But Banda panrathaku intha channel info thaan vasathiya iruku.. atha epdi leak panrathu nu yosanaiya iruku.. tell me a good reason.. will spread to others @mark vlog
(FACT CHECK ALERT) 4:15 was never said by that EU diplomat/beauraucrat it seems like a foreign propaganda material. This video is from EU Diplomacy Academy conference which happened in Belgium a few days before. This would have become the talk of the day on all major Indian News channels if it were true. Also a diplomat / person who trains a future diplomat would be the last person to utter such dumb statements. This snippet must sound too good for a hate speech from diplomat (na full ah west ah support pannala but intha scenario la parunga). Either you are towing the line of some foreign propanganda or you have some other ulterior motive or idiotic enough not to fact check before using such material. I was mistaken to view your earlier videos that you are pretty well informed about your facts. Chumma pesanumae nu pesitu iruka. You are using the feelings of people to drive your viewership. Wake up people.
@@ViswanathanMahalingam true ah iruntha media la pesirupanga nu solringalla.....Tamil pokkisham lavarra news la konjam advanced bro.... 2 or 3 days kalichi than media's la varum
இந்த உணர்வு எத்தனை பேருக்கு வரும்...?? இன்றைய IT generation உட்பட இளைய தலைமுறை முற்று முழுதாக மேற்கத்தைய மோகத்தில் மூழ்கி கிடக்கிறது. மேற்கத்தைய brand மற்றும் அதன் தயாரிப்புகளே கௌரவம் என்ற நிலை எப்போதோ மாற்றியாகிவிட்டது... இந்தியாவின் பலம்மிக்க விவசாயம் செத்து பலவருடமாகிவிட்டது... பிற்கால அரசாங்கங்கள் யாவுமே மேற்கத்திய அடிவருடிகளாக மாறி பலவருடங்கள் ஆகிவிட்டது. இனி இந்திய தயாரிப்புகளை இந்தியர்களே வாங்க மாட்டார்கள் என்பதே கசப்பான உண்மை... நாட்டுப்பற்று பேசி வருவோர் தென்இந்தியர்களே... வடக்கன்ஸ் எல்லோருமே இப்பவே தாங்கள் அனைவரும் மேற்குலகத்தோர் என்றே எண்ணிவருகிறார்கள்... முதலில் விவசாயத்தை மீட்டு corporate முதலீடுகளை கட்டுப் படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தியா தனது சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்
@@MegaPistol123 then here, why you mentioned dravidian alone, this shows your Partiality the terrifying bang start from your words, your words fully focusing to criticise another one innocent heart (remember in America gun shooting in school, many drugs issues in cinema industry in india, this issue may everywhere) the ultimate actual point is, we have to reduce and stop the any kind of drug uses for fun,,. Kindly requesting you to Don't use your poison Partiality words here.
யாரை நம்பியும் பாரத தேசம் இல்லை.. தன் சொந்த பலத்தை நம்பியே இருக்கிறது. அதனால் தான் நமது பாரத பிரதமர் Making India, self confidence/ self reliance என்ற தாரக மந்திரத்தை தினம் தினம் கூறிவருகிறார். வாழ்க பாரதம். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
@@spartanjai8700 Bro இவனுங்க சாதி மதம் ரென்டும் Rss கற்பழிப்பு இதெல்லாம் ஒளிந்தால் இந்தியாவுக்கு ஏதும் நடக்காம இறைவன் பாதுகாப்பான் இவனுங்க பன்னும் நாய் வேலைக்கு இன்னும் என்ன என்ன நடக்கபோகுதோ
Super Vicky , இந்தியா என்றால் ஒரு கெத்துதான் . உலக நாட்டில் இந்தியாதான் ஒரு பெரிய இடத்தை வெகு சீக்கரம் பிடிக்கும் .இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது.உலகப் பொருளாதாரத்தில் வெகு சீக்கரம் 2வது இடத்தைப்பிடிக்கும் . 1ம் இடத்துக்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. நன்றி விக்கி (இந்திய தமிழ் TH-camr ல் மிகவும் பிடித்தவர் நீங்கள்.என்மனதில் 1ம் இடத்தில் இருக்கின்ற விக்கிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்)
இந்தியா தெளிவாக போய் கொண்டு இருக்கிறது, அந்த வழியில், இந்த மிரட்டல் எல்லாம் நம் நாடு துணிவாக கடந்து சென்று கொண்டு இருக்கிறது, நாம் யாரையும் முதுகில் குத்தமாட்டோம் அமெரிக்கா போன்று, எல்லா நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்க போகும் நாள்களை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். ✨✨🎉🎉
இந்தியாவின் நடுநிலை தன்மை பொறுத்துக்கொள்ள அமெரிக்காவால் அப்போதும் இப்போதும் எப்போதும் முடியாது..என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்...ஆனால் செய்நன்றி மறவாத நாம் ரஷ்யாவின் மற்றும் உலக அமைதிக்கு சில விசயங்கள் செய்து தான் ஆக வேண்டும்..
We cant trust any countries, but we have to trust our youngster ,to develop India as most powerful nation in defence ,economy, education ,,technology etc...
உலக அரசியலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதும் அதை அறிந்து தெரிந்து கொள்வதிலும் தமிழ் பொக்கிஷம் மும் முக்கிய பங்கு வகிக்கிறது 🙏🙏 நானும் தமிழ் பொக்கிஷம் வழியே அறிய ஆவல் ஆனேன். இன்று இனையத்தில் பல தேடல்கள் உங்கள் வழிகாட்டலால் என்னுள்... 🙏🙏🙏 வளர்க உங்கள் சமுதாய சிந்தனை 👍
அனைத்தும் இவ்வளவு எளிமையாக எங்குக்கு புரிய காரனம் தமிழ்பொக்கிஷம் மட்டுமே ஏனெனில் உலகரசியலை நீங்கள் கற்பித்ததால் மட்டுமே உன்மையாகவே. நீங்கள் நல்லொரு சமுதாயத்தை ,உருவாக்கம் செய்துல்லூர்கள்
நீங்க சொல்வது உண்மை இந்தியா வை வெள்ள எந்த நாட்டாலயும் முடியாது எந்த நாகரீகமும் இல்லாத காலத்திலேயே இந்த உலகின் கால் பங்கு நிலத்தை ஆண்டு உள்ளோம் மாவீரன் ராஜ ராஜன் காலத்தில் ஆனால் இப்போ எல்லாம் நம் நாட்டின் வீரம் பல மடங்கு அதிகரிந்துள்ளது 🇮🇳🇮🇳🇮🇳⚔️🏹📡🇮🇳🇮🇳🇮🇳
ஜெய் சங்க போல ஒரு வெளியுறவு அதிகாரி கிடைத்ததற்கு நாம் பெருமைபட வேண்டும் இதுபோல விஷயங்களை தெரிந்துகொள்ள விக்கி போன்ற சகோதரனைப் பெற்றதற்கும் பெருமைபடுகிறேன்💐💐💐💐
Ayya! Antha video la vara EU thalaivair peru Joseph Borell, Oct 12-15 2022 thethi la EU Diplomacy Academy manattula pesirukaru, muzhu video vayum parunga ... "avar apdi oru varthayae vidala" ... that video snippet is fake
@@Theduviya China didn’t do this with our past leaders… but China saw Modi as the weakest leader and sent spy ship and also grabbed land in AP and ladakh.. ask BJP Subramaniya Swamy, he he tell how poorly he handled China and let then allowed to gab out land…. Tell me one thing that Modi is the strongest other than creating unrest with Muslim and Christian , building temples and statutes and giving controversial language problems????
Very good comparison and connecting of world events. India should work with other friendly countries to bring about radical change in the international world order.
Awesome bro .... I am from Singapore... anandamurthy... but I am Malaysian. ..i always support your video. ... n i like the way u say n think. .. i am ur fans. ... good luck bro, god bless you
அமெரிக்கா பெயர் மாற்றம் செய்யவேண்டும் (சகுனி)க்கா என்ற பெயரை வைக்கவேண்டும் . அமெரிக்காவின் வரலாறு மற்ற நாடுகளை பயம்காட்டுவதும் பூச்சாண்டி காட்டுவதும்மே வரலாறு.
அண்ணா ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் இந்தியா ஜப்பான் பிரேசில் இருக்கனும் என்று அமெரிக்கா சொன்னது இதை வந்து அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி இரண்டையும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொள்ளலாம் அதை வைத்து இந்த இரண்டு நாட்டை உஷ்பேத்தி விடுகிறார்கள் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
எவ்ளோதான் போர் வந்தாலும்.. இந்தியா போர் வீரர்கள் குறைந்தாலும்.. ஒரே நாளில் 1கோடி வீரர்கள் சேர்வர்கள்.. அதுதான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை... போர் வந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் இந்தியர்கள்... ☠️
India never bow to any body. 140 Crore Indian always indian. Unity in diverevity is India Any body try to break it they wil be destroyed. வாழ்க தமிழ். வாழ்க இந்திய திருநாடு
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@pattathari8518 game na play pannurathu ila. Evaga joint panna yepadi irukgu sonnen . Enakgu war pidikgathu atha pathi sollavum ila. Enakgu ethu ye country apadinu border pidikgathu army thevai ilatha selavu
India ---King of Indian Ocean China---King of South China Sea Russia ---King of Arctic and Black sea Most of important trade routes and wealthy areas covered Nostradamus:: Three giant elephants will unite America and NATO will make these happen...
India must Improve it's relationship with china for current situation everyone will be shocked and their plans will be useless But Dragon needs to be handled with care
Please everyone who is reading this..share this channel to young generation..of India ...such a good information ....
But Banda panrathaku intha channel info thaan vasathiya iruku.. atha epdi leak panrathu nu yosanaiya iruku.. tell me a good reason.. will spread to others @mark vlog
(FACT CHECK ALERT) 4:15 was never said by that EU diplomat/beauraucrat it seems like a foreign propaganda material. This video is from EU Diplomacy Academy conference which happened in Belgium a few days before. This would have become the talk of the day on all major Indian News channels if it were true. Also a diplomat / person who trains a future diplomat would be the last person to utter such dumb statements. This snippet must sound too good for a hate speech from diplomat (na full ah west ah support pannala but intha scenario la parunga).
Either you are towing the line of some foreign propanganda or you have some other ulterior motive or idiotic enough not to fact check before using such material.
I was mistaken to view your earlier videos that you are pretty well informed about your facts. Chumma pesanumae nu pesitu iruka. You are using the feelings of people to drive your viewership. Wake up people.
@@ViswanathanMahalingam true ah iruntha media la pesirupanga nu solringalla.....Tamil pokkisham lavarra news la konjam advanced bro.... 2 or 3 days kalichi than media's la varum
@@kodikodi9878 ennala sirikka mattum thaan mudiyuthu 🤣🤣🤣
@@ViswanathanMahalingam bro you are really genius bro.....
எந்த நாடானாலும் வரட்டும் பாக்கலாம்.இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம்
True👍
True 👍
இந்த உணர்வு எத்தனை பேருக்கு வரும்...??
இன்றைய IT generation உட்பட இளைய தலைமுறை முற்று முழுதாக மேற்கத்தைய மோகத்தில் மூழ்கி கிடக்கிறது. மேற்கத்தைய brand மற்றும் அதன் தயாரிப்புகளே கௌரவம் என்ற நிலை எப்போதோ மாற்றியாகிவிட்டது...
இந்தியாவின் பலம்மிக்க விவசாயம் செத்து பலவருடமாகிவிட்டது...
பிற்கால அரசாங்கங்கள் யாவுமே மேற்கத்திய அடிவருடிகளாக மாறி பலவருடங்கள் ஆகிவிட்டது.
இனி இந்திய தயாரிப்புகளை இந்தியர்களே வாங்க மாட்டார்கள் என்பதே கசப்பான உண்மை...
நாட்டுப்பற்று பேசி வருவோர் தென்இந்தியர்களே...
வடக்கன்ஸ் எல்லோருமே இப்பவே தாங்கள் அனைவரும் மேற்குலகத்தோர் என்றே எண்ணிவருகிறார்கள்...
முதலில் விவசாயத்தை மீட்டு corporate முதலீடுகளை கட்டுப் படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தியா தனது சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்
Cell phone எந்த Company.use பண்றிங்க
@@arul5519 பணம் கொடுத்து வாங்கினாலும் அடிமை எனும் சித்தாந்தம் ஊறிகிடக்கின்றதே! கஷ்டம் தான்.
நல்ல, தெளிவான தகவலுக்காக வாழ்த்துக்கள். அமெரிக்காவை எப்பொழுதும் நாம் நம்பக் கூடாது. அவர்கள் பச்சோந்தி இனத்தை சேர்ந்தவர்கள். 👍
we cannot trust any youngester from peaceful community or dravidian background
@@MegaPistol123 then who you trust
@@srkmonster278 any one wid nationalist mindset
@@MegaPistol123 then here, why you mentioned dravidian alone, this shows your Partiality the terrifying bang start from your words, your words fully focusing to criticise another one innocent heart (remember in America gun shooting in school, many drugs issues in cinema industry in india, this issue may everywhere) the ultimate actual point is, we have to reduce and stop the any kind of drug uses for fun,,. Kindly requesting you to Don't use your poison Partiality words here.
@@MegaPistol123 in your words, there is no nationalism, you just poke someone's identity
"நீ செஞ்ச செய், எங்களுக்கு என்ன பண்ணனும் என்பதை நாங்க பார்த்துக்கலாம் " சூப்பர் brother. ஜெய் ஹிந்த் 🇮🇳
உண்மையை அமைதியாக கொஞ்சம் அழுத்தமாக தமிழனாக பேசினீர்கள் நன்றிகள்.
யாரை நம்பியும் பாரத தேசம் இல்லை.. தன் சொந்த பலத்தை நம்பியே இருக்கிறது.
அதனால் தான் நமது பாரத பிரதமர் Making India, self confidence/ self reliance என்ற தாரக மந்திரத்தை தினம் தினம் கூறிவருகிறார்.
வாழ்க பாரதம்.
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Interior decoration
நிஜமாவா
இந்தியாவை சீன்டியவரை விக்கி விடமாட்டார். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்தியாவிற்காக பாடுபடுவோம்.
Union of India right
Well said ..some idiots are trying to destroy our great nation. Especially DMK and alliance....
Usa சுயநலவாதி
அனைவரும் ஒன்று பட்டு சாதி ஒழித்தால் நன்றாக இருக்கும்
@@spartanjai8700 Bro இவனுங்க சாதி மதம் ரென்டும் Rss கற்பழிப்பு இதெல்லாம் ஒளிந்தால் இந்தியாவுக்கு ஏதும் நடக்காம இறைவன் பாதுகாப்பான் இவனுங்க பன்னும் நாய் வேலைக்கு இன்னும் என்ன என்ன நடக்கபோகுதோ
நமக்கு கிடைத்த ஒரு சிறந்தபொக்கிஷம் வெளி உறவுதுறை ஜெய்சங்கர் அவர்கள் 🙏🙏🙏🙏
நீங்க வேற level.!
உங்களின் குறிக்கோள் எனும் ஏணி வீட்டுக்கூறையோடு நின்று விடாமல் வானத்தை நோக்கி நீள்கிறது.
Hi
Super Vicky , இந்தியா என்றால் ஒரு கெத்துதான் . உலக நாட்டில் இந்தியாதான் ஒரு பெரிய இடத்தை வெகு சீக்கரம் பிடிக்கும் .இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது.உலகப் பொருளாதாரத்தில் வெகு சீக்கரம் 2வது இடத்தைப்பிடிக்கும் . 1ம் இடத்துக்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. நன்றி விக்கி (இந்திய தமிழ் TH-camr ல் மிகவும் பிடித்தவர் நீங்கள்.என்மனதில் 1ம் இடத்தில் இருக்கின்ற விக்கிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்)
ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்
இந்தியா தெளிவாக போய் கொண்டு இருக்கிறது, அந்த வழியில், இந்த மிரட்டல் எல்லாம் நம் நாடு துணிவாக கடந்து சென்று கொண்டு இருக்கிறது, நாம் யாரையும் முதுகில் குத்தமாட்டோம் அமெரிக்கா போன்று, எல்லா நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்க போகும் நாள்களை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். ✨✨🎉🎉
இந்தியாவுக்குள் இருக்கும் அரசியல் சித்து விளையாட்டு ETM பிசினை ரத்து செய்து மொழிதிணிப்பு ஒன்றிய அரசின் மதவெறி ஒழிய வழிஇருக்கா விக்இ
இந்தியாவின் நடுநிலை தன்மை பொறுத்துக்கொள்ள அமெரிக்காவால் அப்போதும் இப்போதும் எப்போதும் முடியாது..என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்...ஆனால் செய்நன்றி மறவாத நாம் ரஷ்யாவின் மற்றும் உலக அமைதிக்கு சில விசயங்கள் செய்து தான் ஆக வேண்டும்..
👍
இதுபோல ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன் தாங்கள் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி சகோதரரே🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
13:54அதுதான் உண்மை... அதற்காக தான் நம்மை உலக பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்கவும் பயப்படுகின்றனர்.
எப்பொழுதுமே எதற்கும் தயாராக தான் நாம் இருக்கிறோம்.நம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க பல நாடுகளின் ஆசை ஆனால் நிறைவேராத ஆசை
If India starts war , atleast a member from a family is ready to fight for our nation ,I am proud to be a member in that
We cant trust any countries, but we have to trust our youngster ,to develop India as most powerful nation in defence ,economy, education ,,technology etc...
Yes bro 💯
We must stand with Russia and India need to decrease our international imports
இந்தியர்கள் அன்பிற்கு மட்டுமே அடிபணிவோம்.எதிர்த்தால் விளைவு மோசமாக இருக்கும்.
நல்ல பதிவு
தொடரட்டும் உங்களின் சிறந்த தேசிய பணி வாழ்த்துக்கள்
உலக அரசியலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதும் அதை அறிந்து தெரிந்து கொள்வதிலும் தமிழ் பொக்கிஷம் மும் முக்கிய பங்கு வகிக்கிறது 🙏🙏 நானும் தமிழ் பொக்கிஷம் வழியே அறிய ஆவல் ஆனேன். இன்று இனையத்தில் பல தேடல்கள் உங்கள் வழிகாட்டலால் என்னுள்... 🙏🙏🙏 வளர்க உங்கள் சமுதாய சிந்தனை 👍
🇮🇳 ஐ லவ் இந்தியா🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳
அருமையான காணொளி👌 ஆனால்! ஆங்கில மொழியை தவிர்த்து, முழுவதும் தமிழ் மொழியில் கதைத்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும்👍
அனைத்தும் இவ்வளவு எளிமையாக எங்குக்கு புரிய காரனம் தமிழ்பொக்கிஷம் மட்டுமே ஏனெனில் உலகரசியலை நீங்கள் கற்பித்ததால் மட்டுமே உன்மையாகவே. நீங்கள் நல்லொரு சமுதாயத்தை ,உருவாக்கம் செய்துல்லூர்கள்
நீங்க சொல்வது உண்மை இந்தியா வை வெள்ள எந்த நாட்டாலயும் முடியாது எந்த நாகரீகமும் இல்லாத காலத்திலேயே இந்த உலகின் கால் பங்கு நிலத்தை ஆண்டு உள்ளோம் மாவீரன் ராஜ ராஜன் காலத்தில் ஆனால் இப்போ எல்லாம் நம் நாட்டின் வீரம் பல மடங்கு அதிகரிந்துள்ளது 🇮🇳🇮🇳🇮🇳⚔️🏹📡🇮🇳🇮🇳🇮🇳
வெள்ள இல்லை வெல்ல
வித்தியாசமான புது புது செய்திகள்.. நன்று..தொடரட்டும் உங்கள் பணி..
We want more updates on 🇮🇳....we stand with india❤️💯✨️
ஜெய் சங்க போல ஒரு வெளியுறவு அதிகாரி கிடைத்ததற்கு நாம் பெருமைபட வேண்டும் இதுபோல விஷயங்களை தெரிந்துகொள்ள விக்கி போன்ற சகோதரனைப் பெற்றதற்கும் பெருமைபடுகிறேன்💐💐💐💐
There is no permanent friendship nor permanent enemies only permanent interests prevails for all countries that’s the truth of geopolitics.
True, In world politics Everyone is FOX 🦊
Yes yes yes
True... 👍🏻
Pubad aspirant?
But sir I think Russia only real ally
நாம் அனைவரும் இந்தியனாக இருப்போம் இந்திய பொருட்களை வாங்கவும் இந்தியாவை வலிமைப்படுத்துவோம் ஜெய்ஹிந்த்
எவ்வாலவு திமிரு ஐரோப்பா நாடுகளுக்கு இதற்கு பதில் யாரும் கூறவில்லை.
America is the most dangerous country in the world
Ayya! Antha video la vara EU thalaivair peru Joseph Borell, Oct 12-15 2022 thethi la EU Diplomacy Academy manattula pesirukaru, muzhu video vayum parunga ... "avar apdi oru varthayae vidala" ... that video snippet is fake
சகோதரா உங்கள் ஒரு பதிவில் ஆயிரம் தகவல்கள் அறிய முடிகிறது. உடன்பிறவா சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம் என்றும். தமிழனாய் இந்தியனாய்.
It will be reviled soon brother !!! We are proud to be an 🇮🇳n!
Proud to be indian vanthe matharam jai hind India 🇮🇳
நமக்கு நாமே எவனும் நமக்கு தேவை இல்லை, நம்பளை தேடி அவர்கள் வருவார்கள் ...
Strong leader needed as like modi ji . The modi team is doing marvelous job in and out of India.. its not possible without modi ji goverment..Jai hind
We saw what he was capable of doing to Chinese spy ship🤦
@@Rohith_Chandrasekar name any leader who could handle better than Modi
@@Theduviya many leaders handled it well, but no one advertised like him
@@Theduviya China didn’t do this with our past leaders… but China saw Modi as the weakest leader and sent spy ship and also grabbed land in AP and ladakh.. ask BJP Subramaniya Swamy, he he tell how poorly he handled China and let then allowed to gab out land…. Tell me one thing that Modi is the strongest other than creating unrest with Muslim and Christian , building temples and statutes and giving controversial language problems????
Wait till north Indians will be converted to work under south India...
Clear view, bro... I have started updating myself in geopolitics after watching ur videos
வாழ்க பாரதம்
காடுகளில் புலிகள் தான் இருக்கும் பூந்தோட்டத்தில் பொட்டைகள் தான் இருக்கும்
Excellent video bro.
U r so superior in detailing the informations and so pro to reach the youngsters.
பிரித்தாழும் சூச்சிகள் நீர் சொல்வது மிகமிக சரி❤
Super super 👌 Super superb 👌 👏 👍 🙌 Excellent information brother thanks for sharing the informational video brother 👍 👌🤝💪👍👏🙏🙏
Very good comparison and connecting of world events.
India should work with other friendly countries to bring about radical change in the international world order.
Awesome bro .... I am from Singapore... anandamurthy... but I am Malaysian. ..i always support your video. ... n i like the way u say n think. .. i am ur fans. ... good luck bro, god bless you
சுட சுட தமிழ் பொக்கிஷம் கண்ணொளியை பார்க்கிறோம்
செய்திகளுக்கு நன்றி.வாழ்க.
U r right Vikki. U r a rocking star 🔥🔥🔥👍👍👍
நம் தனித்தன்மையையுடன் இருப்போம் . மற்றவர்களுக்கு ( நட்பு நாடாக இருந்தாலும் ) பாடம் புகட்ட வேண்டும்.
Very important & information videos routine day by day wonderful work Mr.vikki keep at up 👍🏻🤝🤝🤝
It is time to boycott our enemy products. Lets we use our friendly country product's.
Missed important point connecting US - Japan and India -Russia in Sakhalin 1 project which is also root cause for USA to pull Japan against India..
தெளிவான விளக்கம். Jai hind 🇮🇳.
Super super happy thank you 🙏 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳
Wow very good understanding with connecting the dot formula. Great vicky for sharing your knowledge.
பூ செடி கொடிகள் வெட்டி வளரும் பூந்தோட்டம் தேவை இல்லை.தாணாகவே வளரும் காடுகள் மட்டுமே நிரந்தரமாக நிற்கும்.@தமிழன்
👏👏👏 extraordinary speech by you. Really superb. Understand the dirty politics real well.
அமெரிக்கா பெயர் மாற்றம் செய்யவேண்டும் (சகுனி)க்கா
என்ற பெயரை வைக்கவேண்டும் . அமெரிக்காவின் வரலாறு மற்ற நாடுகளை பயம்காட்டுவதும் பூச்சாண்டி காட்டுவதும்மே வரலாறு.
We indians are always king of kings in our kingdom. We never kneel down. நட்புக்கு நட்பு பகைக்கு பகை.
Super vicky brother continue your great job
Thanks Vicky,for the best Geo Politics research, India's growth and it's Stand on Ukraine is disturbing the west and Europe
Jai hind 🇮🇳 I love my India 🇮🇳 jai hind 🇮🇳
இந்தி அடிபணிஞ்சு எழும்பியவனல்லடா அடிபணிஞ்சு போக ,
அடிபட்டு எழும்பியவன் என உரத்துச்சொல்லுங்கள் ,
If neighbors are united, no outside force can intervene. The issue is lack of trust between neighbors. When u fight, outsiders will step in.
Very nice brother ❤️ விக்கி
அண்ணா ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் இந்தியா ஜப்பான் பிரேசில் இருக்கனும் என்று அமெரிக்கா சொன்னது இதை வந்து அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி இரண்டையும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொள்ளலாம் அதை வைத்து இந்த இரண்டு நாட்டை உஷ்பேத்தி விடுகிறார்கள் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
This is our tactical move of India ,,, sounds good 👍
இது நமக்கான நேரம்
நாம் எந்த சவாளையும்
எதிர்கொள்வோம் விக்கி
India king 🇮🇳👍
எவ்ளோதான் போர் வந்தாலும்.. இந்தியா போர் வீரர்கள் குறைந்தாலும்.. ஒரே நாளில் 1கோடி வீரர்கள் சேர்வர்கள்.. அதுதான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை... போர் வந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் இந்தியர்கள்... ☠️
Superb explained bro, semma.. thanks for eye opener for geopolitical
Well Said! The western countries want all the other countries to depend on them.. and not to overcome them in development!
So proud of you, brother. Jai Hind.
Vera level sir👍
மிகவும் அருமை வாழ்த்துகள்
Bro video konjam seekirama potunga bro... atleast 8 to 9pm kulla bro❤️
India Russia friendship will be moved to next level there will be no compromise and we'll revealed to new generation...
thank you vicky for delivering this .
God is to help india ❤️ 👍
Bharath mathaki jai
சூப்பர் இந்தியா no 1ஜெய்ஹிந்த்
அமெரிக்கா வின் ஆட்டம்சீக்கிரம் முடியும் ராஸ்யா இந்தியா ஒன்று பட்டால் 👍
அமேரிக்காவும் ரஷ்யாவும் வேண்டுமானால் அடிக்கட்டும் . நம்ம ஒதுங்கி நிற்போம் .
@@hellowhellow5501 well said 👏👏
India never bow to any body.
140 Crore Indian always indian.
Unity in diverevity is India
Any body try to break it they wil be destroyed.
வாழ்க தமிழ்.
வாழ்க இந்திய திருநாடு
create this channel as pan India youtube channel , let everyone gain knowledge and let them know whats happening around us .
அருமையான தகவல் நன்றி
Jai hind
சூப்பர் சூப்பர் நல்ல செய்தி க்குநன்றி
Expected video, today US said Pakistan is Terrorist nation but also they give F16 jets.. US kaati kudupa kootiyu kudupa
🤭
superb vicky. worth sharing
Ind-pak
Ind-chin
Ind-sril
Ind- nep
Ind- bag
Evlo country kuda namba mattitu muzhikrom 😔
One man army. Just like a singam others are panni kuttam
Nambe matheve Elle avange tan nambe kitte mathikitange
Appadha Namma nadu bayathula innum perusa valarum
செம பூந்தோட்டாத்தோட்டோம் காலி நன்றிங்க
shift mudinji vandhu unga video paaklanaa thookkam varamaatunguthu konjam sikrama video upload pannuga bro....
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Just imagine Russia inadia chaina Brazil France 🔥🔥🔥🔥
World War is not like PS4 Games or Pubg... If happen directly or indirectly every family will loss at least one member of their Family due
@@pattathari8518 game na play pannurathu ila. Evaga joint panna yepadi irukgu sonnen . Enakgu war pidikgathu atha pathi sollavum ila. Enakgu ethu ye country apadinu border pidikgathu army thevai ilatha selavu
India ---King of Indian Ocean
China---King of South China Sea
Russia ---King of Arctic and Black sea
Most of important trade routes and wealthy areas covered
Nostradamus:: Three giant elephants will unite
America and NATO will make these happen...
China killed indian soliders... Indians glorifies china 🇨🇳... வரே va... Enna polapu da ithu... 🤔🤔
ஜோஷியம் பார்பதை விடு... 🙃
ennada china kuda friend aagunuma? 🤣
India must Improve it's relationship with china for current situation everyone will be shocked and their plans will be useless
But Dragon needs to be handled with care
இன்னும் 1மணி நேரம் முன்பாக வீடியோவை போடவும் நாங்கள் எப்பொழுது தூங்குவது
Same mind
biggBoss show change time first
Mmm 👍👍😀
Morning paaru
Goyyala morning paru da
Be Indian . Aware of our Enemies. Stand unite and Fight them .
Modi India's No 1 double Agent politician
Don't worry viki bro 🔥
Don't blabber.
If you don't understand
Don't comment
@@simplyexplain8588 then explain.. so everyone can accept your statement bro
double agent nu neengala sollitinga 🤣
வாழ்த்துக்கள் ப்ரோ நன்றி வணக்கம்.
Indian unmai ana nanban
Athu 3 peru
1.Russia
2.Isreal
3.France
💯 correct.
Isral pachanthothi
france yappada vandhuchu? russia china ku dhan support pannuvangu
@@gokutu1002 poi history padi nanba google india friendship countries paaru da
@@arunmozhivarman9114 adhalam summa ya yaarum friend la kadaiyadhu
Very good information