ஏ லுசு பார்ப்பான் எல்லாரும் சைவ உணவுதானே சாப்பிடுறா.மதுவந்தி. H ராயா.திருமூரத்தி.வானதிசறீனிவாசன்.இதைவிட நித்தியானந்தா.சிவசங்கர் பாபா.கே டி ராகவன்.இவர்கள் இந்தமாதிரி அராயகம் செய்கிறார்கள். கொஞ்சம் dr சாளினி அம்மாவின் வீடயோக்களைப் பார்க்கவம்.🤣🤣🤣🤣
அம்மா... ஒவ்வொரு சொல்லிலும் இவ்வளவு அற்புத அர்த்தமா! மெய் சிலிர்த்து விட்டேன்... கோடி நன்றிகள்... இத்தனை நாளும் இந்த ஆழ பொருள் உணராது படித்தேனே ! உங்கள் தமிழ் வாழ்க ! உங்கள் இறை பணி சிறக்க !... நன்றிகள்.... வாழ்த்துக்கள்...
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா தங்களின் பதிவுகள் பார்ப்பதற்க்கும் கேட்பதற்க்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ! யார் யாருக்கு எதுஎது கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதே அது கிடைக்கும் அம்மா! தங்களின் பதிவுகளை ஒரு சிலர் மட்டுமே பார்கிறார்கள் எல்லோரும் பார்ப்பதில்வையே என்ற அம்மா தங்களின் மணவருத்தம் நமக்கு வேதனை அளிக்கிறது ! " அம்மா, கடை விரித்தேன் கொள்வாரில்லை " என்ற வள்ளல் பெருமான் பாடியது தான் ஞாபகத்திற்க்கு வருகிறது அம்மா ! நாம் சொல்லியதில் ஏதாவது பிழையிருப்பின் , மண்ணித்து ,பொருத்தருள வேண்டும் தாயே ! மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
என் அன்னை ஆதி சக்தியை பற்றி பேசினால் எனக்கு பசி, உறக்கம் எதுவும் தேவையில்லை கேட்டு கொண்டே இருப்பேன். அதுவும் நீங்கள் பேசுவது என் அம்பிகை என் அருகில் இருப்பது போலவே இருக்கும்.
ஆஹா !👌👌👌அருமையான பதிவு .நன்றி அம்மா .உங்கள் மலர்ந்த முகமும் தெவிட்டாத பேச்சும் கேட்க கேட்க இனிமை தாயே.அம்மா என் மகனுக்கு ஆறு வயது ஆகிறது அவனுக்கு பேச்சு தடை பிரச்சினை உள்ளது .நானும்5வருடங்களாக வேண்டாத கடவுள் இல்லை. போகாத மருத்துவமனை இல்லை தாயே .என் பிள்ளைக்கு வயதுக்கேற்ற புரிதல் உள்ளது தமிழ் பற்றும் உண்டு.நாங்கள் செல்லிதராமலே கேல்வி ஞானத்திலே ஆத்திச்சூடி போல பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.என்று சரவமாக பேசுவான் என ஏங்கித்தவிக்கிறோம் 😭😭😭😭😭நீங்கள் கூறிய வழிபாடு செய்தாலாவது எங்களுக்கு அம்பிகையின் அருள் கிடைக்குமா என காத்திருக்கிறோம்.இப்போது அவனுக்காக தமிழ்நாட்டை விட்டு கேரளா வந்து ஒரு வருடம் ஆகிரது தாயே...
Namaskaram Naan ungall pathivugalai pothugai chanell 2004 olliparappagum nann miss pannamal parrpen now I am watching in TH-cam all important programmes Marghazhi Thiupaavai and now Abirami andathi thank u So much vazhga vallamudan stay safe
அம்பிகையின் அருள் கிடைத்த தானே டியர் குரு பார்க்க முடியும் எல்லாம் அம்பிகையின் செயல் எனக்கு கிடைத்தாது என் பாக்கியம் எத்தனை அருமையான விளக்கம் கேட்க கேட்க இனிமையா இருக்கு டியர் குரு வாவ் ஞான பால் பலன் விளக்கம் செம்ம நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
ஓம் அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை பிரச்சினை கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர 🙏😭 😭🤲🤲 குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் அம்மா நீ துணை அபிராமி அம்மன்
மெய் மறந்து விட்டேன் அம்மா .எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். சீக்கிரம் முடிந்து விட்டது.
மெய் சிலிர்த்தேன் இந்த பதிவை கேட்டு நன்றி அம்மா உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.
அம்மா அழகா இருக்கீங்க .உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍
மிக அற்புதமான விளக்கம் 😍👌🙏ஆத்ம ஞானம் நல்கும் தாயை வணங்குவோம்🙏ஆத்ம ஞானத்தையும் தரும் தங்களையும் வணங்குகிறேன் மிக்க நன்றி🙏
சரஸ்வதி தேவி உங்கள் நாவில் அமர்ந்து விளையாடுகிறார் 🙏🙏🙏
ஏ லுசு பார்ப்பான் எல்லாரும் சைவ உணவுதானே சாப்பிடுறா.மதுவந்தி. H ராயா.திருமூரத்தி.வானதிசறீனிவாசன்.இதைவிட நித்தியானந்தா.சிவசங்கர் பாபா.கே டி ராகவன்.இவர்கள் இந்தமாதிரி அராயகம் செய்கிறார்கள். கொஞ்சம் dr சாளினி அம்மாவின் வீடயோக்களைப் பார்க்கவம்.🤣🤣🤣🤣
நாவில் சரஸ்வதி நற்றுணையாக என்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும் மேம் 👍👍🙏
அம்மா... ஒவ்வொரு சொல்லிலும் இவ்வளவு அற்புத அர்த்தமா! மெய் சிலிர்த்து விட்டேன்... கோடி நன்றிகள்... இத்தனை நாளும் இந்த ஆழ பொருள் உணராது படித்தேனே ! உங்கள் தமிழ் வாழ்க ! உங்கள் இறை பணி சிறக்க !... நன்றிகள்.... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அம்மா🙏அனைவருக்கும் எளிதாக புரியும்படி சொல்வது தங்களின் சிறப்பு🌹
அம்மா தாங்களும் அழகு.
தாங்கள் பேசும் மொழியும்அழகு
அபிராமி அந்தாதி அம்பிகைபாடல் அழகோ...அழகு.
நன்றி அம்மா.
Super
தமிழ் வாழ்க... உங்களுடைய ரசிகை நான்.......
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா தங்களின் பதிவுகள் பார்ப்பதற்க்கும் கேட்பதற்க்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ! யார் யாருக்கு எதுஎது கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதே அது கிடைக்கும் அம்மா! தங்களின் பதிவுகளை ஒரு சிலர் மட்டுமே பார்கிறார்கள் எல்லோரும் பார்ப்பதில்வையே என்ற அம்மா தங்களின் மணவருத்தம் நமக்கு வேதனை அளிக்கிறது ! " அம்மா, கடை விரித்தேன் கொள்வாரில்லை " என்ற வள்ளல் பெருமான் பாடியது தான் ஞாபகத்திற்க்கு வருகிறது அம்மா ! நாம் சொல்லியதில் ஏதாவது பிழையிருப்பின் , மண்ணித்து ,பொருத்தருள வேண்டும் தாயே ! மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
அபிராமி அந்தாதி பாடல் விளக்கம் அழகோ அழகு சகோதரி மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவுகளை வழங்குகிறீர்கள் அம்மா. தங்களுடைய மகத்தான சேவைக்கு எனது சிரம் தாழ்த்திய பணிவு.
வணக்கம் அம்மா, நன்றி அம்மா, தங்களின் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
குரு மாதா நீங்க பேசுற தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள மாதிரி பேசணும் ஆசையா இருக்கு
உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவுகள் மிகவும் பயனளிக்கின்றன.
என் அன்னை ஆதி சக்தியை பற்றி பேசினால் எனக்கு பசி, உறக்கம் எதுவும் தேவையில்லை கேட்டு கொண்டே இருப்பேன். அதுவும் நீங்கள் பேசுவது என் அம்பிகை என் அருகில் இருப்பது போலவே இருக்கும்.
ரொம்ப நன்றி அம்மா.... மனசுல உள்ள குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள். தமிழ் நாடு கு கிடைத்த பொக்கிஷம் தாங்கள்.
மிகவும் சிறப்பு நன்றி அம்மா 🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா !👌👌👌அருமையான பதிவு .நன்றி அம்மா .உங்கள் மலர்ந்த முகமும் தெவிட்டாத பேச்சும் கேட்க கேட்க இனிமை தாயே.அம்மா என் மகனுக்கு ஆறு வயது ஆகிறது அவனுக்கு பேச்சு தடை பிரச்சினை உள்ளது .நானும்5வருடங்களாக வேண்டாத கடவுள் இல்லை. போகாத மருத்துவமனை இல்லை தாயே .என் பிள்ளைக்கு வயதுக்கேற்ற புரிதல் உள்ளது தமிழ் பற்றும் உண்டு.நாங்கள் செல்லிதராமலே கேல்வி ஞானத்திலே ஆத்திச்சூடி போல பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.என்று சரவமாக பேசுவான் என ஏங்கித்தவிக்கிறோம் 😭😭😭😭😭நீங்கள் கூறிய வழிபாடு செய்தாலாவது எங்களுக்கு அம்பிகையின் அருள் கிடைக்குமா என காத்திருக்கிறோம்.இப்போது அவனுக்காக தமிழ்நாட்டை விட்டு கேரளா வந்து ஒரு வருடம் ஆகிரது தாயே...
மிகவும் அருமையான விளக்கம் அம்மா❤ நன்றிகள் பல
அற்புதமான விளக்கம்🙏🙏🙏
அற்புதமான விளக்கம் 🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி...🙏🙏🙏
அம்மா அருமை மிக்க நன்றி அம்மா
தங்கை உங்களின் மூலமாக அறிவது அழகாக உள்ளது
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி அம்மா உங்கள் சேவை எங்களுக்கு தேவை என்றென்றும் தொடரட்டும்........ 🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Naan ungall pathivugalai pothugai chanell 2004 olliparappagum nann miss pannamal parrpen now I am watching in TH-cam all important programmes Marghazhi Thiupaavai and now Abirami andathi thank u So much vazhga vallamudan stay safe
மிக்க நன்றி அக்கா மனதிற்கு இதமாக இருந்தது
பூத்தவளே... புவனம் பதிநான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே...அபிராமி தாயே.(மிக மிக அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி)
ஓம்.நமசிவாய.வாழ்க.வளமுடன்.நன்றி.நன்றி
ஓம் சாந்தி ஞானத்தைக் கூறுவதற்கு தாய் ஆர்வமாக இருக்கிறாள் கேட்பதற்கு மானிடர்களுக்குத்தான் ஆர்வமில்லை நன்றி சகோதரி 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐
Thankyou sister. I will follow this for my children
அம்பிகையின் அருள் கிடைத்த தானே டியர் குரு பார்க்க முடியும் எல்லாம் அம்பிகையின் செயல் எனக்கு கிடைத்தாது என் பாக்கியம் எத்தனை அருமையான விளக்கம் கேட்க கேட்க இனிமையா இருக்கு டியர் குரு வாவ் ஞான பால் பலன் விளக்கம் செம்ம நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
Vanakkam amma.intha padalai en ponnu daily parayanam panni ipo nalla mark vangi irukiral ammma.romba romba thanks Amma🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஹரஹர மிக அழகாக சொல்கிறீர்கள் அம்மா
❤மிக்க நன்றிங்க அம்மா❤
மிக மிக அருமை அம்மா நிச்சயமாக செய்கிறேன் நாளையே மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி அம்மா... உங்களின் விளக்கம் நினைவில் என்றும் இருக்கும். மிகவும் அருமை நன்றி அம்மா
Anbu vanakam Amma & team
Nandri Amma, wonderful divine information, Arumai 🙏
Annai Abirami valga 🙏🙏🙏🙏🙏
ஓம் அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை பிரச்சினை கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர 🙏😭 😭🤲🤲 குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் அம்மா நீ துணை அபிராமி அம்மன்
Abirami anthathi padichu enaku neraiya palan kedachuruku ma thankyou
ஸ்ரீ அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அன்பு தாய்யா
தாயே! கலைமகளின் தமிழை தங்கள் நாவில் கண்டேன்....
Nan romba Nalla padikiren,but unga vilakkam ketu padikkum pothu no words to tell
Real mam I used this songs from you about sons future will come naabhagam shakthi to come. Thank you amma. ❤️🙏👍
அம்மா மிகவும் அருமையான பதிவு இந்த பாடலுக்கு நீங்கள் கூறிய கருத்து மிகவும் அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Nega padalin porul sollum vitham arumai amma 👌👌
I am from Kerala, now watching you're channel so adorable. Thank you for lovely speech 🙏🙏🙏
அன்னையே மிகவும் அற்புதம் 👣🙌🙏
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanking for wonderful informational madam
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
அம்மா வணக்கம் அம்மா நான் அறுபடை வீடு சென்று வந்தேன் உங்களைப் மதுரை வந்தவுடன் உங்களை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது
சகோதரி வாழ்க வளமுடன்
Nalkinaal,enbathae azghu,👏👏
அற்புதம் தாயே
அருமையான கருத்து பதிவு 🙏🙏👌👌
Nandri thayea
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
இந்த வருஷம் மீனாட்சி அம்மனை பாக்க முடியல கவலை பட்டோம், இப்போ உங்கல பாத்ததே அந்த அம்பிகையை பார்த்தது போல இருக்குது அம்மா ! 😍🙂🙏🙏🙏
அருமை அம்மா
Great speech. Yellorum ketkavendiya padhivu. Yendrum Nandri kodi
நீங்கள் மிகுந்த ஞானத்தை பெற்றார் அம்மா
Amma my children's kaga nan ethir partha pathivu amma romba thanks amma ennakku en manam romba niraivaga ullathu 🙏🙏🙏🙏😍
அம்மா உங்கள் பேச்சு பயனுள்ளதாக இருந்தது அம்மா வணக்கம்
❤❤❤ Super 👌👌👌
நன்றி அம்மா.. அருமையான பதிவு..
Arumai Om Muruga Potri Potri
அருமையான பதிவு மகிழ்ச்சி
arumaiyana pathivukal nantry neenkl kadavulin kulanthai mudumala eanathu kulanthayum than . தக்க சமயத்தில் எனக்கு கிடைத்த வரம்
அருமையான அற்புதமான விளக்கம்
Thanks a lot Amma😍🙏
நன்றிஅக்கா
Patti nengal sonna vilakam very super
வாழ்க வளமுடன் அம்மா
அம்மா ஓம் நமசிவாயம்
மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு அருமையான விளக்கம் அம்மா
🙏🙏🙏🙏🙏thank you amma
அம்மா நன்றி மா
வணக்கம் அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
ABIRAMI ANDHATHI PADALKAL YENAKKU ROMBA ROMBA PUDIKKUM.
மிக்க நன்றி அம்மா 🙏🙏
மிக்க நன்றி அம்மா 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Thanks Ma
மிக மிக அருமை
Thank you so much mam
ஞானந் தழைத்துன் சொரூபத்தைஅறிகின்ற நல்லோர் இடத்தி னிற்போய்
நடுவினில் இருந்துவந் தடிமையும்பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம் இல்லா மலேது ரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்(சு) இருளற விளக்கேற் றியே
ஆனந்த மானவிழி அன்னமே! உன்னைஎன் அகத்தா மரைப்போ திலே
வைத்துவே றேகவலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்; ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!🙏🙏🙏🙏
அருமை அம்மா,நன்றி🙏🙏🙏
வணக்கம் மிக்க நன்றி அம்மா
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Amma neengal kodukkum pathivugal migappayannullavai pettrathain arrivuraigal redirai ethvum tharamudiyathu anbaitthavira. Enthai en magallukkum thaiaaveergal neengal. Nandri enumvarthaisirriyathe.
🥰🥰🥰🌹🌹🌹🌹 நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏
Amma ungalai enakku romba pidikkum 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri Amma 🙏🙏🙏
Amma nandri ma
நன்றி அம்மா
Yes, True madam!!!!!INDHA PUNMURUVAL!!!!!!RASIPPAEN.
மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பு
🙏🙏🙏
nandrigal kodi.