FIR Leaked Update | Anna University Issue Dark Side | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 673

  • @thepatriot5399
    @thepatriot5399 23 ชั่วโมงที่ผ่านมา +375

    FIR copy வேண்டுமென்றே leak செய்யப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் இதுபோல் இன்னொரு பெண் தைரியமாக complaint கொடுக்க வரமாட்டார் என்று காவல்துறை திட்டமிட்டு leak செய்துள்ளது.

    • @Raja-tt4ll
      @Raja-tt4ll 22 ชั่วโมงที่ผ่านมา +13

      I also thought the same

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 22 ชั่วโมงที่ผ่านมา +15

      Exactly truth

    • @KumarKumar-oz3ij
      @KumarKumar-oz3ij 22 ชั่วโมงที่ผ่านมา +16

      உண்மை

    • @kitnanaai
      @kitnanaai 21 ชั่วโมงที่ผ่านมา +16

      Commissioner a arrest panna ella puttum odanjudum. Uday Stalin could be one of the culprits.

    • @vp2840
      @vp2840 20 ชั่วโมงที่ผ่านมา +5

      Okay bro ippo ninga Enna solla varinga police only did that because they can’t escape from this nu soldringala so avolo pressure irukkuma enna

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan2667 16 ชั่วโมงที่ผ่านมา +49

    மகிழ்ச்சி !!
    40/40 துட்டுக்கு ஓட்டு திராவிடியா மாடல் ,
    தமிழ் நாட்டு தமிழா அனுபவி ராஜா அனுபவி !!

  • @majithg
    @majithg 23 ชั่วโมงที่ผ่านมา +117

    கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடுத்தால்.. இந்த குற்றம் எதிர்காலத்தில் குறையும்..

  • @rajaprakash149
    @rajaprakash149 23 ชั่วโมงที่ผ่านมา +143

    அரபு நாடுகளில் உள்ளது போல் சட்டம் இயற்றப்பட வேண்டும். உடனே தண்டனை வழங்க வேண்டும்.

    • @lmessrilanka
      @lmessrilanka 8 ชั่วโมงที่ผ่านมา

      Yeh brother

    • @MsHemachandran
      @MsHemachandran 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Ippadiyea pesinu irunga vandhirum. Poi roadla poitu poradunga da

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 วันที่ผ่านมา +137

    திமுகவின் திராவிஷ மாடலில் நாடு நாசமாக சென்று விட்டது....
    இந்த கொடூமைக்காக தீவிரமாக குரல் கொடுக்கும் அண்ணாமலையோடு அந்த சகோதரிக்கு ஆதரவாக இருப்போம்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 19 ชั่วโมงที่ผ่านมา +58

    FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் காரணம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.

    • @lavanyamaheswari5208
      @lavanyamaheswari5208 15 ชั่วโมงที่ผ่านมา +2

      True

    • @sivatamil7147
      @sivatamil7147 14 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மைதான்

  • @OT2.0
    @OT2.0 23 ชั่วโมงที่ผ่านมา +112

    தரமான பதிவு அன்னனே❤.‌ மனம் வெதும்பிய பேச்சுகள் என்பதை உணர்கிறேன்

  • @karthikselva100
    @karthikselva100 16 ชั่วโมงที่ผ่านมา +30

    எனக்கு பெண் குழந்தை இருக்கிறது! அதை தமிழகத்தில் இந்த கஞ்சா,போதை கலாச்சார மாநிலத்தில் எவ்வாறு வளர்த்தி முன்னேற்ற போகிறேன் என்று தெரியவில்லை! 😢😢

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 8 ชั่วโมงที่ผ่านมา

      aatchiyalargal mattrum kavalthuraiyin oodhukulalgalaga irrukum india neethithuraiyin kattupattai united nations yidam ooppataikka koori india presidenku manu yeluthungal

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 23 ชั่วโมงที่ผ่านมา +198

    தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் வீதிக்கு வந்து போராடவேண்டும். அதை ஒவ்வொரு குடும்ப தாய் தந்தையர்கள் ஆதரிக்க வேண்டும்.

    • @KumarKumar-oz3ij
      @KumarKumar-oz3ij 22 ชั่วโมงที่ผ่านมา +3

      உண்மை

    • @sreenevasan3194
      @sreenevasan3194 18 ชั่วโมงที่ผ่านมา +2

      செய்வார்களா

    • @chinniahyoganandam2593
      @chinniahyoganandam2593 17 ชั่วโมงที่ผ่านมา +4

      தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் வீதிக்கு வந்து போராடவேண்டும்.

    • @anitharani.337
      @anitharani.337 13 ชั่วโมงที่ผ่านมา

      correct

    • @Shoonya_India
      @Shoonya_India 12 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம். இந்த அரசு மீது அழுத்தம் செலுத்த வேண்டும்.

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 วันที่ผ่านมา +99

    வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் 😢😢😢😢

    • @balak.622
      @balak.622 23 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ்நாட் மக்களுக்கு வெட்கம்? அது என்னசாதியோ என்னமதமோ என்றுயோசிக்கும் தமிழ்நாட்டுமக்களுக்கு வெட்கம் ஒருகேடா? ஒருவன் ஒருபெண்ணிற்காக அரசியல்பண்ணாதீர்கள் என்று சொல்லதுணிவு வருதே, தாயும் ஒருபெண், சகோதரியும் ஒருபெண், மனைவியும் ஒருபெண் அந்தமந்தி மந்திரி திரும்பத்திரும்ப ஒருபெண்ணிற்காக அரசியல்பண்ணாதீர்கள் என்னடா நாடுஇது.

    • @1443dinesh
      @1443dinesh 17 ชั่วโมงที่ผ่านมา

      Yengga bro ungge orle athelaam irukke😂!!

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 20 ชั่วโมงที่ผ่านมา +53

    பாஜகவுடன் மற்ற கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும்!

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 23 ชั่วโมงที่ผ่านมา +40

    மாணவர்கள் போராட வீதிக்கு வர வேண்டும் 😭😭😭

  • @pugalg5151
    @pugalg5151 23 ชั่วโมงที่ผ่านมา +48

    ❤ சிறப்பு 🙏
    தவறு செய்தால் தண்டனை உறுதி என்பது போன்ற கடுமையான சட்டங்கள் வரவேண்டும்.
    பல வருடங்களாக தவறு செய்து கண்டு கொள்ளாமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் தண்டிக்க வேண்டாம். அப்போது தான் குற்றங்கள் குறையும்.

  • @manikandandl7880
    @manikandandl7880 14 ชั่วโมงที่ผ่านมา +47

    மாணவர்கள் கண்டிப்பாக போராட வேண்டும். இது போல் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் .

    • @meetjayasundar
      @meetjayasundar 8 ชั่วโมงที่ผ่านมา

      Nobuse bro

    • @meetjayasundar
      @meetjayasundar 8 ชั่วโมงที่ผ่านมา

      No use bro
      People will forget it another news comes

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 20 ชั่วโมงที่ผ่านมา +41

    இந்த மாதர் சங்கம் என்ற ஒரு அமைப்பு எங்கே உள்ளது என்று தயவு செய்து கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. முடிந்தால் கண்டுபிடித்து தரவும்😅😅😅😅😅😅😅

    • @vijayragavan6937
      @vijayragavan6937 13 ชั่วโมงที่ผ่านมา +1

      நாங்க பாட்டு மட்டும் தான் பாடனா வருவோம் மற்றபடி எதுக்கும் வரமாட்டேன் மாதர் சங்கம்

  • @beautyofnature6247
    @beautyofnature6247 16 ชั่วโมงที่ผ่านมา +21

    உணர்ச்சி பூர்வமான பதிவு🙏🙏🙏🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 19 ชั่วโมงที่ผ่านมา +66

    நடிகர் சூர்யா, சத்தியராஜ், சித்தார்த் ஆகியோருக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவ்வளவு தான், பொங்கிருவாங்க.

    • @thangarajk3081
      @thangarajk3081 16 ชั่วโมงที่ผ่านมา +15

      Antha naingaluku biscuit pottachi

    • @nandhinikandasamy4847
      @nandhinikandasamy4847 14 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@thangarajk3081உண்மைதான் 😂😂😂

  • @nitheshkumar19
    @nitheshkumar19 17 ชั่วโมงที่ผ่านมา +11

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற தவறு செய்தவர்கள் அதற்கு துணை போனவர்கள் என அனைவரும் காணாமல் ஆகி இருப்பார்கள் 😢

  • @MyTamilComedy
    @MyTamilComedy 23 ชั่วโมงที่ผ่านมา +40

    நீதிமன்றம் தானே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 14 ชั่วโมงที่ผ่านมา

      Courts are waste. Wretched people of TN will bring DMK to powerful again in 2026

  • @elangovank1322
    @elangovank1322 23 ชั่วโมงที่ผ่านมา +56

    திமுகவை தமிழக மக்கள் எப்போதும் எதிர் கட்சியாகவே வைத்து இருக்க வேண்டும். அப்போது தான் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஊடகங்கள் தமிழக மக்களுக்காக பேசுவார்கள்.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 22 ชั่วโมงที่ผ่านมา +2

      How it's DMK mistake?

    • @rajivgandhiraji331
      @rajivgandhiraji331 19 ชั่วโมงที่ผ่านมา +3

      அண்ணா கல்லூரிக்குள் ஆளுநர் அதிகார உட்பட்ட பகுதி உன்னயும் ஆளுநர் வாசரிக்க வேண்டும்

  • @stephensanjeevi2640
    @stephensanjeevi2640 23 ชั่วโมงที่ผ่านมา +73

    இதுக்கு காரணம் வேலை செய்யாத அரசு அதிகாரிகள்தான் காரணம்...

    • @yathum
      @yathum 23 ชั่วโมงที่ผ่านมา +4

      மிகச்சரியாக சொன்னீங்க

    • @mkannanmkannan-dh4jh
      @mkannanmkannan-dh4jh 19 ชั่วโมงที่ผ่านมา

      அந்த அதிகாரிகளை கண்டுகொள்ளாத இன்றைய அரசாங்கம் இதற்கு காரணம்

    • @tlvsjse
      @tlvsjse 16 ชั่วโมงที่ผ่านมา +2

      இல்லை.தமிழ்நாட்டில் தமிழர்களை தொடர்ந்து மூன்று முறையாவது தலைமை தாங்கும் விழிப்புணர்வு வந்தால் மட்டுமே நீண்ட கால பாதிப்பு ஏற்படுத்தும் எங்கும் எதிலும் தரகற்ற நிலையை மீட்டெடுக்க முடியும்

  • @SureshkerthiSureshkerthi-xf6my
    @SureshkerthiSureshkerthi-xf6my 22 ชั่วโมงที่ผ่านมา +34

    4 பொண்டாட்டியா கருணாநிதி கே அப்பனா இரூபன் போல திமுக ல இது தா first கண்டிசன் போல

  • @Mr_bin
    @Mr_bin 19 ชั่วโมงที่ผ่านมา +10

    இனி எந்த பெண்ணும் இது போன்ற புகார் கொடுக்க முன்வர கூடாது என்பதற்காக கூட லீக் செய்து இருக்கலாம் இல்லையா?... இவங்க அவ்ளோ நல்லவர்கள் ஒன்னும் கிடையாதே...

  • @SpartanN-w2c
    @SpartanN-w2c 23 ชั่วโมงที่ผ่านมา +60

    Iam a true Thalapathy fan but I can see only bjp 🔥 is opposing correctly

    • @Mohanbahavath
      @Mohanbahavath 23 ชั่วโมงที่ผ่านมา +3

      Bjp IT wing

    • @SpartanN-w2c
      @SpartanN-w2c 23 ชั่วโมงที่ผ่านมา +13

      @Mohanbahavath 200 boys arrived kindly be safe😂

    • @Potter4545
      @Potter4545 23 ชั่วโมงที่ผ่านมา +3

      Vijay pesirkalam bri

    • @Mohanbahavath
      @Mohanbahavath 23 ชั่วโมงที่ผ่านมา

      @@Potter4545 விஜய் கண்டிப்பா பேசி இருக்கணும் ஆனா அண்ணாமலை வந்து உணர்ச்சிவசப்பட்டு பேசுறது தப்பு இல்ல அத விட்டுட்டு என்ன நான் சாட்டை எல்லாம் அடிக்க போறேன் செருப்பு போட மாட்டேன் இதெல்லாம் வந்து overacting அல்ல

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 22 ชั่วโมงที่ผ่านมา +10

      Yeah bro even I hate BJP like totally but only Annamali speaking properly. We need other party leaders to speak like him too.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 15 ชั่วโมงที่ผ่านมา +9

    காவல் துறை கைகள் கட்டப்பட்டு வருகிறது.அவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 16 ชั่วโมงที่ผ่านมา +7

    நன்றி விக்கி இந்த செய்தி கேள்வி பட்டதில் இருந்து உடம்பும் மனசும் எரிகிறது

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 23 ชั่วโมงที่ผ่านมา +18

    அந்த சார் ஏதும் பெரும் புள்ளியாக இருக்கும். பட்டமரம் துளிர்க்காது. அதுபோல இந்த மாடல் ஆட்சியாளர்களும் திருந்த வாய்ப்பே இல்லை. 😢

  • @manikandanj5234
    @manikandanj5234 22 ชั่วโมงที่ผ่านมา +24

    பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி நன்னடத்தை சார்பாக குற்றாவளி ஞானசேகரன் விடுதலை செய்யப்பட்டார் என செய்தி வரும்லே😂

    • @kirubamanimuchael8154
      @kirubamanimuchael8154 13 ชั่วโมงที่ผ่านมา

      NIKKI ,Now a days parents are not teaching about obedience, Righteousness, karppu ,ozlukkam .both boys and girls. They have no fear about GOD, Parents, teachers that's why they are doing wrong things. Before marriage it's not good going alone with their boyfriend we read news boyfriend spoiled girls with their friends. so girls should be careful about their safety. parents are thinking daughter studying in college but they are not studying roaming here and there. if you're a good nothing will happened

  • @MyTamilComedy
    @MyTamilComedy 23 ชั่วโมงที่ผ่านมา +30

    உலகம் சீக்கிரம் சீக்கிரம் அழிய வேண்டும் இயற்கையே உன் கடமையை செய் 🙏

    • @karthikeyan-zf6sx
      @karthikeyan-zf6sx 23 ชั่วโมงที่ผ่านมา +3

      I'm waiting ....

    • @balak.622
      @balak.622 22 ชั่วโมงที่ผ่านมา +3

      உலகமேன் அழியனும் இந்ததிராவிடத்தைவாழவைக்கும் அல்லது இந்ததிராவிடம் இருக்குமிடம் எல்லாம் அழயனுமென வேண்டுங்கள்.உலகத்தை போய் பாருங்கள் எவ்வளவோ நல்லமனிதர்கள்வாழ்கிறார்கள்.

    • @1443dinesh
      @1443dinesh 17 ชั่วโมงที่ผ่านมา

      Dai venumna india aliyanumnu vendiko naange enna pannom mudhevi😂😂, enggalukku tappu nadantha ethuthu nikke tairiyamum thuppum irukke maire!!!

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x 16 ชั่วโมงที่ผ่านมา

      Every human entha edamum inculuding you​@@balak.622

  • @MuthuMuthu-j7o
    @MuthuMuthu-j7o 16 ชั่วโมงที่ผ่านมา +7

    அந்தப் பெண், அவரது குடும்பத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 22 ชั่วโมงที่ผ่านมา +11

    குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுப்பது என்பது இரண்டாவது விடயம். முதல் விடயம் என்பது உண்மையான குற்றவாளிகள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான் விக்கி!

  • @Kanilan7987
    @Kanilan7987 วันที่ผ่านมา +18

    நான் எதிர் பார்த்த பதிவு செய்தக்கு நன்றி வணக்கம்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 14 ชั่วโมงที่ผ่านมา +11

    ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது தான்மானபங்க பட்டதை மறைத்தவர் ஒழுக்கம் உடையவர் ,,வெளிப்படுத்தியவர்கள் ஒழுக்கம் இல்லாத வராக முத்திரை குத்தப்படுவார்கள்

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 22 ชั่วโมงที่ผ่านมา +11

    தமிழ் நாட்டு (சில) மக்களே காசை வாங்கி ஓட்ட போடுங்கள் நாடு உருப்படும்….

  • @santoshkumarav
    @santoshkumarav วันที่ผ่านมา +15

    Brother you are the only one taking truth without any filter in this issue . Every TH-camr has become spineless and trying to twist the whole issue
    Hats off to you .. keep this up

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 15 ชั่วโมงที่ผ่านมา +11

    பெண் குழந்தைகளை வைத்திருபவர்கள் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது. மோசமான அரசு 😢😢😢

    • @kirubamanimuchael8154
      @kirubamanimuchael8154 13 ชั่วโมงที่ผ่านมา +2

      why you blame government teach your children. which is Wrong which one is Wright if you teach only they will not do wrong .studying college then why you are going unwanted place, (hiding) place ,night time with your boyfriend ,that is wrong.Teach them concentrate on studies. They should have fear of God. parents cannot look their children all the time BUT GOD CAN PROTECT OUR CHILDREN ALL THE TIME AND ALL THE PLACE. FEAR OF GOD IS THE BEGINNING OF WISDOM. Thank you .😊💓

  • @mahizlmuhzl8977
    @mahizlmuhzl8977 22 ชั่วโมงที่ผ่านมา +7

    Realy supper 👍உங்கள் கேள்வி க்கு என்னபதில்..

  • @MuthuMuthu-j7o
    @MuthuMuthu-j7o 16 ชั่วโมงที่ผ่านมา +5

    விக்கி, வலியோடு பேசுறீங்க. அதே வலிதான் எங்களுக்கும்.

  • @sivalingam6729
    @sivalingam6729 16 ชั่วโมงที่ผ่านมา +5

    கேவலமான அரசியலும், நீதியும் சரியாக வலிமையாக இருக்க வேண்டும்

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Justice for women's.crystal clear speech vicky bro.congratulation.

  • @thedevildelaney3749
    @thedevildelaney3749 23 ชั่วโมงที่ผ่านมา +10

    Excellent work. Vaazhthukkal 🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 21 ชั่วโมงที่ผ่านมา +1

      வாழ்த்துகள்.

  • @meenakshisundarampillai71
    @meenakshisundarampillai71 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Great Vicky. God bless you. All the best.

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ADMK cannot eradicate DMK or corruption from TN. Annamalai anna for a corruption free Tamilnadu🔥🔥🔥

  • @PRajan-t9e
    @PRajan-t9e 15 ชั่วโมงที่ผ่านมา +2

    மனதை உலுக்கிய சம்பவம். மனக்குமுறலுடன், வேதனையுடன்… இந்த பதிவை கண்டேண்..

  • @arunsp100
    @arunsp100 15 ชั่วโมงที่ผ่านมา +3

    😢😢 whatever you are saying is true.. about justice

  • @thilagamani1974
    @thilagamani1974 23 ชั่วโมงที่ผ่านมา +11

    தம்பி காவல்துறை என்பது ஆளும் கட்சியின் அடியால் மட்டுமே என்பது எழுதப்படாத சட்டம். இது உலகத்துக்கே தெரிந்த விஷயம் தான்.

  • @Santhi-k2w
    @Santhi-k2w 15 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி நீங்கள் மிகவும் சரியாக உங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் போன்ற இன்னும் சில ஊடகவியல் ஊடகவியலாளர்களும் நன்றாக பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டுக்கள் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று இருக்கின்றேன் முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் ஒரு அரசியல் அரியணையில் அமரும் ஒரு அரசாங்க அரியணையில் அமரும் ஒரு தலைவன் தலைவராக இருக்க வேண்டும் அவர் இந்த கட்சி என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை யாராக இருந்தாலும் அந்த இடத்தில் அமர்ந்து விட்டால் அவர்கள் சுயநலமற்ற தெளிவு மிக்க தெளிவு மிக்க ஒரு தலைவராக இருக்க வேண்டும் அங்கே அமர்ந்தால் யார் சொல்வதையும் திறனாய்வு செய்து அதைக் கேட்டுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள் ஒரு குடும்பத்தில் ஒரு ஒருவர் செய்தால் அந்த குடும்பத் தலைவர் தன்னை குறை சொல்கிறார் என்று நினைக்காமல் அவர்கள் சொல்லுவது எவ்வளவு சரியானது என்று நின்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் எப்பொழுதும் தன்னை எப்பொழுதும் தன்னைப் பற்றிய சிந்தனையை மறந்து மக்கள் சிந்தனையிலேயே இருக்க வேண்டும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தில் ஒரு தலைவி சமையல் செய்யும் பொழுது அதில் உப்பு மிகையாக இருந்தால் உப்பு கரிக்கிறது என்று சொன்னால் அந்த தெளிவை மாற்றிக் கொள்ள வேண்டும் யாரும் சரியாக நிறைய இருக்கின்றது என்றால் அதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும் சமையல் பொருட்கள் சமைத்த பொருள் கேட்டிருக்கிறது அதில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்றால் அதை காது கொடுத்து கேட்டு அதை சரி செய்வார்கள் அதைப் போன்று சரி செய்ய பழகிக் கொள்ள வேண்டும் இதில் கௌரவம் பார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை கிட்ட இருக்கிறது என்றால் கெட்டிருக்கிறது ஆமாம் என்று ஒத்துக் கொண்டு அதை சரி செய்து தான் பார்க்க வேண்டும் என் அதெல்லாம் இல்லை நன்றாக தான் இருக்கு சாப்பிடவே என்று சொல்லுவது எப்படி ஒரு தாயால் முடியும் அதேபோல் பள்ளியிலும் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் ஒரு சகோதரர் தன்மையோடு வீட்டில் இப்பொழுது சகோதரர்கள் எல்லாம் கிடையாது சிறிய இடங்களில் இருந்தாலும் ஒரு தாய் போன்று அவர்களுக்கு ஒரு சகோதரத்துவத்தை அங்கே உணர்த்திப் பழக வேண்டும் அனைத்து வீடுகளிலும் இப்பொழுதும் அதிகபட்சமாக ஒரு குழந்தை இரண்டு குழந்தை மீறிப் போனால் மூன்று இருக்கும் ஒரு பொருளை உண்டு பார்த்தால் தான் அது சுவை தெரியும் சகோதரத்துவம் தெரியாத குழந்தைகளுக்கு சகோதரத்துவத்தை பற்றி பள்ளியில் பருத்தி பழக வேண்டும் உதாரணத்திற்கு ஒரு குழுவாக அமர்த்தி இந்த ஒரு நான்கு குழந்தைகளை ஒரு குழு அப்படி பிரித்து பிரித்து வரும் அமர்த்தி இந்த குடும்பத்தை நீ பார்க்க வேண்டும் இந்த நான்கு பேருடைய நலன்கள் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் பாக்கு எடுத்துக் கொடு குறவர் உபகாரம் செய்ய பழக வேண்டும் இதை வேறுவிதமாக எங்கள் காலங்களில் செய்து கொண்டிருந்தார்கள் அதை எளிமையாக இந்த வடிவத்தில் நான் சொல்கின்றேன் இந்த பைத்தியம் பிடித்த மக்களை குடும்பத்தில் உள்ளவர்களும் உடன் பிறந்தவர்களும் இல்லை சமூகத்தில் இருப்பவர்கள் இருப்பார்களா தெரிந்து கொண்டே இருப்பார்கள் கட்டாயம் இந்த இது போன்ற மனநிலை பாதிக்கப்பட்ட அயோக்கியர்களை ஒன்று திருத்த வேண்டும் முயற்சி செய்ய வேண்டும் தகப்பனும் உடன் பிறந்தவர்களும் இறைவனுக்கு நன்றி அறிந்தவுடன் அவனைக் கொண்டு அவனுக்கு ஏதாவது வைத்தியம் செய்ய முயற்சி செய்து கொண்டு எங்கேயாவது தனியாக விட வேண்டும் சுட வேண்டும் அவனுக்கு ஒரு முதலில் அவனுடைய அந்த குணநல மாற்றும் செயல்களில் அவனுக்கு ஒரு வைத்தியம் செய்து அதற்கு தகுந்த மனப் பயிற்சி மட்டுமல்ல அவனுக்கு அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு கொடுத்து அவனை வெளியில் வராமல் வேறு ஏதாவது அவனுடைய மூளையை திருப்பிவிட்டு பல மக்களை காப்பாற்றலாம் இதை செய்வது கடினம் தான் ஆனால் தொகையும் நெருக்கமும் இடம் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் எவ்வளவு என்றாள் பொறுப்பற்ற சமுதாயமாக இருக்கிறது வலிக்கிறது பொங்கலும் பள்ளியில் படித்தும் எனக்கு 60 வயது ஆகிறது இன்னமும் என் நண்பர்களின் நண்பர்களாக மட்டும் தான் இன்னைக்கு தோன்றுகிறது

  • @tamilyazhini8173
    @tamilyazhini8173 18 ชั่วโมงที่ผ่านมา +12

    அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட வேண்டும் அப்போது தான் இது போல் தவறுகள் குறையும்

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 16 ชั่วโมงที่ผ่านมา +4

    தகவல்களுக்கு நன்றி

  • @eshwaria1811
    @eshwaria1811 22 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒவ்வொரு மனிதனின் உள் மனதுக்குள் கேட்கும் கேள்வி வீடியோ வாக பதிவிட்ட உங்களுக்கு நன்றி

  • @saravanans8949
    @saravanans8949 14 ชั่วโมงที่ผ่านมา +3

    விக்கி எனது உறவினர் மகன் அதே காலேஜில் மேற்படிப்பு படிக்கிறார் நேற்று இரவு அந்த மாணவனிடம் பேசிய பொழுது நான் கோட்டூர்புரம் தாண்டி வெளியே சென்று சாப்பிட்டு வந்தேன் இரவு எட்டு கோட்டூர்புரம் கேட்டு வழியால் உள்ளே வந்த பொழுது ஐடி கார்டை கூட கேட்கவில்லை இந்த லட்சணத்தில் தான் அண்ணா யுனிவர்சிட்டி இருக்கிறது என்று கூறினான்

  • @soundarajan1435
    @soundarajan1435 23 ชั่วโมงที่ผ่านมา +9

    அந்த சார் யாரு திமுக தலைமைதான்

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை சகோதரரே நன்றிகள் 🙏🙏🙏

  • @shaanshaan2747
    @shaanshaan2747 16 ชั่วโมงที่ผ่านมา +3

    விக்கி தங்களின் வீடியோ பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது 😥😥😥🙏

  • @Eagleman763
    @Eagleman763 7 ชั่วโมงที่ผ่านมา

    மிக சரியான பேச்சு. குற்றவாளி களை குற்றம் செய்ய தூண்டும் சூழ்நிலை யை உருவாக்க கூடாது.

  • @nrvmedia
    @nrvmedia 16 ชั่วโมงที่ผ่านมา +2

    மேற்படிப்பு படிக்கும் மாணவிகளை வெளிப்படையாக அழைக்கும் professor கள் எல்லாம் பிரியாணி கடைக்கரரை விட மட்டமானவர்களே. இந்த பிரச்சினை எப்போதும் இருப்பதாகவே தெரிகிறது.

  • @TheUnlockr5
    @TheUnlockr5 23 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமையான பதிவு 🎉

  • @Tomhwak24
    @Tomhwak24 23 ชั่วโมงที่ผ่านมา +6

    மீடியா, போராளி நடிகர்கள், மனித உரிமை போராளிகள் ஒருத்தனையும் காணல.

  • @Ananthakumar-mc2kg
    @Ananthakumar-mc2kg 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும், தவறு செய்ய பயம் வர வேண்டும்,அந்த அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அந்தக் காவல் அதிகாரியை பார்க்கும் பொழுது தெரிகிறது குற்றவாளி தான் இன்று காவல் அதிகாரிகளாக இருக்கின்றார்கள் என்று!!!

  • @pariramachandran7633
    @pariramachandran7633 23 ชั่วโมงที่ผ่านมา +8

    Sabash ... U guy who is against both governments...against bad things they do only few have guts to do this

    • @1443dinesh
      @1443dinesh 17 ชั่วโมงที่ผ่านมา

      Ipdi pesa vekkama ille!!! Un kudumbathe neethaa kapathanum .aduthavane ethirpakkathe

    • @bharathishavakkar4526
      @bharathishavakkar4526 12 ชั่วโมงที่ผ่านมา

      @@1443dinesh ungah kudumbathula irruka ella women kum nadakatum... ena nadakuthunu pakkalam, neengah thani aala ena panna pora nu patharlam...

  • @majithg
    @majithg 23 ชั่วโมงที่ผ่านมา +10

    போட்ட கட்டும் உண்மையானதா?? இல்ல அதுவும் நாடகமா ??

    • @BR-pj2dh
      @BR-pj2dh 22 ชั่วโมงที่ผ่านมา

      It's a drama. There is no doubt about it

  • @vigneshp7952
    @vigneshp7952 วันที่ผ่านมา +16

    Annamalai

    • @dhineshveluswamy6936
      @dhineshveluswamy6936 22 ชั่วโมงที่ผ่านมา +2

      I absolutely hate BJP bro. But annamalai is speaking very good points in this case.

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 23 ชั่วโมงที่ผ่านมา +3

    வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Jaihind அண்ணா
    நம்ம அதிகாரிகள் சரி இல்லை
    அவன் குடும்பத்துல நடக்கும் போது தெரியும்
    நாமதான் கவனமா இருக்கனும் அண்ணா
    மக்களும் திராவிட கட்சிளுக்குதான் ஓட்டு போடுவாங்க அண்ணா

  • @VEERANVELAN
    @VEERANVELAN 22 ชั่วโมงที่ผ่านมา +4

    கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது போலீஸ் அதிகாரத்தை வைத்திருக்கும் நடுக்கல்
    CHEEP MINISTER.
    இந்த பேடி எங்கே????

  • @gurumurthy4410
    @gurumurthy4410 7 ชั่วโมงที่ผ่านมา

    இந்த episode pokisama வச்சிகொங்க brother..bcz really super.. உங்கள் உண்மையான கோபம் புரிகிறது🎉🎉

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh 19 ชั่วโมงที่ผ่านมา +3

    கல்லூரியில் படிக்கும் தங்களது பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பி அதற்கு ஆதரவாக அந்தந்த பெற்றோர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்

  • @THANESHALKURANDALINGAMTHIAGARA
    @THANESHALKURANDALINGAMTHIAGARA 15 ชั่วโมงที่ผ่านมา +2

    "I am a political enthusiast from Malaysia who has been closely watching Tamil Nadu politics for many years. This issue could become a major challenge for the DMK, and they must take responsibility for it. However, that doesn’t mean we should welcome the ADMK either. Both are the same. Despite my strong opposition to the BJP, Annamalai now seems like a hero. He is the 'right person in the wrong party.'"

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Admk ஆட்சியில் பொங்கிய ஒரு பொறம் போக்கு கூட இப்போ இந்த அண்ணா பல்கலை விஷயத்தில் பேச வில்லை இவன்களை அடையாளம் கண்டுதமிழக மக்கள்புறக்கணிப்போம்

  • @saravanans8264
    @saravanans8264 วันที่ผ่านมา +12

    விக்கி bro எவ்ளோ பேர் இதை பற்றி பேசுறாங்க
    ஆனா உங்க மூலம் வரும் விளக்கமான தகவலுக்கு தான் wait பண்ணிட்டு இருந்தேன் bro 👍👍

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 13 ชั่วโมงที่ผ่านมา +1

    உழைப்பு போடாமல் வரும் பணத்தை சாப்பிட நினைப்பவர்கள் ஒருபோதும் இறைவனால் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

  • @Sathish_90
    @Sathish_90 23 ชั่วโมงที่ผ่านมา +5

    As per IT(Information technology) audit CCTV audit need to be done regularly

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 22 ชั่วโมงที่ผ่านมา +10

    மெழுகுவர்த்தி 🕯️ கூட்டம் எங்கே 😮😮😮

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x 16 ชั่วโมงที่ผ่านมา

      Every human um epadithan

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 15 ชั่วโมงที่ผ่านมา

      மணிப்பூரில்

    • @barathbarath2441
      @barathbarath2441 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@malinipachaiyappan8598vaypirukku sonthaveeta olunga paakamutiyathavan atuthavan veeta korai sollum kudam

  • @arunachalamkasiviswanathan4414
    @arunachalamkasiviswanathan4414 19 ชั่วโมงที่ผ่านมา +3

    God bless Vicky.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 21 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த விஷயத்தில் நீதித்துறையின் செயல்பாடு எப்படி என்பதை எதிர்தோக்கி நிற்கின்றனர் தமிழக மக்கள் !

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 23 ชั่วโมงที่ผ่านมา +10

    வணக்கம் தம்பி நானும் ஒரு பெண் பிள்ளைக்கு தகப்பன் சாமி 🙏
    அவர் ஒரு வழக்கறிஞர் சட்டக்கல்லூரி பேராசிரியர் இருந்தாலும் அவர் மீதும் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் பயம் வருகிறது இந்த பயனற்ற தமிழக அரசின் மீது உள்ள பாதுகாப்பு அக்கறை இல்லாத செயல்களால் 💯💯💯💯💯💯💯

  • @sanjeevansanjeev5556
    @sanjeevansanjeev5556 23 ชั่วโมงที่ผ่านมา +16

    தமிழ் நாடு ❌ தர்க்குறி நாடு ✅

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Inu konja naal Dravidam Aryam irunthaa tamilnadu naasama poi alinjurum

  • @kalidasvrdas8655
    @kalidasvrdas8655 15 ชั่วโมงที่ผ่านมา +2

    God bless my family in
    Malaysia.. sorry son I thank to my grand2 pati.

  • @rpr_012
    @rpr_012 23 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த kattu கூட உண்மையா என்று சந்தேகம் வினவ வேண்டும்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 14 ชั่วโมงที่ผ่านมา +3

    வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம்

  • @kumarguru2890
    @kumarguru2890 23 ชั่วโมงที่ผ่านมา +4

    நிறைய வழக்குகள் உள்ள ஒருவனை எப்படி பொது வெளியில் விடுகிறார்கள்

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 วันที่ผ่านมา +6

    வணக்கம் ❤❤

  • @venkateswari82
    @venkateswari82 10 ชั่วโมงที่ผ่านมา

    பொள்ளாச்சி மட்டும் இல்ல, அந்த மாதிரி நிறைய நடக்குது, பக்கத்து வீட்டுக்காரன், அடுத்த வீட்டுக்காரன், சொந்தக்காரன், அப்பா,மாமா,மச்சான், தங்கச்சி புருஷன், அக்கா புருஷன், வேலைக்கு போற இடம், போகும்போது பார்த்தவன், வரும்போது பார்த்தவன் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை தினமும் பெண்கள் வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டு தான் இருக்காங்க, இதுக்கெல்லாம் ஒரே முடிவு, survey ஒரு கிராமம் இருக்குன்னா அந்த கிராமத்துல இருக்கிற ஒவ்வொரு சின்னப் பிள்ளையிலிருந்து ஆரம்பிக்கணும், PERSONAL SURVEY அத வச்சு ஆக்சன் எடுக்கணும், இதைத் தவிர வேற தீர்வே இல்ல இந்த பிரச்சனைக்கு, இதுக்கு ஒரு என்ஜிஓ பார்ம் பண்ணாலே எல்லா வேலையும் முடிஞ்சு போயிரும், ஒவ்வொரு வீட்டிலும் கெட்டவன் இருக்கான், (இருக்கிறாள்), யாருமே பிரச்சனைக்கு முடிவு என்ன பார்க்காம நம்ம நடந்ததுக்கு அப்புறம் தான் புலம்புரோம், 😢😢😢😢😢😢

  • @ganesanganes1207
    @ganesanganes1207 17 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது கடைசி வரை அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது சொல்ல வில்லை நான் வேற வீடியோ வில் பார்க்குனும்போல
    உங்க வீடியோக்கு பிறகு மாயம் வீடியோ பார்த்து தேரிந்துகொண்டேன் சார்

  • @ikonvishwar5301
    @ikonvishwar5301 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Why students are not protesting? This is million dollars question, who is blocking them.?

  • @srinivlogger1716
    @srinivlogger1716 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Well said brother 👏🏻👏🏻👏🏻

  • @dharas121
    @dharas121 9 ชั่วโมงที่ผ่านมา

    Very correct speech by Mr.Vickey. Great job.

  • @horus5469
    @horus5469 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா இதை போன்று இராமேஸ்வரத்தில் உள்ள கோவில் உடை மாற்றும் அறையில் CCTV camera மூலம் பல பெண்களின் உடை மாற்றும் வீடியோ காட்சியை பதிவிட்டு பகிர்ந்துள்ளார் இதை தீமூக அரசாங்கம் அப்படியே மறைத்த்துள்ளது அதை பற்றி பேசுங்கள் அண்ணா

  • @dhanuprabha77
    @dhanuprabha77 16 ชั่วโมงที่ผ่านมา +2

    திட்மிட்டு வழக்கை காவல்துறை திசை திருப்பும். திராவிட மாடல் வேடிக்கை மட்டும்தான் பார்க்கும்😡😡

  • @raghulplastic9990
    @raghulplastic9990 10 ชั่วโมงที่ผ่านมา +2

    டாக்டர் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் நடமாடும் சர்மிளா மிருக ஜென்மம்

  • @s.gnanamanoharan7921
    @s.gnanamanoharan7921 15 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி விக்கி

  • @prabakaranp8655
    @prabakaranp8655 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @q8cr10
    @q8cr10 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்து அவன் நம்ப முடியாத காரணத்தால் இறந்து போவான். அதையும் நாம் நம்ப வேண்டும்.

  • @amanshaabdullah8243
    @amanshaabdullah8243 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹா ஹா ஹா நாங்க அரசியலுக்கு வர்றதே ஆட்டைய போடத்தானே ப்ரோ...

  • @கரிமேட்டுக்கருவாயன்
    @கரிமேட்டுக்கருவாயன் 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆண்மகன் மா நீ வாழ்துக்கள்

  • @SamyTR-n3u
    @SamyTR-n3u 23 ชั่วโมงที่ผ่านมา +9

    ஒழுக்கமற்ற ஆட்சி

  • @ganeshanganeshan3726
    @ganeshanganeshan3726 17 ชั่วโมงที่ผ่านมา +3

    நண்பா அருமை

  • @rajendranmrajendranraja9238
    @rajendranmrajendranraja9238 14 ชั่วโมงที่ผ่านมา

    உள்ளத்தில் உள்ளதை
    உள்குமுறலுடன் தெரிவித்த உங்களுக்கு என் வாழ்த்துகள் நன்றி

  • @M19176
    @M19176 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Well said 👍