we're true Tamilians are there!
    God bless Muthusirpi!

  • @saleemtn2400
    @saleemtn2400 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்ளை தட்டிக்க இந்தஉலகத்தில் யாரும் இல்லை அ ண்ணா

  • @ganeshbadboyz8633
    @ganeshbadboyz8633 3 ปีที่แล้ว +24

    Don’t worries anne, God always with you 🎉😂🕉🕉🕉

  • @jayaseelan5552
    @jayaseelan5552 3 ปีที่แล้ว +4

    அருமை அண்ணன் முத்துசிற்பி அவர்களுக்கு என் கனிவான வணக்கங்கள், நாடகத்தை மேடையேற்றி உலகறிய செய்தமைக்கு நன்றி நன்றி,, பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றியது, மிகவும் பெருமையாக உள்ளது.....

    • @ponsundar3269
      @ponsundar3269 10 หลายเดือนก่อน

      Murugan arul kittum varuttam vendam

  • @vanithasunder4059
    @vanithasunder4059 3 ปีที่แล้ว +7

    Not many people have an insight to mark your standards. I wonder how many can get on to that stage and deliver what you have delivered. You won people's heart that is what is more important than the trophy. God has a different plan for you. Don't give up hope.

  • @KubendiranAV
    @KubendiranAV 5 วันที่ผ่านมา +1

    திரு முத்துச்சிற்பி அவர்களே நீங்க வந்த பின்பு தான் இந்த சூபர் சிங்கர் மேடையே அதிர்ந்துபோனது இதற்கு முன்பு இராமர்.மூக்குத்தி முருகன். இன்னும் கான பாடல் பாடுபவர்கள் கிராமியப் பாடல் பாடுபவர்கள் திரையிசைப் பாடல் பாடுபவர்கள் என எத்தனையோ பேரை பார்த்திருக்கின்றேன். ஆனால் உன்னைப்போல் ஒரு குரல் வளம் படைத்த மாமனிதரை இப்போதுதான் பார்த்திருக்கின்றேன் டி எம் எஸ் க்கு அடுத்தபடியாக உன்னை இந்த உலகம் அல்ல பிரபஞ்சமே போற்றும் கண்ணதாசன் ஐயா என் ஞான குரு அவர் இயற்றிய பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை இந்த பிரபஞ்சத்தில் அதைப்போல் தான் நீ பாடிய குரலுக்கு இனி ஈடுஇணையே இருக்காது என நினைக்கின்றேன் வாழ்க வளமுடன் நன்றி இவண் முனைவர்
    அ. வ.கு

  • @குமரகுரு-ல8ய
    @குமரகுரு-ல8ய 3 ปีที่แล้ว +3

    நீங்கள் உண்மையான வெற்றியாளர் ..
    மக்கள் மனதில் நிலைபெற்ற கலைசிற்பி....!
    உங்களுக்கு இறைவன் முருகபெருமான் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு..
    நீங்கள் என்றுமே வெற்றியாளர்தான்..

  • @rar407
    @rar407 3 ปีที่แล้ว +1

    முருகன் வேடத்தில் ராஜபாட்டுக்கு எத்தனையோ நடிகர்கள் பெயர்போனவர்கள் உண்டு ... வாழ்த்துக்கள் ...அங்கயும் யக்கோ போடசொல்லியாச்சா ....யக்கோவில் குலாயில் மெய்சிலிர்க்கும்

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 3 ปีที่แล้ว +2

    Bro kadavul kaivedamatar you have a great success🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @sathyasarathi98
    @sathyasarathi98 3 ปีที่แล้ว +4

    திறமைக்கு மதிப்பு elli

  • @Ratchasan143
    @Ratchasan143 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு முயற்சி பெற்று டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் கூட... இதுவரை நீங்கள் முன்னேறி சென்று உச்சத்தை தொட்டதே பெரிய சாதனைதான். மென்மேலும் தங்களது புகழ் எட்டுதிக்குக்கும் பரவட்டும். வாழ்த்துகள் பங்காளி💐💐💐💐💐💐💐

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 ปีที่แล้ว +2

    தெய்வீகம்.
    ஆஹா அருமை

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 ปีที่แล้ว +1

    முத்துச்சிற்பி அவர்களின் நீண்ட கால கனவு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் மூலம் நிறைவேறியது போல எங்களுக்கும்‌ அந்த நாடகக் கலையை அந்த நிகழ்வைக் காணும் பாக்கியம் கிடைத்தது.அதோடு‌ வள்ளி திருமண நாடகத்தை நாங்கள் சிறுவயதில் கண்டு மகிழ்ச்சி அடைந்தது போல ‌முத்துச்சிற்பியின்‌ நிகழ்ச்சி எங்களின் சிறுவயதை நினைவுக்கு வந்து விட்டது.நீங்களும் நாடகக்கலையும் நீடூழி வாழ்க. நன்றி வணக்கம்.

  • @villagevirunthali
    @villagevirunthali 2 ปีที่แล้ว +1

    இந்த கதைய பாத்திரத்தை தேர்ந்தெடுத்து உதவி பண்ணும் சேனலுக்கு மிக்க நன்றி சேனல்களுக்கும் நன்றி அதாவது அழிந்து போன நம் கலையை திருப்பிக் கொண்டு வரும் மகா முயற்சி மிக்க நன்றி

  • @sriharry2266
    @sriharry2266 3 ปีที่แล้ว +6

    Congratulations brother 👏👏👏

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq 2 ปีที่แล้ว +1

    சம்போ மகா தேவா... நான் நாடக அமைப்பாளர் சக்திவேல் அவர்களின் மகன் மீமிசல்.. மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோவை பார்க்கும்போது ❤️❤️❤️

  • @pallavipasumalai
    @pallavipasumalai ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @karunanithikaruna2110
    @karunanithikaruna2110 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 3 ปีที่แล้ว +3

    மக்கள்மத்தியில் எப்போதும் முத்து சிற்பிக்கு முதலிடமே விஜய்டிவி உங்களை உலகுக்கு காட்டியது . இருப்பினும் வெற்றி என்பது எளிதல்ல என்று எடுத்துகொள்ள முடியாது.காரணம் கிராமங்களில் வாழும் எத்தனையோ ரசிகர்கள் நீங்கள் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அவர்களிடம் ஆன்ட்ராய்டு செல் இல்லை.அன்பு மட்டுமேஉள்ளது.வாழ்க வளமுடன் பா.முருகேசன் மானா மதுரை.

  • @magimais8342
    @magimais8342 3 ปีที่แล้ว +99

    இந்த விஜய் டிவி ஒரு நல்ல கலைஞன் காந்த குரலோன் முத்துச்சிற்பி யை மிஸ் பண்ணி விட்டது கவலைப்பட வேண்டியது முத்துச்சிற்பி அல்ல விஜய் டிவி

    • @inpakumarbenjamin4537
      @inpakumarbenjamin4537 3 ปีที่แล้ว +5

      🙏🙏🙏

    • @thalapathisaranji3686
      @thalapathisaranji3686 3 ปีที่แล้ว +3

      Super sonnika bro

    • @Benjaminxavierc
      @Benjaminxavierc 3 ปีที่แล้ว

      Avan Oru fraud channel bro....stupid...muthuva vachu avan trb yethunan athulaye Vijay tv thothutan ..stupid vj tv

    • @புதுகைபழ.அன்பு
      @புதுகைபழ.அன்பு 3 ปีที่แล้ว +1

      தமிழர்களுக்கு எப்போதும் கார்பொரேட் ஆதரவாக இருக்காது ஏனெனில் தமிழர்களை வெல்ல தமிழர்களின் வீவர்ஸ்களை வைத்தே வந்து ஊடகங்கள் தான் விஜய் டிவி

    • @தமிழ்கலைபித்தன்
      @தமிழ்கலைபித்தன் ปีที่แล้ว +4

      உண்மை தோழரே

  • @magimais8342
    @magimais8342 3 ปีที่แล้ว +4

    அன்புசகோதரர் முத்துச் சிற்பிக்கு இந்தப்பதிவு உங்க வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டங்களை மறந்து விடுங்கள்..... ஆனால் அதில் நீங்கள் அடைந்த அனுபவங்களை மறந்து விடாதீர்கள் சில ஏமாற்றம்..... சில பாடங்கள்..... சில காயங்கள்.... சில இழப்புகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம் நம்பிக்கையோடு இருங்கள் ரசிகர்கள் உங்கள் பக்கத்தில் தொடரும்.....

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +1

    Evarai vaitthu cenema edukkalam bahavathar padam mathere erkkum excellent performance, super 👌

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว +1

    Muthu unkal padal kal arumai vazhthukkal brother

  • @புதுகைபழ.அன்பு
    @புதுகைபழ.அன்பு 3 ปีที่แล้ว

    என்தம்பி. நீ வெல்வாய் என்று தான் என் மனம் நினைத்தது நீ வென்றால் இந்த தமிழ் இனமே வென்றது போல் என்று நினைத்தேன் தம்பி

  • @manikandan.p4143
    @manikandan.p4143 3 ปีที่แล้ว +5

    நானும் கிராமத்துக்கார்ன் தான் ... எனக்குத்தெரியும் நீங்க நாடகத்துல நடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க அப்டினு..

  • @thalapathisaranji3686
    @thalapathisaranji3686 3 ปีที่แล้ว +3

    உங்கள் வெற்றியை எதிர்பார்த்தேன் அண்ணா ஆனால் வருத்தம்தான் .....உங்கள் முயற்சி விட வேண்டாம் வெற்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @muthuselvam1001
    @muthuselvam1001 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @prakashp7531
    @prakashp7531 ปีที่แล้ว +1

    Super beautiful

  • @70090441
    @70090441 3 ปีที่แล้ว +7

    Anna,you’re The People’s CHAMPION🏆 YOU WON MILLIONS MILLIONS OF HEARTS
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Continue Your Music and Nadaga Journey 🙏🏼 and pls Don’t ever give up,Failure is the First Step for the Success and all your Fans are waiting for your next Step journey including me Anna🥰Wish you all the very best mu Anna👍🏻

  • @AK26562
    @AK26562 3 ปีที่แล้ว +2

    அடேய் , அனியாயமாக வெற்றிய தொலைச்சிற்றியே? இது பாட்டு மேடை என்பதை மறந்திட்டாய்

  • @velumurugan8543
    @velumurugan8543 ปีที่แล้ว +1

    அருமை

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி
    நீங்கள் மென் மேலும் மேன்மை பெற வாழ்த்துக்கள்
    உங்கள் வழியில் தென்னாட்டுடைய
    வருங்கால நாடக கலையும் ஆண்மீகமும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    என்றென்றும் உங்கள் பிரான்ஸ் ரசிகன் நானும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் நடித்து இருக்கிறேன்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 ปีที่แล้ว +1

    என்னை பொறுத்தவரை நீங்கள் தான் Winner

  • @webmarketer7
    @webmarketer7 2 ปีที่แล้ว +1

    Vazhga Vazhamudan Muthusirpi 🙏🙏🙏

  • @Rama-cw2ho
    @Rama-cw2ho 3 ปีที่แล้ว +15

    Oh god ! I was shocked and surprised to see your second performance sir.No one will do that eventhough you know it's your last chance to prove your singing its look like you didn't bothered about the money or the trophy. By doing this you proved your dedication, and you also showed your humanitarian side. Bringing your elderly colleagues on the stage and honoured them.Very sad to see our younger generation didn't understand or support your traditional cultural performance. As a fan I am so proud you sir and you should be proud of what you did on sunday. You showed the whole world our tamil culture. You didn't miss anything sir .dont worry past is past. As a human being we all learn lessons from our failure. I have a feeling so many things happened at the back of you sir. Because you came from a village I think you trusted everyone. Honestly you are a innocent man sir. It will hurt you for sometime but take it as lesson and carry on your wonderful singing and acting. We are excitedly waiting for your next project sir. You have a wonderful family to support you . A big thank you to your mentor Anand who helped you to reach this level. Take care and God bless you and your family.

  • @indrachan192
    @indrachan192 ปีที่แล้ว +1

    God bless you! Saraswathi lives in your music your voice... Big fan from Singapore..

  • @pandiselvi7956
    @pandiselvi7956 3 ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள்...👏👏👏

  • @robertdevid2060
    @robertdevid2060 3 ปีที่แล้ว +1

    உன்னதமான உங்கள் குரல் உலகெங்கும் ஒலிக்கும் தருணம் வந்துவிட்டது அண்ணா. உங்கள் திறமை ஒரு ஹிமாலய சாதனைக்கு உங்களை தயார் செய்கிறது. நம் தமிழினத்தில் பிறந்த தலைசிறந்த பாடகர் வரிசையில் நிச்சயம் உங்கள் பெயரும் இடம் பெரும். அந்த நாட்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளும் உங்கள் ரசிகன்.

  • @cricketworld7321
    @cricketworld7321 3 ปีที่แล้ว +3

    YOU ARE REAL WINNER ANNA ❤❤❤GOD BLESS YOU ANNA

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว +3

    Beutiful performance
    What a talented person
    His voice is realy touching every one hearts

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 ปีที่แล้ว +1

    My faour muthukuul sirpii

  • @kksyadavkksyadav3259
    @kksyadavkksyadav3259 3 ปีที่แล้ว +2

    Super anna 💗💗💗 valthukkal

  • @thirukumaran5642
    @thirukumaran5642 3 ปีที่แล้ว +1

    முத்துசிற்பி அண்ணா நீங்கள் தான் வின்னர்

  • @vasanthisakki
    @vasanthisakki 3 ปีที่แล้ว +3

    You are the real performer. You may real winner of our hearts 💕

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +1

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @tendulkarsachin9575
    @tendulkarsachin9575 3 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க தான் வின்னர்👍👍

  • @Theva_Magal
    @Theva_Magal 10 หลายเดือนก่อน +2

    Love it ❤❤❤

  • @remyaraman2298
    @remyaraman2298 2 ปีที่แล้ว +1

    Super

  • @andivelandivel1912
    @andivelandivel1912 3 ปีที่แล้ว +1

    Vijay TV super singer 8 vinner thala muthusiirpe neenga emathi verayarukko thanthitenke brato TV vijai TV

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 4 หลายเดือนก่อน +2

    Suprr

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 ปีที่แล้ว +1

    மலேசியாவில் சிறு நடன குழு உறுப்பினர் மட்டும் என் அறிமுகம்.. . கலைக்கு தன்னையே அர்ப்பணித்து வாழும் நீங்கள் கலைமகளின் மைந்தனாய் கண்ணுக்கு தெறிய தமிழே புது நம்பிக்கையோடு பாட தொடங்கியது .
    தமிழ் புகழ் புவி ஆழும் இனியவது .. அக்கறைசீமையில் என்றாவது விடியும் விடியலை தேடும் களைஞர்கள் மத்தியில் நான் சிறு புள்ளியே