காலில் கருப்பு கயிறு கட்டும் சரியான முறை | கருப்பு நிறம் ஒத்துக் கொள்ளாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 652

  • @sanjanaa94
    @sanjanaa94 4 หลายเดือนก่อน +19

    நன்றி அம்மா பல நாட்களாக அதை எப்படி கட்ட வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன் தற்போது உங்கள் வீடியோ எனக்கு பெரிய சந்தேகத்தை முடிவு செய்துள்ளது நன்றி அம்மா❤❤❤❤

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 2 ปีที่แล้ว +71

    தாயைப்போல்.எல்லாஅறிவுரைகளையும்.ஆறுதலையும்தருகின்றஉங்களுக்கு.என்னுடைய அன்னையர்தினவாழ்த்துகள்

  • @balanbalan3181
    @balanbalan3181 2 ปีที่แล้ว +27

    நேற்று நீங்க வால்பாறை அருமிகு ஸ்ரீசுப்பிரமணியசாமி கோயிலுக்கு சொற்லிவு ஆற்றியதற்காக வந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவலை தேர்வு செய்து கூறியதற்கு நன்றி அன்னையர் தினநல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shanniroshima9932
    @shanniroshima9932 2 ปีที่แล้ว +1

    Thank you so much amma.... Romba nal wait pannitu erudhen❤️

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +6

    அம்மா இனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா இந்த தினத்தன்று இச்சிறு அடியேனுக்கு ஒரு ஒரு வேண்டுகோள் நம்ம காஞ்சி மாமுனிவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sashikalanateshan2860
    @sashikalanateshan2860 2 ปีที่แล้ว +6

    None of your videos are superstitious instead very much Scientific.Thats the reason we love you somuch amma.You never scare any body in the name of rituals or old belief.Loads of love from Bangalore. 🤗🤗.

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 ปีที่แล้ว +4

    இனிய அன்னையார் தின வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @manjuvijayakumar6465
    @manjuvijayakumar6465 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சகோதரி.மிக நல்ல பதிவு.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா💐
    எங்க வீட்டிலும் நீங்கள் சொன்ன மாதிரிதான்மா செய்வோம் நன்றிமா🙏 👍

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    அம்மா,
    உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +2

    நன்றிமா பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vengateshv7404
    @vengateshv7404 2 ปีที่แล้ว +3

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் சொல்லுவது 100 % correct dhan ga...tq ga amma..🙏🙏🙏

  • @niththiyav1774
    @niththiyav1774 ปีที่แล้ว +6

    அம்மா நீங்க போற தான் நல்லா இருக்கு இன்னும் போடுங்க

  • @padmavathidpadma7274
    @padmavathidpadma7274 2 ปีที่แล้ว

    Happy mother's day amma.🌹🌹🌹 வாழ்த்துகள் அம்மா வளர்கிறோம்.

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 ปีที่แล้ว +2

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
    நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன்
    நன்றிவாழ்த்துக்கள்
    உங்கள்பதிவுஅனைத்துமேதெளிவாக
    இருப்பதேமிகமிகசிறப்பு

  • @nalininadesan2974
    @nalininadesan2974 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துகள்.அருமையான பதிவு.

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @samydurai7332
    @samydurai7332 2 ปีที่แล้ว

    🙏 அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா 🙏 நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு நன்றி அக்கா 🙏🙏 அரியலூர் துரைசாமி

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @indrapriya1114
    @indrapriya1114 2 ปีที่แล้ว +2

    அம்மா தங்களுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🎁🌹💝😍😘. லவ் யூ அம்மா.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว +1

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் எதிர் பார்த்த பதிவு.மிகவும் நன்றி அம்மா 🙏🙏 அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா 💐💐 எங்களுக்கு கருப்பு நிறம் ஒத்துக் கொள்ளாது. என் மகனுக்கு எப்படி அணிவது . தயவு செய்து விளக்கம் தாருங்கள்...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @valentinaprayen
    @valentinaprayen 2 ปีที่แล้ว +4

    Nanga karuppu kairu ketierukom..but eppo than sariya eppadi ketanum nu thariyu amma..romba thnx

  • @gunavathia3917
    @gunavathia3917 2 ปีที่แล้ว

    Happy mother's day....sister...my mother likes you vry much ❤️

  • @geetharavi8604
    @geetharavi8604 2 ปีที่แล้ว

    Amma annaiyar thina nalvalthukkal , Amma ithuthan first time comments potttrukken ,enakku thankalai rompa pitikkum Amma , Guru vanakkam Amma.

  • @jpmithra1341
    @jpmithra1341 2 ปีที่แล้ว +1

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.....

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 ปีที่แล้ว +2

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🙏💐

  • @sakthiprabakar3439
    @sakthiprabakar3439 2 ปีที่แล้ว +1

    Unga vettu thootam katumga ma...for long I'm asking... excited to see your veetu thootam

  • @iniyankrishna167
    @iniyankrishna167 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா 🙏🏻

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 2 ปีที่แล้ว +4

    Happy mother's day Amma 🌹🎉

  • @mageshrangasamy1931
    @mageshrangasamy1931 2 ปีที่แล้ว

    Most expected video. Thanks ANM team❤️

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 ปีที่แล้ว +3

    அம்மா ரொம்ப நன்றி அம்மா...இதை யார்கிட்ட கேட்கலாம் நு யோசனையில் இருந்தேன்

  • @kousalyasashwin97
    @kousalyasashwin97 2 ปีที่แล้ว

    Happy mother's day ma..🥰🥰🥰
    Useful msg thank you ma..🙏🙏🙏

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 2 ปีที่แล้ว +1

    Ammaa ungal aanmiga karuthukkal migavum payanulladhaga ulladhu nanri

  • @santhakumari6152
    @santhakumari6152 2 ปีที่แล้ว +3

    அம்மா ஜேஷ்டா தேவி (மூத்த தேவி)வழிபாடு பற்றி விரிவாக சொல்லுங்கள்

  • @nithyar.pavinitha338
    @nithyar.pavinitha338 2 ปีที่แล้ว +1

    Annyar thina valthukkal Amma. Em kudambathin sarbaga.

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 ปีที่แล้ว +1

    அம்மா அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @threequeensamayal4788
    @threequeensamayal4788 2 ปีที่แล้ว +4

    அம்மா கருங்காலி யின் பயன்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா வீட்டில் வைக்கலாமா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +5

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 หลายเดือนก่อน

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @poonkodi3314
    @poonkodi3314 2 ปีที่แล้ว +2

    Thelivaana vilakkam sister
    Nandri

  • @vimalveeramani2280
    @vimalveeramani2280 2 ปีที่แล้ว +8

    அம்மா பச்சை படவையில் மீனாசி அம்மன் பொல இருகிக அம்மா அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா

    • @AjayKumar_here
      @AjayKumar_here 2 ปีที่แล้ว

      ஏன்டா likes vaange என் comments ah அப்படியே copy pandra...

    • @vimalveeramani2280
      @vimalveeramani2280 2 ปีที่แล้ว

      இந்த like வாகிதா நா பொளக்ய பொரேபாறு முடிட்டு பொடா நான் ஏற்கனவே இந்த மாதிரி அம்மா பச்ச புடைவயிள் பதிவு பொட்டப்பே நா இந்த மாரி தா comments பனுன எனகு தோனுனமாரிதா comments பனமுடியும் பொத்திட்டு பொடா

    • @AjayKumar_here
      @AjayKumar_here 2 ปีที่แล้ว

      @@vimalveeramani2280athu eppadi en comment um un comment um orey maathiri irukum.oru aanmeega channel le Ippadi tha moodu ,pottitu po nu pesuvingala...Nalla mariyathai kuduthinggeh Malaysia makkaluku...poi sonnal anthe poiye oruvanai azhikum

  • @yogasri182
    @yogasri182 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா.. 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 ปีที่แล้ว

    Happy Mothers day wishes to Sister... Thank you..

  • @swethasri4067
    @swethasri4067 2 ปีที่แล้ว +2

    என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்

  • @jeevanapriya7639
    @jeevanapriya7639 2 ปีที่แล้ว +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐

  • @harini3830
    @harini3830 2 ปีที่แล้ว +4

    Happy mother's day .amma

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว

    Super amma nalla pathivu 🙏🙏🙏🙏

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 ปีที่แล้ว +4

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 ปีที่แล้ว +1

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா 💐💐🙇🙏

  • @kishoremano2196
    @kishoremano2196 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @SivaKumar-bc8gu
    @SivaKumar-bc8gu 2 ปีที่แล้ว +2

    Amma veetil siva lingathai pujipadu eppadi romba naalaa kekuren sollunga amma

  • @saranyakarmegaraj8269
    @saranyakarmegaraj8269 2 ปีที่แล้ว +1

    Happy mother's day Amma....... 💚

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 ปีที่แล้ว +1

    🙏அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா 🙏

  • @mythilimani1313
    @mythilimani1313 2 ปีที่แล้ว +1

    அன்னையர்களாக வாழும் அனைத்துப் பெண்மணிகளுக்கும் என் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள் 🙏

  • @sasikumarj1692
    @sasikumarj1692 2 ปีที่แล้ว

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @hashinimusic579
    @hashinimusic579 2 ปีที่แล้ว +5

    3:44 நன்றி அம்மா

  • @revathik3881
    @revathik3881 2 ปีที่แล้ว +1

    Hi mam happy mother's day mam and useful vdo thank you mam

  • @yamin4913
    @yamin4913 2 ปีที่แล้ว +4

    Thank u amma nandri🙏🙏🙏

  • @shanmuga6184
    @shanmuga6184 2 ปีที่แล้ว

    Annaiyar dina valthukkal ma.. Kulanthaiku soru ootum murai patri oru pathivu podungal

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 2 ปีที่แล้ว +1

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் ங்க அம்மா 💐💐

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏💐

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🥰🥰🥰🥰💗💗💗காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா ஞானமே கல்வி வகுப்பு அருமை 🥰🥰🥰 எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா நன்றி

  • @harinisriharinisri1186
    @harinisriharinisri1186 2 ปีที่แล้ว +3

    your video useful for all people

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว +1

    நன்றி குருமாதா

  • @IndraGurusamyThottam
    @IndraGurusamyThottam 2 ปีที่แล้ว +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள் மா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @alphatitan8079
    @alphatitan8079 2 ปีที่แล้ว +2

    Thank you so much for the good vibe informations, akka❤️👍🏼

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว

    அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐

  • @akssaravanan6136
    @akssaravanan6136 2 ปีที่แล้ว +1

    Gd morning akka tq 🙏for information

  • @jayaa6
    @jayaa6 2 ปีที่แล้ว +2

    Awesome Explanation🙏

  • @subbulakshmir2704
    @subbulakshmir2704 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா

  • @kaverim5853
    @kaverim5853 2 ปีที่แล้ว +1

    Happy Mother's day wishes mam💐💐💐🙏🙏

  • @sajithkumar356
    @sajithkumar356 หลายเดือนก่อน

    Wonderful message madam. Thanks for uploading this great video

  • @banumathy7881
    @banumathy7881 2 ปีที่แล้ว +1

    அன்னைக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

  • @sharmilas4014
    @sharmilas4014 2 ปีที่แล้ว

    Amma Happy Mother's day Amma 💝 Love you so much Amma💝 💝 💝

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @swasthikag.m9553
    @swasthikag.m9553 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா🎂💗💗💗✨✨✨☀☀

  • @kuttyrose3929
    @kuttyrose3929 2 ปีที่แล้ว +1

    Happy Mother's day Amma.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 ปีที่แล้ว +4

    நன்றிங்க அம்மா

  • @saranyasaran415
    @saranyasaran415 2 ปีที่แล้ว

    Vanakkam Amma
    Annayar dhinam valthukkal
    Ramanujar mattrum ramanujar jayanthi patri solunga amma
    Nandri

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shathisuresh7472
    @shathisuresh7472 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤

  • @rajeshwarikanthasamy9272
    @rajeshwarikanthasamy9272 2 ปีที่แล้ว

    Happy mothers day amma..useful video

  • @radhikad4088
    @radhikad4088 2 ปีที่แล้ว +13

    பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா

  • @jothip2839
    @jothip2839 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @ksnirmala7499
    @ksnirmala7499 2 ปีที่แล้ว +3

    Pooja pathirangali ethanai nalliku oru thram sutham seiyavendum

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 ปีที่แล้ว +1

    அருமை அருமை சூப்பர் சரியான விளக்கம் இந்த கருப்பு கயிறு

  • @தாமரைச்செல்வி-ம1ந
    @தாமரைச்செல்வி-ம1ந 2 ปีที่แล้ว

    அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏🙏🙏❤️🎉

  • @senthamizhsengeni1470
    @senthamizhsengeni1470 2 ปีที่แล้ว +2

    அம்மா....சாமி ஆடுதல்...குறி சொல்லுதல் பற்றி ஒரு பதிவு தாருங்கள்....🙏