இதுதான் எங்க குடும்பம்/Amma-85th Birthday..introducing our family 🎂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 913

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 4 หลายเดือนก่อน +67

    Happiest birthday wishes Amma.❤
    இத்தனை பிள்ளைகளை வளர்த்து , ஆளாக்கி பெரிய பதவியில் அமர வைத்து , சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டிருக்கும் அம்மா விற்க்கு, வாழ்த்துக்கள்❤🎉❤

  • @m.balakrishnan5232
    @m.balakrishnan5232 4 หลายเดือนก่อน +109

    அம்மாவிற்கு வணக்கங்கள். சிறப்பான காணொளி. உறவுகளோடு இணைந்து என்றும் தொடரட்டும் அழகிய பந்தம். வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்💐

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 4 หลายเดือนก่อน +30

    Wow... அண்ணாச்சி குடும்பத்தார் அனைவரும் அருமையாக தமிழ் பேசுகிறார்கள்.. அண்ணாச்சி பேசும் தமிழை பார்த்து நான் வியப்படைந்திருகிறேன்... அதற்கான காரணம் இன்று விளங்கியது... இனிமையான குடும்பம்... என்றும் இந்த சந்தோசம் நிலைக்க ஆண்டவன் அருள் புரிவராக....

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 4 หลายเดือนก่อน +227

    என் அன்பு தங்கை யே இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பத்தை பார்க்க ரொம்ப சந்தோசம் கண் பட்டு விட போகிறது சுற்றி போடவும் அன்பான வேண்டுகோள் இறைவன் அருள் பூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் 🎉❤🎉🎂🎆😘

    • @malligam3389
      @malligam3389 4 หลายเดือนก่อน +3

      Superma god bless your families

    • @vimalaallbena2z620
      @vimalaallbena2z620 4 หลายเดือนก่อน

      Super family sister 🎉❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 หลายเดือนก่อน +28

    அழகான அறிவார்ந்த குடும்பம், பிள்ளைகள் மருமக்கள் பேரப் பிள்ளைகளோடு குதூகலமாக பிறந்தநாள் கொண்டாடும் குடும்பத்தலைவியான அம்மாவிற்கு எங்களின் வாழ்த்துக்கள், அவரின் ஆசிர்வாதத்தை பெறும் காட்சிகளை குடும்ப உறுப்பினர்களின் அறிமுகத்துடன் தந்த லண்டன் தமிழிச்சி அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் .

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 หลายเดือนก่อน +70

    உங்களுடைய குடும்பத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி.❤❤❤❤❤
    உங்கள் மாமியாருக்கு என் பணிவான வணக்கங்கள். ❤❤❤

  • @Incognito.00012
    @Incognito.00012 4 หลายเดือนก่อน +30

    கர்த்தரின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தில் இருப்பதை சாட்சியாக பார்க்கிறோம்.. ஜேசுவின் நாமம் உங்கலுடாக மகிமை படுவதாக 🙏🙏🙏 Blessed family through Jesus Christ ❤

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 4 หลายเดือนก่อน +48

    Annachi family members are very very decent and respectful people, we can understand from his behaviour itself, good to watch this video

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 4 หลายเดือนก่อน +28

    நீங்க இந்தியா வந்தது மனம் நிறைந்த மகிழ்ச்சி குடும்பத்துடன் பார்ப்பது ❤❤❤❤❤❤❤❤❤ எத்துணை அழகு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிஸ்டர்.

  • @jagajothi1047
    @jagajothi1047 4 หลายเดือนก่อน +10

    சகோதரரின் அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉அவர்களுக்கு கடவுளின் அருள் எப்போதும் இருக்கட்டும்.குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணம்.ச்கோதரி முகத்தில் மகிழ்ச்சி.... இந்த சந்தோஷ தருணங்கள் தொடரட்டும்.புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Tamilmovies9090
    @Tamilmovies9090 4 หลายเดือนก่อน +91

    நூறாண்டு காலம் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ❤ God bless you

  • @goldenrose9192
    @goldenrose9192 4 หลายเดือนก่อน +17

    குழந்தைகள் நன்றாக சிரிப்பதை பார்க்க அருமையாக உள்ளது...சொந்தங்களை பார்க்கும் போது குழந்தைகளும் சந்தோஷம் அடைகிறார்கள்...

  • @rajim698
    @rajim698 4 หลายเดือนก่อน +17

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @kanagambalm6091
    @kanagambalm6091 4 หลายเดือนก่อน +9

    சந்தோஷமான குடும்பம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்.
    அம்மாவுக்கு வாழ்த்துக்களு

  • @MalathiSaravanan-b1u
    @MalathiSaravanan-b1u 4 หลายเดือนก่อน +59

    அக்கா இந்த குடும்பத்தை காண நீங்கள் லண்டன்ல இருந்து எங்க வேணாலும் வரலாம் அக்கா அடடடடா அண்ணாச்சி குடும்பம் கண்கொள்ளா காட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 หลายเดือนก่อน +13

    அழகான குடும்பம்
    அற்புதமான குடும்பம் '
    ❤❤❤❤❤

  • @abdaheera143
    @abdaheera143 4 หลายเดือนก่อน +8

    அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 85/அம்மா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வளர்ந்து வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா

  • @pushpak85
    @pushpak85 4 หลายเดือนก่อน +12

    பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சி. சந்தோஷமான நாளாக இருக்கவேண்டும். வார்த்தைகள் கிடைக்கவில்லை. வாழ்க வளமுடன்❤

  • @subha7768
    @subha7768 4 หลายเดือนก่อน +6

    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிருங்க அண்ணா 🌹 என் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது ❤️ உங்களுக்கு கிடைத்த பெரிய பிளசிங்.. வெல்கம் டு தமிழ்நாடு💐

  • @ponnampalamGnanakalai-Ananthan
    @ponnampalamGnanakalai-Ananthan 4 หลายเดือนก่อน +11

    நூறாண்டு காலம் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் God bless you ❤❤❤❤❤

  • @Lifeisallabout360
    @Lifeisallabout360 4 หลายเดือนก่อน +16

    சூப்பர் குடும்பம்.வாழத்துக்கள்.இந்த மாதிரி குடும்பம் எனக்கு இல்லை என்று பொறாமையாக உள்ளது.திருஷ்டி சுற்றி போடவும்.இப்படிக்கு கோமதி நன்றி.வாழ்க வளமுடன்

  • @ramajothi1384
    @ramajothi1384 4 หลายเดือนก่อน +10

    London videos la illatha oru Saticified intha videos la irukuthu. Rempo alaga irukuthu enjoy🎉

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 หลายเดือนก่อน +8

    Happy birthday to அம்மா.உங்கள் தாய் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள். அழகான குடும்பம் நன்றி சகோதரி

  • @sukanyaravishankar9564
    @sukanyaravishankar9564 4 หลายเดือนก่อน +7

    சார்ள்ஸ் அண்ணாவின் அம்மாவிற்கு இனிய அகவைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
    அழகான அன்பான குடும்பம்🙏
    🍀🎉🥳🎈🎊🎁🎂❤️🇨🇭🍀🎉🥳🎈🎊🎁🎂❤️🇨🇭🍀

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அம்மா.சிறப்பு நிகழ்வு.கர்த்தரின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு.

  • @Yaali284
    @Yaali284 4 หลายเดือนก่อน +8

    🙏🏽💐🙌🏼🤝மணமக்கள் இருவரும் பல்லாண்டு மனம் ஒத்த தம்பதிகளாய் பதினாறு செல்வங்களும்பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @christobelljayageetham4718
    @christobelljayageetham4718 4 หลายเดือนก่อน +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குடும்பமாக இனைந்து மகிழ்ச்சியை கொண்டாடுவது பார்க்கஅருமையாக உள்ளது

  • @haasiniis5821
    @haasiniis5821 4 หลายเดือนก่อน +9

    தம்பி மிக்க மகிழ்ச்சி நானும் உங்களோடு சேர்ந்து அம்மாவின் ஆசியை வேண்டி வாழ்த்துகிறேன்
    As usual my தம்பி பொண்டாட்டி ராகஸ்

  • @TheKithiyon
    @TheKithiyon 4 หลายเดือนก่อน +2

    இத்தனை பிள்ளைகளை வளர்த்து , ஆளாக்கி பெரிய கள்ளம் கபடமற்ற உண்மையான சிரிப்புடன் சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டிருக்கும் அம்மா விற்க்கு, வாழ்த்துக்கள்....................இயேசப்பா தாமே மேன் மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வரிப்பாராக................

  • @suntarisuntari8092
    @suntarisuntari8092 4 หลายเดือนก่อน +24

    நீங்கள் ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்

  • @MenakaAR-i1r
    @MenakaAR-i1r 4 หลายเดือนก่อน +40

    நீங்கள் நம்ம ஊரு க்குவந்து ரொம்ப சந்தோஷம் குடும்பம் ஓற்றுமைபார்க்கசந்தோசமாக்இருக்கு ச❤😮😮🎉

  • @varalakshmik1908
    @varalakshmik1908 4 หลายเดือนก่อน +3

    உங்கள் குடும்ப விழா கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் அணைவரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @arifabegam9505
    @arifabegam9505 4 หลายเดือนก่อน +4

    We want your blessing mom...Most honourable person🎉🎉 it's your mom sister. Bcos she gave us a social responsible person like you❤❤❤

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 4 หลายเดือนก่อน +10

    அன்பான அழகான அருமையா குடும்ப உறவுகள் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 4 หลายเดือนก่อน +5

    Yes it was a feast for our eyes & heart such a decent loving family.
    And long live Catherina & her better half.
    May God bless you both.🎉🎉🎉

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 4 หลายเดือนก่อน +52

    அருமையான குடும்பத்தை வழிநடத்திய அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.❤புது மணத்தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.❤❤🎉🎉

  • @smv29
    @smv29 4 หลายเดือนก่อน +5

    Annachi u r a good hearted person...your family looks awesome... great 👍 God bless you and your family

  • @isabellealphonse921
    @isabellealphonse921 4 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரி அன்பான, அழகான, அருமையான நல்ல இறை பக்தி குடும்பம்....மிகுந்த மகிழ்ச்சி....இறைவன் த.குடும்பத்தை என்றேன்றும் ஆசீர்வதிப்பார்....வேண்டிக்கொள்கிறோம்..."வாழ்க பல்லாண்டுகள்"🎉🎉🎉🎉

  • @kavithamuthamizh2038
    @kavithamuthamizh2038 4 หลายเดือนก่อน +11

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤🎉🎉🎉🎉❤❤ சூப்பர் அக்கா யு ஆல் ஃபேமிலி

  • @latheefabegum8262
    @latheefabegum8262 4 หลายเดือนก่อน +16

    ❤🎂🎈வாழ்த்தவயதில்லை💚 எங்கள்அனைவரையும்🤲 வாழ்த்துங்கள்🤲

  • @esthersheely7862
    @esthersheely7862 4 หลายเดือนก่อน +6

    Happy Birthday 🎂🎂🎂🎈🎈🎉🎉Ammachi🎉🎉🎉
    God bless you 🙏🙏🙏
    Nanghalum iruntha mathri irunthathu akka.Annachi family super ❤❤❤
    God bless your family 🙏🙏
    Happy Married life ❤
    God bless you both

  • @subashbose1011
    @subashbose1011 4 หลายเดือนก่อน +31

    கண்டிப்பா சுத்தி போடுங்க.... அவ்ளோ சந்தோசமா இருக்கு மொத்த குடும்பத்தையும் பார்க்கும்போது...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆச்சி.....

  • @rajinis1671
    @rajinis1671 4 หลายเดือนก่อน +10

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏❤️🌹

  • @rethigapremkumar1250
    @rethigapremkumar1250 4 หลายเดือนก่อน +20

    Birthday wishes to Amma. Nice to see you all family in one video.

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 4 หลายเดือนก่อน +4

    அருமையான குடும்பத்தை வழிநடத்திய அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.புது மணத்தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @BrunoPregash
    @BrunoPregash 2 หลายเดือนก่อน

    🎂💐பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி💐🎂, எல்லாரும் இப்படியே எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்கனும், ஆண்டவராகிய 👑இயேசு கிறிஸ்து 👑உங்கள் குடும்பத்தையும் சந்ததியையும் ஆசீர்வதிப்பாராக, இல்லாதோருக்கு உதவி செய்யுங்கள்😊😊😊

  • @mangalagowri3890
    @mangalagowri3890 4 หลายเดือนก่อน +45

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மணமேடை காணவிருக்கும் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம்

    • @kafen88
      @kafen88 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/8YwZJX7hqbc/w-d-xo.html

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 หลายเดือนก่อน

    அம்மாவின் ஆசீர்வாதம் காணொளி காணும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 4 หลายเดือนก่อน +2

    அருமையான குடும்பம், அம்மாவிற்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனது அம்மாவின் பிறந்தநாள் 17 ஆகஸ்ட் இறைவனின் பெரிய கிருபையால் 95வது பிறந்த நாள் வரை கொண்டாட இறைவன் அருள் புரிந்தார் , தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், நாங்களும் இறைவனின் அளவற்ற கிருபையால் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம், தங்களின் குடும்ப திருமணம் சிறப்பாக நடைபெற இறைமகன் இயேசு கிறிஸ்து விடம் வேண்டுகிறேன், அம்மா நூறாண்டு சுக பெலத்துடன் வாழ வேண்டுகிறேன்.நன்றி

  • @gracyc1490
    @gracyc1490 4 หลายเดือนก่อน +11

    இனிய அகவைதின வாழ்த்துக்கள்🎉🎉.எங்களுடைய குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் என்ற கூற்றின்படியே அருமையாக வலம் வந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்🎉.புதிதாக இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடிய தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்❤❤

    • @kafen88
      @kafen88 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/8YwZJX7hqbc/w-d-xo.html

  • @parvathy-b8c
    @parvathy-b8c 4 หลายเดือนก่อน +1

    Amazed watching at this video. Your whole family is educated and helps the slum children. School teachers, medicine, engineers, media, photographers. Wow... Keep rocking.. the prayer gave me goosebumps.

  • @tamilselvit4340
    @tamilselvit4340 4 หลายเดือนก่อน +6

    Anna family members so cute unga family members ah kaminga..... Nai valo naal nenga madum tha foreign country la irukenganu nenaicha but super family background romba happy na

  • @btscrush2960
    @btscrush2960 4 หลายเดือนก่อน +22

    Superoooo super. Many more happy returns of the day Amma. 🎉
    தங்கள் big family பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. Wonderful family God bless you.🎉

  • @favoritesrani9598
    @favoritesrani9598 4 หลายเดือนก่อน +10

    Burst into tears. God bless the family

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 4 หลายเดือนก่อน +3

    எனது அம்மாவிற்கு போன மாதம் 95 வது பிறந்த நாள் செய்தோம் இதுமாதிரி தான் அனைத்து பெண்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் என்று ஒன்று சேர்ந்தோம் இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அதுதான் நினைவுகள் வந்தது சிஸ்டர் பிறந்த நாள் நமஸ்காரங்கள் அம்மா

  • @santhit8104
    @santhit8104 4 หลายเดือนก่อน +4

    அம்மாவுக்கு my birthday wishes.may God bless her with good health & long life ❤❤❤

  • @vijayalakshmis6794
    @vijayalakshmis6794 4 หลายเดือนก่อน +7

    Super and very beautiful family.Im happy to see u all.Vaazhgs Valamudan.Happy birthday to Amma.

  • @maryjesu-rs8ih
    @maryjesu-rs8ih 4 หลายเดือนก่อน +9

    Antonyms August in face I'll indruthan anantham athigamage ullathu we are very happy . Happy birthday amma

  • @udhayaranig5558
    @udhayaranig5558 4 หลายเดือนก่อน +3

    உங்கள் குடும்பத்தை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் எங்களையும் ஆசீர்வதிப்பாராக உங்கள் குடும்பம் சந்தோஷமாக நீடூடி
    வாழ இயேசப்பா பிராத்திக்கிறேன்

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 4 หลายเดือนก่อน +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. பல்லாண்டு காலம் வாழ்க

  • @stard6606
    @stard6606 4 หลายเดือนก่อน +1

    அருமை❤...prayer and the occasion

  • @sarojaa805
    @sarojaa805 4 หลายเดือนก่อน +9

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் 26:08 அம்மா 🎉❤உங்கள்குடும்ப உறவுகள்பார்த்ததில் சந்தோசம்❤

    • @greennuts7935
      @greennuts7935 4 หลายเดือนก่อน

      Happy birthday அம்மா 80 வயசுலநல்லா இருங்க🎉

  • @suganthithavamani4921
    @suganthithavamani4921 4 หลายเดือนก่อน +1

    Jebikira thai veetilirukum pothu ella vidamana samathanam santhosam veetil niraivai irukum.jesus bls yr family more and more sisters and brothers

  • @latheefabegum8262
    @latheefabegum8262 4 หลายเดือนก่อน +20

    மாஷாஅல்லாஹ்🤲❤இப்படிகுடும்பத்துடன்❤ எந்தநடிப்பும்இல்லாமல்❤💪 எங்களுக்கும்அழைப்பிதழ் ❤ஆசிர்வாதம்🤲

  • @fathimabibi708
    @fathimabibi708 4 หลายเดือนก่อน +11

    Superooo Super vlog. Happy to see you with family 👌 God bless your family members

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 4 หลายเดือนก่อน +8

    , happy Birthday Amma. Vaalka valamudan super ❤❤❤❤

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 3 หลายเดือนก่อน

    ரொம்ப சந்தோஷமா நிறைவாக இருக்கிரது, God be with their all Families till their Happy N Healthy Looooooooooooooooooooooong Life. With lot of Blessings.

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 4 หลายเดือนก่อน +5

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.🎉🎉🎉

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 4 หลายเดือนก่อน +2

    Your family is really well educated and settled....yet simply

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 4 หลายเดือนก่อน +6

    Very sweet introduction of family members. What a great bondage you all have. Very nice to see. Stay blessed all of you always with the same happiness❤❤❤❤

  • @aruna_editz
    @aruna_editz 4 หลายเดือนก่อน +1

    Educated family very proudly 🎉🎉🎉

  • @gracechacko4937
    @gracechacko4937 4 หลายเดือนก่อน +6

    Akka ennude veetiku pona pole oru danthosham intha video parthu. Super video . Happy Birthday Amma

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 4 หลายเดือนก่อน +1

    MEI MARANTHU PARTHU RASITHTHEAN
    UNGAL KUDUMPATHTHAI
    HAPPY BIRTHDAY 🎂
    HAPPY WEDDING 💍💒
    ❤❤❤❤❤❤

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 4 หลายเดือนก่อน +2

    அருமையான ! அம்மாவுக்கு !
    இறைவன் அருள் ஆசியுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க ! வளமுடன் ! பல்லாண்டு காலம் ! என ! எங்கள் மனமார்ந்து வாழ்த்துகிறோம்.🎂🎂🍰🍰🍧🍧🍦🍦🍨🍨🍭🍭💕💕💕💕💕

  • @vijayavvijaya
    @vijayavvijaya 4 หลายเดือนก่อน +5

    GOD BLESS You London Thamizachi Sister And your Family and All your Family Members 🎉🎉🎉❤❤❤❤❤Happy Birthday Wishes to Amma🎉🎉🎉🎉❤❤❤❤

  • @romeysimon4074
    @romeysimon4074 4 หลายเดือนก่อน +3

    God bless your mother in law. Very nice video, good to see brothers family.

  • @ClarieJoy
    @ClarieJoy 4 หลายเดือนก่อน +1

    Proverbs 17:6
    [6]பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
    Children's children are the crown of old men; and the glory of children are their fathers.
    Isaiah 46:4
    [4]உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
    And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will bear; even I will carry, and will deliver you.
    Blessed Birthday 🎈❤ dear ma Blessed Family ❤❤

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 หลายเดือนก่อน +3

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 we all waiting to see your mom n your family 🥰 lots of love from Singapore 🇸🇬

  • @brigittevolcy6405
    @brigittevolcy6405 4 หลายเดือนก่อน +5

    Super famille ❤que vous bénisse richement toute votre famille

  • @kavithag6051
    @kavithag6051 4 หลายเดือนก่อน +5

    Happy birthday amma.very beautiful family and very blessed 🙌 family. Be happy always like this 😊

  • @reetagunanayagam6717
    @reetagunanayagam6717 4 หลายเดือนก่อน +2

    Very beautiful family gathering and praying together
    நீங்கள் இறைவனால் ஆசீர் பெற்றுள்ளீர்கள். அறிவோடு கூடிய நிறைவான ஞானம் பெற்று வாழ்வீர்களாக. May God bless 🙏 you all🎉🎉🎉

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 4 หลายเดือนก่อน +25

    பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மாவுக்கு,மிகவும் மகிழ்ச்சி எல்லோரையும் ஒன்றாகப் பார்த்தது.God bless you.From Germany.

  • @Kamali-qy1ts
    @Kamali-qy1ts 4 หลายเดือนก่อน +4

    Superb Sis.Nice to see this kind of.family. Convey my wishes to Amma Sis.I wish her happy and healthy life forever.

  • @yasminusman4824
    @yasminusman4824 4 หลายเดือนก่อน +3

    Staysave and bestbirthdaywishesto grandma andwhole family

  • @malligababu4777
    @malligababu4777 4 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு ம் அம்மா வின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    அம்மா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ அன்னை மரியா ஆசீர்வாதம் தருவாள்.

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 4 หลายเดือนก่อน +9

    Wonderful sister. Enjoy your holidays. Happy Birthday Amma❤

  • @revathivenkat9704
    @revathivenkat9704 4 หลายเดือนก่อน +1

    அம்மாவை வாழ்ந்த வயது இல்லை வணங்கிறேன் வாழ்க பல்லாண்டு எல்லாம்வல்ல எம்பெருமான் தில்லை நடராஜர் அருள் ஆசியுடன் மனதார இறைவனை வேண்டுகிறேன் ரொம்ப| சந்தோஷம் அண்ணாச்சி \அண்ணியார்

  • @geetharaman8972
    @geetharaman8972 4 หลายเดือนก่อน +5

    Super family & God Bless all!

  • @MyMdhussain
    @MyMdhussain 4 หลายเดือนก่อน +1

    iris aunty 👍 Super 👍 Super 👍 Super
    Happy 👪 Family
    God 🙌 Bless

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 4 หลายเดือนก่อน +5

    Happy Birthday amma, may God give you good health and happiness always 💐, happy to see your family bro, stay blessed.😊

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 หลายเดือนก่อน

    London tamizhachi mam. I'm yr fan. Keep rocking. Ammava kadaisi varai nalla parthukollungal. She will bless u forever.
    I'm also sr. Citizen.

  • @shanthisundari4254
    @shanthisundari4254 4 หลายเดือนก่อน +3

    Sweet intro of your family members akka very nice to see all members together, many more happy returns of the day amma on your 85th birthday ❤❤🎉❤❤🌹🌹🌹

  • @stard6606
    @stard6606 4 หลายเดือนก่อน

    Background songs ..super..namma oor kalacharathai eduthu solluvathaga irunthathu motha vedio vum. Gid bless and thank you

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 4 หลายเดือนก่อน +10

    MANY MORE HAPPY RETURNS OF THE DAY Amma
    God bless you dear and your family 🙌 VAZHHA VALAMUDAN 🙌 💖 💛 💓

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 4 หลายเดือนก่อน +5

    Happy birthday dear Amma god bless you family 👏

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 4 หลายเดือนก่อน +20

    அண்ணாச்சி குடும்பம் ஆனந்த குடும்பம் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்

  • @aminihelina2167
    @aminihelina2167 4 หลายเดือนก่อน +2

    Situation song super akka. Aasirvathiyum kartharey

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 หลายเดือนก่อน +24

    Amma doesn't look like 85 ,she looks younger.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மாவிற்கு

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 4 หลายเดือนก่อน

    அருமை அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் மிகவும் அழகாக இருக்கிறது மா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️😍🎁🎂🎉🥰🙌

  • @miriamravichandran651
    @miriamravichandran651 4 หลายเดือนก่อน +8

    மகளே அண்ணாச்சி குடும்பம் மிக மிக அருமை.அண்ணாச்சி யுடைய அக்கா விமலா பனி மலர் Tr ஐ எனக்கு ரொம்ப ரொம்ப தெரியும்.நான் பக்கத்து CSI Middle school Tambaramத்தில் Rt HM.மிக மிக சந்தோஷம்.அம்மாக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.May God bless Amma .