நான் எப்போவுமே கண்ணாடி வளையல் போட காரணம்? - Actress Revathi Sankaran Reveals | Glass Bangles

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs ปีที่แล้ว +122

    வாழவே கூடாது என்னடா வாழ்க்கைன்னு நினைக்குறவங்க கூட உங்க பேச்சை கேட்டா அட கொஞ்சம் வாழ்ந்துதான் பாப்போமே அப்படினு தோணும் அம்மா... உங்களை பாக்கும்போதே மனம் மகிழ்கிறது... 🙏🏻
    ❤❤❤❤

  • @sivakami17
    @sivakami17 ปีที่แล้ว +50

    What a wonderful voice!!! மெய்மறந்து போய் விட்டேன்.... And can't believe you are 80 yrs..... You are blessed indeed.

  • @tanishkagrade-ie890
    @tanishkagrade-ie890 ปีที่แล้ว +14

    கடன் இருக்க கூடாது............நீங்கள் சொன்ன விதம் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வர வழைத்தது. மிக அருமை .....life must go on as it is................... mesmerizing woman................I loved ur confidence in speech.❤️❤️❤️❤️❤️❤️😍😍😍

  • @uniquetamil332
    @uniquetamil332 ปีที่แล้ว +12

    அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 20 வருடங்களுக்கு முன்பு கே.பி பாலசந்தர் நாடகத்தில் பார்த்தேன். தாங்கள் வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தங்களை பார்ப்பதற்காகவே அந்த நாடகங்களை நான் பார்த்ததுண்டு.
    தங்களின் யதார்த்தமான பேச்சு அவ்வளவு அழகு அம்மா.
    அப்பொழுது பார்த்த அதே துருதுரு பேச்சு இன்றும் பார்க்கின்றேன். என்ன ஒரு Positive energy.
    உங்களைச் சுற்றியுள்ளவர்களை கலகலப்பாகவும் உத்வேகத்துடனும் வைத்துக்கொள்ளக்கூடிய வல்லமையும் நேர்மறை ஆற்றலும் பெற்றவர் தாங்கள்.
    வாழ்க்கையின் இயல்பு நிலை குறித்த தங்களின் உரையாடல் Amazing. Keep rocking ma....
    இன்று போல் என்றும் வாழ்க
    அன்புடன்
    M. Selvi
    From Malaysia

  • @Vasanthi-f7n
    @Vasanthi-f7n หลายเดือนก่อน +1

    அம்மா உங்களை தினம் தினம் பார்த்தால் தான் நாள் நல்ல நாள் வணங்குகிறேன்

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 ปีที่แล้ว +5

    இந்த வயசுலயும் என்ன அழகாக பேசுறீங்க. நாங்க உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும் மேடம்.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว +9

    அம்மா உங்களின் பேச்சும் செயலும் அழகு.

  • @thiraviamshilfa9899
    @thiraviamshilfa9899 ปีที่แล้ว +27

    When I was in second standard probably in 2002 I saw her in sun TV for the very first time in some serial.....I can't imagine it's been twenty years and she still looks the same.....embracing ageing❣️✨

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +27

    Wow, impossible to say that you are going to be 80. Simply superb. You look young because you are so practical to see the life. Praying God to have healthy life like this ever. 👏👏

  • @pavithralal2309
    @pavithralal2309 ปีที่แล้ว +15

    I met her once when she Came to our college as Chief guest in 2013... I sat right opposite her so close when we discussed women empowerment... Of course she was there for us on women's day
    ... Honestly i was stunned by her skin tone and color .. very fresh and looked calm... So serene...I was admired by her looks... ❤️❤️❤️❤️

  • @tjjackulin1492
    @tjjackulin1492 ปีที่แล้ว +10

    Madam oda paechu roamba pidikum so full speach kaetkamalae kandippa nalla irukumnu 1st like pottutaen 😀😀

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 ปีที่แล้ว +35

    “mudumai oru azhagu” - so so so true. Why has the world moved away from this philosophy? So sad to see 60, 70, 80 year old men and women torturing themselves to look 30

  • @smilyfelix2018
    @smilyfelix2018 ปีที่แล้ว +27

    Your positive attitude toward life is contagious... keep cranking mam

  • @kousarbanu6221
    @kousarbanu6221 ปีที่แล้ว +144

    Ipo la 30age la ulla ladies ah daily saree katta sombal varuthu . 80 age la evlo azhaga dress panirkanga... At 80 la ipdi kuda irka mudiyuma nu viyakkiren.... God bless her

    • @demosumathi9443
      @demosumathi9443 ปีที่แล้ว +6

      Hi am also 30 now started saree wearing....

    • @jayanthis8365
      @jayanthis8365 ปีที่แล้ว +1

      💯

    • @BetheChange80
      @BetheChange80 ปีที่แล้ว

      Enga Paati ippadithan-cotton silk ,cotton sarees daily kalakuvaanga.
      After her husband passed away, from 83 years onwards she still looks good but without the Bindi/pottu those cotton sarees don't look good .I feel bad.

    • @thiruandal8836
      @thiruandal8836 ปีที่แล้ว

      @@demosumathi9443 mi

    • @cynthiyasamson3
      @cynthiyasamson3 ปีที่แล้ว

      Lpll

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 6 หลายเดือนก่อน +1

    She is not telling about their children..life is too beautiful for her. God's gift to her art of living..

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 ปีที่แล้ว +1

    Amma ungal vazhalkkai murai,Manasu, velipadaiyana pechu, elimai,traditional and modern Ellam serntha azhagi . Wonderful women 👏👏👌🤗🥰🌺🧚

  • @suvib260
    @suvib260 ปีที่แล้ว +6

    Amma, neengal azhaga pesureengal❤️😀enaku ipadi oru paati ilaiye endru kavalaiya irukiradhu

  • @thulsirajan1388
    @thulsirajan1388 ปีที่แล้ว +7

    Humble namaskarams and love to Mrs Revathy Sankaran 💐❤️🙏

  • @kavinayaponnuswamy3731
    @kavinayaponnuswamy3731 ปีที่แล้ว +1

    Unmaiya 80 nu namba mudiyala 😲
    Very practical......

  • @bindhu6865
    @bindhu6865 ปีที่แล้ว +10

    Wow.. 80 ? Look @ her skin !! 😍

  • @vijayabaskar6145
    @vijayabaskar6145 ปีที่แล้ว +1

    ரேவதி சங்கரன் மேடம் என் அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்.அ.விஜய்

  • @bhuvijay
    @bhuvijay ปีที่แล้ว +27

    Positive vibes ❤❤❤ what an attitude.. just luv her

  • @Dr_poornima_G_TEEM_dental_care
    @Dr_poornima_G_TEEM_dental_care ปีที่แล้ว +8

    Ha ha same like my thatha. He told same dialogue to my granny that he will marry the first girl he meets in a matrimonial alliance and married my grandma. She had proclined teeth too. The irony, 40 yrs later I'm an orthodontist now! More irony my grandma lost all her teeth before I joined BDS! 😄😄😄

  • @LogeshwaranM
    @LogeshwaranM ปีที่แล้ว +12

    Why she is young and glowing at 80’s??
    The answer is
    Her positive and practical thoughts towards life

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 ปีที่แล้ว +9

    So much positive thinking and talking 🥰 wow 🤩 keep rocking Revathi Mam 👏🏻

  • @sundari7670
    @sundari7670 ปีที่แล้ว

    Great inspiration..enku 29 ipovae vazhka verupa irku ena vazhka da nuu....ungala paatha inum 50 yrs pathukalam da nu thonudhu...nothing is lateeee.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +1

    Good interview! மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று வளையல்களை ஆசையுடன் அங்குள்ள வளையல்காரரிடம் அணிந்து குலுங்க குலுங்க
    நடந்து எல்லோரிடமும் காட்டி மகிழும் இன்பத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. பிச்சிப்பூவின் அதீதமான நறுமணத்தை எங்கோ உள்ள என்னால் இப்போதும் உணர முடிகிறது. விதவிதமான குஞ்சலங்கள், ரிப்பன்கள், ஆஹா நினைத்தால் மனம் ஏங்குகிறது. விதவிதமாய் அம்பாளுக்கு மாலைகள், அந்த ரோஜாக்களைச்சுற்றும் தேனீக்கள், அப்பப்பா, என்ன தெய்வீக மணம் ! மதுரைதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். லேடி டோக் கல்லூரி பற்றி( எனது பட்டப்படிப்பு ம் அங்குதான்) சொன்னதும் அவை எல்லாம் நினைவுக்கு வந்தன.
    நல்ல விஷயங்களை எளிமையாக, இனிமையான முறையில் அளித்ததற்கு நன்றி. பேட்டி கண்டவரும் நன்றாக செய்தார்.

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว +7

    Revathi ma'am ..don't use dye. I'm using Henna ( 1St day ) & Avuri ( Indigo -2nd day ). Lots of changes in hair color.

    • @Happymevj
      @Happymevj ปีที่แล้ว +2

      Can you Pls share the procedure?

  • @vramesh3762
    @vramesh3762 ปีที่แล้ว +7

    நீங்க அழகான அம்மாதான்

  • @YOUtubeஉலகம்
    @YOUtubeஉலகம் ปีที่แล้ว +8

    🙏மனம் தான் அனைத்திக்கு காரணம் 🌹

  • @indhujasaki5247
    @indhujasaki5247 ปีที่แล้ว

    Romba supera pesurenga amma ketukute irukkanum bola iruku such a sweet person

  • @soupsam5
    @soupsam5 ปีที่แล้ว +4

    where to buy these bangles amma? its so pretty, pls let us know...

  • @njayaprakash844
    @njayaprakash844 ปีที่แล้ว +1

    Anchor is very good.... Awesome.... Asking proper questions and listening patiently for her answers 👏👏🤩🤩

  • @vimalasarul822
    @vimalasarul822 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அம்மா . வார்த்தைகள் வரவில்லை வணங்குகிறேன்

  • @sahajayogameditationtamil4704
    @sahajayogameditationtamil4704 ปีที่แล้ว +2

    very practical and logical answering, interviewer also very pleasant guy.

  • @rajathis1189
    @rajathis1189 ปีที่แล้ว +8

    Such an optimistic woman♥️💓🤩🤩

  • @kavithas9378
    @kavithas9378 ปีที่แล้ว +5

    Super 👌 👍 😍 ma,you are the best lady of confidence, positive attitude, so proud of you mam,I am very gifted to see this video, thank you ma,live long life

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 5 หลายเดือนก่อน +1

    60 வயது மாதிரி இருக்கீங்க மா இல்ல love you மா

  • @soupsam5
    @soupsam5 ปีที่แล้ว +2

    Does anyone know where to get these bangles…

  • @seeyakannan9076
    @seeyakannan9076 ปีที่แล้ว +5

    Really inspired mam... How energetic you are... Great.

  • @Shyamniti
    @Shyamniti ปีที่แล้ว +3

    She s beautiful inside n out always😍

  • @annaprameelakrishnan4967
    @annaprameelakrishnan4967 ปีที่แล้ว +20

    You are really inspiration for everyone ma😍

  • @faruaajeedhvlog3403
    @faruaajeedhvlog3403 ปีที่แล้ว +6

    I'm ur great fan Amma.... I love u soo much❤️❤️❤️❤️ I love ur way of speech and knowledge ❤️❤️❤️ No words to explain 😍😍😍

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 ปีที่แล้ว +6

    Madam can you please tell where you purchase this bangles and how much????how you maintaining your bangles???

  • @abilesh2301
    @abilesh2301 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் 😍💓🌹💐❤🙏

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 8 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க போடும் வளையல் எங்கு வாங்கலாம் என்று சொல்லவும் அம்மா

  • @zabinm2667
    @zabinm2667 ปีที่แล้ว +6

    Beauty Tips Soluga Amma

  • @maheshwarimurthy1800
    @maheshwarimurthy1800 ปีที่แล้ว +1

    Excellent speech ❤️ very hard to see the honest sincere humans in the world ...u are great Amma

  • @gayatrivenkataraman408
    @gayatrivenkataraman408 ปีที่แล้ว +4

    Mam, can u write a book of things that we follow but we don’t know the reason behind it

  • @suganyasrini1962
    @suganyasrini1962 ปีที่แล้ว +2

    Positive human being i like that. I learned something about ur this speech ma

  • @gayathrianand8269
    @gayathrianand8269 ปีที่แล้ว +2

    Semma positivity👌👌👌vera level

  • @sathiyamadhu6059
    @sathiyamadhu6059 ปีที่แล้ว +2

    Hatsoff to u ma enna oru clear thought positive thought 🥰🥰🥰🥰🥰

  • @Sakthijagannathan
    @Sakthijagannathan 10 หลายเดือนก่อน

    Arumy Amma valga valamudan god bless you amma

  • @shiny5051
    @shiny5051 ปีที่แล้ว +6

    Nee enna mam dye use pandriga hair nalla iruku

  • @punitharp267
    @punitharp267 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுடைய பேச்சு அருமை

    • @SiyambalaDevi-sk6zw
      @SiyambalaDevi-sk6zw ปีที่แล้ว

      அம்மா உங்களை எனக்கு. ரொம்பவும். பிடிக்கும். ஏன் என்றால் கண்ணாடி. அனிததுருப்பது.மிகவும்.அழது

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp ปีที่แล้ว

    Your speech very nice and useful mam very talented and nice human being you live long life mam

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க என்ன ஹேர் டை பயன்
    படுத்தறீங்க.

  • @shadowboy7218
    @shadowboy7218 ปีที่แล้ว +9

    Girls Girls யாராச்சும் இருக்கிங்களா இந்த பாட்டி அம்மா மாதிரி

  • @Shukra9665
    @Shukra9665 11 หลายเดือนก่อน

    Ma'am, you have the best values, ideas. Blessed to hear you.

  • @madhima
    @madhima ปีที่แล้ว

    Your positive attitude is always appreciated Dear Madam

  • @azrajameel7310
    @azrajameel7310 ปีที่แล้ว

    What an awesome lady. May God bless her with health and happiness

  • @fathimashahira8697
    @fathimashahira8697 ปีที่แล้ว

    Beautiful talk .. you are grate mam🎉God bless you...!

  • @karpagamvasantha1859
    @karpagamvasantha1859 ปีที่แล้ว +1

    You are my inspiration Revathy Amma🥰 I learned lot of things from you.

  • @ushasaravananphonicstraine1583
    @ushasaravananphonicstraine1583 ปีที่แล้ว +5

    Positive vibes 😍😇

  • @balaganesh5820
    @balaganesh5820 ปีที่แล้ว +3

    Aishwarya Rai 💓

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 ปีที่แล้ว +2

    Your thoughts ar superb
    Even I am.. Like that

  • @athiyanavneeth7152
    @athiyanavneeth7152 ปีที่แล้ว +7

    Mangaiyar malarin sirantha asiriyar.

  • @rajakumari8179
    @rajakumari8179 ปีที่แล้ว

    Awesome speech Ma.
    So meaningful.If I had a chance to meet u is a blessing for me.The way u think is almost same as me.
    From Malaysia with lots of🥰.

  • @mallikak.4557
    @mallikak.4557 6 หลายเดือนก่อน

    Super ma..unghal aseeratham enrum anghalukku vendum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +3

    Nalla message...

  • @IntrestingFactsAround360
    @IntrestingFactsAround360 ปีที่แล้ว +3

    Positive vibe amma.

  • @roopadevi9769
    @roopadevi9769 ปีที่แล้ว

    Madam .. u r always classic legend. I love you ❣️

  • @rakhirakhi2131
    @rakhirakhi2131 ปีที่แล้ว +1

    Unmaiya super amma

  • @seema263
    @seema263 ปีที่แล้ว +3

    Really liked Revathi amma. Love from Kerala.

  • @janufakamaldeen5281
    @janufakamaldeen5281 ปีที่แล้ว

    Amma nenga alagha irukureenga.neraya ariu irukkuthu..ean amma konjam qur'aan naium padichi patha nallame..

  • @deepashreebhaskaran4309
    @deepashreebhaskaran4309 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த அம்மா இவர்

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 ปีที่แล้ว +3

    I thought she is 60😍

  • @sudhab1645
    @sudhab1645 ปีที่แล้ว +2

    Amma speech epavume super

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar ปีที่แล้ว +5

    Honest speech telling the fact 👏 wat has hppnd in her real life but today reality no one accepting a big teeth girl re fat girl everyone want heroine to lead their family 😄 jokes apart... Girls don't judge boys just check their character nd to the Boys don't disappoint the girls ....

  • @umakrish9151
    @umakrish9151 ปีที่แล้ว +3

    Positive mind, inspiring ❤

  • @geetaramankidambi9258
    @geetaramankidambi9258 ปีที่แล้ว

    Great amma neenga hands up

  • @prettyvlogs_tamil
    @prettyvlogs_tamil ปีที่แล้ว +3

    Genius speech mam

  • @sumathin1005
    @sumathin1005 ปีที่แล้ว

    Enna oru azhagana pechu
    Wow really you are very smart amma
    I love you so much amma❤

  • @anony2255
    @anony2255 ปีที่แล้ว +2

    RESPECT TO HER HUSBAND

  • @FRANCIESFELICIA
    @FRANCIESFELICIA 5 หลายเดือนก่อน

    Superb speech

  • @learnwithvasanthi2663
    @learnwithvasanthi2663 ปีที่แล้ว

    Superb am a..great inspiring ❤❤❤❤

  • @anbesivam930
    @anbesivam930 ปีที่แล้ว

    அருமையான பதிவு...🥳

  • @shalinipappa8654
    @shalinipappa8654 ปีที่แล้ว +1

    Lady doak college... doakians..mee too maaa

  • @priyakannan2624
    @priyakannan2624 ปีที่แล้ว

    Super MA.... Very down to earth person....

  • @malarvizhi5987
    @malarvizhi5987 ปีที่แล้ว

    Inspiring speech 👏👏👏🙏🙏🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

    சூப்பர்.💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @WomensDreamWorld
    @WomensDreamWorld ปีที่แล้ว

    Super mam...neega Lady Doak college LA than padichingala....super...I'm also *Proud to be a DOAKIAN* 💪

  • @serancaleb2185
    @serancaleb2185 ปีที่แล้ว +2

    Yellow why always

  • @leelavathiyuvaraj5398
    @leelavathiyuvaraj5398 6 หลายเดือนก่อน

    You are great Amma ❤

  • @raghunandhan2511
    @raghunandhan2511 ปีที่แล้ว +1

    I started to love her literally..

  • @citywalkswithdee8330
    @citywalkswithdee8330 ปีที่แล้ว

    Endingla Sound of music movie song ' something good'❤️

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว

    Thank you for the video

  • @Jaya-hi1bx
    @Jaya-hi1bx 9 หลายเดือนก่อน

    Enakkum valayal romba pudikkum

  • @sivauma2924
    @sivauma2924 ปีที่แล้ว

    Thank you mam your positive attitude

  • @wegosomu8670
    @wegosomu8670 ปีที่แล้ว +2

    Nala husband kedacha,ipati bold pesalam mam