இந்த மாதிரி வீடியோ பாக்கவே புண்ணியம் பண்ணிருக்கணும். கூடு., தேனீ, semma, நான் பார்ப்பது எல்லாம். பைக்,, Car, டிராபிக். பெட்ரோல். AC. உண்மையா நீங்க சொர்கத்தில் இருக்க
மகிழ்ச்சி. நாட்டு வெங்காயம் & நாட்டு கத்திரி என்றால் அவை கலப்பினம் இல்லாத மரபு விதைகள் என்று நம்புகிறேன். விதைகளை பரப்பி இந்த இனங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்
தம்பி, தங்களின் விவசாயப்பணியை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் விவரிக்கும் முறையே அருமை. நல்ல ஈடுபாட்டுடன் கூடிய விளக்கம். நல்ல படக்காட்சி . நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். நன்றிகள்.
நாம் ஒவ்வொருவரும் இப்படி இயற்கை வழி விவசாயம் செய்து நம்முடைய சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் செழிக்கட்டும் விவசாயம்! சீர்படட்டும் நிர்வாகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
அருமையான காணொளி நண்பரே! இயற்கை சார்ந்த உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் சிறு வெங்காயத்தை 3மாதங்கள்தான் இருப்பு வைக்க முடியும் என்கிறீர்கள்.. ஆனால் வெங்காயத்தை தாளுடன் அப்படியே பிடுங்கி 8 லிருந்து 10தாள்களாக உச்சியில் ஒன்றாக கட்டி நிழலான பகுதியில்/வீட்டினுள் துணியை காயவைப்பது போல் கயிற்றில் ஆற விட்டால் 1 ஆண்டு வரை கெடாது, விதைக்கவும் பயன்படும்
Unga theme rompa pidichuruku ungala pakka rompa rompa pidichuruku niraiya time unga video parthurukun aana open panni parthathu illa but ippa avlo miss pannirukan theriyudhu love & like uu
பாரம்பரிய கத்தரி இரகம் விதை கிடைக்குமா நண்பா நானும் இயற்கை விவாசயம் செய்கிறேன் நான் மைக்ரே பையலஜி படிக்கிறேன் நண்பா விதை இருந்தல் செல்லுக 🌾🌾🌾🌾🌾🌾 விவாசயத்தை காப்போம்🌾
நீங்கள் நன்றாக வாழ வேண்டும் சகோதரரே. அருமையான் தகவல். இப்படியான இளைஞர்களை வரவேற்போம். வாழ்க விவசாயம் .
100% correct bro
🙏
@@vijiviji9970 www.ripbook.com/98548159,h/notice/101622?ref=ls_d_obituary www.ripbook.com/98548159/notice,/101622?ref=ls_d_obituary
@@vijiviji9970
M mm
.
நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் சகோதரரே!... விவசாயம் வாழ்க!!💝🌹
Super tamudu
தம்பி விஜயகுமார். உண்மையான பச்சை தமிழன் நீங்கள் | வாழ்க வளர்க
நீங்கள் இயல்பாக போசுறீங்க அருமை வாழ்த்துக்கள்
இந்த மாதிரி வீடியோ பாக்கவே புண்ணியம் பண்ணிருக்கணும். கூடு., தேனீ, semma, நான் பார்ப்பது எல்லாம். பைக்,, Car, டிராபிக். பெட்ரோல். AC. உண்மையா நீங்க சொர்கத்தில் இருக்க
மகிழ்ச்சி. நாட்டு வெங்காயம் & நாட்டு கத்திரி என்றால் அவை கலப்பினம் இல்லாத மரபு விதைகள் என்று நம்புகிறேன். விதைகளை பரப்பி இந்த இனங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்
இளம் விவசாயி💪💪😎😎😎👏👏👏
சிட்டு குருவி அருமை அன்னா!!!! இது வயல் அல்ல சொர்கம்!!!!
இயற்கை விவசாயம் செழிக்க பொது மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் அப்போது தான் இயற்கை விவசாயம் செய்பவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்
தம்பி, தங்களின் விவசாயப்பணியை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் விவரிக்கும் முறையே அருமை. நல்ல ஈடுபாட்டுடன் கூடிய விளக்கம். நல்ல படக்காட்சி . நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். நன்றிகள்.
இயற்க்கை வளம் அருமை அண்ணா
நாம் ஒவ்வொருவரும் இப்படி இயற்கை வழி விவசாயம் செய்து நம்முடைய சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் செழிக்கட்டும் விவசாயம்!
சீர்படட்டும் நிர்வாகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
சூப்பர் சகோதரனே
வாழ்த்துக்கள் இயற்கை வேளாண்மைக்கு
மிகவும் அருமையாக பதிவு
அருமை நண்பா 👍👍👍
அருமையான விளக்கம் நண்றி தம்பி
அருமையான காணொளி நண்பரே!
இயற்கை சார்ந்த உங்கள் பணி தொடரட்டும்.
நீங்கள் சிறு வெங்காயத்தை 3மாதங்கள்தான் இருப்பு வைக்க முடியும் என்கிறீர்கள்.. ஆனால் வெங்காயத்தை தாளுடன் அப்படியே பிடுங்கி 8 லிருந்து 10தாள்களாக உச்சியில் ஒன்றாக கட்டி நிழலான பகுதியில்/வீட்டினுள் துணியை காயவைப்பது போல் கயிற்றில் ஆற விட்டால் 1 ஆண்டு வரை கெடாது, விதைக்கவும் பயன்படும்
நல்ல தெளிவான விளக்கம். தங்கள் பணி தொடர, மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
செவந்தப்பட்டி காரவுகள வாழ்த்துக்கள் 💐👌🏻👌🏻...
இதுபோல நல்ல வீடியோ போட்ட எல்லாரும் பலன் தரும்...
Sathy Bhanu
பாம்பன் சுவாமிகள் அசிர்வதம் நீங்கள் விவசாயத்தில் பெரிய நிலை ஆடைய வேண்டுகிறேன்
அருமையான பதிவு
நல்ல மணம் வாழ்க....வாழ்க வளமுடன்....அருமை நண்பரே
Unga theme rompa pidichuruku ungala pakka rompa rompa pidichuruku niraiya time unga video parthurukun aana open panni parthathu illa but ippa avlo miss pannirukan theriyudhu love & like uu
கத்திரிக்கா எனக்கு ரொம்ப புடிக்கும் ❤❤❤
That person is speaking very clearly this kind of mindset help our mother nature 💚💚💚💚
Niga nalla irukkanum...god bless you.nice speech.....no words to tell about your forming,exalent
very good natural agriculture, thanks
நல்ல முயற்சி.. தொடரட்டும் நற்பணி.. வாழ்த்துக்கள🙏
Very good explanation .....thank you
உண்மையான தகவல் இளம் விவசாய உடன் பிறப்பே
அழகான பதிவு சகோ....
மிகவும் பயனுள்ள பதிவு... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐
அருமை நன்பா வாழ்த்துக்கள்
Amazing video brother. Amazing bird nest 👍🏻👍🏻
*_வெல்க வேளாண்மை_*
அருமை தம்பி வாழ்த்துகள்
nanri anna god bless u. enjoy our life.unga sorgam nala eruku
Super bro semmma natural is always best 🇯🇵
விவசாயி நண்பா வாழ்த்துக்கள்
Nantri nanba ungala mathri elam vevasayaee varungal
மிகசிறப்பு தமிழில் பேசலாமே. தேனியின்மீதுகொண்ட உயிர்நேயம் சிறப்பு
Parkave migavum magilchiyaga irukirathu arumai
அருமை சகோ நாம்தமிழர்
நீங்க நல்லா பேசுறீங்க
அருமையான பதிவு தோழரே.....
Ennaku romba pudichi iruku neega peasarathu
அருமையான பதிவு ....
இயறக்கை என்பது நம் உயிற்
Thanks,,God blessed you.your description is very nice.
Vaalga vaiyagam vaalga valamudan. ...nandri sagothara
மிகச் சிறப்பு சகோ !!
Very good...nature is always best.
First view bro🙋
Good job Vijay Kumar happy
Congrats keep it up
Neengal memmenum valara enudiya vazhthukal...
I Love nature
Super brother.god bless you
super bro
Super bro
Ai super ... God bless
வாழ்க வளமுடன் சகோ... சொர்க்கபூமி
Super information for farmers. Keep it up.
Super தம்பி
மிகவும் அருமை
வேரவேரலெவல்னா
நல்ல பதிவு சகோ
பாரம்பரிய கத்தரி இரகம் விதை கிடைக்குமா நண்பா நானும் இயற்கை விவாசயம் செய்கிறேன் நான் மைக்ரே பையலஜி படிக்கிறேன் நண்பா விதை இருந்தல் செல்லுக 🌾🌾🌾🌾🌾🌾 விவாசயத்தை காப்போம்🌾
Very very great 👏👏 bro 😍😍👍👍
Pakave sema santhoshama iruku ... Ithu Enna place ...vazhththukal sir...
Good.. may God bless you.
Very useful tips bro
Super Vijayakumar ji
Super bro 👌👌
super super super 👍
சூப்பர் தம்பி
Anka kovil mani sound kekuthu and l love vivasayam
Super thambi
u r great thalaivaa
Arumai Anna..
Iyardkaiyai Nesipphom 🥀🥀🌷🌷🌹🌹🌻🌻🌲🌲🌱🌱🌳🌳☘️☘️🌿🌿🌵🌵🌴🌴🍀🍀🍁🍁🍂🍂🌾🌾🤩🤩🤩🤩
அடுத்த வீடியோவில் பனைமரங்களின் அவசியம் பற்றி பேசுங்க நண்பா.
வாழ்த்துக்கள். இந்த இடம் எங்கு இருக்கிறது?
Anna. Nan ungalidam irunthu vithaigal matrum naathukal petru kolla mudiyuma? Nan mysore il vasikiren
The Great Leader Annan Seeman............
Good info bro..unga video yella super 👍👍👍
அருமை அழகு
Same more vedios i will expect your channel
Naa ungalukkaga pray panre bro... all the best
Semma bro
Tq sis
இதைப்பார்க்கும்போது மனது பூரிப்படைகிறது.
வாழ்த்துக்கள்
அருமை
Sema. Thambi how can we get organic products. We are faraway from you.👏👏👏
Bro neenga enga
very super super brother💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👌👌👌👌👌👌👌
super thambi nega entha village thambi
Mailankuppam
கத்தரி விதை தேவை நண்பா , கிடைக்குமா?
Number la contact pannguga
சரி நண்பா,
Nice explanation and details
Super thalaiva
amazing 👌👌👌👌