எங்கள் ஊர் சிவன் கோயில் குருக்கள் ஐயா சொன்னவர் ஸ்ரீ சக்கரம் மிகவும் பவிதிரமாக வைத்திருக்க வேண்டியது. நிரய பிராமணர்களே அதை ஒழுங்காக செய்யாமல் தடுமாறுவதாக சொன்னார்.. ஸ்ரீ சக்கரம் வீட்டில் வைக்காமல் ஆலயத்தில் போய் வழிபடுவதே சிறப்பு... அருள் கிடைக்காமல் விட்டாலும் பரவாயில்லை பழி பாவத்தை சம்பாதிக்க கூடாது
Really overwhelmed on hearing the explanation of SriChakram Predishtai & kramam for worship. Very educational & helpful. I chant Abhirami Andadi & Soundaryalahari & get involved in the beauty of Sri Raja Rajeshwari and especially the sloka no.89 in Abhirami Andadi, my heart shead tears & pray the same to Devi everynight that prayer only. Our Vedic and scholastic verses imbibe naturally a sense of purity & leads to a goal on eternity.
உங்க சொர்பழிவு எனக்கு கிடைத்த வாரம் உங்க சொற்பொழிவு கேக்கும் போதல்லாம் எனக்கு ஒரு தெளிவு கிடக்குது நான் சந்தோசமா இருக்கேன் என்று சொல்லுவதை விட நிம்மதியா இருக்கேன்
அம்மா வணக்கம் . உங்களது பதிவுகள் மிக நல்ல கருத்துக்களையும், நல்ல செயல்களையும் , கடவுள் நம்பிக்கையும், பக்தியையும் எடுத்துரைக்கிறது. மிக்க நன்றி அம்மா. வரலக்ஷ்மி விரதம் பற்றிய தங்களது சென்ற வருட பதிவை பார்த்தேன் மிக அருமையான பதிவு. இந்த வருட வரலெக்ஷ்மி விரதத்தில் வியாழக்கிழமை அம்மனை அழைத்து பின் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய காலை மாலை பூஜை மற்றும் சனிக்கிழமை செய்ய வேண்டிய காலை மாலை பூஜை பற்றியும் கலசம்பிரித்து வைக்கும் பூஜை பற்றியும் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா .உங்கள் பதிவுவிற்காக காத்திருக்கிறேன்
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 சிவாய நம🙏 அம்மா தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன். 🙏❤தங்களிடம் ஒரு ஐயம் இப்போது தான் 17/12/2021அன்றுதுவாரகா கோவிலில் இந்த அருள்மிகு ஸ்ரீ சக்கரம் அங்கு இருக்கும் குருவால் ஆசிர்வதிக்கப்பட்டு சிவபெருமான் மீது வைத்து அபிஷேகம் செய்து கொண்டு வந்துள்ளேன் டாலராக நீங்கள் காண்பித்த அதேபோல் இப்போது யான் என்ன செய்ய வேண்டும் அம்மையே அடியேனுக்கு தயவு கூர்ந்து தெளிவுபடுத்துங்கள் 🙏❤அடியேன் சைவமும் கூட சைவம் என்பது சிவத்தை சார்ந்து இருப்பதும் அசைவம் சாப்பிடாமலும் அடியேனை பெருமான் கருணை கொண்டு வழிநடத்துகிறார் சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம🙏 சிவமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவமே தவம் தவமும் சிவமே🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இது வரை உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் ஆனால் நான் கமெண்ட் போட்டது இல்லை. இந்த ஸ்ரீ சக்கரம் அம்பாள் பற்றி மிக அழகாக ஆழமாகவும் சொன்னது பேரின்பம். எங்களுக்கு குலதெய்வமே சக்தி தான் அண்னை மீனாட்சி தாயே போற்றி போற்றி போற்றி உன் அருளால் இந்த பதிவை பார்க்க வைத்தாய் தாயே
Pls....Support me friends,வணக்கம் நண்பர்களே ,நான் இந்த லோக்டௌன் காரணமாக வேலை இழந்து விட்டேன் அதனால் நான் இந்த யூட்டுபே சேனல் தொடங்கி உள்ளேன் என்னக்கு support மற்றும் subscribe செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏
ஶ்ரீ சக்கரம் பற்றி கேட்கும் போது உடல் சிலிர்த்தது சகோதரி மிக்க நன்றி.
அபிராம பட்டரின் அபிராம அந்தாதி பதவு அற்புதம் சகோதரி சிரம் தாழ்த்தி தலைவணங்குகிறேன்
எங்கள் ஊர் சிவன் கோயில் குருக்கள் ஐயா சொன்னவர் ஸ்ரீ சக்கரம் மிகவும் பவிதிரமாக வைத்திருக்க வேண்டியது. நிரய பிராமணர்களே அதை ஒழுங்காக செய்யாமல் தடுமாறுவதாக சொன்னார்.. ஸ்ரீ சக்கரம் வீட்டில் வைக்காமல் ஆலயத்தில் போய் வழிபடுவதே சிறப்பு... அருள் கிடைக்காமல் விட்டாலும் பரவாயில்லை பழி பாவத்தை சம்பாதிக்க கூடாது
மிக நல்ல அருமையான விளக்கம் அம்மா!ஆண்மீகவழிகாட்டும் குருவே! மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
உங்களது பதிவு எல்லாமே மனநிறைவு தருகிறது. நன்றி
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனிஒரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே🙏🙏
Really overwhelmed on hearing the explanation of SriChakram Predishtai & kramam for worship. Very educational & helpful. I chant Abhirami Andadi & Soundaryalahari & get involved in the beauty of Sri Raja Rajeshwari and especially the sloka no.89 in Abhirami Andadi, my heart shead tears & pray the same to Devi everynight that prayer only. Our Vedic and scholastic verses imbibe naturally a sense of purity & leads to a goal on eternity.
அருமை அருமை அருமை அருமை அருமையான விளக்கம் mam.தங்களுடைய presentation and explanation அருமை mam.தங்களுடைய explanation கேட்கவே ரம்யமாக இருக்கிறது mam.
போதும் என்ற மனமே பொன் போன்ற மருந்து ...அந்த எண்ணம் இருந்தால் மட்டுமே கடவுளை முழுமையாக அனுசரிக்க முடியும்...
உங்க சொர்பழிவு எனக்கு கிடைத்த வாரம் உங்க சொற்பொழிவு கேக்கும் போதல்லாம் எனக்கு ஒரு தெளிவு கிடக்குது நான் சந்தோசமா இருக்கேன் என்று சொல்லுவதை விட நிம்மதியா இருக்கேன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! உபயோகமான ஆண்மீகதகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு நீங்கள்
Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
மேடம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
If I saw your video .Mind will be pleasant I feel positive vibration thank you amma keep rocking
Amma please give special videos for Sri sakkaram Amma...pls love u amma😍😍every videos give lot of positive energy ammaaaa...
ரொம்ப நன்றி ..நல்ல விளக்கம் ..ஸ்ரீசக்கரம்..மேரு பற்றி நன்றாக தெளிவாக புரிந்து கொண்டேன் .. நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
நன்றாக தெரிந்து கொண்டோம்
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Right understanding and right guidance without blemiless. I salute to your firm explanation towards Sri Chakra/Meru upasana.
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமை...👌👌👌
Arumai Amma.. Migavum arumayana vilakkam 👌🏼🙏🏼😇
Vanakam Amma & team
Nandri Amma
Wonderful divine information. 🙏
தெளிவான பதிவுக்கு நன்றி ! 👍
அருமையான விளக்கம் தந்தீர்கள். நன்றி அம்மா
கோடானுகோடி நன்றிகள் அம்மா....
அருமையான பதிவு அம்மா..நன்கு
புரிந்து கொண்டேன் அம்மா..♥️♥️
அம்மா வணக்கம் . உங்களது பதிவுகள் மிக நல்ல கருத்துக்களையும்,
நல்ல செயல்களையும் ,
கடவுள் நம்பிக்கையும்,
பக்தியையும் எடுத்துரைக்கிறது. மிக்க நன்றி அம்மா. வரலக்ஷ்மி விரதம் பற்றிய தங்களது சென்ற வருட பதிவை பார்த்தேன் மிக அருமையான பதிவு. இந்த வருட வரலெக்ஷ்மி விரதத்தில் வியாழக்கிழமை அம்மனை அழைத்து பின் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய காலை மாலை பூஜை மற்றும் சனிக்கிழமை செய்ய வேண்டிய காலை மாலை பூஜை பற்றியும் கலசம்பிரித்து வைக்கும் பூஜை பற்றியும் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா .உங்கள் பதிவுவிற்காக காத்திருக்கிறேன்
Amma meiselerkkuthu thaye megavum arumai nandri
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
🙇🙇🙇
அக்கா அருமையான விளக்கம் சூப்பர்🙏🙏🙏🙏
Abirami Amman Thunai 💛🙏
Nandri amma 🙏 I am watching your channel regularly. Aanma Thuymai avathai unargiren. Vazhga valamudan amma 🙏
அருமை அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா.அருமையான பதிவு.
நன்றி குரு மாதா 🙏
Nandri Amma 🙏🙏🙏
அருமையான விளக்கம் 🙏
அற்புதம் சகோதரி
அம்மா உங்கள் பூஜை அறையை எங்களுக்கு காமிக்கவும்
Maa wonderful and soulful speech. I like u very much maa.
Very very very thanks mam nalla thelivu kidaithathu nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi🙏🙏🙏🙏
Amma...sri chakram pattri mulumaiyaka kuurunggal...🙏💓💓💓
Arumai Om Muruga Potri Potri 🙏
Romba supera irukku. .....nice amma👏👏👏
Abiirami Anthathi is Very nice Thanks Amma
மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏
Mikka Nandri mam. May God bless you for more years to preach us.
மிக அருமை நன்றி அக்கா
அருமையான விளக்கம்
நன்றி அம்மா.......
அருமையாக இருந்தது நன்றி
நன்றி amma , Vazhga valamudan
Excellent ur speech and explanations thank u so much 🙏🙏🙏
ஓம் நமசிவாய வணக்கம் அம்மா
Such a beautiful and expert exposition of Sri Chakram ThanQ Amma
Arumayana pathivu Amma
நன்றி சகோதரி
Migavum arumaiyana pathivu amma🙏
Om sivaya nama Siva sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you 😍
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 சிவாய நம🙏 அம்மா தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன். 🙏❤தங்களிடம் ஒரு ஐயம் இப்போது தான் 17/12/2021அன்றுதுவாரகா கோவிலில் இந்த அருள்மிகு ஸ்ரீ சக்கரம் அங்கு இருக்கும் குருவால் ஆசிர்வதிக்கப்பட்டு சிவபெருமான் மீது வைத்து அபிஷேகம் செய்து கொண்டு வந்துள்ளேன் டாலராக நீங்கள் காண்பித்த அதேபோல் இப்போது யான் என்ன செய்ய வேண்டும் அம்மையே அடியேனுக்கு தயவு கூர்ந்து தெளிவுபடுத்துங்கள் 🙏❤அடியேன் சைவமும் கூட சைவம் என்பது சிவத்தை சார்ந்து இருப்பதும் அசைவம் சாப்பிடாமலும் அடியேனை பெருமான் கருணை கொண்டு வழிநடத்துகிறார் சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம🙏 சிவமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவமே தவம் தவமும் சிவமே🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு அம்மா 🙏
Thanks for this video Mam
தெளிவான பதிவு மா!!!
அம்மா உங்கள் மாதிரி தேளிவு யாராலயும் குடுக்க முடியாது நன்றி
Super akka
நன்றி அம்மா
அம்மா உங்க மேடை சொற்ப்பொழிவு அனைத்தும் கேட்கணும் போல இருக்கு அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா உங்க மேடை சொற்ப்பொழிவு அனைத்தும் அப்லோடு செய்யுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Amma first comment naan🙏🙏🙏🙏
நன்றி அம்மா😍😍
Thank you so much Amma 🙏🙏🙏
நல்ல பதிவு அம்மா
Thank you for sharing
அம்மா சூப்பர்
Yes yes 😊 definitely 👌
Thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
Superb Akka 👌👌👌
அருமை அம்மா
Excellent💯👍
நன்றி அம்மா👌👌👌 ஆடிப்பூரம் பற்றி சொல்லுகள் அம்மா💐💐💐
🕉🔱🕉🇮🇳🙏👏
शिवाय गुरवे नमः | कृष्णम् वन्दे जगद्गुरुम् ||
वन्देऽहमम्बे दुर्गा भवानीम् अभिरामीम् वन्देऽहमम्बे || 🕉🔱🕉🇮🇳🙏👏
அம்மா இது வரை உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் ஆனால் நான் கமெண்ட் போட்டது இல்லை. இந்த ஸ்ரீ சக்கரம் அம்பாள் பற்றி மிக அழகாக ஆழமாகவும் சொன்னது பேரின்பம். எங்களுக்கு குலதெய்வமே சக்தி தான் அண்னை மீனாட்சி தாயே போற்றி போற்றி போற்றி உன் அருளால் இந்த பதிவை பார்க்க வைத்தாய் தாயே
Amma kaalai vanakkam I am happy
Sri sakra raja simmasaneshwari sri lalithampigaiyaeee
ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்யும் வழிமுறைகள் அபிஷேக முறைகள் ஒரு பதிவாக போடுங்கள் அம்மா.
🙏🙏🙏🙏🙏👌😍மிக்க நன்றி🙏
Thank you amma 🙏🏻
Arputham🙏🙏🙏🌿
Vanakam Amma🙏
This Shiva Konam is yin energy Shakti Konam is yang. Very interesting thank you
Pls....Support me friends,வணக்கம் நண்பர்களே ,நான் இந்த லோக்டௌன் காரணமாக வேலை இழந்து விட்டேன் அதனால் நான் இந்த யூட்டுபே சேனல் தொடங்கி உள்ளேன் என்னக்கு support மற்றும் subscribe செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏
ஆகா ஆருமை
Super Amma thank you
அருமையான விளக்கம் நன்றி
Gomathi chakkaram pattri kooruingal pa.🙏
Ungal sevaiku nandri
Great man thanks for your explanation
Thank you so much Amma Namaskaram Amma
Very nice ma... Thank u ma..The way u explain soo nice... 🙏🙏🙏🙏
அருமை
Super.thank you very much akka
அம்மா வலம் புரி சங்கு பூஜை வீட்டில் செய்யும் முறை பற்றி சொல்லவும்