Pepper Natural farming 400 kg yield I சமவெளியில் மிளகு சாகுபடி…ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 149

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  8 หลายเดือนก่อน

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 ปีที่แล้ว +17

    மரம் வளர்ப்பு இயற்கை விவசாயம் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஈஷா பயிற்சி மையத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @كاميالعنزي
    @كاميالعنزي 4 ปีที่แล้ว +14

    உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ ஆண்டவரை பிரத்திக்கின்றோன் நன்றி" ஜய்யா

  • @kulothkuloth8135
    @kulothkuloth8135 4 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய திரு விவசாயி ஐயா அவர்களுக்கு எனது வணக்கம் செயற்கை உரத்தை தவிர்த்து அதற்கு மிகவும் நன்றி ஐயா உங்கள் பதிவுகளை இன்னும் காண விரும்புகிறேன் நன்றி ஐயா

  • @arulravi3625
    @arulravi3625 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் நன்றி வணக்கம் அய்யா உங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝👨‍✈️😎🤔

  • @karthikkumars1892
    @karthikkumars1892 4 ปีที่แล้ว +4

    அருமை. வாழ்த்துக்கள். நன்றிகள். ஐயா கூறும் இரண்டு இரகங்களின் பெயர்கள் எனக்கு புரியவில்லை. என்னவென்று கூறுங்கள். நன்றி

  • @rajakumarulavan3286
    @rajakumarulavan3286 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக விளக்கம்அளித்துள்ளீர்கள் அய்யா...

  • @rajamanickampudupalayamsan7583
    @rajamanickampudupalayamsan7583 4 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயி அவர்களே வாழ்க வளமுடன்.

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 3 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான கானொளி

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 ปีที่แล้ว +4

    அப்பா வாழ்க பல்லாண்டுகள் வாழ்த்துக்கள்

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว

    அருமை !! வாழ்த்துக்கள்அருமை !! வாழ்த்துக்கள்

  • @Jeya-h8n
    @Jeya-h8n 4 ปีที่แล้ว +7

    விவசாயிகள் பயிற்சி கூட்டம் எப்போது எங்கே நடைபெறும் என்று எப்படி தெரிந்த கொள்வது

  • @சாந்தகுமார்வீரப்பன்

    ஐயா வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @HariKumar-wh1be
    @HariKumar-wh1be 2 ปีที่แล้ว

    Sir, Useful information.. When ll get the seed. Pls tell full crop grown information sir..

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 ปีที่แล้ว

      காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக, விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சி ஜூன் 19 - 2022 அன்று நடைபெற உள்ளது.
      🆕 பதிவு செய்ய விரும்புபவர் forms.gle/whjkpmP9YYBUQXNx6
      என்ற படிவத்தை பூர்த்தி செய்யவும்
      மரப்பபயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடியில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு.
      மரப்பயிர் விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் 4ம் ஆண்டு முதல் வருடா வருடம் வருமானம் பெற முடியும். 5 வருடம் வளர்ந்த ஒரு கொடியில் இருந்து 2 கிலோ வரை மிளகு கிடைக்கும். 10 வருடம் வளர்ந்த கொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும்.
      ஒரு ஏக்கருக்கு தொடக்கத்தில் 100 முதல் 150 கிலோ அறுவடையும், 6 முதல் 7 வருடம் முதிர்ந்த கொடிகளில் இருந்து 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சமவெளியில் மிளகை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம், எளிதான பராமரிப்பு, பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லை.
      சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!
      கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி...
      இடம் : வடகாடு, (காவல் நிலையம் அருகில்)
      ஆலங்குடி; தாலுக்கா புதுக்கோட்டை மாவட்டம்.
      நாள் : ஜூன் 19 - 2022 - ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
      நேரம்: காலை 9:30 - மாலை 4:00 வரை
      பயிற்சியில் கலந்து கொள்ள,
      94425 90079
      94425 90081
      இந்த எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.
      பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகளை காவேரி கூக்குரல் இயக்கம் அன்போடு அழைக்கிறது.

  • @rameshs4461
    @rameshs4461 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய போன் நம்பரை பதிவிட முடியுமா..புதுக்கோட்டை ஆலங்குடி வடநாடு பாலுச்சாமி மிளகு தோட்டத்தை கடந்த வாரம் சென்று பார்த்து விட்டு வந்தேன். உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிட்டால் உபயோகமாக இருக்கும்.. பதிவிடுவீர்களா

  • @jerryeaboola20
    @jerryeaboola20 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா என்னிடம் 60 தென்னை மரங்கள் உள்ளன. இதில் மிளகு பயிரிட ஆசை என்னுடைய பகுதி தென்காசி இதற்கு எந்த விதமான மிளகு பயிற் பயிறிடலாம் எங்கே கிடைக்கும்

  • @chiefcookfareast3628
    @chiefcookfareast3628 5 ปีที่แล้ว

    very good im also farmers im last 5 year try many tips of agricultural but not sauces but your ideas i like so much any have next i will do it

  • @gve4son
    @gve4son 6 ปีที่แล้ว +4

    Super Sir,
    You are the back born of the country.

  • @safiullaice590
    @safiullaice590 ปีที่แล้ว +1

    Vanakkam
    Enakku trichy
    Kumulur agriculture college aruhil
    Tennai maram Tek maram vaithuirukkiren milahu vaikkalaama kandru engu kidaikkum vilakkam vendum

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா 🙏
      திருச்சி மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு இந்த தொடர்பு எண்ணை அழைக்கவும்
      *93429 76535*

  • @anacletnesan7656
    @anacletnesan7656 3 ปีที่แล้ว

    Through la oodu pairs pepper plant podlmgala

  • @pazhanivelumuthusamy6371
    @pazhanivelumuthusamy6371 6 ปีที่แล้ว +6

    நல்லபதிவு. செடி மிலகுகன்றுகள் வாங்க தொடர்பு என்னை தெரிவிக்கவும்

  • @thangamsami9777
    @thangamsami9777 6 ปีที่แล้ว +7

    குயில் சத்தம் அருமை

  • @shahulhameed7996
    @shahulhameed7996 3 ปีที่แล้ว

    Where will get the pepper plants? Please advice?

    • @shaamsasidharan
      @shaamsasidharan 3 ปีที่แล้ว +1

      You can contact your nearest agricultural university farm.

  • @purusothsowmiya207
    @purusothsowmiya207 4 ปีที่แล้ว

    Milagu kodiku medicine please

  • @thulasiraman847
    @thulasiraman847 5 ปีที่แล้ว +7

    Cost of pepper is 460 per kg in today market

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 ปีที่แล้ว +3

    I would like to participate in the black pepper training program.

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 ปีที่แล้ว

    400 kg vilesel solrike?
    Mathema varudama aiyya?

  • @ahmedkoyachathoth9969
    @ahmedkoyachathoth9969 4 ปีที่แล้ว +4

    From where can i get 1000 rs for one kg I have stock please tell me where can I sell to get 1000

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 3 ปีที่แล้ว

    காய் வந்து பிறகு எப்ப விற்பனைக்கு சரியாகும்....மேல காய்த்து இருக்கும் பழங்களை எவ்வாறு பறிப்பது ... புது நாத்து எடுப்பது எப்புடி.....
    ஒரு பயிர் எத்தனை வருடங்கள் பலன் தரும்

  • @burhansh5893
    @burhansh5893 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்.

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 ปีที่แล้ว

    மிளகு அறுவடை
    வருடம் ஒரு முறையா?
    மாதம் ஒரு முறையா?

  • @இயற்கைவிவசாயம்-ழ4ன
    @இயற்கைவிவசாயம்-ழ4ன 4 ปีที่แล้ว +12

    இந்த தோட்டத்தின் முழு முகவரி பகிரவும்

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 3 ปีที่แล้ว

    Paripathu expanding ayya uyaramaga valarnthal enna seivathu

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 ปีที่แล้ว

    5.30 SUPER SIR

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว

    Arumai Nandri

  • @shanthip6603
    @shanthip6603 3 ปีที่แล้ว

    How to get peper plant

  • @nms7695
    @nms7695 5 ปีที่แล้ว +6

    Pls add eñglish subtitles everyone can understand

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 3 ปีที่แล้ว

    Very useful tips

  • @selvaganapathi1130
    @selvaganapathi1130 3 ปีที่แล้ว +1

    Super 🙏

  • @rajakumarkumar2674
    @rajakumarkumar2674 6 ปีที่แล้ว +4

    I LOVE Isha....!

  • @anbumaha8075
    @anbumaha8075 5 ปีที่แล้ว +4

    அய்யா நா சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி நா பாக்கு தோட்டம் வைத்துள்ளேன் அதில் மிளகு பயிர்டலாமா

  • @manikandanp2323
    @manikandanp2323 3 ปีที่แล้ว

    Unga videos re uploding pannalama .... Sollunga
    copyright problems varuma...irukka
    reply pannunga bro....

  • @balrajkala3988
    @balrajkala3988 4 ปีที่แล้ว +1

    Super

  • @ajayking9754
    @ajayking9754 4 ปีที่แล้ว

    Pepper thiruvelveli la sagubadi panna varruma???

  • @gomathisankarsubramaniam7024
    @gomathisankarsubramaniam7024 4 ปีที่แล้ว +1

    Useful information and articulated in an excellent way. Appreciate efforts to promote Organic farming.

  • @revathis9250
    @revathis9250 5 ปีที่แล้ว

    Milagu chediku maram thaan vaikanuma or kuchi la support kudukalama sir plz

  • @naveenfdo2202
    @naveenfdo2202 5 ปีที่แล้ว +1

    I love organic agriculture

  • @Allinone-lr8eh
    @Allinone-lr8eh 4 ปีที่แล้ว +2

    Sir pepper plant மிளகு செடி தருவிங்களா விளைக்கும்

  • @sadasivanchaluvally8293
    @sadasivanchaluvally8293 3 ปีที่แล้ว +2

    400 kg milakukku 400000 varumanama ayya? Namba oor vilai enna theriyuma 38500 roopa 100 kilovukku ... Enthakalathil tahn kilo 1000 roopa vanthirakkirathu?

    • @jebasinghmoses3948
      @jebasinghmoses3948 3 ปีที่แล้ว

      1000 வீலை எப்போதும் கிடைக்காது ... சந்தையில் மிக அதிகமான விலை இருக்கும் போது கிடைக்கும் .. இப்போது விலை 300 என நினைக்கிறேன்

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 ปีที่แล้ว +1

    Great

  • @vvishnu7735
    @vvishnu7735 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @sivaprakasams3870
    @sivaprakasams3870 4 ปีที่แล้ว

    Ithai oodu paira mattum tha pair idamutituma???????. Nizhal irrukkara mathiri ya??????

  • @thangavel1479
    @thangavel1479 4 ปีที่แล้ว +1

    இராசாகண்ணன்புதுக்கோட்டை

  • @KKumar-su9se
    @KKumar-su9se 4 ปีที่แล้ว +4

    தேங்காய் பறிப்பு சமயத்தில் மிலகு செடி சேதம் அடையுமா ஐயா !!!

    • @jebasinghmoses3948
      @jebasinghmoses3948 3 ปีที่แล้ว

      மிளடு பாதிக்காதபடி .. ஏணி வைத்து ஏறி பின் பறிப்பார்கள்

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue 4 ปีที่แล้ว +4

    1000rs per kg? Enga avlo vikkithu? Local shop la retail price eh 100g packet 55rs.

  • @kannangovindharajan5724
    @kannangovindharajan5724 4 ปีที่แล้ว +3

    மிளகு கண்ணு தேவை போன் nombar வேண்டும்

    • @anwardeen2505
      @anwardeen2505 4 ปีที่แล้ว

      Pepper plant, each rupees twenty five.

  • @arivazhagangovindasamy3370
    @arivazhagangovindasamy3370 6 ปีที่แล้ว +1

    In Ariyalur distric where to buy Milagu kandru?

  • @SRITVSIX
    @SRITVSIX 4 ปีที่แล้ว +1

    Nice
    நான் வளர்த்த கொடி நல்ல காய் வந்துருக்கு பார்க்க வாங்க என் சேனலுக்கு

  • @cyberorcas
    @cyberorcas 4 ปีที่แล้ว +3

    எப்படி அறுவடை செய்வது?

  • @sasikkumarvks5012
    @sasikkumarvks5012 5 ปีที่แล้ว +4

    sir i need native breed pepper plant can i have it?

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 4 ปีที่แล้ว

    Super super. ISHAgood

  • @saravanan45-95
    @saravanan45-95 4 ปีที่แล้ว +1

    🤗Very Interesting👌

  • @chinnasamy5771
    @chinnasamy5771 4 ปีที่แล้ว +2

    Where to get plant?

    • @anwardeen2505
      @anwardeen2505 4 ปีที่แล้ว

      Pepper plant each rupees twenty five.

    • @rajeshganapathi7924
      @rajeshganapathi7924 4 ปีที่แล้ว

      @@anwardeen2505 can you give your contact number

  • @kandaswamysamynathan1076
    @kandaswamysamynathan1076 ปีที่แล้ว

    இவர் சொல்வது தவறு.மிளகு 1000/கிலோ மிகவும் அதிகமாக உள்ளது

  • @paariraaju9688
    @paariraaju9688 4 ปีที่แล้ว

    Informative!!!👌👍

  • @spkalaiselvi5102
    @spkalaiselvi5102 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @shagulhameedhameed5329
    @shagulhameedhameed5329 5 ปีที่แล้ว +1

    Super good like video

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 4 ปีที่แล้ว

      ஹைபிரீட் விதையை ஏன் விவசாயம் செய்கிறீர். நாட்டு விதையை யூஸ் பண்ணுங்க. ப்ளீஸ்.

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 4 ปีที่แล้ว

      நம்மாழ்வார் என்னைக்கு ஹைபிரீட் விதையை ஊக்குவித்தார்.

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM 4 ปีที่แล้ว

    Nandi ayya

  • @ashoksivam6989
    @ashoksivam6989 4 ปีที่แล้ว

    Good explanation

  • @dreambig5965
    @dreambig5965 6 ปีที่แล้ว +1

    Isha great

  • @leopremkumar19
    @leopremkumar19 6 ปีที่แล้ว +1

    I salute sir

  • @chitradevi8090
    @chitradevi8090 6 ปีที่แล้ว +2

    சிறப்பு🙏

  • @thangavel1479
    @thangavel1479 4 ปีที่แล้ว +3

    இராசாகண்ணன்புதுக்கோட்டைசெல்நம்பர்தொரியாபடுத்தாவும்

  • @poornimashetty460
    @poornimashetty460 3 ปีที่แล้ว

    Pls provide translation in english 🙏

  • @ninjaa666007
    @ninjaa666007 4 ปีที่แล้ว

    Pepper rate is not 1000 rupees,

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 5 ปีที่แล้ว

    Super sir

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 4 ปีที่แล้ว +3

    Farmers like Thiru Raja Kannappan are truly inspiring others and the soul of Tamil Nadu. The DMK party destroyed Tamil Nadu and its traditional values, culture, generosity by its narrow minded corrupt practices.
    May Thiru Raja Kannappan and his family members help fellow Tamilian brethren for their upliftment.
    Vazhga Thamizh! Valarga Tamizhagam!
    JaiHind!

  • @dinud71
    @dinud71 3 ปีที่แล้ว +1

    கிலோ ஆயிரம் ரூபாயா.. அடிச்சு விடுட்ரா

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 4 ปีที่แล้ว +1

    Milagu yengaa oorula 350rs thaan...

    • @rafideen908
      @rafideen908 4 ปีที่แล้ว

      +96566459570கால் பண்ணுங்க

  • @a.agaramkrishna2539
    @a.agaramkrishna2539 5 ปีที่แล้ว +2

    அய்யா மிளகு விரைகள் கிடைக்குமா

  • @scrbdetachtritrichy4377
    @scrbdetachtritrichy4377 5 ปีที่แล้ว

    in need paper plant

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 6 ปีที่แล้ว +3

    👌👍🙏

  • @anbalagananbu3500
    @anbalagananbu3500 4 ปีที่แล้ว

    பேர மாத்துங்க சார்.

  • @nagarajannagarajan9126
    @nagarajannagarajan9126 5 ปีที่แล้ว

    அய்யா கன்று கிடைக்கும் மா

  • @SivaSiva-cg1rs
    @SivaSiva-cg1rs 4 ปีที่แล้ว +4

    மிளகு கன்று வேணும் எங்கு கிடைக்கும்

    • @anwardeen2505
      @anwardeen2505 4 ปีที่แล้ว

      I have pepper plant, per plant thirty rupees.

    • @pathyttable
      @pathyttable 4 ปีที่แล้ว

      @@anwardeen2505 I need pepper plant

  • @manoharanprasanna8056
    @manoharanprasanna8056 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🤝👍

  • @stephenfarming7974
    @stephenfarming7974 4 ปีที่แล้ว

    O,k

    • @sobik1206
      @sobik1206 3 ปีที่แล้ว

      மிளகு சாகுபடி செய்ய விவரம் தேவை.புதிதாக மிளகு சாகுபடி செய்ய ஆலோசனைகள் பற்றி அறிய விரும்புகின்றேன்.தொடர்பு எண் தேவை தயவுசெய்து பதிவிடவும்.

  • @rajendranajithkumar1303
    @rajendranajithkumar1303 4 ปีที่แล้ว +1

    Nombar send me

  • @mayilsamy3316
    @mayilsamy3316 4 ปีที่แล้ว

    Sar pls nmbr

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 ปีที่แล้ว

    மிளகு அறுவடை
    வருடம் ஒரு முறையா?
    மாதம் ஒரு முறையா?

  • @nms7695
    @nms7695 5 ปีที่แล้ว +4

    Pls add eñglish subtitles everyone can understand

  • @jhdeepan
    @jhdeepan 5 ปีที่แล้ว

    Super sir