அம்மா எப்படியம்மா இவ்வளவு திறமை கடவுளின் அற்புத படைப்புகளில் நீங்கள் ஒருவர் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே எல்லோருக்கும் உற்சாகம் பிரமிப்பு அம்மா என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா அம்மா
Amazing. What an understanding of life!.Really praiseworthy. All these principles are to be cherished and followed. Thank you very much, Vikatan team.And also to the versatile personality of dear Mrs.Revathy Sankaran.
ரேவதி அம்மா ஜின்னதனின் உரையாடல் எப்பவுமே மகிழ்ச்சி தரும் அவள் விகடனில்.கண்தானம்,உடல் தானம் பற்றிய பாடல்கள் மிக அருமை.அவரின் பன்முகத்திறமை விருதுக்குரிய ஒன்று.உங்கள் இருவரின் பேச்சு எப்பவும் எனக்கு பிடிக்கும்.பல தடவை காணொலி பார்த்தேன்.பதிவின் முடிவில் மிக அழகாக, யதார்த்தமாக வாழ்க்கை போக்கை எடுத்து சொன்னது அவரின் அறிவிலும் அணுகு முறையும் முற்போக்குதன பார்வையை பிரதிபலிக்கிறது.இன்னும் அவரது திறமைகளை ரசிக்க விரும்புகிறேன்.அவள் விகடனிடம் ரேவதி அம்மாவிடம் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன்.
I am astounded at Mrs. Revathy"s extraordinary talents and self cofidence. She is a great motivation to the people of all age groups. I request to share her knowledge and entertaining spirit through many more interviews. Her sense of humour and her eloquent speech are remarkable. God should Bless her with long life and same energy.
Love you Revathy ma.I feel so happy whenever I listen to you.Multi talented at the same time down to earth.you are my role model and iam trying to learn a lot from you. Enjoyed watching this interview. Sandhya padmanabhan
Mam, you are just mind blowing with ur super positive attitude. So Happie to see you being so Happie and positive.🥰 Would wish to meet u once😊 . Good vibes 🤗
Ammavai paarthadhum n college days niyabagam vandhuduchu Qaied e millath govt arts college cultural days ku amma vandhu irundhaanga Amma & yenga principal Dhamayandhi madam rendu perum nalla thozhigal nu sonnanga Amma n kannathai pidithu yenna azhagu da nu sonnaanga Naa handicap nu terunjadhum romba varuttapattaanga Nalla padi nalla varuvenu sonnadhu naan marakkala Ammavin aasirvaadhangalaal Naan inru govt school teacher
மீனாட்சி சேஷாத்ரி யை நீங்கள் பேட்டி எடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது அந்த காணொளியை நான் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது தேடுகிறேன் அது கிடைக்கவில்லை
அம்மா வணக்கம் நீங்கள் என்ன படித்தாலும் பழைய காலத்து கதைகளும் அப்போது நடந்த கலாச்சாரங்களும் சொல்லி நடித்தாலும் எவ்வளவு மிர மாதம் என்றுமே நித்திக்கும் தித்திக்கும் நிகவுகளாக வே இருக்கின்றது என்று மே மறக்க முடியாது அம்மா வாழ்க அம்மா உங்களுக்கு இறைவனது ஆசீர்வாதமே வாழ்க அம்மா வாழ்த்துக்கள் அம்மா🌹👃💗🌹👃
All 4 videos with lots and lots of informations... u r all precious amma. U r my inspiration from my childhood. Always like ur character dressing mehendi and more....
Host JinnaDhattan is very much lucky who interviewed multi talented gem Revathi Amma. Revathi Amma is multi talented like another multi talented gem P Bhanumathi Amma.
Wow! this song from the Sound Of Music is one of my favourite quotes to many of my friends whenever required. I am so happy that you also think the sane way as I do. Lovely interview. Love to meet you in person from far away Holland. God bless you.
Hon ble Revathy Amma Spero super past thinking has been brought by your speech,song,action etc really I great happy feeling of Tamil,Tamilnadu so on ofcourse I am in Kerala but feeling I in Tamilnadu and brillient Tamil humour etc I wish you and Sri Sankar must live long long years just to make happy all Tamilians i.e. tku.
I totally agree with her concept. Children come out as per to our wish. Parents have the commitment and responsibility of taking care of them. But not the children have commitment of taking are of their parents.
Love you Revathi amma. God bless you with good health and peace. Long live amma, love you so much. Amazing lady, lost my everything and was disturbed by my inlaws. When I saw your videos i was astonished, now I am ok. Thanks amma. My everloving dream girl. I'm so happy about you, kutrala aruviele kulichadhu pole erukkudhu. Your motivational speech every female needs to lead a pleasant life. No more words to say anything. Perfect god made lady. Vaazhga pallandu.
தங்களின் உரையாடல் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா. வணங்குகிறேன்.
என்ன ஒரு அழகான உச்சரிப்பு ma'am.. நீங்களும் உங்கள் தமிழ்ப் பேசும் அழகும் அறிவும் திறமையும் வாழ்க !
நீங்கள் இன்னும் நூறு வருடங்கள் வாழ வேண்டும். நீங்களே ஒரு இனிய பாடல், உங்கள் வாழ்க்கை நல்ல பாடம்.
ரேவதி அம்மா பேட்டியைபார்த்தாலே ஒரு உற்சாகம் தான்....தொடரட்டும் உங்கள் பேட்டி
Amma neenganeenda walangaludan wallwangu wazha Eraivanidam prarthikindrayn ma thank u ma
What an amazing lady, such an inspirational women. The way she talks about her experience, childhood memories and her dressing sense. Luv you amma
அம்மா எப்படியம்மா
இவ்வளவு திறமை
கடவுளின் அற்புத
படைப்புகளில் நீங்கள்
ஒருவர் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே
எல்லோருக்கும் உற்சாகம்
பிரமிப்பு அம்மா என்ன சொல்ல வார்த்தைகளே
இல்லை அம்மா அம்மா
இந்த வயதிலும் ரேவதி அம்மாவின் குரல் இறைவன் கொடுத்த வரம்.... வாழ்த்துக்கள் அம்மா.
நடிகை பானுமதி அம்மாவுக்கு அஷ்ட வர்த்தினி பட்டம் பெற்றவர் அடுத்து உங்களுக்கு தான் அம்மா 💞 மிகவும் பொருத்தம் 👍👍👏👏💕💕💕💕
பொருத்தம் 😊
@@rosisundar2783 🙏
Achi Manorama avargalum ninaivuku varanga
Adhu Ashta avadhani not vardhini😢
What a multi talented extra ordinary beautiful mom love my sweet revathy sankaran mam
Amazing. What an understanding of life!.Really praiseworthy. All these principles are to be cherished and followed. Thank you very much, Vikatan team.And also to the versatile personality of dear Mrs.Revathy Sankaran.
ரேவதி அம்மா ஜின்னதனின் உரையாடல் எப்பவுமே மகிழ்ச்சி தரும் அவள் விகடனில்.கண்தானம்,உடல் தானம் பற்றிய பாடல்கள் மிக அருமை.அவரின் பன்முகத்திறமை விருதுக்குரிய ஒன்று.உங்கள் இருவரின் பேச்சு எப்பவும் எனக்கு பிடிக்கும்.பல தடவை காணொலி பார்த்தேன்.பதிவின் முடிவில் மிக அழகாக, யதார்த்தமாக வாழ்க்கை போக்கை எடுத்து சொன்னது அவரின் அறிவிலும் அணுகு முறையும் முற்போக்குதன பார்வையை பிரதிபலிக்கிறது.இன்னும் அவரது திறமைகளை ரசிக்க விரும்புகிறேன்.அவள் விகடனிடம் ரேவதி அம்மாவிடம் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன்.
❤❤❤❤
Such a beautiful and cute lady. Iam very much impressed with Her motivational quotes and positive thinking. MAY BABABLESS her Always
I am astounded at Mrs. Revathy"s extraordinary talents and self cofidence. She is a great motivation to the people of all age groups. I request to share her knowledge and entertaining spirit through many more interviews. Her sense of humour and her eloquent speech are remarkable. God should Bless her with long life and same energy.
80 vayathilum alagum kural inimaiyum maravae illai.super amma.
What a talented person she's.... great to listen to her.... long live Revathy amma... our prayers to her and thank u so much brother....
What a beautiful interview enjoyed it
அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு சூப்பர் மா
கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவி பாடும்.. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை....👏❤️🌹💐🙏.
Love you Revathy ma.I feel so happy whenever I listen to you.Multi talented at the same time down to earth.you are my role model and iam trying to learn a lot from you.
Enjoyed watching this interview.
Sandhya padmanabhan
I am always impressed your advice madam I am also positive person sometimes my mind distracts I will watch your speech madam thank you so much 🙏
Amma please act ma.Really you are God gift ma.Wonderful heart touch your song. Very very nice ma.
Mam, you are just mind blowing with ur super positive attitude. So Happie to see you being so Happie and positive.🥰 Would wish to meet u once😊 . Good vibes 🤗
ரேவதி அம்மா பேச்சைகேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
0ppp
0pp
She is pretty cool and talented voices beautiful
Thank you
Revathimma, unga 'Nanbargale, nanbargale' and 'Manidhar enbavan' songs........hats off ! 👌👏
Ammavai paarthadhum n college days niyabagam vandhuduchu
Qaied e millath govt arts college cultural days ku amma vandhu irundhaanga
Amma & yenga principal Dhamayandhi madam rendu perum nalla thozhigal nu sonnanga
Amma n kannathai pidithu
yenna azhagu da nu sonnaanga
Naa handicap nu terunjadhum romba varuttapattaanga
Nalla padi nalla varuvenu sonnadhu naan marakkala
Ammavin aasirvaadhangalaal
Naan inru govt school teacher
Arumai amma appa all souls greeting thanks 🙏🙇
Mam ur voice is so cute u r a multi talented woman No one replace u mam
மீனாட்சி சேஷாத்ரி யை நீங்கள் பேட்டி எடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது அந்த காணொளியை நான் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது தேடுகிறேன் அது கிடைக்கவில்லை
உங்க பேச்சை கேட்டால் புத்துணர்வு வருகிறது.Madam.
Sooooper Amma... ❤ Vazhndha ungala madhri vaazhanum
அம்மா வணக்கம் நீங்கள் என்ன படித்தாலும் பழைய காலத்து கதைகளும் அப்போது நடந்த கலாச்சாரங்களும் சொல்லி நடித்தாலும் எவ்வளவு மிர மாதம் என்றுமே நித்திக்கும் தித்திக்கும் நிகவுகளாக வே இருக்கின்றது என்று மே மறக்க முடியாது அம்மா வாழ்க அம்மா உங்களுக்கு இறைவனது ஆசீர்வாதமே வாழ்க அம்மா வாழ்த்துக்கள் அம்மா🌹👃💗🌹👃
All 4 videos with lots and lots of informations... u r all precious amma. U r my inspiration from my childhood. Always like ur character dressing mehendi and more....
Amazing self-confidence and practised to digest ill-treatment in what ever manner...
Host JinnaDhattan is very much lucky who interviewed multi talented gem Revathi Amma. Revathi Amma is multi talented like another multi talented gem P Bhanumathi Amma.
Amazing 👏..searching myself...what I am going to do at my older age..
She is so positive, 😍
Positivity is spead over all along with madam. Nice creature by God.
08:00 Aishwarya rai
Wow! this song from the Sound Of Music is one of my favourite quotes to many of my friends whenever required. I am so happy that you also think the sane way as I do. Lovely interview. Love to meet you in person from far away Holland. God bless you.
Expecting more vlogs from Mrs.shankaran.. pls don't stop doing vlog with her.
ரேவதி அம்மா பேச்சை கேட்டாலே ஒரு சந்தோஷ்சம்
வணக்கம் நண்பரே இன்னும் நிறைய பேட்டி எடுத்து எங்களுக்கு பதிவாக தரவும். அம்மா வணக்கம் தங்களின் பேச்சுப் மனதுக்கு எம்மை மறந்து சந்தோஷமாக உள்ளது நன்றி.
Mam super mam enna mathiri song Vera level mam evlo nalla social news my heart yours ❤
மிக்க நன்றி அம்மா!!!
Reavathy ammava peeti eduka oru nal pathathu sir avanga talente vera level sir neraya videos podunga sir 😊
Sema talented.. madam....
அம்மா தினமும் உங்களை பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள்
Hon ble Revathy Amma Spero super past thinking has been brought by your speech,song,action etc really I great happy feeling of Tamil,Tamilnadu so on ofcourse I am in Kerala but feeling I in Tamilnadu and brillient Tamil humour etc I wish you and Sri Sankar must live long long years just to make happy all Tamilians i.e. tku.
I totally agree with her concept. Children come out as per to our wish. Parents have the commitment and responsibility of taking care of them. But not the children have commitment of taking are of their parents.
Love you Revathi amma. God bless you with good health and peace. Long live amma, love you so much. Amazing lady, lost my everything and was disturbed by my inlaws. When I saw your videos i was astonished, now I am ok. Thanks amma. My everloving dream girl. I'm so happy about you, kutrala aruviele kulichadhu pole erukkudhu. Your motivational speech every female needs to lead a pleasant life. No more words to say anything. Perfect god made lady. Vaazhga pallandu.
Amma love you so much amma live live greetings 🙏🙇
Mam neega periya skoler mam I love you mam
Super amma melting 😍 ❤ 💕
அம்மா உங்களை மிகவும் ரசிக்கிறேன்
No words to appreciate your talent maa. I love you ma'am ❤
Mam u r extraordinary multi talent person ,oh god what song
Hi..bro evangala..neeaya interview pannengge.
Nalla jaaliya irekete avangalode pechetiran.paatima nalla alage.
Smt Revathy Sankar ! Vanakkam namaskaram vaazhga
About Aishwarya rai 8:01 - 8:22 ❤️
Very nice thank you Amma
அருமையான பதிவு
Great amma vazga vallamudan madam
awesome..thanks for the best positivity
Ennavo evanga pesuratha ketta mana nimmathi ,oru thiripthiya erukku .evangala maari man erukken pola feel agum 🙌🙌
எவ்வளவு பாஸ்டிவ்வா இருக்காங்க 👌☺️
Revathi darling Amma Amma unga vazithan ennoda vazi
I use to watch daily morning 7a.m.
Soo cute Amma. Love you so much 💗
Excellent Ma'm..👏👏👏👏👏👌👌
அருமை அருமை அம்மா
Migavum nalla pesureenga 👍🏼
❤my dear mam i love you mumy so much so cute you are my role madle very good pare like to see you one 🕐 time 🎉
👌🙏🙏🙏சுமிதா சுரேஷ்குமார்
Super super amma❤❤❤❤
Nature lives with you🌾🌿
What a awesome lady.
So nice amma 🙏🙏👏👏
Really superb
Ungal padam thottu vanangugiren
superma neenga 🎉 #savesoil
Great Amma 🙏
About Enthiran from 7:16-10:34
Engalukaga Naraya cinema nadichurkalam.. nangalum rasichurpom ma
Really superb! Well done. I am your fan
Arumai amma
Ammaa adatha janmam irundhal ungalukku maganaga pirakkanum
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Fantastic, amazing, excellent
Super Amma. 🙏
Ammaaaa suuuper
Congrats mam.why don't u do kalaignar TV cookery programme.
Sema amma super
Wow... Enna creativity
Superb.
Jesus bless you ma
Multiple personality maa 😘 👍
Don't put ad all times.I dont want all time the ad.
Super amma love you ❤❤❤
Excellent kandanam