விடை கொடு எங்கள் நாடே....🎶 | Super Singer Season 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 185

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan5450 ปีที่แล้ว +300

    மீண்டு வருவோம், ஆயுத ரீதியில் அல்ல, கல்வி ரீதியில்.

  • @balasubramaniam8556
    @balasubramaniam8556 ปีที่แล้ว +86

    ஈழ தமிழனின் துயரம் மிக கொடியது.பாட்டைக் கேட்கும்போது எல்லாம் கண்ணீர் தான் வருகிறது

  • @jenithsundarasekar1473
    @jenithsundarasekar1473 ปีที่แล้ว +409

    தமிழ்நாட்டில் பிறந்தேன் என்று வெட்கப்படுகிறேன்.....நல்லவர்களிடம் ஆட்சி இருத்து இருந்தால் நம் உடன்பிறப்புகளுக்கு இந்த நிலமை வந்து இருக்காது....(துன்பத்தை தந்தவனுக்கு அதை திருப்பிகொடுத்துவிடு) தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯

  • @parthineelamegam4714
    @parthineelamegam4714 2 ปีที่แล้ว +124

    ஈழம் எங்கள் தேசம்.

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 2 ปีที่แล้ว +126

    இந்த song எப்போ கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வரும்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 ปีที่แล้ว +78

    எங்கள்நாடு
    எங்கள் இனம்
    ஈழத்து உறவுகள்

  • @diviedits8
    @diviedits8 2 ปีที่แล้ว +54

    என் தாய் தமிழ் உறவுகளே.. நிச்சயம் வெற்றி உண்டு

  • @shankars4721
    @shankars4721 ปีที่แล้ว +37

    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும்
    ஊர்வலம் போகின்றோம்…

  • @sivapratheesmithu1668
    @sivapratheesmithu1668 ปีที่แล้ว +70

    இலங்கை தமிழர்களின் சோகம் இந்த பாடலில் உள்ளது😢

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว

      என்னப்ப அரசியல் அனுதாபமா?

    • @ChanChang-cg9pc
      @ChanChang-cg9pc ปีที่แล้ว +1

      @@ARR_ARR_RSF unga indian politics la than ela valigalium arasiyal akariga...

    • @ChanChang-cg9pc
      @ChanChang-cg9pc ปีที่แล้ว

      unmai annan...

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว

      @@ChanChang-cg9pc நானும் அத தான சொல்லுறேன்

    • @ChanChang-cg9pc
      @ChanChang-cg9pc ปีที่แล้ว +1

      @@ARR_ARR_RSF illa anna avanga intha song la nama tamil people's oda pain irukunu thana sonaga... nega soliruthathu enaku puriyala...

  • @vincentdharma
    @vincentdharma 9 หลายเดือนก่อน +35

    கண்ணீர் மல்க கேட்கின்றோம் எங்கள் ஈழ உறவுகளை நினைத்து

  • @Bavi-x3m
    @Bavi-x3m ปีที่แล้ว +27

    சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே பதில் 😢

  • @VajjiravelVajjiravel-u7k
    @VajjiravelVajjiravel-u7k ปีที่แล้ว +26

    அண்ணா இந்த பாடலை கேட்க கேட்க என் உயிரே யாரே எடுத்து போரா மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது உங்கள் குரல்ல இந்த பாடலை கேட்க super 💗 u anna

  • @selvakumaranvb1998
    @selvakumaranvb1998 ปีที่แล้ว +70

    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
    கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
    ஒரு சுகம் வருமா? வருமா?
    கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
    ஒரு சுகம் வருமா? வருமா?
    சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
    ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
    கண் திறந்த தேசம் அங்கே
    கண் மூடும் தேசம் எங்கே?
    கண் திறந்த தேசம் அங்கே
    கண் மூடும் தேசம் எங்கே?
    பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
    மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
    கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
    கடைசியாக பார்க்கின்றோம்
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

  • @karunkumar3116
    @karunkumar3116 8 หลายเดือนก่อน +42

    வீரத்தால் வீழவில்லை , பிற நாடுகளின் சுயநலத்தாலும் துரோகத்தாலும் வீழ்ந்தோம்..( இந்தியா உட்பட)

    • @SavithaSavitha-hr5mp
      @SavithaSavitha-hr5mp 8 หลายเดือนก่อน +3

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @arunnaveen5096
      @arunnaveen5096 8 หลายเดือนก่อน +4

      Unma tha bro

    • @anleesam5856
      @anleesam5856 7 หลายเดือนก่อน +1

      The fight happened accourding to India.

    • @Lifeisbest-fp2jf
      @Lifeisbest-fp2jf 5 หลายเดือนก่อน

      Yes...
      Rajeev kandhi and indra kandhi family.....

    • @nirajtkka3917
      @nirajtkka3917 3 หลายเดือนก่อน

      கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்

  • @roserosee1626
    @roserosee1626 2 ปีที่แล้ว +113

    ஈழத் தமிழர் 🔥😥

    • @vk1853
      @vk1853 ปีที่แล้ว

      Un amma thevudiya thamilachi

    • @simplysarathfan5433
      @simplysarathfan5433 ปีที่แล้ว +2

      What is the meaning can any one explain
      Plsss

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 ปีที่แล้ว

      @@simplysarathfan5433 you must be a fool who cannot understand the pain

    • @---qh6ct
      @---qh6ct ปีที่แล้ว +3

      ஒரே இரத்தம்🤝😎,,,,,,

    • @---qh6ct
      @---qh6ct ปีที่แล้ว +1

      ​@@simplysarathfan5433 என்ன explain பண்ணனும்

  • @arjunkgm3367
    @arjunkgm3367 ปีที่แล้ว +52

    இந்தப் பாட்டை திரைப்பட பிண்ணணிப் பாடகர் மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். அவரை விட முத்து சிற்பி சிறப்பாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்

    • @mrcreativity8299
      @mrcreativity8299 10 หลายเดือนก่อน +1

      No. MS Viswanathan.

    • @luciddewdrop1080
      @luciddewdrop1080 6 หลายเดือนก่อน

      MSV...

    • @Naveenprabu-c9r
      @Naveenprabu-c9r 3 หลายเดือนก่อน

      MSV AND MANIKKA VINAYAGAM BOUTH ARE SINGH

  • @Tamizheezham
    @Tamizheezham 4 หลายเดือนก่อน +7

    கடைசி தமிழனின் உயிர் வீழும் வரை எம் தலைவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்🐅💛❤️

  • @Aadhi0402
    @Aadhi0402 ปีที่แล้ว +68

    உடம்பும் உள்ளமும் சிலிர்க்கும் வரிகள் ❤️

  • @devittsiva
    @devittsiva 6 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டு உறவுகளுக்கு இது சாதாரண பாடல்.. ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இது உணர்வு😢😢😢

  • @TN-eh6of
    @TN-eh6of ปีที่แล้ว +27

    தமிழீழம் 😭😭😭😭

  • @nesandk4183
    @nesandk4183 ปีที่แล้ว +19

    நினைவுகள் கொடியது 😭😭😭

  • @Tamilz
    @Tamilz ปีที่แล้ว +18

    I cry every time I listen to this song it been 16 years I left my country to live in Canada we lost so many Tamils just in 2009 war we won’t never forget what happened to us in Sri Lanka ones our home now .. eh sad 😢

  • @tamilmurugan_284
    @tamilmurugan_284 5 หลายเดือนก่อน +2

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @நித்யாBABL
    @நித்யாBABL 7 หลายเดือนก่อน +8

    Super singer 10 ல் ஸ்ரீ நிதி இப்பாட்டை பாடியுள்ளார் ..... எத்தனை முறை கேட்டாலும் என்னை அறியாமல் எனக்குள் ஏதோ வேதனை பெருகுகிறது....😢😢😢😢

  • @kavikavisan3138
    @kavikavisan3138 ปีที่แล้ว +17

    Naanum intha mulivaikal sandaila irrunthu Enn mama tholla ah irrunthu kadal ahhla vanthan intha song kekka old memories than varuthu naan madum than mulivaikal irrunthan Amma,Appa,anna ellarum jaffnala irrunthinam😢

  • @TAMILsongs121
    @TAMILsongs121 8 หลายเดือนก่อน +6

    கண்ணீர் வடிகிறதே பழிதீர்க்க வேண்டும்

  • @ratnamsritharan747
    @ratnamsritharan747 5 หลายเดือนก่อน +2

    ஈழ தமிழனின் துயரம் மிக கொடியது
    மீண்டு வருவோம், ஆயுத ரீதியில் அல்ல, கல்வி ரீதியில் !

  • @mahashmahashwin5325
    @mahashmahashwin5325 หลายเดือนก่อน

    எப்பா சாமி இதயத்தை கிழிய்க்கிதே இந்த பாட்டு. எம்மக்கள் எங்கே டா 😭😭😭😭

  • @sivasangar3138
    @sivasangar3138 ปีที่แล้ว +10

    அண்ணா நன்றி

  • @Praveenkumar-bi6hn
    @Praveenkumar-bi6hn หลายเดือนก่อน

    வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்

  • @OperationAurora-js9du
    @OperationAurora-js9du 4 หลายเดือนก่อน +1

    Engalukku endu oru naadu illama innum naanga ahathiya innoru naattula irukkurom.

  • @jenakshanjj6285
    @jenakshanjj6285 2 ปีที่แล้ว +22

    Jaffna Tamil❤😭

  • @TAMILsongs121
    @TAMILsongs121 8 หลายเดือนก่อน +3

    காத்திரு பகையே உன்னை கொன்று உன் குருதியில் குளித்து மகிழும் காலம் வந்தே தீரும்

  • @hassanunnyp.a.5692
    @hassanunnyp.a.5692 11 หลายเดือนก่อน +2

    സ്വർഗത്തേക്കാൾ വലുതാണീ ജന്മഭൂമി 😢🙏

  • @shatikkulaminh643
    @shatikkulaminh643 7 หลายเดือนก่อน

    Soulful performance ❤❤... Goosebumps 😢😢

  • @jayawathani945
    @jayawathani945 ปีที่แล้ว +1

    I like Ur song vidai kodu

  • @narenprasath9535
    @narenprasath9535 ปีที่แล้ว

    It's just like a magic what else I could say????? listing this over again and again!!!!!!!!!!!!!

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 2 ปีที่แล้ว +6

    Simply superb music and also voice

  • @AlltimeFailure-s1i
    @AlltimeFailure-s1i 2 ปีที่แล้ว +15

    only MSV voice is melting ♥️

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 4 หลายเดือนก่อน

    My favourite song with tears

  • @KalishVaran-dh6xc
    @KalishVaran-dh6xc 8 หลายเดือนก่อน +1

    எனக்கு கஷ்டம்னு நினைக்கிரோப்போல்லாம் 😔😔😔இந்த பாடல் கேப்பேன் கொன்சம் திர்ந்ததுபோல் இருக்கும் ❤️❤️😭😭😭😭

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 ปีที่แล้ว +10

    this song is for only the tamils who fought and died for their homeland and
    for the basic human rights which was refused
    not for the indian navy or army

  • @muruganp3541
    @muruganp3541 7 หลายเดือนก่อน +2

    நாமெல்லாம் இந்தப்ப அந்த பாட்டு கிட்ட வாயில கேட்டிருந்தோம் அந்த ஈழ தமிழனுக்காக என்ன பண்ணனும் என்னையும் சேர்த்து தான் கேட்கிறேன் என்ன பண்ணும் என்னையும் சேர்த்து தான்

    • @RajiRaji-gk9vm
      @RajiRaji-gk9vm 7 หลายเดือนก่อน

      அவர்களுக்கு தலைவன் பிரபாகரன் தன் ராஜிவ் காந்தி கொன்றது.....

  • @starrboy1949
    @starrboy1949 ปีที่แล้ว +2

    Arumai anna somuch pain full song Intha song 8 years munnadi Vijay TV la super singer finala Jessicanu oru singer padichanga but ipo antha vedio enga ponathunu theriyala

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 6 หลายเดือนก่อน

    என் மூச்சு பிராபாகரா❤

  • @sivasangar3138
    @sivasangar3138 ปีที่แล้ว +10

    ஈழத் தமிழன்

  • @jpwithyourlove837
    @jpwithyourlove837 2 ปีที่แล้ว +13

    Goosebumps 🔥💯

  • @postbox4656
    @postbox4656 7 หลายเดือนก่อน +2

    Masterpeace by AR RAHMAN

  • @balasubramaniankv7259
    @balasubramaniankv7259 ปีที่แล้ว +4

    விடியல் வரும்
    கலங்க வேண்டாம் உறவுகளே

  • @vishalramadoss668
    @vishalramadoss668 8 หลายเดือนก่อน

    outstanding singing

  • @SaranyaSaranya-h5e
    @SaranyaSaranya-h5e ปีที่แล้ว

    😢😢😢 super voice annaaaa

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 9 หลายเดือนก่อน

    Excellent singing.

  • @sureshkumarvdm
    @sureshkumarvdm 9 หลายเดือนก่อน

    Fantastic performance

  • @azmathahmed2476
    @azmathahmed2476 ปีที่แล้ว

    Wow wow this called Emotion

  • @logadoss
    @logadoss 10 หลายเดือนก่อน

    Great brother

  • @muthukrishnanm6753
    @muthukrishnanm6753 ปีที่แล้ว +2

    Bro super naam tamilar💪💪💪💪😂😂😂😂

    • @GG-xe9hf
      @GG-xe9hf 8 หลายเดือนก่อน

      Bro adhu alura emoji Illa bro sirikira emoji

  • @TamilEelam1
    @TamilEelam1 ปีที่แล้ว +8

    Oru naal Tamil Eelam verum. Athu Tamil makalin virupam🐅❤️

  • @aruntukadiya9596
    @aruntukadiya9596 ปีที่แล้ว +1

    Syed subhan inum supera padiyiruppar...

  • @ajaisuganvizhiajaikumar6945
    @ajaisuganvizhiajaikumar6945 4 หลายเดือนก่อน

    என் உறவுகள் எங்கே? 😢😢😢😢

  • @nithiyanandhan2006
    @nithiyanandhan2006 9 หลายเดือนก่อน

    Excellent

  • @Muthu-yv9zq
    @Muthu-yv9zq 7 หลายเดือนก่อน +1

    நிகழ்ச்சி முடிந்த தும் எல்லாம் மறந்து விடுங்கள் 🎉🎉🎉🎉🎉 நன்றி 😂😂😂😂😂

    • @devittsiva
      @devittsiva 6 หลายเดือนก่อน

      ஆமா. Bro💯💯💯 நம்மளுடைய வலி நமக்குதான் தெரியும்

    • @MrVishal-demon
      @MrVishal-demon หลายเดือนก่อน

      மறதி 🤧

  • @rubixcubetricks6672
    @rubixcubetricks6672 9 หลายเดือนก่อน +1

    விடியல் வரும் கலங்கவேண்டாம் உறவுகளே

  • @akdhanaraj525
    @akdhanaraj525 ปีที่แล้ว +2

    வன்னியின் வலி வைரமுத்து வின் வரி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 หลายเดือนก่อน

    God helps …. In abroad they r flying …🙏

  • @balaacharya3941
    @balaacharya3941 ปีที่แล้ว

    excellent

  • @sivalingam-dh1nq
    @sivalingam-dh1nq ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilselviMurugesan666
    @TamilselviMurugesan666 7 หลายเดือนก่อน +1

    Ena voice da sir ku 🥺

  • @gkamal2078
    @gkamal2078 2 ปีที่แล้ว +4

    ❤🥺

  • @sathieeshvel3477
    @sathieeshvel3477 5 วันที่ผ่านมา

    தமிழ் தேசியம்...

  • @rselvam9063
    @rselvam9063 ปีที่แล้ว +1

    Nan Thamillan

    • @rselvam9063
      @rselvam9063 ปีที่แล้ว +1

      Perapakarn PELLAIKAL

  • @samusamu5010
    @samusamu5010 2 หลายเดือนก่อน

    Tamil eelam engal thayagam🥺

  • @fosclips1692
    @fosclips1692 7 หลายเดือนก่อน +1

    Never forget and never forgive we will get back our rights

  • @MankaleshwaranRanjan
    @MankaleshwaranRanjan 7 หลายเดือนก่อน

    Varum ellam veku viraivil

  • @RajaDuraiRajaDurai-ci6ui
    @RajaDuraiRajaDurai-ci6ui 8 หลายเดือนก่อน

    😢😢💪💪

  • @poovarasanpj_72
    @poovarasanpj_72 4 หลายเดือนก่อน

    🥺💔

  • @gamerssurvival
    @gamerssurvival 9 หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 8 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @kalaprapha2043
    @kalaprapha2043 2 ปีที่แล้ว +1

    😭😭😭

  • @DichuDichu-p5w
    @DichuDichu-p5w ปีที่แล้ว +3

    Sri Lanka

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 2 ปีที่แล้ว +7

    This song. Delicate to all our indian army and navy officers

    • @Manijkoi
      @Manijkoi ปีที่แล้ว +8

      No, only to eezham tamils

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 ปีที่แล้ว +5

      this song is only for the tamils who gave their lives and supported in many ways their mother land

  • @apiapirnan2494
    @apiapirnan2494 ปีที่แล้ว

    5:45

  • @SureshM-qj7ed
    @SureshM-qj7ed ปีที่แล้ว

    திருப்பி அடிப்போம்..

  • @reataantony3075
    @reataantony3075 8 หลายเดือนก่อน

    Sontha mannai ,em uravugalai ilantha kadaisi neram. Thaayana Thaalaivan kai vittu viluntha naal

  • @KariDeva
    @KariDeva 11 หลายเดือนก่อน

    enna seiya

  • @sivalingam-dh1nq
    @sivalingam-dh1nq ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😂

  • @noorulkamaalajainulabdeen4867
    @noorulkamaalajainulabdeen4867 8 หลายเดือนก่อน

    அரசியல் வறுமை இரண்டு மை இசை திறமைக்கு அளவு கோலாக இருக்க கூடாது அனுதாபங்கள் தேவை இல்லை

  • @raavanan17
    @raavanan17 ปีที่แล้ว +1

    🥺🥺🥺🥺🥺

  • @muthukrishnanm6753
    @muthukrishnanm6753 ปีที่แล้ว

    Tamil ella thayagam pulligalin thagam😂😂 dai singala⚰️⚰️⚰️waiting

  • @spcspc4207
    @spcspc4207 ปีที่แล้ว

    😢😢😢😢😂😂

  • @lokesharumugam21
    @lokesharumugam21 ปีที่แล้ว

    Worst sink with original yenda ivlo kodudureenga idhuku mundai padunavan la manashan ilale

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 7 หลายเดือนก่อน

    எங்கள் உறவுகள்
    உலகம் முழுக்க வசதியாக வாழ்ந்தாலும் எங்கள் இதயம்
    குருதியை
    வடித்துக்கொண்டு தான் இருக்கின்றது.
    கருணாநிதி உட்பட பலநாட்டு துரோகிகளை நினைத்து.மறக்க
    மாட்டோம்சாகும் வரை ஏன் தமிழ் ஈழம் கிடைக்கும்
    வரை.மன்னிக்கவும்மாட்டோம்.😢😢😢😢

  • @krishnakumar.k3051
    @krishnakumar.k3051 10 หลายเดือนก่อน +1

    Muthusirpi

  • @mahashmahashwin5325
    @mahashmahashwin5325 หลายเดือนก่อน

    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
    கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
    ஒரு சுகம் வருமா? வருமா?
    கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
    ஒரு சுகம் வருமா? வருமா?
    சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
    ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
    கண் திறந்த தேசம் அங்கே
    கண் மூடும் தேசம் எங்கே?
    கண் திறந்த தேசம் அங்கே
    கண் மூடும் தேசம் எங்கே?
    பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
    மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
    கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
    கடைசியாக பார்க்கின்றோம்
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே, பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா?
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம். 😭😭😭

  • @poovarasanpj_72
    @poovarasanpj_72 8 หลายเดือนก่อน

    😢😢😢

  • @warhorse3640
    @warhorse3640 7 หลายเดือนก่อน

    😢😢😢😢