🐓 Crispy Fried chicken Prepared for cold 🥶 weather 🐔/செமயான குளிர்கால கார சார சிக்கன் ஃபிரை
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- In this video I have showed how to make chicken fry in street food style. It’s spicy 🌶, crispy and so delicious. It’s very popular not only in India but in London streets as well.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
உங்கள் வீடியோ பார்த்தா டைம் போரதேதெரிவது இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கு. இரண்டுபேரும் 100வயது ஆரோக்கியமா இருக்கோணும். 👍👍
உங்க வீடியோ நிறைய சந்தோசத்தை தருகிறது ... வாழ்க வளமுடன்.. உணர்வுப்பூர்வமா இருக்கு உங்க பேச்சு .. உங்களை பார்த்து பேச ஆவளாக இருக்கிறேன்
wonderful and humble couple made for each other.
Adipoli chicken🐓 fry. Thanks for sharing.
தோட்டக்கலை, சமையல் கலை,கலக்குறீங்க அக்கா. தங்கள்இருவரின் நகைச்சுவை super o super👌
அண்ணாச்சியின் ஏழரைச்சனியின் விளக்கம் அருமை உன்மைதான் என் அனுபவத்திலும்
Kozhi fry paakkave semmaiya irukku Akka...innikku naan try panne poren ......👍😋😋😋
நீங்கள் பேசும் போதும் உண்மையாக மகிழ்ச்சி இருக்கு அக்கா🌺🌺
உண்மையாகவே உங்கள் பேச்சு சமையல் சாப்பிடும் விதம் அனைத்தும் மிக அருமை
Ohh my goodness fans❤️
Uncle your garden very super chicken fry very super uncle
My fav chicken fry. Love u aunty. Keep rocking and stay blessed.
unga vedio parthal na remba happya feel pannuraen
பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு சிஸ்டர்
Sapadanum pola erukku Sister..na praganant da erukka...Neenga sapdratha pakkave..semma..
Wonderful sister.. Enjoy every moment.. Blessings always ❤️❤️❤️🙏
Chicken ah pakum pothee semaya iruku😝😝Super sister adi poli
அண்ணாச்சி அவர்களின் பேச்சு கேட்கவே அருமை நாய் துரத்தும் போது நிமிடமாவது வருடமாவது அனைவரும் சிரித்து விட்டனர் அவர் சொன்னது கேட்டு பருவ காலத்துக்கான நல்ல சுவையான உணவு அருமை 👌👌👌உண்மையான கருத்து வதந்தியை அலசி ஆராயாமல் பேச கூடாது 👍👍👍பக்குவ பட்ட மனிதர் 🙏
Thanks ma
Unga video pathalae full energy tha akka😊
Ante super karamana chicken super garden you vioce super garden vegetables sama hi solluga your hair style sama
கோழி வறுவல்+ கோ👌ழி டான்ஸ் மியூசிக் சூப்பர் சூப்பர் சூப்பர் 🐓🐓🐓🐔🐔🐔
Hi...akka...currecta sonninga...home philasaphy super...koyila prasangam kooda athutha...semaiya sonninga...ellarkitavum...nutpamana ariva peramudiyathu...athu andarkitaye padichikitavangakitatha kettukanum👏🤝
Chicken fry அருமை சகோதரி.அண்ணாச்சி பேச்சு அருமை.நாய் விரட்டும் கதை சிரிப்பு தாங்க முடியலை.தோட்டம் சூப்பர்.
Vungal varthaikal vumai arumai
Wow.. great & mouthwatering recipe...
Done gardening also..Love you a lot...👌👍
உங்கள் சிரிப்பு அழகு அக்கா.உங்கள் வீடியோ பார்த்தாலே மனசு freeya ஆகிடும்.நன்றி அக்கா
Akka cook panrathu oru thani style na, Akka Atha taste pani katturathu super moment. Annachi background la pinnraru
Thanks Vanitha
Akka vanakam super chicken poriyal.mouth watering akka.
Garden super.recipe adipoli. Annachi philosophy useful 👌 👍
Praise the lord akka anna anton...... God bless you.... Video superoooo super... Love you so much. ...
Super receip sister and brother I like the way you and brother talking very inspirational.
Potta item ngAl Ellam Mela vachikittu Adha oru Kadi kadicha adipoli♥😍💯
விவசாயதமிழச்சிக்கு வணக்கம் மண்புழு உரம் இட்டால் சுவையான காய்கள் கிடைக்கும் பாகல் செடியை கொழுந்தை கிள்ளிவிட காய்கள் பிடிக்கும் உங்கள் சேனல் அருமை வாழ்த்துகள்
வதந்தி விசயம் அதற்கு வழிமுயும்றை சூப்பர் சார்
300k subscribers ku congrats akka❤️❤️❤️
Looking good n cooking with smiling face n laughter. Flowers in the case is so beautiful.
Wow very big compound sis. Beautiful garden all kind of healthy vegetables. Like to watch your video sis. Dewi from Malaysia
really amazing cooking.full watched.I am your new subscriber.stay safe.keep in touch.
Wooow woow lvly lvly akka vera laval vdo semma nalla sappitunga bi heppy ❤❤😃👌👍
Adipoli sis unga video fantastic 👍
Wow akka super super semma entha itams puthusa iruku super vera level babu.g karaikudi
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் என்ன ஒரு அருமையான வறுவல் பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
Sema seeeeeeeema vera level verthinam chicken 🍗🤤🤤🤤🤤garden amazing.... Anna akkavin inimaiyana pechu arunami. Anton always cutiepie😘god bless u alla. Keep rocking akka and annachi Anna vera level editor especially chicken 🐔 dane😂😂😂😂.love u both looottt😘😘.
Hai akka... You r giving SOUL to each Recipe by cooking & tasting it... U're passionate about cooking but u keep us to be tremendously interested in it... Super ka..👌😘💝
அடிபொழி அக்கா சூப்பர் சூப்பர்....
U are great....I enjoy your vlog....after all u are from kanyakumari district...god bless you
Semma super
Wow tasty must try recipe
London Thamizhachi in Anbu Vanakkam😍😍😍
Akka unga samayal eallam super
God bless you akka super cooking very nice chikkan கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍👍👍🙏🙏🙏
Annachi cooking videos podunga akka... annachi Cook pandrathu thani Azhagu....👌👌🔥🔥🔥👏👏👍👍👍👍👌👌🤤🤤🤤🤤
All videos super akka
Akka... Chicken fry semma yummy mouth watering pa... Garden looks sooo nice Love and love alwayssss.... Neenga Suduthanniya kaachina kooda unga moral values kekka vandhruven. It's really same for all
Enna oru Raja sirippu sis.. super lovely family... God bless you..
Hi sis... Super adipoliyana samaiyal....
Unga garden supera iruku sis home toor podunga sis
அக்கா இன்னக்கி ரொம்ப ரொம்ப அருமையா எனக்கு ரொம்ப பிடித்த chicken fried இது பார்க்கபோத 😋😋😋🍗🍗🍗👌👍🐔
அக்கா அண்ணாச்சி ரொம்ப நன்றி இந்த Video asuseal superb 👌📹
Mass preparation!
I am from Malaysia . Nice family.god bless
Tks for responding sis
Happy to watch ur videos..
Loaaaads of love 💕 frm Sri Lanka
One of ur subscriber ❤️
Samayal super akka 💜
Manasu romba kavalayodu pathan akka starting la irrunthu end varaikum romba happy face oda pathen may Jesus bless you and your family akka❤️❤️❤️❤️❤️
Thanks ma
@@LONDONTHAMIZHACHI ithu pola yeppamea happy neegalum irrukanum nu nan Jesus kita pray panikkuren akka and thanks for your kind reply ❤️❤️❤️❤️
அருமை அருமை 👌👏 அருமையோ அருமை 👌👏👏
Super chiken varuval I will try it
Annachi vilaggam super
Narthanga veyru alumichai veyru sister vungal samayal supper vunga reyndu peyrudaya varthaigal arumai athil karthu sela vrthaikal kayathuku maruthu selanikalvai appadi ecaa aduthukanum du annanum neengalum vunga basail adipoli sister valka valarka ma
Feeling down today..felt much better after watching you both..you both always spread positive vibes..thanks
You are my favorite TH-camr 😍😍
அக்கா சுரக்காய் கூட குடல் கறி கூட்டு சமையல் செய்தால் நல்லா இருக்கும் கலந்த ஒரு நிகழ்ச்சி நீங்க ஒன்னு பண்ணுங்க அந்த சமையல் பண்ணி போடுங்க நல்லா இருக்கா இட்லி தோசை சாப்பாடு எல்லாத்துக்கும் பொட்டு வச்சு சாப்பிடலாம்இருக்கும் அடி பொலியா இருக்கும்
Here itself the year goes very fast sister.You both are awesome.Be happy ever❤️❤️❤️ with love from salem
அக்கா உங்கள் சிரிப்பு பார்க்கும்போது முதல் மரியாதை ராதா சிரிக்கிற மாதிரி இருக்கு 😍
Loads of love to your family ❤️❤️❤️ enjoyed today’s video
தமிழை மறக்காமல் இருக்க இது நல்ல idea - your blog! Good.
Watching akkas vedio at my plant breeding and genetics class😂😂
Love u akka and annachi ❣
Love from tiruchendur ❤
R u doing M.sc.. Agri plant breeding and genetics??
@@shobanasai784 i am doing UG in agri
Always with a smile.....very humble
Thangam, life la rendu chakkaram sariyana padhaiyil pona, life fulla adipozhi dhan. All the best. Keep continue. Bye
Nice video both .sister talking our kanyakumari style.iam from dubai
Unga video va paathaley engaluku celebration maathieithan feel aaguthu. Neenga pesuratha kettala alago alagu than..
Chilly chicken 65 adi poli 🍗🍗🍗vera level babu.g karaikudi
Hi akka ur big fan From Sri lanka 🇱🇰
Your videos are so relaxing
Beginning of indoor cooking. Your hubby is wearing a pullover. Here too the cold season has began.
உங்க வீடியோ பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாயி௫க்கு சகோதரி
As usual semma video unavudan London climate um pahirndhamaikku nanri akka and a special hi to Annachi 😊😊😊
Thanks ma
🇲🇾Akka super with Annan.
Super ma! Going to try this at home. Loved Anna's edit of the chicken dance. Thanks ma
Love u akka...... Super akkkaaaa..... Video pakkamaley comment panra..... Avlo pudikum akka
Super akka I will try this chicken fry
The background of bottle gourd looks so good, cooking from yr own garden vegetables really U r blessed ma.....
Vera level chicken fry
super sister & border verry nice video 🙏🙏🙋🙋❤💕❤👍
Chicken fry super👌👌👌
Wow superb editing 👏🙂 enjoyed watching sis 😀
Thanks Pooja
அன்பு வணக்கம் அக்கா, தோட்டத்தை ரொம்ப அழகா பராமரிக்கிருக்கேன், நீங்க சமையல ரசிச்சு சமைக்கிறிங்க, அடிபொழி 👍🤤
அக்கா. உங்களை. பிடிக்கும் . உங்கள் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் ❤️
All rounder sister nenga 😍
Super akka, London akka
Super ma
Super அக்கா சமையல் super 🤗👍😁
Excellent sister. Keep rocking akka and annachi. 😊
Very yummy recipe 😍And motivation talk... Super Sis Bro❤️
எந்த இடத்திலும் ஆண்டவரை உயர்த்துகிற உங்களை கர்த்தர் இன்னும் உயர்த்தூவார்