இறந்து கிடந்த கவிஞரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்- Kalaignanathin Payanam | Part - 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 126

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒரு பொக்கிஷம். உங்களுடைய நல்ல பழக்க வழக்கங்கள் உங்களுக்கு நல்ல ஆயுளை கொடுத்துள்ளது.. அபாரமான ஞாபக சக்தி . நம் மதுரை தமிழ். ஷண்முககுமார் திருநெல்வேலி

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +7

    MGR ஒரு சரித்திரம். அவர் சரித்திரத்தை கேட்க கேட்க மிகவும் ஆவலும் ஆச்சரியமும் தான் மிஞ்சுகிறது. தொடரட்டும் உங்கள் பணி

  • @inthinathan
    @inthinathan 3 ปีที่แล้ว +7

    இது கதையல்ல புதையல் மிகவும் அருமை.எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்று இப்போது தான் தெரிகிறது .

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +6

    தங்களை போன்ற அனுபவம் கொண்ட பெரியவர்கள் உங்கள் மூலம் MGR புகழ் கேட்க கொடுத்து வைத்துள்ளோம்.

  • @selvans3757
    @selvans3757 ปีที่แล้ว +2

    இவருடைய பேச்சில அனுபவத்ல நிறையவே வாழ்க்கை தத்துவங்கள் தெரிந்து கொண்டேன்.😊

  • @Sumohan1234
    @Sumohan1234 3 ปีที่แล้ว +6

    சூப்பர் கலைஞானம் அய்யா அவர்களே...

  • @lathasankar6933
    @lathasankar6933 3 ปีที่แล้ว +34

    உங்களுடைய ஞாபக சக்தி அபாரம் சார்.

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 3 ปีที่แล้ว +7

    ஆஹா! திரு.கலைஞானம் அவர்கள் என்ன அருமையாகப் பாடுகிறார்! "சிற்பி செதுக்காத பொற்சிலையே"என்ற பாடலை இந்த வயதில்என்னமாய்ப் பாடுகிறார் மனுஷன்.
    ஆ.ராஜமனோகரன்.

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +4

    Excellent Sir. Second time watching. MGR the great legend.

  • @jayabarathi8498
    @jayabarathi8498 3 ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் எத்தனை ஏற்றங்கள் இறக்கங்கள் எல்லாம் கடந்து ஒருவரின் இறப்பு எவ்வளவு வலிமிக்கது, இவ்வளவு தளர்ந்த வயதிலும் ஐய்யா உங்களின் நினைவு சக்தி அபாரமானது அந்த கால நினைவுகளை மீண்டு கொண்டு வந்த உங்களை வணங்குகிறேன்

  • @murumuru5639
    @murumuru5639 3 ปีที่แล้ว +15

    ஐயா நானும் எத்தனையோ திரை வரலாறுகலைகேட்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் இத்தனை வயதிலும் ஞாபகம் குன்றாமல் இப்படி தெளிவாக கூறுவதை கேக்கும் போது கடந்த நினைவு கண்முன்னே தோன்றுவது போள் உணர்கள் உள்ளத்தில் பதிவாகிறது ஐயா.

  • @saravananyasodha759
    @saravananyasodha759 3 ปีที่แล้ว +12

    மொத்த திரை உலகமே உங்கள் பதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் திரை உலக பிதா மகனே

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 ปีที่แล้ว +29

    M.G.R.என்ற மனித தெய்வத்தை பற்றி தாங்கள் கூறிய நிகழ்வு என் கண்ணில் நீரை வரவைத்து விட்டது. வாழ்க அவரின் புகழ்

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +18

    குருவுக்கு அவர்களது சீஷர்கள், தன் உயர் நிலையையும் மறந்து தந்த மரியாதை சிறப்புக்குரியது. இக்காலத்துச் சந்ததியும் கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி.

  • @seenivasan9944
    @seenivasan9944 3 ปีที่แล้ว +13

    வறுமை கற்றுத் தரும் பாடம் வேறு எவராலும் கற்றுத் தர இயலாது

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 3 ปีที่แล้ว +11

    ஐயா கலைஞானம் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..................இந்த சம்பவம் நடந்தது 1955ஆம் வருடம்....... பராசக்தியில் பூசாரியாக நடித்த நடிகர் தான் இந்த கவிஞர் காமாட்சி நாதன்.... 17 நிமிடங்களுக்கு பின் இந்த காணொளியில் சாஷ்டாங்கமாக கவிஞர் காமாட்சி நாதன் பிணத்தின் காலில் விழுந்த நமது இதய தெய்வம்..... இவரின் இறுதிச் சடங்குகளுக்கு கடைசி வரை வந்தவர்கள் நான்கு மனிதர்கள்...1/2 கி.மீ. தூரம் அவரின் பணத்தை பாடைகட்டி தூக்கிச் சுமந்தவர்களும் இந்த நான்கு மனிதர்கள்தான் 1. நமது இதய தெய்வம் 2. நமது இதய தெய்வம் வள்ளல் ஆவதற்கு வழி காட்டி கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்....3.திமுக வின் ஆரம்பகால பிரச்சார பீரங்கி நடிகர் கே ஆர் ராமசாமி & 4. நடிகர் வி கே ராமசாமி..................... இதனால்தான் இன்னும் நம் மக்கள் திலகம் மண்ணில் ( நம்மில் ) வாழ்ந்து கொண்டிருக்கிறார்.... இந்தத் தகவலை காணொளியில் கேட்டு எனது கண்களில் வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.......... அன்புடன் தலைவரின் புகழ் பாடும் & பக்தன் என பெருமிதப்படும் மிகச் சாதாரண மனிதன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ மலையரசுப் பாண்டியன்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +4

    வாழ்க வள்ளலின் புகழ்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 ปีที่แล้ว +9

    Super programme sir continue thank you sir.

  • @vasanthys4446
    @vasanthys4446 2 ปีที่แล้ว +2

    Real hero and god's messager
    Mgr

  • @Kalaivel-yl3ii
    @Kalaivel-yl3ii 3 ปีที่แล้ว +14

    உடம்பு சிலிர்க்கிறது... அருமை அய்யா உங்கள் ஞாபக சக்தி...

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +26

    கலங்க வச்சுட்டீங்களே...ஐயா... வேற என்ன சொல்ல....

  • @MegaIllayaraja
    @MegaIllayaraja 3 ปีที่แล้ว +8

    பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @lathasankar6933
    @lathasankar6933 3 ปีที่แล้ว +26

    இதுவரை கேள்விப்படாத தகவல்கள் அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது.

  • @azhagiri74
    @azhagiri74 3 ปีที่แล้ว +6

    Mgr never told about these things to anyone but people only talks about good thing done by him even after his death that's why he won the hearts of tamilnadu people.

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 3 ปีที่แล้ว +22

    கண்ணீரை வரவழைத்த பதிவு!குடி அவர் குடியைக்கெடுத்தே விட்டது.
    எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய கவிஞர்!🙏

  • @kanagavelkanagu8070
    @kanagavelkanagu8070 3 ปีที่แล้ว +6

    Super mgr

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 ปีที่แล้ว +2

    கவிஞர் காமாட்சி நாதன் அவர்கள் எழுதாத பாடல், ஆனால் அவருக்கு பொருத்தமான பாடல் : நாலுபேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி,............ தோள் கொடுத்து தூக்கி சென்ற, நாலு பேருக்கு நன்றி.

  • @TheKishoreg
    @TheKishoreg 3 ปีที่แล้ว +7

    Romba nandri ayya🙏 super recollection

  • @sathishbalan1971
    @sathishbalan1971 3 ปีที่แล้ว +11

    Got tears..

  • @SK-ph5ep
    @SK-ph5ep 3 ปีที่แล้ว +46

    இவர்
    கலை ஞானம் அல்ல!
    கலை பொக்கிஷம்!👍

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 2 ปีที่แล้ว +1

    So touching sir.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 3 ปีที่แล้ว +3

    திரு.பாலகிருஷ்ணன் (கலைஞானம்) அவர்களிடம் அவர் சென்னைக்குச்சென்றபின்பு இத்தனை வருடங்களுக்குப்பின்னும் அழகு மதுரைத் தமிழ் அவர் நாவில் இன்னும் குடிகொண்டுள்ளது. அதைக் கேட்டவுடன் நமக்குள் ஒரு நெருக்கம் உடனடியாகப் பிறக்கிறது. எத்தனை ஆண்டுகள்? அவர் சம்பவங்களை விவரிக்கும் கலையே தனி. ஏதோ நேற்றோ முந்தாநாளோ நடந்ததைப் போல தனது இனிய மதுர(மதுரை)த் தமிழில் சொல்லும்போது காலம் போவதே தெரியவில்லை. அவர் விவரிக்கும் சம்பவங்களும் அதில் சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்கள் (எம்ஜிஆர்,என்எஸ்கே,டிஆர் மகாலிங்கம் திரு.காமாட்சி இன்னும் பலர்) அனைவரும் நம் கண்முன்னே வருகின்றனர். என்ன தத்ரூபமான வர்ணணன. திரு.கலைஞானம் அவர்கள் நடந்த சம்பவங்களை கொஞ்சம்கூட பொய் கலப்படமில்லாமல், உண்மையை சரளமாக அவர் சொல்லக்கேட்கும்போது அவற்றை அப்படியே காலப்பொக்கிஷமாகக் கருதக்கிடைக்கிறது. திரு.கலைஞானம் அவர்கள் தயவுசெய்து அவர்நினைவுகள் அனைத்தையும் புத்தகமாக்கி வரும் தலைமுறைக்கும் பகிரவேண்டியது காலத்தின் கட்டாயம். காலப் பொக்கிஷம் மேலும் மேலும் கேட்கத் தூண்டுகிறது.

    • @swaminathangunasekaran5067
      @swaminathangunasekaran5067 3 ปีที่แล้ว

      Why MGR don't help the poor Kamatchi sir , wife and children. They have died After some time. This story told by Kalaignanam sir.

  • @1980myjay
    @1980myjay 3 ปีที่แล้ว +9

    Brought tears in my eyes

  • @AA-jj8bg
    @AA-jj8bg 3 ปีที่แล้ว +7

    @18:16 That's why MGR, his guru and inspiration for being generous - Kalaivanar NSK, will never be forgotten by Tamil makkal.

  • @kanagavelkanagu8070
    @kanagavelkanagu8070 3 ปีที่แล้ว +5

    Super MGR

  • @nachammaikn6772
    @nachammaikn6772 3 ปีที่แล้ว +3

    M g r all ways my God now all so he is hear

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +7

    Excellent

  • @ravik5289
    @ravik5289 3 ปีที่แล้ว +6

    What a memory sir really great sir.

  • @balasubramanianramalingam3916
    @balasubramanianramalingam3916 2 ปีที่แล้ว +2

    மனிதனுக்கு. கஷ்டமும் துன்பமும் எப்போதும் உண்டுதான் ஆனால்.அந்த காலத்து நட்பு .பாசம் பரிவு இப்போது இல்லாமல் போய் விட்டதே.

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 3 ปีที่แล้ว +13

    Was waiting for so long to see next episode.. thank you for sharing.. one episode a day pls try if possible.. thank you..

  • @barani2910
    @barani2910 3 ปีที่แล้ว +62

    கண்ணதாசனுடைய முந்தைய தலைமுறைப் பாடலாசிரியர் கவிஞர் கே.பி.காமாட்சி. இவருடைய முழு பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஏழு வயதிலேயே நாடகக் குழுவான பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, 22 வயதிற்குள் ஆயிரம் நாடக மேடைகளில் நடிக்கும் சாதனையைப் புரிந்தவர் கே.பி.காமாட்சி.
    ஆரம்ப கால பேசும் படங்களிலும் முன்னோடி நடிகராக உருவானவர். வில்லன் நடிப்பில் டி.எஸ்.பாலையாவிற்கு முன்னுதாரணம் கே.பி.காமாட்சிதான்.
    ‘பதி பக்தி’ படத்தில் 1936-இல் நடிக்கத் தொடங்கியவர். 1941-இல் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சொந்தப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவராக சிறப்பாக நடித்தவர். படத்தில் சில பாடல்களும் எழுதினார் கே.பி.காமாட்சி.
    கலைஞர் மு.கருணாநிதியின் உரை நடையில் சிவாஜிகணேசனின் வசன அம்புகளால் தாக்கப்படும் கோயில் பூசாரியாக ‘பராசக்தி’யில் நடித்தவரும் இந்த கே.பி.காமாட்சி தான். நடிப்பு வாய்ப்பு பறி போனவுடன், பாடலாசிரியராக மாறி சக்கைப் போடு போட்டார் கே.பி.காமாட்சி.
    1949-இல் வெளிவந்த “வாழ்க்கை” படத்தில் ’உன் கண் உன்னை ஏமாற்றினால்’, 1952-இல் வெளிவந்த “பராசக்தி”யில் ‘ஓ ரசிக்கும் சீமானே வா”, 1954-இல் வெளிவந்த ”எதிர் பாராதது” ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே’, 1957-இல் வெளிவந்த “அமரதீபம்” படத்தில் ‘தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு’ முதலிய வெற்றிப் பாடல்களை எழுதியவர் கே.பி.காமாட்சி.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 3 ปีที่แล้ว +4

      சின்னப்பா தேவர், நடிகர் எஸ்.ஏ.நடராஜன்,கேமராமேன் ஜே.ஜி.விஜயம் மூவரும் சேர்ந்து தயாரித்த'நல்ல தங்கை' படத்தில் இசைமேதை ஜி.ராமநாதன் இசையில் "துயில் நீங்கி எழுந்திடுவாள் தூபம் கொளுத்திடுவாள் உத்தமபொண்ணு அவள் பத்தினிக் கண்ணு' என்ற வெற்றிப் பாடலை எழுதியவர் K.P.காமாட்சி அவர்கள். இந்தப்பாடலில் ஒரு புதுமையைக் கையாண்டார் ஜி.ராமநாதன். ஒரு துந்தனா மற்றும் ஒரு டேப் என இரண்டே வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்த இந்தப்பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.பெண்களைப்போற்றி எழுதப்பட்ட இப்பாடல் "நல்ல தங்கை" படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கியது.பின்னாளில், இப்பாடலை இன்ஸ்பிரேஷனாகக்கொண்டு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் "குமாஸ்தாவின் மகள்" என்ற படத்தில்' காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு' என்ற பாடலை மூன்று வாத்தியங்களைக்கொண்டு இசையமைத்தார்.இப்பாடல் சுமாரான வெற்றி பெற்றது.
      ஆ.ராஜமனோகரன். 9361061363

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 3 ปีที่แล้ว +1

      @@vaseegaranr7798 ... தகவல்கள் தந்தமைக்கு நன்றி

    • @vaseer453
      @vaseer453 3 ปีที่แล้ว +2

      @@gc.lingam.chennai7087 எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபா படத்திற்கு முன்பே என்.எஸ்.கே அவர்கள் அலிபாபா படத்தைத் தயாரித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
      ஆ.ராஜமனோகரன்.

  • @rvchary6644
    @rvchary6644 3 ปีที่แล้ว +3

    AAHA!! ENNA ORU ARPUTHAMANA THAGAVALGAL SIR.. GOLD MINE 😀 Thankuuu..

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 3 ปีที่แล้ว +37

    சோகமான பதிவல்ல. படிப்பினை. என்ன செய்வது என்.எஸ்.கே, எம்.ஜி.ஆர் போன்றோர் இன்னும் கொஞ்ச நாள் வழ குடுப்பினை இல்லையே...

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 ปีที่แล้ว +11

    ஒருமனிதன், எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமா, அல்லது விதியின் சதியா, மதியின் மயக்கமா, கவிஞர் காமாட்சி யின் வாழ்க்கை தரும் படம் இன்றும் படிக்க வேண்டுய பாடம்தான். தங்கள் வாழ்க்கையில் பெற்ற ஞானம் தான் உங்களை கலைஞானம் ஆக்கியது. இன்றைய தலைமுறையினர் இந்த பாடத்தை அறிவது அவசியம். நமஸ்காரம்.

  • @vengatessanm271
    @vengatessanm271 3 ปีที่แล้ว +3

    🌹🏵️ Sure real Open speech Welcome Inters....real 🌻🍀👌

  • @j.p.sfamily9043
    @j.p.sfamily9043 3 ปีที่แล้ว +4

    Ayya neengal pesuvathay ketkum pothi mattumthan manakannil katchi odukirathu
    Ungalodu t nagarilurundhu mylapure varai nanun pin vandhadhu pondra unarvu🙏🙏🙏

  • @veerasundar5413
    @veerasundar5413 3 ปีที่แล้ว +3

    i cried like a child....

  • @NagaRajan-dc2cp
    @NagaRajan-dc2cp 5 หลายเดือนก่อน

    Sir,
    The way you tell stories is very beautiful

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 ปีที่แล้ว +2

    Amazing video thanks

  • @isakki68
    @isakki68 3 ปีที่แล้ว +2

    Chithra Sir. Please upload all the episodes in two or three parts. Excellent narrations of the past by Kalaignanam Iyya.

  • @coffeepot4849
    @coffeepot4849 2 ปีที่แล้ว

    Just started watching this series. Excellent narration skills and memory. Ayya- Chinna vayadhil en paati ennidam Kadhai solvadhu pol ulladhu. Nandri and namaskaram ayya.

  • @kalyani56568
    @kalyani56568 3 ปีที่แล้ว +8

    Great experiences ever! Goosebumps!

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 3 ปีที่แล้ว +4

    My sincere thanks for Kalaignanam Aiyah, for recording the final days of actor-lyricist K.P. Kamatchisundaram. In my young days (I'm now 67!), I have heard about the talent of K.P. Kamatchi, from my late father. What a tragedy? After listening to this episode, I note that K.P. Kamatchi died in 1955. Kalaignanam Aiyah mentions that K.P. Kamatchi was senior to NSK. If so, in which year he was born? Even NSK also died prematurely, due to alcoholism, though he preached to to commoners, the evils of drinking, via the lyrics of K.P. Kamatchi.
    Not only Kamatchi, quite a number of other leading lyricists (Kambadasan and Kannadasan) and singers (J.P. Chandrababu, for instance) fell victims to alcoholism.

  • @jeyaa6863
    @jeyaa6863 ปีที่แล้ว

    Very touching history.
    I wish MGR avargal lived for some more years as CM.
    He did his maximum as a good human being and as CM.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +4

    Mass remember sir

  • @thibanthevar6456
    @thibanthevar6456 3 ปีที่แล้ว +2

    nice speech sir.

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +18

    என்ன சொல்ல விதி வழியது எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 ปีที่แล้ว +5

    History of Tamil Cinema

  • @nachammaikn6772
    @nachammaikn6772 3 ปีที่แล้ว +1

    Sir so much pain all good peppole same problem

  • @kamalsk3339
    @kamalsk3339 3 ปีที่แล้ว +6

    எம்ஜிஆர் மனிதநேயமிக்க ஒரு மகத்தான தலைவர்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +3

    Kuwait sankar, reyaly supper sir,I am picture in my mind that story, thankyou sir and y u r not play 2 days ?.plz play daily,dont stop,

  • @SathishKumar521
    @SathishKumar521 3 ปีที่แล้ว +3

    Very interesting...

  • @ufoursitsolutionpvtltd6664
    @ufoursitsolutionpvtltd6664 3 ปีที่แล้ว +1

    Super....

  • @lakshminarayanan1302
    @lakshminarayanan1302 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

  • @selvaganapathyp6275
    @selvaganapathyp6275 หลายเดือนก่อน

    நல்ல

  • @hemanahemana3201
    @hemanahemana3201 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mukesh030786
    @mukesh030786 3 ปีที่แล้ว +17

    Indha petti yellam pokkisham....! Nandri Mr.Chitra Lakshmanan

  • @dineshanbu7594
    @dineshanbu7594 3 ปีที่แล้ว +2

    Mgr real hero

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 2 ปีที่แล้ว

    All the songs are Mega Hit This is new information to us.

  • @sappadurai3662
    @sappadurai3662 3 ปีที่แล้ว +6

    Hello Mr.Kalaignanam.Sir In another interview you informed that M.G.R settled the loan 1000 of your brother the great lyricist K.p.Kamatchi.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Sri Kamakshi is a great Kavigar and Actor but due to Liquor his life is spoiled. A Person who drinks may say a lot of reason for drinking but we cannot accept it. Liquor is a slow poison which destroys everything.MGR knows this fact so he was firm in his decision.

  • @cviews1870
    @cviews1870 3 ปีที่แล้ว +3

    Kangal kalangugiradhu!..Thalaivar endrumae Deivam thaan!!!

  • @rajaeeengp
    @rajaeeengp 3 ปีที่แล้ว +2

    It guys who hear this during work hit like

  • @timeloop3184
    @timeloop3184 3 ปีที่แล้ว +14

    4.10 நாதம் கட்டுனா என்ன? நாசமா போனா என்ன காச குடுங்கய்யா

  • @jeyaprakashvmprakash5017
    @jeyaprakashvmprakash5017 3 ปีที่แล้ว

    Fine

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 ปีที่แล้ว +3

    gathi kalangi ponen, kalaignanam ayya.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 3 ปีที่แล้ว +2

    30 minutes video va podunga chitra sir

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 ปีที่แล้ว +7

    என்ன உலகமடா?

  • @user-xl7de7gs5x
    @user-xl7de7gs5x 3 ปีที่แล้ว +7

    அது வேற கதை நான் அப்புறமா சொல்றேன்

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 ปีที่แล้ว

    🙏⭐🙏

  • @Rajishankartx1
    @Rajishankartx1 2 ปีที่แล้ว

    Hello sir been watching your videos. Very interesting .
    Are you really 9 years ol/ young. If you are you are really an inspiration.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    O my God 😭😭😭

  • @prakasamkasam9978
    @prakasamkasam9978 3 ปีที่แล้ว +7

    சித்ரா சார் இவர் எபிசொட் ஏன் ரொம்ப லேட்டா varudhu

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 ปีที่แล้ว +6

    MGR oru athisayam,vaazhka thalaivar pukazh

  • @vickyvijayaddictz118
    @vickyvijayaddictz118 3 ปีที่แล้ว +3

    Touring talkies Meaning? sollunga sir

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 ปีที่แล้ว +2

    Thankalai manamuvanthu vavankukiren

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +11

    கண்ணீரை வரவழைக்கும் பேட்டி. காமாட்சி பூஜாரி. பற்றி இப்பொழுது தான் அதுவும் உங்கள் மூலமாக தான் கேள்வி படுகிறேன். ஒரு மனிதன் எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் மதுவுக்கு அடிமையாகி விட்டால் அவன் வாழ்வு சிறக்காது.

    • @thanabalakrishnan3052
      @thanabalakrishnan3052 3 ปีที่แล้ว

      Annane Nandrigal Kodi, Namma Ooru Tamilil Arumai 👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +3

    Kudiyal iranthavargal Kodi!

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 3 ปีที่แล้ว +6

    மானாமதுரை நகரில் வெள்ளைக்குதிரை சேர்வை என்பவர் மைனர்...அவர் அந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர்...
    அவர் எங்களுடைய உறவினர்...
    என்னுடைய ஐயாமார்கள் சிவகங்கையில் பூத்திருவிழாவை நடத்தியவர்கள்..
    அந்தக்காலத்தில் என் ஐயாமார்கள் கச்சேரிக்கு பியு சின்னப்ப பிள்ளையை அழைத்துவந்து கச்சேரி நாடகம் நடத்துவார்களாம்...
    மானாமதுரையில் வைகை ஆற்று திருவிழாவில் ராமசாமி சேர்வைக்காரர் பாகவதரை வைத்து விழா நடத்துவார்களாம்...
    இவர்கள் இருவரிடமுமே போட்டி என்பதால் ரசிகர்களும் அடிக்கடி மோதிக்கொண்டனராம்...

  • @gayathriv4891
    @gayathriv4891 3 ปีที่แล้ว +1

    Been

  • @unboxpinky717
    @unboxpinky717 ปีที่แล้ว

    Too much of ads

  • @mediamatters6438
    @mediamatters6438 2 ปีที่แล้ว

    kudi kudiyai keduthathu ..

  • @arunkumar-yh6bt
    @arunkumar-yh6bt 3 ปีที่แล้ว

    Ng6

  • @balajigopalakrishnan6480
    @balajigopalakrishnan6480 3 ปีที่แล้ว +2

    Ean evalavu nal video upload panna...😡😡😡😡

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว

    False news

  • @susare7002
    @susare7002 3 ปีที่แล้ว +3

    oir eravu very nice acting by balayya, i have seen in doordharsan in the year 1979

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏