அபிராமி அந்தாதி பாடல் 8 | Abirami Anthathi song 8 | உலகப் பற்று நீங்கி பக்தி பெறுக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
    பாடல் - 8
    சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
    வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
    அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
    கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
    Song - 8
    Sundhari endhai thunaivi, en paasath thodaraiyellaam
    vandhari sindhura vannaththinaal, magidan thalaimel
    andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon
    kandhari kaiththalaththaal-malarththaal en karuththanave.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 140

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +10

    பாலினும் சொல் இனியவளே...மாலினும் தேவர் வணங்க நின்றவளே...எங்கள் அபிராமியே...சுவாசிக்க மறந்தாலும், சுந்தரி...உனை நான் மறக்காத வரம் அருள் தாயே.......

  • @anuradha7539
    @anuradha7539 4 ปีที่แล้ว +5

    இவ்வளவு அழகான விளக்கம் தரும் உங்களுக்கு அம்பாள் கோடி புண்ணியத்தை தருவார்கள்

  • @geethababu792
    @geethababu792 4 ปีที่แล้ว +4

    அம்மா சரணம் 🙏 தாயே சரணம் 🙏 அபிராமி சரணம்‌ 🙏 ஸத்குருவே சரணம்‌ 🙏

  • @muralimohana4574
    @muralimohana4574 4 ปีที่แล้ว +5

    அற்புதம் தாயே

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว +3

    அடடாஹா எத்தனை அருமையான விளக்கம் டியர் குரு அதிலும் தாய்க்கு விளக்கம் ப்பாஆஆஆ செம்ம போங்க எங்க வீட்டிலும் இதே தான் 🙈 😇😍🙏

  • @sureshrama4328
    @sureshrama4328 4 ปีที่แล้ว +3

    ஆஹா ஆஹா! உங்கள் அர்ப்புதமான பேச்சைக்கேட்க என்ன புன்னியம்... எத்தனை புன்னியம்...செய்தேனோ 😍😍😍😍🙇🙇🙇🙇🙇நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt3460 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி அம்மா,
    இன்று "அபிராமி அந்தாதி " பாடல் மற்றும் அதன் விளக்கமும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு "

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 ปีที่แล้ว +3

    Very interesting Guru Amma.

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar83 4 ปีที่แล้ว +2

    அபிராமி பட்டர் ‌கை வண்ணங்களை தங்களின் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் மிகவும் அழகாக செந்தமிழ் மொழி யான இலக்கணத்தில் உரையாற்றிய தங்களின் ‌பதிவிற்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்!👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💯🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +1

    இந்த பாடல் கருத்து மிகவும் அற்புதமாக இருக்கிறது.நன்றிஅம்மா. 🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว +2

    வீடு வரை உறவு ,வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை ,கடைசீ வரை ....அம்பாள் தான் துணை 🙏அம்பாள்அபிராமியே எப்பொழுதும் துணை 🙏👌😍🙂மிக அருமையான பதிவு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 3 หลายเดือนก่อน

    செல்ல ஆத்தா என் சிந்தையில் வந்து அருகில் நாடி நில் ஆத்தா,மிக்க நன்றிக மா ❤

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 8 หลายเดือนก่อน

    அம்மா நல்லஉபயோகமான தகவல் அம்மா, மிக மிக நண்றி அம்மா, அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 4 ปีที่แล้ว +5

    Thank q frd love u ma 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @kuzhandaivelloganathan352
    @kuzhandaivelloganathan352 4 ปีที่แล้ว +10

    வணக்கம் அம்மா, உங்களுடைய சில பதிவுகளை வழக்கமாக பார்க்கிறேன். அபிராமி அந்தாதி பாடல்களை பாராயனம் செய்துகொண்டு இருக்கின்றேன். நீங்கள் பாடலின் பொருள் மட்டும் கூறாமல், நிறைய தகவல்கள் சொல்கிறீர்கள். எல்லோருக்கும் தேவையான சில நல்லோழுக்கங்களை உங்கள் பதிவில் கற்றுக்கொள்ள முடிகிறது. உங்களை குருவாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் பதிவுகள் தொடரட்டும். நன்றி.

  • @premabhoopalan5948
    @premabhoopalan5948 3 ปีที่แล้ว +1

    Mikka Nandri Amma 🙏🙏🙏 Arputhamaan thelivaana vilakkam thaaya .nandrigal pala vaazhga valamudan nalamudan Amma.

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா.....அருமையாக இருந்நது..👌👌👌

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 4 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakkam ma. Nandri.

  • @subajayakumar3528
    @subajayakumar3528 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா. உங்களுடைய ஒவ்வொரு விளக்கங்களும் மிகவும் அருமை.

  • @gokulanv6937
    @gokulanv6937 4 ปีที่แล้ว +2

    அம்பிகை பற்றி மனைவியை அருமையான பதிவு நன்றி சிவசிவ

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 ปีที่แล้ว +2

    வாழ்க.வளமுடன்.க....வலை...எனக்கு.இதே.பிரச்சினை.தான்.தாயி.நல்ல.விளக்கம்.நன்றி.நன்றி.நன்றி.

  • @jayachandramouli8915
    @jayachandramouli8915 4 ปีที่แล้ว +2

    Clear Explanation as usualThank you ! 👍OM Abhiraami POTRI! POTRI! 🙏🙏🌹🌼

  • @vanir9574
    @vanir9574 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி.

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தகவல்களைக்கு நன்றி மா.....மகிழ்ச்சி......🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitraj2713
    @jayachitraj2713 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேச்சும் பாடலும் மிக அருமை..... 😍

  • @vallavaraj820
    @vallavaraj820 4 ปีที่แล้ว +2

    அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை💐💐💐💐

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +1

    அபிராமி அந்தாதி தாயே எல்லா மக்களும் நலன் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @karthikeyana815
    @karthikeyana815 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌞🌞நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி... 🌞🌞🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 4 ปีที่แล้ว +2

    I’m very happy.Thanks very much.

  • @ramramya7467
    @ramramya7467 4 ปีที่แล้ว

    Nalla thagavalgal..sevai thodaratum

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 ปีที่แล้ว +1

    No words to say Mam Excellent Excellent Explanation Thank you Mam

  • @vinothc317
    @vinothc317 4 ปีที่แล้ว +1

    Arumai arumai amma. ungalin entha anthai i ketkum pothu en manam amathiyai erukirathu.nanri.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @manoeshwar2497
    @manoeshwar2497 10 วันที่ผ่านมา

    அருமை

  • @puvamegam8270
    @puvamegam8270 4 ปีที่แล้ว +1

    Vanakam Amma & team
    Nandri Amma
    Super explanation 👍👌🙏

  • @skvdigitalstudio6071
    @skvdigitalstudio6071 4 ปีที่แล้ว +2

    super amma

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 ปีที่แล้ว +1

    நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri

  • @ramyaaravamudhan1967
    @ramyaaravamudhan1967 4 ปีที่แล้ว +3

    Amma kambaramayanam panri sourpozhivu thodar padivu podunga amma 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 2 ปีที่แล้ว

    அபிராமி அந்தாதி பாடலைப் நீங்கள் கூறிய கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகவும்நன்றி அம்மா.

  • @rajan-wb5tj
    @rajan-wb5tj 4 ปีที่แล้ว +1

    அன்பு தாய்யா

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 4 ปีที่แล้ว +1

    Nandri amma super super amma

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 ปีที่แล้ว

    வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்க வளமுடன்,ஓம் சத்தி.

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 ปีที่แล้ว +1

    மிக அருமை அம்மா 🙏🙏🙏

  • @SaravananS-gc6yg
    @SaravananS-gc6yg 4 ปีที่แล้ว +2

    Thanks amma

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu 4 ปีที่แล้ว +3

    Mam please show your Pooja room it will bring nice clearance to everyone.

  • @vaishurahul4588
    @vaishurahul4588 4 ปีที่แล้ว +2

    arumai arumai solvatharku varthai ellai maglchi 😄😄

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 ปีที่แล้ว +1

    நன்றி மா🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 4 ปีที่แล้ว

    Arumaiyana Velakkam nantri Amma 🙏🙇

  • @prabhaprabha7399
    @prabhaprabha7399 4 ปีที่แล้ว +1

    amma 1st comment.... amma u have given super examples on real life situations and i understood well.

  • @rajeshv8478
    @rajeshv8478 4 ปีที่แล้ว +2

    Super ma thank you ma

  • @lakshmisiva6939
    @lakshmisiva6939 4 ปีที่แล้ว +1

    அபிராமி அந்தாதி அடுத்த பதிகங்களையும் கூறுமாறு கேட்டு கொள்கிறேன் 🙏🙏

  • @SwethasSwetha-kr6kl
    @SwethasSwetha-kr6kl 4 ปีที่แล้ว

    your speech reach for young children to follow the good informations.please teach us thirupugazh 🙏🙏🙏🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว +3

    அன்பான ஆத்ம தோழி வணக்கம், பட்டரின் அழகான வரிகளை தெளிவாக விளக்கிக் கூறினீர்கள். அம்பிகையை சரணடைந்து, முடிந்தவரை பூஜைகள் செய்து,காரியத்தில் முயற்சிகள் மேற்கொண்டாலும் தலையெலுத்தில் மாற்றம் கண்ணுக்கு புலப்படவில்லையே... (விதியை வெல்ல வழியேது தோழி) அல்லது அம்பிகை நமக்கு அருள் புரிந்தது இதுவோ?

  • @gaya3ify
    @gaya3ify 4 ปีที่แล้ว +3

    Whn are you planning thirukurral i am waiting to hear frm mam oly

  • @gaya3ify
    @gaya3ify 4 ปีที่แล้ว +2

    This lockdown la thirukkural podulamae

  • @kalyanikalyani8596
    @kalyanikalyani8596 2 ปีที่แล้ว

    அடியேனுக்கு காலை வணக்கம்

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 4 ปีที่แล้ว +1

    Tq amma🙏🙏🙏

  • @padmapriyaarunpandi6275
    @padmapriyaarunpandi6275 4 ปีที่แล้ว +3

    சின்ன சின்ன ஸ்லோகம் சொல்லிக் கொடுங்க அம்மா

  • @josephinegeetha6509
    @josephinegeetha6509 4 ปีที่แล้ว +2

    Thank u ma

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 2 ปีที่แล้ว

    So deeply spiritual ThanQ madam

  • @nageswary7146
    @nageswary7146 4 ปีที่แล้ว +2

    Thanks Mdm

  • @vanalakshmimani9491
    @vanalakshmimani9491 4 ปีที่แล้ว +1

    Mam சூப்பர் mam

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @Vetri_12
    @Vetri_12 3 ปีที่แล้ว

    Super and very useful devotional song

  • @sudalaikani1254
    @sudalaikani1254 4 ปีที่แล้ว +1

    Superb explanation Amma👌👌👌👌👌

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @uthayakuhaparan
    @uthayakuhaparan 4 ปีที่แล้ว +1

    Thank you 🙏🏻

  • @kgfkaruppasamijothidar4537
    @kgfkaruppasamijothidar4537 4 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 4 ปีที่แล้ว +1

    Amma ungaloda varthaigal ovvontrum MuthuMuthaga ullathu.. ungalaiye paarthukondethan video paarpen..

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 ปีที่แล้ว +1

    Amma thiruvilaiyadal puranam upload pannave ellaiyae amma please upload pannunga ma 🙏 தங்கள் இனிமையான குரலில் திருவிளையாடல் புராண சொற்பொழிவு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு அம்மா 🙏🙏🙏

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 4 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 3 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @maheswari9367
    @maheswari9367 4 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் வீட்டில் தீபம் ஏற்றி சாம்பிராணி கற்பூரம் ஆரத்தி காண்பிப்பாது திருவிளக்கு முன்யு காண்பித்து சமையல் அறையில் காண்பித்து பிறகு தான் நிலப்படிக்கு காண்பிக்க வேண்டும்ர தயவுசெய்து தெரிவிக்கவும் அம்மா

  • @maaheshwariradjassegaran-qq7ln
    @maaheshwariradjassegaran-qq7ln 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏👑💯💐

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 4 หลายเดือนก่อน +1

    🎉.

  • @kumark777
    @kumark777 4 ปีที่แล้ว +3

    அம்மா வீட்டில் தனி பூஜை அறை இல்லாதவர் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் அம்மா

  • @mahachandran9174
    @mahachandran9174 4 ปีที่แล้ว +1

    அம்மா, குழந்தை வரம் வேண்டி படிக்க வேண்டிய பதிகம் என்னவென்று சொல்லுங்கள் அம்மா...

  • @keerthibraqathiswaran1453
    @keerthibraqathiswaran1453 4 ปีที่แล้ว +3

    Amma..Kali puranam pattri konjum solunge

  • @sudhasuganthi909
    @sudhasuganthi909 4 ปีที่แล้ว +2

    Amma birthday Ku black dress podalama

  • @seethaluxmysatgunanathan923
    @seethaluxmysatgunanathan923 4 ปีที่แล้ว

    Ungal pathivukal mika arumai

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn9510 4 ปีที่แล้ว

    அபிராமி பட்டர் திருவடி பணிந்து
    அபிராமி மகள் திருவடி பணிந்து
    அன்னை அபிராமி திருவடி பணிந்து சரணடைய அவள் கருணை வேண்டி மன்றாடி மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்வோம்

  • @kirthimahesh
    @kirthimahesh 4 ปีที่แล้ว +2

    Mam plz tell about bhairvar....how to do pooja

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 ปีที่แล้ว

    நன்று

  • @mkavitha1788
    @mkavitha1788 4 ปีที่แล้ว

    Nantri ma ungal speech arpudham ma

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 ปีที่แล้ว +1

    அம்மா நான் தினமும் எங்கள் இல்லத்தில் உள்ள இறைவனுக்கு தூம் தீப நைவேத்தியம் செய்து வருகிறேன். இந்த lockdown சூழ்நிலையில் என்னால் கடைகளுக்குச் சென்று ஊதுபத்தி போன்ற தூப சாமான்களை வாங்க இயலவில்லை. எனவே ஊதுபத்தி தூபம் காட்டிய பின் அதை அனைத்து விட்டு மீதம் இருக்கும் ஊதுபத்தியை மறுநாள் மீண்டும் ஏற்றி வழிபடலாமா என்று சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏 please please reply amma

  • @SwethasSwetha-kr6kl
    @SwethasSwetha-kr6kl 4 ปีที่แล้ว

    madam please teach us thirupugazh every day how to learn thirupugazh please 🙏🙏🙏🙏kind request to learn from you shishya of variyar swamiji it will be blessing for us 🙏🙏🙏🙏🙏

  • @gaya3ify
    @gaya3ify 4 ปีที่แล้ว

    Thirupugazh also

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா.
    காசி யாரெல்லாம் போகலாம்
    என்று கூறவேயில்லையே
    கடமை முடிந்து தான் போகனுமா
    சொல்லுங்கள் தயவு செய்து.

  • @jeyak6045
    @jeyak6045 4 ปีที่แล้ว

    Arumai amma

  • @sathyae9701
    @sathyae9701 4 ปีที่แล้ว

    ௮ம்மா ௨௩்௧ள் பதிவு ௮னைதூம் ௮௫மை ௮ம்மா ௨௩்௧ ௧ிட்ட போன் பே௪னூம்

  • @nandhuslifestyle872
    @nandhuslifestyle872 4 ปีที่แล้ว +2

    Amma theetchai yaarellam peralam , any age restrictions, married or unmarried

  • @hemadevi8395
    @hemadevi8395 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmisaran7995
    @dhanalakshmisaran7995 23 วันที่ผ่านมา

    🎉

  • @swapnas5549
    @swapnas5549 4 ปีที่แล้ว +1

    Sister super sister neenga sollurathae semma irrukku ethula bramar ru ku solluringa entha ma na ka na super sister semma 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌neenga solla solla ambikai Maela innum bhakthi ya vida pasam than varuthu sis super very nice 🌹🌹🌹🌹🌹love you lot sis

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 8 หลายเดือนก่อน

    அபிராமியின்?வணக்கம்அம்மா