உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மற்றதை பார்க்க தேவை இருக்காது. நம் நாடு இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டும். நிறைய பின் தங்கியுள்ளது. மதவாதம், வன்முறை, கேள்வி கேட்பவர்கள் மீது ED CBI IT-DEPT raid, Governor vs States issues, Partiality in non- BJP state govt, Hate speech இவை எல்லாம் நம் நாட்டின் மறு பக்கம்... இது பற்றி எல்லாம் மற்ற கானொளியில் உள்ளது.
@@ytrm0904 ஆம், முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது, நாட்டிற்க்குள்ள்ளிருந்தும், இந்திய வளர்ச்சி தெரிந்தும், ஆள்பவன் பிடிக்க வில்லை என்ற ஒற்றை காரணத்தால் , எதுவும் இல்லை என்று சொல்ல எங்களுக்கு மனம் வரவில்லை.
@@ayyanarpg3029 இந்தியா கடந்த 10 வருடங்களில் மட்டும் வளர்ச்சி அடையவில்லை. நம் நாட்டில் தற்போது உள்ள பல உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியது காங்கிரஸ். வரலாற்றைப் மறக்க வேண்டாம். 2024 -ல் மதசார்பற்ற ஜனநாயக அரசு அமைய வேண்டும். ED CBI IT-DEPT ELECTION COMMISSION MEDIA சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
@@ytrm0904 நன்றாக பார்த்தோம், நம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தலையை எடுத்து பாக் பைத்தியக்கார ராணுவம் சென்றதற்கு எதிர்த்து குரல் கொடுக்க தைரியம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் பெருமையாக தலைப்பு இந்தியா ஒளிர்கிறது என்ற விளம்பரம் மட்டும் வரும்
Many thanks bro for updating the G 20 meet which facts have not been telecasted and we have been kept in the dark. These things should have been discussed and the strategy of India among the youngsters. Keep rocking.Jai hind.
விக்கி ப்ரோ சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டப்பா ஒரு புத்துணர்ச்சியும் வுத்வேகத்துடன் கூடிய நம் நாட்டுப்பற்றையும் தந்தது வெகு சிறப்பு மற்ற சேனல்கலைப் பற்றி பேசவே அசிங்கமா இருக்கு உங்கள் வழி தனிவழி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️
விக்கி அண்ணா என்ன கமெண்ட் செய்வது என்று யோசிக்க வேண்டியுள்ளது.. நம் நாட்டின் வெளியுறவு கொள்கை சிறப்பு மிக சிறப்பு, உள் நாட்டில் ஏராளமான பிரச்சினை இருந்தாலும் வெளியுறவு கொள்கையில் உறுதியாக இருப்பது 👌👌👌👌
மிகவும் நன்றி சார் சூப்பர் 👍 உங்களின் சிறப்பான சிந்தனைகள் ஒரு தேசத்தின் குரல் உங்களை போன்றவர்கள் தான் ஊடகங்களில் இருக்கவேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் 95 சதவீதம் ஊடகம் ஜால்ராக்கள்,. தேசத்தின் துரோகிகளாத இருந்து கொண்டு அன்னியர்களை போற்றும் அடிமை கலாக ....வீரமின்றி வாழ்கின்றனர்...சரி விடுங்க பாஸ் 👍 நீங்கள் சிறப்புடன் செயலாற்றி வருகிறீர்கள் ... தொடருங்கள் பாஸ் 👍🙏🏻💐🙏🏻🙏🏻👍🙏🏻🙏🏻👍
இங்க மீடியா மீடியாவாக இருந்தால் பரவால ... அடிமையாக இருந்தால் எப்படி உண்மை வெளிய வரும்.. என்ன ப்ரோ உங்களுக்கு தெரியாததா. அதுனாலதா பல ஆயிரம் பேர் உங்க வீடியோக்கு காத்து இருக்கோம்.. ✋
அருமை அருமையான பதிவு. சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரு விக்கி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
நம் தாய் நாடு பற்றிய தகவல்கள்... அனைத்தும் அருமை... வரவேற்கிறோம்... என் பணி செய்து கிடைப்பதும் என முன்னேறிச் செல்லும் வழியில் உங்களுக்கு தடை எதுவும் இல்லை... வாழ்த்துகள் விக்கி. வாழ்க வளத்துடன். 😍😍😍😍😍
Without strong leadership this kind response not possible.. those who trust modi ji or not..but the fact Modi ji ilama poiruntha ivalo strong ah India vanthurukathu... Apart from politicians he is real man to shape our great Nation...🚩🙏🇮🇳 Jai Hind
ED ,Income tax, CBI raid senchu ellorayum silent panrathu than strong ah??? Where is democracy??? Where is secularism????No parliamentary debate about china india border issue, POK Issue?????
@@ytrm0904 வெறுப்பையும் சகிப்புத்தன்மையின்மை பற்றியும் ராகுலுக்கு கத்துக்கொடுங்க ப்ரோ... BJP யின் நட்சத்திர பேச்சாளர் கேம்ப்ரிட்ஜில் உளறிக்கொட்டி கொண்டிருக்கிறார்
அண்ணா உங்க காணொளியை பார்க்கும் போது புல்லரிக்குது, நம்முடைய நாட்டை பற்றி நம்முடைய மொழியில் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் இந்த முயற்சிக்கு தம்பியுன் பாராட்டுக்கள் 🤝👏👍👍👍
வாழ்க பாரதம், வளர்க பாரதம். வளந்த நாடுகளின் சூழ்ச்சி, தடை, நயவஞ்சக புத்தி ஆகியவற்றை உடைத்துக்கொண்டு முன்னேறட்டும். உலகின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், ஏழை நாடுகளின் உரிமையைபாதுகாக்கும் நாடாகவும் தனது லட்சியத்தில் முன்னோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். வாழ்க பாரதம்'
Thank you sir...Thank you so much...I am a student who is preparing for upsc exam and your video is very helpful....regards for your service....thank you sir,👍🤝🙏
சாதாரணமாக செய்திகள் நன்றாக இருக்கும். ஆனால் இன்று உங்களுடைய செய்திகள் வீடியோ டிசைன்கள்(💯/ 💯) இல்லா ஆனால் உங்களுக்கு 200 + mark டிசைன்கள் மிகவும் நன்றாக இருக்கிறது 🙏
@@Rajkumar-cholan this should be broken, Tamilnadu people has to know the daily news about modi ji then only India will have the support from Tamilnadu atleast there are people like u who knows the truth 🙏🙏
@Ajith Chandran I know, but tamil nadu Media all paid media channels, and they have their own media run by the karunanithi family. No one Main media say the truth or not support bjp
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில், இப்பொழுது இந்திய அரசு, மேற்கொண்டு இருக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளின் தொகுப்பாக இந்த காணொளி அமைந்திருக்கிறது! சினிமா குப்பைகளிலிருந்து விடுபட்டு, இளைஞர்களின் மனதை ஆக்கபூர்வமான, திசைகளில் கவனம் செலுத்த இதுபோன்ற காணொளிகள், மிக மிக அவசியம்!
Don't worry about anything !! Your video & topics are always so awesome, good & very informative to all of us. Thanks Allot !! for your patriotic service not only News. We Pride to be Indian.
சிறந்த தலைவர் .
சிறந்த தளபதிகள் .
வலிமையான ராணுவம்.
வலிமையான மக்கள்.
மற்ற எந்த வீடியோவையும் பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை. தேவையும் இல்லை. இதுபோதும். பாராட்டுக்கள் விக்கி தம்பி.....
உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மற்றதை பார்க்க தேவை இருக்காது. நம் நாடு இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டும். நிறைய பின் தங்கியுள்ளது. மதவாதம், வன்முறை, கேள்வி கேட்பவர்கள் மீது ED CBI IT-DEPT raid, Governor vs States issues, Partiality in non- BJP state govt, Hate speech இவை எல்லாம் நம் நாட்டின் மறு பக்கம்... இது பற்றி எல்லாம் மற்ற கானொளியில் உள்ளது.
@@ytrm0904
ஆம்,
முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது,
நாட்டிற்க்குள்ள்ளிருந்தும், இந்திய வளர்ச்சி தெரிந்தும்,
ஆள்பவன் பிடிக்க வில்லை என்ற ஒற்றை காரணத்தால் ,
எதுவும் இல்லை என்று சொல்ல எங்களுக்கு மனம் வரவில்லை.
@@ayyanarpg3029 இந்தியா கடந்த 10 வருடங்களில் மட்டும் வளர்ச்சி அடையவில்லை. நம் நாட்டில் தற்போது உள்ள பல உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியது காங்கிரஸ். வரலாற்றைப் மறக்க வேண்டாம்.
2024 -ல் மதசார்பற்ற ஜனநாயக அரசு அமைய வேண்டும். ED CBI IT-DEPT ELECTION COMMISSION MEDIA சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
You must watch all Tamil youtube video
@@ytrm0904
நன்றாக பார்த்தோம், நம் எல்லை
பாதுகாப்பு படை வீரர்களின்
தலையை எடுத்து பாக் பைத்தியக்கார ராணுவம் சென்றதற்கு எதிர்த்து குரல் கொடுக்க தைரியம் இல்லாமல்,
ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் பெருமையாக தலைப்பு இந்தியா ஒளிர்கிறது என்ற விளம்பரம் மட்டும் வரும்
இந்திய- ரஷ்யா நட்பை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை 🤗
Congress vandha soli finished 🤣🤣🤣🤣
@தோழர் எலுமிச்சை neenga school poi Tamil a nalla learn pannittu vaanga bro.... Appo pappom.... 🤣🤣🤣
❤❤❤
@தோழர் எலுமிச்சை papu pool podichu sapu
Many thanks bro for updating the G 20 meet which facts have not been telecasted and we have been kept in the dark. These things should have been discussed and the strategy of India among the youngsters. Keep rocking.Jai hind.
கர்வதுடன் சொல்கிறேன் இந்தியன் என்று.. 🇮🇳🇮🇳🇮🇳
சகோ இது கவிதை சகோ ❤️❤️❣️
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😍😍😍
❤️❤️ good
Comedy yaa ella 🤣🤣🤣🤣
ஆணவத்துடன் நானும்
வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த் 🇮🇳
அருமையான செய்தி சொன்னமைக்கு விக்கி உனக்கு என் பாராட்டுக்கள், உண்மையை சொல்ல எந்த ஊடகங்கலும் இல்லை, எல்லா ஊடங்கலும் விலை போய் விட்டன.
இந்தியன் என்பதில் பெருமை கொள் .....
TAMIL POKKISHAM IS ALWAYS UNIQUE IN TAMIL CHANNELS . WE PROUD BE AN INDIAN. 🙏
விக்கி ப்ரோ சும்மா கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டப்பா ஒரு புத்துணர்ச்சியும் வுத்வேகத்துடன் கூடிய நம் நாட்டுப்பற்றையும் தந்தது வெகு சிறப்பு மற்ற சேனல்கலைப் பற்றி பேசவே அசிங்கமா இருக்கு உங்கள் வழி தனிவழி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️
He is good but leftists minded n influenced
எதிராக பேசினால் கைது செய்து விடுவார்களே.. மதசார்பற்ற ஜனநாயக அரசு வேண்டும்.
விக்கி சார் நீங்க நல்ல படியா எல்லாமே வாசிக்கிறீர்கள் இந்த மாதிரி கண்டன்ட் தான் நான் எதிர் பார்த்திட்டு இருக்கேன்🙏🙏🙏🙏🙏
விக்கி அண்ணா என்ன கமெண்ட் செய்வது என்று யோசிக்க வேண்டியுள்ளது.. நம் நாட்டின் வெளியுறவு கொள்கை சிறப்பு மிக சிறப்பு, உள் நாட்டில் ஏராளமான பிரச்சினை இருந்தாலும் வெளியுறவு கொள்கையில் உறுதியாக இருப்பது 👌👌👌👌
மிகவும் நன்றி சார் சூப்பர் 👍 உங்களின் சிறப்பான சிந்தனைகள் ஒரு தேசத்தின் குரல் உங்களை போன்றவர்கள் தான் ஊடகங்களில் இருக்கவேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் 95 சதவீதம் ஊடகம் ஜால்ராக்கள்,. தேசத்தின் துரோகிகளாத இருந்து கொண்டு அன்னியர்களை போற்றும் அடிமை கலாக ....வீரமின்றி வாழ்கின்றனர்...சரி விடுங்க பாஸ் 👍 நீங்கள் சிறப்புடன் செயலாற்றி வருகிறீர்கள் ... தொடருங்கள் பாஸ் 👍🙏🏻💐🙏🏻🙏🏻👍🙏🏻🙏🏻👍
செம அசத்தல் பேச்சு
கம்பீரமன குரல்
தேசப்பற்று மிக்க. உணர்வை தூண்டக்கூடிய ஒரு பதிவு
நீ தான் யா எங்க இளைய சமூகத்தின் வாத்தி....🔥🔥🔥🔥
Excellent Jaishankar👏👏👌👌👍
Best wishes u also..
Proud to be Indian 🇮🇳🇮🇳🇮🇳
விக்கி நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க உங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது. உங்கள் பணி தொடங வாழ்த்துக்கள்.
உண்மையில் வேறலவல் CCC ,இந்த தகவல் சொன்ன ஒரே சேனல் நான் பார்க்கும் TP மட்டுமே, வாழ்த்துகள்.
இங்க மீடியா மீடியாவாக இருந்தால் பரவால ... அடிமையாக இருந்தால் எப்படி உண்மை வெளிய வரும்.. என்ன ப்ரோ உங்களுக்கு தெரியாததா. அதுனாலதா பல ஆயிரம் பேர் உங்க வீடியோக்கு காத்து இருக்கோம்.. ✋
Unmai
ஆனால் எல்லோரும் சொல்வது என்ன GODI media என்று..
எந்தப் பக்கமும் சாயாத சிங்கத் தலைவர் திரு நரேந்திர மோடி ஜீ அவர்கள் தலைமையில் உள்ள கட்டமைப்பு கொண்ட இந்திய அரசு ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳💯💥💞🇮🇳
சிங்கம் ஏன் சீனா, பாகிஸ்தான் -ஐ பார்த்து கர்ஜனை செய்ய பயப்படுகிறது. ரஷ்யா இஸ்ரேல் போல் இல்லை.
மோடி ❤️💪💪💪💪🇮🇳
ஜெயஹிந்த் 💪💪💪💪🇮🇳🇮🇳
@@ytrm0904 சிங்கத்தின் கர்ஜனை உலகிற்கே தெரியும் உனக்கு தெரியாதது உனது அறியாமை இருள்
ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳
அருமை அருமையான பதிவு. சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரு விக்கி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
வணக்கம் தம்பி அருமையான பதிவு கேட்க கேட்க காதுக்கு இனிமையாக இருந்தது
நடுவுல வாத்தி முகத்தைப் போட்டு பாரு ப்ரோ வேற லெவல் 🔥🔥
இந்திய தமிழன் என்பதில் பெருமை 👍
இந்தியா வேற தமிழன் வேற
முதலில் இந்தியனாக இருக்க வேண்டும் பின்பு தான் தமிழனாக இருக்க வேண்டும்,,, வாழ்க இந்திய
முதலில் நல்ல தமிழனாக இருந்தால் நல்ல இந்திய குடிமகனாக இருப்பாய்.
@@speak_truth நீங்கள் சொல்லுவது அரசியல் வார்த்தை நான் அதற்கு உடன் பாட தயாரா இல்லை,,,, நான் சொல்லும் வார்த்தை ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் புரியும்
@@vinodhkumar8697 உண்மை தம்பி
பிரமாதம் அருமை அருமை அருமை அத்தனை செய்திகளும் கிரேட்
உங்களைப்போல் மிக ஒருசில ஊடகங்களே உண்மையை சொல்கிறீர்கள். நன்றி sir. Keep it up .
உண்மையும் சொல்கிறார்கள், சிலவற்றை தவிர்த்து மறைக்கிறார்கள்.
@@ytrm0904 நீங்க ஒரு சேனல் ஆரம்பிச்சி அத சொல்லுங்க மறைக்கிறத
All credits goes to our PM MODI , VATHI & Ajith Dowel . As long as these trio are there no one can shake India. Let us reelect MODI again in 2024
Yes
True dear
Credits goes to our population
Modi ji fan forevere
Also, amithsha and Rajnath singh... Pandavas!!
அடுத்த வல்லரசு இந்தியா சீனா
என்னோட கருத்து.
விக்கி நன்றி கெத்து இந்தியா.,,,,,,
நம்ம வாத்தி மற்றும் நம்ம Defence ministryக்கு ஒரு great Salute. வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳
Salute to Tamil Pokkisham🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 to be a Indian
நம்முடைய நாடு நல்ல திறமையான மனிதர்களின் தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது ஜெய்ஹிந்த்
Jai shankar pesurathu, Mr Vicky super
I love India 😊👋😇✌️🇮🇳
அருமை அருமை, தொடரட்டும் உங்களின் சேவைகள். உணரட்டும் நமது இளைய சமுதாயம் தேசத்தின் உன்னத வளர்ச்சிகளை. வாழ்க நமது பாரதம்.
Proud to be an Indian🇮🇳🇮🇳🇮🇳 and healtfelt thanks to Almighty to created me in this great nation India🇮🇳🇮🇳🇮🇳
பாராட்டுக்கள் நன்பா. புதிய இந்தியாவை.நீங்கள் ஏற்று கொண்டதர்க்கு
World vishvaguru modiji Pandian singapore Mass speach super bro Vicky congratulations 👏👍👍 jaihind jaisankar Sir congratulations 👏👍 jaihind
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஜெய்ஹிந்த் !
அருமை அருமை அற்புதம்
விக்கி தம்பி தேசிய🇮🇳 வளர்ச்சி பதிவுகள்👌 👍🔥தூள் பறக்குது. இது போல நிறைய பதிவு போடுங்க 👍 🇮🇳🇮🇳🇮🇳
நம் தாய் நாடு பற்றிய தகவல்கள்...
அனைத்தும் அருமை...
வரவேற்கிறோம்...
என் பணி செய்து கிடைப்பதும் என முன்னேறிச் செல்லும் வழியில் உங்களுக்கு தடை எதுவும் இல்லை...
வாழ்த்துகள் விக்கி.
வாழ்க வளத்துடன்.
😍😍😍😍😍
I'm very proud of my honerable country ! I'm very happy to say I'm an indian !🙏 Jai Hind ! Thank you brother !🙏
சர்வதேச செய்திகள் அறிந்து கொள்ள பார்க்க வேண்டியது "தமிழ் பொக்கிஷம் "மட்டுமே.அருமை.மிக நன்று.
Marvelous and unbelievable
Exalent brother we are Indian Jaihindh
Today goosebumps speech
👌அருமையான பதிவு. 👌
1998ல் கலாம் ஐயா கண்ட கனவு-இந்தியா 2020 நிறைவேறிக் கொண்டு வருகிறது. 🇮🇳
👏👏👏👏👏👏👏Huge respect for vicky Anna fully goosebumps
Really we need more channels like this to educate the upcoming students generation!!!!!
இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகிறேன்
Without strong leadership this kind response not possible.. those who trust modi ji or not..but the fact Modi ji ilama poiruntha ivalo strong ah India vanthurukathu... Apart from politicians he is real man to shape our great Nation...🚩🙏🇮🇳 Jai Hind
Dedicated to country n leftists try to damage
ED ,Income tax, CBI raid senchu ellorayum silent panrathu than strong ah??? Where is democracy??? Where is secularism????No parliamentary debate about china india border issue, POK Issue?????
@@ytrm0904 katharuda இப்படியே
@@sankarsankar5986ஆம் கதருகிறேன் 2024-ல் ஆட்சி மாற்றத்திற்காக. இதெல்லாம் சங்கிகளுக்கு புரியாது.
@@ytrm0904 கொத்தடிமை இன்பணிதிக்கு சேவை செய்யுங்க
அருமையான பதிவு.நன்றி அண்ணா.
Very good Vicky...Keep it Up... You are god' sweet child.
அருமை நண்பா நம் நாட்டு பெருமை பற்றி
நம் ஊடகம் சரியா சொல்வதில்லை நீங்கள் சொல்வது மகிழ்ச்சி வாழ்க மோடி ஜி
Very nice your message 😘
Thank you so much for your message 😘 i like it India
மிக்க நன்றி தங்களால் பகிரப்பட்ட தகவல் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு நம் பாதுகாப்பு ராணூவத்யின் பணி அறியமுடிகிறது
Proud to be a indian from tamilnadu...❣️🕉️☪️✝️
🇮🇳
Proud now because of modi ji and but why do u hate him??
@@ajithchandran7402 I am kanyakumari guy...I know importance of hinduism and my nations culture and safety...
@@vigneshp7952 modi ji is protecting our hinduism our culture our nation, modi ji fan forever 🙏🙏
@Thiyagarajah Lakshigan avane ignore panni vitru ave oru paityo 😂😂
விக்கி நீங்கள் சூப்பரான அப்டேட் கொடுத்தீங்க நாம் அனைவரும் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.
ஜெய்ஹிந்த்.
நாங்கள் எந்த நாட்டுக்கும் அடிமை இல்லை. எதை நம்புவது என்று எங்களுக்குத் தெரியும். I❤️ India 🕊️
தெரிஞ்சா சரித்தான்
வர வர தமிழ் பொக்கிஷம் வேற லெவல் ல போய்ட்டு இருக்கு...👍💐🇮🇳
உங்கள் பணியை நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது உங்கள் மீதுள்ள பற்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
By your channel I am proud to say Indian.
Jai Hind
இந்த மாதிரி செய்திகளை உங்களை மாதிரி யாரும் சொல்ல முடியாது சொல்லவும் மாட்டார்கள் வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳
மோடி + அஜித் தோவல் + ஜெய்சங்கர் ❤ 🔥
@Thiyagarajah Lakshigan விடுங்க ப்ரோ.. ராகுல்காந்தி பேசறத ஒரே ஒரு தடவை கேட்டா போதும். மக்கள் கண்ணை மூடிட்டு மோடிக்கு ஓட்டு போடுவாங்க. 😀.
Great team
@@lakshmiganapathy742 2024-ல் வாய்ப்பில்லை ராஜா. வெறுப்பு இருந்தால், சகிப்புத்தன்மை இல்லை என்றால் யார் பேசினாலும் அப்படி தான் இருக்கும்.
Correct 💯💯💪
@@ytrm0904 வெறுப்பையும் சகிப்புத்தன்மையின்மை பற்றியும் ராகுலுக்கு கத்துக்கொடுங்க ப்ரோ... BJP யின் நட்சத்திர பேச்சாளர் கேம்ப்ரிட்ஜில் உளறிக்கொட்டி கொண்டிருக்கிறார்
Was waiting for your video on G20 Vicky
You are so amazing 👏.
My day doesn’t end without watching your channel
Your highly patriotic service creating much needed awareness in the society is something very great.
Tamilanda..Super 👍🏻👍🏻
Really good speech 💐💐💐👍👍🙏
அண்ணா உங்க காணொளியை பார்க்கும் போது புல்லரிக்குது, நம்முடைய நாட்டை பற்றி நம்முடைய மொழியில் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் இந்த முயற்சிக்கு தம்பியுன் பாராட்டுக்கள் 🤝👏👍👍👍
மேலும் இது போன்ற பதிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.. Viky..... Brother...
வாழ்க பாரதம், வளர்க பாரதம்.
வளந்த நாடுகளின் சூழ்ச்சி, தடை, நயவஞ்சக புத்தி ஆகியவற்றை உடைத்துக்கொண்டு முன்னேறட்டும். உலகின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், ஏழை நாடுகளின் உரிமையைபாதுகாக்கும் நாடாகவும் தனது லட்சியத்தில் முன்னோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். வாழ்க பாரதம்'
You are right. Media never covered these important news in media.
Super bro thanks
நண்பா மிகவும் சிறப்பு 👍👍👍
விக்கியோட பயணம் தொடரட்டும் வாழ்த்துங்கள்
Thank you sir...Thank you so much...I am a student who is preparing for upsc exam and your video is very helpful....regards for your service....thank you sir,👍🤝🙏
சாதாரணமாக செய்திகள் நன்றாக இருக்கும்.
ஆனால் இன்று உங்களுடைய செய்திகள் வீடியோ டிசைன்கள்(💯/ 💯) இல்லா ஆனால் உங்களுக்கு 200 + mark டிசைன்கள் மிகவும் நன்றாக இருக்கிறது 🙏
Vikki Bro awesome video - Proud to be an indian really !!! This is definitely a new India !! - Jaihind
நன்றி அண்ணா 🙏❤
வாழ்த்துக்கள் சகோ. ஜெய் ஹிந்த் 🙏🏽
வாழ்க பாரதம், வாழ்க, வாழ்க.
ஜெய் ஹிந்த் 💪🇮🇳
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க நினைக்கும் விக்கி அவர்களுக்கு சல்யூட்
We are all proud because of modi ji dont ignore modi ji 🙏🙏
Yes brother
@@Rajkumar-cholan then why Tamilnadu people are hating modi ji 😭😭he is doing best for our country
@Ajith Chandran more people like modi ji but stalin family have media power every day cover Rumours news about modi ji
@@Rajkumar-cholan this should be broken, Tamilnadu people has to know the daily news about modi ji then only India will have the support from Tamilnadu atleast there are people like u who knows the truth 🙏🙏
@Ajith Chandran I know, but tamil nadu Media all paid media channels, and they have their own media run by the karunanithi family. No one Main media say the truth or not support bjp
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில், இப்பொழுது இந்திய அரசு, மேற்கொண்டு இருக்கும்
மிக முக்கியமான நடவடிக்கைகளின் தொகுப்பாக
இந்த காணொளி அமைந்திருக்கிறது! சினிமா குப்பைகளிலிருந்து விடுபட்டு,
இளைஞர்களின் மனதை
ஆக்கபூர்வமான, திசைகளில் கவனம் செலுத்த இதுபோன்ற காணொளிகள், மிக மிக அவசியம்!
High informative as usual 👍
Great job Vicky 👍
I don't think these guys can understand what you are talking about most of the time!!
மிக அருமையான பதிவு தேசியவாதி விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பதிவுகள்
அருமை அண்ணா 🥰
தொலைக்காட்சியில் வரும் செய்தி சேனல்களை பார்ப்பதை நிறுத்தி ஒரு வருஷம் மேலே ஆச்சு.
Super video bro 👍😍😍😄😄
நம்ம ஊடகங்களில் நம்ம இராணுவ வீரர் இறப்பு பற்றி
பேசவில்லை. டயலாக் சூப்பர். விக்கி bro. நீங்களும் பேசவில்லை. 🤣
Super brother very good information for our youngsters tks
Thanks for being a NATIONALIST...
Fake Nationalist
@@speak_truth ne yaruda komali
You're unique Vicky, No one could explain as like you... Keep rocking
இந்தியன்.என்றுசொல்லுவோம்.தலைநிமிர்ந்து.சொல்லுவோம்.ஜெய்ஹிந்த்.
Don't worry about anything !! Your video & topics are always so awesome, good & very informative to all of us. Thanks Allot !! for your patriotic service not only News. We Pride to be Indian.
தமிழ் பொக்கிஷத்துனுடைய முயற்சிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Iam the big fan of the pokisham
விக்கி என்னோட ஒரே ஆசை
என்றைக்காவது ஒருநாள் நீங்க உண்மை பேசி கேட்க வேண்டும் என்பதுதான்
Proud to be Indian ☺️
தமிழ் பொக்கிஷம் நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.. ஜெய்ஹிந்த்.
Positive, encouraging news for youngsters.