Vallithirumanam nadagam | Muthu sirpi vs Radhakrishnan papun | narathar va papun | papun comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2020
  • radhakrishnan nadagam
    radhakrishnan papun
    radhakrishnan vallithirumanam nadagam
    radhakrishnan comedy
    radhakrishnan vs narathar
    papun vs narathar
    mkr iraiva
    mkr nadagam
    mkr comedy
    mkr papun
    mkr vs narathar

ความคิดเห็น • 187

  • @arunpandi6657
    @arunpandi6657 2 ปีที่แล้ว +58

    Ennaaaaaa comedy ya..... Vera level ah ponga... 😍😍

    • @mradakrishnan244
      @mradakrishnan244 2 ปีที่แล้ว +11

      Ooo

    • @mradakrishnan244
      @mradakrishnan244 2 ปีที่แล้ว +4

      Ooo9.

    • @somuraja8021
      @somuraja8021 2 ปีที่แล้ว +5

      @@mradakrishnan244 6

    • @munushp1403
      @munushp1403 2 ปีที่แล้ว +1

      @@mradakrishnan244 q11 1aAs@1aa@@£qa@aaa@aQq@aq@aqqaa@@a@1@@@@q1q@1qa£aq1@aa@1@@aaQq1aq@@q@1~qa

    • @munushp1403
      @munushp1403 2 ปีที่แล้ว +1

      qqqaa1A£££qq@

  • @HuaweiY-dc1uf
    @HuaweiY-dc1uf 2 ปีที่แล้ว +22

    கவலைகள் அனைத்தும் மறந்துவிட்டு என்னை சிறிக்க வைத்த அண்ணா நன்றிகள் பல

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 ปีที่แล้ว +9

    முத்து சிற்பி குரலே குரல் தான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு குரல்வள்ளல் மேடை நாடகத்திற்கு பயனுள்ள ஒரு மனிதர் நீங்கள் நாரதர் ராஜபாட் பேஷன் பொருத்தமானது உங்களுக்கு நன்றி

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 ปีที่แล้ว +16

    அருமையான மேடை நாடகம். நம் தமிழ்நாட்டு பாரம்பரிய கலைகள் எந்தகாலத்திலும் அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. வாழ்த்துக்கள்.

  • @sathiyamoorthykulanthaivel6526
    @sathiyamoorthykulanthaivel6526 3 ปีที่แล้ว +19

    ராதாகிருஷ்ணன் சிற்பிமுத்துவின் தீவிர ரசிகன்

  • @dhilipkumar8569
    @dhilipkumar8569 3 ปีที่แล้ว +15

    உங்கள் இருவரால் நிச்சயம் இக்கலை இம்மண்ணில் என்றும் வாழும் 🙏🙏🙏🌹🌹

  • @Naga3004
    @Naga3004 3 ปีที่แล้ว +56

    முத்துச்சிற்பி, ராதாகிருஷ்ணன், இருவரும் நல்ல திறமை உடையவர்கள், வாழ்த்துக்கள் பல

  • @tamilselvanselvan1087
    @tamilselvanselvan1087 2 ปีที่แล้ว +5

    நான் உங்க நாடகம் நேர்ல பார்க்கும் வாய்ப்பு கிடைக்கணும் சாமி

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +5

    Engaya nadanthuchu intha nadagam nerla parthavaga romba koduthu vachavaga pa ratha super super super super super super super super super super super super super

  • @sethusm8093
    @sethusm8093 2 ปีที่แล้ว +9

    ராதா கிருஷ்ணன் தம்பி உங்கள் நகைச்சுவை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்ப்பாநான் தாங்கள் நாடகத்தை ரெம்ப ரசிக்கிறேன் தம்பி வாழ்க வளமுடன் நலமாக

  • @ArunKumar-wx8xz
    @ArunKumar-wx8xz 3 ปีที่แล้ว +26

    தலைவா இனிமேல் உங்களை போன்ற கலைஞர்கள் வருவது கடினம். வாழ்த்துக்கள்

    • @NADAGAMTV
      @NADAGAMTV  3 ปีที่แล้ว +1

      நன்றி🙏🙏🙏

  • @mukilg2418
    @mukilg2418 2 ปีที่แล้ว +4

    தம்பிகள் இருவருடையவாழ்க்கை ஓளிமயமான எதிர் காலஉண்டு உங்கள் களபணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தொடரும்

  • @muthupandipandi6399
    @muthupandipandi6399 3 ปีที่แล้ว +13

    ராதா அண்ணா என்னால சீரிக முடியல ❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kavinathi1752
    @kavinathi1752 2 ปีที่แล้ว +3

    Muthu sipi action super vera level bro 👌👌👌👌👌

  • @saravananneelamegam4462
    @saravananneelamegam4462 3 ปีที่แล้ว +7

    அருமையான நாம் பாதுகாக்க வேண்டிய கலைஞர்கள்...

  • @manoharan1950
    @manoharan1950 ปีที่แล้ว +1

    நடந்தய் வாழி காவேரி பாடல் சூப்பர்

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar6071 2 ปีที่แล้ว +9

    முத்துசிற்பி ராதாகிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை

  • @murugesanayyadurai1038
    @murugesanayyadurai1038 ปีที่แล้ว +3

    அருமை.....

  • @user-ti8ls5jb3y
    @user-ti8ls5jb3y 8 หลายเดือนก่อน

    அருமை, முத்துச்சிற்பியின் குரல்வளம்!

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 3 ปีที่แล้ว +11

    கோட்டையிருப்பு கோவில் திருவிழாவில் முத்தப்பா வின் நாடகத்தை ரசித்திருக்கிறேன்.

  • @sainehachannel8830
    @sainehachannel8830 3 ปีที่แล้ว +4

    Muthu and rathakrishnan sir exelent telant appaa super comedy.

  • @vinothkumarmurugesan2817
    @vinothkumarmurugesan2817 3 ปีที่แล้ว +4

    முத்துச்சிற்பி அண்ணன் பாட்டு சூப்பர்

  • @sundargovindapillai7020
    @sundargovindapillai7020 8 หลายเดือนก่อน

    உன்மையிலே ராதா அண்ணன் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து....

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +2

    ஹயி சூப்பர் பப்பூன் சிற்பி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🌟🎁👍👍

  • @ravirajeev1237
    @ravirajeev1237 2 ปีที่แล้ว +1

    செம்ம செம்ம செம்ம

  • @kannaneletrician3244
    @kannaneletrician3244 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 ปีที่แล้ว +5

    Radhakrishnan....... Extraordinary person........ Very talented Artist..... Super program 👍👍👍👍👍

  • @sethusm8093
    @sethusm8093 2 ปีที่แล้ว +1

    ராதா செல்விக்கும் தாங்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பி

  • @MadhanKumar-dv9wt
    @MadhanKumar-dv9wt 2 ปีที่แล้ว +7

    Murhusirpi voice ❤️❤️❤️ M.K. Radha maass 🔥🔥🔥🔥

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g 3 หลายเดือนก่อน

    முத்துசிற்பிகுரல்அருமை

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +1

    En ithayam thotta engal iru nayagarkal muthusiripi rathakirishann💗💗💗💗💗💗💗💗💗💗

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +1

    Rathakirishan cinimaku varanum comedy king

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் 🙏💐 பல்லாண்டு பல்லாண்டு பலகோடி காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว

    Daily parpen..mkr..Muthu sirpi..dargam

  • @user-og6jx8ed6h
    @user-og6jx8ed6h 7 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் நாடகத்தை நான் இப்போதுதான்பாற்கிறேன்என்கவலைஅனைத்தையும்மரந்துசிறிக்கிறேன்என்ஊர்சிதம்பரம்😂😂😂❤❤🎉🎉🎉😂

  • @thiruarasu885
    @thiruarasu885 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @muthusamy4541
    @muthusamy4541 2 ปีที่แล้ว +3

    super mkr

  • @senthil8513
    @senthil8513 ปีที่แล้ว +3

    Super anna

  • @gopal7223
    @gopal7223 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்ராதாதம்பிஅவர்களுக்கு

  • @sridharan.
    @sridharan. ปีที่แล้ว

    Supper Supper. Thanks.

  • @karupananr3172
    @karupananr3172 2 ปีที่แล้ว +3

    Very beautiful full voice🙏🙏🙏

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 ปีที่แล้ว +3

    What a great artist both Muthusirpi & Radhakrishnan..... Excellent ! ! 👏👏👏

  • @rajarajaa9155
    @rajarajaa9155 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்னண்...

  • @Deepak-oi6to
    @Deepak-oi6to 2 ปีที่แล้ว +1

    Super.sema

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq 8 หลายเดือนก่อน

    நாடக கலை வளர வாழ்த்துகள்

  • @sakthivel-bv6xr
    @sakthivel-bv6xr 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @RadhikaRadhika-jr6sm
    @RadhikaRadhika-jr6sm 3 หลายเดือนก่อน

    என் சகோதரர்

  • @gokulsanthanam2907
    @gokulsanthanam2907 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @pandiyanmathavan7954
    @pandiyanmathavan7954 3 ปีที่แล้ว +3

    Super 👌

  • @bharathidhasank474
    @bharathidhasank474 3 ปีที่แล้ว +2

    Super radha Krishnan

  • @prabhan9109
    @prabhan9109 3 ปีที่แล้ว +1

    Rendum perum spr

  • @ramachandraprabhu5103
    @ramachandraprabhu5103 3 ปีที่แล้ว +3

    14:40 to 15:10 Super MKR anna

  • @Chottiinstitute
    @Chottiinstitute 3 ปีที่แล้ว +18

    ஐயா முத்துசிற்பி நீ எங்கையா இருக்க உண்மையா உன்னை பார்க்கனும் கால்ல விழனுமையா ......
    அண்ணா ராதா கிருஷ்ணன் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதையா.....
    நானும் கிராமியப் பாடகன்
    உங்கள பார்க்கும் பொழுது தான் புத்துணர்ச்சி கிடைக்குது ......
    கிராமியம் அழியாது ......
    நானும் கிராமியப் பாடகன் என பெருமை கொள்கிறேன்...........

  • @kasikumar1081
    @kasikumar1081 ปีที่แล้ว +3

    நீங்கள். எல்லாம் சினிமா கலை.உலகில் கால் வைக்க வாழ்த்துக்கள்

  • @newtamiltwins7946
    @newtamiltwins7946 3 ปีที่แล้ว +5

    Semma

  • @udhayaprabhukathureshan5228
    @udhayaprabhukathureshan5228 3 ปีที่แล้ว +2

    Super ❤️❤️❤️❤️❤️

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 8 หลายเดือนก่อน

    நானும் புதுக்கோட்டை தான் நேர்ல பாக்கல முடியல😭😭😭😭😭

  • @rajubayautorider477
    @rajubayautorider477 3 ปีที่แล้ว +2

    ராத நிந்க வேரலவல்

  • @kanthaswamy4491
    @kanthaswamy4491 3 ปีที่แล้ว +7

    Good

  • @naganaganaganaganaga8128
    @naganaganaganaganaga8128 2 ปีที่แล้ว +1

    சிற்பியா காெ க்கா

  • @balasunder769
    @balasunder769 3 ปีที่แล้ว +4

    MS style🥰 I like always

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +1

    Ratha anna sathiyama vayiru valikuthu sirika mudiyala

  • @vadievlraj4860
    @vadievlraj4860 3 ปีที่แล้ว +2

    Vadievl 👌

  • @sivakumar-xc6eh
    @sivakumar-xc6eh 3 ปีที่แล้ว +2

    Radha actions are super

  • @Vairakannu-h9w
    @Vairakannu-h9w วันที่ผ่านมา

    Super

  • @guganlove1970
    @guganlove1970 3 ปีที่แล้ว +6

    தமிழர் பண்பாடு வாழ்க

  • @sathiyaseelan1722
    @sathiyaseelan1722 3 หลายเดือนก่อน

    Supper draama

  • @mukilscraftandhandwritting5936
    @mukilscraftandhandwritting5936 3 ปีที่แล้ว +4

    Muthucipi na muthucipi than 👍👍👍👍👍

    • @NADAGAMTV
      @NADAGAMTV  3 ปีที่แล้ว +1

      Correct ஆ சொன்னின்க அண்ணா!!!

    • @SelvamSelvam-im9kd
      @SelvamSelvam-im9kd 3 ปีที่แล้ว

      Z
      333
      À383333388888v0
      44
      4
      53
      55
      Ź
      z
      4źź

  • @marimari3850
    @marimari3850 ปีที่แล้ว +1

    👌👌👌👌👏👏👏

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 ปีที่แล้ว +1

    Valthukkal

  • @ponrathis8704
    @ponrathis8704 3 ปีที่แล้ว +1

    Super super 👌👌

  • @ananthis4530
    @ananthis4530 3 ปีที่แล้ว +2

    Superbro

    • @NADAGAMTV
      @NADAGAMTV  3 ปีที่แล้ว +1

      நன்றி ‌நன்றி👍🙏🙏

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว

    Best acters .m.kr..muthu sirpi

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 ปีที่แล้ว +3

    Marvelous voice ❤️

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 11 หลายเดือนก่อน

    👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌👌👌👌

  • @SamyarunSamyarun
    @SamyarunSamyarun 3 ปีที่แล้ว +1

    𝑉𝑎𝑙𝑡𝒉𝑢𝑔𝑎𝑙 𝑟𝑎𝑑𝒉𝑎 𝑎𝑛𝑛𝑎

  • @ninilm3539
    @ninilm3539 3 ปีที่แล้ว +2

    MKR😂😂😂😂

  • @devisakthidevisakthi8582
    @devisakthidevisakthi8582 3 ปีที่แล้ว +2

    comedy semma anne enakku oru hi sollunga

  • @nagarajanrajan1516
    @nagarajanrajan1516 3 ปีที่แล้ว +2

    சூப்பர் மாஸ்

  • @rathnakanthrathna5132
    @rathnakanthrathna5132 3 ปีที่แล้ว +3

    💪💪💪👌👌👌❤️❤️❤️

  • @manipalanisamy5203
    @manipalanisamy5203 ปีที่แล้ว +1

    Hi

  • @sathyadeva5423
    @sathyadeva5423 3 ปีที่แล้ว +4

    .super

  • @VivekR-pm4iq
    @VivekR-pm4iq หลายเดือนก่อน

    I would like to talk to nadagamtv regarding the usage of this song in background of my recent project.
    May I know how and whom to reach out to.

  • @kanagaselvamkanagaraj9285
    @kanagaselvamkanagaraj9285 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 3 ปีที่แล้ว +1

    Real actors

  • @balajibalaji4890
    @balajibalaji4890 2 ปีที่แล้ว +1

    super

  • @stalinsujinish-kk8fr
    @stalinsujinish-kk8fr ปีที่แล้ว

    Ivangaa contact details kefaikkumaa show kkuu book pannaniu

  • @karuppasamykaruppasamy9937
    @karuppasamykaruppasamy9937 3 ปีที่แล้ว +1

    suppar suppar

  • @moorthim3671
    @moorthim3671 3 ปีที่แล้ว +2

    Supet sir 🎤🎤🎤🎤

  • @cookselvam5155
    @cookselvam5155 3 ปีที่แล้ว +1

    😀😀😀😀😀😀😀🔥🔥🔥🔥🔥

  • @parivendan1980
    @parivendan1980 4 หลายเดือนก่อน

    Anna unagslukku magabarathsm nadagam theruma

  • @prakapraka4566
    @prakapraka4566 3 ปีที่แล้ว +2

    God gift voice

  • @marimari3850
    @marimari3850 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @govindsoap9782
    @govindsoap9782 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌😀😀😀😀😀😀

  • @mohankumarg785
    @mohankumarg785 2 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😂

  • @priyaself-analysis6125
    @priyaself-analysis6125 3 ปีที่แล้ว +4

    Sammma

  • @k.deepak8754
    @k.deepak8754 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 3 ปีที่แล้ว +1

    K Lashmanan

  • @sanjanamani228s8
    @sanjanamani228s8 3 ปีที่แล้ว +2

    சூப்பர்ண்ணே

  • @user-bk7yf5cz1g
    @user-bk7yf5cz1g ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😆😆😆😆😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😂😂