some similar origin Tamil words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) BIRD-PEDU 13) TEMPLE-THENPULAM 14) GOD - KADAVUL 15) COW-KO 16) KING-KON 17) KILL-KOLL 18) CASH - KAASU 19) COOL - KULIR 20) KERF - KARUVI 21) GREEN - KEERAI 22) CATAMARAN - KATUMARAM 23) CORN - KURUNAI 24) COP-KAPU 25) CAPTURE - KAIPPATRU 26) CANDY - KANDU 27) CORUNDAM - KURUNDHAM 28) COPRA - KOPPURAI 29) CONGEE - KANJE 30) CULVERT - KALVETTU 31) COOLIE - KOOLI 32) COOK-PUKKI 33) CAPITAL-KAPATAL 34) CAPTAIN-KAPATAN 35) HEAD-KAPAT 36) COIR - KAYIRU 37) CALENDAR - KALANDHARAM 38) COT - KATTIL 39) CURRY - CURRY 40) CLAY - KALI 41) CRY - KARAI 42) GOAT - KADAA 43) GAUVA - KOYYA 44) GRAIN - KURUNAI 45) CULPRIT - KALLAM 46) COPY-COPIUM 47) KID-KUTTI 48) PASTE - PASAI 49) BOTTLE - PUTTIL 50) PADDY - PAATHTHI 51) PLUS - PALA 52) PLURAL - PAL 53) POLY - PALVERU 54) PLANT-PELANTHU 55) BLOOD-PELATHU 56) FLOWER-PELAVUR 57) BIRTH - PIRATHAL 58) BED - PADU 59) PUT - PODU 60) BLARE - PILIRU 61) BUSH - PUL 62) PRIZE - PARISU 63) PAIN - PINI 64) BETROTHAL - PETROR OTHAL 65) BUTTON - POTHAAN 66) PATH - PADHAI 67) PAGODA - PAGAVADI 68) PLOUGH - UZHAVU 69) PATCHOULI - PATCHILLAI 70) PUNJAB-ANJAB 71) PANDAL - PANDHAL 72) PETTY - PETTI 73) BOOB-POOPPU 74) BANGALORE -VENKAL UUR 75) BATH-VETHU 76) BAKERY-VEKKAI ARAI 77) BLHA BLHA-VALA VALA 78) BACTERIA-PAGATH ARI 79) WELCOME - VANNAKAM 80) VICTORY - VETTRI 81) WIN - VEL 82) WAGON - VAAKANAM 83) WAY - VAZHI 84) WIDE - VIDIYA 85) VANAM - VIDAM 86) WANT - VENDI 87) VILLA - ILLAM 88) VEIN - VEEN 89) VETIVER - VETIVER 90) VERSE - VARISAI 91) VOMIT - OMATTU 92) WALL-VALL 93) VIA - VAZHIYE 94) ATTACK - THAKKU 95) ANICUT - ANAIKATTU 96) ANACONDA - AANAIKONDRAN 97) AQUA - AKKAM 98) ACCEPT - ISAIPPADU 99) ADAMANT - ADAM 100) ARCTIC-ARA THICKU 101) ANTARTIC-ANTHAM ARA THICKU 102) DICTIONARY -THICKU ARAI 103) TORQUE - THIRUGI 104) TONGUE-THONGU 105) THROAT-THURATI 106) TREE-THARU 107) TOWEL - THUVALAI 108) TELE - THOLAI 109) TEAK - THAEKKU 110) TERRA - THARAI 111) LABOUR - ILAIPAR 112) LEMON - ILAMANJALKAI 113) LIGHT-ELAGU 114) LUNG-ELUNGU 115) LEVEL - ALAVU 116) INTERVIEW -ANTHER VILI 117) EVIL - AEVAL 118) EVE - AVVAI 119) ENJOY-ENJAMI 120) ELACHI - ELLAKI 121) INN - ILL 122) MORINGA - MURUNGAI 123) MULLIGATAWNY - MELAGUTHANI 124) MAD - MADAMAI 125) METRE - MAATHIRAI 126) MEGA - MIGA 127) MATURE - MUTHIR 128) MUG-MUKK 129) MOUTH-MUNTHU 130) MANGO - MANGA 131) RICE - ARISI 132) ROUND - URUNDAI 133) ROLL - URUL 134) ORATE - URAI 135) YARN - GNYAAN 136) OTHER - ITHARA 137) FAULT - PAZHUTHU 138) FADE - VAADU 139) STAR-THAR 140) ASTRONOMY -THAR NIYAMI 141) NUMBER-NIYAMITH 142) ONE - ONDRU 143) TWO-THUMI 144) ATOM-ATHUMI 145) TOWEL - THUVATTUTHAL 146) THREE-THIRI 147) FOUR-KOOR 148) MOLECULE-MOOLAKOOR 149) QUARTER-KOORIDUTHAL 150) FIVE-PYNDHU 151) SIX-SA 152) SEVEN-SAATHEL 153) EIGHT - ETTU 154) NINE-NAVAM 155) ZERO-SULIUM 156) NAME - NAAMAM 157) MAKE - AAKKAM 158) CULTURE - KALAI SARNTHU 159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU 160) BANDICOOT-PANRIMOOK 161) SALE-SELAVU 162) SELL-SELAVAKU 163) SATAN-SATHANAR 164) SET-SET 165) SHETTY-SETTER 166) MORGEN-MURUGAN 167) MORNING -MERUGU 168) RUPEE-URUPAM 169) SEX-SEKU 170) SORE-SORVU 171) SORROW-SORETHAL 172) SOLAR-SULLAN 173) SUN-SUULL 174) MOON-MUNN 175) MONTH-MUNTH 176) SOUTH-SUNTH 177) AIR-AERU 178) NERVE - NARAMBU 179) NAVY-NAVAI 180) NOSE-NASI 181) AIRONOUTICS-AERUMNAVAI 182) SKY-KAYAM 183) COSMOS-AKASAM 184) FINGER-PANJA 185) NAIL-NEGAM 186) SENIOR-SENER 187) DADY-THATHAI 188) MUMMY-MAMUM 189) BREAST-PERATHU 190) BRAHMANAR-PERAMANAR 191) GOLD-KOZHU 192) YELLOW-EZHU 193) YOUNG-YUVAN 194) MAN-MANN 195) WOMAN-VIMANN 196) DON-THAAN 197) SEMEN-SIVAN 198) YEMEN-YAMAN 199) RAVEN-RAVAN 200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 201) SUICIDE-SUYA SIDHAIVU 202) GENE-EENU 203) GENOCIDE-INAM SIDHAIVU 204) GIVE-IVVU 205) GINGER - INJIVER 206) CHETTAH - CHIRATHAI 207) CHEROOT - SURUTU 208) JACK FRUIT - SAKKAI PALAM 209) JESUS-YESU 210) ANGEL-ANJAL 211) JURY-URY 212) INJURY -INNURY 213) CHILL-SILL 214) SLIP-SILIPU 215) SPIN-PINNU 216) SPINAL-PINAL 217) SPINSTER-PINNUM THOLIL 218) PSORIASIS -SORI 219) SINGAPORE -SIGAI PURAM 220) SINGH/SIKH/SHIEK-SIKKAM Tamils are proud of Tamil as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Tamil. youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Some similar tamil and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) th-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In tamil we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Tamil has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with tamil... Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Tamil Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya daynasity who were the strongest rulers of Tamil Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Tamil family and Korean relatives Still recognise the bonding. th-cam.com/video/cAeLh-seSK8/w-d-xo.html
Anna.. one humble request..please talk about tamil tv serials.... Ponnu, kolanthaingala lam kidnap panra scenes... Pidikatha ponnoda karbatha kalaika ethachum medicine kudukrathu... Last moment la jodi marurathu apdi ilana evanachum oruthan vanthu valukattayama thaali katrathu.. antha relationship ah then romanticise panrathu... Ithellam intha society ku romba toxic ana visuals.. I feel you both can give clear view about this to our society..
Very honest opinion.. 30 years above வாழுறதுக்கு என்ன இருக்கு.. family காக வாழ்கிற வாழ்க்கை ஆகி விடும்! எனக்கும் என் husband ம் கூட இந்த situation வந்தது அவங்க அக்கா மூலமாக.. but கடவுள் எங்கள அந்த அளவுக்கு கொண்டு போய் விடல.. because.. என்னை விட ஒரு நல்ல பெண் அவங்களுக்கு கண்டிப்பா கிடைக்க மாட்டா.. என் மீது எனக்கே உள்ள நம்பிக்கை.. அதே மாதிரி என்ன தான் இருந்தாலும் என் husband மாதிரி யாராலும் என்ன பாத்துக் முடியாது! எங்களுக்குள்ளும் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கு.. அடிச்சுக்குவோம்! சிரிசுக்குவோம்!
எனக்கு தமிழ் சினிமாவில் மிக பிடித்த நபர். AR Rahman Sir. My Role model. நான் அவரைப் போலவே வாழ்கிறேன். Tee Tottaler from Birth, Virgin Single Boy from Birth.. என்னுடைய Goal நோக்கியா பயணம், சில தடுமாறல், கடினமான பாதை, விரைவில் சாதித்து விடுவேன் என்று நம்புகிறேன்..ARR Sir ஐ பின்பற்றி வாழ்வதில் ஒரு தனி இன்பம், மகிழ்ச்சி.. ARR Sir பற்றி வரும் வதந்திகளை நம்ப முடியவில்லை. அவர் அப்படி இல்லை என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது, அவர் நல்லவர் என்பது உண்மையாக இருக்கும்...தவறான புரிதலால் இருவரும் பிரிந்து விட்டார்கள், விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று நம்புவோம்...
13:33 சமிப காலமாக ஏ ஆர் ரஹ்மான் அவர்களை கவர்களை கவனித்து வந்தேன் சில வித்தியாசங்கள் இருக்கு அவர் முகம் மன உளைச்சலுக்கு ஆளான மாதிரி தெரிந்தது அதே சமயம் தற்போது அவரிடம் சேர்ந்த சேர்க்கையும் சரியில்லை. உதாரணமாக ஒரு நல்ல மனிதர் ஏதோவொரு பிரச்சனைக்கு ஆளாகி வருத்தத்தில் இருக்கும் போது ஆறுதல் தேடும் போது சில தவறான நபர்கள் வந்து சேர்ந்து தவறான ஆலோசனை தந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் பிரச்சினை உள்ளவர்கள் எதையும் யோசிக்காமல் அவர்கள் பின்னால் போவார்கள் இதைத்தான் நான் சேர்கை சரியில்லை என்று சொன்னேன் இப்படி பலரை நான் பார்த்து இருக்கிறேன். அதேபோல் ரகுமான் மனைவி அவர்கள் எந்த ஒரு மீடியா வெளிச்சத்திற்கு வராதவர் சில காலமாக மீடியாவில் காணமுடிகிறது.
Varun is a very good host and an interviewer he's really clever and sarcastic to the point that even people who think themselves as very clever fail to catch his sarcasm and angle he points when he asks a question. Wish you great success. God bless
A. R. ரஹ்மான் அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தது. எப்போது அவர் கருக்கலைப்பு, ஓரினச்சேர்க்கை போன்ற செயல்களுக்கு ஆதரவு தரும் கமலா ஹாரிஸ் போன்ற நபர்களுக்கு ஆதரவு தெரிவித்தாரோ அப்பொழுதே வெறுத்து விட்டேன். இது போன்ற சினிமா பிரபலங்கள் க்கு அரசியல் புரிதல், சுய ஒழுக்கம், மத நம்பிக்கை எதுவும் இல்லை பணம் மட்டுமே முக்கியம் என்ற ஐயம் எழுந்துள்ளது
அவசரமா. மூன்று குழந்தைகள் பெற்று ஒரு பெண் பிரிகிறாள் என்றால் அவருடைய உள்ளத்தில் அனுபவித்து கொண்டிருந்த வலி அவருக்குத்தான் தெரியும். உன்னை விட அவருடைய மனைவியான அவருக்கு நன்றாகத் தெரியும்.
பாரிசாலன்(820), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
தனிமை என்பது மிகவும் கொடுமையானது. அது ஆண், பெண் இருவருக்கும் தாங்க முடியாத மனவேதனையை கொடுக்கும். பணம் சம்பாதித்த பிறகு ஆண்கள் ஏன் மனைவியுடன் நேரம் ஒதுக்கி மனம் திறந்து தன் வாழ்கையை ஏன் வாழ மருகின்றனர். மனைவிகள் பொம்மைகள் அல்ல. ஊச்சபச்ச அன்பை உங்களுக்கு கொடுத்தவர்கள். உங்களது தனிப்பட்ட நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். ஆண்கள் இந்த வழக்கை முறையை புரிந்து கொள்ளவேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம் நிறைய இடத்தில் நடக்குது அத பத்தி பாரி கருத்து தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கிறது..இந்த பதிவ பாப்பிங்களான்னு தெரில.. பாத்து நடைமுறை படுத்தினா மகிழ்ச்சி..
அப்போ ஒழுக்கம் எல்லாம் பாத்தா எவனுமே இல்லை மக்களுக்கு நல்லது சென்சா போதும்ன்னு தான் பாக்கனும். ஆண்டவனும் ஆண்டுட்டு இருக்குறவனும் ஆள துடிக்கிற கருத்தே இல்ன்னாலும் கத்துறவனும் எவனுமே Personal life ல ஒழுக்கம் இல்லை அதுக்காக விஜய்ய வேண்டாம்ன்னு சொல்ல கூடாது இவனுங்க இரண்டு பேரும் ஆண்டத பாத்தாச்சி வாய்ப்பு கொடுக்கனும் சீமான் மாதிரி 4 பக்கமு சறத்துக்காக கோடியில வாங்கிட்டு கத்திட்டு குடிச்சிட்டு பேசறவன விட இவரை நம்பி தான் பாப்போம்.
பிடிக்காத கணவர்.ஆல்கஹாலிக்.33 வருடம்.வாழ்ந்தேன்.பிறகு அவரின் மரணம்.அதன்பிறகு தான் என் வாழ்க்கையில் 50 வயது வயதில் தான் என்னுடைய சுதந்திரத்தை உணர்ந்தேன்.பணம் பத்தும் செய்யும்.வயதான போது அவர் மனைவிக்கு இப்படி தேவையா. தனிமை தன்மானத்தை கெடுத்து விடும்.இருவரும் யோசிக்க வேண்டும்.
என்ன சொல்ல வருகிறீர்கள் கணவன் மரணமாகும் வரை பிடிக்காத கணவருடன் வாழ்ந்து அவர் மரணத்திற்குப் பின் நிம்மதியாக வாழலாம் என்கிறீர்களா அல்லது கணவன் இருக்கும் பொழுதே பிரிந்து நிம்மதியாக வாழ்வது சிறந்ததா
reason sonnalum pesuvaanga. Divoece is a legal right. If someone divorcing after 29 yrs of marriage, must be because of slow burnt emotional issues. There is no guarantee if we think 1000 times before marriage its going to be good or atleast the rate of separation would reduce. But need to think 1000 times before separating.
To lead a good marriage life don’t look at the rich famous cinema celebrities who have complicated and fragile marriage life….. just see the resilience and humble life of our parents, grandparents or other old couples who have many years of wonderful successful marriage life
8;02 பாரிதம்பி; நம்பிக்கைக்கு வரையரை இருக்கு. காலம் பதில் சொல்லும் வரைதான், தம்பிக்கு புரியும, என்று நினைக்கிறேன். நம்பனுதான்,! ஆனால்..... தன் சமாதானத்தை இழக்கும் வரையல்ல; தன் தகப்பனை மட்டுமே, தன்....சமாதானத்தை இழக்கும் வரை நம்பலாம்.
நம் தெய்வீக தமிழ் குடிகளின் எல்லோருடைய வாழ்விலும் நடத்திய சகுனி - குண சூழ்ச்சி - வெளியே தெரிந்தது... குடும்ப சூழல் வாழ்வே சிறப்பு என்று தமிழ்மனப் பண்பு சிறப்பு பெறும் -இதுதான் உண்மை உலகுக்கு புரியும் விரைவில்
Paari and Varun u both perfect Duo, Am following both of you’re channels, Paari my humble request I can understand you want to support Tamil Desiyam I respect that 🫡 But don’t support Seeman he’s not Genuine, That’s the only flaw in your side, That’s totally my point of view, Keep rocking Guys stay bold as always spread positivity 💗
Rahman - You're a very soft person in public view. If it's your fault, please apologize to her and start a new chapter. Saira - Stay away for some time and loneliness will teach something to both of you. A great person will forgive others. We should be a role model to our kids otherwise their life will also affect, and they will also follow your footsteps...
தம்பி விவாகரத்து என்பது யாரும் விரும்பி எடுக்கும் முடிவு இல்லை. மனம் உடையும் பல நேரங்களில் நம் உறவுகளை நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கடைசியில் இதற்கு மேல் இழக்க ஏதும் இல்லை என்ற இடத்திற்கு வந்த பிறகு எடுக்கும் கடைசி முடிவு. ஆனால் அந்த முடிவை எடுக்கும் நபரைப்பொருத்து தீர்வு கிடைக்கும். விவாகரத்து என்பது எவ்வளவு மனவலியை கொடுக்குமோ அதைவிட அதிகமான மனவலியை கடந்து வந்தே அந்த முடிவை எடுத்திருப்பார்கள்.
சினிமா காரங்க அதிகம் விவாகரத்து ஆகுவது இயல்பாகி விட்டது நீங்க வேணும்னா பாருங்க, இவர் வேற பெண்ணுக்காகவோ அல்லது இதன் பிறகு வேறு திருமணம் அல்லது காதல் பண்ணுவார் இந்த வயதில் பாருங்க விவாகரத்து ஆன நடிகர் நடிகைகள் இதை செய்வாங்க
I have seen atleast 3 videos on this issue, all you men talking about so many other possibilities but no one considers the family politics that a woman had to face. A woman getting married to a man with a mother that has iron clad hold on him and 5 sisters (omg) is not easy. She might be an intelligent woman, but does not come across as clever (samarthiyam) to handle the all-woman-in-laws issues. His mom and ARRaihana are smart cookies, She should have been relieved when his mom passed away(sorry for sounding so cold hearted, but it is what it is), but I heard his sister is taking his mother’s place now. From a woman’s point of view, these things are extremely hard to handle constantly. She would have been made to feel redundant constantly in his life, not as the so called “most important person” that a spouse deserves. I’m talking this from my personal experience. I live outside India, and still find it hard to deal with problems inflicted by my monster in law. Just adjusting to a life with a celebrity like ARR is hard, takes a ton of sacrifice, it will become a 100 times worse when you feel you are redundant all the time. Consider this and do a video from a woman’s perspective please. Although I fully respect ARR, don’t forget he is a momma’s boy. He mentioned her at the Oscars. From my personal experience, my husband is a great man, loving husband, great father to my kids, but a momma’s boy. I have considered divorce atleast twice, had I been from a different culture I would have definitely called the shots.You have no idea the amount of hurt it inflicts in a woman’s heart. Look all the other celebrities with long lasting marriages, Nita Ambani, Rajni’s wife etc, the wife has a much larger space than Saira did. Poor woman!!
For tamil people, Too much importance given to cinema people. People treat them like God everywhere following their personal life as well. This is another kind of drug in our society. We always talk about them somehow especially in Tamil you tubers. It seems to be some agenda behind these news.
எந்த குடும்பத்தில் தான் சண்டை இல்லை டிரைவர் டைவர்ஸ் ஒன்றே தீர்வு என்றால் எப்படி நாமெல்லாம் பண்ற சேட்டைக்கு என்னோட பொண்டாட்டியா இருந்திருந்தா ஆயிரம் வாட்டி டைவர்ஸ் பண்ணி இருப்பா இருந்தாலும் ஒன்னா சந்தோசமா தான் இருக்கோம் அப்படித்தான் குடும்பம் இருக்கணும்
பாரி நம்மளச்சுற்றி நம்மோடு இருக்கும் உறவுகள் நண்பர்கள் குழந்தை மனைவி தாய் தந்தை அனைவருமே நம்முடைய கர்மாவைப்பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எப்ப வேனாலும் என்னவேனாலும் நடக்கும் இது அனுபவ உண்மை யாரையும் காரணம் சொல்லமுடீயாது
அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பேசறது.. நம்முடைய மாண்பு கிடையாது.. உங்களையும் பொதுப்படையாக தனிநபர் வாழ்க்கையை பேச வைத்து விட்டது இந்த சமூக வலைத்தளங்கள்.
நம் பாரம்பரிய இசையை அழித்து Digital ஒலியை தமிழ் சினிமாவில் புகுத்தி அதுவே நல்ல இசை என்று மக்களை உளவியல் தாக்குதல் செய்யவே ARR கு Oscar விருது வழங்கப்பட்டது
Nowadays, Separation or divorce happens coz the partners start ignoring one another and subsequently loose respect for each other.so its not coz of moral grounds, finance etc as it was earlier.when disrespect happens, it affects the family dynamics with children, society etc and forces the partners to separate as the system no longer works. Disrespect will break all relationships between people not just weddings.we can not take any relationship for granted (cos its disrespect) and need to nurture it to work
திரைத்துறை யாரிடமோ வசமாக சிக்கியுள்ளது. இவர்களை வைத்து விவாகரத்து கலாச்சாரம் தமிழ் மக்கள் மேல் திணிக்கப்படுவதாகவே பார்க்க தோன்றுகிறது
வேற யாரு இலுமினாட்டி மாமா பைய தான்
நீங்க சொல்லுதது உண்மைதான்
Yanakum thonreyathu
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்
ஆமாங்க...!😮
some similar origin Tamil words are in English.
1) SPONGE - PANJU
2) SUDDEN-UDAN
3) SPEECH - PECHU
4) STUDY-THUDI
5) SMOOTH-METHU
6) SNAKE - NECKU
7) SCRIPT/SCRIBE - KURIPPU
8) SQUARE - SADHURAM
9) SHRINK - SURUNGU
10) SURROUND - SUTTRAM
11) SPEED - PEEDU
12) BIRD-PEDU
13) TEMPLE-THENPULAM
14) GOD - KADAVUL
15) COW-KO
16) KING-KON
17) KILL-KOLL
18) CASH - KAASU
19) COOL - KULIR
20) KERF - KARUVI
21) GREEN - KEERAI
22) CATAMARAN - KATUMARAM
23) CORN - KURUNAI
24) COP-KAPU
25) CAPTURE - KAIPPATRU
26) CANDY - KANDU
27) CORUNDAM - KURUNDHAM
28) COPRA - KOPPURAI
29) CONGEE - KANJE
30) CULVERT - KALVETTU
31) COOLIE - KOOLI
32) COOK-PUKKI
33) CAPITAL-KAPATAL
34) CAPTAIN-KAPATAN
35) HEAD-KAPAT
36) COIR - KAYIRU
37) CALENDAR - KALANDHARAM
38) COT - KATTIL
39) CURRY - CURRY
40) CLAY - KALI
41) CRY - KARAI
42) GOAT - KADAA
43) GAUVA - KOYYA
44) GRAIN - KURUNAI
45) CULPRIT - KALLAM
46) COPY-COPIUM
47) KID-KUTTI
48) PASTE - PASAI
49) BOTTLE - PUTTIL
50) PADDY - PAATHTHI
51) PLUS - PALA
52) PLURAL - PAL
53) POLY - PALVERU
54) PLANT-PELANTHU
55) BLOOD-PELATHU
56) FLOWER-PELAVUR
57) BIRTH - PIRATHAL
58) BED - PADU
59) PUT - PODU
60) BLARE - PILIRU
61) BUSH - PUL
62) PRIZE - PARISU
63) PAIN - PINI
64) BETROTHAL - PETROR OTHAL
65) BUTTON - POTHAAN
66) PATH - PADHAI
67) PAGODA - PAGAVADI
68) PLOUGH - UZHAVU
69) PATCHOULI - PATCHILLAI
70) PUNJAB-ANJAB
71) PANDAL - PANDHAL
72) PETTY - PETTI
73) BOOB-POOPPU
74) BANGALORE -VENKAL UUR
75) BATH-VETHU
76) BAKERY-VEKKAI ARAI
77) BLHA BLHA-VALA VALA
78) BACTERIA-PAGATH ARI
79) WELCOME - VANNAKAM
80) VICTORY - VETTRI
81) WIN - VEL
82) WAGON - VAAKANAM
83) WAY - VAZHI
84) WIDE - VIDIYA
85) VANAM - VIDAM
86) WANT - VENDI
87) VILLA - ILLAM
88) VEIN - VEEN
89) VETIVER - VETIVER
90) VERSE - VARISAI
91) VOMIT - OMATTU
92) WALL-VALL
93) VIA - VAZHIYE
94) ATTACK - THAKKU
95) ANICUT - ANAIKATTU
96) ANACONDA - AANAIKONDRAN
97) AQUA - AKKAM
98) ACCEPT - ISAIPPADU
99) ADAMANT - ADAM
100) ARCTIC-ARA THICKU
101) ANTARTIC-ANTHAM ARA THICKU
102) DICTIONARY -THICKU ARAI
103) TORQUE - THIRUGI
104) TONGUE-THONGU
105) THROAT-THURATI
106) TREE-THARU
107) TOWEL - THUVALAI
108) TELE - THOLAI
109) TEAK - THAEKKU
110) TERRA - THARAI
111) LABOUR - ILAIPAR
112) LEMON - ILAMANJALKAI
113) LIGHT-ELAGU
114) LUNG-ELUNGU
115) LEVEL - ALAVU
116) INTERVIEW -ANTHER VILI
117) EVIL - AEVAL
118) EVE - AVVAI
119) ENJOY-ENJAMI
120) ELACHI - ELLAKI
121) INN - ILL
122) MORINGA - MURUNGAI
123) MULLIGATAWNY - MELAGUTHANI
124) MAD - MADAMAI
125) METRE - MAATHIRAI
126) MEGA - MIGA
127) MATURE - MUTHIR
128) MUG-MUKK
129) MOUTH-MUNTHU
130) MANGO - MANGA
131) RICE - ARISI
132) ROUND - URUNDAI
133) ROLL - URUL
134) ORATE - URAI
135) YARN - GNYAAN
136) OTHER - ITHARA
137) FAULT - PAZHUTHU
138) FADE - VAADU
139) STAR-THAR
140) ASTRONOMY -THAR NIYAMI
141) NUMBER-NIYAMITH
142) ONE - ONDRU
143) TWO-THUMI
144) ATOM-ATHUMI
145) TOWEL - THUVATTUTHAL
146) THREE-THIRI
147) FOUR-KOOR
148) MOLECULE-MOOLAKOOR
149) QUARTER-KOORIDUTHAL
150) FIVE-PYNDHU
151) SIX-SA
152) SEVEN-SAATHEL
153) EIGHT - ETTU
154) NINE-NAVAM
155) ZERO-SULIUM
156) NAME - NAAMAM
157) MAKE - AAKKAM
158) CULTURE - KALAI SARNTHU
159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
160) BANDICOOT-PANRIMOOK
161) SALE-SELAVU
162) SELL-SELAVAKU
163) SATAN-SATHANAR
164) SET-SET
165) SHETTY-SETTER
166) MORGEN-MURUGAN
167) MORNING -MERUGU
168) RUPEE-URUPAM
169) SEX-SEKU
170) SORE-SORVU
171) SORROW-SORETHAL
172) SOLAR-SULLAN
173) SUN-SUULL
174) MOON-MUNN
175) MONTH-MUNTH
176) SOUTH-SUNTH
177) AIR-AERU
178) NERVE - NARAMBU
179) NAVY-NAVAI
180) NOSE-NASI
181) AIRONOUTICS-AERUMNAVAI
182) SKY-KAYAM
183) COSMOS-AKASAM
184) FINGER-PANJA
185) NAIL-NEGAM
186) SENIOR-SENER
187) DADY-THATHAI
188) MUMMY-MAMUM
189) BREAST-PERATHU
190) BRAHMANAR-PERAMANAR
191) GOLD-KOZHU
192) YELLOW-EZHU
193) YOUNG-YUVAN
194) MAN-MANN
195) WOMAN-VIMANN
196) DON-THAAN
197) SEMEN-SIVAN
198) YEMEN-YAMAN
199) RAVEN-RAVAN
200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
201) SUICIDE-SUYA SIDHAIVU
202) GENE-EENU
203) GENOCIDE-INAM SIDHAIVU
204) GIVE-IVVU
205) GINGER - INJIVER
206) CHETTAH - CHIRATHAI
207) CHEROOT - SURUTU
208) JACK FRUIT - SAKKAI PALAM
209) JESUS-YESU
210) ANGEL-ANJAL
211) JURY-URY
212) INJURY -INNURY
213) CHILL-SILL
214) SLIP-SILIPU
215) SPIN-PINNU
216) SPINAL-PINAL
217) SPINSTER-PINNUM THOLIL
218) PSORIASIS -SORI
219) SINGAPORE -SIGAI PURAM
220) SINGH/SIKH/SHIEK-SIKKAM
Tamils are proud of Tamil as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Tamil.
youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
Some similar tamil and korean words and their meanings:
Naal - Day
Naan - me
Nee - you
Ulla va - come inside
Pul - grass
Paampu (bam) - snake
Vaa - come
Amma - mother
Appa - Father
Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
Akkachi - elder sister (southern slang)
Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
Aiyo - Aigu
Sandai - Fight
Yean - why
Anni - sister in law
Athae - that's it (or ) yes in tamil
Thae or dhae is yes in korean I guess...
Arivom - To know (similar to aaro in korean)
Ingu - here,
Ithu - This (in korean igu means this )
Aay - child (in olden tamil
Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
Pun - sore /wound
Kattayam - must do
Manam - Mind (mauem)
Pal - teeth (ippal)
th-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
In tamil we cry like "appa" when got a wound or feel a pain
Konjam konjam - a little (like joguem joguem in korean)
Tamil has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with tamil...
Eg :
Pyramid - பெரும் இடு (big graveyard)
Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
Candy - கண்டு (கற்கண்டு)
Molecule - மூலக்கூறு
Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
Kanyakumari is once called as Ayuta Which is a district Of Tamil Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya daynasity who were the strongest rulers of Tamil Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Tamil family and Korean relatives Still recognise the bonding.
th-cam.com/video/cAeLh-seSK8/w-d-xo.html
🎉
அருமை❤❤
yaaru saami nu yella video layum. idhaye podra
Please create a video , will be easy to share
Semma bro...💥💥💥
Anna.. one humble request..please talk about tamil tv serials.... Ponnu, kolanthaingala lam kidnap panra scenes... Pidikatha ponnoda karbatha kalaika ethachum medicine kudukrathu... Last moment la jodi marurathu apdi ilana evanachum oruthan vanthu valukattayama thaali katrathu.. antha relationship ah then romanticise panrathu... Ithellam intha society ku romba toxic ana visuals.. I feel you both can give clear view about this to our society..
You words are true bro 💯
Yes.... Even heroes too are from other languages...very few tamil artist😢
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
Yes bro. Aprm indha kalaingar tv la pavithra nu oru serial la kozhandhaingala negative role panna vekranga naa promo thaa paatha it's really worst.
தயவுசெய்து பேசுங்கள் பாரி🙏🏻🙏🏻🙏🏻
Very honest opinion.. 30 years above வாழுறதுக்கு என்ன இருக்கு.. family காக வாழ்கிற வாழ்க்கை ஆகி விடும்! எனக்கும் என் husband ம் கூட இந்த situation வந்தது அவங்க அக்கா மூலமாக.. but கடவுள் எங்கள அந்த அளவுக்கு கொண்டு போய் விடல.. because.. என்னை விட ஒரு நல்ல பெண் அவங்களுக்கு கண்டிப்பா கிடைக்க மாட்டா.. என் மீது எனக்கே உள்ள நம்பிக்கை.. அதே மாதிரி என்ன தான் இருந்தாலும் என் husband மாதிரி யாராலும் என்ன பாத்துக் முடியாது! எங்களுக்குள்ளும் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கு.. அடிச்சுக்குவோம்! சிரிசுக்குவோம்!
குடும்ப வாழ்க்கை என்பது நம் சித்தர்கள் உருவாக்கியது அதை இழந்துவிடா கூடாது குடும்பங்களிடம் சகிப்பு தன்மை வளரவேண்டும் அருமை பாரி
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
பாரி கங்குவா ப்ளாப் ஆனது குறித்து பேச வேண்டும்...❤
Our generation needed to hear this conversation...paari reminds our ethics and value of the living..hats off ...God bless ❤️
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
சகோதரா தங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறேன்... நீங்கள் இதை பார்த்தால் பதில் அளியுங்கள் 🎉
ஆமாம் ❤
Don't do that mistake
Yov pari response pannu ya ella video la yum kekurar pavam ..❤❤
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் அவருடைய குடும்பத்தினரும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்....
பாரி கங்குவா ப்ளாப் ஆனது குறித்து பேச வேண்டும்...❤
எனக்கு தமிழ் சினிமாவில் மிக பிடித்த நபர். AR Rahman Sir. My Role model.
நான் அவரைப் போலவே வாழ்கிறேன். Tee Tottaler from Birth, Virgin Single Boy from Birth.. என்னுடைய Goal நோக்கியா பயணம், சில தடுமாறல், கடினமான பாதை, விரைவில் சாதித்து விடுவேன் என்று நம்புகிறேன்..ARR Sir ஐ பின்பற்றி வாழ்வதில் ஒரு தனி இன்பம், மகிழ்ச்சி..
ARR Sir பற்றி வரும் வதந்திகளை நம்ப முடியவில்லை.
அவர் அப்படி இல்லை என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது, அவர் நல்லவர் என்பது உண்மையாக இருக்கும்...தவறான புரிதலால் இருவரும் பிரிந்து விட்டார்கள், விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று நம்புவோம்...
அப்படித்தான் இருக்கும். விரைவில் சேர்ந்து விடுவார்கள்
13:33 சமிப காலமாக ஏ ஆர் ரஹ்மான் அவர்களை கவர்களை கவனித்து வந்தேன் சில வித்தியாசங்கள் இருக்கு அவர் முகம் மன உளைச்சலுக்கு ஆளான மாதிரி தெரிந்தது அதே சமயம் தற்போது அவரிடம் சேர்ந்த சேர்க்கையும் சரியில்லை.
உதாரணமாக ஒரு நல்ல மனிதர் ஏதோவொரு பிரச்சனைக்கு ஆளாகி வருத்தத்தில் இருக்கும் போது ஆறுதல் தேடும் போது சில தவறான நபர்கள் வந்து சேர்ந்து தவறான ஆலோசனை தந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் பிரச்சினை உள்ளவர்கள் எதையும் யோசிக்காமல் அவர்கள் பின்னால் போவார்கள் இதைத்தான் நான் சேர்கை சரியில்லை என்று சொன்னேன் இப்படி பலரை நான் பார்த்து இருக்கிறேன். அதேபோல் ரகுமான் மனைவி அவர்கள் எந்த ஒரு மீடியா வெளிச்சத்திற்கு வராதவர் சில காலமாக மீடியாவில் காணமுடிகிறது.
Your thoughts are always clear Paari
பாரி கங்குவா ப்ளாப் ஆனது குறித்து பேச வேண்டும்...❤
நெருங்கிய உறவுகளின் தலையீடு நம் மன அமைதியை நிலை குழைய செய்து விடும்.
NO NUT NOVEMBER ❌ NO cashew NUT NOVEMBER ✅🗣️🤣🤣🤣🤣
Varun is a very good host and an interviewer he's really clever and sarcastic to the point that even people who think themselves as very clever fail to catch his sarcasm and angle he points when he asks a question. Wish you great success. God bless
A. R. ரஹ்மான் அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தது. எப்போது அவர் கருக்கலைப்பு, ஓரினச்சேர்க்கை போன்ற செயல்களுக்கு ஆதரவு தரும் கமலா ஹாரிஸ் போன்ற நபர்களுக்கு ஆதரவு தெரிவித்தாரோ அப்பொழுதே வெறுத்து விட்டேன். இது போன்ற சினிமா பிரபலங்கள் க்கு அரசியல் புரிதல், சுய ஒழுக்கம், மத நம்பிக்கை எதுவும் இல்லை பணம் மட்டுமே முக்கியம் என்ற ஐயம் எழுந்துள்ளது
Nige solvadhu unmaiya
கவலைப்படாதீங்க அண்ணா குவைத்திலிருந்து நாங்க பார்த்துகிட்டு தான் இருக்கோம் உங்க வீடியோ அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
உணவு பொருட்களில் நடக்கும் கலப்படம் பற்றி முழு விபரங்களும் காணொளி போடுங்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் கலப்படம் திடுக்கிட செய்தது
@@sudharsan617அப்போ வருண் டாக்ஸ் ல பேசலாம் ல
Very valid though Pari thambi
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
@@BritishMoralHQne mudu da cripto British kalnakki
எதிர்பார்த்த காணொளி...🎉
சினிமா பிரபலங்களை பற்றி தாங்கள் 2 மாதங்கள் முன் பேசிய காணொளி நினைவுக்கு வந்தது
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
@BritishMoralHQ yes
அவசரத்தில் முடிவெடுத்து ஒரு நல்ல கணவனை மனிதனை இழந்து விடாதீர்கள் திருமதி சாய்ரா. இது எனது வேண்டுகோள்.
அதன் அவருக்கு சொல்லலாம், என்று தோன்றுகிறது.
அவசரமா. மூன்று குழந்தைகள் பெற்று ஒரு பெண் பிரிகிறாள் என்றால் அவருடைய உள்ளத்தில் அனுபவித்து கொண்டிருந்த வலி அவருக்குத்தான் தெரியும். உன்னை விட அவருடைய மனைவியான அவருக்கு நன்றாகத் தெரியும்.
நல்ல மனைவியை இழந்து விடாதே ரகுமான்
சாய்ராவுக்கு, தமிழே தெரியாதென அறிகிறேன். அவரைவிட உங்களுக்கு அவர் கணவனை தெரியுமா?
@@Nnnnnnni8093 அவரைவிட உங்களுக்கு அவர் மனைவியை தெரியுமா?
பாரிசாலன்(820),
இரா.மன்னர் மன்னன்(346),
பெ.மணியரசன்(552),
செந்தமிழன் சீமான்(477),
பரந்தூரை பாதுகாப்போம்(7),
மெய்யழகன் திரைப்படம்(36)
போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
பாரி தம்பி எல்லா தலைப்பிலும் பேசிரியப்பா👍👍👍👍👍👍👍👍👍👍
Varun: enakku yen divorce agala sollunga pakalam 😂
Paari: ithu oru sogamana kanoli
Varun: oh sorry
Varun's face change 5:25 😂😂😂
பாரியின் பார்வையில் மேலும் ஒரு சிறப்பான பதிவு
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
இறைவன் மிக பெரியவன்
கர்ம யாரையும் விட்டுரைக்காது
தனிமை என்பது மிகவும் கொடுமையானது. அது ஆண், பெண் இருவருக்கும் தாங்க முடியாத மனவேதனையை கொடுக்கும். பணம் சம்பாதித்த பிறகு ஆண்கள் ஏன் மனைவியுடன் நேரம் ஒதுக்கி மனம் திறந்து தன் வாழ்கையை ஏன் வாழ மருகின்றனர். மனைவிகள் பொம்மைகள் அல்ல. ஊச்சபச்ச அன்பை உங்களுக்கு கொடுத்தவர்கள். உங்களது தனிப்பட்ட நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். ஆண்கள் இந்த வழக்கை முறையை புரிந்து கொள்ளவேண்டும்.
ஏஆர்ரஹ்மான் அவர்களின் தனிப்பட்ட விடையம் தான். இருந்தாலும் இது மனதுக்கு கவலை அளிக்கிறது😔
😂😂😂Poda Mentalu
ஆக்கிரமிப்பு அகற்றம் நிறைய இடத்தில் நடக்குது அத பத்தி பாரி கருத்து தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கிறது..இந்த பதிவ பாப்பிங்களான்னு தெரில.. பாத்து நடைமுறை படுத்தினா மகிழ்ச்சி..
15:00 வண்ணாந்துறையில உள்பாவாட காணாமபோனாக்கூட என்ன சந்தேகப்படுறாங்க "யுவர் ஆனர்"! 😂
பாரி அண்ணா வருண் அண்ணா வணக்கம்❤
அப்போ ஒழுக்கம் எல்லாம் பாத்தா எவனுமே இல்லை மக்களுக்கு நல்லது சென்சா போதும்ன்னு தான் பாக்கனும். ஆண்டவனும் ஆண்டுட்டு இருக்குறவனும் ஆள துடிக்கிற கருத்தே இல்ன்னாலும் கத்துறவனும் எவனுமே Personal life ல ஒழுக்கம் இல்லை அதுக்காக விஜய்ய வேண்டாம்ன்னு சொல்ல கூடாது இவனுங்க இரண்டு பேரும் ஆண்டத பாத்தாச்சி வாய்ப்பு கொடுக்கனும் சீமான் மாதிரி 4 பக்கமு சறத்துக்காக கோடியில வாங்கிட்டு கத்திட்டு குடிச்சிட்டு பேசறவன விட இவரை நம்பி தான் பாப்போம்.
Once the trust is broken..it is broken...let her live happily without suffocation
Exactly
Meizhagan deleted scenes pathi video podu bro✌
ரகுமான் அண்ணா நல்ல மனிதர்
What both u discuss.is right talk.tamil culture not permit.tamilam malaysia.
எல்லாபுகழும் இறைவனுக்கே.
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
well Explained sago
இந்த வீடியோவில் எனக்கு தொன்றிய அனைத்து வினாக்களுக்கும் பாரி பதில் சொல்லிவிட்டார் பாரி ஒரு தீர்க்கதரிசி
Successfully Downloaded..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
Paari anna evlo knowledge neenga enga learn panninga I am impressed with your speech
💯 true pari anna
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊 மறைப்பதற்கு ஒன்றுமில்லை மறக்க நினைப்பது ஏணோ....🫠
Bro Your speech is truth of spiritual to our Human Society. In world Tamil culture is first culture of our human society 💗🌟⭐💫🧡🫴
பிடிக்காத கணவர்.ஆல்கஹாலிக்.33 வருடம்.வாழ்ந்தேன்.பிறகு அவரின் மரணம்.அதன்பிறகு தான் என் வாழ்க்கையில் 50 வயது வயதில் தான் என்னுடைய சுதந்திரத்தை உணர்ந்தேன்.பணம் பத்தும் செய்யும்.வயதான போது அவர் மனைவிக்கு இப்படி தேவையா. தனிமை தன்மானத்தை கெடுத்து விடும்.இருவரும் யோசிக்க வேண்டும்.
என்ன சொல்ல வருகிறீர்கள் கணவன் மரணமாகும் வரை பிடிக்காத கணவருடன் வாழ்ந்து அவர் மரணத்திற்குப் பின் நிம்மதியாக வாழலாம் என்கிறீர்களா அல்லது கணவன் இருக்கும் பொழுதே பிரிந்து நிம்மதியாக வாழ்வது சிறந்ததா
பாரி வருண் ❤ அண்ணா
Very Clear you always Brother....
Varun Anna 🔥🔥🔥
reason sonnalum pesuvaanga. Divoece is a legal right. If someone divorcing after 29 yrs of marriage, must be because of slow burnt emotional issues. There is no guarantee if we think 1000 times before marriage its going to be good or atleast the rate of separation would reduce. But need to think 1000 times before separating.
Arr oda last work Raayan aiooo namma mind vera anga poguthey 😅
அவர் தமிழ் தமிழ் என்று பேசியதால் இவரை வீழ்த்த வேண்டும் என்று வீழ்த்தி உள்ளார்கள்
எதை எதனுடன் சேர்க்கிறீர்கள்!!?
Bro vallal media need to reach atleast 50M subscribers to start a political party🥳 by pari.
To lead a good marriage life don’t look at the rich famous cinema celebrities who have complicated and fragile marriage life….. just see the resilience and humble life of our parents, grandparents or other old couples who have many years of wonderful successful marriage life
தனுஷ் மைண்ட் வாய்ஸ்: நல்ல வேலை நம்மள ஏதும் சொல்லல 😂😂😂
Yanda naiya Dhanush Ivan peasura videolam papanada?
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
😂😂😂😂😂
8;02 பாரிதம்பி;
நம்பிக்கைக்கு வரையரை இருக்கு.
காலம் பதில் சொல்லும் வரைதான், தம்பிக்கு புரியும, என்று நினைக்கிறேன்.
நம்பனுதான்,! ஆனால்..... தன் சமாதானத்தை இழக்கும் வரையல்ல;
தன் தகப்பனை மட்டுமே, தன்....சமாதானத்தை இழக்கும் வரை நம்பலாம்.
Varun paari...❤
Pari is lovely ❤for his speech
23:02 According to Paari Seeman is not fit to be a Leader 😮
நம் தெய்வீக தமிழ் குடிகளின் எல்லோருடைய வாழ்விலும் நடத்திய சகுனி - குண சூழ்ச்சி - வெளியே தெரிந்தது... குடும்ப சூழல் வாழ்வே சிறப்பு என்று தமிழ்மனப் பண்பு சிறப்பு பெறும் -இதுதான் உண்மை உலகுக்கு புரியும் விரைவில்
பாரி அன்ன 1500 வீடு கள் இடிக்கிரங்க அதை பத்தி பேசுங்க
Enga
Madurai 😢@@Thamizhan.394
@@Thamizhan.394 திருவேற்காடு
@@thirah80 reason
@@Thamizhan.394 th-cam.com/video/wBsOA5h81og/w-d-xo.htmlsi=fnLspJ8U4lsA30i4
அருமை பாரி...
Paari and Varun u both perfect Duo, Am following both of you’re channels, Paari my humble request I can understand you want to support Tamil Desiyam I respect that 🫡 But don’t support Seeman he’s not Genuine, That’s the only flaw in your side, That’s totally my point of view, Keep rocking Guys stay bold as always spread positivity 💗
24:50 Seemaanukkum athu porunthumthane..?
பாரிசாலன தம்பி வருண் தம்பி உங்கள் கானொபணியை எப்போதும் பார்ப்போம்
Yes nanba irukkum thalaimuraiku bayam varum marriage life patri
Rahman - You're a very soft person in public view. If it's your fault, please apologize to her and start a new chapter.
Saira - Stay away for some time and loneliness will teach something to both of you. A great person will forgive others.
We should be a role model to our kids otherwise their life will also affect, and they will also follow your footsteps...
தம்பி விவாகரத்து என்பது யாரும் விரும்பி எடுக்கும் முடிவு இல்லை. மனம் உடையும் பல நேரங்களில் நம் உறவுகளை நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கடைசியில் இதற்கு மேல் இழக்க ஏதும் இல்லை என்ற இடத்திற்கு வந்த பிறகு எடுக்கும் கடைசி முடிவு. ஆனால் அந்த முடிவை எடுக்கும் நபரைப்பொருத்து தீர்வு கிடைக்கும். விவாகரத்து என்பது எவ்வளவு மனவலியை கொடுக்குமோ அதைவிட அதிகமான மனவலியை கடந்து வந்தே அந்த முடிவை எடுத்திருப்பார்கள்.
I am watching always...anna..
சினிமா காரங்க அதிகம் விவாகரத்து ஆகுவது இயல்பாகி விட்டது
நீங்க வேணும்னா பாருங்க, இவர் வேற பெண்ணுக்காகவோ அல்லது இதன் பிறகு வேறு திருமணம் அல்லது காதல் பண்ணுவார் இந்த வயதில் பாருங்க
விவாகரத்து ஆன நடிகர் நடிகைகள் இதை செய்வாங்க
கித்தார் வாசிப்பதாக கேள்வி.
#saveparanthur
இளைஞர்களுக்கு திருமணம் நம்பிக்கை போய்விடும் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தும்
ஆமா சகோ பயமா இருக்கு..!
Prachanai yum irukathu onnum irukathu 😅 ( 👁️ indha gumbaliku veylai paakum agent thaan 2 maasathuiku oru murai celebrities divorce pandramaathiri set pandranga avlothaan 🤮) yethu naa namma family setup kulla pogama irukathaan, ithu oru agenda ussara irunga makkaleyy ❤🙏
Appo 2 months la innoru divorce varum nu solringala???
Unga video ku thaan waiting bro
வருன் உங்களுக்கு குஷீம்பு ஓவர்தான் டைவர்ஸ் வேனுமா????
பாரி and வருண்
சிறப்பு
பாரி தம்பி நீங்க சொன்ன ஒரு உண்மை இதுக்கு மேல ஒரு வாழ்க்கை தனியா இருந்து எப்படி வாழ முடியுமா.
You both cool haha watching from uk
Bro I also saw all your video❤ don't worry
Paari - Osho (Varun) combo ❤ fans ❤❤❤
😂😂😂
பாரி கங்குவா ப்ளாப் ஆனது குறித்து பேச வேண்டும்...❤
tommorow
@@varun_vlogs🤩 super
எங்கள் தலைவன் போல் ஒருவன் இருக்கின்றானோ இவ்வுலகில்
Ellarum dua 🎉sienga ❤😢😢😢
Pirivu vendaam❤
Ondupattaal undu vaalvu❤❤❤
5:05 உண்மை
I have seen atleast 3 videos on this issue, all you men talking about so many other possibilities but no one considers the family politics that a woman had to face. A woman getting married to a man with a mother that has iron clad hold on him and 5 sisters (omg) is not easy. She might be an intelligent woman, but does not come across as clever (samarthiyam) to handle the all-woman-in-laws issues. His mom and ARRaihana are smart cookies, She should have been relieved when his mom passed away(sorry for sounding so cold hearted, but it is what it is), but I heard his sister is taking his mother’s place now. From a woman’s point of view, these things are extremely hard to handle constantly. She would have been made to feel redundant constantly in his life, not as the so called “most important person” that a spouse deserves. I’m talking this from my personal experience. I live outside India, and still find it hard to deal with problems inflicted by my monster in law. Just adjusting to a life with a celebrity like ARR is hard, takes a ton of sacrifice, it will become a 100 times worse when you feel you are redundant all the time.
Consider this and do a video from a woman’s perspective please.
Although I fully respect ARR, don’t forget he is a momma’s boy. He mentioned her at the Oscars.
From my personal experience, my husband is a great man, loving husband, great father to my kids, but a momma’s boy. I have considered divorce atleast twice, had I been from a different culture I would have definitely called the shots.You have no idea the amount of hurt it inflicts in a woman’s heart. Look all the other celebrities with long lasting marriages, Nita Ambani, Rajni’s wife etc, the wife has a much larger space than Saira did. Poor woman!!
தனுஷ் சிறப்பு சக்தி இருக்கும்😂
For tamil people, Too much importance given to cinema people. People treat them like God everywhere following their personal life as well. This is another kind of drug in our society. We always talk about them somehow especially in Tamil you tubers. It seems to be some agenda behind these news.
*Paari Anna’s real name is Dinesh*
So, what?
@ 🧸
எந்த குடும்பத்தில் தான் சண்டை இல்லை டிரைவர் டைவர்ஸ் ஒன்றே தீர்வு என்றால் எப்படி நாமெல்லாம் பண்ற சேட்டைக்கு என்னோட பொண்டாட்டியா இருந்திருந்தா ஆயிரம் வாட்டி டைவர்ஸ் பண்ணி இருப்பா இருந்தாலும் ஒன்னா சந்தோசமா தான் இருக்கோம் அப்படித்தான் குடும்பம் இருக்கணும்
எல்லா புகழும் இறைவனுக்கே
Bro enaku la poiruchu me 23 edha generation marriage la waste ellam divorce culture and casual dating culture nu poranga be single 🙏🏻💯
பாரி நம்மளச்சுற்றி நம்மோடு இருக்கும் உறவுகள் நண்பர்கள் குழந்தை மனைவி தாய் தந்தை அனைவருமே நம்முடைய கர்மாவைப்பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எப்ப வேனாலும் என்னவேனாலும் நடக்கும் இது அனுபவ உண்மை யாரையும் காரணம் சொல்லமுடீயாது
அடுத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பேசறது.. நம்முடைய மாண்பு கிடையாது.. உங்களையும் பொதுப்படையாக தனிநபர் வாழ்க்கையை பேச வைத்து விட்டது இந்த சமூக வலைத்தளங்கள்.
நன்றி
நம் பாரம்பரிய இசையை அழித்து Digital ஒலியை தமிழ் சினிமாவில் புகுத்தி அதுவே நல்ல இசை என்று மக்களை உளவியல் தாக்குதல் செய்யவே ARR கு Oscar விருது வழங்கப்பட்டது
Thanks
உங்க வீடியோவை நான் எப்போதும் பாத்ருவனப்பா
there is a movie called rajakili which is making tamil god murugan look like a sleaze ....
Appo seeman ozhukkama ? Why are you supporting?
Nowadays, Separation or divorce happens coz the partners start ignoring one another and subsequently loose respect for each other.so its not coz of moral grounds, finance etc as it was earlier.when disrespect happens, it affects the family dynamics with children, society etc and forces the partners to separate as the system no longer works.
Disrespect will break all relationships between people not just weddings.we can not take any relationship for granted (cos its disrespect) and need to nurture it to work
தமிழகத்தில் இசையமைப்பாளர்கள் ஓவ்வொருவராக விவாகரத்து ஆவதேன்?
Bro talk about Beyonce ang jay z
And also p diddy