குருவே துணை|எல்லா லக்னத்திற்கும் நல்லது செய்வாரா குரு? - Avinasi Jothilingam | guru in astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • #gurubhagavan #avinasijothilingam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    குருவே துணை- எல்லா லக்னத்திற்கும் நல்லது செய்வாரா குரு? - Avinasi Jothilingam | guru in astrology
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 174

  • @prakasamkannan9869
    @prakasamkannan9869 หลายเดือนก่อน +9

    குரு சுக்ரன் பற்றி சென்ன து 100% உண்மை ஐயா
    துலாம் லக்னம் தனுசு ராசி பற்றி செல்லுக ஐயா

  • @sreesasi2515
    @sreesasi2515 หลายเดือนก่อน +5

    குரு, செவ்வாய் சுக்கிரன் மூன்று கிரக சேர்க்கைகளை ஒவ்வொரு லக்கினத்திற்கும் போடுங்கள் ஐயா.

  • @NBk-1910
    @NBk-1910 หลายเดือนก่อน +46

    கோயில்ல எதை குடுத்தாலும் யாரும் வாங்குறது இல்லை. சனங்க எல்லாத்துக்கும் பயப்படுறாங்க.

    • @CVeAadhithya
      @CVeAadhithya หลายเดือนก่อน +10

      கோவிலுக்கு வர்றவங்க ஏற்கெனவே டன் கணக்காக கர்மாவோடு வருகிறார்கள் ..
      எப்படி வாங்குவாங்க ..
      நம்ம ஆட்கள் பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கமாட்டாங்க...

    • @user-th2qg7tg8g
      @user-th2qg7tg8g หลายเดือนก่อน +3

      எடுத்து. நச் நச் னு தின்னுடுங்க

    • @heykumaran1540
      @heykumaran1540 หลายเดือนก่อน +2

      மனிதர்கள் கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை விலங்குகள்🐵🐔🐶🐷 பறவைகள் கு கொடுப்பது நல்லது

    • @rskd29
      @rskd29 หลายเดือนก่อน

      Anda paathi thengaya veetuku yeduthutu poi chatni arachi saptu ponga

    • @sobinisobini9910
      @sobinisobini9910 หลายเดือนก่อน

      Guru sani pagavan கூறுங்கள் ஐயா

  • @rajpriyan-ym4wh
    @rajpriyan-ym4wh หลายเดือนก่อน +25

    குரு சனி பற்றி சொல்லுங்க

  • @venkatraman2211
    @venkatraman2211 11 วันที่ผ่านมา +1

    குரு செவ்வாய் பதிவு அருமை

  • @keerthanas6986
    @keerthanas6986 25 วันที่ผ่านมา +3

    3:30 guru sooryan
    7:00 guru chandran
    10:10 guru sevvai
    15:04 guru budhan
    19:10 guru sukran

  • @nithyakavin5893
    @nithyakavin5893 หลายเดือนก่อน +1

    குரு சுக்கிரன் இணைவு அருமையான தெளிவான விளக்கங்கள் கொடுத்ததுக்கு நன்றி 🙏🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +13

    கணக்கன்பட்டி சத்குரு சித்தரை அங்கு சென்று வழிபடுங்கள்...
    நல்ல வளர்ச்சி கிடைக்கும்...

  • @raajannab5716
    @raajannab5716 หลายเดือนก่อน +5

    99% சரியான பதிவு

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 29 วันที่ผ่านมา +1

    👌🙏🌹💰 சிறந்த ஜோதிடர்...
    உண்மையான பலன்.

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w หลายเดือนก่อน +7

    குரு சந்திரன் பெண்களுக்கு சொல்லவில்லை. அடுத்த video la kettu சொல்லுங்க

  • @user-hs2rj4tr3y
    @user-hs2rj4tr3y หลายเดือนก่อน +5

    குருவும் சனியும் பற்றி சொல்லுங்க

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c หลายเดือนก่อน +4

    நீங்கள் சொன்ன அனைத்தும் அப்படியே உள்ளதுங்கய்யா 🙏🙏🙏🙏 அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 หลายเดือนก่อน +19

    குரு சந்திரன் 7:05
    குரு செவ்வாய் 10:14
    குரு புதன்15:02

    • @SenthilKumar-rl6jv
      @SenthilKumar-rl6jv หลายเดือนก่อน +2

      Guru+sukaran+sevai eppadi irukum?

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 หลายเดือนก่อน +1

      @@SenthilKumar-rl6jv th-cam.com/video/rsgbyhL91NI/w-d-xo.htmlsi=XIj99-aPoGwvyO-d

    • @rhoshnev1198
      @rhoshnev1198 หลายเดือนก่อน +1

      Guru suriyan sukran simmam 4th placeeppadi irukum

    • @Avik868
      @Avik868 หลายเดือนก่อน +1

      7.05
      10.14 அப்படி என்றால் என்ன?

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 หลายเดือนก่อน +1

      @@Avik868 அந்த கிரக இணைவு பற்றி சொல்லுறாங்க

  • @ambighaaa170
    @ambighaaa170 25 วันที่ผ่านมา +2

    குருகேது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน +3

    ஶ்ரீ அழகுமுத்து அய்யனார் துணை🙏

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 หลายเดือนก่อน +1

    Nandri Ayya❤🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 หลายเดือนก่อน

    அருமை அருமை 🌟🌟🌟👌👌👌

  • @gsupt3325
    @gsupt3325 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @sribaraniservices5987
    @sribaraniservices5987 26 วันที่ผ่านมา +1

    எல்லாம் விதிப்படியே நடக்கும்

  • @arulr3813
    @arulr3813 หลายเดือนก่อน +3

    Sai senthil sir, family oda nalla irukanum, you are a big support, lot of insight and knowledge about life.
    Positivity ❤
    Spl ah kids spl needs ku did more videos that shows your responsibility towards growing future kids.
    Even relatives don’t understand or support the problem of those kids, but you have a big heart to understand it❤

  • @GIRIBABU818
    @GIRIBABU818 หลายเดือนก่อน

    Hi sir these combination in Ramayana ,mutual aspect of Jupiter and Mars...u r simply super..💯🙏

  • @rajuganesanpillai7060
    @rajuganesanpillai7060 หลายเดือนก่อน +1

    Thanks 🙏

  • @velasubramanian
    @velasubramanian หลายเดือนก่อน +1

    Vanakkam iyya
    Vanakkam iyya

  • @priyadharshini3344
    @priyadharshini3344 หลายเดือนก่อน +5

    Too much positivity I feel when I watch ur video , I' have became ur fan ..

  • @sivaveera1719
    @sivaveera1719 หลายเดือนก่อน +1

    குரு மாந்தி செவ்வாய் சேர்க்கை அண்ணா ,

  • @compassion7243
    @compassion7243 หลายเดือนก่อน +1

    Great information...sir put a video...planet in nakchitram saram...what is the effect...and how percent impact...for example guru in ragu saram...and guru is your yogabati

  • @kailash5983
    @kailash5983 หลายเดือนก่อน +2

    Mithunathil (lagnathirku 10am idathil) Guru(Astgangam)+ Sooriyan + Ragu serkkai
    Kanni lagnam Simma rasi
    pooram natchathram palan sollunga

  • @pathmaram
    @pathmaram หลายเดือนก่อน

    Thankyou ❤❤❤

  • @priyapriyadharsini4179
    @priyapriyadharsini4179 หลายเดือนก่อน +1

    Yes correct sir

  • @Venki4111
    @Venki4111 หลายเดือนก่อน +1

    Guru kethu serkai

  • @AMUTHA.12
    @AMUTHA.12 หลายเดือนก่อน +1

    நன்றிஐயா

  • @surenaidu
    @surenaidu หลายเดือนก่อน +1

    Sukran, Guru and Budhan in 7th house from Mithuna lagna. What would be the impact?

  • @bepositive373
    @bepositive373 หลายเดือนก่อน

    Guru chevvaai raagu

  • @rchandran9308
    @rchandran9308 หลายเดือนก่อน

    Super sir

  • @santhir7359
    @santhir7359 หลายเดือนก่อน +1

    Balance video poduga senthil sir

  • @reelstucker
    @reelstucker หลายเดือนก่อน +2

    Guru,Rahu and Chandran in 6th place

  • @tamilarasisivanathan1105
    @tamilarasisivanathan1105 หลายเดือนก่อน +1

    Meena lakkanam simmathilguru Syrian inaivu

  • @Durga-co6gr
    @Durga-co6gr หลายเดือนก่อน

    Guru kethu sandhran serkkai palan

  • @Rajeshrebo
    @Rajeshrebo 10 วันที่ผ่านมา

    For me Guru ,Suriyan,Pudhan&Cevvai in thulam

  • @kalipragnya5029
    @kalipragnya5029 หลายเดือนก่อน

    குரு+ புதன் சொன்னது 100% உண்மை ஐய்யா 🙏

  • @palanivel5531
    @palanivel5531 หลายเดือนก่อน +6

    குரு ராகு சேர்க்கை

    • @laksmaniyer
      @laksmaniyer หลายเดือนก่อน +1

      சண்டாள யோகம்

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 26 วันที่ผ่านมา

      Time pls

  • @dhiwakarmurugan5266
    @dhiwakarmurugan5266 หลายเดือนก่อน

    Iyya guru,sani,ragu,sevvai ellam simmathil ulllathi , thulam rasi visagam star . Ithu nallatha.....pls sollunga

  • @raviprakash2843
    @raviprakash2843 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @prakashbabu5030
    @prakashbabu5030 หลายเดือนก่อน +1

    Guru and Kethu ?

  • @ShanthiSelvaraj-rb8dd
    @ShanthiSelvaraj-rb8dd หลายเดือนก่อน

    Hi sir i am kanni lakna meena rasi guru chandran pudhan surian eppadi irrukkum sollungha sir thank you 🎉

  • @selvapackiasankars6035
    @selvapackiasankars6035 หลายเดือนก่อน

    குரு சுக்ரன் ராகு மூன்று கிரகங்கள் சேர்க்கை பற்றி சொல்லவும்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் கிரக சேர்க்கை பலன்.பரிவர்த்தனை; சமசப்தமபார்வை இவைகளுக்கும் பொருந்துங்களா?

  • @gk5011
    @gk5011 หลายเดือนก่อน

    Guru chandiran chevvai serkai patri solunga

  • @priyanmurugan
    @priyanmurugan 17 วันที่ผ่านมา

    Guru Raghu

  • @Saipavan2010
    @Saipavan2010 หลายเดือนก่อน

    பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் சார்🙏

  • @johnponsing4050
    @johnponsing4050 4 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம் என் பெயர் ஜான் பொன்சிங் கரூர் என் ஜாதகத்தில் சிம்மத்தில் ஐந்தாம் இடத்தில் குருவும் செவ்வாய் இணை உள்ளது ஐயா நீங்க சொன்னது போல் குணாதிசயம் அனைத்தும் என்னிடம் உள்ளது மிகவும் நன்றி உங்களிடம் அப்பாயின்மென்ட் கிடைக்க வேண்டும் ஒரு முறை உங்களை வந்து சந்திக்கிறேன் நன்றி வணக்கம்

  • @jamunadevid9351
    @jamunadevid9351 หลายเดือนก่อน

    2ND part poduga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน +1

    🙏🙏💯

  • @malligag5159
    @malligag5159 หลายเดือนก่อน

    Ayya vanakkam.mithuna laknam simma rasi 3am veetil guru,suriyan chandran irukku enna palan

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக் +கேது, 9ல் சூரியன்+ குரு+புதன்., தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. எப்போது அரசியல் வெற்றி? என்ன பதவி கிடைக்கும்? உங்கள் ஆய்வுக்காக அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk หลายเดือนก่อน

    ஐயா குருவும் சனியும் இணைவு பற்றி கூறுங்கள்...

  • @palanivel5531
    @palanivel5531 หลายเดือนก่อน

  • @user-zh7vl2qq5i
    @user-zh7vl2qq5i หลายเดือนก่อน +1

    குரு சனி Sir

    • @baludineshkumar1362
      @baludineshkumar1362 หลายเดือนก่อน

      Guru sani serkai sir please explain for meena lagnam

  • @ragulmohan168
    @ragulmohan168 หลายเดือนก่อน +1

    Guru sani serkai pathi video poduge

    • @trinity5442
      @trinity5442 หลายเดือนก่อน

      Already pottachu. .poyi paaru

  • @user-jl9gh7tq4r
    @user-jl9gh7tq4r หลายเดือนก่อน

    Guru suryan puthan serkai palan sir

  • @bornwithnoluck1121
    @bornwithnoluck1121 หลายเดือนก่อน

    Sir, I have Guru alone in lagnam, please let me know the temple. Kumba rasi/ midunam

  • @tamilarasisubramanian7493
    @tamilarasisubramanian7493 หลายเดือนก่อน

    அய்யாவணக்கம் குருசனி சேர்க்கை எப்படி இருக்கும்நல்லதாநன்மைகள்நடக்குமா தயவுசெய்துபகிருங்கள் நன்றி.

  • @priyahoney9558
    @priyahoney9558 หลายเดือนก่อน

    Guru kethu solunga

  • @jeevitharam1987
    @jeevitharam1987 หลายเดือนก่อน

    குரு ராகு சொல்லுங்கள் சார் 🙏🙏🙏

  • @SGovarr
    @SGovarr หลายเดือนก่อน +1

    Guru chevvai Sani rahu all in one kattam please ask sir

  • @selviselvarani7281
    @selviselvarani7281 16 วันที่ผ่านมา

    Sir. Antha 10vathu moodi ya vibayagar i nenaichu vilaku pottuten. Ok va. Please answer me. Thank u

  • @divakardivakar3290
    @divakardivakar3290 หลายเดือนก่อน +1

    ஐய்யா குரு சனி சொல்லவில்லை... சொல்லுங்கள்

  • @selamdon5301
    @selamdon5301 หลายเดือนก่อน

    Kumba laknam mesa rasi
    5 la guru suriyan eppadi iya

  • @jagadeeshn5896
    @jagadeeshn5896 หลายเดือนก่อน

    What about Guru ketu combination..

  • @MrDivakarram
    @MrDivakarram หลายเดือนก่อน

    If Guru is alone what is the balan, please tell ❤

  • @ayanrajksm4917
    @ayanrajksm4917 หลายเดือนก่อน +2

    எனக்கு தனுஷ் லக்கினம் 11ல் குரு சூரியன் செவ்வாய் புதன் இணைவு பலன் சொல்லுங்க ஐயா

  • @narmadhanandhakumar5959
    @narmadhanandhakumar5959 หลายเดือนก่อน

    Guru ragu kedu serkkai patri sollavillaye sir

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 หลายเดือนก่อน

    ஐயா மாந்தி பரிகாரம் பற்றி கொஞ்சம் கோவில்கள் கூறுங்கள் ஐயா ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்

    • @p.s.anandan5137
      @p.s.anandan5137 หลายเดือนก่อน

      Tirvalangadu sivan koil mantheswarer

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 หลายเดือนก่อน +1

    குரு சுக்கிரன் கேது இணைவு பற்றி சொல்லுங்க ஐயா 8இல் இருக்கு

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y หลายเดือนก่อน

    குரு கேது சேர்ந்து இருக்கு .மீனம் லக்கனம் மிதுனம் ராசி

  • @bepositive373
    @bepositive373 หลายเดือนก่อน

    Guru pudhan sooriyan

    • @swadhi4665
      @swadhi4665 24 วันที่ผ่านมา

      Enakku same in 10 th house dhanush lagnam

  • @psjeditings7097
    @psjeditings7097 หลายเดือนก่อน

    Ragu Sani conjunction sollugal

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 19 วันที่ผ่านมา

    Sun guru kethu sernthirunthal yeppadi irukkum

  • @jitheshkumark5805
    @jitheshkumark5805 11 วันที่ผ่านมา

    Mesham lagnam guru,ragu in 7th house.kanni rasi uthiram 2padam. When he get marriage pls reply sir.

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 หลายเดือนก่อน

    சூரியன் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை எப்படி பலன் 12ம்இடத்தில் என்ன பலன் ஐய்யா நன்றிகள் பல

  • @bepositive373
    @bepositive373 หลายเดือนก่อน +1

    Guru raagu

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 หลายเดือนก่อน

    குரு.. உடன் ராகு, சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்தது இருக்கிறது என்னுடைய ஜாதகத்தில் என்ன பலன்

  • @LakshmihachuPallavan
    @LakshmihachuPallavan หลายเดือนก่อน +1

    Guru mattum Thanithu irunthal

  • @user-xx3su4pn7u
    @user-xx3su4pn7u หลายเดือนก่อน

    Aiyya guru+saniesvaran tell me Aiyya

  • @ShanthiJayakumar9697
    @ShanthiJayakumar9697 หลายเดือนก่อน

    Sir, If Guru is standing alone

  • @dr.karthikam38
    @dr.karthikam38 หลายเดือนก่อน

    ☑️☑️☑️

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja หลายเดือนก่อน

    🙏✨🙏சுகமே சூழ்க அண்ணா, தனுசு லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை பலன் என்ன என்று கூறுங்கள் அண்ணா...🙏✨🙏

  • @user-lc2vv9qv7u
    @user-lc2vv9qv7u 28 วันที่ผ่านมา

    Guru +suriyan+manthi 8 il irunthal yenna palan

  • @MUTHUSURESHMS
    @MUTHUSURESHMS หลายเดือนก่อน

    வியாழன்.சந்திரன்ஒருகட்டத்தில்உள்ளதுராசிகட்டத்தில்

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 หลายเดือนก่อน +7

    வணக்கம் செந்தில் அண்ணா. குரு சுக்கிர பகவான் செயற்கைக்கு எந்த தினத்தில் பிரசாதம் தரவேண்டும் என்று ஐயா விடம் கேட்டு சொல்லுங்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி அண்ணா.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 หลายเดือนก่อน

      Madam
      Kindly verify the genuine nature of prasadam before applying it or consuming it since lot of worst things are reported in papers.

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 4 วันที่ผ่านมา

    குரு சுக்கிரன் 19.11

  • @MuruganMurugan-dx4ql
    @MuruganMurugan-dx4ql 26 วันที่ผ่านมา

    Na oru company vechiruthan antha company loss aiduchi thirumbi na company vekakunam athuku ethuna parigaram stalem iruntha sollunga entha Kovil la pooi parigaram panna thirumbi company vekka mudiyum

  • @ksmallrounder8682
    @ksmallrounder8682 หลายเดือนก่อน

    Guru sani sollaliye sir

  • @revathishankar946
    @revathishankar946 หลายเดือนก่อน

    Guru with Saturn pl

  • @Esakkiraja-hz2tv
    @Esakkiraja-hz2tv หลายเดือนก่อน

    Guru raku guru kethu solala

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 หลายเดือนก่อน

    என்க்கு 2ஆம் பாவம் சூரியன் சுக்கிரன் ,புதன், செவ்வாய் எல்லாமே மேஷத்தில் இருக்கு பலன் சொல்லுங்க