நடிகையை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - Kalaignanam Payanam | Episode - 12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 67

  • @janardhanamvs
    @janardhanamvs 3 ปีที่แล้ว +21

    பாகவதர் பற்றி கூறியது மிகவும் சிறப்பகவும் நன்றாகவும் இருந்தது... முகத்தில் என்ன ஒரு பரவசம்.. ஆஹா சூப்பர்...

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +16

    பெரியவர் திரு.கலைஞானத்தின் பயணம் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

  • @vijismartone6931
    @vijismartone6931 3 ปีที่แล้ว +17

    உங்களுடன் நாங்களும் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு... எங்களுக்குள் வருகிறது....

  • @selvanraja8435
    @selvanraja8435 3 ปีที่แล้ว +21

    உன்மையான மனிதர் இப்படிபட்டவர்களை காண்பது அரிது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா.

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +12

    அந்த காலத்தில் பொய் சொன்னதைக் கூட மறைக்காமல் சொல்கிறார். உங்கள் கதை யை கேட்க கேட்க நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம். தொடர்ந்து வழங்குங்கள்

  • @lathasankar6933
    @lathasankar6933 3 ปีที่แล้ว +32

    பாகவதர் பற்றி பேசும் போது இன்றும் உங்களது முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம். எங்களையும் பரவசப்படுத்துகிறது உங்கள் பேச்ச.

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 3 ปีที่แล้ว +24

    30 ரூபாய் சம்பளம் பெறும் காரோட்டி க்கு கல்யாணம் என்பதனால் 300 ரூபாய் செலவுக்கு தந்த அந்த டாக்கீஸ் ஓனர் உண்மையில் பெரிய உள்ளம் கொண்டவர் தான்... 1957 யில் தங்கம் ஒரு சவரன் 65, 70 ரூபாய் தான் இருக்கும்.

  • @janardhanamvs
    @janardhanamvs 3 ปีที่แล้ว +7

    திருமணத்தையும் நகைச்சுவையாக கூறியது கூடுதல் சிறப்பு..

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +10

    தினம் ஒரு episode எப்படியாவது போட்டுறுங்க...அப்பத்தான் மதிய சாப்பாடு எனக்கு உள்ள இறங்கும்...

  • @BABLOO2015
    @BABLOO2015 3 ปีที่แล้ว +10

    என்றும் உங்கள் ரசிகன். உண்மை பேசும் உங்களை மறக்கமுடியாது

  • @subramaniam.r1270
    @subramaniam.r1270 3 ปีที่แล้ว +13

    Great sense of humour sir for you. Very few can narrate the real life pains so lightheartedly.

  • @selvarajv-5886
    @selvarajv-5886 3 ปีที่แล้ว +6

    Good to hear the real story of tamil film industry in 1950’s. Very rarely we get a chance to listen to such life history many old celebrities.

  • @arulprasathb3290
    @arulprasathb3290 3 ปีที่แล้ว +10

    Your life story inspiring me ......

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 3 ปีที่แล้ว +6

    அபார நினைவாற்றல்.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 ปีที่แล้ว +6

    Very inspiring sir. And i totally enjoyed your acting in Ithu namma aalu.

  • @rvchary6644
    @rvchary6644 3 ปีที่แล้ว +4

    NO WORDS.. KALAIGYANAM SIR.. YOU ARE ABSOLUTELY AMAZING PERSONALITY.. GOD BLESS YOU SIR..

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 ปีที่แล้ว +5

    What should I say sir, your life is one of example of real cinema employees life

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் மதுரை த்தமிழ்... மிகவும் அருமை அருமை நன்றி சாய்ராம்

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +5

    Very hard life , strong man

  • @alfredvijay8718
    @alfredvijay8718 3 ปีที่แล้ว +2

    Explaining about MKT, a fan boy moment!!! 😍