எவ்வளவு சிரிச்சேன் என்ன கேட்டா சொல்ல தெரியல,அவ்வளவு ரசிச்சேன் ரேவதி அம்மாவை.அப்பாடா! என்னே திறமை அவரிடம்.host jithanin சிரிப்பு அவ்ளோ அழகு . ரசித்து பார்த்த அழகான உரையாடல்.நிச்சயம் ரேவதி அம்மாவிற்கு பத்ம ஶ்ரீ விருது கொடுக்கலாம் பல்துறை திறமைக்கு.
இப்படி ஒரு பெண்மணியா என்று வியக்கத்தக்க ரேவதி சங்கரன் மா... நீடூடி வாழ்ந்து மக்களுக்கு இன்னும் நல்ல பல தகவல்களை அளிக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.... இவரது பேச்சைக் கேட்கும் போது உற்சாகம் தன்னால் வருகிறது.... மிக்க நன்றி மா.... 🙏🏻🙂
80 + looking like Angle glowin.... the interwiew Guy ... see so enjoying truly Adores them... so nice lah my mouth watering to see the REAL..love to see this kind people interviews and life styles so such a nice feeling💕💞💖💕💞💖💖
அம்மா உங்கள் கலை, திறமை, வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு தேவை அம்மா. உங்களை பார்த்து வியக்கிறேன். உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எங்களை ஊக்கு விக்கும். நன்றி அம்மா
Vannakkam Amma வணக்கம் அம்மா அருமை மிகவும் பிடித்திருந்தது கிழிந்த உடை முளைப்பாரி தலை தலைவாரி பின்னல் போடாமல் Free hair விடுவது எல்லாம் நல்லதல்ல வீட்டிற்கும் நாட்டிற்கும் சொன்னால் யாரும் கேட்பதில்லை தயவுசெய்து இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள் அம்மா தயவுசெய்து மீண்டும் மீண்டும் இக்கருத்துக்களை வலியுறுத்தி தங்களைப் போன்ற வர்கள் பொது இடங்களில் பேசினால் ஒருசிலராவது மாறட்டும் நன்றி அம்மா
திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் திறமையை வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்.நீண்ட வாழ்வு ஆரோக்கியம் அவர்களின் சிரிப்புடன் வாழ நான் வணங்கும் இறை சிவன் அருள் பிரார்த்திக்கிறேன்
கலைவாணியின் அருள் பெற்ற ரேவதி அவர்களின் கவனத்திற்கு மரணமடைந்தவருடன் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைந்து அதை வெளிப்படுத்தும் விதமாக ஆடுவதும் அவர் தம் பிரிவை நினைந்து அழுவதும் நடக்கும். ஸ்வீட் காரம் மாதிரி. இதற்கு அழுது சிரிச்சு என்று ஒரு பகுதி யிலும் ஆடிப்பாடி என்று இன்னொரு பகுதி யிலும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.இது பொதுவாக நிறை வாழ்வு வாழ்ந்த வயதாகி இறந்த வர்களுக்கு மட்டும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
ரேவதி அம்மாவை எனக்கு மிகமிக பிடிக்கும். அவர்களின் பேட்டி எதில் பார்த்தாலும் விடாமல் பார்ப்பேன். திரும்ப திரும்ப பார்ப்பேன.அருமை.அருமை. அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றியது. அவர்களை போல் ஒரு தாய் நம் வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவரிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்கள எதிர்பார்க்கிறோம்.
Amma..one small correction.. they dont dance for every death in tamil nadu.. only for people who lived a long life and died a natural death they dance in front of the procession, light crackers and beat drums.. if a person dies of disease or accident.. usually it will be held with silence and mourning only.. the reason for celebrating the death of very aged person is equal to celebrating birthday.. because he has lived a long or fulfilled life.. seen his children marriage and grandsons or granddaughters.. not everyone is lucky to have such long life..that is why this concept of dancing and celebrating death is common in Tamil culture.. but that culture of dancing and celebrating is nowhere seen in the North.. that is one of the reason southern culture is also unique in many ways.. and also such celebrating natural death is found elsewhere also such as Brazil and Latin America.
North culture changed drastically becod of 900+ years of barbaric invasion . They even do marriages in the night to protect their daughters from abduction by thulukka rapists . Even in some parts of Andhra it is done in the night / wee hrs of morning . We escaped many of the tortures . Otherwise the basic culture is the same from kashmir to kanyakumari 🙏🏽🙏🏽🙏🏽
எவ்வளவு சிரிச்சேன் என்ன கேட்டா சொல்ல தெரியல,அவ்வளவு ரசிச்சேன் ரேவதி அம்மாவை.அப்பாடா! என்னே திறமை அவரிடம்.host jithanin சிரிப்பு அவ்ளோ அழகு . ரசித்து பார்த்த அழகான உரையாடல்.நிச்சயம் ரேவதி அம்மாவிற்கு பத்ம ஶ்ரீ விருது கொடுக்கலாம் பல்துறை திறமைக்கு.
So happy amma
Yes. She's such a talented person. She deserves
. 👍
ரேவதி அம்மாவின் ரசிகை நான்💐💕
இப்படி ஒரு பெண்மணியா என்று வியக்கத்தக்க ரேவதி சங்கரன் மா... நீடூடி வாழ்ந்து மக்களுக்கு இன்னும் நல்ல பல தகவல்களை அளிக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.... இவரது பேச்சைக் கேட்கும் போது உற்சாகம் தன்னால் வருகிறது.... மிக்க நன்றி மா.... 🙏🏻🙂
அம்மா நீங்கள் உலக அதிசயம். சகலகலாவள்ளி. ஆச்சரியத்தின் எல்லை.
அம்மா நீங்களும் உங்கள் கணவரும் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக பல்லாண்டு வாழ வேண்டும்.
:) Revathi Sankaran is a LEGEND she must surely be AWARDED IN BIG AWARD EVENTS for many categories :) GOD BLESS :) Wishes from London Gops :)
80 + looking like Angle glowin.... the interwiew Guy ... see so enjoying truly Adores them... so nice lah my mouth watering to see the REAL..love to see this kind people interviews and life styles so such a nice feeling💕💞💖💕💞💖💖
I laughed like anything after watching Revathy Amma interview. She is multi talented gem. Host JinnaDattan laughed and blushed a lot.
அதிக நாள் வாழ என்னுடைய மன மாற வாழ்த்துகள்
அம்மா உங்கள் கலை, திறமை, வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு தேவை அம்மா. உங்களை பார்த்து வியக்கிறேன். உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எங்களை ஊக்கு விக்கும். நன்றி அம்மா
சகலகலா வல்லி... Legend mam U r.. 👏👏👍
வாழ்ந்தாலும் உங்கள் மாதிரி வாழனும் அம்மா ❤
So interesting to watch.அப்படியே ஒன்றி போய்விட்டேன்.feeling refreshed..
You are Great inspiration to young girls. All youngsters should watch this. This is life. Leave all ego and enjoy like this couple
You are so sweet..voice super..I love you amma..ungala romba pudikkum..
Vannakkam Amma
வணக்கம் அம்மா
அருமை மிகவும் பிடித்திருந்தது
கிழிந்த உடை
முளைப்பாரி தலை
தலைவாரி பின்னல் போடாமல்
Free hair விடுவது
எல்லாம் நல்லதல்ல வீட்டிற்கும் நாட்டிற்கும் சொன்னால் யாரும் கேட்பதில்லை
தயவுசெய்து இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்
அம்மா தயவுசெய்து மீண்டும் மீண்டும் இக்கருத்துக்களை
வலியுறுத்தி தங்களைப் போன்ற வர்கள் பொது இடங்களில் பேசினால் ஒருசிலராவது மாறட்டும்
நன்றி அம்மா
சிரிக்கறதுக்காக எங்கேயும் போக வேண்டாம்...
அருமை அம்மா
அம்மா அதிசயங்களின் குவியல்.
நான் உங்கள் பரம ரசிகை அம்மா 🙏🙏👌👌💐
ரேவதி அம்மாவை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும்
அருமை.நானும் அவர் மாதிரி பழைய பாடல்கள் ரசிகை.ரேவதிமேடம் நன்றாக பாடுகிறார்.நான்சுமாராகபாடுவேன்.பழையதிரைப்படபாடல்கள்மாதிரிவரவேவராது
உங்கள எனக்கு ரொம்ப ரரொம்ப பிடிக்கும் மா
உங்கள நேரடியா பாத்து பேசணும்னு ஆசை அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மா நன்றி
Hai jinna, I like the way of your interview. Amma is sweet, she is true. We all need her valuable word's so don't leave her.
திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் திறமையை வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்.நீண்ட வாழ்வு ஆரோக்கியம் அவர்களின் சிரிப்புடன் வாழ நான் வணங்கும் இறை சிவன் அருள் பிரார்த்திக்கிறேன்
What a wonderful lady.
Loads of love amma.
Yes
அம்மா உங்களின் அற்புதமான பேச்சு என் சிறு வயதைநினைவுபடுத்தியது நான் பிறந்து வளர்ந்த துஒரு கிராமம் அற்ப்பு தமானஉங்களின்பேச்சு மிகஅறுமை.
அம்மா நீங்க தெய்வ பிறவி மா ❤
The anchor is too good...😊
அம்மா, you are so interesting. Can listen to you all day long ❤
உங்க interview ஒரு paadam அடுத்த generation ku. Interesting..❤
குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா🤣
அம்மா பிள்ளையார் பெட்டி அற்புதமான நிகழ்ச்சி மீ்ண்டும் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யுங்கள் அம்மா
80yrs layum ivlo palapalanu irukangale avanga beauty hair care n diet interview pannunga pls
God Gift for us such a wonderful Lady U are your voice and acting I like it T.N best heroine 👏👏👍👍🥰
Yelarum Ungala madhri irundha Podhum ma... ❤
Sama girl neenga... 💐💐💐💐
Revathi Ammavin fan muti talented lady. Wow . Sooooper👌👌👌 🤝👏👏👏🙏🙏🙏😀😀😀
தங்கதாய்💕💕
💐🙏😘Ammaplayer patti my favourite program thank you Amma❤️❤️🙏
Thank u for aval vikatan expecting wonderful and precious knowledge from revathy mam..
So much positivity ❤
I too like C.Subbaraman, s.v. venkatraman,
G.Ramanathan
Visvanathan Ramamurthy
A.R.Rehman
உங்களைப் பார்த்தாலே எனர்ஜி கிடைக்கிறது
Arputham kadavul kodutha varan amma neenga 💐💐💐🙏🙏🙏🙏🙏
Amma you are an amazing woman very practical pray sai. For a long life
Revathi amma. U r so sweet 🥰
Madurai la innum mullai paari irukku. She remembered our childhood days. Enni pullaighala parthaley mullai paari ghabagam thaan varum.
Ma'am, you are such a positive, progressive person. Stay blessed always
Amazing lady.
Salutations to this great person
Mam Revathi you are the good councillor.
No words to describe my happiness on watching this interview. Tnq so much VIKATAN
you are very great amma. So nice to see your speech and body larguage.😀
நீங்களும் எஸ்பிபி யும் சேர்நது பாடினீர்களே அற்புதம்
Recently addict amma nan ungaluku🙏
அம்மா அம்மா நேரில் பார்க்க பேசவும் வேண்டும் அம்மாஅம்மாவாழ்கவாழ்கவளமூடன்
❤❤❤❤❤❤❤❤love you revathi mam… so funny and cute
Where is uncle ? We miss him too
Complete package of beauty knowledge salute amma
Revathi amma please always motivation videos podunga ma...... Manasuku avlooo nimadhya eruku🙏🙏🙏💐
பானுமதி அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும் இவுங்களும் அப்படியே இருக்காங்க
கலைவாணியின் அருள் பெற்ற ரேவதி அவர்களின் கவனத்திற்கு
மரணமடைந்தவருடன்
வாழ்ந்த மகிழ்ச்சியான
நாட்களை நினைந்து
அதை வெளிப்படுத்தும்
விதமாக ஆடுவதும்
அவர் தம் பிரிவை நினைந்து அழுவதும்
நடக்கும். ஸ்வீட் காரம்
மாதிரி. இதற்கு அழுது
சிரிச்சு என்று ஒரு பகுதி யிலும் ஆடிப்பாடி என்று
இன்னொரு பகுதி யிலும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.இது பொதுவாக நிறை வாழ்வு வாழ்ந்த
வயதாகி இறந்த வர்களுக்கு மட்டும்
செய்வார்கள் என்று
நினைக்கிறேன்.
Look at mam's mannerisms when she started imitating bhanumathi. That look and head movement and voice producfion. It's just amazing
Super ma. இவங்க நடித்த ads எல்லாம் ஒரு வீடியோ போடுங்க பா. pls.
Ha what creativity and imagination Gids blessed you.
man this woman have tons of talents. i thoroughly enjoyed the session. and yeah jinna bro you are doing a great job. keep it up
ரேவதி அம்மாவை போல் இன்னொரு நபர் பிறக்க போவதில்லை....
அருமையான பேட்டி❤
Super revathi amma appadiye vunmaiyana vishayangalai
.appattama polandutteenga very great.🙏🙏
Wow excellent lady super lady
Superb. My inspiration women
Thank u so much for your interview. Pls more interview with her.
Boys haircut counter😍😍😍😍👏👏👏👏👏👏
நிச்சயமாக உண்மை
I always adore her.
I wish to get this type of amma
ஐய்யோ இந்த மாதிரி ஒரு மனித பிறவி இனி இந்த பூமியில் பிறக்குமா.எல்லோரும் உங்களைப் போல இருந்தால் நல்லா இருக்கும் அம்மா
I like your attitude mam Ravathy
Super ma you are a book of valuable lessons great of you
Prabu sir voice ultimate😀😀😀😀😀
Amma neenga amogama vaazhanum. Jithan thambi evvalavu azhagana mangayey yenge kandupiditheergal.? Ayyo, yenna adhisayamana penmani. Amma ennum pala nooru aandugal vaazhanum. Thanks jinna thambi. Romba lucky thambi oru nalla aanmavidam pesi sirika.
arumayana vilakkam amma. edhu pondru nalla vishayangalai sollunga.
உங்களைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளதம்மா.
👍
ரேவதி அம்மாவை எனக்கு மிகமிக பிடிக்கும். அவர்களின் பேட்டி எதில் பார்த்தாலும் விடாமல் பார்ப்பேன். திரும்ப திரும்ப பார்ப்பேன.அருமை.அருமை. அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றியது. அவர்களை போல் ஒரு தாய் நம் வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவரிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்கள எதிர்பார்க்கிறோம்.
PURATCHI PAARVAI. THANGA. THAMIZH MAGAL AMMA. I LOVE YOU ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
Beautiful interview.. happy to see her always. Such a informative and interesting
1:55 🎉🎉 Shyamala (Balasubramanian) from Secunderabad. Hope you remember.
Multi talented lady hats off to her
What a challenging woman u are.
🙏அருமை அம்மா.
Arumai..madam...never seen such a spontaneous speech
.
B
குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குது..
அருமை
Amazing energy ❤❤❤
I want to meet her Daughter in law!! 😆
உங்களைப்பற்றி உங்களுடய. அம்மா புகழ்ந்துகூறியுள்ளார். அதனை என்னால் மறக்கவே முடியாது.
இ.க்கு..கமலா மாறி.
🎉🎉
You taking everything as a challenging.
Great ma what talent.
Amma unga vaarthaikal ovondrum engalukku eduthukkaattu .
Neengal deivaamsam ma.
உண்மைதான், SPB யின் இழப்பு ஈடுகட்ட முடியாது.
You're my rolemodele Amma super
மருதாணிய கானம் அம்மா
சந்தோஷமாக இருக்கு அம்மா
Amma..one small correction.. they dont dance for every death in tamil nadu.. only for people who lived a long life and died a natural death they dance in front of the procession, light crackers and beat drums.. if a person dies of disease or accident.. usually it will be held with silence and mourning only.. the reason for celebrating the death of very aged person is equal to celebrating birthday.. because he has lived a long or fulfilled life.. seen his children marriage and grandsons or granddaughters.. not everyone is lucky to have such long life..that is why this concept of dancing and celebrating death is common in Tamil culture.. but that culture of dancing and celebrating is nowhere seen in the North.. that is one of the reason southern culture is also unique in many ways.. and also such celebrating natural death is found elsewhere also such as Brazil and Latin America.
Thank you.
S, correct
North culture changed drastically becod of 900+ years of barbaric invasion .
They even do marriages in the night to protect their daughters from abduction by thulukka rapists .
Even in some parts of Andhra it is done in the night / wee hrs of morning .
We escaped many of the tortures .
Otherwise the basic culture is the same from kashmir to kanyakumari 🙏🏽🙏🏽🙏🏽
In Chennai nd suburbs every desth procession is followed by this koothu kondattam .
என்ன ஓரு பெண்மணி amazing😍
What involvement in everything udo that's the secret of ure success.