இயற்கையான முறையில் அவரை | ORGANIC AVARAI | VIJAYKUMAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @asyrafrayyan
    @asyrafrayyan 6 ปีที่แล้ว +18

    நான் கிராமவாசி தான் ஆனால் விவசாம் எனக்கு தெரியாது, அதை நினைத்து நான் வெக்கப்படுகிறேன், என் மண்ணையும் மாடுகளையும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று... நீ என்றும் நலமுடன் வாழ வாழ்த்தும் உன் தம்பி. புருணையில் இருந்து பசீர் அகமது

    • @narasimman923
      @narasimman923 6 ปีที่แล้ว +1

      sema video bro I like very much

    • @bluelilly6124
      @bluelilly6124 6 ปีที่แล้ว +2

      Paravaillei try to buy a piece of land and do farming. Ippo sambadhichi setthu vachi konjam naal aanathukku apparam go and settle there and do ur farming b'cos inda machine life body problems and mind problems thaan tharum. Happy farming 💚

    • @asyrafrayyan
      @asyrafrayyan 6 ปีที่แล้ว +1

      Nasreen Fathima இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா விவசாயம் பன்னனும்

  • @s.divyaapsarajanani2071
    @s.divyaapsarajanani2071 6 ปีที่แล้ว +15

    விவசாயம் பண்ணுரா இடத்துக்கு போய்ட்டு வந்து
    மாதிாி ஒரு உணா்வு இருக்கு...Background Music
    காற்றியின் ஓசை அருமை...😍😍😍

  • @MrSATHISH44
    @MrSATHISH44 6 ปีที่แล้ว +12

    உங்கள் விவசாயம் இதே போல் செழிப்படைய வாழ்த்துக்கள் 😊😊😊

  • @FarmerCooking
    @FarmerCooking 6 ปีที่แล้ว +2

    உங்களுடைய விவசாயம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது...உங்கள் தகவல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...செழிக்கட்டும் விவசாயம்! உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! 💐

  • @shanmugamsundar8401
    @shanmugamsundar8401 6 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நண்பரே நம்ம ஊர் பாசயில சொன்னது நல்லா இருக்கு நீங்க விழுப்புரம் மாவட்டம் நான் கடலூர் மாவட்டம் இரண்டும் ஒன்றுதான் ஒரு காலத்தில். இது போன்ற நல்ல தகவல்கள் போடுங்கள். நம்ம ஊர் பெருமையை உலகிற்க்கு புரியவைய்ங்கள் நன்றி.

  • @kokilakokila2130
    @kokilakokila2130 6 ปีที่แล้ว +2

    super bro.ninga than engalukelam god vivasayatha mathinga marakathinga.keep rocking bro

  • @varunboypandian1693
    @varunboypandian1693 6 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தம்பி...

  • @subhashiniperumal2656
    @subhashiniperumal2656 6 ปีที่แล้ว

    உங்களை போன்ற இளைஞர்கள் விவசாயத்தை விரும்பி செய்வது மகிழ்ச்சியளிக்கின்றது.வாழ்த்துக்கள் தம்பி.🍆🥕🌽🍇🍐🌴🥑🌶️🍅🍑🍏🍉.💐💐💐👍👍👍

  • @anandapandiyan4905
    @anandapandiyan4905 6 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @santhanakumar1806
    @santhanakumar1806 6 ปีที่แล้ว +3

    அருமை சகோ 😍😍😍

  • @kausalyasaivaraj1413
    @kausalyasaivaraj1413 6 ปีที่แล้ว

    அருமை அருமை 👌 நண்பரே வாழ்த்துக்கள்

  • @nithya8489
    @nithya8489 6 ปีที่แล้ว

    Entha mathiri kollai'la edukura videos parkavey manasuku amaithiya neraiva eruku.... team, please keep up ur good work..

  • @sathishkumar-kt5dl
    @sathishkumar-kt5dl 6 ปีที่แล้ว

    Vaalga valamudan

  • @loganathanc6280
    @loganathanc6280 6 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @prabhu3032
    @prabhu3032 6 ปีที่แล้ว

    Super Anna niraiya vishayam therinjikiten

  • @hajibasha5130
    @hajibasha5130 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @asyrafrayyan
    @asyrafrayyan 6 ปีที่แล้ว +3

    நான் வெளிநாட்டுல இருந்தாலும் என் மண்ணையும் என் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் நான் என்றும் இதுபோல என் மண் சார்ந்த காணொளி காண காத்திருக்கின்றேன்

  • @manishkumar-qi3tp
    @manishkumar-qi3tp 6 ปีที่แล้ว +6

    Dear sir I saw your all videos its so gud please sir I want to meet with u sir

  • @kingsofdancekrishnarahul
    @kingsofdancekrishnarahul 6 ปีที่แล้ว +1

    Super bro ...

  • @punithathavamani480
    @punithathavamani480 6 ปีที่แล้ว +6

    நீங்க நாக்கு பூச்சி னே சொல்லுங்க அண்ணா.

  • @t.prabaththangavel6566
    @t.prabaththangavel6566 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sathiyamoorthyselladurai8745
    @sathiyamoorthyselladurai8745 6 ปีที่แล้ว +1

    Happy to watch...

  • @bharathram3577
    @bharathram3577 6 ปีที่แล้ว

    Unmaiyavea...super...☺️

  • @carmelshermila5142
    @carmelshermila5142 6 ปีที่แล้ว

    அருமையான பதீவு சகோ

  • @nellaipadmavlog
    @nellaipadmavlog 6 ปีที่แล้ว

    super Anna ennakum ippadi pannanumnu asai next maadi thottam podanumnu asai atha pathi video podunga anna

  • @sathiyamoorthyselladurai8745
    @sathiyamoorthyselladurai8745 6 ปีที่แล้ว +2

    Pattam parthu payir sei... very nice🍇🍈🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍑🍒🍓🥝🍅🥥🥑🍆🥔🥕🌽

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 6 ปีที่แล้ว +2

    Super Thambi...

  • @sathiyamoorthyselladurai8745
    @sathiyamoorthyselladurai8745 6 ปีที่แล้ว +1

    Good awareness bro ... keep it up...

  • @iamdevil5408
    @iamdevil5408 6 ปีที่แล้ว +4

    I am put first like 💗

  • @Amalorannette
    @Amalorannette 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @KalaiVani-ct6or
    @KalaiVani-ct6or 6 ปีที่แล้ว +5

    Video nice and useful but i miss u mams

  • @chandru9762
    @chandru9762 6 ปีที่แล้ว

    Its very use full for me innum narya videos podunga

  • @homechannel198
    @homechannel198 6 ปีที่แล้ว

    super excellent video for our upcoming formers.... nanum China vayasula en vetula mannula thondi manpulu eduthu vilaiyadi Iruken. but ipa engaum Ila apdi
    😒... Anna Voda samayal video um extra include panirukalam. interesting a irunthurukum... I miss that

  • @suradineshdinesh6353
    @suradineshdinesh6353 4 ปีที่แล้ว

    All the best vk

  • @nimmicreations6575
    @nimmicreations6575 6 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பதிவு தம்பி.வயல் ஒரங்களில் சந்தனமரம் மற்றும் தீக்குச்சி மரங்களை வளர்த்தால் வரும்காலத்தில் நல்ல பயன்கிடைக்கும்.முயன்றுபாருங்கள்.வாழ்க வளமுடன்

  • @johnpatrick8525
    @johnpatrick8525 6 ปีที่แล้ว

    Your garden super pa

  • @momkitchen8851
    @momkitchen8851 6 ปีที่แล้ว +1

    Super jii

  • @ilayabharathi6187
    @ilayabharathi6187 6 ปีที่แล้ว

    Sema.....

  • @lakshmananlakshmanan9338
    @lakshmananlakshmanan9338 4 ปีที่แล้ว

    Mass anna

  • @sudharshanganesh9684
    @sudharshanganesh9684 6 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோ! நீங்க நாக்கு பூச்சி னே சொல்லுங்க.

  • @sasamirsasamir4495
    @sasamirsasamir4495 6 ปีที่แล้ว +1

    Super pro

  • @mahendrandevendran4217
    @mahendrandevendran4217 6 ปีที่แล้ว +2

    Anna super

  • @antonypraveen207
    @antonypraveen207 6 ปีที่แล้ว +4

    This is my dream bro one day I will make a field like this........

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 6 ปีที่แล้ว +11

    Parkkave santhosama irukku brother. Nangalum gramathikirunthu vanthavargal than. Ithilirukira santhosam verethilum kidaiyathu.

  • @kalyankumar5245
    @kalyankumar5245 5 ปีที่แล้ว

    Nice bro

  • @IshwaryaLakshmi60
    @IshwaryaLakshmi60 6 ปีที่แล้ว +2

    Mullangi aruvadai pannadha video panningala?

  • @ram-7288
    @ram-7288 6 ปีที่แล้ว +1

    First like....

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 ปีที่แล้ว

    Hi super ❤️

  • @masterofcubingvideos9930
    @masterofcubingvideos9930 6 ปีที่แล้ว +1

    Super

  • @aruldurai5128
    @aruldurai5128 6 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா எனக்கு இதுமாதிரி இடத்தில் ஒருநாளாவது வாழவேன்டும் என்று நீன்ட நாள் ஆசை அண்ணா

  • @pavithraveeraraghavan3443
    @pavithraveeraraghavan3443 6 ปีที่แล้ว

    Kalai koli means wt thambi

  • @mathichikkoo2236
    @mathichikkoo2236 6 ปีที่แล้ว +1

    Nice

  • @Ambani-km7ws
    @Ambani-km7ws ปีที่แล้ว

    Avarai naduvatharkana season ethu

  • @bluelilly6124
    @bluelilly6124 6 ปีที่แล้ว

    Broad bean farming video podunga anna. And this vid super👍

  • @arasu376
    @arasu376 6 ปีที่แล้ว +4

    Movie ku epdi wait panuvangalo athe mathiri thaa naa unga video kuu wait panren enaku oru doubt sir naa balcony la green chilli plant seed vachen athu 2inch grow achee apram sudden aa stop achee romba slow aa iruku almost naa vachi 2 months achee ethavathu idea sollunga am out of country reply fast

    • @katrathukaialavu
      @katrathukaialavu  6 ปีที่แล้ว

      Video la erukira numbera contact pannguga

  • @senthilkumar-un6ps
    @senthilkumar-un6ps 6 ปีที่แล้ว

    super

  • @kowsalyan768
    @kowsalyan768 6 ปีที่แล้ว

    Anna nankalum vivasaayi tha

  • @gardernlover9337
    @gardernlover9337 3 ปีที่แล้ว

    விஜயகுமார் எப்படி இருக்கீங்க

  • @saran6599
    @saran6599 6 ปีที่แล้ว

    I st view !!

  • @yoganagaraj4621
    @yoganagaraj4621 6 ปีที่แล้ว

    Anna naan ivangalta vivasayam kathukalama naan serious kekuren ennaku intrest a irruku pls reply pannunga athu ennaku oru supporting a irrukum

    • @katrathukaialavu
      @katrathukaialavu  6 ปีที่แล้ว

      Video la erukira numbera contact pannguga

  • @rowdyammu3467
    @rowdyammu3467 6 ปีที่แล้ว

    enga patti ththa napagam vanthuchu😢😢

  • @Lathavelu7762
    @Lathavelu7762 5 ปีที่แล้ว +1

    Naakku puchunu solla nenaikuravainga like poduinga

  • @pandiyammalp5764
    @pandiyammalp5764 4 ปีที่แล้ว

    நீங்கல்சொல்லும்அரிவுரைகல்நல்லாஇருந்துச்சுஅதுவந்துவிவசாயம்பார்க்கும்மக்கல்லுக்குதெரியும்ஆனாலும்நீங்கசொல்அரிவுரைநம்மலோடவிவசாயம்சிட்டிலஇருக்குரவர்கலும்தெருஞ்சுகிட்டும்

  • @murugesraja4783
    @murugesraja4783 6 ปีที่แล้ว

    வெண்டைக்காய் எப்பலாம் பயிரிடலாம்

    • @SakthiVel-ju9ch
      @SakthiVel-ju9ch 6 ปีที่แล้ว

      வெயில் காலம் தவிர எப்ப வேண்டுமானாலும் பயிரிடலாம் தோழர.

  • @johncorter4505
    @johncorter4505 6 ปีที่แล้ว

    Moms enga

  • @SatishYadav-fi1js
    @SatishYadav-fi1js 4 ปีที่แล้ว

    Dai romba Padam votran Evan