உங்க குழந்தைகள் கையில மொபைல் போன்க்கு பதிலா இத குடுத்துப்பாருங்க Vera Levelல வருவாங்க | Yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 926

  • @raji.g1011
    @raji.g1011 3 ปีที่แล้ว +250

    நல்லதை சொல்லவும்,கேட்கவும் விழிப்புணர்வு இல்லாத மக்களே அதிகமாக இருக்கிறார்கள் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே 🙏

  • @jaigo7947
    @jaigo7947 3 ปีที่แล้ว +5

    உங்களின் தெளிவுக்கு புத்தகமே காரணம்.வாழ்க வளமுடன்.

  • @jaihindk7427
    @jaihindk7427 3 ปีที่แล้ว +5

    தற்போதைய நவீன உலகிற்கு அருமையான அற்புதமான பதிவு. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள். நன்றியுடன் ஜெய்ஹிந்த்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 ปีที่แล้ว +17

    மிக்க நன்றிகள் நண்பரே வணக்கங்கள் வாழ்க வளத்துடன், நலத்துடன்

  • @ஜுலைஹா
    @ஜுலைஹா 3 ปีที่แล้ว +66

    தெலிவான பேச்சு புரியும் படி சொன்னிங்க அருமை சார் ரொம்ப நன்றி

  • @nalinikamal6525
    @nalinikamal6525 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நீங்கள் சொல்வது முற்றிலும்உண்மையா ன விசயங்கள்.
    இணையத்தில் முழுமையாக கையாளும் திறன் கொண்ட குழந்தைகளாக எதிர் காலத்தில் வளர்ந்து வந்தாலும், ... அதனால் உண்டாகும் எதிர் வினைகளை யும்
    நாம் எல்லோரும் நிச்சயமாக நினைத்து ப் பார்க்க வேண்டும்.
    நிச்சயமாக விழிப்புணர்வு தேவை.

  • @MsJackdawson
    @MsJackdawson 3 ปีที่แล้ว +114

    Book vaangi Padicha Innum nalla irukkum... Kindle is again a gadget...

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 ปีที่แล้ว +5

    Vazgha valamudan sir, very super information very thanks

  • @Prabu0416
    @Prabu0416 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே வாழ்த்துக்கள் 🙏

  • @kannanskannans1357
    @kannanskannans1357 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sandhiyapalanisamy9190
    @sandhiyapalanisamy9190 3 ปีที่แล้ว +49

    BOOKS are the best. Dont go for other options unless necessary. People gets easily attracted to better promotions...!!😀
    By the way usefull information. nothing can replace BOOKS!!

    • @kowsi882
      @kowsi882 3 ปีที่แล้ว

      Fact

  • @bas3995
    @bas3995 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான ஒரு பதிவு. உண்மையை சொன்னால் பிள்ளைகளுக்கு படிப்பது என்றால் பாட புத்தகம் மட்டுமே என்ற ஒரு எண்ணத்தை இன்றைய கல்வி முறை மனதில் ஆழமாக பதிய செய்து விட்டது. பாடங்களையும் தவிர வேறு நிறைய விஷயங்கள் உள்ளன என்பதே மறக்கடிக்கப் பட்டு மனனம் செய்து பேப்பரில் கொட்டும் இயந்திரங்களை உருவாக்க வழி செய்தும் விட்டது.
    புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல சிந்தனை வளர்க்கும் செயல். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை தேர்வு செய்ய சொல்லி நெறிப் படுத்த வேண்டும். விஞ்ஞானம், சரித்திரம், இலக்கியம், புவியியல், வான சாஸ்திரம், புதினம், என்று ஏதோ ஒன்றை அவர்கள் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
    நான் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு எதிரே அரசு நூலகம் இருந்தது. வாரத்தில் ஒருநாள் அங்கு சென்று செய்தித்தாள், வார இதழ்கள், கதை புத்தகங்கள், பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவிதை திரட்டு இதில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் படிக்க வேண்டும். அது மட்டும் அல்ல அந்த நூலக அதிகாரியிடம் இருந்து ஒரு நோட்டில் கையொப்பம் பெற்றும் வர வேண்டும் என்று எங்களுக்கு கட்டளை பிறப்பித்து இருந்தார் அவர் காட்டிய சீரிய வழி என்னை இன்று தமிழ். ஆங்கிலம் இரண்டிலும் தெளிவாக பேசவும் எழுதவும் , கருத்துகளை பதியவும் உதவி செய்து உள்ளது. எங்கள் வாழ்நாளில் அவர் கற்பித்த நற்பண்புகளை மறக்கவே முடியாது.
    எனவே குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கம் கற்று தர வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது சிரமமே. ஆகவே வீட்டில் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து பழக்கலாம். அனைவரும் கிண்டில் வாங்குவது சாத்தியப் படாது என்று நினைக்கிறேன்.
    நான் அதை வாங்கி மூன்று வருடங்கள் ஆகி விட்டன. பயண நேரத்தில் எனக்கு ஒரே துணை அது மட்டுமே. தாங்கள் எழுதிய கருத்து மிகவும் நன்று

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว +1

      உண்மை... அருமை...👍👌

    • @bas3995
      @bas3995 3 ปีที่แล้ว +1

      @@99university75 மிக்க நன்றி நண்பரே

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว

      @@bas3995 நன்றி🙏

  • @karpagammani4836
    @karpagammani4836 3 ปีที่แล้ว +22

    அருமை அருமை யானபதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🏿
    மகிழ்ச்சி🤝 சகோ
    அதன் விலை எவ்வளவு கூறவும்👆👍

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி.... 7999 ரூபாய்....

    • @thangaspalani8064
      @thangaspalani8064 3 ปีที่แล้ว

      Amazon la poi parunga bro low price la irukku

  • @vishnuvgta3329
    @vishnuvgta3329 3 ปีที่แล้ว +3

    Happy to see video .. it's very useful for next generation childrens

  • @s.p.vinithaasris.p.vinitha908
    @s.p.vinithaasris.p.vinitha908 3 ปีที่แล้ว +3

    Miga arumai sago ....Nalla thagavalai parimari kondathukku mikka magizhchi ...Vazhga valamudan .....ipothaiya kaala kattathirkku sariyana seithiyai parimari vazhikatteeneergal ....Nandrigal pala

  • @aishwaryashomecooking
    @aishwaryashomecooking 3 ปีที่แล้ว +10

    Very nice speech 😊..
    It's time to rethink and take action 👍
    If you tell kids to read books they will hesitate, but if you give them a device like kindle, they are definitely gonna love it👍
    Keep it up with your great content🙂👍

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +3

    நான் பத்து வருடங்களுக்கு
    முன்பெல்லாம் தினமும்
    புத்தகங்களை படிப்பேன்
    நிறைய புத்தகங்களை
    தேடி தேடி நல்ல புத்தகங்களை
    மட்டும் தேர்வு செய்து படிப்பேன்
    புத்தகம் என் நன்பன் என்று
    சொல்லும் அளவுக்கு
    புத்தகப்புழுவாக இருந்தேன்
    ஆனால் இன்று அந்த நிலை
    மாறிவிட்டது இசைஞானியின்
    இசைதான் என் நன்பன் என்றாகிவிட்டது
    என் குழந்தைகளும் இந்த
    இசையை தான் விரும்புகிறார்கள்
    எங்களுக்கு
    உங்கள் புத்தகம் தேவை யில்லை
    பள்ளியில் படிக்கும் புத்தகங்களே குழந்தைகளுக்கு பாரம் இன்று அதுவே போதும் என்று நான் நினைக்கிறேன்

  • @umabadenpowel3282
    @umabadenpowel3282 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 3 ปีที่แล้ว +44

    நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பம் உங்கள் சார்ந்தவர்கள் நல்லா இருக்கணும்

  • @s.j.jeganathans.j.jeganath8440
    @s.j.jeganathans.j.jeganath8440 3 ปีที่แล้ว +15

    அடிமையாக்கும் புது முயற்ச்சி
    காலக்கொடுமையின்புதுமுயற்ச்சி ஏனிந்த கொடுமையின்
    எண்ணம்

  • @sathyabaman8438
    @sathyabaman8438 3 ปีที่แล้ว +19

    Thank god. I already started this way. Now my girl is interested in reading books. But not virtual books.

  • @jayagopi7397
    @jayagopi7397 3 ปีที่แล้ว +2

    Super bro 👌👌👏👏👏👏👏👏

  • @bhuvaneswarishanmugam4181
    @bhuvaneswarishanmugam4181 3 ปีที่แล้ว +8

    அருமை வாழ்க வளமுடன்

  • @vembumani8072
    @vembumani8072 3 ปีที่แล้ว +9

    நல்ல தகவல் சகோ நன்றி...

  • @justwin9325
    @justwin9325 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு குடும்பத்துடன் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் பேசி விளையாடி வந்தால் குழந்தைகள் நன்றாக வருவாங்க மொபைல் பதிலா அம்மா அல்லது அப்பா குழந்தைகளுடன் விளையாடனும்

  • @sundariganesan8765
    @sundariganesan8765 3 ปีที่แล้ว +11

    Thank you so much brothet for this useful information.

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல பல சகோதரரே 👍

  • @stalinrocks8694
    @stalinrocks8694 3 ปีที่แล้ว +4

    Good Marketting skill....
    Epadiyellam emathavedirukku....
    Chinandranuva.... kolantha kuttindranuva....

  • @jashvanthisbronzekitchen8273
    @jashvanthisbronzekitchen8273 3 ปีที่แล้ว +2

    Ji extraordinary Ji... Opened my eyes... Gonna get this kindle soon... Thank u so much for being an eye opener

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 3 ปีที่แล้ว +3

    நல்ல விஷயம். புத்தகம் படிக்க இந்த கருவி பற்றி அனைவருக்கும் சொன்னதில் சிறப்பாக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். இது படிக்க சிறந்த சாதனம் இக்கால மாணவர்கள் இளைஞர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக வாசிக்க ஆரம்பிப்பீர்கள். 🌴👍

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 3 ปีที่แล้ว +2

    அருமை. நான் ஒரு ஆராய்ச்சிக்காக 2000 புத்தகங்களுக்கு மேல் லேப்டாப்பில் வைத்துள்ளேன். 60கும் மேற்பட்ட நூல்களை மொபைல், லேப்டாப்பில் வாசித்து வந்திருக்கிறேன். இதனால் எனக்குக் கண்கள் வலி எடுக்கும். தலைவலியும் கைக்கோர்த்துக் கொள்ளும். இதை வாங்கிப் பயன்பெறப் போகிறேன். என் குழந்தைக்கும் இதைப் பழக்கப்படுத்த போகிறேன். அருமையான வழிகாட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றி தோழர்

    • @rajiselvaraj1779
      @rajiselvaraj1779 3 ปีที่แล้ว

      தோழர் பென்ரைவ் சொருகலாமா, லேப்டாப்பில் உள்ள புத்தகங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாமா?

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว

      @@rajiselvaraj1779 pdf files ya data cable use panni pc irrunthu send pannikalaam...

    • @rajiselvaraj1779
      @rajiselvaraj1779 3 ปีที่แล้ว +1

      @@99university75 மிக்க நன்றி தோழர்.

  • @C.Harini
    @C.Harini 3 ปีที่แล้ว +6

    Very informative thank u so much sir

  • @rajeswarisundar3479
    @rajeswarisundar3479 3 ปีที่แล้ว +8

    Mobile kolanthanga kita kudukurathu perumai nu nenakiranga neraya parents..... yaarum purunchukirathe illa ....itha neraya per pakanum nu nenakire.... rmba rmba rmba useful information ....thanks bro...

  • @sankaragomathisankaragomat4791
    @sankaragomathisankaragomat4791 3 ปีที่แล้ว +17

    நன்றி வாழ்க வளமுடன் சமுக வளைதலங்ள் நல்லது நிறைய இருக்கு தவறா பயன் படுத்துறுவங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு

  • @greanapushpa
    @greanapushpa 3 ปีที่แล้ว +4

    Good explanation 👍

  • @rameshidappadi8475
    @rameshidappadi8475 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை

  • @MaheshKumarSTSV
    @MaheshKumarSTSV 3 ปีที่แล้ว +1

    Thanks. I'm using it for past 7 years. But not thought of giving it to kid's hand. Not necessary to buy kindle ebooks and read. Can read pdf books also. It's very useful and eye safe. Can read in night time or low light park bench without disturbing others.

  • @thiviskitchen4976
    @thiviskitchen4976 3 ปีที่แล้ว +7

    அருமையான பகிர்வு ....

  • @shrisanjaykumars
    @shrisanjaykumars 3 ปีที่แล้ว +4

    Thank you sir it's very useful 🙏🏻🙏🏻valkavalamudan

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 3 ปีที่แล้ว +3

    எப்படி ஒரு மொபைல் phone குழந்தைகளிடமும் சமுதாயத்திடமும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல் தான் தனியார் பள்ளிகளின் கல்வி முறையும். அரசுப் பள்ளிகளில் உள்ள தமிழ் வழி கல்வி முறை நம் மண்ணைப்பற்றியும் மக்களைப் பற்றியும் அக்காலம் முதல் இக்கால வரலாறு இலக்கியம் கலைகள் பற்றி தெரிந்தால்தான் அம்மண்ணில் சமுதாயம் தலைத்தோங்கும். எம் குழந்தைகளும் தமிழகஅரசுப்பள்ளி மாணவிகளே.

  • @ar.nivedithaviswanathan3351
    @ar.nivedithaviswanathan3351 3 ปีที่แล้ว +11

    Upper body fulla week ஆகும். Please don't give gagjets till children reach 18 years of age. Use only books. Create books.

  • @devarajur4028
    @devarajur4028 3 ปีที่แล้ว +7

    Eventhough reading real books in natural light is only good for eyes

  • @starhealthinsurancekumar1209
    @starhealthinsurancekumar1209 3 ปีที่แล้ว +7

    Thanks a lot.
    Good information.
    Vazga valamudan.
    Star health Kumar

  • @v.dhanyasreechannel28
    @v.dhanyasreechannel28 3 ปีที่แล้ว +4

    Very nice brother thank you brother

  • @sheelafernandez7759
    @sheelafernandez7759 3 ปีที่แล้ว +2

    Your option works only for you... Anyway thanks for the Video. Today's generation beyond this technology, so agressive. They won't sit and read books. Moreover we are not providing mobile.. they take it by force.. They won't pay attention to kindle after one day that's all.

  • @biblereading9596
    @biblereading9596 3 ปีที่แล้ว +10

    God bless you

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 ปีที่แล้ว +7

    Well explained 🙏

  • @padminikrish4169
    @padminikrish4169 3 ปีที่แล้ว +5

    Very useful information thambi, Thank you so much.

    • @saravananr4977
      @saravananr4977 3 ปีที่แล้ว

      Thank you so much it's real fact

  • @avenkatesan621
    @avenkatesan621 3 ปีที่แล้ว +1

    மிக மிக மிக முக்கியமான தகவல், நன்றி ஐயா

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 3 ปีที่แล้ว +4

    Thanku brother..super guide.god bless you.

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @freefireempire7857
    @freefireempire7857 3 ปีที่แล้ว +5

    நல்ல தகவல்

  • @balamuruganbalamurugan6620
    @balamuruganbalamurugan6620 3 ปีที่แล้ว +5

    Thanks bro. Valgavalamudan.

    • @saleemmalik588
      @saleemmalik588 3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்...

  • @justpeacebruh
    @justpeacebruh 3 ปีที่แล้ว +5

    Nice bro very useful information, its true actually

  • @penthozhi5822
    @penthozhi5822 3 ปีที่แล้ว +1

    Very very useful

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +3

    Thankyou for your information&advice,but this parents will be selfish,so children's life failure,god's protect with children.

  • @jothimani6098
    @jothimani6098 3 ปีที่แล้ว +9

    சூப்பர் ஐயா மிகவும் நன்றி

  • @devivanitha9318
    @devivanitha9318 3 ปีที่แล้ว +9

    Middle class parents ku idea kudunka please

  • @iyarkaikumar2167
    @iyarkaikumar2167 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்ல விஷயம் மொபைல் போனுக்கு பதிலாக இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிட வேண்டும் அல்லது மற்ற குழந்தைகளோடு சேர்ந்து பழகும் விளையாடும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

    • @nichayaamuthavadivelmodaha2070
      @nichayaamuthavadivelmodaha2070 3 ปีที่แล้ว

      புத்தகம் படித்தால் இதை விட நல்லதே.

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 3 ปีที่แล้ว +4

    👏👏👏good information.

  • @manasamanish7199
    @manasamanish7199 3 ปีที่แล้ว +1

    Super message sir🙏

  • @thiyagud4533
    @thiyagud4533 3 ปีที่แล้ว +4

    Thanks for your information bro.....

  • @poojakrishna1590
    @poojakrishna1590 3 ปีที่แล้ว +4

    Technology muneriduchi but naama budgetku eatha idea iruntha solunga boss.. we are in India.

  • @paramathi-velur-360
    @paramathi-velur-360 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு சகோதரே.....

  • @thangaraman5897
    @thangaraman5897 3 ปีที่แล้ว +3

    Good way bro thanks.

  • @selvamariairudayam5197
    @selvamariairudayam5197 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jeyalakshmirajkumar853
    @jeyalakshmirajkumar853 3 ปีที่แล้ว +7

    Thank you brother
    This message may bring changes in many families

  • @anandant243
    @anandant243 3 ปีที่แล้ว +2

    Supper speech

  • @koyalvellaisamy151
    @koyalvellaisamy151 3 ปีที่แล้ว +10

    Excellent 👍 it's really informative

  • @gerardmacferand936
    @gerardmacferand936 3 ปีที่แล้ว +3

    Right information at the right time with clear and transparent explanation. 👌👌👏👏

  • @rosshina3671
    @rosshina3671 3 ปีที่แล้ว +17

    Good information for book reader...Thank you...

  • @yaazhenimuneeswaran4412
    @yaazhenimuneeswaran4412 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது, தம்பி

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 ปีที่แล้ว +6

    Super sir...

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 3 ปีที่แล้ว

    இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் யுகத்தில் வேலை காரணமாக முதல் குழந்தை பிறப்பதே ப்ரம்மபிரயத்தனமாகிறது.
    பிறந்த குழந்தையை
    பிறப்புமுதலே இந்த மொபைல்
    அறிமுகப்படுத்தி சிறுவயதிலேயே கண்பார்வை இழப்பும் ஏற்படுகிறது.

    • @saleemmalik588
      @saleemmalik588 3 ปีที่แล้ว

      உண்மை... உண்மை.. உண்மை...

  • @Naruto_Sasuke_1234
    @Naruto_Sasuke_1234 3 ปีที่แล้ว +1

    Good

  • @rbalutps
    @rbalutps 3 ปีที่แล้ว +25

    Are you economically benefited from advertising kindle?
    This seems to be too much kind of advertising a product...

    • @Ruthvikhobbies
      @Ruthvikhobbies 3 ปีที่แล้ว +5

      If you buy the product through the link in description there will be some amount commission ..but this is nice and useful information...this made me realize again on what I am doing to my kid.
      Mathavangaluku nallathu panni earn panrathu thappillainu I feel..

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl ปีที่แล้ว

    மிகப் பயனுள்ள பகிர்வு, வாழ்த்துக்கள் !

  • @pushpavalli1960
    @pushpavalli1960 3 ปีที่แล้ว +4

    Arumai Nalla pathiou

  • @ananthiananthi3369
    @ananthiananthi3369 3 ปีที่แล้ว +4

    Very usefull video super anna

  • @rajaveluchamy5877
    @rajaveluchamy5877 3 ปีที่แล้ว

    நான் புத்தகம் படிப்பதை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறேன்... குழந்தைகள் எப்போதும் நாம் பழகு வதையே கற்றுக் கொள்வார்கள்... நாம் சரியாக அவர்களுக்கு கற்று கொடுத்தால், இந்த விஞ்ஞான உலகில் இருந்து விடு பட்டு அவர்களுடைய சிந்தனையை மிக சரியாக பயன்படுத்துவார்கள்.

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว

      உண்மை....அருமை.... 👌🏻👌🏻👌🏻

  • @kumarasamyd23
    @kumarasamyd23 3 ปีที่แล้ว +3

    Could you please tell me where it will be available?

  • @lillylilly9193
    @lillylilly9193 3 ปีที่แล้ว +2

    # Very informative sir. But d prize is nearly 12,000.Actually searched fa my kids.

  • @najmuddindin4623
    @najmuddindin4623 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @shahithabanu6076
    @shahithabanu6076 3 ปีที่แล้ว +3

    Masha allah super bro..

  • @rajesh6854
    @rajesh6854 3 ปีที่แล้ว +7

    ஒரு குழந்தை பெற்று கொள்ளுவது தான். இன்று பொருளாதர பிரச்சினை திருக்க முடியும். உறவு தான் உலகத்தில் பெரிய பிரச்சனை.

  • @vijayapriya1353
    @vijayapriya1353 3 ปีที่แล้ว +4

    Super bro,thanks

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +14

    Thank you for the valuable thought.

  • @theribaby668
    @theribaby668 3 ปีที่แล้ว +10

    சீனா ல அப்போ இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தால் என்ன பண்ணி இருப்பாங்க 🤔

    • @99university75
      @99university75 3 ปีที่แล้ว +2

      Theri baby....👌

    • @theribaby668
      @theribaby668 3 ปีที่แล้ว +2

      @@99university75 thank you

    • @priyastephen1926
      @priyastephen1926 3 ปีที่แล้ว +3

      I have a Chinese friend and she explained me this situation... Govt has the right to abort the second baby.

    • @theribaby668
      @theribaby668 3 ปีที่แล้ว +1

      😳😳😳

  • @geethaanjali8147
    @geethaanjali8147 3 ปีที่แล้ว +1

    Nalathutha solirukinga but athelam vanga mudiumanu therila . Ana neenga sonathu romba usefulah iruku thank you bro

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 ปีที่แล้ว +5

    Thankyou so much for your kind information 🙏

    • @davidhenry5479
      @davidhenry5479 3 ปีที่แล้ว

      🇮🇳🇮🇳🙏 Thank you 🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🙏🙏 Anna 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @DevisKitchenSpices
    @DevisKitchenSpices 3 ปีที่แล้ว +1

    Nice sharing....

  • @divin5074
    @divin5074 3 ปีที่แล้ว +18

    I have kindle and using it for 3 years . But do u think it's available in color to attract kids? Nope.... my kindle is.worth for 15k and have kindle unlimited subscription . I accept that it may useful for adults but not for kids... still I get pain and irritation in my eyes... I read around 200 books in kindle but still vouch for books. Kids should get used to that book feeling

  • @ShafiyathRani
    @ShafiyathRani 3 ปีที่แล้ว +2

    படிக்கும் ஆர்வம் இல்லாத பிள்ளைகள் தானே இருக்காங்க!!
    அவர்களை என்ன செய்வது??

  • @Rajasekar-dz2tz
    @Rajasekar-dz2tz 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @hussainkidsspecial7615
    @hussainkidsspecial7615 3 ปีที่แล้ว +4

    Yan babys ku pH kodukurathu Ila niraya toys & house tent ready Pani koduthu iruka supera viladraga

  • @sundarajs1202
    @sundarajs1202 3 ปีที่แล้ว +1

    நன்றி நல்ல தகவல் என்ன விலை

  • @kalimuthuvellaiyan5569
    @kalimuthuvellaiyan5569 3 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் இதன் விலை என்ன நண்பரே எங்கே கிடைக்கும் நண்பரே போன் நெம்பர் அனுப்புங்கள்

  • @kethishkethish9020
    @kethishkethish9020 3 ปีที่แล้ว +2

    Good sir

  • @musiclover-kf8bp
    @musiclover-kf8bp 3 ปีที่แล้ว +6

    Super enakkum ore paiyan than. Enaku intha book romba use full ah irukkum .

  • @daadoo8613
    @daadoo8613 3 ปีที่แล้ว +6

    அன்னா,எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ஆனால் நீங்கள் சொன்னதை நான் நிச்சயம் செய்வேன்.நன்றி.