மூடப்பட்ட நாகேஷ் திரையரங்கம் | உதவி செய்த எம்ஜிஆர் | Nagesh Theatre | MGR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2021
  • மூடப்பட்ட நாகேஷ் திரையரங்கம் | உதவி செய்த எம்ஜிஆர் | Nagesh Theatre | MGR
    #Manobala #Nagesh #MGR #NageshTheatre #ManobalasWastePaper #WastePaper #NageshThiraiyarangam
    _______________________________________________________________________________________________
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
    _______________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • บันเทิง

ความคิดเห็น • 185

  • @annamalagannamalag
    @annamalagannamalag 2 ปีที่แล้ว +20

    அபூர்வ மனிதர்
    புரட்சித்தலைவர்
    எம்ஜிஆர் புகழ்
    இவ்வுலகம் உள்ளவரை
    நிலைத்திருக்கும்...
    Evergreen leader in TN politics &
    Evergreen Hero'in TN Cinema....
    MGR the Great

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +17

    என்னை நம்பிகெட்டவர்கள்
    யாரும் இல்லை.நம்பாமல்கெட்ட
    வர்கள் இன்றுவரை பலருண்டு
    மக்கள் திலகம் எம்ஜிஆர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +8

    சரித்திரம் படைத்த சாதனை தலைவரின் நாமம் வாழ்க இவ்வையகம் உள்ள வரை

  • @dhayajk
    @dhayajk 2 ปีที่แล้ว +19

    பொன்மனசெம்மல் வள்ளல்
    ❤️திரு. எம்ஜிஆர்❤️
    என்றும் அவர் புகழ் அழியாது🤗💐

  • @r.v.m3740
    @r.v.m3740 2 ปีที่แล้ว +40

    MGR இருக்கும் போது இறக்கும் போது நான் இல்லை..🥰😓😓😓😓 நா பொறந்தது1994... MGRநினைவு எனக்குள் இருக்கும் எத்தனை ஆண்டுகள் போனாலும் ஏன் ஊயிர் இருக்கும் வரை....

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 ปีที่แล้ว +25

    புரட்சித் தலைவர் புகழ் என்றுமே வாழும்....🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +6

    இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். நானே போடப்போறேன் சட்டம். நன்மை பயக்கும் திட்டம் என நாடோடி மன்னன் படத்தில் சொன்னதை நடத்தி காட்டியவர். இதன் மூலம் நம்மையும் ஆண்டார்.

  • @madhavan8070
    @madhavan8070 2 ปีที่แล้ว +14

    வள்ளல் வள்ளல்தான் இதுதான் புரட்சிதலைவர்

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว +16

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @gmr760
    @gmr760 2 ปีที่แล้ว +18

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் உண்ணதத்தலைவர் புரட்சித்தலைவர் ❤️🙏

  • @sivasiva9416
    @sivasiva9416 2 ปีที่แล้ว +39

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர். நமது மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்க ♥️

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +27

    பிறருக்கு நன்மை செய்வது என் தலைவனின் கொள்கை அது
    🙏🙏🙏

  • @jailanisak1165
    @jailanisak1165 2 ปีที่แล้ว +71

    புரட்சி தலைவர் அவர்கள் மறைந்து 35 வருடங்கள் ஆகிறது மறைந்தும் மறையாமல் வாழும் புனிதர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 2 ปีที่แล้ว +6

    ஆபத்பாந்தவன் புரட்ச்சித்தலைவர் நாமம் வாழ்க. என்றும் அவர் வழியில்.
    நன்றி வணக்கம்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +90

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்கள் மனதில் நிற்பவர் யார்.. 😭 😭.. அவர் தான்.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ..அவர்கள்..

  • @kamalsk3339
    @kamalsk3339 2 ปีที่แล้ว +76

    வாழும் போதே வரலாறு படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள்
    என்றும் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான் அவரை போன்ற ஒரு மாமனிதன் இன்று வரை இல்லை என்பது தான் உண்மை .
    என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க

  • @palaniduraithangavel1386
    @palaniduraithangavel1386 2 ปีที่แล้ว +6

    மனோ சார் மக்கள் திலகத்தின் நற்குணத்திற்கு பல நிகழ்வுகள் கூறியமைக்கு வாழ்த்துக்கள்

  • @srinivasanar7655
    @srinivasanar7655 2 ปีที่แล้ว +9

    இது வேஸ்ட் பேப்பர் இல்லை, முக்கியமான பேப்பர் நண்பரே. வாழ்த்துக்கள்

  • @rajendransundram719
    @rajendransundram719 2 ปีที่แล้ว +16

    அது தான் புரட்சி தலைவர் ...

  • @vm-yo2pe
    @vm-yo2pe 2 ปีที่แล้ว +31

    மனித தெய்வம் mgr

    • @rajaindran1729
      @rajaindran1729 2 ปีที่แล้ว

      Sir. Naghesh. 🎥Theater. Pandi. Bazar. T. Naghar. Chirch. Park. Mount. Road?????

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +3

    Sir
    தங்களின் ஆற்றல் அபாரமான ஒரு திறமை.
    என்னமோ தெரில
    உங்களை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடிக்கும்

  • @krishnamoorthy5703
    @krishnamoorthy5703 2 ปีที่แล้ว +8

    இருந்தாலும் இறந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்ற
    ஊர் சொல்ல வேண்டும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +50

    உள்ளதை சொல்லி நன்மையை செய்து
    வருவது வரட்டும்
    என்றிருப்போம்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @dharanisingh7486
      @dharanisingh7486 2 ปีที่แล้ว

      Not. Cheech.park.School
      Your.news.notcarvcet

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว +7

    My fmly very fvt. Dr. M. G. R... We worship him just like a God...

  • @Triplerrrstudio9
    @Triplerrrstudio9 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு... நன்றி

  • @anandnarayanan2118
    @anandnarayanan2118 2 ปีที่แล้ว +19

    MGR sir is a legend 🙏

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 ปีที่แล้ว +2

    சூப்பர் எங்கள் வாத்தியார்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 ปีที่แล้ว +7

    மக்கள் திலகம் நாகேஷ் க்கு செய்த உதவிகள் ஏராளம்

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 2 ปีที่แล้ว +19

    உதவும் குணத்தில் MGR வள்ளல்,

  • @gopalp5079
    @gopalp5079 2 ปีที่แล้ว +2

    ஏளைகள்வயிர்நரம்ப
    உணவுகிடைக்கவே
    ஆண்டவனால் படைக்கப்பட்ட
    தெய்வம்
    எம்.ஜி.ஆர்

  • @shinezone2032
    @shinezone2032 2 ปีที่แล้ว +4

    That is called mgr

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 2 ปีที่แล้ว +22

    Dr mgr loved people people loved him a legend dr mgr still living in our heart

  • @periyakamu8305
    @periyakamu8305 2 ปีที่แล้ว +15

    உள்ளத்தில் நல்ல உள்ளம்

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 2 ปีที่แล้ว +4

    I think it was Holy Angeles not Church Park. But, that is immaterial here., MGR was a great human being and noone is parallel to him.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว +6

    Nice information about Nagesh cinema theatre.

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +11

    MGR, ulagam ulla varai irukum MGR 👍.

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 ปีที่แล้ว +8

    நாகேஷ் தியேட்டர் எதிரில் 'ஹோல் ஏஞ்சல்' ஸ்கூல்,

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 ปีที่แล้ว +6

    நல்ல மனம் வாழ்க 23-11-2011

  • @premakumari3801
    @premakumari3801 2 ปีที่แล้ว +14

    Yes , your sentiment about the Theater engulfed by commercial occupancy is understandable, so also great timely fraternal gesture shown by Ppuratchi thalaivar is commendable, but change is imperative, Let's be Happy ,that Both these people are iconic n would live in Memories n entered History,

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว +15

    Great Mr.M.G.R 🙏

  • @mounasundaranvelloresingar4212
    @mounasundaranvelloresingar4212 2 ปีที่แล้ว +19

    MGR is a great human being to all. Some talk abt his personal life to degrade him. But today all these varagan's ( translate in simple Tamil or English) spoiling his reputation. But no matter what, I luv MGR.

  • @ajjesuraj4486
    @ajjesuraj4486 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் திண்டுக்கல் ஜேசுராஜ் உங்கள் வார்தைகள் அருமை அண்ணா என்றும்🙏🙏 வாழ்க நலமுடன்🇮🇳

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +2

    I have seen this Nagesh theatre back in 1985. Few years later there was Haneefa textiles near by it. Travelled by PTC bus 9 and 10 many times in those days

  • @kurianjames8011
    @kurianjames8011 2 ปีที่แล้ว +9

    Very great Legend Nagesh sir, your comedy is very intellectual and not hurting others

  • @nagarajant1906
    @nagarajant1906 2 ปีที่แล้ว +8

    MGR pugal entrum valga

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 2 ปีที่แล้ว +5

    Living Legend my MGR the great

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 2 ปีที่แล้ว +4

    No one in the cini fields in the past or present who can help to needy persons like great MGR

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 ปีที่แล้ว +3

    Arumai sir

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +11

    நாகேஷ் தியேட்டர் 1984-ஆம் ஆண்டு அதற்கு முன்பே அருகில் ராஜகுமாரி தியேட்டர் இருந்தது அதற்கு எப்படி அனுமதி கிடைத்தது..!?
    அல்லது பள்ளி எப்படி வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..?!

    • @mistyvalley3988
      @mistyvalley3988 2 ปีที่แล้ว +1

      Rajakumari theatre was closed long time back. Nagesh theatre was newly constructed. So no objection certificate was necessary to open a newly constructed theatre.
      New rules were formed that, if a school is nearby, licence should not be provided.
      May be, the building was built in violation of the approved plan and the concerned authorities did not give permission. Both Nagesh and MGR are not alive now. So whatever Manobala says, maybe interesting as a story. But in reality, who knows?

    • @pandianstonedam8987
      @pandianstonedam8987 2 ปีที่แล้ว +1

      ராஜகுமாரி தியேட்டர் சைதாப்பேட்டை அருகில் உள்ளது நாகேஷ் தியேட்டர் Tநகரில் உள்ளது இது வேறு அது வேறு புரியுதா

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว

      @@pandianstonedam8987 சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகில் இருப்பது தியேட்டர் ராஜ் (அதன் ஒரிஜினல் பெயர் 'நூர்ஜகான்')
      நான் 40 ஆண்டுகளாக தி.நகரில் (மேற்கு மாம்பலம்) வசிப்பவன்..!

    • @mistyvalley3988
      @mistyvalley3988 2 ปีที่แล้ว

      @@pandianstonedam8987 hello. Ungalukku Chennai ya pathi onnume teriyaathu.
      Rajakumari theatre pondi bazzarle munnal irunthathu.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว +1

    Always finding solution what human.sir your way of telling stories beautiful

  • @smuniyappan3633
    @smuniyappan3633 ปีที่แล้ว +1

    great so great MGR

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 2 ปีที่แล้ว +5

    Excellent modulation by Mr mono bala.well done ✔ 👏 sir.Keep it up

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 ปีที่แล้ว +8

    எங்கள். புரட்சி தலைவர். புரட்சி தலைவர் தான். அவருக்கு நிகர் அவர்தான்.. இறைவன். M. G. R. தான். ஜெய்ஹிந்த்🙏

  • @rangarajv
    @rangarajv ปีที่แล้ว

    Purathi thalaivar ponmana chemmal makkal thilakam mgr pala nadigargalai vaza vaithavar mgr puratchi thalaivar avargalukku ulagathil samamaga yarume kidayathu vazga puratchi thalaivar

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 ปีที่แล้ว +1

    அனுமதி இல்லாமல் வீடு கூட கட்ட முடியாது.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +3

    Yes Nagesh Theatre has become Kalyana mandapam now..

  • @jayanthiramakrishna9843
    @jayanthiramakrishna9843 2 ปีที่แล้ว +4

    Nagesh purchased already existing Rajakumari Theatre. He renamed it as theatre Nagesh

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 ปีที่แล้ว +4

    Thanks for sharing, Manobala.

  • @killerwhale4515
    @killerwhale4515 2 ปีที่แล้ว +2

    Tank you 👏

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 2 ปีที่แล้ว +5

    Congratulations ... Nagesh Theater for turning your mouth on Anna Salai

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 ปีที่แล้ว +7

    great.leadr.mgr

  • @prabhuaccurate.deciedprabh9090
    @prabhuaccurate.deciedprabh9090 2 ปีที่แล้ว +4

    Mgr. Is a phenomenon

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว

    மனோபால சார் 🙏நன்றி 😭🙏
    MGR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 ปีที่แล้ว +2

    மக்கள் திலகம்

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 ปีที่แล้ว +1

    👌👍👍

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 2 ปีที่แล้ว +8

    Mgr great✌🌱

  • @venkatramanpr3566
    @venkatramanpr3566 2 ปีที่แล้ว +3

    After 60 years the young people now will forget the days of their Parents good days ... So the same will happen to them in future . That's life . When Sun rises next day .. yesterday will be old and gone .. and people will start a new day new thinking . (like we do after tearing and throwing yesterday Rani Muthu calendar sheet ) ! . It's like a person waiting for a signal light to show Green to continue his journey ( life ) . MGR is Greatest to me .. after many years our children ...? . That's life 🙂 Sweet dreams .

  • @msgurunaveen4489
    @msgurunaveen4489 ปีที่แล้ว

    சார். நாகேஷ் திரையரங்கம் வரலாறு சூப்பர் சார்

    • @msgurunaveen4489
      @msgurunaveen4489 ปีที่แล้ว

      சார் தியேட்டர் எந்த வருடம் திறக்கப்பட்டது என்று சொல்லுங்களே

  • @naveenkumarpulivendula896
    @naveenkumarpulivendula896 2 ปีที่แล้ว +1

    Amazing persona mgr 🙏🏻🙏🏻

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 ปีที่แล้ว +4

    9.32.
    Therefore he was given the title of Makkal Thilagam.

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @vaidhyanathramachandran1577
    @vaidhyanathramachandran1577 2 ปีที่แล้ว +7

    அண்ணா சாலை சர்ச் பார்க் எதிரில் வீகம்ஸீயின் மூன்று தியேட்டர்கள் மட்டுமல்ல ஆனந்தின் இரண்டு தியேட்டர்களும் இருந்து செயல்பட்டது எப்படி?

    • @sundarnarayanan3511
      @sundarnarayanan3511 2 ปีที่แล้ว +2

      Manobala is wrong. It is not church park school. It is holy angels school which was there opposite to Nagesh theater

    • @68tnj
      @68tnj 2 ปีที่แล้ว

      Correct. It is holy angels school and the bus stop is called power house not Kodambakkam power house

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +3

    Makkalin manathil nirpavar M. G. R. Sivaji Sir. Manathara sirithu magizhchi koduthavar Nagesh. Mano Sir.

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 ปีที่แล้ว +5

    Sir, one thing I want to tell you the same thinghappened in our kodumudi.In 1969 K.B.S theatre was opened by MGR and Cm Kalainagar presided and Jayalalitha lighted the lamp.I think these three legends attended the function only at our kodumudi cause of KBS.But the pity is this
    heatre was also closed like Nagesh theatre No theatre in. Our Kodumudi.

  • @malligipooyoutubechannel6644
    @malligipooyoutubechannel6644 2 ปีที่แล้ว +7

    Mgr 🙏🙏🙏

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 2 ปีที่แล้ว +4

    Mgr🙏🙏🙏🌱🌱🙏🙏

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 ปีที่แล้ว +4

    In a open stage, one may claim that he is following M.G.R's legacy and his left path to enter in politics. Next the person come to claim that he crawls in M.G.R's lap in his childhood, hence he decided now to enter politics and wants public to support him . Another person came to claim he's the next M.G.R's son that hailed to be succeed both in Cinema and politics. But in reality when you are in a real financial hardship, everyone will run-away ignoring your problem. It's really hard to find a real truth M.G.R in present situation who care to help others.

    • @premakumari3801
      @premakumari3801 2 ปีที่แล้ว

      Gold also needs to undergo Agniparichai, to testify its purity, so also our so called political aspirants, They can't just, clamour under MGR's Legacy & Glory .

  • @rajas3463
    @rajas3463 2 ปีที่แล้ว +1

    Super Manobala sir 👍🏾

  • @ravishankarravishankar7295
    @ravishankarravishankar7295 2 ปีที่แล้ว +2

    Ullam kalaunguthu

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 2 ปีที่แล้ว +1

    காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-பாலையா காமெடி போல மனோபாலா சொல்கிறார். படிப்பவர்களுக்கு அது "த்ரில்லிங்காக" இருக்கும் ஆனால் உண்மை அதுவல்ல! நாகேஷ் திரையரங்கத்திற்கு தியேட்டர் உரிமம் வழங்குவதில் அரசு தரப்பில் இருந்து எந்தப் பிரச்சனையும் இல்லை. இவர் "சர்ச் பார்க் கான்வென்ட்" என தவறாக குறிப்பிடுகிறார். தியாகராயநகர் பாண்டி பஜாரில் இருப்பது "ஹோலி ஏஞ்சல் கான்வென்ட்" ஆகும். 1985-ஆம் ஆண்டு என எண்ணுகிறேன். நான் ஆர்2 மாம்பலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவது சென்னை மாநகர காவல் ஆணையாளர் அதிகாரத்திற்கு உட்பட்டது. அவர் சார்பில் தியாகராயநகர் உதவி ஆணையாளர் ஆய்வு செய்து உரிமம் வழங்குவதற்கு அனுமதி தந்தோ அல்லது நிராகரித்தோ பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல நாகேஷ் திரையரங்கம் குறித்த உரிம ஆவணங்களும் தியாகராயநகர் உதவி ஆணையாளர் திரு.S.G. ராஜேந்திரன் அவர்களுக்கு வந்தது. அவர் சார்பில் திரையரங்கம் அமைப்பதற்கு அனுமதி தர பரிந்துரை செய்யப்பட்டது. அதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் பிரச்சனை "ஹோலி ஏஞ்சல்" நிர்வாகத்தின் மூலம் வந்தது. அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். முன்னதாக வந்த வழக்கறிஞர் நோட்டீசுக்கு காவல்துறை சார்பில் பதில் தரும் பொறுப்பு என்னிடம் வந்தது. நான், இதனால் பள்ளிக்கோ, பள்ளி மாணவர்களுக்கோ எந்தவித பிரச்சினையும் வராது என்று அறிக்கை சமர்ப்பித்தேன். உயர் நீதிமன்றத்திலும் ஹோலி ஏஞ்சல் வழக்கு அடிபட்டுப் போனது. திரு.மனோ பாலா அவர்கள் கூறுவது போல, பள்ளியின் நுழைவுவாயில் மாற்றப்படவில்லை. இன்று சென்றாலும் பார்க்கலாம் 'பாண்டி பஜார்' என்றழைக்கப்படுகின்ற சர் தியாகராயா சாலையிலேயே "ஹோலி ஏஞ்சல்" பள்ளியின் முன் நுழைவு வாயில் உள்ளது. பின்புறமும் ஒரு நுழைவு வாயில் உள்ளது. திரையரங்கம் சரிவர இயங்காததால் அதனை விற்க திரு.நாகேஷ் அவர்கள் குடும்பம் முன்வந்தபோது, எனது நண்பர் அண்ணாநகர் விஜயா பில்டர்ஸ் உரிமையாளர் திரு. நல்லியப்பன் அதனை வாங்கி தற்போது "விஜயா திருமண மண்டபமாக" மாற்றியுள்ளார். திரு.மனோ பாலா கூறுவதுபோல "தற்போது ஏதோதோ கடைகள்" அங்கு வரவில்லை. அதே பகுதியில் சற்று தூரத்தில் இயங்கிவந்த ராஜகுமாரி தியேட்டர் தான் தற்போது கடைகளாக மாற்றப்பட்டுள்ளது!
    திரு.நாகேஷ் அவர்கள் எங்கள் பகுதியை சார்ந்த தாராபுரம் என்கின்ற ஊரை சார்ந்தவர். அவர் படித்த பள்ளியில் தான் பிற்காலத்தில் நானும் படித்தேன்!
    அ.செல்வராஜ்,
    காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு),
    சென்னை-37.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 2 ปีที่แล้ว +5

    இந்த இடத்தில் கலைஞர் இருந்தால் என்ன செய்து இருப்பார்???????????????
    தியேட்டரை அவர் பொண்டாட்டி பெயரில் வாங்கி கொள்வார்

  • @karthick5607
    @karthick5607 2 ปีที่แล้ว +4

    Mgr Memories Videos Podunga...

  • @jothig7661
    @jothig7661 2 ปีที่แล้ว +1

    MY FAVOURITE MGR

  • @factsandmyths1250
    @factsandmyths1250 2 ปีที่แล้ว +1

    நாகேஷ் தியேட்டர் பாண்டிபஜாரில் இருந்தது.
    சற்று தள்ளி holy angels school இருந்தது.
    நாகேஷ் தியேட்டர் வரும் முன்பே ராஜ்குமாரி தியேட்டர் அங்கு இருந்தது.
    பதிவுகளை சரியாக தரவும்!

  • @kingofraja8139
    @kingofraja8139 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்

  • @vijayaraghavanranganathan8320
    @vijayaraghavanranganathan8320 2 ปีที่แล้ว +2

    Mano Bala sir. It's Holy Angels Convent School, not Church Park Convent.

  • @MohanRaj-vm8dk
    @MohanRaj-vm8dk 2 ปีที่แล้ว +4

    இடம் தவறு.
    இடம் தி.நகர்.

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 2 ปีที่แล้ว +2

    நாகேஷ் திரையரங்கம் இருப்பது ஹோலி ஏஞ்சல் ஸ்கூல் எதிரில்.

  • @u.s.agaming1882
    @u.s.agaming1882 2 ปีที่แล้ว +1

    தலைவரே ஹோலி ஏஞ்சல் ஸ்கூல்தானே இருக்கு சர்ச் பார்க்னு சொல்றிங்க

  • @ayashan670
    @ayashan670 2 ปีที่แล้ว +1

    School க்கு பக்கத்தில தியேட்டரை கட்டலாமா? என்று நாகேஷிடம் எம்ஜிஆர் கேட்டார், அதற்க்கு நாகேஷ் " school க்கு பக்கத்தில தியேட்டர் இருந்தால் கூட்டம் அதிகமாகும்" என்று தமாஷாக பதிலளித்துள்ளார்.

  • @PradeepKumar-tp4wk
    @PradeepKumar-tp4wk 2 ปีที่แล้ว +1

    Super sir, one small correction that schools name is holy Angels not church park , thanku ,puratchi thalaivar always greatest ❤️

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +1

    Please speak properly, have to increase/decrease the volume. Good true story.

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 ปีที่แล้ว +1

    எதிரில் இருந்த பள்ளி, சர்ச் பார்க்க அல்ல ...."ஹோலி ஏஞ்சல்ஸ்" பள்ளி

  • @ananddsethumadhavan1342
    @ananddsethumadhavan1342 2 ปีที่แล้ว +1

    Sorry to bring it to ur notice that it is not Church Park Convent but it is Holy Angels Convent sir.

  • @premjoseph6418
    @premjoseph6418 2 ปีที่แล้ว +1

    ஸ்கூல் பெயர் - ஹோலி ஏஞ்சல்ஸ் ...சர்ச் பார்க் இருப்பது அமெரிக்கன் கான்ஸ்சுலேட் பக்கத்தில்...இப்பொழுது அந்த திரையரங்கம் இல்லை,விற்று விட்டார்களா என்று தெரியவில்லை...

  • @soloramkumar7462
    @soloramkumar7462 2 ปีที่แล้ว +10

    It’s opposite to HOLY ANGELS CONVENT. T. NAGAR
    Not church park school 🇦🇺

  • @paulettepeters178
    @paulettepeters178 ปีที่แล้ว

    Nagesh theatre is opposite Holy Angel's T.Nagar

  • @rajendransundram719
    @rajendransundram719 2 ปีที่แล้ว +7

    இதுவே கலைஞர் என்றால் அந்த திரையரங்கம் தன்னொட குடும்ப உறுப்பினர் பெயர்ல பதிவு செய்து இருப்பார்..

    • @vellaisamys2961
      @vellaisamys2961 2 ปีที่แล้ว

      அது என்னமோ...கருணாநிதியை ........சில பேருக்கு தூக்கமே வராது போல.

    • @rajendransundram719
      @rajendransundram719 2 ปีที่แล้ว +2

      @@vellaisamys2961 அதெப்படி அந்த திருட்டு பேரரசு பற்றி பேசுனா அத்துணை திருடர்களும் கதருகிரார்கள் ஒ இது தான் இரத்த பந்தமா..

  • @selvadiyanu
    @selvadiyanu 2 ปีที่แล้ว

    Church park school இல்லே அது