சிவாஜியை வைத்து பத்து படங்கள் எடுக்க ஆசைப்பட்டேன் - PAYANAM- WRITER KALAIGNANAM''S LIFE STORY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2021
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 39

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 ปีที่แล้ว +7

    சிவாஜி மிகவும் நல்ல மனிதர்...அதை உணர்ந்து கொள்ள நல்ல மனிதர்களால் மட்டுமே முடியும்

  • @user-it5sc1lz9j
    @user-it5sc1lz9j 3 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் சினிமா பற்றி பேசுவதை விட உங்கள் வாழ்க்கை பற்றி பேசுவது அருமை எனது அப்பா அம்மா உங்களை போல் கஷ்டம் அனுபவம் பெற்று வளர்த்தார்கள் எனக்கு அப்பா அம்மா இப்போது இல்லை நீங்கள் பேசும் பேச்சு எனக்கு ஆறுதல் நன்றி ஐயா!

  • @periyasamyk2124
    @periyasamyk2124 2 ปีที่แล้ว +2

    Faithful friend,Great

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +8

    பிள்ளச்சோறு...தந்த குண்டத்து நாயக்கர் ஹோட்டல்...5.தலைமுறை...ஆக...அதே இடத்தில் உள்ளது.. மிகவும் அருமை 🙏

    • @jakriyajtc3116
      @jakriyajtc3116 3 ปีที่แล้ว +1

      Nallapadivuu

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +4

    நண்பரின் மகள்... திருமணம் உங்கள் முயற்சி யில் நடந்தது பற்றி மிகவும் சந்தோஷம்...👍

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 ปีที่แล้ว +3

    உண்மையான நண்பன் ஐயா, மிகவும் அருமை

  • @kannakim1735
    @kannakim1735 3 ปีที่แล้ว +6

    அய்யாஉங்கள்மனதுக்கு

  • @jwilson8468
    @jwilson8468 3 ปีที่แล้ว +8

    சிலர்,சுயபுராணம் என்று விமர்சிக்கலாம்.. அது நமக்கு அவசியம் இல்லை.. உங்கள் ஒவ்வொரு எபிசொடும் கேட்கும் போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பது என்பது மறுக்க முடியாத உண்மை ஐயா.

  • @rajupoovai
    @rajupoovai 3 ปีที่แล้ว +4

    அருமை.....

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +4

    Sabash,,👍👍👍🙏🌺🎉

  • @raja5822
    @raja5822 3 ปีที่แล้ว +4

    Super

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @Hariprasad-rc3py
    @Hariprasad-rc3py 3 ปีที่แล้ว +1

    சொந்தம் எவடே பந்தம் எவடே, பார்த்தேன், மிகவும் அருமையான படம்.

  • @venkraje
    @venkraje 3 ปีที่แล้ว +2

    kalaignam - kalai vaanam

  • @jahirhuzain3312
    @jahirhuzain3312 3 ปีที่แล้ว +1

    Nanbarin ninaivugal arumai

  • @susare7002
    @susare7002 3 ปีที่แล้ว +3

    My inspiration

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 2 ปีที่แล้ว

    Aiyah unggal nanbar vaalga. Nanbanukkake ningal seita utavi vaalga. Perumitamaaga ullatu. Unggalukku kandippga silai vakka vendum. Malaysia

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +2

    நல்ல நண்பன்யா

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +1

    Nice interview

  • @madavmadav710
    @madavmadav710 3 ปีที่แล้ว +1

    Sir I'm from madurai melur

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว

    "வாழ்க்கை "என்வாழ்வில் மறக்கமுடி படம்.கீழவளவு டூர்ங்டாகிஷ்லில்.3 நாள்ஓடும் படத்தை. எம்ஜி ஆர். இறந்ததால். புக்செய்த எம்ஜிஆர் கிடைக்காதால். நஷ்டம்.. சென்னை. என் பயணத்தை. திருப்பி விட்ட படம்.

  • @govindramansubramanian7040
    @govindramansubramanian7040 3 ปีที่แล้ว

    Namaskaram

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +1

    பாபு கிளைமாக்ஸ்ல் கண்ணீவிட்டான்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    11.1.2021..திங்கட்கிழமை🎉

  • @msathishkumarsathishkumar388
    @msathishkumarsathishkumar388 3 ปีที่แล้ว +2

    😘😘😘😘😘😘😘

  • @rocketthamizha3382
    @rocketthamizha3382 2 ปีที่แล้ว +1

    இவங்கதய சொல்ல நான் ரெடி someone call me.

  • @rajendrangold3506
    @rajendrangold3506 2 ปีที่แล้ว

    26.08.2021

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 3 ปีที่แล้ว

    Sir dont put ad in the middle its irritatting

  • @balachandranm6802
    @balachandranm6802 3 ปีที่แล้ว +1

    கலைஞானம் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவன் 1988ம் வருடம் என்னுடன் உங்களது மகன் ஜெயராஜ் நாடார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார் அவர் எப்படி இருக்கிறார் உங்களது கலைச்சேவை தொடர மதுரை மீனாட்சியை வணங்குகிறேன் ஐயா

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว

      🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @meetan-
      @meetan- 3 ปีที่แล้ว +1

      தங்களது பேச்சால் வாழ்க்கையில் நல்ல நல்ல தத்துவங்கள் படிப்பினைகள் இக்கால இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாக உள்ளது.. நன்றி ஐயா..

  • @jananicreations4340
    @jananicreations4340 3 ปีที่แล้ว

    நனன

  • @alagarsami5065
    @alagarsami5065 3 ปีที่แล้ว +2

    Super