USA Ghost Drone | ரஷ்யாவின் அசத்தல் காப்புரிமை | Russia's Future Drone Weapon | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @rb.sk...2998
    @rb.sk...2998 2 ปีที่แล้ว +96

    .உலக அரசியல் இதுவே... என தாம் புரிந்து கொள்ளகூடிய அளவில்...எம் தமிழ் பொக்கிஷம்.... 💞மிக்க மகிழ்ச்சி விக்கிஜீ.... 👍🤝

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @Mohamed-sx3oy
      @Mohamed-sx3oy 2 ปีที่แล้ว +1

      இந்த சங்கி விக்கி கிட்ட எச்சரிக்கையாக இருக்கவும்
      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @munusamyppmn4438
      @munusamyppmn4438 2 ปีที่แล้ว +2

      விஞ்ஞான வளர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் எத்தனை போர் தகவல்கள் கருவிகள். கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது

    • @jayagurusmagicmaths4717
      @jayagurusmagicmaths4717 2 ปีที่แล้ว +1

      Super bro

  • @narayanasamy3052
    @narayanasamy3052 2 ปีที่แล้ว +53

    இவ்வளவு செய்திகள் எந்த ஊடகத்திலும் நான் தெரிந்து கொண்டதில்லை. உங்களுடைய காணொளியில் உண்மையும் உணர்வும் கலந்திருக்கிறது. எப்போதும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும்.🤝👏👏

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +37

    இந்த வரிசையில் இந்தியா இருப்பது நமக்கு பெருமை இதை தெரிவித்த தமிழ் பொக்கிஷம் காணொலிகள் ௮ருமை 👌

    • @tcpurushothamanpurushotham2064
      @tcpurushothamanpurushotham2064 2 ปีที่แล้ว

      Joke

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      @@tcpurushothamanpurushotham2064 👍
      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      @@tcpurushothamanpurushotham2064 🤣

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக தெளிவாக உலக ராணுவ நடப்புகளை விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @vincentkumari7719
    @vincentkumari7719 2 ปีที่แล้ว +15

    அடுத்த வீடியோவை எதிர் பார்த்திருப்போர் சார்பில் வாழ்த்துக்கள் நண்பா

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @Tamizhan9598
    @Tamizhan9598 2 ปีที่แล้ว +2

    நண்பா இந்த அளவு தொழில்நுட்பம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை மிகவும் அருமை

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp 2 ปีที่แล้ว +9

    உங்கள் உழைப்புக்கு நன்றி அண்ணா 😘🙏

  • @skforall_official
    @skforall_official 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, தங்களின் உழைப்பிற்கு வாழ்த்துகள் நன்றி

  • @Vmakor
    @Vmakor 2 ปีที่แล้ว +16

    Finally, 1st view....😇💯💯 Unga loada periya fan broo.... One day ungala nerala meet Pananum bro... Epadi tha evolo news la eduthu soldriga nu nerala kakanim🔥😅

    • @johnpeter3522
      @johnpeter3522 2 ปีที่แล้ว

      Poda loosu

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      @@johnpeter3522
      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 2 ปีที่แล้ว +7

    Appreciate your in depth narration on these modern warfare techniques 👍🏽

  • @balagurusamybalagurusamy5584
    @balagurusamybalagurusamy5584 2 ปีที่แล้ว +1

    விக்கி என்ன சொல்லி பாராட்டுவது தெரியவில்லை. உங்களது விளக்கம் மிக நன்றாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்களது உழைப்பு என்றும் உங்களை மேலும் உயர்த்தும். மிக்க மகிழ்ச்சி விக்கி.👌👏👌🙏🙏🙏🙏🙏🙏

  • @margaretarulappan2792
    @margaretarulappan2792 2 ปีที่แล้ว +14

    Congratulations. You are great. Always you give modern technology news. I understand the amount of time you spare for us. God bless you and your team members. All the best.

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 2 ปีที่แล้ว +2

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அண்ணா....

  • @Sanjiv070
    @Sanjiv070 2 ปีที่แล้ว +50

    one of the underrated channels in tamil cringe content gets millions of views but these types of constructive content topics and channels r not on trending this guy deserves more of atleast 4 million subscribers coz of his hardwork anyways great work vicky bro carry on we wil support

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @girirajrdx7277
      @girirajrdx7277 2 ปีที่แล้ว

      Let them enjoy whatever they wanted to.
      After all we all want to live happily and peacefully.

    • @karthickkumar9821
      @karthickkumar9821 2 ปีที่แล้ว

      True........

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว +1

      viccckeee oru sangeeeee brooo. videoooo ennnn channnellll la irukkkku

  • @rasigan1436
    @rasigan1436 2 ปีที่แล้ว +4

    Best and only channel in Tamil to explain Geopolitics...
    Proud to be a subscriber from 33k

  • @draganballtamilshare8216
    @draganballtamilshare8216 2 ปีที่แล้ว +8

    I am mechanical engineer and mostly seen hollywood movies so I am clearly understanding what is said really very happy ....no one tell information...u only ur amazing person....ur unique...

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      Engineer படிச்சு முடிச்சு இப்ப எங்க ப்ரோ work பண்றீங்க. வேலை கிடைச்சு சா

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @draganballtamilshare8216
      @draganballtamilshare8216 2 ปีที่แล้ว +1

      @@saleem5585ur negative people.... nee Pakistan ku poidu peasama ....unna meri people tha Pakistan ku theva

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      @@draganballtamilshare8216
      indiaaaaa seculaaaarrrr stateeee daaaa sangeeeeee nayeeeeee. shooooeeeee alukkkaaaa irukkkkaaa cleannnnn panrayyaaaaaaa soooooooovarkar mathirrrrrrriiiiii

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 2 ปีที่แล้ว +1

    Super, arumaiyana seithi... Gd job.. Informision

  • @Anandkumarsurana
    @Anandkumarsurana 2 ปีที่แล้ว +4

    All the best Vicky bro keep smiling always.....

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 2 ปีที่แล้ว +6

    Excellent information. What is shown in movies in quickly becoming a reality.

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @digitalgamer6739
    @digitalgamer6739 2 ปีที่แล้ว +8

    I watch your videos daily, I look for your update on my day start.. Thanks for providing us with the required knowledge.. The situational awareness you create is the best you do to our society.. Great going.. Thanks

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 2 ปีที่แล้ว +2

    பதிவுக்கு மிக்க நன்றி
    பதிவு அருமையாக பெருமையாக இருக்கிறது

  • @shankereshwar6618
    @shankereshwar6618 2 ปีที่แล้ว +8

    Unbelievable article... Super updates... waiting for our nations over come plans and update video....

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @alah1945
    @alah1945 2 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு தம்பி விக்கி உண்மையிலேயே உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி.... ஜெய்ஹிந்த்

  • @prabashsukumaran8486
    @prabashsukumaran8486 2 ปีที่แล้ว +5

    Happy that India is on the drone experiment. Nice video, good effort.

  • @sivakumarkadhiresan8090
    @sivakumarkadhiresan8090 2 ปีที่แล้ว +1

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
    முயற்சி திருவினையாக்கும்
    🇮🇳ஜெய் ஹிந்த்

  • @sullan2667
    @sullan2667 2 ปีที่แล้ว +8

    Brother iam following your channel for past 3 years I learned much much thing from you. And my aim is to become an Indian forest Service officer that required more gk i am learned import,export, geo politics,how government runs,what is inflammation,resursion,etcccccc.and now I am fully focuses on upsc preparation one day we will meet bro at that time you saw me an ifs officer. Your teaching make me 30 % completed the upsc syllabus 😊with out reading any book 🙃 keep on going brother and my name is also arun vignesh I am blessed to having your namename🥰and getting heart from you is twice blessed 🤩.

  • @pugalg5151
    @pugalg5151 2 ปีที่แล้ว +1

    வியப்பு மற்றும் மகிழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சி ❤️ நன்றி 🙏

  • @tamilstatussongandfunny6882
    @tamilstatussongandfunny6882 2 ปีที่แล้ว +2

    குழந்தைகளுக்கும் புரிவது போல் தெல்ல தெளிவாக உள்ளது
    இது உங்களால் மட்டுமே முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
    அருமை

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

    • @tamilstatussongandfunny6882
      @tamilstatussongandfunny6882 2 ปีที่แล้ว

      @@saleem5585 ஹாஹாஹா நல்ல நகைச்சுவை இதையே எத்தனை நாளாக,வருடமாக சொல்லிட்டு திரிய போறிங்க
      ஒருவர் நம் நாட்டுக்கு நல்ல தெளிவையும், நம் நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு வளர்ச்சியை நம்நாடு என்னென்ன செய்கிறது என்பதை நம்மிடம் மிகவும் ஆக்கப்பூர்வமாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தருவதை இப்படி கொச்சைப்படுத்தி பேசாமல் இருப்பது நல்லது நண்பரே
      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள் தயவு செய்து 🙏

  • @shivaram1363
    @shivaram1363 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான முக்கியமான பதிவு விக்கி நன்றி மாலை வணக்கம்.

  • @raghumari6826
    @raghumari6826 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய காணொளியில் உண்மையும் உணர்வும் கலந்திருக்கிறது. எப்போதும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும்.🤝👏👏

    • @vinothmuthiah441
      @vinothmuthiah441 2 ปีที่แล้ว

      Ivan sollura poiyah innamumada namburinga

  • @maragathamragasuba8647
    @maragathamragasuba8647 2 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷம் மூலம் நிறையா தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி தோழா....

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +5

    Super update anna 😍😍😍🔥🔥🔥🔥👍👍👍. Vera level 😍👍. Thank you very much 😊❤️🙏.

  • @sowminarayanan5278
    @sowminarayanan5278 2 ปีที่แล้ว +3

    Mass update brother. Hard work never fails. Your updates are not for current, all those for future . May be after few years your videos will be useful for many people

  • @Niraj1305
    @Niraj1305 2 ปีที่แล้ว +3

    Salute to your dedication and thanks a lot for your valuable inputs

  • @janarth8459
    @janarth8459 2 ปีที่แล้ว +1

    Great work Anna...
    These videos are increasing Patriotism among public...

  • @BharatYathrikan
    @BharatYathrikan 2 ปีที่แล้ว +7

    Awesome 👌 Vicky bro ... Keep educating and motivate newer generations with tech like these

    • @abdul5487
      @abdul5487 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @satheshkumar5870
    @satheshkumar5870 2 ปีที่แล้ว

    அனைத்து செய்திகளும் அருமையாக பதிவிட்டு உள்ளீர்கள்! நன்றி

  • @malarnathansl
    @malarnathansl 2 ปีที่แล้ว +2

    Vicky, you don't have to ask. All your videos are excellent👌.. and thank you for your effort and time

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 2 ปีที่แล้ว +1

    Very excellant of drone by 🇷🇺 Russia

  • @msksathees
    @msksathees 2 ปีที่แล้ว +3

    Every day l learned
    You are the only reason Vicky
    Love u

  • @ghostoffallen
    @ghostoffallen 2 ปีที่แล้ว +1

    Me playing codm and listening to vicky. I can totally understand what he is talking about.

  • @shaikcader2594
    @shaikcader2594 2 ปีที่แล้ว +6

    Super bro.வீக்கியின் தேடல் mass level 👌 வாழ்த்துக்கள் நண்பா

  • @MM17-89
    @MM17-89 2 ปีที่แล้ว +1

    :11 وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏
    2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

  • @KannanKannan-rm8cg
    @KannanKannan-rm8cg 2 ปีที่แล้ว +4

    இந்தியா ட்ரோன்ஸ் பற்றிய தகவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +1

    War and விஞ்ஞானமும் இணைந்து சரியான தலைமை உடைய நாடு பாரதம்.பெருமைமிகு இராணுவம்.Saluetes

  • @kavinjs1856
    @kavinjs1856 2 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவு நண்பா...

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 2 ปีที่แล้ว +1

    சிறப்பு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  • @sekar327
    @sekar327 2 ปีที่แล้ว

    அருமை.
    புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல.
    வாழ்க வளமுடன்.

  • @saravelsaravel5392
    @saravelsaravel5392 2 ปีที่แล้ว

    Vaalthukal Vicky. Ungal ulaipu engaluku tevai. God bless u.

  • @Chandraudhayam.
    @Chandraudhayam. 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை.

  • @k.lakshmikarthik2590
    @k.lakshmikarthik2590 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு விக்கி. உலக அரசியல் பற்றி எப்போதும் அறிந்துவைத்திருங்கள். எங்களுக்கு சொல்வதற்காக

  • @gmegarajraj672
    @gmegarajraj672 2 ปีที่แล้ว

    தங்கள் உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுகள் நண்பா..இதுப் போன்ற பல காணொளிகள் எதிர்ப்பார்கிறோம்.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 ปีที่แล้ว +1

    Great team work vicky, always coming up with new world news, interesting too, always will share with my groups, thankyou for your effort

  • @maniaravindan
    @maniaravindan 2 ปีที่แล้ว +1

    7:42 kekuravan kenayana irruntha keppai la kooda nei vadiyum.

    • @saleem5585
      @saleem5585 2 ปีที่แล้ว

      இந்த வீடியோவில் இவன் சங்கீயாக மாற வில்லை. இவன் சங்கீ என்பதற்கு என்னிடம் ஆதராம் உள்ளது நண்பர்களே. என் youtube சேனலில் வீடியோ ஆதராம் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவன் ஒரு Zionist

  • @Subashtamila
    @Subashtamila 2 ปีที่แล้ว +2

    உங்களின் அடுத்த வீடியோவிற்காக மிகவும் காத்திருக்கிறேன் நான் youtube பக்கம் வருவது உங்களின் வீடியோக்களை காணத்தான் உங்களால் உலக அறிவையும் மற்ற நாடுகள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று அறிவையும் நான் வளர்த்துக் கொண்டேன் இதற்கு மிக்க நன்றி

  • @anglelay3445
    @anglelay3445 2 ปีที่แล้ว +1

    very detailed information. great effort of Tamil Pokkisham

  • @rajmugam1
    @rajmugam1 2 ปีที่แล้ว

    Advanced technology information .Super.வாழ்த்துக்கள் .👍👍👷

  • @rajamittrabommuraj2712
    @rajamittrabommuraj2712 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவுகள் தெளிவாகவும், விளக்கமாகவும், புரியும்படியும் உள்ளது. உங்கள் உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள்.

  • @padmasekar200
    @padmasekar200 2 ปีที่แล้ว

    அருமை.தங்களின்உரை.இதற்குபின்னேஉள்ள.உழைப்பு.

  • @neelakandanb4672
    @neelakandanb4672 2 ปีที่แล้ว

    அருமையான விஷயம் ப்ரோ இதுவரைக்கும் யாருமே சொல்லாத பதிவு ரொம்ப சிரமப்பட்டு எடுத்திருக்கீங்க மிகவும் அருமை தொடர்க உங்களது சேவை உங்களால் தான் நிறைய விஷயங்கள் நாங்க தெரிஞ்சுக்கிறோம் நன்றி ப்ரோ

  • @JIRK0845
    @JIRK0845 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவுகள் எதிர்கால சந்ததிகளை நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடிய பதிவுகளுக்காக தமிழ் பொக்கிஷம் டீமை நாங்கள் மனமாற வாழ்த்துகிறோம்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் பொக்கிஷம்.💕💕💕💕

  • @rameshrms6655
    @rameshrms6655 2 ปีที่แล้ว +1

    Thanks for ur video’s

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @V_Sri
    @V_Sri 2 ปีที่แล้ว +1

    Vicky, very informative. The quality of information is excellent. 👍🏽

  • @vijavija8988
    @vijavija8988 2 ปีที่แล้ว

    அருமை விக்கி 🌹 அருமை 👌👌👌👍

  • @ganesankandasamy9938
    @ganesankandasamy9938 2 ปีที่แล้ว

    தகவல் அருமை! நன்றிகள் பல...

  • @thiruarasu8611
    @thiruarasu8611 2 ปีที่แล้ว

    Anna supper a irukku ithai continue pandunga intha ayuthangal paththi thaniya oru play list kooda podunga namma makkal ilaya thalaimilurai ellorum therunju vachukkalam ,,,, athai unga style a detailed a podunga ,,,

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 2 ปีที่แล้ว +1

    Excellent Vicky well done keep going 🥳🥳🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @sasikalak5300
    @sasikalak5300 2 ปีที่แล้ว

    அளவுகடந்த அன்பும் பாராட்டுகளும் உங்களுக்கே உரித்தாகட்டும்.

  • @pandiperiasamy50
    @pandiperiasamy50 2 ปีที่แล้ว

    Wiki Wiki very good information very good the idea good your working good speaking all the video very nice thank you Vicky all the best god bless

  • @rajkumarmani9081
    @rajkumarmani9081 2 ปีที่แล้ว

    நண்பா உன்னை கண்டு நான் வியக்கின்றேன் மற்றும் திகைக்கிறேன். உன் உழைப்பாற்றலுக்கு என்றும் நான் தலை வணங்குவேன். வளர்க மென்மேலும்.
    நன்றி.

  • @Suresh-bh6rh
    @Suresh-bh6rh 2 ปีที่แล้ว

    Fine ground work nanba, vetri namathaaguga.kudos to you.

  • @smartshiva2263
    @smartshiva2263 2 ปีที่แล้ว

    அருமையான.... தகவல்கள்.... 🔥🔥🔥

  • @rameshkrpph
    @rameshkrpph 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்,, மற்றும் 🇮🇳🙏

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว

    வியப்பான செய்திகள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @n1a2v3e4
    @n1a2v3e4 2 ปีที่แล้ว

    Valuable information... Good work Vicky👍

  • @umasakthi7310
    @umasakthi7310 2 ปีที่แล้ว

    Katumaiyana uzhaippu.... Nantrigal pala......

  • @sreejithindian
    @sreejithindian 2 ปีที่แล้ว

    Its really in depth and knowledgeable. This comment is from heart and to encourage good work

  • @sathyanandan9393
    @sathyanandan9393 2 ปีที่แล้ว

    Super Vicky India drone pathi sollunga

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 2 ปีที่แล้ว +1

    அருமை. இந்தியா வெல்லட்டும். ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @mbmariaprakash
    @mbmariaprakash 2 ปีที่แล้ว

    Very much informative.Thank you

  • @suriyakumar9108
    @suriyakumar9108 2 ปีที่แล้ว

    Romba nalla irruku vicky anna ♥ big info...

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 ปีที่แล้ว +1

    Very useful video bro🙏🙏👍. Keep it up❤👍💥.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 2 ปีที่แล้ว

    Highly informative Vicky ji, eagerly waiting for your next presentation

  • @sivaraki.asivaji9498
    @sivaraki.asivaji9498 2 ปีที่แล้ว

    Super bro🔥🔥 next videoku sikaram podungka 🙏🙏🙏

  • @DivaKar-fm7mc
    @DivaKar-fm7mc 2 ปีที่แล้ว

    Super nanba .msg convey pandra way nala eruku.unique

  • @anylands5267
    @anylands5267 2 ปีที่แล้ว

    அருமை விக்கி வாழ்த்துகள்...

  • @TheKarty18
    @TheKarty18 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான தகவல்

  • @dawooddawood1136
    @dawooddawood1136 2 ปีที่แล้ว

    Good information video
    Thanks TP group

  • @sbalachandran5183
    @sbalachandran5183 2 ปีที่แล้ว

    Super work. Valuable information.

  • @marymagdalene891
    @marymagdalene891 2 ปีที่แล้ว +1

    Wiki bro can you start series about Rome.

  • @thepiruthvirajan
    @thepiruthvirajan 2 ปีที่แล้ว

    Super bro innum neriya weapons ah pathi videos podung bro!!

  • @johngilbert605
    @johngilbert605 2 ปีที่แล้ว

    Really great knowledge based video.
    Thankyou bro.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว

    இன்று கொடுத்த தகவல்கள், மிகவும் வித்தியாசமான ட்ரோன் பற்றிய சிறப்புமிக்க ,எந்த ஊடகத்தாலும் சொல்ல முடியாத, ஏன் அவர்களுக்கும் இந்த பதிவை பயன்படுத்தி, செய்தியாக சொன்னாலும் சொல்லுவார்கள். நன்றி.வாழ்க வளமுடன் 👍

  • @dharma7766
    @dharma7766 2 ปีที่แล้ว

    Brother you and your team rock.
    Jai Bharath
    Vetri Vel Veera Vel...

  • @ShivaSai-q9h
    @ShivaSai-q9h 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் மற்றும் புதிய தகவல்கள் 🔥 பயணம் தொடரட்டும் 💥😎💪👍🥳

  • @rakshakanvelu1612
    @rakshakanvelu1612 2 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த செய்தி அண்ணா...

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 2 ปีที่แล้ว +1

    தமிழ் பொக்கிஷம் எப்போதும் மாஸ் தான்.

  • @borepointvijayakumar8636
    @borepointvijayakumar8636 2 ปีที่แล้ว

    இந்த பதிவு அருமை நன்றாக இருக்கிறது

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 2 ปีที่แล้ว

    Very nice your message 😘
    Thank you so much 💝