இருவரும் சகலமும் பெற்று ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் பல்லாண்டு காலம் வாழ எமது இனிய நல்வாழ்த்துக்கள் ( குடும்பத்துடன் சேர்ந்து தாயகத்தையும் நேசித்து வாழ வாழ்த்துக்கள்)
மனம் நிறைந்த வாழ்த்துக்கள எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ இருவரையும் வாழ்த்துகிறேன் அடுத்த முறை சந்திக்கும் போது பெரிய பார்ட்டியாக வைப்போம். மீண்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள். தாஸ் அங்கிள்
அம்மா, மகன் இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. உங்கள் ங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் 💞மனைவி அழகாக இருக்கிறா. எப்போதும் இதே அன்பு நீடிக்க வேண்டும்.
❤அழகான ஜோடி ❤ அம்மாவும் மகனும் கதைத்ததைப்பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.இருவரும் நீடூழிகாலம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️
நானும் அதிர்ச்சியாகி விட்டேன்..சங்கர் நல்ல பெடியனாச்சே..அம்மாவிடம் சொல்லாமல் எப்பிடி எழுத்து எழுதினாரென்று...உங்கள் மனைவி அழகான பெண்..சிறந்த தேர்வு..பொருத்தமான ஜோடி! வாழ்க பல்லாண்டு
என்னதான் சொன்னாலும் கடைசியில் நம்புகிறமாதிரி சொல்கிறதில்லைதானே அதாலேயே உங்களின் வீடியோ பார்க்கிறதை குறைத்தேன் இடைக்கிடை பார்ப்பேன் பாவம் நல்லதம்பி தானே என்று தான் நாங்கள் தான் உங்களை முன்னேற்ற வேணும்்ஏமாற்றம் தாங்கமுடியாது
so cute bonding with amma, reminds me of my mom with my brother. your wife/ fiancee is very pretty. Loads of blessings as you begin your journey together. love all your videos only because you are very raw and easily relatable.
வாழ்த்துக்கள்🎉 உங்கள் இருவருக்கும்❤🎉 உங்களுடைய காதல் கதை/ காதல் பயணம் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளேன் விரைவாக இந்த video எடுத்து போடுங்க. பதிவு திருமண வாழ்த்துக்கள்❣️
தம்பி சங்கர் இந்த வீடியோ எனது சகோதரனின் நிகழ்வு மாதிரி ஒரு உணர்வாக இருந்தது. உங்கள் இருவரையும் பார்த்தால் சகோதரங்கள் போல் இருக்கின்றீர்கள். அழகான பெண்ணைத்தான் தேடி காதலித்துள்ளீர்கள். உங்கள் இருவரினதும் வாழ்க்கை இனிதே அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤ வீடியோ tv ல பார்க்கிறதால் comments எழுத. முடிவதில்லை திரும்ப phone ல வந்து இது எழுதுகிறேன் அவ்வளவு மகிழ்ச்சி❤❤❤❤❤
வணக்கம் சங்கர் ❤️ இருவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள் 🖤 உங்கள் துணையை அறிமுகம் செய்கின்ற அழகான காணொளியில் இவ்வாறு prank செய்வது எரிச்சலை ஊட்டுகிறது , சில couples videos களில் இவ்வாறான pranks அவர்கள் அறிந்தே மக்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் , எனக்கு மிகவும் பிடித்த இலங்கை TH-camr என்ற வகையில் இதை உங்களுக்கு கூறுகின்றேன். இவ்வாறான அழகிய தருணங்களில் prank செய்வதை முற்றிலும் தவிருங்கள். உங்கள் நண்பர்களோடு சேர்ந்து video இடும் போது அது வேறு , இது வேறு 👍 Boomer என்று கூட எண்ணலாம் , ஒரு நிமிடம் சிந்தியுங்கள். அம்மாவின் ஆசிகளோடு காதலியின் அறிமுகம் என்று தலைப்பு வைத்தால் எவ்வளவு அழகாகவும் , நிறைய புது viewers ஐ இந்த video ai பார்க்கவும் வைக்கும். நன்றி சங்கர் 👍
இருவரும் இறைவனின் ஆசீர்வாதங்களுடன் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉❤🎉
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
Congratulations God bless you both
இருவரும் இறைவனின் ஆசீர்வாதங்களுடன் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐❤️❤️உங்களின் வாழ்கை சிறப்பா அமைய இறைவன் துனையிருப்பாராக.
எனக்கு மிகவும் பிடித்துள்ளது…
உங்களை. வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் ஆசீர்வாதம் கட்டாயம் தேவை … மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி ❤️❤️❤️
மிக்க நன்றி❤️❤️
சங்கர், உங்களுக்கும் சகிலாவிற்க்கும் மனமார்ந்த வாழத்துக்கள் 💐♥️💐மகிழச்சியான செய்தி😍சங்கரின் அம்மாவின் முகத்திலும் மகிழச்சி தெரிகிறது😀எல்லா நிகழ்வுகளும் இனிதே நடைபெற இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்😀🏠
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் ஜோர்
அம்மா ஆசீர்வாதம் தேவை தம்பி
மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கர்
இருவரும் மனமொருமித்த தம்பதிகளாக நீடூழி காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்❤❤❤❤❤❤❤❤
இருவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் நிடூழி வாழ்க🙏🙏
இனிய நல்வாழ்த்துகள் இருவருமே அழகுதான். அம்மாவுக்கு அருமையான புதல்வன்.❤❤❤
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
நல்ல அம்மா , அம்மா மகன் நல்ல நண்பர்கள் மாதிரி: வாழ்த்துக்கள்🎉🎉
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
இருவருக்கும்! எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.... வாழ்க.....வாழ்க...❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
❤❤❤
உங்களது திருமண பந்தம் இனிதே ஆரம்பிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
உங்கல் வருங்கால மனைவி ஒங்கலவிட ரொம்ப வலிமையான பெண் 🙏
இருவரும் சகலமும் பெற்று ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் பல்லாண்டு காலம் வாழ எமது இனிய நல்வாழ்த்துக்கள்
( குடும்பத்துடன் சேர்ந்து தாயகத்தையும் நேசித்து வாழ வாழ்த்துக்கள்)
இந்தக் காணொளி
எமக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
உங்கள் இருவருக்கும்
எங்களது
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
நல்ல அம்மா❤.இருவரும் எல்ல சிறப்போடு பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம்❤❤
இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ இருவரையும் வாழ்த்துகிறேன் அடுத்த முறை சந்திக்கும் போது பெரிய பார்ட்டியாக வைப்போம். மீண்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள். தாஸ் அங்கிள்
மிக்க நன்றி❤️❤️
மகிழ்ச்சி இருவரையும் கண்டது நீடூழி வாழ நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சங்கர் ❤ஷகிலா
இருவருக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். All the best🎉
சங்கர்-சகிலா பெயரே ரொம்ப
அற்புதமாக பொருந்தியிருக்கிறது!! மிகச் சிறப்பு!!👌👌👌
உங்க இருவராலும்
இரண்டு குடும்பங்களும் சந்தோஷத்தில் சொர்க்கமாக மாற வாழ்த்துக்கள்!!🙏🥰🙏
வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
மிக்க நன்றி❤️❤️
தம்பி உங்கள் காதல் திருமணம் இனிதே நடை பெற எனது வாழ்த்துக்கள்
அம்மா, மகன் இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. உங்கள் ங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் 💞மனைவி அழகாக இருக்கிறா. எப்போதும் இதே அன்பு நீடிக்க வேண்டும்.
மிக்க நன்றி🥰❤️
அம்மா சந்தோசம் வாழ்த்துக்கள்.திருமண நாளை எதிர் பார்க்கின்றோம். சங்கர்
❤அழகான ஜோடி ❤ அம்மாவும் மகனும் கதைத்ததைப்பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.இருவரும் நீடூழிகாலம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😇♥️👍🏽. வாழ்த்துக்கள் அண்ணா 😇♥️✨. இருவரின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😊🙏🏽
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰❤️
நானும் அதிர்ச்சியாகி விட்டேன்..சங்கர் நல்ல பெடியனாச்சே..அம்மாவிடம் சொல்லாமல் எப்பிடி எழுத்து எழுதினாரென்று...உங்கள் மனைவி அழகான பெண்..சிறந்த தேர்வு..பொருத்தமான ஜோடி! வாழ்க பல்லாண்டு
என்னதான் சொன்னாலும் கடைசியில் நம்புகிறமாதிரி சொல்கிறதில்லைதானே அதாலேயே உங்களின் வீடியோ பார்க்கிறதை குறைத்தேன் இடைக்கிடை பார்ப்பேன் பாவம் நல்லதம்பி தானே என்று தான் நாங்கள் தான் உங்களை முன்னேற்ற வேணும்்ஏமாற்றம் தாங்கமுடியாது
கிருஷ்ணா கள்ளன் ஏமாறுவது போல் இல்லை
so cute bonding with amma, reminds me of my mom with my brother. your wife/ fiancee is very pretty. Loads of blessings as you begin your journey together. love all your videos only because you are very raw and easily relatable.
இனிதே திருமணம் நடக்க இறைவன் அருள் புரிவாராக. பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க. நன்றி
வாழ்த்துக்கள்🎉 உங்கள் இருவருக்கும்❤🎉 உங்களுடைய காதல் கதை/ காதல் பயணம் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளேன் விரைவாக இந்த video எடுத்து போடுங்க. பதிவு திருமண வாழ்த்துக்கள்❣️
மிக்க நன்றி❤️❤️
என்றென்றும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் நீடூழிகாலம் வாழ்க வாழ்க
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
CONGRATULATIONS.SHANKAR.BEAUTIFUL GIRL.அம்மாவின் ஆசீர்வாதத்துடன் சந்தோஷமாக இருவரும் வாழ வாழ்த்துகிறோம்.FROM CANADA
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
Congratulations good luck 👍
அழகு
தமிழ் பெண்கள் அழகென்று சொல்லுவார்கள்
இவரை பார்க்கும் பொழுது அதன் மெய்தன்மை ஊர்ஜிதமாகிறது
சூப்பர் தம்பி வாழ்த்துகள்!!!!!
Congratulations shankar.. Migavum magizhchi
வாழ்த்துகள் இறுதி மூச்சு வரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவும்
வாழ்த்துக்கள் shanker super selection, நீடுழி காலம் வாழ்க வளமாக.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி . இன்று போல் என்றும் இணைந்து வாழ்க.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!
என்றும் நலமுடன் வாழ்க 🙂🙂🙂
வாழ்த்துக்கள் நண்பா ❤
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
மிகவும் அழகான பதுமையான மனைவி. வாழ்த்துக்கள் ஷங்கர் மற்றும் தங்கச்சி. சூப்பர் ஜோடி 👌👌👌🥳🥳🥳
மிக்க நன்றி❤️❤️
வாழ்த்துகள் சங்கர் தம்பி...!
வாழ்க வளமுடன்...!
இருவரும் இறைவனின் ஆசீர்வாதங்களுடன்
சீரும்சிறப்புடன் வாழ்க வாழ்க🎉
உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் சங்கர் சகிலா❤வாழ்க வளமுடன் ❤❤
வாழ்த்துக்கள் இருவருக்கும் 💝🎁
திருமண விழாவின் ஏற்பாடுகளுக்கு இலக்கியா events ம் இருக்கிறம் 💖
❤உண்மையான காதல் என்றுமே அழிவதில்லை. வாழ்க வளமுடன் ❤
Shankar brother shakeela sister ❤❤❤❤ congratulations. Amma & your acting. We know neenga ammavukku theriyamal ontrum seijamaddeenga..
இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள் சங்கர்💐💐💐💐
தம்பி சங்கர் இந்த வீடியோ எனது சகோதரனின் நிகழ்வு மாதிரி ஒரு உணர்வாக இருந்தது. உங்கள் இருவரையும் பார்த்தால் சகோதரங்கள் போல் இருக்கின்றீர்கள். அழகான பெண்ணைத்தான் தேடி காதலித்துள்ளீர்கள். உங்கள் இருவரினதும் வாழ்க்கை இனிதே அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றி❤️❤️
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
முன்கூட்டிய வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.💐💐
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
அழகான வருக்கால தம்பதிகள் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு.❤❤
உங்கள் இருவருக்கும் நல் வாழ்த்துகள் வாழ்க இறை அன்புடன்❤
என்றும் இனியவாழ்த்துகள் சங்கர் தம்பதிகளுக்கு❤
இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
Congratulations Shankar Happy married life journey 😊👍🎁🎂👏From 🇨🇦.
Where do you live in Jaffna?
முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகுக
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
சங்கர் வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துகள் சங்கர்
Congratulations Thambi
All the best
When someone give you something say “thank you “
இருவருக் என் அன்பான & மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்💐 சூப்பர் 👌🙏👍
வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐💐
வாழ்த்துக்கள் சசி பிரான்ஸில் இருந்து
Congratulations Shankar, and I wish you all the best.
congratulants. God bless you
தம்பதிகளுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துகள் இருவருக்கும்.
வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤🎉
ப்ரோ என்ன ஒருத்தர தெரியாத மாதிரி நீக்கரியல்😅 நானும் எதொ உதவிட்டம் கொடுக்க போன ஆள் மாதிரி விலகி நிக்கிரியல்
வாழ்த்துக்கள் தம்பி தங்கச்சி.....
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
Congratulations Sankar ❤🎉🎉
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
Happy mariage life 😂😂😂
வாழ்த்துக்கள் தம்பி
Shankar valththukkal ❤❤❤❤❤❤❤❤🎉
இருவருக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்
Congratulations Bro, From London🥰🥰
வாழ்த்துக்கள் thampi
She is a natural beauty. She has nice teeth as well. Congratulations!
Congratulations Shanker And Shagila. May God bless you both.❤ ever and ever.
என்றும் இன்புற்று இருவரும் இணைந்தே இனிதுறவாழ வாழ்த்துக்கள்
வாழத்துக்கள்❤❤❤❤🎉🎉🎉
வாழ்த்துகள் இருவருக்கும்❤❤🎉🎉
வாழ்த்துக்கள்🎉
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
Congratulations Thambi Shankar.
Congrats Shankar
சங்கர் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨
இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤
வீடியோ tv ல பார்க்கிறதால் comments எழுத. முடிவதில்லை திரும்ப phone ல வந்து இது எழுதுகிறேன் அவ்வளவு மகிழ்ச்சி❤❤❤❤❤
மிக்க நன்றி❤️❤️
Congratulations, 🎉🎉🎉 subscribe pannittan😂
வணக்கம் சங்கர் ❤️ இருவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள் 🖤 உங்கள் துணையை அறிமுகம் செய்கின்ற அழகான காணொளியில் இவ்வாறு prank செய்வது எரிச்சலை ஊட்டுகிறது , சில couples videos களில் இவ்வாறான pranks அவர்கள் அறிந்தே மக்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் , எனக்கு மிகவும் பிடித்த இலங்கை TH-camr என்ற வகையில் இதை உங்களுக்கு கூறுகின்றேன். இவ்வாறான அழகிய தருணங்களில் prank செய்வதை முற்றிலும் தவிருங்கள். உங்கள் நண்பர்களோடு சேர்ந்து video இடும் போது அது வேறு , இது வேறு 👍 Boomer என்று கூட எண்ணலாம் , ஒரு நிமிடம் சிந்தியுங்கள். அம்மாவின் ஆசிகளோடு காதலியின் அறிமுகம் என்று தலைப்பு வைத்தால் எவ்வளவு அழகாகவும் , நிறைய புது viewers ஐ இந்த video ai பார்க்கவும் வைக்கும். நன்றி சங்கர் 👍
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
வாழ்த்துக்கள் சங்கர்❤
Congratulations both of you
Made for each other
Congratulations my God bless you❤
வாழ்த்துக்கள் தம்பி❤🎉🤝💐
God belass you makan
நல்ல அழகாக இருக்கின்றா . ஜோடி பொருத்தம் சூப்பர் 🎉🎉🎉 இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
மிக்க நன்றி🥰❤️
Congratulations Sankar and Shahila. Beautiful couples. god bless both of you guys.❤
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
Congratulations Shankar. Made for each other. வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🥰❤️
இருவருக்கு எனது வாழ்த்துக்கள் நல்ல சோடி