இறைவன் படைத்த உலகை எல்லாம் முத்துசிற்பி | super singer season8 senior|iraivan padaitha || muthusirpi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2021
  • FACEBOOK ID: / kkm.sirpi.3
    MAIL
    ID :kkmsirpi@gmail.com
    FACEBOOK PAGE ID:
    / kkmuthusirpi
    INSTAGRAM ID :
    / muthusirpi_narathar
    TWITTER ID
    / kmuthusirpi
    TH-cam CHANNEL ID : th-cam.com/channels/klL.html...
    CONTACT: 9698935470
    :8098383831
    SUBSCRIBE TO MY CHANNEL
    #MUTHUSIRPINARATHAR#TH-cam
    2020 NEW NADAGAM
    முத்துசிற்பி நாரதர்
    முத்துசிற்பி பாடல்கள்
    முத்துசிற்பி தர்க்கம்
    நாரதர் முத்துசிற்பி
    முத்துசிற்பி ஆல்பம் சாங்
    muthusirpi album songs
    2020 OCTOBER NADAGAM 2021 nadag
  • บันเทิง

ความคิดเห็น • 758

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +352

    வாழ்த்துக்கள் வழங்கிய உறவுகள் அனைவருக்கும் முத்துசிற்பியின் நன்றிகள்

    • @saraathithan1866
      @saraathithan1866 3 ปีที่แล้ว +9

      Hare Krishna!
      Thank you 🙏

    • @arunkumarchit3688
      @arunkumarchit3688 3 ปีที่แล้ว +12

      உங்களின் குரலை திரையில் காண விரும்பும் ரசிகனின் பெரிய ஆசை😍

    • @ezhisaigeethamtv4592
      @ezhisaigeethamtv4592 3 ปีที่แล้ว +8

      அற்புதம் அண்னா நானும் ஒரு நாடகமேடை கலைஞன் தான் நம் நாடக உலகின் முத்து சிற்பி மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 3 ปีที่แล้ว +6

      Thambi chennai Jayalakshmi,kudiya sekiram oru nalla edhirkallam ammaiya vazuthugiren

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +6

      நன்றி அக்கா

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 ปีที่แล้ว +698

    முத்துச்சிற்பி அண்ணன் ரசிகர்கள் ஒரு like போடுங்க...👍👍👍

  • @MohammedRafiq-xx5ek
    @MohammedRafiq-xx5ek 3 ปีที่แล้ว +243

    Masha Allah Masha Allah....♥️😍🥰 உங்கள் இசையில் மெய் சிலிர்க்க வைத்தது

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +10

      🙏🙏🙏♥️♥️♥️

    • @sudhesamithran3530
      @sudhesamithran3530 3 ปีที่แล้ว +5

      🙏🙏🙏

    • @deadhuntersdeadhunters9164
      @deadhuntersdeadhunters9164 3 ปีที่แล้ว +5

      @@sudhesamithran3530
      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vamaletchumi1374
      @vamaletchumi1374 2 ปีที่แล้ว +6

      Isaiku mathabetham illainu proof panni irukkeengga Muthusirpi..super..super!!

    • @balamurali7545
      @balamurali7545 2 ปีที่แล้ว +5

      இதே குரலில் நாகூர் அனிபா அவர்கள் பாடிய பாடல் கேட்டா அனைவரும் மெய் மறந்து போய்விடுவோம்

  • @Ms99911
    @Ms99911 3 ปีที่แล้ว +170

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் கனீர் குரல். வாழ்க

    • @balachala7897
      @balachala7897 3 ปีที่แล้ว +1

      Super

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 หลายเดือนก่อน

      கணீர்குரல்.

    • @Ms99911
      @Ms99911 หลายเดือนก่อน

      @@ananthakumarkandhiabalasin3749 நன்றி, தவறை திருத்திக் கொள்கிறேன்

  • @jilla_kumar_005
    @jilla_kumar_005 3 ปีที่แล้ว +232

    இசையருவி நாரதர் முத்துசிற்பி நாடக கலையின் அரசன். இவரது புகழ்,திறமைகள் தென் தமிழர்களுக்கு ,குறிப்பாக என்னை போன்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் ..உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியவைத்த vj tv super singer கு நன்றி... 🙏

    • @chettiarsbc6592
      @chettiarsbc6592 3 ปีที่แล้ว +2

      I'm.
      .

    • @SathishKumar-kz9oe
      @SathishKumar-kz9oe 3 ปีที่แล้ว +2

      உண்மை நண்பா

    • @s.thusjanthans.thusjanth2326
      @s.thusjanthans.thusjanth2326 2 ปีที่แล้ว +1

      Kavalai vendam ilangaiyilum oru rasikan irukkiren

    • @nadrayanm6577
      @nadrayanm6577 ปีที่แล้ว

      P

    • @damodaranmabl8028
      @damodaranmabl8028 11 หลายเดือนก่อน

      இசையில் மயங்கி இறைவன் வருகின்றான் முத்து வாழ் க

  • @thangamtailore3627
    @thangamtailore3627 3 ปีที่แล้ว +58

    சீர்காழியாக இன்று முத்துச்சிற்பி வளர்க வாழ்க

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 2 ปีที่แล้ว +38

    உங்கள் குரலில் இறைவன் வாழ்கின்றான் 🙏

  • @kumareshm196
    @kumareshm196 ปีที่แล้ว +11

    மாறிவரும் இசை உலகில் இதுபோன்ற பாடல் உங்களின் கம்பீரமான குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக மற்றும் ரசிக்கும் படி உள்ளது... வாழ்த்துக்கள்.

  • @manishkuyora8816
    @manishkuyora8816 3 ปีที่แล้ว +112

    நதியோரம் நாணல் வந்து நாட்டியம் ஆடுது மெல்ல... இந்த பாடலை பாடுங்கள் அண்ணா....

  • @user-pb7uy5pq7r
    @user-pb7uy5pq7r 3 ปีที่แล้ว +36

    உங்கள் பாட்டினால் தமிழ் வாழ்கிறது. தமிழின் உச்சரிப்பு வாழ்கிறது. வாழ்க நீ

    • @govidharajgovidharaj3459
      @govidharajgovidharaj3459 3 ปีที่แล้ว

      தமிழை நேசிக்கும்சகோதர
      வணக்கம்

    • @saravananm864
      @saravananm864 2 ปีที่แล้ว

      Unmai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GAUSAN51
    @GAUSAN51 3 ปีที่แล้ว +29

    இசைக்காக பிறந்தவர் போல. நாடி நரம்புகள் எல்லாம் இசையாத்தான் நினைக்கின்றன போலும். அருமையான குரல்; அருமையான ஈடுபாடு; சூப்பர் சிங்கர் - வெற்றி தோல்வி ஒருபுறம் இருந்தாலும், இசை பிரியர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டீர் ஐயா - இதற்கு மேல் என்னய்யா வேண்டும்? நீங்கள் வளர் வாழ்த்துக்கள்

  • @starsatheesh042
    @starsatheesh042 3 ปีที่แล้ว +16

    "உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்" பாடல் உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன். உங்கள் குரலுக்கு அருமையாக பொருந்தும் இந்த பாடல்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +2

      Iam dry anna 🙏🙏🙏🙏

    • @starsatheesh042
      @starsatheesh042 3 ปีที่แล้ว

      @@MUTHUSIRPINARATHAR நிச்சயமாக அண்ணா

  • @ssssssss7756
    @ssssssss7756 2 ปีที่แล้ว +18

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +16

    என்ன கம்பீரம் ஆன குரல்...தமிழ் உச்சரிப்பு மிக தெளிவு..அருமையான வேஷம்... நீங்கள் தான் title winner..

  • @pandianvk2953
    @pandianvk2953 ปีที่แล้ว +13

    என்ன ஒரு அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே 🙏🏿

  • @kulandaia3210
    @kulandaia3210 3 ปีที่แล้ว +71

    தம்பி எங்கே யோ போயிட்டிங்க.நடுவர்களின் பாராட்டுமழை.தொடர்க

  • @poovaidhayanithi8091
    @poovaidhayanithi8091 3 ปีที่แล้ว +8

    மிக அருமையான
    குரல் வளம்!
    வாழ்த்துகள்!
    சீர்காழி குரலில்
    குன்னக்குடி இசையில்
    பூவை செங்குட்டுவன்
    வரிகளில்.

  • @JAIGAR.
    @JAIGAR. 3 ปีที่แล้ว +9

    இறைவன் மிகப் பெரியவன்.GOD bless you brother.

  • @dhatchinamoorthy8963
    @dhatchinamoorthy8963 3 ปีที่แล้ว +13

    என்ன அருமையான குரல், தெய்வீக குரல்.

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 3 ปีที่แล้ว +27

    முத்துச் ,சிற்பி , பாடும் வாய்ப்புகள் கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் இயன்றவரையில் முத்தமிழாழ் ஆழுகின்றான் .... அவனே முத்தமிழிழ் ஓதுகின்றான் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழிய நின் முத்தமிழ் அல்ல முத்துச்சிற்பியின் தமிழ் உலகத்தமிழ்பாத மதுரையின் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 ปีที่แล้ว +5

    முத்து நீங்கள் கடைசிவரை நல்ல தேசபக்தி தெய்வபக்தி உள்ள இந்துவாக வாழ வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @elumalaiadvocate3180
    @elumalaiadvocate3180 3 ปีที่แล้ว +4

    நீங்கள் பாடும் இறைவன் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    அதை மீண்டும் மீண்டும் நான் You tube பார்பேன் மிக்க மகிழ்ச்சி ஜீ

  • @sathanantham7083
    @sathanantham7083 ปีที่แล้ว +5

    🎸🎸💕💗💓சையும் அண்ணனின்குரல் வலமும் அற்புதம்..🎵🎵🎶அந்தகாலத்து பாடலை பாடி அனைவரையும் பரவசம்செய்தமைக்கு நன்றி..👏👏பாட்டு என்றாலே பழமையானபாடல் வரிகல்✍👌ரசனை யுள்ள குரல் வலங்கள் 💋💋என்றுமே மறக்க முடியாது பழைய பாடலை💗💗💔💔💙💙💚💚💝💝💛💛

  • @senthilkumar-bx3bq
    @senthilkumar-bx3bq 3 ปีที่แล้ว +22

    எனக்கு பிடித்த பாடல்
    இது எனது விருப்பமான பாடல் மிக மிக அருமை 💖💖💖💖💖💎

  • @BALAMURUGANPG
    @BALAMURUGANPG 3 ปีที่แล้ว +13

    வேறு எவருக்கும் சான்சே கொடுக்கமாட்டீங்க !
    மிகவும் அருமை திரு " வெங்கலக்குரலோன் " முத்துசிற்பி அவர்களே !

  • @rmkjutebags9904
    @rmkjutebags9904 3 ปีที่แล้ว +20

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. உடல் சிலிர்த்தது பாடலை கேட்ட போது

  • @differentman6975
    @differentman6975 2 ปีที่แล้ว +9

    சிறந்த கலைஞன்

  • @periyathiruvadi3813
    @periyathiruvadi3813 3 ปีที่แล้ว +15

    முத்து சிற்பி அண்ணா உங்களின் காந்தக் குரல் என் மனதை வருடுகிறது ❣️❣️❣️💝🙏🙏🙏

  • @poobalasingamsathiyaseelan2817
    @poobalasingamsathiyaseelan2817 3 ปีที่แล้ว +56

    முத்து சிற்பி வாழ்த்துக்கள் வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும் இப்ப மன்னித்து விடு வார்கள் finel என்று வரும் போது பிடித்து விடுவார்கள் கவனம் தேவை!

    • @KumaresanMuruganandam
      @KumaresanMuruganandam 2 หลายเดือนก่อน +1

      ள- ழ கரம் தள்ளாடுகிறது. தமிழ் செத்து செத்து சாகிறது.

    • @Kasi-iy4rs
      @Kasi-iy4rs 2 หลายเดือนก่อน

      ​@@KumaresanMuruganandamby if😢 2:16 😊❤

  • @goldennithu
    @goldennithu 3 ปีที่แล้ว +1

    இறைவன் படைத்த மனிதன் எல்லாம் உன் குரலில் மயங்குகிறான். அருமை அருமை பல நாடகங்கள் பார்த்த உன்னை தொலைகாட்சியில் பார்பதற்கு போன்ற பெருமை உன் தாய் சந்தோசம் படுவாள்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 ปีที่แล้ว +8

    கண்கள் கலங்கின.. அருமையான பாடல்.. வசீகர குரல்...

  • @mohanganesh7844
    @mohanganesh7844 2 ปีที่แล้ว +7

    உங்கள் குரலில் கடவுள் வாழ்கிறான்.......

  • @venkatakrishnanr9679
    @venkatakrishnanr9679 3 ปีที่แล้ว +13

    வணக்கம் முத்துச்சிற்பி அண்ணா நீங்க இன்னைக்கு ரொம்ப அருமையா பாடினீர்கள் ரொம்ப சந்தோஷமா இருந்தது ஒரே ஒரு இடத்தில டேக் எடுத்தது ஒரு சின்ன கரெக்ஷன் அவ்வளவுதான் மற்றபடி செம சூப்பரோ சூப்பர் , உங்களை கைடு பண்ணுகின்ற மிஸ்டர் ஆனந்த் சார் மிக அருமையான நபர் பயன்படுத்திக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பெருமை படுத்துங்கள் உங்களுக்கான இடம் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி 🙏🏿🙏🏿

  • @mayakrishnan7396
    @mayakrishnan7396 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்க வாய்ஷ் சூப்பர் அண்ணா. இந்த பாட்டு கேக்கும் போது உடம்பு மெய் சிலுக்குது அண்ணா செம்ம

  • @essakimuthu2509
    @essakimuthu2509 3 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரர் மிகவும் அருமையான பாடல் கள் பாடிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @craigskrishna5497
    @craigskrishna5497 2 ปีที่แล้ว +45

    "ஆளுகின்றான்" ,,,, "வாழுகிறான்" இந்த வார்த்தைகளை சரியாக உச்சரித்தால் இந்தப் பாடல் இன்னமும் மெருகேறும்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +3

    அருமை.நல்ல
    எதிர்கால ம்
    உண்டு இறைவனுடைய ஆசி உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள்

  • @oesssolar7694
    @oesssolar7694 3 ปีที่แล้ว +39

    அருமை ...இப்பதான் ரசித்துவிட்டு வர்றேன் விஜய் டிவியில்

  • @yuvaraja6242
    @yuvaraja6242 3 ปีที่แล้ว +27

    மிக அருமை அண்ணா...அம்மா சொன்னார்கள்...நீங்கள் போன் பண்ணியதாக ....

    • @appurajappuraj7891
      @appurajappuraj7891 3 ปีที่แล้ว

      Y65 66 gf f7gugugu MNMñn tfy sஆஐஊ ஆன்லைன் சாளர

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 3 ปีที่แล้ว +7

    தென்தமிழக நாடகங்களின் அரசன்

  • @Armeniathamilan
    @Armeniathamilan ปีที่แล้ว +5

    இந்த இனிய குரலில் பாடலை கேட்ட நாள் முதல் தினமும் காலை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு positive vibe feel ஆகுது... உங்களின் குரல் ஒரு நாள் உலகம் முழுவதும் கேட்கும்... அண்ணனின் முகத்தை கிராமங்களை தாண்டி பல நகரங்களுக்கு எடுத்துச்சென்ற vijay TV க்கு நன்றி...

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 3 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்க வ
    வைத்த குரல் வளம்❤️❤️❤️
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    அண்ணா❤️❤️❤️❤️

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 ปีที่แล้ว +3

    சீர்காழி யின் குரல் அவருடைய மகன் சிவசிதம்பரத்திற்கு பிறகு உங்கள் குரல் மிக ப் பொருத்தமாக இருக்கும் வாழ்க வளமுடன் 👍👍

  • @ram247krish
    @ram247krish 3 ปีที่แล้ว +4

    உங்கள் குரல் தனித்துவமானது. என் பெற்றோரும் உங்கள் ரசிகர். என் வாழ்த்துக்கள் அண்ணா . 😊🥰

  • @palaniyammal3007
    @palaniyammal3007 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் தம்பி அருமை அருமை

  • @satheeshnms268
    @satheeshnms268 3 ปีที่แล้ว +7

    அண்ணா இந்தப் பாடலை பாட சொல்லி கேட்டிருந்தேன் இப்போது பாடியதற்கு நன்றி அண்ணா

  • @sabari0059
    @sabari0059 ปีที่แล้ว +5

    உங்கள் பாடல் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இன்னும் பெருவாங்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @devav9546
    @devav9546 3 ปีที่แล้ว +2

    முத்துசிற்பி சார் வாழ்க வளமுடன். வீ.தேவா.எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @velmurugant207
    @velmurugant207 ปีที่แล้ว +7

    வருங்கால குரல் உலகின் அரசன் முத்து சிற்பி.

  • @kamatchimainthanparamabair2682
    @kamatchimainthanparamabair2682 3 ปีที่แล้ว +8

    உழைப்பு உயர்வு தரும்... தங்கள் குரல் வளம் இறைவன் கொடுத்த வரம்

  • @ethilipan4149
    @ethilipan4149 2 ปีที่แล้ว +6

    Your voice also great 🙂🙂🙂🙂 Masha Allah

  • @selvarajk8167
    @selvarajk8167 3 ปีที่แล้ว +3

    உங்கள் ‌அனைத்து‌‌ பாடல்களையும் ‌ கேட்டு ‌‌ இருக்கிறேன் அருமையாக உள்ளது ‌மிகக‌ நன்றி

  • @jcveera1981
    @jcveera1981 3 ปีที่แล้ว +5

    மீண்டும் கூறுகிறேன் அண்ணன் கடந்த ஊரடங்கு நேரத்தில் உங்களின் நாடகங்களை கண்டு நாட்களை கழித்தேன் இந்த ஊரடங்கு நேரத்தில் உங்களுடைய உழைப்பை நினைத்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் அண்ணன் சிற்பியே

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 2 ปีที่แล้ว +1

    Manithan. Sadhav. Awadhai. Unmyyana. Chippiukkul oru nall. Muththu. Vazhga valargha

  • @alah1945
    @alah1945 ปีที่แล้ว +2

    என்ன ஒரு குரல் வளம் ஐயா....
    வாழ்த்த வார்த்தைகளே இல்லை ஐயா..

  • @karthickkraja3956
    @karthickkraja3956 3 ปีที่แล้ว +3

    உங்கள் குரல்வளம் மிகவும் அருமை

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @MuthuMuthu-er4bj
    @MuthuMuthu-er4bj ปีที่แล้ว +2

    மெய் சிலிர்த்ததில் நானும் ஒருவன் பாடல் அருமை என்று சொல்ல முடியாது மிக மிக அருமை

  • @selvarajranjitham
    @selvarajranjitham 3 ปีที่แล้ว +3

    அருமை முத்து சிற்பி, தமிழ் நாட்டின் புதல்வன்

  • @suthakarm1696
    @suthakarm1696 3 ปีที่แล้ว +3

    அருமையான குறல் வளம் நண்பா 👌👌👌👍💯💥

  • @gopinathn1166
    @gopinathn1166 3 ปีที่แล้ว +9

    விட முயற்சியில் உன் வெற்றி இந்த வின்மேகம் முட்டும் அளவிற்கு பரவட்டும் அண்ணா..,

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 ปีที่แล้ว +2

    சீர்காழி ஐயா மீண்டும் பிறந்து வந்தது போன்ற உணர்வு வருகிறது

  • @thiru6745
    @thiru6745 3 ปีที่แล้ว +3

    உங்களால் பழைய பாடல்கள் புதுப்பிக்கப்படுகின்றன நீங்கள் வாழ்க வளமுடன்

  • @smuruganmurugan3775
    @smuruganmurugan3775 2 ปีที่แล้ว +3

    நண்பா உன் பாட்டுக்கு நான் அடிமை ஒரு நாளைக்கு உன்பாட்டைகேட்காமல்தூங்கமுடியவில்லை

  • @veeramanimani673
    @veeramanimani673 3 ปีที่แล้ว +4

    Super

  • @gangadharht6344
    @gangadharht6344 10 หลายเดือนก่อน +2

    Gangadhar BANGALORE 66❤🎉good songs ❤

  • @user-nc1up1pm2b
    @user-nc1up1pm2b 3 ปีที่แล้ว +2

    அன்பு முத்துசிற்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க.! ❤️❤️👍👍👍

  • @arsp.sankararsp.sankar2180
    @arsp.sankararsp.sankar2180 3 ปีที่แล้ว +4

    Anna super ...unga kuraluku na adimai anna

  • @SasiKumar-yo1xx
    @SasiKumar-yo1xx 3 ปีที่แล้ว +1

    super brother rmp thatava pathuruken ungkala ivaru vantha miss pannama poiruvom engka irunthalum ...ramnad

  • @kalpanaramiah8137
    @kalpanaramiah8137 3 ปีที่แล้ว +6

    This guy is diamond for India. I thought every good thing s died in India. Wow look at this guy talent

  • @pandianvk2953
    @pandianvk2953 ปีที่แล้ว +2

    ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு 🙏🏿❤️

  • @ganeshullaganathan8323
    @ganeshullaganathan8323 3 ปีที่แล้ว +13

    I am from Malaysia would like to wish you a great journey with your singing. I can tell you that you are a great singer and you have very very great future ahead. This song super great voice compare with original singer and music. Hand's off to the musician

  • @asuran4970
    @asuran4970 3 ปีที่แล้ว +8

    மிக அருமை அண்ணா ❤️

  • @thangamtailore3627
    @thangamtailore3627 3 ปีที่แล้ว +4

    என்னை ஏதோ செய்கிறது உந்தன் குரல் சிற்பி

  • @ms_pandiya_33...37
    @ms_pandiya_33...37 3 ปีที่แล้ว +10

    🏆Neenga tha Anna First Finalist🏆

    • @prasaths8640
      @prasaths8640 3 ปีที่แล้ว +5

      நிறைய சாதிப்பீர்கள் முத்து சிற்பி அவர்களே

    • @ms_pandiya_33...37
      @ms_pandiya_33...37 3 ปีที่แล้ว +4

      Kandippa Intha show kaduthu periya Hit avaru😎

    • @user-li4ct8qt7x
      @user-li4ct8qt7x 3 ปีที่แล้ว +3

      👌👌👌👌👌

  • @kannanvs6112
    @kannanvs6112 3 ปีที่แล้ว +5

    Very good

    • @thilagavathiv9858
      @thilagavathiv9858 3 ปีที่แล้ว

      நன்று. ஆனால்வார்த்தை உச்சரிப்பு இன்னும் தெளிவு தேவை.

  • @shaaneditz9688
    @shaaneditz9688 3 ปีที่แล้ว +2

    சிம்மக்குரலோன் முத்துசிற்பி அண்ணா
    இலங்கையில் இருந்து

  • @webmarketer7
    @webmarketer7 ปีที่แล้ว +1

    Vazhga Vazhamudan Muthu Sirpi 🙏🙏🙏

  • @sathiyasathiya1349
    @sathiyasathiya1349 3 ปีที่แล้ว +4

    Super 👌 👌👌👌👌

  • @panneerselvam494
    @panneerselvam494 3 ปีที่แล้ว +3

    Anna👍👍👍👍

  • @k.r4
    @k.r4 3 ปีที่แล้ว +2

    அருமை, இன்னுமொரு சீர்காழி

  • @SaravananSaravanan-kt9cg
    @SaravananSaravanan-kt9cg 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா நல்லா பாடுரிங்க

  • @kannansusila2850
    @kannansusila2850 ปีที่แล้ว +1

    Unga voice neenge select pantre song yellam semme brother... God bless you

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 3 ปีที่แล้ว +4

    இறைவன் உங்கள் குரலில் இசைத்தேனை அதிகமாக வைத்திருப்பான் போல
    இனிமை

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 3 ปีที่แล้ว +8

    அருமை சகோதரா 👌👏👏💪

  • @kingsleypaul9655
    @kingsleypaul9655 9 หลายเดือนก่อน +1

    Top notch... Arumaiyana saareeram...

  • @vellaisamyganesan6600
    @vellaisamyganesan6600 3 ปีที่แล้ว +3

    தெய்வீக குரல்..வாழ்த்துக்கள் அண்ணா🎉💐💐

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 ปีที่แล้ว +6

    Super👌👌👌👌

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +3

    Super brother ❤️ thanks

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 3 ปีที่แล้ว +2

    சுருக்கமாகச் சொன்னால். மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இறைவனால் படைக்கபட்டவர். இவருடைய திறமை மிக மிக பிரம்மிக்கவைக்கின்றது. 🙏 நன்றி வாழ்த்துக்கள் 💐👍👍

  • @kdrajkd7298
    @kdrajkd7298 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @alagarsamyalagar4484
    @alagarsamyalagar4484 3 ปีที่แล้ว +2

    குரலால் மனித உள்ளங்களை வென்ற நீங்கள் வாழ இறைவன் அருள் புரியட்டும்

  • @dineshe5537
    @dineshe5537 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் அருமையான குரலில் அருமையான வரிகள்

  • @v.arulkumarviswanathan4928
    @v.arulkumarviswanathan4928 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை எழதிய கவிஞர் வாழ்க. முத்துசிற்பிக்கு வாழ்த்துகள்.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +5

    Amazing voice God is great God bless you and your lovely family also take care bye thanks

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 ปีที่แล้ว +2

    முத்துக்குள் ஒரு சிற்பி

  • @jsudha2083
    @jsudha2083 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @thalafansclub2939
    @thalafansclub2939 3 ปีที่แล้ว +3

    அருமை 👍👍👍💐💐💐

  • @syedkader3195
    @syedkader3195 3 ปีที่แล้ว +5

    Super bro awesome ❤️

  • @thalapathidhamu467
    @thalapathidhamu467 3 ปีที่แล้ว +18

    💐💐🥰💐💐💐💐💐🥰💐😘💐🥰💐voice vera level Anna