Really தங்களுடைய இயற்கையான நாட்டு வழக்குத் தமிழுடன் இனிய தீபாவளியை கொண்டாடி மீன் சாப்பாடு அருமை. கனவா எப்படி சுத்தம் செய்வது விளக்கம் நன்று.வாழ்த்துக்கள்
சகோதரி உங்கள் வீடியோ மிகவும் அருமை. உங்களை பார்த்த உடன் எனது பிள்ளைகள் தான் வரும். காரணம் எனக்கும் 3 பெண் மக்கள் தான் அனைவருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர் உங்கள் குரல் கணீர் குரல். வேற லெவல்.
வீட்டு சமையல் வேலை என்று நினைக்காமல் சிரித்துகொன்டே சமையல் செய்தால் வேலை கஸ்டம் தெரியாமல் மிக துரிதமாக சமையல் முடிந்து விடும் சமையல் சூப்பர் சகோதரி அண்ணாச்சி வடிவேல் காமடியெல்லாம் அருமை இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அக்கா நீங்கள் நல்ல வேலையில் இருந்தும் கணவாய் சுத்தம் செய்ய தெரிகிறது ur a good working women good home maker also konjam badecha enaku fish clean banna theriyathunu pandha banravunga erukuravanga mathiyil ur unique person
மொதல்ல தீபாவளி வாழ்த்துக்கள் நம்ம family க்கு, அண்ணாச்சி மாம்ஸ் வேற level editing, உங்க சமையல் எப்போமே ஸ்பெஷல் தான் அக்கா எங்களுக்கு, i love கனவா மீன் அக்கா நா சென்னை ல காசிமேட்டுல fresh சா கிடைக்கும் நா வாங்குவேன், anton குட்டி very cute today..... தத்துவம் சூப்பர் சூப்பர் சூப்பர்.... நன்றி....
Hi sis anbu vanakkam.how are you.nengalum unga family endendrum nalamudan vala iravanai vendugiren.ippathan 3 mathangalaga ungal nigalciyai parthu kondurikren.romba arumaiyaga irukirathu.ivvalo natkal miss pannitenu ninaccu miga varutapatten.kudumbamaga tinasari 10kum mel ungal attanai nigalciyayum todarnthu parthu varugirom.what a sweet lady...good luck.god bless you and your family.from Malaysia 😊🙏
என்னதான் மனசு கஷ்டமாயிருந்தாலும் உங்க விடியோ பார்த்தா மனசு உள்ள கஷ்டங்கள் மறந்து மகிழ்ச்சியா இருக்கு அக்கா thanks ❤️❤️❤️
Sariya sonnenga sis. Ivunga videos really superb. Anna, akka neenga rendu perum, namma family la oruthar pola tha pesarenga. Nalla iruku 👏🤝👌
100% true 😊😊
👌👌👌👍
👌👌👌👍
Unmai
திறமையான சமையல்கார்..
உதவியாக வீட்டுக்காரர் .
மகிழ்ச்சியான வாழ்க்கை..
உங்கள் சமையல விட நீங்கள் பேசும் விதம் மிகவும் அருமை அக்கா அண்ணாச்சி
Your samayel your talk makalay adipolli.words , very nice. Itryed ur mutton roast. It's very tasty .
Nakarkovil ullavanka kadal unavukku adimai.super.
I am addicted to your videos, brother and sister!
Unassuming couple!
Genuine people...All the best to you both!
Really தங்களுடைய இயற்கையான நாட்டு வழக்குத் தமிழுடன் இனிய தீபாவளியை கொண்டாடி மீன் சாப்பாடு அருமை. கனவா எப்படி சுத்தம் செய்வது விளக்கம் நன்று.வாழ்த்துக்கள்
Kanava parkkum Pothu ,iam really mouth watering
நீங்க செய்றத பார்க்கும்
போது எனக்கு கொழும்பில்
நான்எனது அம்மாவீட்டுசாப்பிட்டது ஞாபகம் வருது
Yes ultimate taste when eat fish 🐟 kolambu with mango 🥭
13 mins to 14.15 mins வந்த விளம்பரம் அருமையாக இருந்தது. சமையல் அதிலும் super
Wow I like it very much and kitchen also super your cooking style nice
கனவா இல்லை நனவா. பார்க்கும் போதே கனவா செம்ம. We are also making கனவா and இறால் like this en நாக்கில் எச்சில் ஊறியது superb
Super samiyal and also so many varieties madam
Velaikum poittu epadi unkalala veettu velaium pana mudiuthu. Very smart
Semma annachi help panrathu superb
எவ்வளவு தான் மனசு கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தாலே மனசு நிம்மதி ஆகிருது அக்கா
😎😃😄 annachchi solloradhu sariyana sari mendu sapidanum sappadu supper
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி விருந்து மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி சகோதரருக்கு வாழ்த்தை தெரிவிக்கவும்
You too were ausome and made for each other 💐🌼🌼🌹🌹
Wow 😳😮 mouth watering ☺️👋
நீங்க food taste பண்ணும் பொது எனக்கு நினைவில் வருவது.... உங்க நாக்கு தான்.... 😂😂😂😂
Valaielai virundhu superb 🤤🤤🤤🤤🤤
சகோதரி உங்கள் வீடியோ மிகவும் அருமை. உங்களை பார்த்த உடன் எனது பிள்ளைகள் தான் வரும். காரணம் எனக்கும் 3 பெண் மக்கள் தான் அனைவருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர் உங்கள் குரல் கணீர் குரல். வேற லெவல்.
Unga video ellam super,I love kanava fish🤤🤤🤤🤤
Super akka unga video paatha manasu lesa irukkuthu
Superbbbbb. Asai thoondi vitutega
அருமை... அருமை...
தீபாவளி திருநாள்
விருந்து அருமை...
Nice akka.fish Currey semma.. எங்கள் அம்மா செய்வது போல இருந்தது.கணவாய் தொக்கு அருமை.இஞ்சிபச்சடி இனிமை.. அண்ணாச்சி super...
Sema 👌 Super 👌👌 virunthu Akka 🐟🐟Fish Gravy 🐟🐟fishMasala Muttiaikos porial mooru Rasam🥭🥭🥭 slice😋😋😋 Yummy virunthu💯💯💯 super 👌 virunthu Akka.
Super meen virunthu. Yesterday I ate fish. You enjoy
Ungalukku annaachi kidaithadhu neega seidha dhavama..... Illai neega annaachi ' kku kidathadhu avar seidha dhavama' nu teriyila...... Vaalha valamudan😊
Hai. Aunty deepawali adipoli
Kanava fry super tasty
Uncle brothers hiii..
Hi ma'am very good thought for our lives thank u and great receipe keep going
Vadivelu and annachi version semma😂😂
Supr cute vlog ,
Nice to see your family
vera level akka neeingaa..🤗🤩😘
வீட்டு சமையல் வேலை என்று நினைக்காமல் சிரித்துகொன்டே
சமையல் செய்தால் வேலை கஸ்டம் தெரியாமல் மிக துரிதமாக சமையல் முடிந்து விடும் சமையல் சூப்பர் சகோதரி அண்ணாச்சி வடிவேல் காமடியெல்லாம் அருமை
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மீன் உணவு அருமைஎனக்கு. ரொம்ப புடிக்கும் வாழ்த்துக்கள்.
Super. Cheerful fish feast with vegetables and motivational. Thank you
அடிதூள் அக்கா....அண்ணாச்சியை கேட்டேனு சொல்லுங்க
...😉😉😉😉😉😉😘😘😘😍😍😍
Thanks Ka Lai
Super super very niss thanks சிஸ்டர்
Super akka heard wrk
Super samayal
Super style
From Sri Lanka
Fantabulous blog....Enjoy .....enjoy life😊💐
Ha ha haha ha ha
வீட்டு வேலையோடு உடற்பயிற்சி super.
சகோதரி super நீங்கள் சமைப்பதே. ஒரு அழகு❤️❤️ அத்துடன் துணைவர் சேர்ந்து செய்வது இன்னும் அழகு.😋😋😋
இவ்வளவு items ௭வ்வளவு ௭ளிதா செய்யறீங்க சூப்பர்
Super arumai congratulations
Unga video pakkurathuku anaku romba pidikum i luv so much akka
தங்கமான புருஷன் சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள்
By watching your videos my I forget my time and work it's so interesting and I get involved into it totally.
Wow semaiya irruku
Enjoy sister
Echi urutuuuu mouth watering 😭😭
I love you Akka unka language super yasappa innu koopudurathu super
Enaku ipdi Oru amma appa ilaye... Nu feelinga iruku💗💗💗🙏
Unga vedio maddum marupadi marupadi vum pappean ka❤
both superb lovely
So energetic and happy couple in the world.. love you both
V quickly U R cooking n Anna s v helpful 2U ..... even my hubby 2 helps me during cooking.....
Agal vilakku philosaphy suuuuuuper sister
Elder son seen la eppothum kanum?
Sir ur editing is Vera level. Ma'am thank u for squid masala.
அக்கா நீங்கள் நல்ல வேலையில் இருந்தும் கணவாய் சுத்தம் செய்ய தெரிகிறது ur a good working women good home maker also konjam badecha enaku fish clean banna theriyathunu pandha banravunga erukuravanga mathiyil ur unique person
Hi mam ginger pachadi innaiki try panen it's awesome thank you mam
Love your narration.
Love your cooking.
A big God bless.
I like ur cooking ma'am Amudha from Bangalorev .
Akka happy Deepavali. Neeinga podura Ella videos super
akka ungala pathale oru energy varudhu ka😍
Valkiyen thathuvathai purinthavaragal life a arumiya valalam 👌👌👌Sema dialogue sis🥰🥰🥰🥰🥰🥰🥰
I have never seen this fish before... wish to taste
Hi unkala enakku romba pudikkum neenga pesurathu pudikkum 😎😎😎😁😁😁
Crater வச்சு எல்லா dish ம் செஞ்சுட்டீங்க. Super.
Super akka god bless you 🙏🙏🙏
Sathi Nambiar kanava fry. last 2 spoon crush pepper add chaithu rost chaithal 👌👌👌👌👌
Omg🤩😋😋 diwali feast.. 🤤
Super akka unga sapadu👍😋
Good preparation
Ur videos are all super
மொதல்ல தீபாவளி வாழ்த்துக்கள் நம்ம family க்கு, அண்ணாச்சி மாம்ஸ் வேற level editing, உங்க சமையல் எப்போமே ஸ்பெஷல் தான் அக்கா எங்களுக்கு, i love கனவா மீன் அக்கா நா சென்னை ல காசிமேட்டுல fresh சா கிடைக்கும் நா வாங்குவேன், anton குட்டி very cute today..... தத்துவம் சூப்பர் சூப்பர் சூப்பர்.... நன்றி....
ஒன்றி சகோதரி
அண்ணா சூப்பர் உங்கள் தத்துவம் அப்புறம் உங்கள் வேலை
Happy deepavali lunch 👌👌👌👌🤩🤩
Super Akka I love ur speech
Super sister &.Anna..Happy Diwali to all..
உங்கள் பதிவுகள் அருமை....வாழ்த்துக்கள்
சென்னையில் எல்லார் வீட்டிலேயும் இப்ப இது தான் யூஸ் பன்னுகிறோம் சிஸ்டர் ஈசியா இருக்கும் நீங்க மட்டும் இளநி குடிக்கிறீங்க 😆😆👍👌✋
Sis.. Europe embassy India la eppo open pannuvanga nu.. sollunga sis pls..
உங்களைப்பார்தால் மனதுக்கு நிம்மதியயிருக்கு மனம் விட்டு சிரிப்பேன்.
Here we eat fish everyday but when u eat. Its makimg us to eat some more
Wow aka supes sapadu aka
Supera samaikuringa
Surusurupa samaikuringa
Really super aka ninga 👌👌👌
நாட்ல எல்லாருந்த சமையல்பண்றாங்க ஆனா அதையவே மக்கள் ரசிக்கும் படியும் திறமையாகவும் ரசித்து ருசிக்கும்படியும் செய்யும் அக்கா திறமையே தனி
மிகவும் அருமையான சிறிப்பு உணவு குடும்பம்
Neenga enna work pandringa, and anna
Nicely ur speaking I like ur languages
Akka super. Ungghaloda positivity enaku romba romba pdichuriku
தங்கச்சி மீன் குழம்புக்கு தேங்காய் எங்கே நம்ம ஊர் ஸ்பெஷல் அதுதான்
Hi sis anbu vanakkam.how are you.nengalum unga family endendrum nalamudan vala iravanai vendugiren.ippathan 3 mathangalaga ungal nigalciyai parthu kondurikren.romba arumaiyaga irukirathu.ivvalo natkal miss pannitenu ninaccu miga varutapatten.kudumbamaga tinasari 10kum mel ungal attanai nigalciyayum todarnthu parthu varugirom.what a sweet lady...good luck.god bless you and your family.from Malaysia 😊🙏
Superb food and Super miage
நீங்கள் சாப்பிடுவது மிக அழகு. By rogan.
Akka superb akka video.. Ooruku poitu nethu than akka vanthen.. Sahayamatha church ah Wednesday cross panrapa ungala pathi pesitu ponom akka... Virunthu adipozhi
Super recipes madam
Super cleaning, nice teaching
Tell me about your food processor and its price
Nega pesum vitham romba alaga iruku akka and anna
I love your yummy see food annachi nice help work finished faster good luck your family.