🦀 கோழி நண்டு குழம்பு/CRAB MASALA 🦀 at our garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நீல நிற நண்டுகுழம்பு/ Blue colour Crab 🦀 Curry at our garden
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

ความคิดเห็น • 783

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 ปีที่แล้ว +10

    நானே செய்து சாப்பிட்டது போல் இருந்தது . ரசித்து ருசித்து செய்தது சூப்பர் . எனக்கு நல்லபடி நேரம் போகிறது . தொடாரட்டும், உங்கள் முயற்சி . God Bless All.

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว +3

    BGM.awesome.
    தோட்டம் கண்களை கவருகிறது.
    Anton's reaction so lovely.............
    தமிழில் பேசுவது மிக அழகு.Anton,Practice makes perfect.Go ahead .......

  • @vallivijayakumar2036
    @vallivijayakumar2036 4 ปีที่แล้ว +42

    அக்கா உங்க தோட்டத்தில் காய்கறிகள் மனதை கொள்ளைஅடிக்கிறது... எவ்வளவு ஆரோக்கியமான உணவு....

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @anbarasia1496
      @anbarasia1496 3 ปีที่แล้ว

      Es7

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 ปีที่แล้ว +8

    என்னம்மா இசையோடு நண்டுவறுவலும். இயற்கையா விளைந்த தக்காளியும் பச்சைமிளகாய் அருமை ஆனந்தம் மகளே.

  • @mariamercy175
    @mariamercy175 4 ปีที่แล้ว +198

    Annachi fans like here🌝

    • @lalithalalli8995
      @lalithalalli8995 4 ปีที่แล้ว

      Super.i am ur fan.u give me some advice for cholesterol problem

    • @rajant.g.5071
      @rajant.g.5071 4 ปีที่แล้ว +1

      This is London nandu fry curry.vangaa

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว +1

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @wcc5876
      @wcc5876 4 ปีที่แล้ว

      @@rajant.g.5071 th-cam.com/video/dMpZtmFa0N4/w-d-xo.html

    • @chennaihelpinghands8063
      @chennaihelpinghands8063 4 ปีที่แล้ว

      You only ....g to subscribe, comment and if commented not even understood the comments simply saying etc.etc..is it fair...read the comment again, I don't want to be hero, it's not a fake I'd.... think,

  • @shrishrekitchen2321
    @shrishrekitchen2321 4 ปีที่แล้ว +16

    நண்டுக்கு என்ன ஒரு bgm 👌👌👌👌தூள் கிளப்பிட்டீங்க 👏👏பெரிய விசில்....விசில்....லண்டன் தோட்டத்தில் அருமையான நண்டு குழம்பு 👌👌👍👍உங்க ரெண்டு பேர பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .....பாசிடிவ்வா இருக்கு!

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @manim1915
      @manim1915 4 ปีที่แล้ว

      Ammadi londan ku soru thinngha dhan poniya

    • @manim1915
      @manim1915 4 ปีที่แล้ว

      Nee edho romba therinjavar madiri pesadha ma

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 ปีที่แล้ว +5

    உங்களோட பேச்சு தான் எனக்கு motivation சிஸ்டர். I love ur speech. I am vegitarian.

  • @soniyadevaraj4366
    @soniyadevaraj4366 4 ปีที่แล้ว +7

    Humour sense of annachi is Vera level 👌😍

  • @jenivihenry1272
    @jenivihenry1272 4 ปีที่แล้ว

    I like the emotional wordings..." நண்டு, மீன் சாப்பிடாதவங்க இந்த பிறவியில பெருசா மிஸ் பண்ணுறீங்க"....really it is a true K.K. feel. Rasithu ருசித்து chaapidduvathu மட்டுமல்ல... ரசித்து ரசித்து பேசுவதும் really nice feel of K.K.

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว +5

    BGM சூப்பர் தத்துவம் சூப்பரோ சூப்பர், மீன் கடை நல்லா இருக்கு, தக்காளி செடி அருமை, நண்டு அடி பொலி......

  • @kumarar590
    @kumarar590 3 ปีที่แล้ว +19

    உங்கள் தமிழ் கேட்க கேட்க ஒரு குழந்தையோடு மழலை போல் உள்ளது அவ்வளவு யதார்த்தம்

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 4 ปีที่แล้ว +36

    Hi அக்கா. Intro மியூசிக் வேற லெவல். நண்டு கிரேவி ஐயோ அடிபொழியா இருக்கு அக்கா. அண்ணாச்சி எப்படி இருக்கீங்க. Hi anton குட்டி. 🙏🙏🤤🤤🤤👌👌😋😋

  • @radhajeyalakshmiramakrishn1965
    @radhajeyalakshmiramakrishn1965 4 ปีที่แล้ว +4

    I love you and mama.
    Ur speech is realy motivating in many areas. I stared to enjoy each and every movement of life After seeing Your videos
    Thank you akka and mama

  • @tamilboy4016
    @tamilboy4016 3 ปีที่แล้ว

    அக்கா தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். தங்களை முழுமையாக நேசிக்கும் கணவர் கிடைத் துள்ளார். 👨‍👩‍👦‍👦
    👍💎

  • @priyakirubashankar7440
    @priyakirubashankar7440 4 ปีที่แล้ว +2

    Hi madam ,I saw your episodes regularly, I am so happy and relaxed when I saw your episodes even I stressed.your are so blessed make others happy and relaxed.thank you madam and sir .

  • @jebastinraj2912
    @jebastinraj2912 4 ปีที่แล้ว +2

    எனக்கு நண்டு புடிக்காது சாப்பிட்டதே இல்லை இருந்தாலும் உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு👍

  • @manoharithimmureddy643
    @manoharithimmureddy643 4 ปีที่แล้ว +1

    Accidentally I have seen your video...but recently addicted...the way your speaking really awesome...I'm d great fan of annachi..

  • @kamaleshan3530
    @kamaleshan3530 4 ปีที่แล้ว +3

    Appaappa daypura stress after watching your show really brings my day relax
    Thanks a lot👍👍💜

  • @nishaap8361
    @nishaap8361 4 ปีที่แล้ว +4

    Happy to see u cooking outside with ur family... Looks great... God bless you .

  • @janani978
    @janani978 4 ปีที่แล้ว +1

    Indha mari nandu enaku romba pudikum😍😍it's tempting ...ipovey nandu sapudanum pola erukeee ipo enka pove nanduku🙃

  • @tamilselvik3639
    @tamilselvik3639 4 ปีที่แล้ว +4

    Hi Akka love you so much
    Your family is so blessed to have a wonderful mother like you🙂

  • @jaisethu5154
    @jaisethu5154 4 ปีที่แล้ว +1

    அட அட ஆரம்பமே அமக்களமா இருக்கு 🤩🤩நீல நண்டு ரொம்ப டேஸ்டா இருக்கும் வேற லெவல் சிஸ்டர் 👌👌🥰

  • @elsienagaratnam5331
    @elsienagaratnam5331 4 ปีที่แล้ว +4

    Nice family n adroble couple with super garden stay blessed n healthy ❤️🇸🇬

  • @praisinghousess1431
    @praisinghousess1431 4 ปีที่แล้ว +2

    Semma நண்டு சமையல், அக்கா God bless you and your family life evergreen future

  • @venibalu5234
    @venibalu5234 4 ปีที่แล้ว

    என்மகள் தான் நண்டு குளம்பு வைக்கும். மகன்.கணவர் மகள்தான் சாப்பிடுவார்கள்.இனிமேல் உங்கள் வீடியோவை பார்த்து செய்து கொடுக்க போறேன்.நீங்கள் செய்யும் சமையல் சூப்பர் சிஸ்டர்.ஆண்டன் தமிழ் பேசுகிறார். வாழ்க வளமுடன்💐💐💐💐

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว +16

    அக்கா ஓப்பனிங் மியூசிக் செம அண்ணாச்சி லெவல் வேர நண்டு மசாலா சூப்பர் 👌👌👌😍😍

  • @parimalakulanthaivel7970
    @parimalakulanthaivel7970 4 ปีที่แล้ว +13

    அக்கா நண்டு பிரட்டல் அருமை,ஆரம்ப இசை அமர்க்களம்.....

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 4 ปีที่แล้ว

      Unmai

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

  • @geethak447
    @geethak447 4 ปีที่แล้ว +2

    Your home living in God 🙏 were God living in garden and health vegetables and health food and good family God bless your home and family

  • @2b.18.aswinem4
    @2b.18.aswinem4 2 ปีที่แล้ว

    Antha pillaikku first kodunga . Avan neenga sapidum pothu avan wait panrathu cute😍

  • @sumithiradevi5967
    @sumithiradevi5967 3 ปีที่แล้ว +4

    Really, jesus blessing your life

  • @anithaaugustin8114
    @anithaaugustin8114 4 ปีที่แล้ว +2

    Mother and son almost same reaction after tasting. Anton is a homely guy

  • @jacinthasushilarani5130
    @jacinthasushilarani5130 4 ปีที่แล้ว +1

    Both of you are Very positive and cheerful! Very inspiring video. Luv to watch. Enjoying myself😃

  • @bhavanidhakshana6093
    @bhavanidhakshana6093 3 ปีที่แล้ว +1

    Ungala Pathha poramaiya aga irukoradhu I have some sea food allergy 😔😔..enakum Aasai irukudhu fish ,crab la spauda ur vidoes like these r tempting ..good job mam

  • @iniyaworldlifestyle
    @iniyaworldlifestyle 4 ปีที่แล้ว +3

    Super Akka.... especially with the touch of our language....❤️❤️❤️

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +2

    Crab 🦀 curry supper delicious 😋. Amazing garden. Beautiful flowers 👍 video , editing supper Anna 👌

  • @supriyajesh8191
    @supriyajesh8191 4 ปีที่แล้ว +1

    அக்கா நண்டே டான்ஸ் அடுறதுபோல சூப்பரா இருக்கு music 😍😍😍👌👌👌👌👌👌😝😝😝😝😝😝👌👌👌👌👌

  • @jayalakshmidhandapani1368
    @jayalakshmidhandapani1368 3 ปีที่แล้ว +2

    You are my great inspiration, my life changer

  • @felixjulian68
    @felixjulian68 4 ปีที่แล้ว +24

    Nandu is dancing for the music.. while entering the pot...

    • @battybatt1557
      @battybatt1557 4 ปีที่แล้ว

      நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

    • @s.keetha6218
      @s.keetha6218 4 ปีที่แล้ว

      Super very tasty i like thes curry thank you

  • @purusothaman2911
    @purusothaman2911 4 ปีที่แล้ว +2

    You are making really fun way of cooking.. editing and background music vera level.

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 ปีที่แล้ว +1

    Nandu greavy super back round music superb thank you so much sweet sister and brother

  • @sivanitamil3777
    @sivanitamil3777 4 ปีที่แล้ว +1

    Mummy na Mattum unga pakkathu veeda irunthiruntha niga samaikkira vasanaiya pidichukittea sapda vanthuduven...😊😊😊😊.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +1

    Neengal vaazhum vaazkkaye or Alagu. 🦀 masala yummy. My favourite.

  • @BeingMummy
    @BeingMummy 4 ปีที่แล้ว +1

    intro music arumai arumai.....sema akka neenga....very humble....lots of love

    • @palamanimunusamy4380
      @palamanimunusamy4380 4 ปีที่แล้ว +1

      Super samyal sister and brother music arumai wooo super very well from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾👌👌👌

  • @veniakilan7156
    @veniakilan7156 4 ปีที่แล้ว +2

    You are so involvement in all things.

  • @sagokitchen8513
    @sagokitchen8513 4 ปีที่แล้ว +3

    I like your garden.. specially that colorful tomato..

  • @mathileochannel
    @mathileochannel 4 ปีที่แล้ว

    நண்டு கிரேவி சூப்பர் அதைவிட தக்காளி செடிகள் தக்காளி யோடுபார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது

  • @davidmaggy1011
    @davidmaggy1011 4 ปีที่แล้ว +1

    Very nice musical mix when you put nandu inside for cooking. I like your natural conversation. God bless you Sister.

  • @ghaniani6468
    @ghaniani6468 4 ปีที่แล้ว +3

    Ka &Annachee don't give the Mercedes car keep for memory and your recipe emm always be bless ka &Annachee family 👍👌🥰

  • @purusothaman2911
    @purusothaman2911 4 ปีที่แล้ว +2

    Sagothiri, We are really enjoying your video as family. All we laughed at your way of talking and styles. Enjoyed lot with my spouse and two daughters. Keep going Sister. We felt as we are all in that place. Good. One small suggestion whenever you post videos. Do one shor time video within 3.5 mins and long video as your regular post. We will enjoy by watching your long video when we free. We will watch your short video when we refer to cook. Thanks 🙏🙏🙏. Your husband is really supportive and we love your kid. God bless you and family Abundantly 🙏🙏🙏

  • @sunderraj2596
    @sunderraj2596 4 ปีที่แล้ว +2

    அக்கா நண்டு குழம்பில் வாழைக்காய் கத்திரிக்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும் நேரம் பார்த்து இசை போடும் அண்ணா இது நண்டு கல்யாணம் மாதிரி இருந்தது அருமை

  • @helinaramesh4054
    @helinaramesh4054 4 ปีที่แล้ว

    akka nandu sapta assay vanthuitu nanga thoothukhdi so fresh nandu eppavum kedaikum. annachii creativity music editing la theriyuthu especially nenga green chilli add bannum pothu & nandu podum pothu special music 😍😍😍😍😍 ellam superrrrrr

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 4 ปีที่แล้ว +1

    Inspiring nandu cooking video. Helicopter shoot, Anton car drive, flowers and vegetables , super. Thank you ma.

  • @star_star2
    @star_star2 4 ปีที่แล้ว

    Hi akka😍🤩 Nandu... Nandu eppadi clean pandrathunnu theriyathu...aana sapda remba pudikkum....eppothan nenga pota entha video la eppadi Nandu clean pandrathunu superah solli kuduthinga...very clear ah erukku.....thanks akka....Namma Nadar vettu samayal pola erukku....enga aachi aattukkal soup thanni vaippanga....athu Pola erukku unga viragu aduppu samayal.. keep it up...akka next video aattukkal soup okva ❤️😁👍🏽

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    நண்டு பக்குவமாக சமைத்து விட்டீர மண மும் சுவையும் அருமையாக இருக்கும் 👌🏼👍

  • @c.muruganantham
    @c.muruganantham 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான நண்டுக குழம்பு மேடம் வீட்டில் உல்லா கார்டன் அருமை மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @indiraindira2
    @indiraindira2 4 ปีที่แล้ว +7

    Super nice nandu varuval 👌👌👌Annachi intro music semma

  • @TNPSCREAD
    @TNPSCREAD 4 ปีที่แล้ว +14

    ஆடுவளர்த்தால் தினமும் மட்டன் சாப்பிடலாம் போல

  • @parimalam1073
    @parimalam1073 3 ปีที่แล้ว

    Akka ur garden very nice.ur cooking style very natural akka.I love u akka

  • @viralvideos2690
    @viralvideos2690 4 ปีที่แล้ว +38

    அண்ணன் நீங்கள் தான் லண்டன் டி ராஜேந்தர்

  • @beautifulmemoriesoflittles9732
    @beautifulmemoriesoflittles9732 4 ปีที่แล้ว

    Mam... potato cheti ..mele irunthu karuga arampichi apadiye kanchiruthu...enna Panna..sumi

  • @Angel_Sebastin503
    @Angel_Sebastin503 4 ปีที่แล้ว +1

    Introduction music super 👌 it's my favorite food🦀🦀🦀 I like this food

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 3 ปีที่แล้ว

    Sister neege ogede husband ogede family vere level sister super enjoy ur life my dr God bless u both love frome Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤❤❤❤❤❤oru thaaynda pullekahe pathu pathu seyvage ende mother apedithan ogele mazirithan dr enaku eande mother dr yaafehem varuzu dr ogele pakum pozu ogele rombe pudichiruchi enaku super neege

  • @saararafik1427
    @saararafik1427 4 ปีที่แล้ว

    Hai sister,wowwa irunthuchu unga crab curry🦀supera clean panninga,nalla irunthuchu,enaku nanduna romba pidikum😋...excellent.....enjoy whole video....🎊🎉
    May allah bless you with all💐

  • @jananeeparameswaran9044
    @jananeeparameswaran9044 3 ปีที่แล้ว

    Nandu kulambu super...athai vide anthe bgm semma super 😃 😀 😄 😁 🤣

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 4 ปีที่แล้ว

    Uga samyal style super Nandi kulambu parkava supera iruku I like u

  • @prabagaran.s1285
    @prabagaran.s1285 3 ปีที่แล้ว

    What is the Indian store name , where you bought the crab ??, please share the name

  • @rajasulochanaa8580
    @rajasulochanaa8580 4 ปีที่แล้ว +6

    Sisterஒன்னு தின்னுங்க இல்லைனா சொல்லுங்க. நாட்டோட நல்ல நலினம் நடனம். அட்டகாசம் நண்டு கிரேவி. Starting Music Super.

  • @mathyarul3702
    @mathyarul3702 4 ปีที่แล้ว

    நண்டு பெரடடல் பிரமாதம் அக்கா எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதைவிட நீங்கள் கதைப்பது மிகவும் அருமை

  • @vetriselvi3978
    @vetriselvi3978 4 ปีที่แล้ว +1

    ஆன்டன் குழந்தையின் நல்லாயிருக்குங்க சூப்பர் அண்ணாச்சியின் விமானம் ஓட்டுணர்க்கு நண்டு வாசம் போயிருக்கும் என்று சொன்னது மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +1

    Hai akka thakkali sedi super rompa alaga irunthadhu 🍅🍅🍅pakum pothey rompa santhosam iruku...adoththu pampai moolam music super👍babu.g karaikudi

  • @rehubathia320
    @rehubathia320 4 ปีที่แล้ว

    நண்டு சமையலைவிட உங்கள் மேளம் சூப்பரோ சூப்பர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுடலை கோயில்களில் கொடை விழா ஆரம்பிக்கும்போது மகுடம் தட்டுவாங்க. அந்த ஞாபகம்தான் வருகிறது. ஆனாலும் அநியாயத்திற்கு நண்டை இப்படி முழுசா சாப்பிட்டு நண்டு பிரியர்களை ஏங்க வைக்காதீங்க சரியா. பொறுமைசாலியான அண்ணாச்சிக்குத்தான் எங்கள் ஓட்டு. வாழ்த்துக்கள் .

  • @daddygirl3896
    @daddygirl3896 4 ปีที่แล้ว +1

    Superb akka . The way you speak is very interesting. ♥️👍yummy cooking and amazing gardening. Love your videos.

  • @malathiprabaharan1239
    @malathiprabaharan1239 4 ปีที่แล้ว

    Super music.. Dandanakka music..
    Enjoyed a lot throughout the video, ur conversation with Annachi.. Super akka, nandu cleaning super.. BMW 🚗 super.. Nandu masala super.. 😍

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 4 ปีที่แล้ว

    O my god ... Neenga saapdrathu and that crabs cracking sound romba romba izhukkudhu akka... Every vlog or video carries a moral value keep up akka and anna... Haaaaaaaiiiii Anton🙋🙋🙋🙋

  • @praminipathmanathan6007
    @praminipathmanathan6007 4 ปีที่แล้ว

    செமயா enjoy பண்றீங்க...god bless you...ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருகின்றோம்..சாப்பாட்டுக்கு...
    France வந்தால் எங்கள் வீட்டிற்கு வாங்க sister Please

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 ปีที่แล้ว

    என் அக்காவுக்கும் அண்ணாவுக்கு அன்பு வணக்கம் நீங்க ரசிச்சு ருசிச்சு சாப்டுரதே ஒரு தனி அழகு தான்

  • @arunrajpofficial
    @arunrajpofficial 4 ปีที่แล้ว

    Vera leval recipie😄😃❤❤.. super mam methods romba supera vithyaasama irukku. Waiting for next amazing vidio😁😁Thank you 😊👍👍❤❤❤

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +8

    🦀🦀🦀🦀🎼🎶🎼🦀🦀🦀🦀
    சூப்பர் அக்கா நல்ல சாப்பிடுங்க அடி பொழி

  • @manoranjini6214
    @manoranjini6214 4 ปีที่แล้ว

    Uncle neenga potra music la Vera level garden Sema aunty and nandu romba arumai

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 3 ปีที่แล้ว

    Today i m really depressed in my work ethu god unga words enaku aruthal sonna mari iruku mam, neega sonna mari mind accept pannika Ethum periya probs mq irukathu, thanks a lot

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 ปีที่แล้ว +1

    I envy you for having such a beautiful garden 😍 ❤️
    Very nice I love it.
    Send some tomatoes to me 😉
    Crab is my favourite dish. Mouth watering...

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 3 ปีที่แล้ว

    Hi dear....hmmmmm yummy..I don't cook but I love to eat....my SIL cooks awesome...as usual very inspiring, enjoyed ..watching at night..I just dozed and got up to see crab was in pot...loads of 💘..tk care God bless

  • @kitchencabin635
    @kitchencabin635 4 ปีที่แล้ว

    Very beautiful garden tomatoes lam parkumpothu romba happy ya iruku

  • @prasadapollo9978
    @prasadapollo9978 3 ปีที่แล้ว

    Chance illa sis really great nandu(🦀) tempting me what a lovely mom iam also foodie when you are eating mouth water comes God bless you ma

  • @lizyscurrentgkphysics4827
    @lizyscurrentgkphysics4827 4 ปีที่แล้ว +1

    Your garden is really admirable and cleaning Nandu is appreciable. Nandu curry 👌. Show the flowers of your garden. Why can’t you grow few more flowers like Lilly, Rose and Jasmine etc. Nice video. I always like your garden cooking video👏👍🏻

  • @jolillyskitchen
    @jolillyskitchen 4 ปีที่แล้ว

    Wow super big crabs drooling in my mouth. Unga paiyanuku konjam kudunga paavam naaku ooruthu avaruku😂

  • @gayathrirajendran4600
    @gayathrirajendran4600 2 ปีที่แล้ว

    Hello mam! Just open than back side (cobra film as you said) with front side shell.. it would be so easy..Just open and pull the film. Everything done at single pull

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 ปีที่แล้ว +6

    Introduction music 🎶 vera level Anna ❤️❤️❤️

  • @kishorreddy8417
    @kishorreddy8417 4 ปีที่แล้ว +5

    Hi amma i am new subscriber of your chennal i love your character and your recipes and your voice you're such a good hearted soul in the world

  • @rajanj6850
    @rajanj6850 4 ปีที่แล้ว +3

    Nice video akka... one small thing, while having food dont let your tongue outside , directly u can have the food...

  • @priyasteaching3615
    @priyasteaching3615 4 ปีที่แล้ว

    Wow thakkaali semmaya iruku sister.pakave asaya irukku

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 4 ปีที่แล้ว

    Nandu super mam unga gardenil tomato super ah irundhuchu mam

  • @leethiyalmerin3615
    @leethiyalmerin3615 4 ปีที่แล้ว +2

    Mam music ...super....sariyana ... music...vera level......eangalaium thaalam poda vechittinga

  • @logesshanmuganathan7416
    @logesshanmuganathan7416 4 ปีที่แล้ว

    Annachi hand work super small garden nice sister nice Nandu cravi.

  • @ivee05
    @ivee05 4 ปีที่แล้ว

    Akka. Where is the shop you bought the fresh crab?

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 4 ปีที่แล้ว +1

    அக்கா 🦀 சூப்பர் கார் மீன் விலை மீன் அருமை நல்லா சாப்பிடுங்க 😋😋😋

  • @kavithadinesh5761
    @kavithadinesh5761 4 ปีที่แล้ว

    Hai.....akka....unga speech romba energetic a iruku..romba pidikum...miss Panama popom...I and my daughter...👍👍👍👍all success ...akka.....

  • @shalinimahadevan1548
    @shalinimahadevan1548 4 ปีที่แล้ว +1

    Nandu looks very yummy 😋😋😋 your cooking awesome ...

  • @mohanapriyakr2790
    @mohanapriyakr2790 4 ปีที่แล้ว

    Akka super thathuvum and good explanation for nandu cleaning

  • @hildajenifer2685
    @hildajenifer2685 2 ปีที่แล้ว

    Ma'am crab masala is superb & I love ur garden,cherry 🍅 is nice,ur garden is excellent 👌