1500 சதுர அடி நிலத்தில் 150க்கும் மேற்பட்ட செடிகள் & மரங்கள் வளர்க்கும் வீட்டு தோட்ட விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 287

  • @johnprasannaa5060
    @johnprasannaa5060 5 ปีที่แล้ว +79

    சமையல் விடியோவை மட்டுமே போட்டு வியாபார நோக்கில் செயல்படும் சிலரின் மத்தியில் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல வேளாண் சார்ந்த காணொளி யும் எங்களால் தரமுடியும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் நம் பாண்டி அண்ணன்.. வாழ்த்துக்கள் சகோ..கற்றதுகையளவு என்ற பெயருக்கு ஏற்ப தான் கற்றுக்கொண்டதை பகிரும் உங்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா ❤

    • @Chottu_Anand
      @Chottu_Anand 5 ปีที่แล้ว +1

      Super Nanba Nangu uraikum alavirku kooriviteergal 👍

    • @dayalanvijayan408
      @dayalanvijayan408 5 ปีที่แล้ว +1

      KATRATHU KAIALAVU super bro bro my friend thank you

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 ปีที่แล้ว +80

    எனக்கு மரம் செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும். தோட்டத்தில் இந்த அழகை பார்த்து ரசிக்க பிடிக்கும்....

    • @rajeshrajeshwaren6573
      @rajeshrajeshwaren6573 5 ปีที่แล้ว

      Knpavi Malaளளளr

    • @aslamlalkhan577
      @aslamlalkhan577 5 ปีที่แล้ว

      Idhu patha namba mudiyale th-cam.com/video/hcgGk6wv4sk/w-d-xo.html
      Idhu pathirukingala?

    • @najusannu4481
      @najusannu4481 5 ปีที่แล้ว

      Enakum than...grow pannala nu partha house owner kathuvanga pola

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +41

    சபாஷ் அருமையான வீடியோ.
    நம்மாழ்வார் சொற்கள் படி நடக்க வேண்டும் என்ற விதையை விதைத்துள்ளீர்கள்.. அனைவருக்கும் தூண்டுதல் என்ற அடிப்படை அறிவு சார்ந்த வீடியோக்களை தொடர்ந்து கொடுங்கள்.. வாழ்த்துக்கள் நண்பா

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +20

    என்ன மூலிகை வேணும் னாலும் எங்க தோட்டத்திற்கு வாங்க ன்னு சொல்ற மனசு இருக்கே அதுவே பெருசு
    எங்க கிராமங்களில் இப்படி செடி வளர்த்து இருந்தால் நாங்க செடி வளர்த்து உங்களக்கு கொடுக்கவா னு கேட்பங்கா
    நான் படிக்கும் போது ஹெர்பாரியும் தயாரிக்க ஒரு இட்லி பூ கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் ன்னு சொல்லிட்டாங்க
    ஆன இந்த மாறி brother க்கு நன்றி....
    இன்னும் உங்க விவசாயம் தொடர வேணடும்.....
    ஆன இன்னைக்கு சேகர் ரெம்ப மிஸ் பண்ணிட்டோம்....

  • @ashok4320
    @ashok4320 5 ปีที่แล้ว +26

    "நம்முடைய உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்".
    "நம்முடையதாக உணவு இருக்க வேண்டுமென்றால்
    விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்".
    -ஐயா நம்மாழ்வார்.
    #விதை_வழி_செல்க

  • @santhaKumar-dh5tk
    @santhaKumar-dh5tk 5 ปีที่แล้ว +8

    கற்றது கையளவு சேனல் அவர்களுக்கும் வீட்டுத்தோட்டத்தை வைத்திருக்கும் அண்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் கூடிய சீக்கிரம் நானும் இந்த மாதிரி வீட்டுத் தோட்டத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டே

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 5 ปีที่แล้ว +11

    இது மாதிரியான புதுமையான நிகழ்ச்சிகளை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து வழங்குங்கள்

  • @baranisakthii
    @baranisakthii 5 ปีที่แล้ว +10

    ஒரு வருடத்திற்கு தேவையான நாம் பயன்படுத்தகூடிய அனத்து காய்கறி மற்றும் பழ மரங்களை வச்சுருக்கீங்க... சூப்பர்

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 5 ปีที่แล้ว +5

    சேனலையும் விவசாயத்தையும் சேத்து சப்போட் பண்ணுங்க....பாண்டி .....நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்......👍👍👏👏👏

  • @ericbhas
    @ericbhas 5 ปีที่แล้ว +18

    Excellent work I like the garden and his maintenance

  • @mrmurugesh5846
    @mrmurugesh5846 5 ปีที่แล้ว +1

    Sema yarum intha video va miss panidathinga kattayama parunga sema

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +3

    சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் செல்வம் அண்ணா உங்க தோட்டம் அருமை அருமை அருமை நானும் எங்க வீட்டில் வெற்றிலை துளசி சிறியாநங்கை கற்பூரவல்லி தூதுவளை மஞ்சள் இஞ்சி அம்மான்பச்சரிசி குப்பைமேனி தும்பை நித்தியகல்யாணி அறுகம்புல் சீதா சப்போட்டா அப்புறம் காய் கத்தரி தக்காளி மிளகாய் வெண்டைக்காய் சுண்டைக்காய் மருதாணி அரளி ரோஸ் புதினா கருவேப்பிலை பசலைக்கீரை பொன்னாங்கண்ணி அரைக்கீரை தண்டுக்கீரை முருங்கை இவ்வளவும் தொட்டியில் வச்சிருக்கேன் எனக்கு நாட்டு விதைகள் வேண்டும் திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் செல்வி இளங்கோ திருநெல்வேலி 😍

  • @sivavino2971
    @sivavino2971 5 ปีที่แล้ว

    பாண்டி அண்ணா உங்கள் குரல் உங்கள் காணொளிகளுக்கு பெரிய பலம்

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 5 ปีที่แล้ว +2

    வாழ்க விவசாயம் , வாழ்கவளமுடன் கற்றது கையளவு நிகழ்ச்சி,🍫🍫💐💐💐💐

  • @sarawanansarawanan9874
    @sarawanansarawanan9874 5 ปีที่แล้ว +11

    அண்ணா எனக்கு மரம் செடி ரொம்ப பிடிக்கும்

  • @palanisp947
    @palanisp947 5 ปีที่แล้ว +5

    இயற்கையாக உருவாகும் அன்பான தோட்டம்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mastermanikandan99
    @mastermanikandan99 5 ปีที่แล้ว +1

    Really great vijayakumar unga video pathu nanum koncha plant vachi irrukan...👏👏👏

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 ปีที่แล้ว +7

    சூப்பர் .....அவர் நிலவேம்பு என்று சொன்னது சிறியாநங்கை .

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

      நிலவேம்பு ம் சிறியாநங்கை யும் ஒரே செடி தான் எனக்கும் அதே டவுட்டுதான் கூகுள்ல போய் சர்ச் பண்ணி பாருங்க இரண்டும் ஒரே செடிதான்🙂

    • @valliammaialagappan7355
      @valliammaialagappan7355 5 ปีที่แล้ว

      ஆனால் நிலவேம்பு என்பது வேப்பமரம் போல அது ஒரு வகையான வேப்பமரம். இலை சற்று வித்தியாசமாக இருக்கும். நிலவேம்புப்பட்டை சொல்வாங்க கேள்விப்பட்டது உண்டா செடியில் ஏது பட்டை .

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 ปีที่แล้ว +1

    Alagana arumaiyana video yenku sedi valrka romba pudikum nice

  • @saravankgp8553
    @saravankgp8553 5 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா அருமை அண்ணா...

  • @loguloganathan239
    @loguloganathan239 5 ปีที่แล้ว +1

    Anna super super super na solla vartha illa anna .....👍👍👍👍🙏

  • @MdIsmail-jm7fs
    @MdIsmail-jm7fs 5 ปีที่แล้ว +6

    அருமை பாண்டி அண்ணா

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 5 ปีที่แล้ว +1

    பாண்டி சூப்பர்
    எங்க ஊரு பக்கலத்தலதான் வருவீயா

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 ปีที่แล้ว +2

    எங்க வீட்டு தோட்டம் இதே முறை தான் நம்மாழ்வார் அய்யா சொன்ன மாதிரி, இருக்கு

  • @prabhasunrise5040
    @prabhasunrise5040 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா இது போன்ற வீடியோ போடறதுக்கு ரொம்ப நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @ushasureshkumar8855
    @ushasureshkumar8855 5 ปีที่แล้ว +7

    Fan frm Mumbai really great video

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 ปีที่แล้ว +1

    Vijay Kumar bro . Ungaleya menjetaruuu pooo .. sema salute for him ... Great sir

  • @jeevarakha1880
    @jeevarakha1880 5 ปีที่แล้ว +12

    Motivation Video & Good Job doo Well 🌴🌾

  • @selvaraniv7597
    @selvaraniv7597 5 ปีที่แล้ว +1

    Very nice to watch

  • @Bhuvana271
    @Bhuvana271 5 ปีที่แล้ว

    Enaku inthamari plantings videos rmba pudikum thank you KK channel😍

  • @பாரதிராம்குமாா்
    @பாரதிராம்குமாா் 5 ปีที่แล้ว +1

    தரமான காணோளி, இன்றைய நிலையில் அவசியமான ஒன்று.

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว +1

    அருமை நன்றி சகோதரர்

  • @shaikfairose5316
    @shaikfairose5316 5 ปีที่แล้ว +1

    Super super super nice video

  • @vravra
    @vravra 5 ปีที่แล้ว +19

    ஐயா வெட்டுவாசெடி என்று சொன்னதுதான் கிணற்றுபூண்டு என்றும் சொல்வார்கள். அருமையான தோட்டம்.

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 5 ปีที่แล้ว +2

      எங்கள் பகுதியில் இதை தண்ணீர் பூண்டு என்பார்கள்...

    • @kachamma...neyveli6717
      @kachamma...neyveli6717 5 ปีที่แล้ว +1

      Kinatrupaasan

    • @maricookingmaricooking9286
      @maricookingmaricooking9286 5 ปีที่แล้ว +1

      எங்க ஊர்ல இத்த சொடிக்கு தாத்தா பூ என்று செல்லுவோம் அண்ணா

    • @balakumarrajendran3303
      @balakumarrajendran3303 5 ปีที่แล้ว

      Thatha chedi

  • @harimillan9870
    @harimillan9870 4 ปีที่แล้ว

    இயற்கை தான் நம்மளை இப்போது வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறது

  • @paulpandi67
    @paulpandi67 5 ปีที่แล้ว

    பல பயிர் தோட்டம் சூப்பர்

  • @bharanidharanlakshmanan1748
    @bharanidharanlakshmanan1748 5 ปีที่แล้ว +1

    இவர் தான் மாமனிதர் 😍😍💐💐

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @deepavijay9586
    @deepavijay9586 5 ปีที่แล้ว +3

    APJ avargal sonnathu ippo than, seyal patuthuuu.... Super katrathu kaialavu team👌👌👍

  • @r.vigneswaran2748
    @r.vigneswaran2748 5 ปีที่แล้ว +1

    Respect for the hardwork .. Good farmer

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em 5 ปีที่แล้ว +8

    Excellent job sir. Keep it up. You are the inspiration for so many people. Keep it up. God bless you sir. Excellent katrathu kaialavu teams. Keep it up.

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 ปีที่แล้ว +4

    Valthukkal Thambi super ra erukku paarkka kenkolla kattchi valthukkal God bless you and you're family and you're teams

  • @askarkhan3968
    @askarkhan3968 5 ปีที่แล้ว +2

    Super Anna 👌👌👌

  • @Aniff1638
    @Aniff1638 5 ปีที่แล้ว +1

    Masha Allah wonderful nice videos

  • @prabhasathish4556
    @prabhasathish4556 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 👏👏👏👏👏👏👏

  • @mercyjohn8076
    @mercyjohn8076 5 ปีที่แล้ว +1

    Super Anna, nalla padivu

  • @aqua_tamilan_pari
    @aqua_tamilan_pari 5 ปีที่แล้ว +1

    Ayya valthukkal...🙏🙏

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @trbphysics2468
    @trbphysics2468 5 ปีที่แล้ว +2

    No chance....sema ❤❤❤❤❤

  • @prakash1232
    @prakash1232 5 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழரே. இது போல் அனைத்து விதமான வீடியோக்கள் போடவும்

  • @asmathfathimah
    @asmathfathimah 5 ปีที่แล้ว +5

    பாண்டி சார் குழந்தைகள் ௭ல்லாம் வளர்ந்து பெரியவங்களா௧ி பூத்துக் ௧ாய்க்கும்போது மறக்காமல் பதிவு செய்து போடுங்க

  • @jayaramgomathi4878
    @jayaramgomathi4878 5 ปีที่แล้ว +1

    Miga arumai..

  • @mathenmohan8453
    @mathenmohan8453 5 ปีที่แล้ว +2

    Good job brother ... nam moligai nam sothu....

  • @SakthiSakthi-dl5pq
    @SakthiSakthi-dl5pq 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு பாண்டி அண்ணா.

  • @murugancivil5587
    @murugancivil5587 5 ปีที่แล้ว +1

    Sema

  • @selvakumar-wd1dj
    @selvakumar-wd1dj 5 ปีที่แล้ว

    Super Anna,u r superb in attitude of treating the plants as children's

  • @mohammedramsanramsan6661
    @mohammedramsanramsan6661 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @bharathirajamanoharan5962
    @bharathirajamanoharan5962 5 ปีที่แล้ว +2

    My future plan... congrats

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 ปีที่แล้ว +2

    Super bro....no more words

  • @arnav-vc1uh
    @arnav-vc1uh 5 ปีที่แล้ว +2

    Nice

  • @gowsykanadi602
    @gowsykanadi602 5 ปีที่แล้ว +2

    super

  • @periyasamysundaramoorthi91
    @periyasamysundaramoorthi91 5 ปีที่แล้ว +3

    Wow super 👌

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +2

    Arumai pandi anna👌👌👌

  • @iyyappandurai8138
    @iyyappandurai8138 5 ปีที่แล้ว +2

    Super pandi bro.... vera level vivasayam ithu.....👌👌👌👌

  • @s.p.murugesan
    @s.p.murugesan 5 ปีที่แล้ว +2

    Super video, God is nature

  • @soundhars7366
    @soundhars7366 5 ปีที่แล้ว +1

    super anna.......

  • @vasanthkumar-rt8po
    @vasanthkumar-rt8po 5 ปีที่แล้ว +8

    Super anna....👌👌👌👌 apple kaicha video podunga

  • @bala8881
    @bala8881 5 ปีที่แล้ว +1

    My exceptional video I waited for this.
    Thanks you.

  • @sklogagopal6927
    @sklogagopal6927 5 ปีที่แล้ว +1

    Arumai anne👍👍

  • @HemaNemoo
    @HemaNemoo 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว +2

    super bro

  • @smani8309
    @smani8309 5 ปีที่แล้ว +4

    Arumyana velai super

  • @ammumohana1622
    @ammumohana1622 5 ปีที่แล้ว +1

    வாழ்க விவசாயம் நண்பா

  • @Aadithan33
    @Aadithan33 5 ปีที่แล้ว +2

    Superb....👌👌👌👏👏👏👏

  • @manumrc9122
    @manumrc9122 5 ปีที่แล้ว +2

    Naangalum intha mathiri enga thottathula vegetables chedi vachirukkom...

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 ปีที่แล้ว +1

    Wow very nice beautiful place

  • @sellapandyt3348
    @sellapandyt3348 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @you-cz5qo
    @you-cz5qo 5 ปีที่แล้ว +1

    Pandi sir good video good message thank you

  • @ambivinoth4442
    @ambivinoth4442 5 ปีที่แล้ว +1

    Gud super

  • @sivamaldives
    @sivamaldives 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ....

  • @seenivinoth5652
    @seenivinoth5652 5 ปีที่แล้ว +1

    valthugal bro

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @arasumani5969
    @arasumani5969 4 ปีที่แล้ว

    மரம் வளர்ப்பது சமுதாய தொண்டு வாழ்க வளமுடன்

  • @babum3393
    @babum3393 5 ปีที่แล้ว +1

    I impressed the video

  • @krishnakumar-jb3fl
    @krishnakumar-jb3fl 5 ปีที่แล้ว +1

    Happy to c a lot of trees 😍

  • @ravirajvani9792
    @ravirajvani9792 5 ปีที่แล้ว +2

    Super annas

  • @yesudhasantonysamy1815
    @yesudhasantonysamy1815 5 ปีที่แล้ว +1

    Super... Super..... Super... Bro... Very nice... Hats off to your team..

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว

    Super 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @elangoelango1444
    @elangoelango1444 5 ปีที่แล้ว +1

    திருப்பூர் ல இயற்க்கை உரம் வேணும் na என்கிட்ட இருக்கு ஒரு டிராக்டர் 1500.என் மாடு, ஆடு மேய்ச்சல் முறைல வளர்க்கிறதால அணைத்து மூலிகை உம் சாப்டு சாணம் போடுது. மனஅழுத்தம் கு சிறந்த மருந்து செடி வளர்க்கிறது, மீன் வளர்க்கிறது. கோழி, ஆடு, dog,

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 5 ปีที่แล้ว +1

    Very nice anna

  • @rajkumar-pr4xl
    @rajkumar-pr4xl 5 ปีที่แล้ว +2

    Big thanks to pandi anna samayal mattum illama vivasayam pathi video poduringale ungaluku eppadi
    Thanks soldrathunu theriyala anna hat's off anna

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 5 ปีที่แล้ว +2

    My hearty congrats to you bro. Keep it up. Good luck.😊😊😊😊👏👏👏✊✊✊✊✊👍👍👍👍

  • @valaavanpillay7515
    @valaavanpillay7515 5 ปีที่แล้ว

    Super info pandi bro ..tq for this video

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 ปีที่แล้ว

    Super Pandi sir work super

  • @manojkumar-iq6ut
    @manojkumar-iq6ut 5 ปีที่แล้ว +1

    Pandi u rock always

  • @vipgamings1986
    @vipgamings1986 5 ปีที่แล้ว +1

    Best video ever👍

  • @thangamthangam9008
    @thangamthangam9008 5 ปีที่แล้ว +1

    Thankyou sir

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 5 ปีที่แล้ว

    உண்மை பாண்டி என் நன்றியை அவரிடம் சொல்லிடுங்

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 ปีที่แล้ว

    Plants super

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்