நான் கடந்த பதினைந்து வருடங்களாக கத்தாரில் இருந்துவருகிறேன். சாலை போக்குவரத்து மற்றும் infrastructure development நினைத்து பார்க்க முடியாத அபாரமான, அசுர வளர்ச்சியை அதிசயத்தை எங்கள் கண்முன்னே நாங்கள் காண்கிறோம். எங்களின் அன்பும் மரியாதையும் மற்றும் நன்றிகள் எப்பொழுதும் எங்கள் கத்தாருக்கு உண்டு என்பதை உரைத்து பெருமைக்கொள்கிறேன்.
உண்மைதான் சில வருடங்களுக்கு முன்பு சில அரபு நாடுகள் சேர்ந்து தனிமைபடுத்தியபோதும் மக்களுக்கு எந்த சிரமம் இல்லாமல் மன்னர் அவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்தார் இப்போதும் எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லா நாட்டுமக்களும் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 😘😘😘
எத்தனையோ தாய்மார்களின் கண்ணீர் துடைத்த நாடு… எத்தனையோ ஏழைப்பெண்களுக்கு வாழ்வளித்த நாடு… என்னையும் சமூகத்தில் ஒருவனாக மாற்றியது… நான் என்றும் நன்றி மறக்க மாட்டேன்…
@@mohammedriyasibralebbe1633 சொகுசை தேடிச்செல்பவன் பாலைவனம் போகமாட்டார்கள்! நம் நாட்டில் படித்து அமேரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சென்று சேவை செய்து ! அங்க செட்டிலாக பிலான் பன்றாங்களே ??? அவங்ககிட்ட சொல்லுங்க பாய்
நான் இலங்கையில் பிறந்து இருந்தாலும் என் வாழ்க்கையை இந்தளவுக்கு முன்னேற்றிய நாடுதான் கத்தார்.நான் இன்றைக்கு இவ்வளவு பெயரும்,புகழோடும் வாழ்கின்றேன் என்றால் அதற்கு என் மாமன்னர்கள் தான் காரணம்.கர்த்தாருக்கு ஒரு தீங்கு வந்தால் அதன் எதிர்க்கும் நாட்டோடு போராடுவதற்கும் தயாராக இருக்கின்றேன்.எனக்கு வாழ்வு அளித்த தெய்வ நாடு.நான் 2000ஆயிரம் ஆண்டு இங்கு வந்தேன் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.
எந்த ஒரு நாடும் தன் நாட்டின் வளர்ச்சிக்காக அந்த அரசு எடுக்கின்ற முடிவு எப்படி அமையும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தினீர்கள் இதை வாழ்க்கைக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம் திட்டமிடுதல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் நன்றி தமிழ் பொக்கிஷம்
Hi Bro, I have been in Qatar for the last 15 years. In 2016, I was affected by Cancer (Nasopharyngeal Cancer). I got treatment in Qatar government Hospital (Hamad Medical Corporation) free of cost for 1 year. I am still surviving here. Qatar Cancer Society deposited Qr.20,000 riyal in my Health Card account, i can use that amount only in the hospital for my treatment purpose. Still I am using that fund. Apollo hospital is nothing to compare Hamad Medical Hospital and also here Citizens and Expatriates are equal, there is no partiality in treatment. Safest country for all the expatriates and also Labor law is favorable for all workers.
Very true… Apollo lan onnume ila Hamad hospital compare panum pothu.. in each area emergency centers are there for kids… avlo clean a irukum government hospital.. Qatar is the best country to live.. we are staying here for the past 12 yrs. Next yr en husband poidlam nu solitrukaru enaku ooruku varave bayama iruku girl kid a vechitu 😢 Brother take care of your health. Hope u r doing well now.. I’m in wukair. If any help pls let me know.
@@gowrikarunanidhi me and my sister's family also in wukiar... Number 1 safest country... Inga veedu door ah lock Panama kooda office pogalam.. wonderful people and wonderful govt rules
@@kjbrothers3497 oh super brother… wukair la enga… amam correct veeda lock panamalaiye nanga velila poirukom.. night 11 o clk kuda nan thaniya shopping panitu vanthruken avlo safe for ladies and kids…
மிகவும் அருமையான காணொளி விக்கி. கத்தார் நாட்டில் வசிக்கும் நாங்கள் கூட அறிந்து இருக்காத பல விடயங்களை கூறினீர்கள். நன்றி விக்கி. அதே போல் இப்போது ஆட்சி செய்பவர் ஹமாத் அவர்களின் மகன் சேக் தமீம் மிகச்சிறந்த ஆட்சியாளர். மிகவும் நல்லவர்.
கத்தார் பற்றின வரலாறு பிரமிப்பை ஏற்படுத்துகிறது 😍😍😍😍👍🏼👍🏼👍🏼👍🏼. மிகவும் சுவாரசியமாக பல தகவல்களை எடுத்து கூறினீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. பகுதி 2 காக ஆவலோடு காத்திருக்கிறேன் அண்ணா 😇👍🏼. மிக அருமையான காணொளி 😍👍🏼.
என் வாழ்க்கை சிறப்பாக மாற கத்தார் மட்டுமே காரணம். கத்தார் அரசு நிர்வாகம் மிக சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க கத்தார், வளர்க கத்தார்.🤠🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🙏🙏🙏🙏💪💪💪👍👍👏
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward
எல்லாமே புதிய செய்தி. கத்தார் பத்தி நீங்க சொன்ன விஷயங்கள் அருமை. மிக சிறந்த ஆட்சியில் எல்லாமே அமையும் என்பது கத்தார் மூலம் அறிந்தேன். நன்றி விக்கி. Waiting for Part2 bro ❤👌😍👏🙏
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you cowardq
நன்றி நன்பா... கட்டார் நாட்டில் இருந்து பயன்பெறும். கட்டார் நாட்டில் தொழில் செய்து பல குடும்பங்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதில் நானும் ஒருவன். அதை பற்றியும் சிறிது பேசுங்கள்.
@@Way2Paradise80 because mugals looted our country and took part of our land. Still hindering our progress. You may better compare Syria Iraq Afghanistan and so on and so forth. Ok thanks. Now because of sangis we are in good position.
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward
Good info about Qatar thambi. I am. Here in Qatar since 2012 until now and seen lots of struggle faced by Qatar government at the time of blockade by surrounding gulf countries though Qatar proved that they were very strong to over come such problems and stood ahead with positive thoughts.yes as you said Qatar government taking care of all countries residence here.
Working 10 year's in Qatar ❤️❤️❤️ still sema... Qatar is the best... U mention about Qatar 🥳❤️❤️❤️❤️❤️❤️. Enaku inaiku periya life kuduthathu mattum ila namma society la getha irukee ooruku varum pothu family ku ulladiii... Ithu western media thappana portrait panrangaa Qatar ah pathi...we love Emir Tamim ❤️❤️❤️🥳🥳🥳🥳🥳
ஓட்டுக்கு காசுவாங்குறதும் பிறமதத்தை கேலிசெய்யும்போது கைதட்டுகிறவனும் சாதிஅரசியல் செய்ரவனை தலைவன்னு சொல்ரதும் இருக்கும்வரை இந்த நாடு உருப்படாது இந்தியா வீழ்ச்சிஅடைய காங்கிரஸும் தமிழகம்வீழ்ச்சி அடைய திமுகாவும் போதும்
Wow, wonderful. I am really salute off your parents that they had given such wonderful son to dedicated the society of the Tamil world to whisper the Best things for the the young generations and for the common peoples to know the History around us. Wish the Vicky for having long and prosperous healthy life.I hope you are doing well. May Allah leads you for the Truthful life.
Super சகோ. அருமையன பதிவு. உங்கள் பழைய பதிவு 6500 பணியாளர்கள் இறந்ததாக சொல்வது முற்றிலுமாக நான் மறுக்கிறேன். நான் கத்தாரில் 10 வருடத்திற்கு மேலாக பணிசெய்து வருகிறேன். இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடந்ததாக தெரியவில்லை. அது western media பரப்பும் பொய் செய்தியாக தான் நான் பார்க்கிறேன். இங்கு construction & industrial safety க்கு மிகுந்த முக்கியத்துவம் குடுப்பார்கள்.
Wow Vicky... In-depth analysis on the evolution and history of Qatar, very useful for all and specially to those who wish to work there in future. You are very strong and numero uno in tamil youtubers on reviews of current global affairs... A big big thank you for your efforts and dedication.
Admire Qatar leaders for thinking ahead and plan well for its country. Not many leaders have futuristic ideas about their country and its citizens. Thanks Tamil Pokkisham for this episode.
தனது மனைவிக்கு உண்மையாக கன்னியமாக இருப்பவன் கணவன் . தனது குடும்பத்துக்கு உண்மையா இருந்து வெற்றி பாதையில் வழிநடத்துரவன் குடும்ப தலைவன். தனது நாட்டின், தனது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக வாழ்பவன் பெருங்குடும்ப தலைவன் அவன் தான் அரசன்
சிறந்த அரசாங்கம்,மிக சிறந்த ஆட்சி அமைப்பு உள்ள நாடு,அடக்கி அமர்த்த நினைத்த நாடுகளின் சோதனைகளை சாதனைகளாக மாற்றி அமைத்து தொடர்ந்து முன்னேறி வரும் நாடு...
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward and selfishhhhh as like our politician
Hi bro,. Beautiful explanation about Qatar..... Hatts off to you brother..... My younger brother works there....he use to say that it's a safe place..... waiting for your part-2 vedio.... brother 👍
I remember Qatar officials went to Singapore in the 90s & everything they are doing is exactly from them… Singapore & Qatar have a long term friendship….
Simply super We are lucky to know thriller like biography of qatar.that too at this time of world cup mania.Thanks vicky. Expecting your 2nd part too just as P S 2.
Wow whatte master plan by the king's family. Nothing to everything with futuristic visionary made them successful. Really gives goosebumps... thanks letting us know about this history behind Qatar... hats off Vicky..
விக்கி நீங்க அருமையா தொகுத்து வழங்குகிறீர்கள், அது இந்த வீடியோவோட கடைசில வந்து உங்களுடைய பேச்சை கேட்கும் போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சிருச்சு வேத்தும்பி விட்டது என்னுடைய மனசு. உங்களின் நடுநிலைமையான பேச்சு மிக அருமை இன்ஷா அல்லா கண்டிப்பாக நீங்க ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் ✅ உண்மையை உலகிற்கு உரக்க சொல்பவர்களை இறைவன் கண்டிப்பாக 💯 பாதுகாப்பான் முன்னேறி செல்லுங்கள் உங்களால் அனைவரும் இன்ஷா அல்லாஹ் வெற்றி அடையட்டும் 🤲🏻🫂💐
Thanks for saying good things about Qatar. I am working in Qatar last 10 years with my family. Qatar is best place to stay and work. What ever u said in this video is true.
ஒரு சிறிய நாடான கட்டார் அதன் தேசிய விமான சேவையான கட்டார் எயார் வெய்ஸை உலகின் நம்பர் ஒன் விமான சேவையாக மாற்றியதன் பின்னணி என்ன அதன் CEO அல் பாக்கர் பற்றி ஒரு வீடியோ போடவும்
இதேபோல் இந்தியா உலகிலேயே அபாரமான வளர்ச்சி பெறும் இன்னும் சில ஆண்டுகளில் அதற்கான முயற்சியை தான் இப்போதுள்ள அரசாங்கம் மேற்கொள்கிறது ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Part 1: th-cam.com/video/SY6fPAjR5cI/w-d-xo.html
Part 2: th-cam.com/video/mkJnbtEa5qk/w-d-xo.html
Tp defence channel la oruthar comedy panjitu irukaru ennanu kelunga brother
ஒரு basic knowledge கூட இல்லாம எப்டிடா இப்டி புளுக முடியுது. பச்ச பொய்ய சொல்ரதுன்டாகூடா ஒரு நியாயம் இல்லையாடா.
@@Dinesh-se2tq oyrw
@@Dinesh-se2tqLllll𝙙𝙠𝙢
𝙞𝙪𝙡𝙭
நான் கடந்த பதினைந்து வருடங்களாக கத்தாரில் இருந்துவருகிறேன். சாலை போக்குவரத்து மற்றும் infrastructure development நினைத்து பார்க்க முடியாத அபாரமான, அசுர வளர்ச்சியை அதிசயத்தை எங்கள் கண்முன்னே நாங்கள் காண்கிறோம். எங்களின் அன்பும் மரியாதையும் மற்றும் நன்றிகள் எப்பொழுதும் எங்கள் கத்தாருக்கு உண்டு என்பதை உரைத்து பெருமைக்கொள்கிறேன்.
உண்மைதான் சில வருடங்களுக்கு முன்பு சில அரபு நாடுகள் சேர்ந்து தனிமைபடுத்தியபோதும் மக்களுக்கு எந்த சிரமம் இல்லாமல் மன்னர் அவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்தார் இப்போதும் எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லா நாட்டுமக்களும் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 😘😘😘
எத்தனையோ தாய்மார்களின் கண்ணீர் துடைத்த நாடு…
எத்தனையோ ஏழைப்பெண்களுக்கு வாழ்வளித்த நாடு…
என்னையும் சமூகத்தில் ஒருவனாக மாற்றியது…
நான் என்றும் நன்றி மறக்க மாட்டேன்…
மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லோரும் பிச்சைகாரர்களா
@@maxmalith5181 இல்லை அவர்கள் சோகுசு வாழ்க்கை தேடி போனவர்கள்… வாழ வழியில்லாமல் சென்றவர்களல்ல…
O
@@mohammedriyasibralebbe1633 சொகுசை தேடிச்செல்பவன் பாலைவனம் போகமாட்டார்கள்!
நம் நாட்டில் படித்து அமேரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சென்று சேவை செய்து ! அங்க செட்டிலாக பிலான் பன்றாங்களே ??? அவங்ககிட்ட சொல்லுங்க பாய்
@@abduljaleelkutty9648 💡அவங்களுக்குதான் சொன்னேன்,,, மேறகத்தைய மோகம் சொகுசு வாழ்க்கைக்கு மட்டுமே….
மத்திய கிழக்கு வயிற்றுப்பிழைப்பிற்கு….
நான் இலங்கையில் பிறந்து இருந்தாலும் என் வாழ்க்கையை இந்தளவுக்கு முன்னேற்றிய நாடுதான் கத்தார்.நான் இன்றைக்கு இவ்வளவு பெயரும்,புகழோடும் வாழ்கின்றேன் என்றால் அதற்கு என் மாமன்னர்கள் தான் காரணம்.கர்த்தாருக்கு ஒரு தீங்கு வந்தால் அதன் எதிர்க்கும் நாட்டோடு போராடுவதற்கும் தயாராக இருக்கின்றேன்.எனக்கு வாழ்வு அளித்த தெய்வ நாடு.நான் 2000ஆயிரம் ஆண்டு இங்கு வந்தேன் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.
Me too
Me too
Oru velai irundha sollunga nanbha nanu vanthren
Ena ..work..bro..panringa..
துபையை போல் மேற்கத்திய கலாசாரம் ஊடுருவாமல் இந்த வளர்சியை கத்தார் 20 வருடத்தில் எட்டி பிடித்துள்ளது . நான் கத்தாரில் 25 வருடமாக உள்ளேன்.
Brother enakku driver work kidaikuma
கத்தார் பற்றி இதுவரை எதுவும் தெரியாது ஆனா இப்போ விக்கி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன். அருமைன்னு சொல்லிட முடியாது இது அதுக்கும் மேல 👌💥🙏
எந்த ஒரு நாடும் தன் நாட்டின் வளர்ச்சிக்காக அந்த அரசு எடுக்கின்ற முடிவு எப்படி அமையும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தினீர்கள் இதை வாழ்க்கைக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம் திட்டமிடுதல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் நன்றி தமிழ் பொக்கிஷம்
Hi Bro, I have been in Qatar for the last 15 years. In 2016, I was affected by Cancer (Nasopharyngeal Cancer). I got treatment in Qatar government Hospital (Hamad Medical Corporation) free of cost for 1 year. I am still surviving here. Qatar Cancer Society deposited Qr.20,000 riyal in my Health Card account, i can use that amount only in the hospital for my treatment purpose. Still I am using that fund. Apollo hospital is nothing to compare Hamad Medical Hospital and also here Citizens and Expatriates are equal, there is no partiality in treatment.
Safest country for all the expatriates and also Labor law is favorable for all workers.
Very true… Apollo lan onnume ila Hamad hospital compare panum pothu.. in each area emergency centers are there for kids… avlo clean a irukum government hospital.. Qatar is the best country to live.. we are staying here for the past 12 yrs. Next yr en husband poidlam nu solitrukaru enaku ooruku varave bayama iruku girl kid a vechitu 😢
Brother take care of your health. Hope u r doing well now.. I’m in wukair. If any help pls let me know.
Absolutely correct.. I have been in qatar for the last 10 year.
@@gowrikarunanidhi me and my sister's family also in wukiar... Number 1 safest country... Inga veedu door ah lock Panama kooda office pogalam.. wonderful people and wonderful govt rules
@@kjbrothers3497 oh super brother… wukair la enga… amam correct veeda lock panamalaiye nanga velila poirukom.. night 11 o clk kuda nan thaniya shopping panitu vanthruken avlo safe for ladies and kids…
Thanks for your comment here brother... your comment has to be pinned.
மிகவும் அருமையான காணொளி விக்கி. கத்தார் நாட்டில் வசிக்கும் நாங்கள் கூட அறிந்து இருக்காத பல விடயங்களை கூறினீர்கள். நன்றி விக்கி. அதே போல் இப்போது ஆட்சி செய்பவர் ஹமாத் அவர்களின் மகன் சேக் தமீம் மிகச்சிறந்த ஆட்சியாளர். மிகவும் நல்லவர்.
My life started in qatar 🇶🇦 16years back after my college. Still living with my family 👪. Safe and secure country 🙏. Love you qatar.
என்குடும்பத்தை வாழவைத்தநாடு ,என்உயிர்மூச்சு கத்தாருக்கே!. உலகின் சிறந்தமனிதன் தமீம் அல்தானி ,
கத்தார் பற்றின வரலாறு பிரமிப்பை ஏற்படுத்துகிறது 😍😍😍😍👍🏼👍🏼👍🏼👍🏼. மிகவும் சுவாரசியமாக பல தகவல்களை எடுத்து கூறினீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. பகுதி 2 காக ஆவலோடு காத்திருக்கிறேன் அண்ணா 😇👍🏼. மிக அருமையான காணொளி 😍👍🏼.
என் வாழ்க்கை சிறப்பாக மாற கத்தார் மட்டுமே காரணம். கத்தார் அரசு நிர்வாகம் மிக சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க கத்தார், வளர்க கத்தார்.🤠🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🙏🙏🙏🙏💪💪💪👍👍👏
நண்பரே! எப்போதும் நடுநிலையாக இருப்போம்! பணி தொடரட்டும்!!!
தமிழ் பொக்கிஷத்தை தொடர்ந்து பார்த்தைலே உலக வறலாரை தெரிந்து கொள்ளலாம், வாழ்க விக்கி உனது முயற்ச்சி தொடர என் வாழ்துக்கள்.
யாருக்கும் தீங்கு எண்ணாமல் தன்னுடைய வளர்ச்சிக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டவர்களை நினைத்து பிரமிக்கிறேன்..... 🔥🔥🔥
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward
எல்லாமே புதிய செய்தி. கத்தார் பத்தி நீங்க சொன்ன விஷயங்கள் அருமை. மிக சிறந்த ஆட்சியில் எல்லாமே அமையும் என்பது கத்தார் மூலம் அறிந்தேன். நன்றி விக்கி. Waiting for Part2 bro ❤👌😍👏🙏
Wooooo
Im a muslim but i dont know anything. As non Muslim you did a great job by revealing about them. Thanks viki bro. God bless u..
Why religion bro ?
Don't discuss about religion here ...bro...
@@alliswell3873 u think its religion bcos ur triggered. May b islamophobic
Waiting for part-2 விக்கி
கத்தாரிலிருந்து..❤️
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you cowardq
நானும் அதே vicky தான் கத்தாரிலுருந்து ❤
qatar 🇶🇦 எனக்கும் வாழ்க்கை கொடுத்த நாடு love you Qatar 🇶🇦
Job kadaikuma plz your contact num
Any jop plese.
எதிர்காலத்தை முன்கூட்டியே கனித்து முடிவு எடுத்த கத்தார் மன்னர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அருமையான பதிவு
1:02 😀🙋🏻செம Intro வீக்கி ப்ரோ 👍👍👍👍👍
சிறந்த ஆட்சியாளர் கத்தார் மன்னர்கள் தான் உண்மை,
Namba nattula enna iruku
@@Mohamed_nishar.786 namma indiala thiramaiyama thirudargal matum 🤣🤣🤣🤣
@@rajeshgamer6339 adan pa india oorupudala
😂😂😂😂😂😂😂
Ingu. Reservation. Aka
I like the way he says அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்ப் பொக்கிஷத்தின் வணக்கங்கள்!!
Fantastic info Video about 🇶🇦 Quatar!!
I’m living with my family in Qatar , more than 22 years alhamdullah , it’s so beautiful people living here ❤
Did u get citizenship what is the use just exploiting your health and resources
@@itsme12994 citizen ship kutuka matanga
Hi any jop plese...
நன்றி நன்பா... கட்டார் நாட்டில் இருந்து பயன்பெறும். கட்டார் நாட்டில் தொழில் செய்து பல குடும்பங்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதில் நானும் ஒருவன். அதை பற்றியும் சிறிது பேசுங்கள்.
தமிழ் பொக்கிஷம் நேயர்களுக்கு வணக்கம்.விக்கி உங்களோட புது புது வெளிநாட்டு செய்திகள் தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களோட பதிவுக்கு நன்றி ❤️❤️❤️
அருமையான பதிவு விக்கி நமக்குப் பிறகு சுதந்திரம் வாங்கிய கத்தார் இப்படி இருக்கிறது நாம் ஏன் இன்னும் முன்னேறவில்லை இதற்கு ஒரு பதிவை போடவும்
Because of Sangis political.They potrait against muslims as enemy.
@@Way2Paradise80 because mugals looted our country and took part of our land. Still hindering our progress. You may better compare Syria Iraq Afghanistan and so on and so forth. Ok thanks. Now because of sangis we are in good position.
@@ayapan872 Sanginga nalla position la irukkanga nnu enna proof.Before 1947 namma naatukku name kidayathu.Athanala athai pattri pesa unakku thaguthi.Ippa ulla nilamaiyai paar.Ulagathil ulla pala chinna naadugal valarchi adanthu varugirathu namma naadu baathalathai nokki poi kondu irukkirathu
So much positivity & motivating to hear Qatar's development.. shows us a Country's development is totally depends on the Rulers!
Correct point
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
Great and very deep explanation then Madan gowri.keep it up ur hard work bro.thank you.
மனசு வெச்சு நல்ல ஒரு பதிவ போட்டிருக்கீங்க...
நன்றி விக்கி சார்..
அருமை
Part 2 ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
என்னுடைய இரண்டாவது வீடு கத்தார்….. என்றுமே பெருமை கொள்வேன் ❤️
நண்பா விக்கி நீர் உண்மையான விசயத்தை தேடி மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறாய் நன்றி ! மெம் மேலும் வலற வாழ்த்துக்கள் விக்கி
Been to Qatar 4 times and it is very warm welcoming and beautiful country!!! One must visit, this is my experience!
அருமை விக்கி, கத்தார் என்கிற நாட்டை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் காணொளி மிகவும் உதவியாக இருந்தது
Next Topic Suggestion Please
Hitler life history pathi podunga bro
Un modi vickey ????
Nee moodu ppa
What happened to drugs seized from mundra port
Pegasus
Good info about Qatar thambi. I am. Here in Qatar since 2012 until now and seen lots of struggle faced by Qatar government at the time of blockade by surrounding gulf countries though Qatar proved that they were very strong to over come such problems and stood ahead with positive thoughts.yes as you said Qatar government taking care of all countries residence here.
Vicky really you done good job , very detailed information with clear knowledge superb bro 👍
Working 10 year's in Qatar ❤️❤️❤️ still sema... Qatar is the best... U mention about Qatar 🥳❤️❤️❤️❤️❤️❤️. Enaku inaiku periya life kuduthathu mattum ila namma society la getha irukee ooruku varum pothu family ku ulladiii... Ithu western media thappana portrait panrangaa Qatar ah pathi...we love Emir Tamim ❤️❤️❤️🥳🥳🥳🥳🥳
அருமை சகோதரா… waiting for part 2
இப்படி ஒரு தலைவன் 🇱🇰 எங்கட நாட்டில் இல்லாமபோய்ட்டான 😭?
Crt tha di
, c
ஓட்டுக்கு காசுவாங்குறதும் பிறமதத்தை கேலிசெய்யும்போது கைதட்டுகிறவனும் சாதிஅரசியல் செய்ரவனை தலைவன்னு சொல்ரதும் இருக்கும்வரை இந்த நாடு உருப்படாது இந்தியா வீழ்ச்சிஅடைய காங்கிரஸும் தமிழகம்வீழ்ச்சி அடைய திமுகாவும் போதும்
பாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு அறிவு ஒரு பொக்கிஷம் நன்றி
Qatar gas plant ல நான் வேலை பார்த்தேன் vary highly safety rouls and regulations.
Great clarity and presentation..of source. Way to go..
கத்தார் ஒரு நல்ல நாடு இங்க இருக்குற நாட்டு மக்கள் எல்லோரையும் respect பண்ணுவாங்க மன்னரும் சூப்பர்...
சூப்பர் நியூஸ் ப்ரோ செம்மையான செய்திகள் உலக ஜியோ நியூஸ்ல இதுக்கு பெஸ்ட் நியூஸ்.
Wow, wonderful. I am really salute off your parents that they had given such wonderful son to dedicated the society of the Tamil world to whisper the Best things for the the young generations and for the common peoples to know the History around us. Wish the Vicky for having long and prosperous healthy life.I hope you are doing well. May Allah leads you for the Truthful life.
Super சகோ. அருமையன பதிவு. உங்கள் பழைய பதிவு 6500 பணியாளர்கள் இறந்ததாக சொல்வது முற்றிலுமாக நான் மறுக்கிறேன். நான் கத்தாரில் 10 வருடத்திற்கு மேலாக பணிசெய்து வருகிறேன். இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடந்ததாக தெரியவில்லை. அது western media பரப்பும் பொய் செய்தியாக தான் நான் பார்க்கிறேன். இங்கு construction & industrial safety க்கு மிகுந்த முக்கியத்துவம் குடுப்பார்கள்.
Yes 4,5 solalam
One time la avlavu peopels death false nees
Wow Vicky... In-depth analysis on the evolution and history of Qatar, very useful for all and specially to those who wish to work there in future. You are very strong and numero uno in tamil youtubers on reviews of current global affairs... A big big thank you for your efforts and dedication.
சிலரின் ஊரில் மாடி வீடு வைக் கார் கடை தொழில் என்று வளமான வாழ்க்கை வாழ கட்டார் வழி வகுத்துள்ளது
Admire Qatar leaders for thinking ahead and plan well for its country. Not many leaders have futuristic ideas about their country and its citizens.
Thanks Tamil Pokkisham for this episode.
மிகவும் அருமை நள்றிஇன்றுவிளையாட்டுநாடுஎப்படிவிலைஉயர்தநாடனகதையைகூரியதுமிகவும்நல்லது
தனது மனைவிக்கு உண்மையாக கன்னியமாக இருப்பவன் கணவன் .
தனது குடும்பத்துக்கு உண்மையா இருந்து வெற்றி பாதையில் வழிநடத்துரவன் குடும்ப தலைவன்.
தனது நாட்டின், தனது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக வாழ்பவன் பெருங்குடும்ப தலைவன் அவன் தான் அரசன்
சிறந்த அரசாங்கம்,மிக சிறந்த ஆட்சி அமைப்பு உள்ள நாடு,அடக்கி அமர்த்த நினைத்த நாடுகளின் சோதனைகளை சாதனைகளாக மாற்றி அமைத்து தொடர்ந்து முன்னேறி வரும் நாடு...
வாழ்த்துக்கள் சிறப்பான ஆட்சியாளர்கள் நல்ல பதிவு
Very nice informative and educative talk. I could know a lot about Qatar prelsently holding world Cup football tournament
சகோ போறளி பெடல் காஸ்ட்ரோ வீடியோ போடுங்க
அருமை யான பதிவு சகோ வாழ்த்துக்கள்...
இதற்கு பெயர்தான் உண்மையான தலைவன்>>>
Very interesting Topic , I like your research and analysis , This is the First time I am getting to know Qatar History . Thanks Vicky
Thank you so much Brother Vicki...for exposing Good things about qatar.. Because my whole family was benefited by this country..
Brilliant very very small country and country have natural resources they have money to spent. I dare comment one single against qatarrrr then you know your fate you coward and selfishhhhh as like our politician
Waiting for part 2...! great explanation about Qatar. Appreciate brother
Awesome Vicky. Dare to say Truth....Proud of TP and ur hard work.Awaiting part 2 ❤️🇮🇳Jaihind.
Editing Super. Backround music video all are very interesting. high class video. good job.
அடுத்த பாகம் நாளைக்கே போடுங்க. நிறைய டாபிக்கின் அடுத்த பாகம் பென்டிங்ல இருக்கு
Hi bro,. Beautiful explanation about Qatar..... Hatts off to you brother..... My younger brother works there....he use to say that it's a safe place..... waiting for your part-2 vedio.... brother 👍
Very nice, geniune information waiting for part 2
அனைவருடைய நல்வாழ்துக்களை பார்கிறபோது மக்கள் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள் என்பது சந்தோசம் தான்.
I remember Qatar officials went to Singapore in the 90s & everything they are doing is exactly from them… Singapore & Qatar have a long term friendship….
You are 100% correct sir. They exactly mimic what Singapore has done in the early 80’s and 90’s.
சிறந்த ஆட்சியாளர், மேற்கின் post modern விபசார ஒழுங்கியலை நிராகரித்தவர், கட்டார் மிக செல்வம் மிக்க தேசம்
எனது வாழ்வை மாற்றிய கத்தார் ❤️🇶🇦
Padipadiyana muyarchchi valkaiyil munnetram super vedio👌👌
Useful video na because young generation can understand what is truth 🔥🔥🔥
Simply super
We are lucky to know thriller like biography of qatar.that too at this time of world cup mania.Thanks vicky. Expecting your 2nd part too just as P S 2.
Well said Bro.... Really truthful video
உலக நாடுகள் பற்றி தெரிந்து கொள்ள விக்கி அவர்களின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
Wow whatte master plan by the king's family. Nothing to everything with futuristic visionary made them successful. Really gives goosebumps... thanks letting us know about this history behind Qatar... hats off Vicky..
Superp Vicky ur message always different, unique and so deep in to it great work VICKY i cant wait for the part 2
You are a versatile youtuber I am happy to be your subscriber hats off for your hard work ❤️
Thank you so much 😀
Ivan sangi 🤣🤣
@@deadpool0607 nee pavaada😜
@@deadpool0607 vaada thuluka
விக்கி நீங்க அருமையா தொகுத்து வழங்குகிறீர்கள், அது இந்த வீடியோவோட கடைசில வந்து உங்களுடைய பேச்சை கேட்கும் போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சிருச்சு வேத்தும்பி விட்டது என்னுடைய மனசு. உங்களின் நடுநிலைமையான பேச்சு மிக அருமை இன்ஷா அல்லா கண்டிப்பாக நீங்க ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் ✅ உண்மையை உலகிற்கு உரக்க சொல்பவர்களை இறைவன் கண்டிப்பாக 💯 பாதுகாப்பான் முன்னேறி செல்லுங்கள் உங்களால் அனைவரும் இன்ஷா அல்லாஹ் வெற்றி அடையட்டும் 🤲🏻🫂💐
Thanks for saying good things about Qatar. I am working in Qatar last 10 years with my family. Qatar is best place to stay and work. What ever u said in this video is true.
அருமையான பதிவு சூப்பர் நன்றி
I'm in qatar for since 13 yrs, such a peacefull&safest country,
I make dua for King &their family nice ruling.
Wow Video!. As usual the video and your content has far exceeded my expectations. Keep it up and move ahead brother.
உண்மையில் கட்டார் எனக்கும் வாழ்க்கை வழங்கியுள்ளது. I love Qatar
Hi any jop plese..
*arumaiyana pathivu* 👌👌
நல்ல கருத்து த்துக்கு
நன்றி🙏💕
Allahuakhbar....
Thanks thamby...4 valuable info
கத்தார் எப்படி இலுமினாட்டிகளின் பிடியில் இருந்து தப்பித்தது
ஒரு வீடியோ போடுங்க
Super bro romba interesting ah iruthuchu
Really appreciate the efforts you put to give us a correct and wonderful information without any fault 👌 ❤️ Die-hard fan from srilanka 🇱🇰
ஒரு சிறிய நாடான கட்டார் அதன் தேசிய விமான சேவையான கட்டார் எயார் வெய்ஸை உலகின் நம்பர் ஒன் விமான சேவையாக மாற்றியதன் பின்னணி என்ன அதன் CEO அல் பாக்கர் பற்றி ஒரு வீடியோ போடவும்
உண்மை அறிந்து பொய்யை உணர்ந்து பேசியமைக்கு நன்றிகள்..
Ture
Nalla oru pathivu... Awaiting for part 2
இதேபோல் இந்தியா உலகிலேயே அபாரமான வளர்ச்சி பெறும் இன்னும் சில ஆண்டுகளில் அதற்கான முயற்சியை தான் இப்போதுள்ள அரசாங்கம் மேற்கொள்கிறது
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Loosa nee?
நொட்டும் 😡
All the Best
அமெரிக்கா,இல்லைனா கத்தார் இல்லை,அரபு நாடுகள் கத்தார அழிக்க பார்த்தது,அமெரிக்கா கத்தார காப்பாத்தியது,
வாழ்க,
அமெரிக்கா வாழ்க😂
Super thank Anna
Nalla varthaikalai arieya thantheerkal 👍 i am subcriber
Keep rocking bro ❤