இதுவரை பல சோதிடர்களிடம் பலன் பார்த்திருக்கிறேன்..இவரைப் போல் யாருமே என்ன பிரச்சனை, அதற்கு தீர்வு தந்ததேயில்லை...(சிறிது காலதாமதம் இருப்பினும் அருமை யாக பலன் கூறுகிறார்.. பொறுமை அவசியம்).. எனக்கு குரு திதி சூன்யம்,குரு சந்திரன் இணைவு,தாங்கள் கூறிய அனைத்து பலன்களையும் குரு எனக்கு தங்கு தடையில்லாமல் வச்சு செய்திருக்கிறார்..மிக மிகச் சரி.. மிக்க நன்றிகள்...
ஓம் நமசிவாய எங்கள் குருஜி சொல்வது போல் எல்லாம் வேடிக்கை தான் நமக்கு நடக்கும் வரை நமக்கு நடந்தால் சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அது வேடிக்கை என்பதை மிக ஆழமாக எடுத்துக் கூறினார்கள் சுகமே சூழ்க மீண்டும் ஒரு முறை நன்றி கலந்த வணக்கத்தை என் குருநாதர்க்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் க சுவாமிநாதன் TNEB IA கபிஸ்தலம்
சுகமே சூழ்க சாமி.100% true.குரு ஹஸ்தத்தில், குரு,கேது in கன்னி லக்னம் க்ருத்திகை நட்சத்திரம் சாமி. பரிகாரம் சொல்லுங்கள். இதன் 2 nd video post செய்யுங்கள்
ஓம் நமசிவாய எங்கள் குல குரு அவர்களுக்கு கோடி நமஸ்காரம் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜி சொல்வது போல் நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கார்த்திகை இரண்டாம் பாதம் உங்கள் அப்பாவுக்கு குருஜி சொன்னது போல் இரண்டு தாரம் தான் ஜாதகத்தை குருஜியை அனுப்பி உள்ளேன் இயற்கையும் இறைவனும் தான் என் ஜாதகத்தை பார்க்க அருள் புரிய வேண்டும் சுவாமிஜி ஜாதகத்தை கணித்த பிறகு தான் என்ன என்ன பரிகாரங்கள் உள்ளது என்று தெரியவரும் என் வாழ்க்கையை மாற்றிய மகான் மரணம் வரை பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் மின்சார வாரியம் கபிஸ்தலம்
குரு திருவோணம் நட்சத்திரத்தில் தான் இருக்கிறது. நீங்கள் சொல்வதைபோல் தான் வாழ்க்கை உள்ளதுங்க சாமி. இதற்கு தீர்வு நீங்கள் தான் கூறவேண்டும் சாமி (தங்களிடம் ஜாதகம் பார்க்க பதிவு செய்துள்ளோம்) மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் சாமி
எல்லோரும் குரு சுப கிரகம் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அவர் லக்கின அசுப வீட்டிலோ அல்லது சனி ராகு கேது செவ்வாய் உடன் இணைந்த தசை நடத்தினாலும் குரு அமர்ந்த நட்சத்திரம் ராகு கேது சனி செவ்வாய் சூரியனாக இருக்கும் பட்சத்தில் கெடு பலன்களை நிச்சயமாக தருவார் .குரு பகை வீட்டில் அமர்ந்து சனி ராகு கேது செவ்வாய் பார்வை பெற்றாலும் தீய பலன்கள் தான் தன் தசா /புத்தி காலத்தில் கொடுத்தே தீருவார் .6,8,12 ஆம் இடத்தில் குரு மறைந்தாலும் நட்பு வீட்டில் இருந்தால் நல்ல பலன்களையும் பகை வீட்டில் அமர்ந்ததால் தீய பலன்களையும் கொடுக்கும். வக்கிரம் பெற்ற குரு ஆட்சி உச்சம் பெற்றால் முழு யோகத்தை தராது . பித்ரு சாபமும், குலதெய்வம் தெரியவில்லை சாபம் போன்றவற்றிக்கு குரு தான் முழு காரணம்.இந்த ஜென்மத்தில் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அல்லது வயதில் மூத்த குடிமக்களை கேலி கிண்டல் நக்கல் செய்து இருந்தாலோ அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மன்னிப்பு கேட்டு விடுங்கள் இல்லை என்றால் அந்த கர்மா உங்கள் வாரிசுகளை தாக்கும்.
ஐயா! குரு எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடம் சம்பந்தமான அனைத்தையும் பாழ் செய்வார்(ஆனால் பார்க்கும் இடத்திற்கு நன்மை செய்யக்கூடிய வலிமை உள்ளவர்) என்றும்....சனி, தான் நின்ற இடத்தை பரிமளிக்கச்செய்து அந்த இடத்தின் காரகத்துவங்களை உயர்த்துபவர்(ஆனால் பார்க்கும் இடத்திற்கு பாதகம் விளைவிக்க வல்லவர்) என்றும்....அமரர் செந்திலடிமை தினகர் School of Astrology 1980களிலே முதன்முதலாக சொன்னதாக எனக்கு நினைவு. உதாரணத்துக்கு: தனுசு லக்னமாக அமைந்து, அங்கே குருவும் ஆட்சி பெற்று, கூடவே சனியும் நின்ற (தனக்குப் 12லும் 11லும்ஆக!) ஜாதகருக்கு, காரகோ நாஸ்தியுடன், குரு ஆட்சி பெற்று தன் இடத்தை தானே பாழ் செய்வது என்ற Double Troubleவாதியாக செயல் படுவது ஒருவித கொடூரம் என்றால்.... உடனிருக்கும் சனி, குரு பாழ்படுத்தும் அனைத்தையும் சனி நேர் செய்து சமன் செய்கிறது! குரு தன் ராசியிலே நிற்கும் அமைப்பு பெற்ற ஆண்/பெண், இயல்பிலேயே பேரழகு கொண்டவர்களாக இருப்பார்கள், சற்றே பூசிய உடலமைப்புடன்! ஆனால்...ஜாதகர் மற்றோர் கண்களுக்கு பேரழகாக தெரிவார், தன் கண்களுக்கு மிக சாதாரணனாக, அழகு குறைந்தவராக மட்டுமே காட்சியளித்து, தாழ்வு மனப்பான்மையில் சிக்கித்தவிப்பார். தைரியமான எதிர்பாலினர் பகிரங்கமாகவே தொடர்ந்து தரும் flattering romantic attention & importance மட்டுமே அந்த ஜாதகரின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குகிறது! அதோடு,பல எதிர்பாலினர் அவ்வளவு பேரழகுடனான நபரை மனதில் பூஜித்தாலும், வெளியில் நேரடியாக ஜாதகரை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் அற்று, அவரைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற பாவனையும் சேர்ந்தே அமைகிறது. குரு, இருபாலினருக்கும் இலக்கணம் தாண்டிய, பொது வரையறை மீறிய உறவுகளையும்(Taboo என்று சமுதாயம் முத்திரை குத்தியுள்ள!) அவ்வுறவுகளில் நாட்டத்தையும், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்ற vibrationsஐயும் தருகின்ற planet என்று 400 வருடங்களுக்கு முந்தைய Franceநாட்டு Gypsy ஜோதிடக்குறிப்பு புத்தகம் ஒன்று கூறுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், குருசண்டாளம் பலருக்கு நன்மை பயக்கும் அம்சமாக அல்லவா தென்படுகிறது??!!
Palan athanala enna enna nadakum... Eathulalam kashtamnu sonna... Useful la irukum. Normal makkaluku eadam yogam mudakam lam soldratha no use than. Skip than pannathonuthu
வணக்கம் சாமி நான் Nov 8 fessகட்டி இருக்கேன் எனக்கு உடல் நிலை சரியில்லை சீக்கீரம் பார்த்து சொல்லுங்கள் பாப்பா திருஒணம் நட்சத்திரத்தில் குரு இருக்கிறது நீங்க சொன்னது100% உண்மை
Kadvul manithaga kuda varalam nanba evar sollarathu unmai enoda jathagathula guru vechu seyaraeu mudukam hasthathila erukaru next disai guru tha guru chandran vera serthu eruku sivakkaiyar enbathu evroda guru nanba
சாமி வணக்கம் குரு திசைல வந்து குரு வக்ரமாயி எட்டுல இருந்து கூட சனியும் வக்ர நட்சத்திரம் அஸ்தம் அஞ்சு குடையும் எட்டுக்குடையனும் 12 ல இருக்காங்க கும்ப லக்னத்திற்கு 8ல் இருந்தால் குரு தோஷமா குரு திசை யோகமா அல்லது சாபமா
அனைவருக்கும் வணக்கம், சுகமே சூழ்க
😊
சுகமே சூழ்க சுவாமி 🙏
@@BAKTHIINFINITY🎉
Guru pennuku mudaku means..aanuku avargal drogam senjirukanuma? Aangalal avamanam varuma?
இதுவரை பல சோதிடர்களிடம் பலன் பார்த்திருக்கிறேன்..இவரைப் போல் யாருமே என்ன பிரச்சனை, அதற்கு தீர்வு தந்ததேயில்லை...(சிறிது காலதாமதம் இருப்பினும் அருமை யாக பலன் கூறுகிறார்.. பொறுமை அவசியம்)..
எனக்கு குரு திதி சூன்யம்,குரு சந்திரன் இணைவு,தாங்கள் கூறிய அனைத்து பலன்களையும் குரு எனக்கு தங்கு தடையில்லாமல் வச்சு செய்திருக்கிறார்..மிக மிகச் சரி.. மிக்க நன்றிகள்...
எப்படி contact பண்ணுவது please சொல்லுங்க
Sivakiyar rishbananthar youtube channel@@umamaheswari-yq8sp
Sivakkiyar rishbanathar search panuga
Chennai office number 9514133666 tirupur office number 7339293007
Oru jakathuku evolw sir akum pls tell me
எனக்கு குரு சந்திரன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா
Vanakkam Guruji. Very True. Enaku guru chandran serkai 6th place. Guru Marainthu vittar. Mithuna lagnam. Mundru thalaimurai mun en Periya Atthai kinatril vilunthu iranthu vittar. Engal kudumbam pen sabam undu endru kelvipattu ullen. Mikka nandri swamji
நமசிவாய வா ஆழ்க 🙏
சுகமே சூழ்க செந்தில் அண்ணன் அவர்களுக்கும் குருநாதர் தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கும் என் அன்பான வணக்கம்.
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை சாமி
எங்கள் குருநாதர் சொல்வது அனைத்தும் 💯 உண்மை
ஓம் நமசிவாய எங்கள் குருஜி சொல்வது போல் எல்லாம் வேடிக்கை தான் நமக்கு நடக்கும் வரை நமக்கு நடந்தால் சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அது வேடிக்கை என்பதை மிக ஆழமாக எடுத்துக் கூறினார்கள் சுகமே சூழ்க மீண்டும் ஒரு முறை நன்றி கலந்த வணக்கத்தை என் குருநாதர்க்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் க சுவாமிநாதன் TNEB IA கபிஸ்தலம்
சுகமே சூழ்க சாமி.100% true.குரு ஹஸ்தத்தில்,
குரு,கேது in கன்னி லக்னம் க்ருத்திகை நட்சத்திரம் சாமி.
பரிகாரம் சொல்லுங்கள்.
இதன் 2 nd video post செய்யுங்கள்
சாமி என்ன சொல்லுறதுனு தெரியல பிரபஞ்சம் குடுத்த வரம் நீங்கள் 🙏🙏🙏
Yes very true sir
ஓம் நமசிவாய எங்கள் குல குரு அவர்களுக்கு கோடி நமஸ்காரம் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜி சொல்வது போல் நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கார்த்திகை இரண்டாம் பாதம் உங்கள் அப்பாவுக்கு குருஜி சொன்னது போல் இரண்டு தாரம் தான் ஜாதகத்தை குருஜியை அனுப்பி உள்ளேன் இயற்கையும் இறைவனும் தான் என் ஜாதகத்தை பார்க்க அருள் புரிய வேண்டும் சுவாமிஜி ஜாதகத்தை கணித்த பிறகு தான் என்ன என்ன பரிகாரங்கள் உள்ளது என்று தெரியவரும் என் வாழ்க்கையை மாற்றிய மகான் மரணம் வரை பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் மின்சார வாரியம் கபிஸ்தலம்
அருமையான விளக்கம் சிவா 👌🙏
வாழ்க வளமுடன் 💐💐
சத்தியமான உண்மை ஐயா
குரு+சனி இணைவு பற்றி சொல்லவும்
மிகவும் அருமையான பதிவு.
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
Neenga kooruvathu migavum payanullathaaga ullathu nandrigal pala ayya 🙏
மிகச்சரி. 100% உண்மை
குரு திசை சாமி எனக்கு.. நீங்கள் சொன்னது உண்மை சாமி
Sami 100% true Ena ponnuku guru asthma star la iruku....and Ena akka kolathula vizhunthu eranthuttanga...
குரு திருவோணம் நட்சத்திரத்தில் தான் இருக்கிறது. நீங்கள் சொல்வதைபோல் தான் வாழ்க்கை உள்ளதுங்க சாமி. இதற்கு தீர்வு நீங்கள் தான் கூறவேண்டும் சாமி (தங்களிடம் ஜாதகம் பார்க்க பதிவு செய்துள்ளோம்) மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் சாமி
Eppadi pathivu seiyanum
Tiruchendur murugan kovil poanga,thursday breakfast skip panithu madhiyam manjal kondai kadalai sundal seidhu veetilae neivedyam seiyungal, ragavendrar,saibaba pray panikoangha
Are you depth knowledgeable person. In your speech is very useful in this society. Thank you very much sir🙏🙏.
அஸ்தம் - குரு- உண்மை 🙏🙏
எல்லோரும் குரு சுப கிரகம் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அவர் லக்கின அசுப வீட்டிலோ அல்லது சனி ராகு கேது செவ்வாய் உடன் இணைந்த தசை நடத்தினாலும் குரு அமர்ந்த நட்சத்திரம் ராகு கேது சனி செவ்வாய் சூரியனாக இருக்கும் பட்சத்தில் கெடு பலன்களை நிச்சயமாக தருவார் .குரு பகை வீட்டில் அமர்ந்து சனி ராகு கேது செவ்வாய் பார்வை பெற்றாலும் தீய பலன்கள் தான் தன் தசா /புத்தி காலத்தில் கொடுத்தே தீருவார் .6,8,12 ஆம் இடத்தில் குரு மறைந்தாலும் நட்பு வீட்டில் இருந்தால் நல்ல பலன்களையும் பகை வீட்டில் அமர்ந்ததால் தீய பலன்களையும் கொடுக்கும். வக்கிரம் பெற்ற குரு ஆட்சி உச்சம் பெற்றால் முழு யோகத்தை தராது . பித்ரு சாபமும், குலதெய்வம் தெரியவில்லை சாபம் போன்றவற்றிக்கு குரு தான் முழு காரணம்.இந்த ஜென்மத்தில் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அல்லது வயதில் மூத்த குடிமக்களை கேலி கிண்டல் நக்கல் செய்து இருந்தாலோ அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மன்னிப்பு கேட்டு விடுங்கள் இல்லை என்றால் அந்த கர்மா உங்கள் வாரிசுகளை தாக்கும்.
Super Guruji, you are really great 100 % right
முற்றிலும் உண்மை
சாமியின் சென்னை அட்ரஸ் சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
மேஷம் லக்னம் மகரத்தில் குரு சந்திரன் இணைவு .குரு தசையில் புத்தி நடைபெறுகிறது.
உண்மையில் குருதிசைகுருபுத்திபிரச்சனைதான்
Correct guru காணாமல் போக வைக்கிறார்.
Guru Rishabananthar Ku Vanakkam
Superb sir thank you sir 👃👃👃
நன்றி ஐயா🙏🙏🙏🙏
சாமிஅனைத்தும்மேஉண்மைசாமி
மேஷ லக்னம், குரு சந் செவ் மூன்றும் ரிஷபத்தில் உள்ளது குரு ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளது ஐயா நீங்கள் சொல்வது 100% சரி ஐயா
Sir மகர ராசி மகர லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் குரு தசை எப்படி இருக்கும்
நன்றி சாமி ❤❤❤
ஐயா! குரு எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடம் சம்பந்தமான அனைத்தையும் பாழ் செய்வார்(ஆனால் பார்க்கும் இடத்திற்கு நன்மை செய்யக்கூடிய வலிமை உள்ளவர்) என்றும்....சனி, தான் நின்ற இடத்தை பரிமளிக்கச்செய்து அந்த இடத்தின் காரகத்துவங்களை உயர்த்துபவர்(ஆனால் பார்க்கும் இடத்திற்கு பாதகம் விளைவிக்க
வல்லவர்) என்றும்....அமரர் செந்திலடிமை தினகர் School of Astrology 1980களிலே முதன்முதலாக சொன்னதாக எனக்கு நினைவு.
உதாரணத்துக்கு: தனுசு லக்னமாக அமைந்து, அங்கே குருவும் ஆட்சி பெற்று, கூடவே சனியும் நின்ற (தனக்குப் 12லும் 11லும்ஆக!) ஜாதகருக்கு, காரகோ நாஸ்தியுடன்,
குரு ஆட்சி பெற்று தன் இடத்தை தானே பாழ் செய்வது என்ற Double Troubleவாதியாக செயல் படுவது ஒருவித கொடூரம் என்றால்.... உடனிருக்கும் சனி, குரு பாழ்படுத்தும் அனைத்தையும் சனி நேர் செய்து
சமன் செய்கிறது!
குரு தன் ராசியிலே நிற்கும் அமைப்பு பெற்ற ஆண்/பெண், இயல்பிலேயே பேரழகு கொண்டவர்களாக இருப்பார்கள், சற்றே பூசிய உடலமைப்புடன்! ஆனால்...ஜாதகர் மற்றோர் கண்களுக்கு பேரழகாக தெரிவார், தன் கண்களுக்கு மிக சாதாரணனாக, அழகு குறைந்தவராக மட்டுமே காட்சியளித்து, தாழ்வு மனப்பான்மையில் சிக்கித்தவிப்பார்.
தைரியமான எதிர்பாலினர் பகிரங்கமாகவே தொடர்ந்து தரும் flattering romantic attention & importance மட்டுமே அந்த ஜாதகரின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குகிறது! அதோடு,பல எதிர்பாலினர் அவ்வளவு பேரழகுடனான நபரை மனதில் பூஜித்தாலும், வெளியில் நேரடியாக ஜாதகரை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் அற்று, அவரைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற பாவனையும் சேர்ந்தே அமைகிறது.
குரு, இருபாலினருக்கும்
இலக்கணம் தாண்டிய,
பொது வரையறை மீறிய உறவுகளையும்(Taboo என்று சமுதாயம் முத்திரை குத்தியுள்ள!)
அவ்வுறவுகளில் நாட்டத்தையும், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தொடர்ந்து
தந்து கொண்டே இருக்கின்ற vibrationsஐயும் தருகின்ற planet
என்று 400 வருடங்களுக்கு முந்தைய
Franceநாட்டு Gypsy ஜோதிடக்குறிப்பு புத்தகம் ஒன்று கூறுகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், குருசண்டாளம்
பலருக்கு
நன்மை பயக்கும் அம்சமாக அல்லவா தென்படுகிறது??!!
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐
வணக்கம் சாமி. ஓம்சிவாயநமக
குருவே சரணம்
Whatever you said Samy it's true it's happened with me
அருமை சாமி
Palan athanala enna enna nadakum... Eathulalam kashtamnu sonna... Useful la irukum. Normal makkaluku eadam yogam mudakam lam soldratha no use than. Skip than pannathonuthu
நன்றி சாமி
வணக்கம் சாமி நான் Nov 8 fessகட்டி இருக்கேன் எனக்கு உடல் நிலை சரியில்லை சீக்கீரம் பார்த்து சொல்லுங்கள்
பாப்பா திருஒணம் நட்சத்திரத்தில் குரு இருக்கிறது நீங்க சொன்னது100%
உண்மை
குருநாதருக்கு வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை எனது ராசி மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் 3இல்குரு இருந்து திசையில் வச்சு செய்துவிட்டார்
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
குரு வக்ரம் என்றால் என்ன?
Sir. Please. Sir. Unga. Kalil. Asai. Vangunum. Sir. Please.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருப்பூர்ல கோமடம் இருக்குமிடம் "வெட்டுப்பட்டான்குட்டை" அந்த பேருந்து நிருத்தத்திலிருந்து நேர் மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
குரு+ சனி இனைவு பலன் கூறுங்கள் ஐயா
தனுசு லக்னம், லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 💐🙏
Rompa nantry sir
சாமிஉன்மைங்கநான்85லபிறந்தங்ககுருதிருவோனத்தில்நீசம்திருமனமாகவில்லைங்கபுதன்திசையபத்திவீடியோபோடுங்கசாமிசிம்மலக்னம்புதன்இரன்டில்அஸ்தநட்சதிரசாரம்சூரியன்கூட அஸ்தமனமாகிவிட்டாருங்கதாங்கமுடியாதசிரம்தந்துவிட்டாருங்கபரிகாரம்சொல்லுங்கசாமி
💯 per unmai samy
சப்தமீ திதிக்கு குரு பரிகாரம் சொல்லவும்
குரு - சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் என்ன பிரச்சனை, தீர்வு சொல்லுங்கள் ஐயா😢
Same....
Naa mithuna rasi kadaka laknam ennku ipoo guru desa thaa nadakuthu rombha kastapatutu erukean enoda Ammava ilathutean
Guru desa sukira puthi nadakuthu etho paravala ipoo
5il suriyan puthan sukiran
6il kethu
8il sevvai
11il sani vakram
12il santhiran guru vakram and rahu
Laknam pusam saaram
Indha video voda continue video podunga sir pls...
என் மனைவி ஜாதகத்தில் குரு திருவோணம் நட்சத்திரத்தில் நிற்கிறது. ஐயா சொல்வது முற்றிலும் பொருந்துகிறது.
Kanni lagnam.. Visakam natchathirthil guru.. Yenna seivar guru...?
Kannilakinam rishaba guru theeradha manavathanai guru thasayil
சாமி வணக்கம்
நாம யோகம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஒன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தில் ஒன்றும் இருக்கிறது. எதை எடுத்து கொள்வது.
இவரிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு கேட்பார்
Guru chqndra dosham parigaram sollunga iyya
சுகமே சூழ்க சாமி
ஐயா வணக்கம். பூங்கொடி. I'm following u few months ayya
Om sivvakkiyar rishbanathar thiruvadikale potri 🙏🙏
😂😂😂😂 avanum manushan da yenda kaduvul range ku build up panra
@@Jfirdufufit3uf palanerakalil kadvul manathanaga kuda varuvaruvar nanba evar soluvathu apdiya en jagathil eruku guru chandren ellame aduthu enaku vara porathum guruthisai hasthalatha nikararu kannnila entha words evar molama kekanum eruku athutha pota nanba guru is dangerous
@@Jfirdufufit3ufnanba palanerakalil kadvul manithanaga kuda varuvuvar enaku evar soluvathu apdiya eruku guru hastham guru chandran sethu eruku guru mudukam 😢 ethu ellam enaku eruku evar sollarathu ellame enaku nadukuthu aduthu vara pora thisai gurutha 😢 nanba etha evar moolama kekanum vera eruku sivakkiyar rishbanathar evaroda guru avarutha evara evlo pesa vekararu athutha avaru name pota
Kadvul manithaga kuda varalam nanba evar sollarathu unmai enoda jathagathula guru vechu seyaraeu mudukam hasthathila erukaru next disai guru tha guru chandran vera serthu eruku sivakkaiyar enbathu evroda guru nanba
@@NANDAKKUMARRK yevvanalayum yethaiyum matha namba ullacha thn marrum thithi yokham karanam alp ipudi yellathayum parthavan nan all r doubhakur
Guruve 100% true🙏🙏🙏
Very nice
வணக்கம்ங்க குருசாமி
Meduna lagnam guru thisai rahu puthi guru 11(measm) rahu 12(resabam)
Enaku guru rohini la iruku..innum kalyanam aagala. 35yrs ayidichi
நமஸ்காரம் ங்க சாமி
வணக்கம்சாமி
குரு ராகு சேர்க்கை விளக்கம் கொடுங்கள் ஐயா
குரு தசைதான் எனக்கு, சும்மா வச்சி செய்துகொண்டிருக்கிறார், உசுர கையில் பிடிச்சிட்ட்ருக்கேன்,,, 😂😂😂
Magaralagnam ah jii neenga
தனுசு லக்கினம், மகரம் ராசி
Same blood
Nanum dha
குரு எங்க இருக்கு உங்களுக்கு ஜாதகத்தில். எந்த நட்சத்திரத்தில்.
Thank you sir
தங்களிடம் ஜோதிடம் பார்க்க நேரம் தேவை. நேரம் ஒதுக்கி உதவ வேண்டும்..
Syabaaa.... Mudile pa Saami... Innum vaalkaiyil guru enna vellam seiya poraro😢
சுவாமி நானும் ரோஹிணி நட்சத்திரம் துலாம் லக்னம்... ஆனால் குரு பகவான் திருவோணம் 3 இல் இருக்கிறார்
குரு ரிஷபதுல கார்த்திகை ல தான் இருக்கு. தனித்த குரு ஐயா. 99% முடிஞ்சி போச்சு
உண்மை ஐயா😢
சாமி வணக்கம் குரு திசைல வந்து குரு வக்ரமாயி எட்டுல இருந்து கூட சனியும் வக்ர நட்சத்திரம் அஸ்தம் அஞ்சு குடையும் எட்டுக்குடையனும் 12 ல இருக்காங்க கும்ப லக்னத்திற்கு 8ல் இருந்தால் குரு தோஷமா குரு திசை யோகமா அல்லது சாபமா
True en husband jathakathil risabathil kuru avarutaya thathavirku erantu thirumanam
100% reality i am kanni hasthsm
ஐயா தங்களது சென்னை ஆபிஸ் தொடர்பு மொபைல் போன் நம்பர் தாருங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rasium lagnamum 6 8 il maraithirunthal eppadi irukum
Problem.. short life
சுகமே சூழ்க அண்ணா
எனது ஜாதகத்தில் 8 ம் இடம் குரு வக்ர கதியில் நிற்கிறார் எனக்கு அவயோகி குரு
எனக்கு குரு நன்மை செய்வாரா அண்ணா
நமசிவாய வா வா ஆழ்க 🙏
guru ji Jupiter sign in astham star palan full video upload
ரிசபம் ராசி
ரிசபம் லக்னம்
கார்த்திகை நட்சத்திரம்
லக்னத்தில் சந்திரன் குரு
நீங்கள் சொல்வது புரிகிறது
Guru avayogi yanal sollungal
சுப்பார் சாமி
Mesalaknam katakathil guru chandiran puthan sir
Nandri Ayya
குரு சுக்ரன் சேர்க்கை பற்றி எப்போது வீடியோ வரும் சார்
Pls kethu thisai sollunga
I am facing all the issues due to guru 😢
Guru in kadagam. Mithuna lagnam. Coming dasa guru dasa.
சார் வணக்கம் நேரில் பார்க்கனும் எங்கே இருக்றிங்க?
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal 🙏 unmai unmai EESAN thiruvarul. Siva my son is studying 10th std. 58 days la Public exam Siva. Please 🙏 Kovil sollunga Siva.nandri🙏