உக்ரைன் போர் யாருக்கு லாபம்? அதிரவைக்கும் உண்மைகள் | Ukraine Us Deal Exposed | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 ปีที่แล้ว +9

    உங்களைத் தவிர வேறு யாரும் இது போன்ற தகவல்களை தெளிவாக தரவில்லை. மற்றவர்களால் தரவும் இயலாது. நன்றி விக்கி தம்பி. வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +2

    உங்களின் ஆயுதம் பற்றிய தெளிவான அறிவு பாராட்டப்பட வேண்டியது.

  • @swethamani1
    @swethamani1 2 ปีที่แล้ว +10

    தமிழ் பொக்கிஷம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரம். Each and every video is of rare valuable information.

  • @periyasamy5825
    @periyasamy5825 2 ปีที่แล้ว +10

    நல்லவேளை இந்தியா ரஷ்யா நண்பர்களா இருக்கோம்... நன்றி தமிழ் பொக்கிஷம் டீம் 👍👍👍👍

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 ปีที่แล้ว +13

    உங்கள் உழைப்புக்கு (END) எண்டே கிடையாது விக்கி அவர்களே
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 2 ปีที่แล้ว +12

    செம்மையான வீடியோ அண்ணா.... இப்படி ஒரு வீடியோவை இதுவரை நான் பார்த்ததில்லை....என் நண்பனிடம் கைப்பேசியில் பேசும் போது உங்களுடைய வீடியோவை வைத்துதான் ரஷ்யா - உக்ரைன் பற்றிய அதிகமான தகவல்களை கூறுவேன்.....இன்றைக்கு கூட என் நண்பனிடம் உங்களுடைய வீடியோவில் பார்த்த தகவல்களை பற்றி கூறினேன்...நீங்கள் இல்லை என்றால் இந்த அளவிற்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தொழில்நுட்பத்தை பற்றி நான் தெரிந்து கொண்டிருக்க மாட்டேன்...இதை எல்லாம் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.... வீடியோ மிகவும் அருமை அண்ணா....

  • @FaizalMango
    @FaizalMango 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் எனக்கு உலக அரசியல் புரிய தொடங்கியது. உலக அரசியலை சரியாக புரியும்படி அனைவருக்கும் எடுத்துரைப்பது மிக சிறப்பு. நீங்கள் உலக அரசியலை தெளிவாக சொல்கிறீர்கள் . ஆனால் நீங்கள் இந்த நாட்டில் இந்த அரசு செய்யும் ஒரு சாரார் மக்களை ஒடுக்க நினைக்கும் போக்கை கண்டிக்க மறுப்பது தவிர்க்க வேண்டும். இந்த நாட்டில் வெளியுறவு கொள்கை எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இப்படித்தான் இருந்தாக வேண்டும். வெளியருவு கொள்கையால் மட்டுமே இந்த ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கும்என்று நினைப்பது முட்டால்தனம். இந்த ஆட்சிக்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி கூட இதே போக்கைதான் பின் பற்றீனார்கள். நட்பு பாராட்டும் பண்பு இந்த அரசிடம் மட்டும் அல்ல இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் இருக்கிறது. நீங்கள் போடும் வீடியோக்கள் சிலவற்றை பார்க்கும் பொழுது ஒருதலை பட்சமாக இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍

  • @sksce2003
    @sksce2003 2 ปีที่แล้ว +2

    நிறைய புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன், நன்றி விக்கி...

  • @manickam1971
    @manickam1971 2 ปีที่แล้ว +8

    Excellent 👍 again...Your pictures are appropriate for your talik and you r becoming a engineering professor...Detailed anlaysis and simple and efficient language are your strengths...I very much like your videos and sharing to many WA groups daily...Continue your presentation journey for the tamil society...

  • @jahirhussain2623
    @jahirhussain2623 ปีที่แล้ว

    வழக்கம்போலவே எல்லாசெய்தி தொகுப்பும் மிக அருமை எங்கேயும் செல்லமுடியாத அளவுக்கு கட்டிவிடுகிறீர்கள்

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 2 ปีที่แล้ว +3

    மொத்தத்தில் மக்களை பாதுகாக்கும் விதத்தில் இந்த போர் நடக்க வில்லை மக்களின் அழிவு மட்டுமே முடிவாக இருக்கும் என்பதே நிதர்சனம்

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @nelsonmark4778
    @nelsonmark4778 2 ปีที่แล้ว +8

    You always explain very well bro. 👏🏽👏🏽👍🏽

  • @நான்மட்டும்நானே
    @நான்மட்டும்நானே 2 ปีที่แล้ว +2

    நன்றி 🙏 தமிழ் பொக்கிஷம்

  • @vmkkannan
    @vmkkannan 2 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ எல்லாம் உலகத் தரமான standardல இருக்கு விக்கி... Excellent Analysis.... We call such analysis as "molecule travel in the subject" ... and தெளிவான விளக்கம்...
    வாழ்த்துக்கள்... I wish you all the best for your vlog career... one day u will be a shining star for sure...

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 ปีที่แล้ว +5

    Very very detailed information about Ukraine weapons support in Ukraine war!! Because of this slow war Russia faced heavy loss🙏🙏

  • @sasikalak5300
    @sasikalak5300 2 ปีที่แล้ว +4

    உங்கள என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியல விக்கி தம்பி. உங்க வீடியோவைப்பற்றி நீங்க சொல்லும்போது உங்க முகத்துல தெரியற பெருமிதம் இருக்கே, அப்பப்பா! உங் உழைப்பு, சரியாத்தான் செய்கிறோம் என்கிற உறுதி, சந்தோஷம், எங்களிடமிருந்து தரமான பதில்களை எதிர்பார்க்கும் ஏக்கம் எல்லாமே போட்டி போடுகிறது அந்த முகத்தில். வாழ்த்துக்கள் தம்பி.

  • @shalini1270
    @shalini1270 2 ปีที่แล้ว +8

    Amazing Research.. Appreciate your hard work & understanding.. One day all your hard work pay off! All the Best!

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 2 ปีที่แล้ว +5

    Yeah Bro!!!.. How your collecting these type of materials???...Content / ur timings Its really hard and appreciate work🙏 thanks.. take care of ur health and family....

  • @Rupees10000
    @Rupees10000 2 ปีที่แล้ว +1

    உங்கள் செய்தி என்றும் புதுமை 🥰👍

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் நன்றி வணக்கம்

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள் விக்கி . Thank u

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள். 👍

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 10 หลายเดือนก่อน

    கூடிய அழிவுக்கு ,ஆக்கத்துக்கு அல்ல உலகின் ஆராதனை. அரோகரா.

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว +3

    Wow, you are the Man of Analysis and efforts Holder.

  • @SridharanRajendran
    @SridharanRajendran 2 ปีที่แล้ว +4

    Russia -Ukraine war mulama geo politic pathi na purithu , thanks Vicky anna ...Epo US la missile, help pana ela country weapon gali , apo Russia kitium weapon irukathu la Russia eppadi counter pana poranga , black market weapon info pathi thaniya video potunga

  • @AK.theboss
    @AK.theboss 2 ปีที่แล้ว +4

    Semayana effort viki.... congratulations 🎊

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +2

    வேற லேவல் தரமான பதிவு விக்கி 👍🤩

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி 🌹

  • @megademongod2747
    @megademongod2747 2 ปีที่แล้ว +2

    Amazing defence information news bro make more video like this 💙💙💙

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 2 ปีที่แล้ว

    நல்ல நேர்மையான பதிவு இந்தியாவில் அம்பானிக்கும் அதானிக்கும் செய்வதை எதிர்பார்ப்பது போல தெறிகிறது ஆனால் ரசியா விரல் சூப்பிக்கொண்டா இருக்கும்

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 2 ปีที่แล้ว +2

    Vicky vera level fantastic man it’s heavy
    Wish you all the success 😘
    🥳🥳🥳🤩💪🏾👍🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @jhwdkfhwkh
    @jhwdkfhwkh 2 ปีที่แล้ว +10

    Awesome research Vicky bro , When we read a news article we just understand the article , but when you read it it's "Connecting the dots". When you share that information it's just mind blowing.
    Keep going bro, by watching your TH-cam channel definitely "Nalla Samudhayam uruvagum"
    Keep going 💪

    • @naveenkumarnaveen2451
      @naveenkumarnaveen2451 2 ปีที่แล้ว

      💋💋💋💋💋💋💋💋💋🙏💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    உலதரமா ன 🎉🎉 ஊடக பணி ஆளுமை அளப்பரியது 🎉 போர்களத்தில் சந்தித்த உணர்வு அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏👍👍👍👍🙏🇮🇳🙏🇮🇳👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว

      இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/ewv8ea4gSYw/w-d-xo.html

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    ஓரு நீண்ட பணுள்ள பதிவு 🎉 ரஷ்யா உக்ரைன் பேசி போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் 🎉 உலகம் நிம்மதி பெருமூச்சு விடும் 🎉🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳 நன்றி விக்கி அண்ணா 👍👍🎉🎉🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว

      நன்றி சகோ. நீங்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை நான் மதிக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/ewv8ea4gSYw/w-d-xo.html

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 2 ปีที่แล้ว +2

    உதவி யா?விற்பனையா?
    விற்பனை என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் சகோ!

  • @rajakavi4654
    @rajakavi4654 2 ปีที่แล้ว +1

    Your information helpful for Pc exam corrent questions

  • @satheshkumar5870
    @satheshkumar5870 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை! வாழ்த்துக்கள்

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 2 ปีที่แล้ว +1

    நீங்கள் நிறைய கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவர்களுக்கு நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே

  • @peterparker6154
    @peterparker6154 2 ปีที่แล้ว +3

    *Vicky Bro India's UHI (UNIFIED HEALTH INTERFACE) speak about it this topic is important*

  • @prakashpandian9338
    @prakashpandian9338 2 ปีที่แล้ว +9

    பொது மக்களுக்கு பாதிப்பு வராதபடி போர் நடத்த ரஷ்யாவை வேண்டுகிறேன் 😢😢

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 ปีที่แล้ว +3

      நண்பா அமெரிக்கா போர் செய்து கொலைசெய்த மாதிரி ரஷயா செய்யவில்லை ஆரம்பத்தில் இருந்தே

    • @nellaisingam2910
      @nellaisingam2910 2 ปีที่แล้ว

      Putin setha sari aidum

    • @prakashpandian9338
      @prakashpandian9338 2 ปีที่แล้ว

      @@subramanianperumalndr2937 Compare பண்ண வேண்டாம் நண்பா எங்க போனாலும் உயிர் தானே நண்பா😭😭

    • @Tamil_movies_updates
      @Tamil_movies_updates 2 ปีที่แล้ว

      @@nellaisingam2910 boomer boomer 👴👴

  • @panneerselvam484
    @panneerselvam484 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu...bro..
    nandri

  • @manikandanr7046
    @manikandanr7046 2 ปีที่แล้ว +4

    Vera level vicky brother continue your good job vicky

  • @mkaruppasamykarthik1746
    @mkaruppasamykarthik1746 2 ปีที่แล้ว

    சூப்பர் விக்கி அண்ணா 💪💪💪💪💪

  • @nicolelafontaine8560
    @nicolelafontaine8560 2 ปีที่แล้ว +2

    Bravo pour votre recherche et explication.
    Vous abordez tous les sujets complexes et delicats.. 👍🙏
    Je vous régulièrement.

  • @satthyasilanrajendran7120
    @satthyasilanrajendran7120 2 ปีที่แล้ว

    Arumai bro.. neeraya vidayanggal purinthathu .

  • @ganesangspd3699
    @ganesangspd3699 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள்

  • @chandru18chan40
    @chandru18chan40 ปีที่แล้ว

    Nanba super innum nalla2 visheyum makkalleke nengge tarevendum. Ninggel ketethenal comment kudetachi okva Nanba Kumutha happy ya! ❤

  • @abrahamabrahar653
    @abrahamabrahar653 4 หลายเดือนก่อน

    Yes Thank you ji🎉🎉🎉🎉🎉

  • @meenaksundaram
    @meenaksundaram 2 ปีที่แล้ว

    Super Vicky in my home all are talking about you and now a days we are speaking about gio politics with friends

  • @rkarthi5575
    @rkarthi5575 2 ปีที่แล้ว +1

    Messages are superior and clear , avoid bad bgm sounds (dum). Best wishes viki

  • @asudhakar5576
    @asudhakar5576 2 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது சகோ

  • @boopathia3982
    @boopathia3982 2 ปีที่แล้ว

    Just tell one thing.. Your presentation of information..it is awesome Vicky...

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷம் 🎉 இந்தியாவின் பொக்கிஷம் 🎉 பெருமை 🎉🙏🇮🇳🙏🇮🇳👍👍👍🎉🎉🎉🙏🇮🇳🙏🇮🇳👍🎉🎉🎉👍🙏🇮🇳🇮🇳

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว

      உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/ewv8ea4gSYw/w-d-xo.html

  • @sathaijenderaasathyathevan1145
    @sathaijenderaasathyathevan1145 2 ปีที่แล้ว +1

    Amazing explanation Vicky bro 🎉

  • @manikrish277
    @manikrish277 2 ปีที่แล้ว

    Romba arumaiya eduthu solirukinga bro

  • @samueld3423
    @samueld3423 2 ปีที่แล้ว

    Super news Vicky எந்த தமிழ் பொய் செய்தி சேனலும் கொடுக்க முடியாத செய்திகள்

  • @sathiskumar4291
    @sathiskumar4291 2 ปีที่แล้ว +1

    Excellent video vikki. Hatsoff to ur data gathering and presentation skill.

  • @SAKTHIVANI
    @SAKTHIVANI 2 ปีที่แล้ว +1

    Super news Vicky continue to your hard work

  • @wahabdeenmohamedhussain4640
    @wahabdeenmohamedhussain4640 2 ปีที่แล้ว +2

    விக்கிக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்கு சாப்பிர்ரமாதிரி போலும்....
    வாழ்த்துக்கள் Bro...

  • @Akeepan
    @Akeepan 2 ปีที่แล้ว +2

    இத்தாவில் தரையிறக்கம் பற்றி பதிவிடுங்கள்

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 2 ปีที่แล้ว +1

    அருமை 👍🏻

  • @jaimageshbabujayachandran9562
    @jaimageshbabujayachandran9562 2 ปีที่แล้ว +1

    Thank you for your information bro, keep it up

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 2 ปีที่แล้ว +1

    Morethan analysis, variety missile tactics, wow wonderful job vicky. Appreciated bro 👌👏❤🙏

  • @Xman-h2z
    @Xman-h2z 2 ปีที่แล้ว +2

    அமெரிக்காவும் ஈரானும் கால்பந்தாட்டத்தில் மோதுகின்றனர் இன்று..

  • @vijavija8988
    @vijavija8988 2 ปีที่แล้ว

    Russian z Putin 🇷🇺♥️💐👍👍👍👌💪💯☑️👈👉அருமை விக்கி 🌹 அருமை 👌👌👌👍👍👍

  • @மறத்தமிழ்வேந்தன்
    @மறத்தமிழ்வேந்தன் 22 วันที่ผ่านมา

    மிகச்சிறப்பு மகனே மிக்க நன்றி

  • @anandhkumar2304
    @anandhkumar2304 2 ปีที่แล้ว +2

    Well done good work Viki...👏👏👏👏🐶

  • @madhanj3245
    @madhanj3245 2 ปีที่แล้ว +1

    வெகு விரைவில் இந்தியாவிலும் தனியார் நிறுவனங்களின் நிபந்தனைகளை எதிர்பார்க்கலாம்

  • @jeyammarketing7510
    @jeyammarketing7510 2 ปีที่แล้ว

    Eppadi bro ivlo details ,super

  • @sridarjana4570
    @sridarjana4570 2 ปีที่แล้ว

    Super technical update bro keep rocking 👍👍👍👍👍👍

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +2

    Excellent explanation👌

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 ปีที่แล้ว

    Sabhash anna 🤩🌟🌟🌟🌟🌟🙏

  • @VivoYa-so4to
    @VivoYa-so4to 2 ปีที่แล้ว

    Bro socio economic pathi oru video podunga

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @koushicsuresh2783
    @koushicsuresh2783 2 ปีที่แล้ว

    Hi-mlrs 2 3 kuduthatha update irunthuchu aana ipo update la 4600 kuduthatha solrapo ethu unmai nu therila

  • @karthikshree1732
    @karthikshree1732 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் 😍😍

  • @rajakavi4654
    @rajakavi4654 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @mahi2117
    @mahi2117 2 ปีที่แล้ว +1

    Vicky, hard hurdles for russia.. If possible, could you explain about Russia preparation..

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 ปีที่แล้ว

    Very nice information bro, thank you

  • @subashchandran6751
    @subashchandran6751 2 ปีที่แล้ว +1

    Simply superb.... Ignition of alternative Thoughts in students brain ...

  • @purushothaman8542
    @purushothaman8542 2 ปีที่แล้ว +1

    Very nice super 🎉👌

  • @balachidambaram605
    @balachidambaram605 2 ปีที่แล้ว +1

    Anna sema super total pacage of war in this video congrats for your hardwork i really love your videos anna

  • @MechShanG
    @MechShanG 2 ปีที่แล้ว +3

    @TamilPokkisham Viki .. As Idea to improve your channel and make channel more interesting , try Interview kind of videos with people like Major Madhan . I would be good to see your interaction with other peoples.

  • @manikrish277
    @manikrish277 2 ปีที่แล้ว +1

    PHC staf nurse ku ipo online report nu per day ku 14 to 15 hours duty iruku atha pathi knjm oru video podunga bro

  • @rajdanush9792
    @rajdanush9792 2 ปีที่แล้ว +1

    Future India what is the best education course

  • @dassan4378
    @dassan4378 2 ปีที่แล้ว

    Very Very hard effort... Thanks Bro.

  • @karthikkumar9616
    @karthikkumar9616 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @sowminarayanan5278
    @sowminarayanan5278 2 ปีที่แล้ว

    Lots of information 💪💪💪

  • @Subashtamila
    @Subashtamila 2 ปีที่แล้ว

    Super video bro I'm waiting for next video

  • @jaichandran8233
    @jaichandran8233 2 ปีที่แล้ว

    Thanks for the information

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว

    Very nice 👍👍👍👍👍

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 2 ปีที่แล้ว

    Arumaiyaana vilakkangal sirappana kaanoli nanbaa kandippaga pagirvom idhula periya visayam lockheed Martin recruitment.

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 2 ปีที่แล้ว

    Nice sharing. 🎉

  • @mcdee367
    @mcdee367 2 ปีที่แล้ว +2

    "வார் ஹெட்" இல்ல "வோர் ஹெட் " WAR HEAD

  • @mahendranraja811
    @mahendranraja811 2 ปีที่แล้ว

    Anna God of War sekkiram video poduga

  • @sivakumarv5215
    @sivakumarv5215 2 ปีที่แล้ว

    Deep info Vicky ji,